ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
Excellent aalapana
ராகம் லதாங்கி தாளம் ருபகம்பல்லவிவேங்கடரமணா உன் திருவிளையாடலை யாரறிவார் (வேங்க)அனுபல்லவிசங்க சக்ர தாரீ உனை சரணடைந்தேன் பிழை பொறுத்தருள் (வேங்க)சரணம்அலர்மேல் மங்கை மணாளா அம்புஜ நாப தயாளாமலர்த்தாள் மறந்திறு மாந்தேன் மன்னித்தெனை ஆண்டருள் திருப்பதி (வேங்க)
Thanks for the lyrics. 'மறந்திறு மாந்தேன்' should be 'மறந்து இறுமாந்தேன்'
can't see again like this
Excellent aalapana
ராகம் லதாங்கி தாளம் ருபகம்
பல்லவி
வேங்கடரமணா உன் திருவிளையாடலை யாரறிவார் (வேங்க)
அனுபல்லவி
சங்க சக்ர தாரீ உனை சரணடைந்தேன் பிழை பொறுத்தருள் (வேங்க)
சரணம்
அலர்மேல் மங்கை மணாளா அம்புஜ நாப தயாளா
மலர்த்தாள் மறந்திறு மாந்தேன் மன்னித்தெனை ஆண்டருள் திருப்பதி (வேங்க)
Thanks for the lyrics. 'மறந்திறு மாந்தேன்' should be 'மறந்து இறுமாந்தேன்'
can't see again like this