உங்கள் கணவருக்கு உங்கள் மீது அன்பு, மன்னிப்பு உருவாகும் போது கர்த்தர் உங்கள் சந்தேகங்களை நீக்குவார். ஆண்டவரே இந்த குடும்பத்தில் சமாதனம் , அன்பு உண்டாக்கும். நீர் அவர்களோடு ஒவ்வொருவருடும் வாசம் பண்ணும் .ஆமேன்
ஐயா, எங்கள் இளம் வயதில் வசனத்திற்கு முக்கியத்துவம் கொடாமல் வீண் பெருமை, மாம்ச இச்சைக்கு ஒப்பு கொடுத்தின் நிமித்தம் வஞ்சிக்கப்பட்டோம். மன்னியும் ஐயா. அறியா வயதில் பாவத்தில் ஜிவித்தோம். உமக்கு முக்கியத்துவம் கொடாமல் வாழ்வை தந்தவரை கடமைக்காக நினைத்தோம். எங்கள் குடும்பம் பிரிந்துயிருப்பது உமது இராஜ்யத்தில் பிரவேசிக்க தடை யிருக்கிறது. எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து கண்ணீரை நீக்கும் அப்பா. என்னுடைய பாவத்தையும் , எங்கள் குடும்பங்களின் பாவத்தையும் மாம்ச இச்சையும் நீக்கும் ஐயா
Jesus please help me ✝️🛐 my family garden irukku Jesus 8 bank la garden irukku Jesus இந்தகடன்களை எல்லாம் சீக்கிரத்தில் அடைக்க வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா பாவத்திலிருந்து மனம் திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க வீடு கட்ட வேண்டும் ஜீசஸ் எங்க வீட்டு பத்திரம் புதிதாக ரெடி பண்ணனும் வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஜீசஸ் மை லைஃப் eppid irukku ஜீசஸ் எங்க அண்ணி திமிர் பிடித்த குணத்தை மாற்ற வேண்டும் ஜீசஸ் என் விண்ணப்பத்திற்கு சீக்கிரத்தில் பதில் கொடுங்க Jesus please help me ✝️🛐 Jesus
உம்மையாகவே சொல்லபோனால் இனிய இல்லறம் நிகழ்ச்சி முலமாக அநேக காரியங்களை கற்றுகொண்டேன் அவர்கள் நான் என் மனதில் என்ன காரியங்கள் நினைத்தேனே அதே தலைப்பு நான் ஒரு வயோரு கசப்பாக இ ருகற்தேன்
என் மனதில் நினைத்ததை அப்படியே நேற்று கூட ஒருவர்மேல் கசப்பு இருந்தது ஆனால் இன்று தலைப்பை என்று பார்ப்போம் என்று பார்த்தேன் எனக்காக பேசுவது போல் இருந்தது இனிய இல்லறம் நிகழ்ச்சிமிகவும் பிரோஜனமாக இருக்கிறது எனக்கு குழந்தை இல்லை அதே தலைப்பில் பேசினிர்கள் வாரம் வாரம் இந்த நிகழ்ச்சி என்ன தலைப்பு என்று பார்ப்பேன் ஆனால் தலைப்பும் என் வாழ்க்கையும் ஒன்றாக இருக்கும்
எனது விதவை மகள் அவள் பிள்ளைகள் இருவருக்கும் .பள்ளியில் பீஸ் கட்ட முடியாத நிலமை யில் இருக்கும் அந்த பிள்ளைகளுக்கு பணத்தேவைகள் சந்திக்கப்.. அவர்களுக்கு ஒரு வீட்டைத் தர ஜெபிக்க வேண்டும் ...அடுத்த வீட்டில் தங்கி படிக்கும் அந்த பிள்ளைகளுக்கு தேவன் நிந்தை அவமானம் மாற்ற கர்த்தர் அற்புதம் செய்து வழி நடத்த வேண்டும்
Please pray for Rachel the matter is when myself sister when talking to big sister by cell that time she record cell and hearing brother Mohan please pray to be good girl ok please pray my sister okay 🙋
என் மாமனார் மனமாற்றம் வேண்டி ஜெபித்து கொள்ளுங்கள்
என் மனைவி என்னுடன் ஒப்புரவாக இரக்கம் வைங்க அப்பா.
பிரிந்து வாழும் நாங்கள் சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள்
என் மனைவி மனமாற்றம் அடைந்து என்னுடன் சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள்.
என் மீது உள்ள சந்தேகம் நீங்க வேண்டும்.
என் கணவருக்கு என் மேல இருக்கிற சந்தேகங்கள் தீர ஒழிய ஜெபித்துக்கொள்ளுங்கள்.
Don't feel akka kavalpadathinga sister god bless you
உங்கள் கணவருக்கு உங்கள் மீது அன்பு, மன்னிப்பு உருவாகும் போது கர்த்தர் உங்கள் சந்தேகங்களை நீக்குவார். ஆண்டவரே இந்த குடும்பத்தில் சமாதனம் , அன்பு உண்டாக்கும்.
நீர் அவர்களோடு ஒவ்வொருவருடும் வாசம் பண்ணும் .ஆமேன்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சிஸ்டர்
don't feel sis.. Jesus never fails
Saravanan.G
நீங்க எங்களை மன்னித்தது போல நாங்களும் பிறரை மன்னிக்க வேண்டும் yesappa🙏😭❤️
பிரிந்து சென்ற எங்கள் குடும்பம் ஒன்று சேர ஜெபம் பண்ணுங்கள்
Ok bro pery for me
ஆமென் இயேசு அப்பா குடும்பத்தில் அமைதி சமாதானம் சந்தோஷம் தந்து ஆசிர்வதியுங்க இயேசு அப்பா ஆமென் ஆமென்.
என் மகள் எதிர்காலம் முழுவதும் கிறிஸ்துவுக்காக திகழவேண்டும்.
என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏
விட்டுக்கொடுத்து வாழவேண்டுமென கற்றுத்தந்த தேவனுக்கே மகிமை .ஆமேன் .நன்றி.🙏
பிரிந்து வாழும் எங்கள் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என் அப்பா சொத்துக்கள் சீக்கிரம் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்
As a same problem please yannaka pray pannunga
ஐயா, எங்கள் இளம் வயதில் வசனத்திற்கு முக்கியத்துவம் கொடாமல் வீண் பெருமை, மாம்ச இச்சைக்கு ஒப்பு கொடுத்தின் நிமித்தம் வஞ்சிக்கப்பட்டோம்.
மன்னியும் ஐயா.
அறியா வயதில் பாவத்தில் ஜிவித்தோம். உமக்கு முக்கியத்துவம் கொடாமல் வாழ்வை தந்தவரை கடமைக்காக நினைத்தோம்.
எங்கள் குடும்பம் பிரிந்துயிருப்பது உமது இராஜ்யத்தில் பிரவேசிக்க தடை யிருக்கிறது.
எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து கண்ணீரை நீக்கும் அப்பா. என்னுடைய பாவத்தையும் , எங்கள் குடும்பங்களின் பாவத்தையும் மாம்ச இச்சையும் நீக்கும் ஐயா
Don't worry Jesus will bless u
மிகவும் நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சத்தியம் டிவியில் ஒளிபரப்பாகிறது என்று சொன்னதற்காக நன்றி
Appa nanum enkanavarum inainthu vaala vendum enkanavar manam thirunthi ennodu sernthu vaala vendum appa Amen
Nan 2weeksa morning elumbi pray panna mudiyalai thukathin pesasu ennai veetu poga pray pannunga please Pray pannunga
Yesuve enullathill ulla kasapugal verupugal virageyangalai agatrepodum umaipoloru anbana irruthayathi tharum valinathum asirvathium amen amen
என் கணவருக்குஎன் மேல் எப்போதும் சந்தேகம் அது திர ஜெபம் செய்யுங்கள் அண்ணா
சத்தியத்தை (நிஜத்தை) அறிவீர்கள்....அதுவே உங்களை விடுதலையாக்கும்...
என் சகோதரி குடும்பத்தில் சமாதானமும் உண்டாக ஜெபிக்கவும் நண்பர்களே
என் கணவர், பிள்ளைகள் இரட்சிக்க படும் படி ஜெபிக்கும் சகோதரி
எங்களின் சகோதரங்கள் எங்களுடன் ஒப்புரவாக ஜெபியுங்கள்
ஒரு சில பிரசனைல எங்கள் வீட்டை விற்க முடிவு செய்து கொண்டு எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று செல்லிடங்க எங்க வீட்டு விற்க கூடாது இதற்காக ஜெபிங்கள்
பிரிந்து வாழும் என் குடும்பம் சேர்ந்து வாழ உதவி செய்ங்க அப்பா
Yen nem panchavarnam yen kutumpathil aservathm vendam
ஆமென்..!!!
Jesus please help me ✝️🛐 my family garden irukku Jesus 8 bank la garden irukku Jesus இந்தகடன்களை எல்லாம் சீக்கிரத்தில் அடைக்க வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா பாவத்திலிருந்து மனம் திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க வீடு கட்ட வேண்டும் ஜீசஸ் எங்க வீட்டு பத்திரம் புதிதாக ரெடி பண்ணனும் வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஜீசஸ் மை லைஃப் eppid irukku ஜீசஸ் எங்க அண்ணி திமிர் பிடித்த குணத்தை மாற்ற வேண்டும் ஜீசஸ் என் விண்ணப்பத்திற்கு சீக்கிரத்தில் பதில் கொடுங்க Jesus please help me ✝️🛐 Jesus
எஙக குடும்பமும் சேர்ந்து வாழனும் ஏசப்பா
நான் என் மனைவியிடம் ஒப்புரவாக. எனக்கு கிருபை தாங்க. பிரிந்த குடும்பத்தில் தேவ சமாதானம் உண்டாக
ஆமென்..!!! நிச்சயம் சேருவீர்கள்...
Yesappa en kanavarin ego problem eduthu podunga yesappa.....
Amen yesappa enakum kooda antha ego enna viddu poga uthavi sainga yesappa
✝️✝️ Kodana kodi nandri Appa ✝️✝️
உம்மையாகவே சொல்லபோனால் இனிய இல்லறம் நிகழ்ச்சி முலமாக அநேக காரியங்களை கற்றுகொண்டேன் அவர்கள் நான் என் மனதில் என்ன காரியங்கள் நினைத்தேனே அதே தலைப்பு நான் ஒரு வயோரு கசப்பாக இ ருகற்தேன்
என் மனதில் நினைத்ததை அப்படியே நேற்று கூட ஒருவர்மேல் கசப்பு இருந்தது ஆனால் இன்று தலைப்பை என்று பார்ப்போம் என்று பார்த்தேன் எனக்காக பேசுவது போல் இருந்தது இனிய இல்லறம் நிகழ்ச்சிமிகவும் பிரோஜனமாக இருக்கிறது எனக்கு குழந்தை இல்லை அதே தலைப்பில் பேசினிர்கள் வாரம் வாரம் இந்த நிகழ்ச்சி என்ன தலைப்பு என்று பார்ப்பேன் ஆனால் தலைப்பும் என் வாழ்க்கையும் ஒன்றாக இருக்கும்
எனக்காக ஜெபம் பண்ணுங்க பார்த்த எந்த பேர் காளீஸ்வரி என் உடம்புக்கு பலவீனங்கள் இருக்கிறது
Yesappa yesappa yesaappa yesappa yesappa
என் பிள்ளைகள் ஜாதகம் என் வீட்டிலிருந்து வெளியேறினதற்கு நன்றி இயேசப்பா
கசப்பை எடுத்து போட்டு மன்னிப்பை கொடுங்க யேசப்பா.
God is great thanks
மிகவும் துன்பத்தில் வாழ்கின்றனர் அந்த பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை தர வேண்டும் இயேசப்பா
என் பெயர் கலையரசி என் அம்மா அப்பா என் கூட பேசி 15 வருடம் ஆகிவிட்டது.தாயும் தகப்பனும் என் கூட பேசணும் அதற்காக எல்லாரும் ஜெபியுங்கள்
Kandipa pesuvaanga naanga prayer pannikurom sis
இது போல் எங்கள் குடும்பத்தில் பிரிவுகள் நீங்கி சமாதானம் உண்டாகும் படி தயவுசெய்து ஜெபியுங்கள் பிரதர்
உங்கள் இருதயத்தின் வாஞ்சை இயேசுவின் நாமத்தில் நிறைவேறுவதாக...
Naan visuvasikkiren sis
Will pray
Yen athai yengalai yechukolla prayer panuga.
அவங்க கிட்ட ஒப்புவகும் மனசை எனக்கு தாங்க அப்பா
Good heart...
ஆமென் அல்லேலூயா
Amen Jesus Christ Amen Amen thank you Appa Amen Amen thank you Appa Amen
Very useful program..God bless you Ãll...
என் கணவருக்கு என் மேல் இருக்கிற சந்தைகம் மாற ஜெபம் பண்ணுங்க
Jesus thank you amen amen
இயேசப்பா ஸ்தோத்திரம்
Pl pray for me my health and family👪👪
Jesuse yanaku oru kulathaibakiyum thagam jesuse thagapa
Engal kudumbathil samathanamum kanavan manaivikul samathanam undagavum engalukaga kirubai tharum appa
Praise the Lord Anna
Amen sthothram
Amen...
Yen name Sivaranjani yennudaya thirumana thadaikal ningi thirumanam nadaka prayer pannunga sister
Please pray for my career break rompa naala wait panren career la oru change venum life la oru matram varanum jesusa namburen please pray for me
Know the truth...truth will sets you free..
Amén ,Amén ,கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Amen amen
🌹Praise the lord🌹 enku meedum pain irku athla irndhu enku viduthalai venum andavara...
God bless do it more
Nanun en kanavarum God spetch padi nadaca prayer panunga please brother 😭😭😭😭😭😭😭😭😭
என்னுடைய சகோதரன் குடும்பத்தில் சமாதானம் வேண்டும் அதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். என்னுடைய சகோதரன் பெயர் ஜான் சஜு..
எனது விதவை மகள் அவள் பிள்ளைகள் இருவருக்கும் .பள்ளியில் பீஸ் கட்ட முடியாத நிலமை யில் இருக்கும் அந்த பிள்ளைகளுக்கு பணத்தேவைகள் சந்திக்கப்.. அவர்களுக்கு ஒரு வீட்டைத் தர ஜெபிக்க வேண்டும் ...அடுத்த வீட்டில் தங்கி படிக்கும் அந்த பிள்ளைகளுக்கு தேவன் நிந்தை அவமானம் மாற்ற கர்த்தர் அற்புதம் செய்து வழி நடத்த வேண்டும்
Enga akka veetuku tommaro nanga family ya porom aval edum ennai deeta kudathu atargaga please Pray pannunga
ஆமென்
❤
ஆமென், அல்லேலுயா.
Yes Amen hallelujah thank you Jesus Appa❤🔥💪👏🙏👍🌷🌹🌸🌺
Praise the Lord... ஆமென்
ஆமென்என்குடும்பம்இனைந்துவாழகிருபைச்செய்யுங்கப்பா
My family preyer for me please
ஆமேன்
Amen jesus thank God jesus
Praise god
Praise the lord 🙌 🙏 👏 ✨ and amen 🙏 🙌 👏
Ipdi dhan naanum prayer pannuven
Jesus adha marakka vachiruvaru.
Oru naal en life a Jesus maathuvar.
Super
Please pray for Rachel the matter is when myself sister when talking to big sister by cell that time she record cell and hearing brother Mohan please pray to be good girl ok please pray my sister okay 🙋
Please pray for my husband pradeep kumar come to join our family
He will be back..
Amanappa
En Annan raja nalini onnu saranum pls prayer
Iloveyou lloveyou daddy everything given you.thanksgod
Rinsee
Rinsee,youjoend,your,to,hespand
Thank you Jesus hallelujah amen amen 🙏🙏🙏
🤩 veralevel ka❤️
Amen lord jesus thank you😇🙏🏼😇🙏🏼😇
praise the lord
Please prayer for my exam result and provisional certificate
Amen Hallelujah Glory Thalk God
Thank you Jesus, Amen
Praise the Lord Amen
Praise the lord.. amen 🙏
Amen hallelujah🙌
என் கணவருக்கு போன் பண்ணுங்க பாஸ்டர் சம்பிக்க துஷார ஆண்டவர் அற்புதம் செய்யும் படி எங்களுக்கு ஜெபம் பண்ணுங்க என் பெயர் காளீஸ்வரி
Prayer jayapriya
என் குடுமத்துல சமாதானம் கொடுங்கப்பா
ஆமென்!!!
Amen Jesus ❤️ hallelujah 🙏🏻
Praise the lord thanks Jesus
என் தங்கையின் காதுவலி ஆப்ரேசன் இல்லாமல் குணமடைய ஜெபிக்கவும்
உங்கள் விசுவாசத்தின்படியே ஆகக்கடவது...
My two sons preyer for me please
Please pray for my leg pain
Please pray for my wife salvation..
Petertony🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
Love you jesuse
Praise the lord நான் என் தவறை எண்ணி மன்னிப்பு கேட்கிறேன் ஆனால் அவர்கள் மன்னிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள் நான் என்ன செய்வது
நீங்கள் பொறுமையாக காத்திருக்கவும் மேலும் தேவனிடத்தில் மனமுருகி மன்னிப்பு கேட்டு சமாதானத்திற்காக வேண்டுங்கள்
@@revathi2744 praise the lord உங்கள் ஆலோசனைக்கு நன்றி சகோதரி அது முடிந்து இரண்டு வருடம் ஆகிறது நாங்கள் சமாதானத்துடன் இருக்கிறோம் நன்றி ஆமென்
@@shanthir9130 நன்றி சகோதரரே
By
Kudumbathai pirikum sondhakarunga kuda samadhanam pannikanuma. Enaku indha visayathil sandhegama ulladhu. Enaku yaravadhu badhil kudunga
Yesappa kitta nalla prayer pannunga sister. Appo Ella kattukalaium yesappa maatri family-i pirika ninaikuravunga mind-a yesappa change pannuvanga. Namakum manikira eruthayatha tharuvanga.
@@jebishajebisha975 na indha samoogathai sendhaval . Enaku ellathaum follow panna romba kastama iruku😑😑yaravadhu enna pesita na apdiye avangala veruthu vitruven. Thank u sis
My husband changing Shankar