ஏழாம் பாவம், களத்திர ஸ்தானம், சப்தம ஸ்தானம் | Astro Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    ஏழாம் பாவம், களத்திர ஸ்தானம், சப்தம ஸ்தானம் | Astro Mani
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...
    www.myastroman...

ความคิดเห็น • 961

  • @rajavelv1911
    @rajavelv1911 5 ปีที่แล้ว +9

    ஐயா, 7 ல் சூரியன் பற்றி தனியாக கூறுங்கள். சந்திரனில் இருந்து தான் ஆரம்பித்துள்ளீர்.

  • @Kacademy2022
    @Kacademy2022 4 ปีที่แล้ว

    7ம் இடத்தில் சூரியன், புதன் இணைந்து இருந்தால், குரு பார்வையில்...சனி வீட்டில்......7ம் இட கிரகம் சனி அதன் இன்னொரு இடமான 6 ல் உள்ளது...சிம்ம லக்னம்..

  • @manigandanduraisamy5426
    @manigandanduraisamy5426 6 ปีที่แล้ว +12

    ஐயா லக்னத்தில் இருந்து 7 ஆம் இடத்தில் எந்த கிரகம் இல்லை என்றால் என்ன பலன் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி அமையும்

    • @friendlyeditz7060
      @friendlyeditz7060 3 ปีที่แล้ว

      ANTHA IDATHIN ATHIPATHI YAAR ENDRU PAARUNGHA😊🙏

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 6 ปีที่แล้ว

    7உடையன் 11வீடுல் வர்கேத்தேம் பெற்று உள்ளது நன்றி நீங்கள் பேச்சும் வார்த்தைகள் தெளிவாக. உள்ளது👏👏👏

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      மனைவி மூலம் தனலாபம் உண்டு, பிள்ளைகள் மூலம் சுகம் பெறுவார் நன்றி

  • @sudhavasan5168
    @sudhavasan5168 5 ปีที่แล้ว +3

    பெண் ஜாதகத்தில் 7 லில் சந்திரன் இருந்தால் முதல் திருமண வாழ்க்கை சரி இல்லாமல் போகுமா????

  • @sudhavasan5168
    @sudhavasan5168 6 ปีที่แล้ว +1

    ஒரு வேண்டுகோள் ...... செவ்வாய் தோஷம் பற்றியும் அதை எப்படி கண்டு பிடிப்பது பற்றியும் கொஞ்சம் தெளிவாக போடுங்களேன்......

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இந்த காணொளி உபயோகமா இருக்கும் என என்னுகிறேர்ன் நன்றி
      th-cam.com/video/jILDnAMJ0PI/w-d-xo.html

    • @sudhavasan5168
      @sudhavasan5168 6 ปีที่แล้ว

      @@AstroAnswers thank you very much

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 6 ปีที่แล้ว +7

    If Suriyan 7th house, how will be the life Partner sir

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว +1

    Thanks very much sir God bless you always

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @adhithyangk3259
    @adhithyangk3259 6 ปีที่แล้ว +3

    Sir..Sun and Mercury in 7th house (Rishabam) 7th lord Sukran in 6th house (Mesham) with kethu .. what can we expect sir?☺

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இது ஒரு நல்ல சேர்க்கை கல்வி அறிவு இருக்கும் , சுக்ரன் சாதக இடம் இல்லை. நன்றி

  • @rajaratnamsathursan1927
    @rajaratnamsathursan1927 3 ปีที่แล้ว

    Clear explanation. 7 ம் இடத்தில் வளர்பிறை சந்திரன் இருந்து சந்திரனை சனி 3 ம் பார்வையாக பார்த்தாலும் அழகான கணவன் அமைவாரா??

  • @marchstalin3021
    @marchstalin3021 5 ปีที่แล้ว +4

    7th place la empty ah iruntha Enna meaning?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +3

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஏழாம் இடத்தில் கோள்கள் இல்லை என்றால் மிகவும் நல்லது நன்றி

  • @sathiyamoorthymoorthy3834
    @sathiyamoorthymoorthy3834 4 ปีที่แล้ว

    Laknam mt. 2 il sani , Rahu , sandran. 3 il mt. 4 il mt. 5 il mt. 6 il suriyan, sevvai, . 7 il Buthan, guru , sukiran . 8 il keathu. 9 mt. 10 mt.11 mt. 12 mt.palan sollunga sir.pls

  • @TheMrmurali1986
    @TheMrmurali1986 5 ปีที่แล้ว +14

    7 பாவத்தில் சூரியன் இருந்தால்

    • @deepikk7432
      @deepikk7432 4 ปีที่แล้ว

      Ur partner vl b dominant and managing capacity

    • @karthickvijay4152
      @karthickvijay4152 4 ปีที่แล้ว

      @@deepikk7432 apdina kovaisarala Vadivelu adi vangura mathiriya 😥

    • @karthickvijay4152
      @karthickvijay4152 4 ปีที่แล้ว

      @@deepikk7432 naan risapam rogini 3 enakku 5 il sukiran seivaai 7 il suriyan puthan raagu irukke
      appo life end varai naan total damage thana

    • @deepikk7432
      @deepikk7432 4 ปีที่แล้ว

      @@karthickvijay4152 no arguments vl come

    • @karthickvijay4152
      @karthickvijay4152 4 ปีที่แล้ว

      @@deepikk7432 what u mean

  • @alagar17rajan79
    @alagar17rajan79 3 ปีที่แล้ว +1

    Sir 7 veetil raagu nunral amsathil
    Rasi kattathil 8 sevvai
    Pen jadagathil irundha enna palan please sollunga sir

  • @astroputhan8826
    @astroputhan8826 6 ปีที่แล้ว +15

    ஐயா வணக்கம் அனைவரும் சனியை பார்த்து அச்சம் படுகிறார்கள் ஆனால் நான் சனியை நேசிப்பவராக அவர் வழியில் பின்பற்றி தானாகவே வழிபாடு தோன்றுகிறது. ஏன்?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +2

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சனி அசுப கோள், பாதகம் இடத்தில இருந்தால் தான் பிரச்சனை மற்றபடி சனி நல்ல கோள் ஆகும், உண்மை, நேர்மையை இருந்தாலே போதும் எந்த பாதகமும் செய்ய மாட்டார், நன்றி

    • @m.agasthia9731
      @m.agasthia9731 5 ปีที่แล้ว

      Nanum apati than irukan sir

    • @m.agasthia9731
      @m.agasthia9731 5 ปีที่แล้ว

      Enaku makara laknam laknathil sani Meena rasi

    • @sivagangastudio4902
      @sivagangastudio4902 5 ปีที่แล้ว

      உங்களுக்கு சுபராக இருப்பார்

    • @pappupappu5176
      @pappupappu5176 5 ปีที่แล้ว

      Look like me also ....I am thulam laganam ...4 place hold sani bhagavan ....I like so much in sani bhagavan

  • @harishsubbu736
    @harishsubbu736 5 ปีที่แล้ว +1

    பெண் ஜாதகத்தில் தனுசு ராசி துலாம் லக்னம் பூராடம் நட்சத்திரம். நவாம்சம் 7ல் எந்த கிரகமும் இல்லை.7ம் அதிபதி சுக்கிரன் 6ம் வீட்டில் நீச்ச சனியுடன் இணைந்துள்ளது. இதனால் திருமணம் தாமதமாகுமா. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @goodthoughts8766
    @goodthoughts8766 6 ปีที่แล้ว +5

    வளர்பிறை சந்திரன் என்பதை எப்படி கண்டறிவது???

    • @thiyagurajan8991
      @thiyagurajan8991 6 ปีที่แล้ว +7

      Unga jathagathil suriyan irukum itathilirunthu seven place kulla santhiran irunthal valarpirai santhiran Sevan thandi irunthal theypirai santhiran

    • @goodthoughts8766
      @goodthoughts8766 6 ปีที่แล้ว

      moon in seventh house.....It mentioned as சுக்லபஸம்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்த காணொளி பார்க்கவும் சந்திரன் பற்றி பபுரியும் th-cam.com/video/y5CrFtA8NkI/w-d-xo.html

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      @@goodthoughts8766 வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சுக்லபஸம் என்பது வளர்பிறை ஆகும் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      @saravana muthu வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சரி பயன் படுத்தி பார்கிறேர்ன் நன்றி

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 4 ปีที่แล้ว +1

    Sir,
    No planet in 7th house. Viruchiga lagnam, sukkran in 12 th house, chevvai in 1st house. ie chevvai 's 7th parvai on 7th house.
    Let me know the future/ marriage status
    Thanks in advance.

  • @bharathram1795
    @bharathram1795 6 ปีที่แล้ว +10

    7th place la suriyan stands pathi sollave illa

    • @anbupriyaanbupriya7588
      @anbupriyaanbupriya7588 6 ปีที่แล้ว +2

      Suriya sollave illa

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +2

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சூரியன் பற்றி 2.45 mints கூறியுள்ளேன்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      @@anbupriyaanbupriya7588 வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சூரியன் பற்றி 2.45 mints கூறியுள்ளேன்

    • @smartkarthick30
      @smartkarthick30 6 ปีที่แล้ว

      ரிஷபம் லக்கினம் ராகு ஏழாம் வீட்டில் களஸ்திர ஸ்தானத்தில் உள்ளார், தற்போது ராகு திசை நடைபெறுகிறது, பின் குரு திசை மற்றும் சனி திசை நடைபெறும் இதில் குரு மற்றும் சனி இருவரும் ராகு சாரம் வாங்கியுள்ளனர் எனவே எனக்கு திருமணம் நடைபெறுமா

    • @VijayKumar-ne2hs
      @VijayKumar-ne2hs 6 ปีที่แล้ว +2

      Excellent communication

  • @Villan758
    @Villan758 6 ปีที่แล้ว

    (3,7)பரிவர்தனை ஆகி
    7ல் குரு கேது
    குரு உச்சம் சனி சாரம்
    கேது பகை குரு சாரம்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      யோகினி யோகம் உண்டு th-cam.com/video/Jc-U0HZeDu8/w-d-xo.html

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 5 ปีที่แล้ว +6

    7 emtiya erukku

    • @todaylovestatus9099
      @todaylovestatus9099 4 ปีที่แล้ว

      7m idathin adhipathi parkavum..

    • @maddytom1069
      @maddytom1069 4 ปีที่แล้ว

      @@todaylovestatus9099 bro. Enakum 7 th place is empty. 7-ம் அதிபதி செவ்வாய் 10-ல் சுக்கிரனுன் சேர்ந்து இருக்கிறார்

  • @Andal_Nachiyar
    @Andal_Nachiyar 2 ปีที่แล้ว +1

    Sir 7th house blank ka iruntha....???

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      சுத்த ஜாதகம்

  • @manivannanrc634
    @manivannanrc634 5 ปีที่แล้ว +5

    Sir ennaku 7th place empty..

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 6 ปีที่แล้ว +1

    Super. 👍👍👍👌👌👌👏👏👏
    😍😍😍❤❤❤
    Romba Romba Nandri, punniyam Sir
    GOD Bless u Sir.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் புண்ணியத்தை எனக்கு தரிங்க மிகக் மகிழ்ச்சி, நன்றி

    • @rukmalijayawardana3405
      @rukmalijayawardana3405 6 ปีที่แล้ว

      @@AstroAnswers
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DineshKumar-dp9or
    @DineshKumar-dp9or 6 ปีที่แล้ว +2

    1st like an 1st comment

  • @chandrauchiyyan
    @chandrauchiyyan 6 ปีที่แล้ว

    நன்றி மணிகண்டன் அண்ணா அண்ணா ...கும்ப லக்னம் 7ல் சூரியன் புதன்(வக்ரம்)

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      தாமத திருமணம், நகைசுவை உணர்வு, சாதுரியமா பேசும் நபர், நன்றி

  • @satheeshraj7413
    @satheeshraj7413 6 ปีที่แล้ว +3

    2nd like me

  • @thanga383
    @thanga383 5 ปีที่แล้ว +1

    Enkau thulam laganam athula sun,puthan and sukuran iruku and 7th place gali ya iruku.. And 8th la sevvai iruku.. Enaku vara pogum wife character epadi irupanga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வாழ்க்கை துணை நல்ல கல்வி அறிவு, புத்திசாலி நன்றி

  • @vigneshkumar194
    @vigneshkumar194 4 ปีที่แล้ว +1

    செவ்வாய் உடன் சூரியன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்

  • @Bala-yz7dv
    @Bala-yz7dv 6 ปีที่แล้ว +1

    ராசி கட்டத்தில் துலாம் லக்னம் 7ஆம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் உள்ளது மற்றும் அம்ச கட்டத்தில் விருச்சிக லக்னம் 7ஆம் வீடு அதிபதி சுக்ரன் 7ஆம் வீட்டில் உள்ளது இதற்கு என்ன பலன்???

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அனைத்திலும் முதன்மை இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும், லட்சியம் உடையவர் நன்றி

  • @RajKumar-ol2ms
    @RajKumar-ol2ms 6 ปีที่แล้ว +1

    lagnam menam menatil sewai sukran.4lam witil sandra rahu.8il sani 9il guru.10il kedu.11il podan 12il suryan.1983 2 23.kalai 8 am.rajkumar.anku inom tirumanam ilai.apodu apadipata marage ahum.anako soluga nama srilanka plz reply

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @periyanayagam1117
    @periyanayagam1117 6 ปีที่แล้ว

    Thank you Sir. 7ல் சனி, ஆயில்யம் நட்ச்சதிரம், நட்சத்திர அதிபதி புதன்.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல மனைவி, நண்பர்கள், தேவை இல்லை பெண்கள் சேர்க்கை வரும் நன்றி

    • @periyanayagam1117
      @periyanayagam1117 6 ปีที่แล้ว

      @@AstroAnswers வணக்கம் சார். மிக்க நன்றி!

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @Villan758
    @Villan758 5 ปีที่แล้ว

    7ல் கேது ரிஷபத்தில்
    சந்திரன் சாரத்தில்
    7ம் அதிபதி சுக்கிரன் 5ல் புதன் சேர்க்கை
    சுக்கிரன் சனி சாரம்
    புதன் புதன் சாரம்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @NDhinesh-w3w
    @NDhinesh-w3w ปีที่แล้ว

    கும்ப லக்கினம்,7 இல் சந்திரன், ஏழாம் அதிபதி சூரியன் நான்கில் ரிஷபத்தில் செவ்வாய் சாரத்தில் என்ன பலன் ஐயா

  • @kannand351
    @kannand351 5 ปีที่แล้ว

    Mesa rasi
    rishbam lagam
    barani nakshtra 4
    Venus in 7house (viruchagam)accepted by ketu

  • @sibihussain3113
    @sibihussain3113 5 ปีที่แล้ว +2

    Sir thanks for the video 💐. 7th house is magaram no one is there but sani at 4th house thulaam and ucham 🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      திருமணம் பின்பு சிறப்பான வாழ்வு அமையும் நன்றி

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 4 ปีที่แล้ว +1

    Enga sister varan parthu erukuram sir. Kumba lakanam 7thbplace sukiran erukar athu naladhu ketadhu pls reply sir.

  • @mathishkumar4315
    @mathishkumar4315 4 ปีที่แล้ว +1

    7th place suriyan+buthan+ sukaran
    Enna palan

  • @logaram9147
    @logaram9147 4 ปีที่แล้ว

    நான் மேஷம் ராசி, பரணி நட்சத்திரம், துலாம் லக்னம். எனக்கு லக்னத்தில் இருந்து 7 ஆம் வீட்டில் குரு மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்கிறார்கள். என்ன பலன்.

  • @mani-wv6ft
    @mani-wv6ft 2 ปีที่แล้ว

    Enakku oru doubt thulam lakkanam 7th house mars mercury conjuction 3rd house guru retrogate guru parvai 7th house this combination eppadi? Mars mercury sukran natchathira kal la nikiranga . Surkran alone to 9th house .

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @swamyayyappan8964
    @swamyayyappan8964 3 ปีที่แล้ว

    Sir dhanush lagnam lagnathil Sani sukkiran 2place raahu 7place guru baghavan vakkram 8place chandiran ketu 11place chavvai 12place suriyan budhan eanukku kalyanam aaguma kalyanam nadanthal manaive eppadi amaivaal

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    Ok but I got married 24 at Rahu dasa sani buthi 7 1/2 sani and also Saturn in 7 th house how it's happened
    My dob: 30/07/1987 thanjore night 1:30
    S.parthipan

  • @keerthikar4491
    @keerthikar4491 3 ปีที่แล้ว

    ரிஷபம் லக்னம் ராகு இருக்கு. 7 இல் கேது சூரியன் இருக்கு. மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம். திருமணம் வாழ்க்கை பற்றி சொல்லுங்க

  • @G.U.JAGADEESH
    @G.U.JAGADEESH 5 ปีที่แล้ว

    ரிஷப லக்னம் மகர ராசி திருவோணம் நட்சத்திரம். விருச்சகம் 7ல் அனுசம் நட்சத்திரத்தில் சனி பகவான்.அம்சத்தில் தனுசு 7ல் சூரியன் அண்ணா.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் சனி ஏழில் இருப்பது நல்லது நற்பலனை தருவார் உங்கள் கேள்விக்கு நன்றி

    • @G.U.JAGADEESH
      @G.U.JAGADEESH 5 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      @@G.U.JAGADEESH நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 3 ปีที่แล้ว

    Vanakam ayya. Dhanusu lagnam 7th house lord in 10th house uchham. Guru parvai on 7th house.Tharadosam is there or not. Pls reply sir

  • @tamilselvan6756
    @tamilselvan6756 ปีที่แล้ว

    துலா லக்கினம் 7ம் இடம் காலி ஆனால் அது செவ்வாய் வீடு 7ம் அதிபதி செவ்வாய் 9ல் உள்ளார் எனக்கு எப்படிப்பட்ட மனைவி அமையும்

  • @kumard6451
    @kumard6451 5 ปีที่แล้ว

    7ம் வீட்டில் எந்த கிரகமும் இன்றி நீச ராகு,உச்சம் பெட்ற கேது,சனி பார்வை பெற்றிருந்தால்.?

  • @neelakandanvasanthi5020
    @neelakandanvasanthi5020 3 ปีที่แล้ว

    நன்றி நன்றாக கற்று கொண்டேன்

  • @sivapriyan1992
    @sivapriyan1992 6 ปีที่แล้ว

    7m அதிபதி சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்து 10il சுக்கிரன் அஸ்தங்கம் சூரியன் வர்க்கோத்தமம் 7il ராகு 7ஐ குரு பார்க்கிறார் அம்சத்திலும் 7il ராகு

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      மனைவி மூலம் இன்பம் இருக்கும் , நேர்மை, உண்மை, அறிவு அனைத்து நல்ல குணம் இருக்கும் நன்றி

    • @RajeshKumar-in6kh
      @RajeshKumar-in6kh 4 ปีที่แล้ว

      @@AstroAnswers துலா லக்னம் 7அதிபதி செவ்வாய் 6 உள்ளது இதனால் திருமணம் தாமதம் ஆகுமா ஜயா 8 குரு மனைவி பற்றி கூறுங்கள் ஜயா

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 5 ปีที่แล้ว

    Yeazhaam veettil sooriyan nindraal ennenna palangalaikkoduppaar ena neengall sollaamale vittuvitteergall. Andha padhivaippoada mudiyumaa?

  • @vairavaprasannapandian7967
    @vairavaprasannapandian7967 5 ปีที่แล้ว

    சிம்ம லக்ணம், 7ல் சந்திரனுடன் சனி ஆட்சி,, அம்சத்தில், லக்னத்தில் சுக்கிரனுடன் சனி உச்சம், திருமண வாழ்க்கை எப்படி அமையும்.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      திருமணம் பின்பு நல்ல வாழ்க்கை அமையும் நன்றி

  • @onumeapuriya2063
    @onumeapuriya2063 5 ปีที่แล้ว

    கும்பம் லக்கினம் .7 place சனி (இடம் குடுத்தவர் சூரியன்)

  • @RajeshRajesh-fh9wi
    @RajeshRajesh-fh9wi 6 ปีที่แล้ว

    நான் தனுசு ராசி ,கடக லக்னம் ஏழாம் பாவத்தில் எந்த கிரகமும் இல்லை திருமணம் தாமதம் ஆகுது நடப்பு தசா சந்திரன் பதில் கூறவும் . கடந்த ஒன்று முதல் ஆறு வரை கேட்க பட்ட கேள்விக்கு பதில் வரவில்லை . நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @kramaswamy2228
    @kramaswamy2228 5 ปีที่แล้ว

    my son kanya lagnam 7th lord is guru is neecha in rasi chart 8th lord mars is also neecha but in navamsa there is neecha banga raja yogam born 20.07.1985 10.25 am at madurai still unmarried please tell about marriage

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 5 ปีที่แล้ว

    Meena lagnam ,Sani in 7th house and kalasthirastanthipathi budhan in 6th house.in ashtavarkam 2 nd house 36 paral.how will be the marriage life Sani in 7th house budhan maraivu 6 the house

  • @electrothunder3317
    @electrothunder3317 4 ปีที่แล้ว

    ஐயா, எனக்கு மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய் உள்ளார். 10 ல் சனி உள்ளார். இருவரும் 7 இடத்தை பார்க்கின்றனர். 7 இல் எந்த கிரகமும் இல்லை. எனது நட்சத்திரம் அவிட்டம் 2 பாதம், பலன்களை கூறவும்...

  • @mariyappan5937
    @mariyappan5937 3 ปีที่แล้ว

    ஏழில் நீச்சம் பெற்ற சந்திரனோடு கேது மற்றும் வக்ரகதியில் புதன் இருந்தால் என்ன பலன் சார்?

  • @sowndaryaa7057
    @sowndaryaa7057 6 ปีที่แล้ว +1

    Kumba Lagnam 7th Place La Sun In Magam And Budhan In Pooram,Navamsam la Meena Lagnam 7th place la budhan Eppidi Sir Iruku

  • @tamilarasis9407
    @tamilarasis9407 5 ปีที่แล้ว +1

    In 7th place sukran and kethu&lagnam viruchagam....how will be the future life partner?

  • @s.venugopalakrishnan4870
    @s.venugopalakrishnan4870 5 ปีที่แล้ว +1

    Vanakam Sir, 7 am idathil gragangal illamal irunthal rasi kattathulayum seri amsathulayum seri gragangal illai.Lagnam kanni laganam, 7 am adhipan 9 il sukran veetil ullar rasi kattathil, amsathil rishabha lagnam amsathin 7 am adhiban kadagathil kethuvudan ullar
    Melum amsathil sukran guru rahu moovarum magarathil ullanar, ithagaya amaipai yeppadi kanipathu.Thank you

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      7 இல் எந்த கோளும் இல்லை எனில் மிகவும் நல்லது திருமண வாழ்வு சிறப்பாக இருக்கும்

    • @s.venugopalakrishnan4870
      @s.venugopalakrishnan4870 5 ปีที่แล้ว

      Thank you Sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @PriyapremPriyaprem-m4k
    @PriyapremPriyaprem-m4k ปีที่แล้ว

    Sir ennakku thalam laknam 7 veetdi putha, raku,theypirai santhiran irukku etharkku enna palan sir nalla kanavan amaivana sir

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 6 ปีที่แล้ว

    My 7th house is in libra and no planet sitting there. For my husband, 7th house is in Rishaba and also no planet sitting there...nanri..

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஏழாம் வீட்டின் அதிபதி எங்கு உள்ளார் என்பதை பார்க்கவேண்டும். நன்றி

    • @malinidevisubramaniam5942
      @malinidevisubramaniam5942 5 ปีที่แล้ว

      @@AstroAnswers For me, it is sitting in 8th house in scorpio and my husband is 12th house in thulam together with buthan..nanri

  • @menagarajendran820
    @menagarajendran820 5 ปีที่แล้ว

    My daughter masha lagam 7th place sukran 8th place Suriyan, puthan 7th place sukran thosama?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ஏழில் சுக்கிரன் இருந்தால் காரகோ பாவ நாஸ்தி அந்த இடம் கற்பனைகளை தருவது கிடையாது நன்றி

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 6 ปีที่แล้ว +1

    sir raasi le mesha lagnam 7th lord venus in 11th with mercury in aquarius sign .but bhavalae venus with rahu 12th housele irukku.so itha eppadi edukkurathu sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் கணவர் மூலம் லாபம் இருக்கும் நன்றி

  • @vijayalakshmia8361
    @vijayalakshmia8361 9 หลายเดือนก่อน

    சார் என் ஹஸ்பண்டுக்கு களத்திரை தோஷம் இருக்கு இப்போதான் தெரியும் ஆனா எனக்கு இல்ல இதற்கு பரிகாரம் ஏதாவது உண்டா

  • @anbulingamanbu1150
    @anbulingamanbu1150 5 ปีที่แล้ว +1

    ayya viruchiga lagnam+guru iruku, 7il budhan+sukran iruku, ithu penudaiya jadhagam enna palan ayya.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல அழகு, புத்திசாலி தானம் இருக்கும் நன்றி

  • @asrasr5029
    @asrasr5029 5 ปีที่แล้ว

    Sir, ennaku mithunam lagnam, kadaga rasi.guru kethu moon in 2nd house. 7th house lord is guru exalted in 2 house how is my life n marriage life. I'm married but misunderstanding with my husband. Pls tell sir

  • @saravanankumar1957
    @saravanankumar1957 4 ปีที่แล้ว

    கடக லக்னம் அந்த லக்னத்தில் சுக்கிரன் மட்டும் உள்ளது அவருக்கு விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம் பலன் என்ன வரும் sir திருமணம் பற்றி சொல்லவும்

  • @venkatapathys4926
    @venkatapathys4926 4 ปีที่แล้ว

    புதுவை அரியூர்
    எஸ்.வெங்கடபதி
    ஐயா வணக்கம்.
    7 ம் இடத்தில் சுக்கிரன், செவ்வாய் (ஆட்சி, உச்ச வீடு நீங்களாக) இருப்பது களத்திர காரகோ பாவ நாஸ்தி அல்லவா? இதனால் ஜாதகர் (அ) ஜாதகிக்கு காலதாமத திருமணம் (அ) வாழ்க்கை சிறக்காது (அ) பிரிவினை ஏற்படக்கூடும் அல்லவா?
    நன்றி.

  • @ww-hy1cw
    @ww-hy1cw 5 หลายเดือนก่อน

    Thanks sir. 7 th place la guru keathu eruthal

  • @bharanidharan4875
    @bharanidharan4875 6 ปีที่แล้ว

    Anna for me rishabha lagna 7th house Lord Mars in 1st house and mars is in nakshatra of sun (kirtitka) but not getting any aspect from any planet
    2 questions
    1 )how will b my marriage life bcaz now for me Mars Dasha and Venus lagna Lord placed in 3rd house
    2) will marriage happen in Mars dasha bcaz 7th(Kendra) house Mars placed in 1st house(Kendra)will it give Kendra dosham

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும், நன்றி

  • @dhanushram2786
    @dhanushram2786 4 ปีที่แล้ว

    7am athipathi vakram annaal enna palan sollunga 7am veedu meenam athil entha giragamum illai 10l vagra guru, chandiranudan sarnthulathu please sir itha pathi video podunga

  • @maniyankannan7735
    @maniyankannan7735 3 ปีที่แล้ว

    Kumbha lagam which house is neecham and ucham

  • @SoundProof3
    @SoundProof3 5 ปีที่แล้ว

    Vanakam ayya ungal arumaiyana pathivugaluke nanrigal. Ithe 7th idam mithunam athil suryan kethuvudan koodi .. Kethu vargotamam petru irunthal eppadi ? Vilakam vendi.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அனுகூல பலன் இல்லை நன்றி

  • @ishuishu8153
    @ishuishu8153 3 ปีที่แล้ว

    Sir i Am midhunam lagginam 7th hose la suriyan+pudhan irukku guru in 8th house chevvai+sandhira 4th house thei pirai santhiran .kanni rasi.pls sollunga

  • @adriankasa4339
    @adriankasa4339 5 ปีที่แล้ว

    எனக்கு 7ஆம் பாவத்தில் சனி சூரியன் புதன் இருக்கு. 7ஆம் சூப்பரா கெட்டு போச்சு. Marriage கெட்டு போச்சு

  • @vadivelkannan6335
    @vadivelkannan6335 6 ปีที่แล้ว

    7ம் இடத்தில் சூரியன் பற்றி சொல்லவில்லை யே???
    சூரியன் மற்றும் புதன் (மிதுனம்) ல் உள்ளது, அருமையான பதிவு.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சூரியன் பற்றி 2.45 mints கூறியுள்ளேன் நன்றி

  • @vennila4267
    @vennila4267 5 ปีที่แล้ว +1

    ஐயா ஆணுக்கு 7 ஆம் இடத்தில் குரு ,சூரியன் ,புதன் சேர்ந்து இருந்தால் என்ன பலன் ,8 ஆம் இடத்தில் சனி ,சுக்கிரன், சந்திரன்,மகிழ்ச்சி ஆன மன வாழ்க்கை அமையுமா ஐய்யா...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      புத்திசாலி ஆளுமை அடக்கம் ஒரு இந்திய பெண் துணைவியாக வருவாள் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நன்றி

    • @vennila4267
      @vennila4267 5 ปีที่แล้ว +1

      @@AstroAnswers நன்றி ஐயா ,8 ஆம் இடத்தில் இருக்கும் கூட்டணி வாழ்வை பாதிக்குமா ,பொது பலன் கூறுங்கள் ஐய்யா..

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      @@vennila4267 பொதுவாக எல்லா இடங்களிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு எட்டாம் இடம் பாதக இடம் என்று கூறுவார்கள் ஆகையால் தன்மையை காட்டிலும் பாதகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஆனால் அங்கு இருக்கும் கிரகங்களுக்கு கேற்றாற்போல் நற்பலன் உண்டு நன்றி

  • @Tamilponnu_03
    @Tamilponnu_03 3 ปีที่แล้ว

    ஐயா 7ம் இடம், மிதுனம் ராசி,7ல் புதன் ராகு சேர்க்கை பலன் சொல்லுங்கள்

  • @venkatapathys4926
    @venkatapathys4926 4 ปีที่แล้ว

    புதுவை அரியூர் எஸ்.வெங்கடபதி
    ஐயா வணக்கம்
    ஆணுக்கு களத்திரகாரகர்
    சுக்கிரன், பெண்ணுக்கு செவ்வாயை பார்க்கிறேன்.
    இருப்பினும் சில ஜோதிடர்கள் பெண்ணுக்கு
    களத்திரகாரகர் குரு எனக்கூறுகிறார்கள்.
    நான் கற்றவகையில் களத்திரகாரகர் சுக்கிரன் என உள்ளது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
    பொருந்தும்.
    ஆனால் பெண்ணுக்கு செவ்வாய், குரு என இரு காரகர் இது முரண்பாடு
    இதனால் பலன் மாறுபடும் அல்லவா?
    இது தொடர்பான எனது சந்தேகம் குறித்து தாங்கள்
    சரியான விளக்கம் அளிக்க முடியுமா?
    நன்றி.

  • @kaleeshwariarumugam3747
    @kaleeshwariarumugam3747 2 ปีที่แล้ว

    Sir enaku thirumana varangal amaiyamal thallikondae pogirathu.. migavum mana varuthamaga irukirathu..ithai vaithu kudumba nimathiyum ilakirathu.. birthdate November 10 1996, 6.51AM place pollachi .. enaku epothu thirumanam mudium sir konjam parthu sollungal sir

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @swathikanatrajan2560
    @swathikanatrajan2560 5 ปีที่แล้ว

    தனுசு லக்னம் 1 ல் குரு 2ல் ராகு 4ல் சந்திரன் 6ல் சூரியன் சனி 7ல் சுக்கிரன் செவ்வாய் புதன் 8ல் கேது.ஆனால் நான் சிரமபடுகிறேன்.கடந்த 2yrs வேலை இல்லை. எல்லாம் தோல்வி எனக்கு விடை சொல்லுங்க

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும்
      தொடர்புக்கு 7449167441நன்றி

  • @mrblast4772
    @mrblast4772 3 ปีที่แล้ว

    Annae uthradam natchathiram 21 vayasula rahu desai nadakum apo after 36 years tha marriage panna nu ma 🤯

  • @Happy-Hours-Hangout
    @Happy-Hours-Hangout 3 ปีที่แล้ว

    Sir 4 இல் ( குரு) ,7 இல் (சூரியன் புதன்) கேந்திர தோஷம் ஐருதாரம் உண்மையா ஐயா

  • @chandrurajendran4663
    @chandrurajendran4663 3 ปีที่แล้ว

    Sir 7th house is nil and 8th illa sani iruku..meena raasi kadaga lagnam..dosham iruka sollunga sir pl..thanks in advance

  • @elangovijay2911
    @elangovijay2911 3 ปีที่แล้ว

    7 il sevvai irundhu neecham aavathu enna palan

  • @balukrishna1932
    @balukrishna1932 5 ปีที่แล้ว

    2 aam.veettil.suriyan puthan.serkkai.sar.ana maanthiyum.irukku.sar.mithunam laknam. sar.kudumba.sthanam.la.maanthi.irukkalama.sar.kalyanam. let.aguthu.sar.athu.parigaram.sollunga.sar.

  • @rajeshkanna7705
    @rajeshkanna7705 6 ปีที่แล้ว

    For Leo lagna,7 th house is empty,7th lord saturn and venus in 6th house(Capricorn) and 5th lord guru in 2nd house ,5th aspects to saturn-venus combination.Both debilated mars in retrograde-moon in cancer aspects saturn-venus combination and mars 8th apects in 7th house. how IS my wife woud bee...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சிம்ம லக்னதிருக்கு சனி ஏழாம் வீடு சனி ஆறில் இருந்தாலும் அதுவும் அவரின் வீடு என்பதால் நல்ல பெண் தான் மனைவியாக வருவாள் நன்றி

  • @Tamilponnu_03
    @Tamilponnu_03 3 ปีที่แล้ว

    ஐயா 7ம் இடம் மிதுனம் ராசி, புதன் ராகு சேர்க்கை உள்ளது பலன் சொல்லுங்கள்

  • @balajiak8517
    @balajiak8517 5 ปีที่แล้ว

    மகர‌ லக்னம் மீனம்‌ராசி .
    7 ம் இடத்தில் எந்த கிரகம் இல்லை. 7 அதிபதி சந்திரன் 3 ல் (மீன் ராசியில் ) கேது உடன் ‌உள்ளார். சுக்ரன் ‌+ புதன் லக்னத்தில் உள்ளனர்.குரு தனுஷ் ல் உள்ளது

  • @RamKumar-ui6xq
    @RamKumar-ui6xq ปีที่แล้ว

    Sir,
    7aam pavatha sani & sukiran 2ndu perum pakuranga
    And 7aam athipathi sukiran 2il kudumba stanathula irukaru
    Enna palangal sir ?

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      Possiablily for Love marriage or Marriage in different community

    • @RamKumar-ui6xq
      @RamKumar-ui6xq ปีที่แล้ว

      @@AstroAnswers sry sir typing mistake aairuchu
      7aam pavatha sani & sevai 2ndu perum pakuranga
      And 7aam athipathi sukiran 2il kudumba stanathula irukaru..

  • @matheshs604
    @matheshs604 6 ปีที่แล้ว

    வணக்கம் மணிகண்டன் sir, நவாம்சத்தில் 7 ஆம் இடம் மற்றும் 12 பாவ பலன்கள் விடியோ போடுங்கள் sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      I will consider for the request Thank you

  • @arunasai811
    @arunasai811 6 ปีที่แล้ว

    Combined ah 2 kragham erundhal Enna palan sir ? Sani and sukhran at kumbam in my horoscope.. simma laknam for me

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 ปีที่แล้ว

    கடக லக்னம் 7ம் இடத்தில் சுக்ரன் புதன் உள்ளது திருமணம் தாமதமாகிகொண்டே போகிறது திருமணம் நடக்குமா நல்ல மனைவி அமைவாரா கூறுங்கள் அண்ணா

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @sweetsweety1166
    @sweetsweety1166 5 ปีที่แล้ว

    Mithuna laganam kanni rasi astham nachathiram 4il buthan sukran chandran 2il guru+kethu 7il sani(sukran nachathiram eri vulathu) palan eppdi iruku sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சுகமான வாழ்வு இருக்கும், கலைத்துறை சிறப்பாக இருக்கும் நன்றி

  • @reepakraina3361
    @reepakraina3361 ปีที่แล้ว

    Sir mithuna laknam. 7 yel சூரியன் புதன் குரு செவ்வாய் iruku sir

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว +1

      🙏 வணக்கம் . ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் wh தொடர்புக்கு எண்ணுக்கு - 9962410058

  • @iyyappaguru7897
    @iyyappaguru7897 3 ปีที่แล้ว

    Sir na meenam rasi, kanni il sukran, virichiga laknam, 11il sukran life epdi irukum sir. Marriage pridiction

  • @priyathevar7026
    @priyathevar7026 6 ปีที่แล้ว

    my laganam is scropio in third house kethu and fifth house mercury and jupiter and sixth house sun and satune in seventh house venus ninth house rahu tenth house moon and 12th house mars in my rasi chart and your video is good

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஏழாம் இடத்தில சனி இருப்பது நன்மை நன்றி

  • @cholascn5136
    @cholascn5136 6 ปีที่แล้ว

    Sir, Simha lagna _ 7 th place Sukiran , 6th place Sani,, 2nd place Guru, Oru jothidar Sani gragha give poor family wife nu soldraru.. innoruvar Sukran give rich wife nu soldraru... ithula yethu correct ??

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல அழகான் மனைவி வர வாய்ப்பு, ஆனால் ஆணவம் கொஞ்சம் இருக்கும் நன்றி

  • @kalpanakumarasamy5221
    @kalpanakumarasamy5221 6 ปีที่แล้ว

    Sir. Which place stands for studies. What planets must there

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      3,5,11 இந்த இடம் தொடர்பு இருக்கவேண்டும் நன்றி