JAI BHIM Review - Surya - Tamil Talkies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 3.7K

  • @TamilTalkies
    @TamilTalkies  3 ปีที่แล้ว +244

    ENEMY Review -th-cam.com/video/sg2Hs9otKD8/w-d-xo.html
    ANNATHE Review -th-cam.com/video/jx1ZBNHE2Kg/w-d-xo.html

    • @Aruljothi23189
      @Aruljothi23189 3 ปีที่แล้ว +4

      Karur mavattam ahh.. Lose cuddalore mavattam da dai

    • @mugilanperiyasamy7870
      @mugilanperiyasamy7870 3 ปีที่แล้ว +1

      @@Aruljothi23189 cuddalore mavattam

    • @anandh.a9731
      @anandh.a9731 3 ปีที่แล้ว +2

      Govindhan communist ok idhu caste base pannidhana movie govindhan endha caste uh adha solluda katchi pera sollra unaku caste pera solla thupillayea

    • @kirurajsriparathithasan624
      @kirurajsriparathithasan624 2 ปีที่แล้ว +1

      ஜெய் பீம் முக்கியமல்ல மாசுபாட்டில் கவனம் செலுத்துங்கள் இது மிகவும் முக்கியமானது
      முதலில் மாசுபாட்டைக் கவனியுங்கள், பிறகு ஊனமுற்ற சூர்யாவின் படங்களைப் பாருங்கள்

    • @bharathandmomspeaks
      @bharathandmomspeaks 2 ปีที่แล้ว

      Lossu

  • @govindasamy1144
    @govindasamy1144 3 ปีที่แล้ว +932

    ஜெயராஜ், பென்னிக்ஸ் அவர்களை மறக்காமல் ஞாபகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

    • @mohamedazar4292
      @mohamedazar4292 3 ปีที่แล้ว +7

      Good broo... 👍

    • @முருகேஷ்ரேகா
      @முருகேஷ்ரேகா 3 ปีที่แล้ว +14

      மறக்க முடியாத கொடுரம் அது

    • @elumalaivijay2371
      @elumalaivijay2371 3 ปีที่แล้ว +4

      Yes nanum atha than nenacha

    • @dineshs3575
      @dineshs3575 3 ปีที่แล้ว +14

      அந்த வழக்கில் வரும் 11ம் தேதி கீழமை நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை தொடங்க உள்ளது.

    • @muthukumarkumar3919
      @muthukumarkumar3919 3 ปีที่แล้ว +4

      Movie pakkum pothu enakum apdi than thonuchu🤧

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 ปีที่แล้ว +7754

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல படம் னு சொல்லிருக்கிங்க 👏😂

    • @barathvenkateshr4494
      @barathvenkateshr4494 3 ปีที่แล้ว +194

      After sarpatta parambarai

    • @Sachintendulka451
      @Sachintendulka451 3 ปีที่แล้ว +88

      @@barathvenkateshr4494 after vinothaya sitham

    • @aravindhkumar8478
      @aravindhkumar8478 3 ปีที่แล้ว +119

      Pesama iru da

    • @MohommedAadhilHaroon56
      @MohommedAadhilHaroon56 3 ปีที่แล้ว +73

      First Meesaya Murukku!
      Sarpatta Paramparai And Now Jai Bhim! 😍❤️🔥
      Kandippa Blockbuster Hit Than! 😍❤️

    • @lalithxxed
      @lalithxxed 3 ปีที่แล้ว +115

      Nee moodra mental. Ungonna padathuku kilipaan iru 😂😂

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 3 ปีที่แล้ว +1909

    படத்தில் அனைவரும் நடிகவில்லை அனைவரும் வாழ்த்திருக்கிறார்கள். அருமையான படம் 😭💪💪💪

  • @karthikvrc
    @karthikvrc 3 ปีที่แล้ว +2650

    எதிர்பார்க்காத படம், மிக சிறப்பான திரைக்கதை.. Surya is at his best👏👏

    • @yamysterytamil
      @yamysterytamil 3 ปีที่แล้ว +7

      👍👍👍

    • @Azad-z7705
      @Azad-z7705 3 ปีที่แล้ว +11

      Inspirational movie after soorarai potru 🔥🔥

    • @andardhawatar9570
      @andardhawatar9570 3 ปีที่แล้ว +5

      Hello . How are you ? I'm Andar Dhawatar . Please help me ! Here too much raining uuhhh😭

    • @bharath4329
      @bharath4329 3 ปีที่แล้ว +3

      Vara leval 😎😎😎🔥🔥🔥🔥

    • @devsai21
      @devsai21 3 ปีที่แล้ว +1

      More tha s.urya..I feel heroine will get award..defn oscar number

  • @mangalacreationmedia6978
    @mangalacreationmedia6978 3 ปีที่แล้ว +6478

    ஒரு பெரிய ஹீரோ இதுமாரி கதையை எடுத்து நடிப்பது அருமை சூர்யா சார் சூப்பர்🙏🙏🙏👍👍👍

    • @sayathvijayvijay2557
      @sayathvijayvijay2557 3 ปีที่แล้ว +43

      Yaru periya hero suriya va

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว +202

      @@sayathvijayvijay2557 Sootherichal la Nee Innum Narukkunu Nalla Umbanum Adha paatha Naan Sandhosapadanum❤🥰🥳🙆‍♂️

    • @AS-ed8xi
      @AS-ed8xi 3 ปีที่แล้ว +177

      @@sayathvijayvijay2557 Pina vijay ah periya hero🤣🤣🤣🤣🤣

    • @AS-ed8xi
      @AS-ed8xi 3 ปีที่แล้ว +16

      @@rockrock9586 🤣🤣🤣

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว +14

      @@AS-ed8xi 😂😂😂😂😂🤣

  • @powerpandi4761
    @powerpandi4761 3 ปีที่แล้ว +198

    நீங்க பன்ன முதல் நல்ல காரீயம் ஜெய் பீம் படத்தோட review தான்

  • @JOKERGUYS
    @JOKERGUYS 3 ปีที่แล้ว +2181

    🧡 4.28 to 4:54 படம் பாக்கும் போது மனசுல இருந்த சுமைய .நீங்க இறக்கி வச்சுட்டிங்க 🔥🔥

  • @gandhakumar1031
    @gandhakumar1031 3 ปีที่แล้ว +433

    குறை சொல்லாமல் நிறைகளை மட்டும் கூறிய மாறனுக்கு பாராட்டுகள் 🙌

  • @pesumpadam6636
    @pesumpadam6636 3 ปีที่แล้ว +150

    நடுநிலையான விமர்சனம் சூப்பர்
    சூர்யா இது போன்ற சிறப்பான கதைகளில் மட்டும் நடித்தால் விரைவில் உச்சத்தை தொட்டு விடலாம்

  • @mohammediqbal7910
    @mohammediqbal7910 3 ปีที่แล้ว +964

    ஜெய் பீம் ~ சூரரை போற்று 2 படமும் theatre இல் பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் யாருக்கெல்லாம் உண்டு ✋

    • @adithyans2955
      @adithyans2955 3 ปีที่แล้ว +5

      🤚

    • @sarath6557
      @sarath6557 3 ปีที่แล้ว +13

      Theater la Entha story fulla ah Vida mattanuga brother ...Epo errugura Jadhi Veri Ku support Panna Nalla movie nu solli certificate kudupanuga but entha mathiri Nalla movie Ku Adhuvum Surya Ku Kandipa sangis Problm pannuvanga

    • @mohammediqbal7910
      @mohammediqbal7910 3 ปีที่แล้ว +5

      @@sarath6557 kandippa varanum brother... indha mathiri movies theatres varum podhu adhu innum adhiga alavukku reach aagum..

    • @sarath6557
      @sarath6557 3 ปีที่แล้ว +4

      @@mohammediqbal7910 Yes bro but entha mathiri nalla movie adhuvum Surya Mela Vera Neet Ku support pantraru nu Namma BJP Ku kandu soo kandipa entha movie release pantrathuku problm pannirupanuga...Epo OTT la release pannathunala entha cut illma apdiyai movie errugu but theater na Kandipa problm pannirugu sangis na

    • @meeranstct
      @meeranstct 3 ปีที่แล้ว +2

      Me

  • @DhakshinaMoorthy-d6s
    @DhakshinaMoorthy-d6s 3 ปีที่แล้ว +314

    வாழ்க அண்ணல் அம்பேத்கர் 💖
    வாழ்க நீதி நாயகம் சந்ரூ ❤️

  • @ananthananth1624
    @ananthananth1624 3 ปีที่แล้ว +694

    இந்த கதையை ஒரு சிறிய ஹீரோ நடித்திருந்தால் மிக பெரிய அளவில் பேச பட்டிருக்காது .இதுதான் உண்மை. நடிகர் சூர்யா இக்கதையில் நடித்திருப்பதால் இந்த படம் அனைவராலும் நல்ல முறையில் பேசப்பட்டது . இந்த சிறப்பான கதையை படமாக எடுத்த இயக்குனருக்கு நன்றி .

    • @abdulhakeem86
      @abdulhakeem86 2 ปีที่แล้ว +18

      நீங்கள் சொல்வது சரிதான்...
      பெயர் எடுத்த சூர்யாவுக்கு சமூக அக்கறை இருப்பது அதிசயம்... ஆதலால் பாராட்டுவது தப்பில்லயே... Brooo...
      அந்த பாராட்டு அவரை அடுத்த சமூக அக்கறை உள்ள படத்தை எடுக்க ஊக்குவுக்களாமே....

  • @mohanempire6520
    @mohanempire6520 3 ปีที่แล้ว +399

    2021-இல் ஒரு நல்ல படம்னா அது 💪ஜெய்பீம்!
    சூர்யா சார் நடிப்பில் இது ஒரு சிறந்த படம்!👏👏👏
    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

    • @tipi9009
      @tipi9009 3 ปีที่แล้ว +11

      Sarpatta parambarai um list la setthukonga

    • @darkmanYTC
      @darkmanYTC 3 ปีที่แล้ว +3

      rudhra thaandavam
      all time mega block buster sooper dooper hit

    • @aravindhanofficialeditsara4362
      @aravindhanofficialeditsara4362 3 ปีที่แล้ว +2

      @@darkmanYTC 🔥🔥🔥🤝

    • @MiddleClassEngineer
      @MiddleClassEngineer 3 ปีที่แล้ว +4

      Jai Bhim, Sarpatta Parambarai, Karnan

  • @thalapathythamizh3554
    @thalapathythamizh3554 3 ปีที่แล้ว +327

    இந்த படத்தை பார்த்ததும் எனக்கு அழுகை வந்தது ஏனென்றால், அந்த படத்தை நீங்களே பாருங்கள் கண்கள் கலங்கும் 🙏🙏🥺🥺

    • @deva2321
      @deva2321 3 ปีที่แล้ว +4

      Definitely, ipadhan pathan, ennala control pannamudila,bayankarama azhudhutan sir

    • @ஸ்பார்டகஸ்கர்ணன்
      @ஸ்பார்டகஸ்கர்ணன் 3 ปีที่แล้ว +1

      ஆமா நண்பா அழுகை வந்துருச்சி

    • @chickenhubcumbum6818
      @chickenhubcumbum6818 3 ปีที่แล้ว

      ம்ம்ம்🙌

    • @vellaisamys2961
      @vellaisamys2961 3 ปีที่แล้ว +1

      விமர்சனங்களை பார்த்து படம் பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை.

    • @anithathilaga7595
      @anithathilaga7595 3 ปีที่แล้ว

      Arumayana padam

  • @yuv540
    @yuv540 3 ปีที่แล้ว +858

    National award confirm for that heroin....wat a performance...she lived in the character...she showed her joy..sorrow.. emotions..gutz..very gud acting... congrats team... really cried for her....

    • @sundarsundu243
      @sundarsundu243 3 ปีที่แล้ว +34

      Kerala actress lijomol jose

    • @ea-us7bj
      @ea-us7bj 3 ปีที่แล้ว +29

      She already acted in sivapu manchal pachai movie as gv Prakash sister

    • @gunapriyaraghunath2836
      @gunapriyaraghunath2836 3 ปีที่แล้ว +15

      He deserves national award

    • @gunapriyaraghunath2836
      @gunapriyaraghunath2836 3 ปีที่แล้ว +6

      Film deserves awards for all categories

    • @hyunjees5907
      @hyunjees5907 3 ปีที่แล้ว +3

      Not Only her , there two , one is for surya sir and one is for her 💜💜

  • @balakrishnan6593
    @balakrishnan6593 3 ปีที่แล้ว +3683

    இந்த படம் நல்ல வருவதற்கு காரணம் லூசு ஹீரோயின் இல்லாதது தான் படம் சூப்பர் ..👌👌

  • @இன்னிசைதமிழ்
    @இன்னிசைதமிழ் 3 ปีที่แล้ว +696

    அருமையான படம்...இது போன்ற படங்கள் இன்றைய சூழல்களில் மிகவும் முக்கியமான ஒன்று...இது போன்ற கதையை தேர்ந்தெடுத்த நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்...

  • @jeevajeeva5045
    @jeevajeeva5045 ปีที่แล้ว +77

    " ஜெய் பீம் " இது வெறும் வார்த்தை மட்டும் இல்லை, அநீதிக்கு எதிராகவும், ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக எழும் குரல், உணர்வு. 💙💙

  • @selvamessi10
    @selvamessi10 3 ปีที่แล้ว +1926

    ஜெய்பீம்✊🏻
    சூர்யாவின் எழுச்சி இது💥

  • @dhinakaranyesudass141
    @dhinakaranyesudass141 3 ปีที่แล้ว +1553

    நீங்க சுமாரா இருக்குன்னு சொன்ன படங்களே சூப்பர் ஹிட் ஆயிருக்கு..! இந்த படம் சூப்பரா இருக்குன்னு வேற சொல்லிட்டிங்க அப்றம் என்ன அவார்ட் தான் 🔥🔥🔥

  • @ikhan8964
    @ikhan8964 3 ปีที่แล้ว +187

    I watched the movie in hindi. I consider myself strong person but at many scene my eyes were filled with tears. Surya sir is men to many salute to bring the reality of the system ...best movie of 2021..I am not wrong it is among best movie which have tried to show the harsh reality...can expect such hard hitting real movie from Hindi movie industry which only glorify fake system like Suryavanshi...many applause to Tamil movie and once again to Surya sir.

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว +1

      👍👍👍😊

    • @MrRamesh0707
      @MrRamesh0707 3 ปีที่แล้ว +4

      Article 15 is also a very good movie.. Not all Hindi movies are bad

  • @shhh...8982
    @shhh...8982 3 ปีที่แล้ว +4930

    சூரரைப்போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என்று தொடர்ச்சியாக சமூகத்திற்கு தேவையான படங்களை தந்து கொண்டிருக்கிறார் சூர்யா 🤩🤩🤩

    • @palanikumar3399
      @palanikumar3399 3 ปีที่แล้ว +85

      Bro Surarai potru oru motivational movie ya ... Athu enna samugathirku thavaiyana movie a 🤣😅

    • @madonatg5549
      @madonatg5549 3 ปีที่แล้ว +63

      @@palanikumar3399 seriously motivational movie than

    • @wolverine8794
      @wolverine8794 3 ปีที่แล้ว +30

      Etharkum thunninthavan intha listla varathu

    • @selvakumarraja95
      @selvakumarraja95 3 ปีที่แล้ว +44

      @@wolverine8794 movie parunga theriyum, it's based on Pollachi issue

    • @selvakumarraja95
      @selvakumarraja95 3 ปีที่แล้ว +25

      @@palanikumar3399 search motivation meaning bro

  • @rjsanjaibgmvoice4076
    @rjsanjaibgmvoice4076 3 ปีที่แล้ว +861

    உண்மையை உரக்கச் சொன்னதுக்கு எங்களது ப்ளூ சட்டை மாறன் வாழ்க 😍

    • @belve77
      @belve77 3 ปีที่แล้ว

      Avan padam varudhula

    • @bockbuster60
      @bockbuster60 3 ปีที่แล้ว

      @@belve77 doubt dhan

    • @thiruprasanth516
      @thiruprasanth516 3 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @rohank3692
      @rohank3692 3 ปีที่แล้ว

      @@belve77 avan padam trailer varumbothu kooda thaan... Sivakumarin sabatham, Aranmanai 3 lam kaluvi oothirnthan🙄

    • @suganpal1142
      @suganpal1142 3 ปีที่แล้ว

      @@belve77 I don't think its because of his movie, he always reviews it unbiased. Plz look at annatha review 😂

  • @sreejithv4462
    @sreejithv4462 3 ปีที่แล้ว +150

    I rarely watch Tamil movies. The reviews pushed me to watch this. This is the legacy of South Indian movies especially Tamil. They live in real world. But I believe we haven’t moved further from what it is showing in this movie. Learn lessons from history. Love from USA. Jai Bhim.

    • @balasubramani5777
      @balasubramani5777 2 ปีที่แล้ว

      Do you know tamil
      And
      Basically You are from which state in India

    • @Mandalorian_Mando
      @Mandalorian_Mando 2 ปีที่แล้ว +1

      @@balasubramani5777 I think from kerala by his name

  • @sathishkumarsk6337
    @sathishkumarsk6337 3 ปีที่แล้ว +822

    என் தலைவன் பாராட்டுனாவே அது நல்ல படம் தான் 🔥🔥🔥🔥🔥🔥ஜெய் நீல சட்டை

    • @madhavan2079
      @madhavan2079 3 ปีที่แล้ว +25

      Athu nalla padama irukkurathunaala than brother avuru paraturaru 😎😌

    • @harikrishna_mgf2205
      @harikrishna_mgf2205 3 ปีที่แล้ว +4

      aama

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว +6

      @@madhavan2079 Suriya Entry Scene Mandaikula Ooodite Irukke 🔥

    • @vks2776
      @vks2776 3 ปีที่แล้ว +2

      ஜெய் நீல சட்டை😂🤣😁

    • @PETERPARKER-vm3yh
      @PETERPARKER-vm3yh 3 ปีที่แล้ว +1

      @@rockrock9586 yes nanba

  • @dreamchasers1239
    @dreamchasers1239 3 ปีที่แล้ว +508

    A positive review from this guy feels like an Oscar.. great movie indeed... Thank you Surya sir...

    • @dpak39977
      @dpak39977 3 ปีที่แล้ว +9

      But can't deny that if he gives good review it's always a good movie.. forget about the commercial movies

    • @dahlia7752
      @dahlia7752 ปีที่แล้ว +1

      I watched this guy review because I have a presentation to do of Jai Bhim, I didn't expect him to have a good review but it only shows how great Jai Bhim is. I understand what you means

  • @velmuruganm2949
    @velmuruganm2949 2 ปีที่แล้ว +21

    போராடி தோற்றுப்போனாலும் எதிரியும் நம்மல மறக்க மாட்டான்.ஜெய்பீம்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 ปีที่แล้ว +724

    நீங்க ஒரு படத்தை நல்ல படம் என்று சொல்லவது ஆஸ்கார் விருது தந்தது போல உள்ளது. நன்றி ஜெய்பீம் டீம்க்கு. 👏 👏 👏 👏

    • @desingusurya80
      @desingusurya80 3 ปีที่แล้ว +2

      ❤️

    • @anthonialex2731
      @anthonialex2731 3 ปีที่แล้ว +2

      நீங்க சொல்லுவது முற்றிலும் சரியானது 100/-

    • @selladuraivlong7329
      @selladuraivlong7329 3 ปีที่แล้ว +1

      ❤️

    • @karthikeyanv1910
      @karthikeyanv1910 3 ปีที่แล้ว +4

      Iva onnum avlo periya aal illa bro....

    • @swarence1947
      @swarence1947 3 ปีที่แล้ว

      Intha dog ku avalavu level illa

  • @jayasurya0079
    @jayasurya0079 3 ปีที่แล้ว +394

    ''ஜெய் பீம்'' படம் தமிழ் சினிமாவின் பெருமைக்குறிய படைப்புகளில் ஒன்று....!✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼

  • @RC-infinity
    @RC-infinity 3 ปีที่แล้ว +190

    இந்த படைப்பை அனைத்து இந்திய மொழிகளிளும் வெளியிடப்படவேண்டும்…
    Hats off to the director, screen play, bgm… all the actors and surya for choosing to play this role.. must watch movie.. 💐💐💐

  • @suryavignesh3889
    @suryavignesh3889 3 ปีที่แล้ว +174

    Manikandan,lijo acting vera level🤩😍Suriya Anna we are very proud of being ur Fan🙏 மற்ற நடிகர்களுக்கு ஏன் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுக்க தைரியம் இல்லை 🤷‍♂️

    • @balajibala1630
      @balajibala1630 3 ปีที่แล้ว +3

      அதான் சொல்லிரிங்களே தைரியம் இல்ல அவ்ளோ தா

    • @Venmukhill
      @Venmukhill 3 ปีที่แล้ว

      Directer poruthu thaa Storyy

    • @suryavignesh3889
      @suryavignesh3889 3 ปีที่แล้ว +1

      @@Venmukhill appo director enna story sonnalum actors nadichuruvangalo.. avangalukunu sonthama arivu kidayatha🤦‍♂️

    • @ranjithkumar9006
      @ranjithkumar9006 2 ปีที่แล้ว

      Dhanush nadikiliya asuran la

    • @darksouleditz
      @darksouleditz 2 ปีที่แล้ว +1

      Also that SI of police... I really hated that character.. that's how he did his part

  • @samnaveen2943
    @samnaveen2943 3 ปีที่แล้ว +329

    முதன் முறையாக ஒரு நல்ல திரைப்படத்தை நல்லதாகவே விமர்சனம் செய்த blue சட்டை மாறன் அண்ணா🎊💐

    • @speedybanking7400
      @speedybanking7400 3 ปีที่แล้ว

      Kkk review dq

    • @errornotfound7142
      @errornotfound7142 3 ปีที่แล้ว +3

      Ithuku munnadi Saarpata parambarai

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 3 ปีที่แล้ว +3

      @@errornotfound7142 visaranai review laaruda mun

    • @silvanl2414
      @silvanl2414 3 ปีที่แล้ว +2

      Kaithi, asuran, vikram vedha review paarunga

    • @lumebands6117
      @lumebands6117 3 ปีที่แล้ว +1

      @@silvanl2414 intha kirukan....Ratchasan movie'a waste sonnavan da....adhu naala dhaan...Ivana yaarum namburadhu illa.... Sometimes correct'a review kudukuraan

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 2 ปีที่แล้ว +56

    படம் இல்ல காவியம்,
    இந்த படத்தை பார்த்தால் நம் பிள்ளைகளையும் நல்ல அதிகாரிகளாக நேர்மையான வக்கீளாக வளர்த்து இதைப்போன்று அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக உதவ வேண்டும் என எண்ணம் தோன்றுகிறது...

  • @ashokans4999
    @ashokans4999 3 ปีที่แล้ว +390

    எளிய மக்களின் வாழ்வியலை அதிகம் சிந்திக்கும், தமிழ்நாட்டின் மிக சிறந்த, உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர் சூர்யா... நன்றி சூர்யா
    Surya is one of the finest actor in Tamil Nadu...

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว +4

      46 years young ,Maatraan La Paatha maathiriye Irukkaru Annan

    • @jamesjames5956
      @jamesjames5956 3 ปีที่แล้ว +2

      Finest actor in the world

    • @wazeem9916
      @wazeem9916 3 ปีที่แล้ว

      💥💥🔥🔥💥💥

    • @gunapriyaraghunath2836
      @gunapriyaraghunath2836 3 ปีที่แล้ว +2

      I fully support your view
      He wants to do something for this society

    • @saleemak2137
      @saleemak2137 3 ปีที่แล้ว +2

      தேச விரோதிகள்
      சங்கிகளுக்கு அவரை பிடிக்காது

  • @pranavbiju5497
    @pranavbiju5497 3 ปีที่แล้ว +267

    Why no one mentioning about the actress,, she also have done a great job

  • @sathyamuthu1609
    @sathyamuthu1609 3 ปีที่แล้ว +134

    Nowadays I'm starting to love Surya...he doesn't waste his time with so called stupid "Mass", beating up 100 villains, running after heroines, speaking punch dialogues and other stuff. He has broken away from the stupid illogical Tamil cinema and doing great movies. I hope Surya stays this way and continues to improve the class of Tamil cinema which is currently considered low class. I also have a personal request to him. I know this is the wrong place to request but you never know...he might read this.
    Dear Surya, there are so many talented people outside of India as well who have really good stories. There are a lot of cameramen in the US and Australia. There are many good actresses in Malaysia. Many awesome editors in Thailand and Singapore. Many talents out of Tamil Nadu. Since you have a production company and you have broken away from the commercial cinema, I urge you to explore talents outside. You will be mesmerized by some awesome shots of camera by these novice people. They might even be able to teach the current people in the industry. Instead of Anirudh, there are so many composers in and out of India who will compose without copying. Please try to spread your wings further and come up with a completely ultra quality film and make international markets as your field. If you have only Tamil as your concentration and keep within your boundaries, then you will face same fate as Kamal Ji. This is the right time for you to explore international cinema and make films in English. Do it while you still can.
    As a film lover and now when I see your talent and guts, I don't want to see it being wasted in Tamil Nadu alone trusting people who still will run after"Mass". You deserve more. Take up an international project. Set an Oscar award as your goal. You really deserve it.

    • @seethalakshmia7664
      @seethalakshmia7664 3 ปีที่แล้ว +4

      Wooowww!!!!! Hope Suriya sir read this

    • @yogeshappu
      @yogeshappu 3 ปีที่แล้ว +3

      Who said tamil cinema is considered as low class. Kollywood is south indias biggest and best industry . The things you pointed out is present in all flim industry especially in north indian films.

    • @donishanwar6385
      @donishanwar6385 3 ปีที่แล้ว +1

      Send it in Instagram or Twitter, he has an account

    • @sathyamuthu1609
      @sathyamuthu1609 3 ปีที่แล้ว

      @@donishanwar6385 thanks bro

    • @sathyamuthu1609
      @sathyamuthu1609 3 ปีที่แล้ว +3

      @@yogeshappu true Yogesh, but let's take some time to think and come into reality. People like Mysskin, Manirathnam, a few others are trying their level best to give good cinema. But majority are still inclined towards songs, especially wine shop songs... running after heroine, conveying love, fighting 20 villains, so called masala stuff...when we compare to world cinema, we are still very low level. That's what I meant. We need people like Surya to change this and just make a 1 hour 30 minutes film without songs, masala, etc. Wouldn't we be proud of another Thamizhan who gets an Oscar, this time for a Tamizh film. I can see a lot of Kamal in Surya. That's why I'm asking him to go international. Now is the time for it. I didn't intend to hurt anyone.

  • @Top10Stock
    @Top10Stock 3 ปีที่แล้ว +2613

    🎗️..எங்கள் வெற்றியை எதிரிகளின் கதறல் சத்தம் சொல்லும் ..🎗️

    • @TamilSelvan-lv8rr
      @TamilSelvan-lv8rr 3 ปีที่แล้ว +29

      💯

    • @Joker-et6ph
      @Joker-et6ph 3 ปีที่แล้ว +31

      Unmai🔥

    • @karmegambalan164
      @karmegambalan164 3 ปีที่แล้ว +109

      ஜெய் பீம் மாதிரி படம் எடுடா பாஜக ஜால்ரா மோகன் ஜீ .இது தான் சாதியின் வலியை சொல்லும் படம்.பார்த்து தெரிந்து கொள்

    • @user-mw2wn4ix2s
      @user-mw2wn4ix2s 3 ปีที่แล้ว +74

      @@karmegambalan164 15% SC/ST irukkura state la oru SC chief minister aagitanga already ...
      Aana 25% SC/ST irukkura oru state la Thiruma naala CM aaga mudiyala ...
      Summa dmk ku jaalra adichikittu irukaru😂😂🤣
      First avara CM aakitu apram namma vaai pesalam

    • @secondcopy8453
      @secondcopy8453 3 ปีที่แล้ว +25

      @@user-mw2wn4ix2s மத்திய ஆளும் கட்சியின் திருமாவளவன் தமிழ்நாட்டில் அதிகமான எம்பி எம்எல்ஏ சீட்டு வைத்து இருக்கிறார் ஆனால் தாமரை கூட்டணி வைத்து அதிமுக கேவலமாக தோற்றுவித்தது இதாண்டா உங்க நிலமை தமிழ் நாட்டில் உம்புகாட சங்கி

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 3 ปีที่แล้ว +1623

    மலையாளத்தில் தான் இப்படிப்பட்ட படங்கள் வரும்😊 தமிழில் இது நல்ல முயற்சி👍 படமும் நன்றாக உள்ளது👌

    • @shivsaisiddharth5491
      @shivsaisiddharth5491 3 ปีที่แล้ว +25

      @Baruch Spinoza I'm mentioning these type of generic movies. Our tamil cinema is the front runner pride of Indian cinema no doubt in it.

    • @rambo5035
      @rambo5035 3 ปีที่แล้ว +15

      See old movies vijakanth,kamal movies adhula ye pesi irupanga cast aa pathi... Komali unnaku enna theriyum tamil cinema va pathi

    • @secondcopy8453
      @secondcopy8453 3 ปีที่แล้ว +43

      அசுரன் , கர்ணன்,பரியேறும்பெருமாள் மண்டேலா உறியடி எத்தனை நல்ல தமிழ் வந்து இருக்கு ஆனா இந்த படத்தை நான் நாம பேச மாட்டோம் கேரள படங்களை தூக்கி பேசுவாம்

    • @prabhakaran4920
      @prabhakaran4920 3 ปีที่แล้ว +20

      Yow komali palaya tamil padangala elam paaru ya apruma malayaliku kuja thukalam. Premam padame autograph copy than ya

    • @sriganeshbalasubramanian1506
      @sriganeshbalasubramanian1506 3 ปีที่แล้ว +3

      Especially Mammootty sir Ipdi thaan especially 1988-1995 or something nu nanaikuren Avar panna padangal ellame legal thriller Courtroom drama thaan eg CBI diary , August 1,CBI 2 ipdi sollite polaam. Ipo Surya is now bringing that aura

  • @Malisaa_Rajendran19
    @Malisaa_Rajendran19 2 ปีที่แล้ว +93

    Hats off to the entire team
    Jai Bhim ❤️🔥

  • @a.r7123
    @a.r7123 3 ปีที่แล้ว +231

    IMBD review should be 9.6/10 one of the best movies

    • @ratheesh7710
      @ratheesh7710 3 ปีที่แล้ว +9

      athu korayum bro

    • @AMGify
      @AMGify 3 ปีที่แล้ว +9

      IMBD ya gubbeer 🤭🤭😂😂😂 IMDb daa 🤦🏻‍♂️

    • @fantasywinnings6681
      @fantasywinnings6681 3 ปีที่แล้ว +1

      @@AMGify 🤣🤣🤣

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว +4

      @@AMGify Sura ,Vivegam Ku 9.9 IMDb Rating kudukuradha Nenuchupaaren Siriche Serhuruva🤭🤭🤭🤭🤭😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤭🤭🤭😂🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

    • @gokulesh21
      @gokulesh21 3 ปีที่แล้ว +1

      Lol adhu avg critics opinion padi korayum😊thani oruvan rating first 9.7 irundhadhu ippa check panni parunga koranjuirukkum😊

  • @Johnwick-wz7xz
    @Johnwick-wz7xz 3 ปีที่แล้ว +398

    Va Thalaiva.... Waiting⏳⏳
    Soorarai pottru -2020🔥
    Jai bhim - 2021🔥
    This man good Script Choicer💯🔥🔥🔥

    • @mydeankhan9526
      @mydeankhan9526 3 ปีที่แล้ว +3

      Kittar kambi mela nindu flop

    • @vazhapalacomedykalagam562
      @vazhapalacomedykalagam562 3 ปีที่แล้ว +17

      @@mydeankhan9526 athu padam Ila bro athu summa webseries maari thn

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว +6

      @@mydeankhan9526 Kattivilayadu paaambuu kantupidichi aadau umbuuu

    • @gangsofsouth
      @gangsofsouth 3 ปีที่แล้ว +2

      @@mydeankhan9526 bro who told it is flop, how do we decide if a web series is hit or flop, did the streaming platform tell you. No, there job is more and more people come to know about the series, they subscribe share, liking or disliking that doesn't matter for them.
      BY THE WAY NARAVASA part 2 will come soon.

    • @SandyC934
      @SandyC934 3 ปีที่แล้ว

      @@mydeankhan9526 🤣🤣

  • @peruvaikala9118
    @peruvaikala9118 3 ปีที่แล้ว +72

    Sengeni ... ! Has lived in her character ❤️

  • @itsme55590
    @itsme55590 3 ปีที่แล้ว +347

    Unnnaye nalla review Kodukka vachaaru paathiya 😂
    Power of Surya 💥❤️

    • @sathishkumarsk6337
      @sathishkumarsk6337 3 ปีที่แล้ว +15

      அதற்கு காரணம் Director அவர் சொல்லிய கதை ப்ளூ சட்டையை கவர்ந்து இழுத்துவிட்டது 🔥🔥🔥🔥🔥🔥 acting Super

    • @vigneshvikki1386
      @vigneshvikki1386 3 ปีที่แล้ว +3

      Poda Loosu 😂😂😂

    • @santhoshsmart9853
      @santhoshsmart9853 3 ปีที่แล้ว +11

      Apo director writer laam lusu paya apidithaaney?

    • @sathishkumarsk6337
      @sathishkumarsk6337 3 ปีที่แล้ว

      @@santhoshsmart9853 😂😂😂😂

    • @ரசிகன்-ர6ந
      @ரசிகன்-ர6ந 3 ปีที่แล้ว +11

      @@santhoshsmart9853 @{SangeeSathish Kumar} அப்போ அஞ்சான் மாஸ் தானா சேர்ந்த கூட்டம் என்ஜிகே இதுலா சூர்யா டைரக்ட் பண்ண படமா அப்ப மட்டும் ஏன்டா சூர்யாவ கிண்டல் பண்ணிங்க
      இதுவும் ஒரு வயித்தெரிச்சல் தான

  • @FivestarSticker
    @FivestarSticker 3 ปีที่แล้ว +347

    ஜெய்பீம் ❤️ இதை போல் நிறைய படங்கள் வர வேண்டும் இது படம் இல்லை பாடம் ❤️

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 3 ปีที่แล้ว +30

    எனக்கு தெரிந்து இந்த படத்துக்கு மட்டும் தான் நீங்க எந்த negative சொல்லல,சொல்லவும் முடியாது,கதை அல்ல நிஜ வாழ்கை

    • @advantageprinters4186
      @advantageprinters4186 2 ปีที่แล้ว

      No bro... Childrens of heaven படத்துக்கும் இவர் நல்ல ரிவ்யூ பண்ணியிருக்கார்... Must watch

  • @madurapandiyan43
    @madurapandiyan43 3 ปีที่แล้ว +182

    🙏சூர்யா அண்ணனின் நடிப்பிற்கு ஈடு இணையே கிடையாது இந்தப் படம் பார்க்கும் பொழுது என் கண்களில் தண்ணீர் வருகிறது படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🙏

  • @yogeshgopinathan3137
    @yogeshgopinathan3137 3 ปีที่แล้ว +167

    Best movie from Suriya.... portrayed 🙌very well.....must watch movie...

  • @phenomgaming2628
    @phenomgaming2628 3 ปีที่แล้ว +69

    Surya acting vera level but sengani charecter pannavanga stole the show
    Really the best movie I've ever seen in my life ❤️

  • @sanjayvino532
    @sanjayvino532 3 ปีที่แล้ว +419

    Surya is the most complete actor with perfection 🤩

  • @sanjaisoundararajan257
    @sanjaisoundararajan257 3 ปีที่แล้ว +479

    Surya is absolutely different from others yesterday he again donated 1 crore for improvement of tribal children education

    • @thalapathyvijayedits4747
      @thalapathyvijayedits4747 3 ปีที่แล้ว +3

      Yess

    • @meenaganesan5642
      @meenaganesan5642 3 ปีที่แล้ว +2

      Yes because he is a fan of kamal

    • @akshayabama1605
      @akshayabama1605 3 ปีที่แล้ว +5

      @@meenaganesan5642 but not in his personal life

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 3 ปีที่แล้ว

      @Oshamoorthikrish aanal oru interview la vijay sir fan nu soli irukaru

    • @johnstalin9624
      @johnstalin9624 3 ปีที่แล้ว +3

      Socially Responsible Actor/Person, so-called Big and Super Stars in the industry have to learn from him...

  • @varunsarma1703
    @varunsarma1703 3 ปีที่แล้ว +38

    Movie vera level. From start to end, absolute class. Powerful acting, reality, shown with guts 🔥🔥

  • @vyshakhb98
    @vyshakhb98 3 ปีที่แล้ว +172

    ഇങ്ങേരു നല്ലത് പറഞ്ഞാൽ പിന്നെ വേറൊന്നും നോക്കാനില്ല 🔥SURIYA❤

    • @shareefk631
      @shareefk631 3 ปีที่แล้ว +8

      അതെ

    • @vks2776
      @vks2776 3 ปีที่แล้ว +2

      நன்றி

    • @daggerfern
      @daggerfern 3 ปีที่แล้ว +2

      തിരുപ്പതി ആയി
      ആരെയും കണ്ടില്ലല്ലോ എന്ന് ചിന്തിക്കുകയായിരുന്നു 😃

    • @Ajunams
      @Ajunams 3 ปีที่แล้ว

      ഞാനും അത് തന്നെയാ വിചാരിച്ചത് 😂❤️

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +379

    இதுக்கு ஜெய் பீம்னு அம்பேத்கரின் வாக்கியத்தை தலைப்பாக வைத்தது மிக பொருத்தமான ஒன்று 👏 👏 🙏 🙏 💪 ❤️ 🙏

    • @ezhilarasisudhakar6016
      @ezhilarasisudhakar6016 3 ปีที่แล้ว +1

      Super film❤️🔥❤️🔥❤️🔥

    • @murugadoss3567
      @murugadoss3567 3 ปีที่แล้ว

      @@ezhilarasisudhakar6016 ❤️ ❤️ 💪 🔥

  • @WaveRider1989
    @WaveRider1989 3 ปีที่แล้ว +56

    This movie is hard to watch especially in the beggening but worth it, so sad what happens to vulnerable people in India. I'm glad there are people like Chandra to stand up for them.

    • @shanth100tiger
      @shanth100tiger 3 ปีที่แล้ว +1

      Chandru

    • @sajinsathya8604
      @sajinsathya8604 3 ปีที่แล้ว

      u should also stand for them and treat everyone equally bro

  • @vjscorpion
    @vjscorpion 3 ปีที่แล้ว +324

    9.8 IMDb rating . This is the highest IMDb rating I have ever seen. 🤯🤯🤯

    • @vasi_ted..
      @vasi_ted.. 3 ปีที่แล้ว +7

      Nechama va bro 🙄👀

    • @vasi_ted..
      @vasi_ted.. 3 ปีที่แล้ว +16

      @@rock3361 yea but 9.7rating vro. !ipodha padhen.

    • @sureshr7872
      @sureshr7872 3 ปีที่แล้ว +15

      @@vasi_ted.. poga poga koraiyu bro

    • @vasi_ted..
      @vasi_ted.. 3 ปีที่แล้ว +2

      @@sureshr7872hm appo okok bro.. !❣️

    • @sureshr7872
      @sureshr7872 3 ปีที่แล้ว +12

      @@vasi_ted.. ana koraiya vida kudathu bro semma movie

  • @cinemaremake4871
    @cinemaremake4871 3 ปีที่แล้ว +81

    ஜெய்பீம் படம் அனைத்து நடிகர்கள் வேற லெவல் 🥰🥰🥰❤️❤❤❤🍰🍰👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nita999able
    @nita999able 3 ปีที่แล้ว +132

    My sincere salutation to the director, producer and actors and actress in this movie. SUN TV in the near future should be promoting movies like this. It is worth time, money and effort from all the stakeholders that is including the audience all around the globe.
    Nita, Republic of Ireland -

  • @jairam4506
    @jairam4506 3 ปีที่แล้ว +81

    nalla vela padam nalla illa nu solliduruvarunu payanthuren, night 2 mani varaikum padatha pathen semma movie full gossebumb than.🤩

  • @anwarmohammed123
    @anwarmohammed123 3 ปีที่แล้ว +52

    மாறன் அண்ணா நன்றி..
    நீங்களே சொல்லிய அப்புறம் பெரிய ஹிட் தான். சூர்யா சார்👌

  • @redfort5438
    @redfort5438 3 ปีที่แล้ว +206

    கம்யூனிஸ்ட்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

    • @sg7953
      @sg7953 3 ปีที่แล้ว +8

      ஆனா அந்த கம்னாட்டிஸ் இப்ப பொட்டி வாங்கிட்டு திரியுரானுக

    • @Leviackerman-tl1lf
      @Leviackerman-tl1lf 3 ปีที่แล้ว +3

      adei athe communist than ippa dmk kuda kutani la irukan

    • @Leviackerman-tl1lf
      @Leviackerman-tl1lf 3 ปีที่แล้ว +2

      @IamRDT adei communist katchi entha party kuda alliance la irukum konjam paru bro I agree they do good to the people but not the majority of them

    • @allinalltamizhan8710
      @allinalltamizhan8710 3 ปีที่แล้ว

      @@Leviackerman-tl1lf correct

  • @selvajai5014
    @selvajai5014 3 ปีที่แล้ว +220

    விஜயை விட அரசியலுக்கு வர உண்மையிலேயே தகுதி உள்ளவர்கள் சூர்யா. ....

    • @nareshjadeja8189
      @nareshjadeja8189 3 ปีที่แล้ว +14

      Vendam bha arasiyal surya kku😄

    • @satheeshkumar002
      @satheeshkumar002 3 ปีที่แล้ว +23

      நன்மை செய்ய அரசியலில் இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை.

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว +1

      @@satheeshkumar002 Crct Nanbaa❤🔥

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว +13

      SURIYA Veriyan aaaga solren Arasiyal Namma Annanuku Theva illa Nalladhu Seivadhatku Arasiyilil Irukka Vendum Endru Illa

    • @dhineshdk6617
      @dhineshdk6617 3 ปีที่แล้ว +1

      @@smilelaugh5815 but still tamil nadu is better than majority of Indian state

  • @masseffect..8082
    @masseffect..8082 3 ปีที่แล้ว +101

    மாறனின் வாயில் இருந்து இது ❤️🙏அற்புதமான படம் என்று சொல்லிவிட்டார் இது மிக அருமையான படம்...... சூர்யா 💪அண்ணனுக்கு நன்றி .....😘 Jay beem...🙏

  • @samvel9822
    @samvel9822 3 ปีที่แล้ว +55

    Simply one word about jai bhim=justice to society 🔥🔥🔥

    • @nanthakumar5572
      @nanthakumar5572 3 ปีที่แล้ว

      How many of us even realise this tribe exist???

  • @rajvishnu1422
    @rajvishnu1422 3 ปีที่แล้ว +100

    ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யும் போது அதனை பற்றிய விவரங்களை சேகரித்து எங்களுக்கு தெரியாத தகவல்களை கூறும் BLUE SATTAI-க்கு நன்றி...🙏

    • @archietrying2022
      @archietrying2022 3 ปีที่แล้ว +1

      bro movie end cardla true story soli irukaka

  • @thozharpandian8052
    @thozharpandian8052 3 ปีที่แล้ว +669

    Not a fan of Surya the “hero”. But hats off to him for producing this gem and essaying a neat role as well. Excellent acting by everyone and great job by the crew. One of the best movies in recent times. It is heartening to see Tamil cinema coming out with so many excellent movies. Kudos.

    • @balajiprasanna2459
      @balajiprasanna2459 3 ปีที่แล้ว +7

      It's obsolutely correct
      Keep doing well

    • @johnstalin9624
      @johnstalin9624 3 ปีที่แล้ว +3

      Well said Bro. My mind you said

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว +9

      Not A Fan of Vijay But Waiting Fr Vijay-Vetrimaaran combo

    • @elanjelian
      @elanjelian 3 ปีที่แล้ว +1

      தமிழ்த் திரையுலகம் தொடக்கம் முதலே அருமையான திரைப்படங்களைத் தந்துகொண்டேதான் இருக்கின்றது. நீங்கள் பார்க்கவில்லை என்பதனாலோ, நீங்கள் பார்த்தவை உங்கள் ரசனைக்கு உகந்தவையாக அமையவில்லை என்பதனாலோ அப்படங்கள் சிறந்த படங்களாக இல்லாமல் போய்விட்டனவா என்ன? இல்லை. :)

    • @jithukrish4491
      @jithukrish4491 2 ปีที่แล้ว

      @@rockrock9586 Vijay can only do commercial masala movies. Avanukku thrani irundha indha kuppai songsum thevayilladha fight scenes um vekkama oru padam kuda edukka mudiyadhu edukkavum theriyadhu.

  • @narasimmanr8875
    @narasimmanr8875 3 ปีที่แล้ว +59

    More than just a film, it's a lesson which every human need to understand and apply on their entire life time...... with drop of tears.....jai bhim..

  • @haran539
    @haran539 3 ปีที่แล้ว +99

    Exactly.. I just watched this movie..
    This is a masterpiece!!!

  • @eraiamudhan
    @eraiamudhan 3 ปีที่แล้ว +69

    Neenga sumar nu sonnale semaya irukum "ARUMAI" na😳
    Kandipa pakkanum💥

    • @TamilSelvan-qi9vg
      @TamilSelvan-qi9vg 3 ปีที่แล้ว +2

      Paruga it's good 🔥🔥🔥🔥

    • @jessepinkman7659
      @jessepinkman7659 3 ปีที่แล้ว +2

      Super film bro
      Kandippa paarunge

    • @vickymusicalrap7433
      @vickymusicalrap7433 3 ปีที่แล้ว +1

      😂 vera maari brother ❤️ intha movie kola massss......👌🤩🔆

  • @mayavel3508
    @mayavel3508 2 ปีที่แล้ว +13

    அனைவரும் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளனர் உயரிய விருது வழங்க வேண்டும் அனைவருக்கும் நன்றி

  • @jash2861
    @jash2861 3 ปีที่แล้ว +58

    actor and actress ellarum... Ultimate ah pannirukanga..... Heroism kaatrean solli story engayum veliya poala...... 🔥🔥🔥

  • @blueocean_revelation
    @blueocean_revelation 3 ปีที่แล้ว +163

    The pain of watching this true incident still shooks my heart ..imagine the sheer brutality those innocent people who went through the horror..
    State sponsored /supported horror should stop.need more people like justice chandru.. our caste ridden people vote based on religion caste n money which is a curse in this nation.

    • @Leviackerman-tl1lf
      @Leviackerman-tl1lf 3 ปีที่แล้ว +3

      ithala irony enna na antha period la iruntha dmk government than ippa yum iruku pada tha pathutu appreciate vera panni irukanga mana ketta boys

    • @blueocean_revelation
      @blueocean_revelation 3 ปีที่แล้ว +2

      @@unofficialreporting288 its the people who vote based on caste ..so naturally political parties field candidates who will get votes infact the caste organizations are given money to keep that casteist flame alive by various vested interests including political parties..

  • @rajunanda
    @rajunanda 3 ปีที่แล้ว +27

    Salute to the director for making such a outstanding movie and thanks to Surya for acting and delivering such a great movie. My heart bleeds in pain....

  • @vigneshwaran3129
    @vigneshwaran3129 3 ปีที่แล้ว +177

    உண்மையை உரக்க சொல்வதில் எங்க சூர்யா அண்ணணுக்கு நிகர் யாருமில்லை

    • @eswarbruecelee1845
      @eswarbruecelee1845 3 ปีที่แล้ว

      Super 😘

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว

      Naduvaala COmmericila Cringe wig mandaiyan Vandha Enna Panradhu

    • @sabari1039
      @sabari1039 3 ปีที่แล้ว

      @@rockrock9586 avarey summa dhaan irukkaaru neenga dhaan theva illama aarambikkureenga

  • @Vicky-bz1jt
    @Vicky-bz1jt 3 ปีที่แล้ว +180

    இயக்குனர் ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வந்த எந்த படம் பார்த்தும் எனக்கு அம்பேத்கரைப் பற்றி படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது இல்லை ஆனால் சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தை பார்த்து எனக்கு அம்பேத்கரைப் பற்றி படிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது நன்றி சூர்யா இயக்குனர் ஞானவேல்... 🙏🏻🙏🏻

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 3 ปีที่แล้ว +5

      👌👌👍👍

    • @jeeva245
      @jeeva245 3 ปีที่แล้ว +4

      💯💯

    • @ravindranaths7517
      @ravindranaths7517 3 ปีที่แล้ว +2

      first inspiration pa.ranjith taan brother then antha title owner eh pa.ranjith. ranjith ilaina intha mathiri continue ah padam paathu irukingla?

  • @santhoshk5341
    @santhoshk5341 3 ปีที่แล้ว +18

    A tamil movie which is placed top in IMDb ratings.....
    Hats off to the jai Bheem crew💗

  • @niranjann6392
    @niranjann6392 3 ปีที่แล้ว +222

    Surya anna acting unbelievable.They man absorve the character was very realic. 💯❤

  • @jjaik2646
    @jjaik2646 3 ปีที่แล้ว +118

    இது போன்ற நல்ல படைப்புக்கள் தமிழ் சினிமாவிக்கு தேவை..

  • @jeevi4074
    @jeevi4074 3 ปีที่แล้ว +71

    Get ready National award!! 🏅You really know what happens when the king is back on his track❤ Jai bhim is a Masterpeice🔥

  • @rajeshm2371
    @rajeshm2371 3 ปีที่แล้ว +278

    It's a phenomenal movie , everyone in the movie acting was ultimate especially Suriya sir role and lijomol role , after long time soorarai potru and this by Suriya sir was a fantastic comeback ,but only thing to regret is this did not released in theatres ,theatre owners who thinks if u don't run his movies he would drop acting , it's a huge loss for u people not for him...by the way even he has crores of fans ....

    • @theyseegun
      @theyseegun 3 ปีที่แล้ว +17

      If this movie was released in theatres.. many scenes would have been censored.. it's right that they released the movie in ott then only the rawness of the movie remains same.

    • @beeinfo3558
      @beeinfo3558 3 ปีที่แล้ว +1

      Super ji

  • @udhayakumar6468
    @udhayakumar6468 3 ปีที่แล้ว +53

    Actor Manikandan acting sema mass vera leval 🔥🔥🔥👍❤️❤️❤️

  • @manojpalani2223
    @manojpalani2223 2 ปีที่แล้ว +6

    இப்படத்தில் நடித்த யாரை புகழ்வது என்றே தெரியவில்லை.அவ்வளவு அற்புதமான காவியம்....

  • @mattuaaiden8556
    @mattuaaiden8556 3 ปีที่แล้ว +127

    Blue sattai saying Arputhamana padam.... hearing it first time for a tamil film,after subscribing your channel for 5 yrs now.... great

    • @naveen9189
      @naveen9189 3 ปีที่แล้ว +10

      Naduvule neraya movie ku sonaru bro

    • @mohamednasir1377
      @mohamednasir1377 3 ปีที่แล้ว +7

      96
      Vikram Vedha
      Pariyerum Perumal
      Mandela
      Irutti Suttru
      Kamali From Nadukaveri
      And the list go on.
      But arputahamana padam its first time.

    • @naveen9189
      @naveen9189 3 ปีที่แล้ว

      @@mohamednasir1377 Excatly bro.....

    • @Arjuntk98
      @Arjuntk98 3 ปีที่แล้ว

      Next he will review his own movie and will tell😂

  • @snakegamie5827
    @snakegamie5827 3 ปีที่แล้ว +420

    Even if a movie get an Oscar award, maran's review will be the diamond award

    • @sowmyaganesh4885
      @sowmyaganesh4885 3 ปีที่แล้ว +6

      Exactly 🤪

    • @artbeat33
      @artbeat33 3 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @rocky821
      @rocky821 3 ปีที่แล้ว +3

      It won't get. There are better movies in Hollywood

    • @wholesomeguy100
      @wholesomeguy100 3 ปีที่แล้ว +5

      @@rocky821 he's not talking about this movie

    • @boywithbadmemories4985
      @boywithbadmemories4985 3 ปีที่แล้ว +2

      @@wholesomeguy100 yeah

  • @anjaan.bharathi5650
    @anjaan.bharathi5650 3 ปีที่แล้ว +13

    Sathiyama expect Pannave illanga Vera level🔥🔥🔥

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +249

    எந்த துறையிலும் லஞ்சம் வாங்கும் அதிகாரி இருந்தால் சில பேரை மட்டுமே பாதிக்கும் 😢 😢..... ஆனால் காவல் துறை யில் மட்டும் ஒரே ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கினாலும் ஒட்டுமொத்த நாட்டுக்கே பேராபத்து 😡 🙁 😳 🙏

  • @cnu7285
    @cnu7285 3 ปีที่แล้ว +109

    Surya is different from other
    Thanks for giving honest reviews always

  • @thamimunansari3368
    @thamimunansari3368 ปีที่แล้ว +5

    2023 ல் படுத்துகொண்டே ஜெய்பீம் ரிவிய்வ் பார்ப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @saltandpepper1177
    @saltandpepper1177 3 ปีที่แล้ว +121

    கடலூர் மாவட்டம் ❤️ சூர்யா அவர்கள் தந்த படம் பெருமயாக உள்ளது.

  • @buddypraveen5395
    @buddypraveen5395 3 ปีที่แล้ว +80

    இது படம் இல்லை பாடம் எல்லாரும் படிச்சு தெரிஞ்சுக்கோங்க 👍
    நன்றி சந்துரு சார் சூர்யா சார் டைரக்டர் சார் 😊👍

  • @saravanag3231
    @saravanag3231 3 ปีที่แล้ว +14

    now a days surya s story selection is awesome.

  • @samdani5760
    @samdani5760 3 ปีที่แล้ว +98

    படம் உண்மையிலேயே அருமையாக உள்ளது.... எதிர்பார்த்ததை விட வெறித்தனமாக உள்ளது.....🔥🔥🔥🔥🔥🔥

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 3 ปีที่แล้ว +114

    விஜய் அஜித் நடிப்பை விட சூர்யா நடிப்பு படத்திற்கு படம் மேறுகு ஏற்றுகிறது 👍

    • @mahendirandiran7243
      @mahendirandiran7243 3 ปีที่แล้ว +4

      @Mohan Raj அவர்கள் இருவர் நடிப்பை சூர்யா நடிப்பு 👍 💐 நண்பா

    • @ganeshkumar-ly6pg
      @ganeshkumar-ly6pg 2 ปีที่แล้ว +1

      Watch ner konda parvai.......

    • @mahendirandiran7243
      @mahendirandiran7243 2 ปีที่แล้ว

      @@ganeshkumar-ly6pg sema worth super movie 🎥👌👍

  • @MSiva-bm9mz
    @MSiva-bm9mz 2 ปีที่แล้ว +11

    😎சூர்யா வெறியன் என்பதில் பெருமை கொள்வோம்..🔥🔥🔥

  • @agnielanseliyan7842
    @agnielanseliyan7842 3 ปีที่แล้ว +168

    Honestly speaking Surya is far better than Ajith & Vijay. Awesome performance without any heroism

    • @TechnoSan09
      @TechnoSan09 3 ปีที่แล้ว +19

      Vijay,ajith,rajini =mostly full masala ,trash story
      All mass heroes are waste just show off and full hype

    • @pvt7699
      @pvt7699 3 ปีที่แล้ว +15

      Vijay Ajith r effortless talents ... Surya have worked hard for it...

    • @rockrock9586
      @rockrock9586 3 ปีที่แล้ว +8

      Idhu Thn Unmai Ajith Vigay Fans r Worthless

    • @aravabi8425
      @aravabi8425 3 ปีที่แล้ว +4

      True brooo ....

    • @natraj1981
      @natraj1981 3 ปีที่แล้ว +3

      Vikram kooda. But avar movie selection innum seri pannanum

  • @mathic1379
    @mathic1379 3 ปีที่แล้ว +111

    Finally a positIve review for suriya movie after 10years

    • @praveen6835
      @praveen6835 3 ปีที่แล้ว +18

      Last Year Coma La Irundhiya Bro😂

    • @mathic1379
      @mathic1379 3 ปีที่แล้ว +15

      @@praveen6835 surarai potruku negative review tan kudutharu go n watch

    • @system2350
      @system2350 3 ปีที่แล้ว +9

      @@praveen6835 nee than coma la irundha pola

    • @praveen6835
      @praveen6835 3 ปีที่แล้ว +8

      @@mathic1379 Ivan Ena Review Kodukuran Adhu Matter Illa Audience Ena Review Kodukuranga Adhan Matter....

    • @Naveen-qz1rv
      @Naveen-qz1rv 3 ปีที่แล้ว +2

      R8 said.. he appreciated suriya for mattraan and singam 2 bt nt d movie.. he appreciated 24 bt nt suriya.. both happened this time.. even soorarai pottru he said as a sumaar movie

  • @gpkingtamil7624
    @gpkingtamil7624 3 ปีที่แล้ว +8

    All the Best suriya bro ♥️ Suriya growing now.......in cinima industry ..... He will achieve more and more .....

  • @Gamesonboard03
    @Gamesonboard03 3 ปีที่แล้ว +80

    Blue sattai maran saying " arputhamana padam " about a movie, for sure this film will be getting an oscar 😄😄

  • @BloodySweet36
    @BloodySweet36 3 ปีที่แล้ว +84

    நீதியரசர் சந்துரு அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்🤝🤝👏👏

  • @zaynlove5997
    @zaynlove5997 3 ปีที่แล้ว +14

    suriya the best actor better guve him the national award omggggggg incredible