"Kanimozhi- Stalin இடையே சிண்டு முடிந்துள்ள EPS" - Journalist Pandian | ADMK | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2024
  • #JournalistPandian #EdappadiPalanisamy #ADMK #Sengottaiyan #SPVelumani #Thangamani #KVRamalingam #Annamalai #JakkiVasudev #OPS #TTV #Sasikala #RBUdhayaKumar #BJP #TamilisaiSoundarrajan #AmitShah #Modi #DMK #MKSstalin #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
    ~PR.310~CA.78~HT.302~ED.65~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

ความคิดเห็น • 238

  • @HarishKiranS
    @HarishKiranS 26 วันที่ผ่านมา +31

    ஒரு ஆதாரமும் இல்லாம வாய வித்து சாப்பிட்டா எப்படி தான் செரிக்குது னு தெரில… ஈசா சுடுகாடு கோயமுத்தூர் ல மட்டும் இல்ல.. பல ஊர்கள் ல இருக்கு.. என் ஊரான நெய்வேலி ல இருக்கு … COVID time ல என்னோட தாத்தா காலமான அப்போ ஈசா Crematorium ல தான் Cremate பண்ணோம் .. Government charge எவ்வுளவோ அவ்வளோ தான் வாங்குனாங்க .. அந்த time ல அவங்க பண்ண அளவுக்கு யாராலயும் பண்ண முடியாது🥺 இதுலயும் இப்படி பொய் பரப்புரது லாம் கேவலத்தின உச்சம்

    • @muthuramanBalu
      @muthuramanBalu 26 วันที่ผ่านมา +1

      அருமையா சொன்னிங்க

    • @Spiritual_tale.s
      @Spiritual_tale.s 26 วันที่ผ่านมา +1

      Crt ah soninga

    • @sivakumarganesan5641
      @sivakumarganesan5641 26 วันที่ผ่านมา +1

      Super brother

    • @ramakrishnaraokowluri8408
      @ramakrishnaraokowluri8408 25 วันที่ผ่านมา +1

      உண்மை நிலவரத்தை உங்கள் சொந்த அனுபவம் சாட்சியாக உறுதி செய்ததற்கு நன்றி நண்பரே. நானும் ஒரு முறை ஈஷா பராமரிக்கும் மையத்திற்கு சென்று பார்க்க ஆசைப்படுகின்றேன். சென்னையில் ஈஷா மயானம் எங்கு இருக்கிறது?🙏

  • @saravanabarathy8229
    @saravanabarathy8229 26 วันที่ผ่านมา +16

    உண்மை அறியாமல், அறிய விருப்பமே இல்லாமல் ஒரு பேச்சு பேசுகிறார். எந்த தண்டனையும் கிடையாது என்கிற தைரியத்தில். தண்டனை நிச்சயமாக கிடைக்கும். பொறுத்திருங்கள்

  • @seeker_thangam
    @seeker_thangam 26 วันที่ผ่านมา +24

    இவர் சொல்வது எதுவும் உண்மை இல்லை. Jaggi மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? ஈஷா சுடுகாடு பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? இவர் சொல்வது ஆதாரமற்ற பேச்சு. நான் ஈஷா சுடுகாடு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடைசி காரியங்களை எவ்வளவு கண்ணியமாக செய்கிறார்கள் .. இதிலும் உங்கள் அரசியல் பொய்களை திணிக்காதீர்கள்.

  • @ssmurali-bu8sx
    @ssmurali-bu8sx 26 วันที่ผ่านมา +16

    இதுவரைக்கும் கோயமுத்தூர் ஈஷாக்கு போகணும்னு எனக்கு தோணல..ஆனா இவண மாதிரி ஆளுங்க கதறுத பார்த்தா அங்கே சமுதாயத்துக்கு தேவையான ஏதோ நல்ல விசயம் நடக்குதுனு நினைக்கிறேன்.ஏன் சொல்றேன்ன அரசியல்ல எனக்கு பிடிச்சவர் திரு.அண்ணாமலை..
    இவன் என்னா சொல்றான் அண்ணாமலை, அமித்ஷா, சத்குருனு முடிச்சு போட்றான்..சும்மா இருக்கிற சங்க ஊதிட்டான் இனி இருக்கு கச்சேரி.
    நான் கிளம்பிட்டேன் கோவை ஈஷாக்கு.
    Thanks டா ஊறுகாய் உளறுவாயா.
    Hello யாராவது இவனுக்கு ஒரு மட்டை ஊறுகாய் வாங்கி தாங்கப்பா..ஓரமா உக்காந்து நக்கிட்டு இருக்கட்டும்.
    நான் கோவை போயிட்டு வந்துர்றேன்.

    • @arasank584
      @arasank584 25 วันที่ผ่านมา

      Bro 😂😂😂 ஊறுகாய் உளறுவாயன் 🤣🤣🤣

  • @naveenanadodi6936
    @naveenanadodi6936 26 วันที่ผ่านมา +22

    ஆக சிறந்த கதை சொல்லி ....😂 25,000 ரூபாய் நீ நேர்ல போயி பாத்த? வாய தொறந்தாலே பொய்

  • @vickyonline
    @vickyonline 26 วันที่ผ่านมา +20

    சுடுகாடை ஈஷா அவர்கள் எடுத்து நடத்துவது ஒரு மகத்தான செயல். எந்த ஊர்ல இதை யாரும் எடுத்து பண்றாங்களா நம்பளோட தமிழ்நாட்டுல தான் இத ஒரு முக்கியத்துவமான விஷயமா கருதி சத்குரு பண்ணிட்டு இருக்காரு. வாழ்றது தான் ஒழுங்கா வாழல அட்லீஸ்ட் சாவர எதாச்சு ஒரு உயிர் நல்லபடியா இந்த உலகத்தை விட்டு கிளம்பனும்னு ஒரே நல்ல எண்ணத்துக்காக தான் இத இவ்வளவு பெரிய ஆர்கனைசேஷன் எடுத்து பண்ணிட்டு இருக்கு, இவங்க காசு வாங்கி பண்றாங்க உங்ககிட்ட ஆதாரம் இருக்கா? சும்மா அடிச்சு விட வேண்டியது.
    வாய் கூசலியா இப்படியெல்லாம் பேச?
    இந்த மாதிரி பேசி பேசி தான் நம்ம நாடே கெட்டு போய் கிடக்குது.
    இவன் ஒரு ஆளுன்னு இவனை இன்டர்வியூ எடுக்குறீங்க😂

    • @sivakumarganesan5641
      @sivakumarganesan5641 26 วันที่ผ่านมา +3

      Correct ah sonninga

    • @shanmugamisha
      @shanmugamisha 25 วันที่ผ่านมา +2

      சரியான பதிலடி கொடுக்கும் பதிவு.

  • @Dhanalakshmi-fq9mm
    @Dhanalakshmi-fq9mm 25 วันที่ผ่านมา +9

    2022 ஜூலை 13 இறந்தாங்க அப்போ பெசன்ட் நகர் ஈஷா சுடுகாட்டில் தான் இறுதி சடங்கு பண்ணேன் அவ்வளவு தூய்மையாக இருந்தது அவ்வளவு பக்தியான தெய்வீகமான ஒரு இடத்துக்கு வந்த மாதிரி இருந்தது அப்பாவை நல்லபடியா சத்குரு பாத்துக்குவாங்க என்கிற நம்பிக்கை அவ்வளவு தெளிவா இருந்தது என்கிட்ட ஒரு பைசா கூட அங்க வாங்கல விருப்பப்பட்டுகொடுத்தா வாங்கிக்கறாங்க அவ்வளவுதான் மனசாட்சி நமக்கு இருக்குது இல்லையா ஆம்புலன்ஸ் எடுத்துட்டு வந்து தான் அப்பாவை கூட்டிட்டு போனாங்க அதுக்கு எவ்ளோ செலவாகி இருக்கும் அந்த சடங்கு செய்வதற்கு எவ்வளவு செலவாகும் எல்லாமே தெரியும் எத்தனை பேர் செஞ்சாங்க அதனால நானா விருப்பப்பட்டு கொடுத்தது தான் எனக்கு வாய்ப்பு கிடைச்சா என்னுடைய என்னுடைய வாழ்நாளில் கொஞ்ச நாள் அங்க இருக்கலாம்னு விருப்பப்படுகிறேன் அந்த அளவுக்கு நல்லா இருக்கு

    • @Dhanalakshmi-fq9mm
      @Dhanalakshmi-fq9mm 25 วันที่ผ่านมา +1

      வாய் இருக்குதுன்னு தயவுசெய்து கண்டபடி பேசாதீங்க பெரியவங்களா இருக்கீங்க வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க இப்படி பேசி வாழ்றது எல்லாம் ஒரு பொழப்பே இல்ல தயவு செஞ்சு பேசாதே

    • @anandkrishnan851
      @anandkrishnan851 25 วันที่ผ่านมา

      உண்மை அண்ணா 🙏🙏🙏🙏

  • @J.ArunKumararun
    @J.ArunKumararun 26 วันที่ผ่านมา +21

    கோவை நஞ்சுண்டாபுரம், தொண்டாமுத்தூர், போத்தனூர், தொம்மிலிபாளையம், துடியலூர், காரமடை, வெள்ளலூர், வீரகேரளம் மற்றும் சென்னையிலுள்ள நெசப்பாக்கம் & மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் நகர நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று ஈஷா அறக்கட்டளையானது மின் மயானங்களைப் பராமரித்து மக்கள் சேவையில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட்டு வருகிறது.
    ஒருவருக்கு உயிர் போய்விட்டது என்றால் அவருக்கு எல்லாமே முடிந்து போய்விட்டது என்று நினைக்கிறோம். ஆனால் அவர் இன்னமும் இருக்கிறார். அவர் உடல் இல்லாமல் உங்களிடம் வந்தால் நேசிக்கமாட்டீர்கள். பேய், பிசாசு என்று எல்லாம் பெயர் கொடுப்பீர்கள். எனவே உங்களோடு அவர் வைத்துக் கொண்டிருந்த தொடர்பு மட்டுமே முடிந்திருக்கிறது. மற்றபடி அவர் இன்னமும் இருக்கிறார்.
    அப்படிப்பட்டவர்களை சில செயல்முறைகள் மூலம் தொட முடியும். அந்த உயிருக்குத் தேவையான நன்மையை செய்ய முடியும். இதற்காகத்தான் இந்தக் கலாச்சாரத்தில் சில சடங்குகள் விஞ்ஞானமாக செய்யப்பட்டு வந்தன. ஆனால் இப்போது விஞ்ஞானம் போய் வியாபாரம் மட்டுமே இருக்கிறது. எனவே மீண்டும் அந்த சடங்குகளை, உண்மையாகவே அந்த உயிருக்கு நன்மையளிக்கும் வண்ணம், செய்ய முடியும். இதற்காகத்தான் ஈஷா சுடுகாடு!

    • @mullaikani
      @mullaikani 26 วันที่ผ่านมา +2

      👏nanri sago

    • @sivakumarganesan5641
      @sivakumarganesan5641 26 วันที่ผ่านมา +2

      Super ah sonninga

    • @anandkrishnan851
      @anandkrishnan851 26 วันที่ผ่านมา +2

      சரியாக கூறினீர்கள் 👍🙏

    • @J.ArunKumararun
      @J.ArunKumararun 26 วันที่ผ่านมา

      @@anandkrishnan851 🙏

    • @J.ArunKumararun
      @J.ArunKumararun 26 วันที่ผ่านมา

      @@sivakumarganesan5641 🙏

  • @ramanmedi9342
    @ramanmedi9342 26 วันที่ผ่านมา +38

    ஈஷா வைப் பற்றியும் சத்குருவை பற்றியும் உண்மை அறியாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து அவதூறு பேசும் இந்த பண்டாரம் மேல் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    செய்தி வெளியிடும் சேனல் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @satheeshkumark4931
    @satheeshkumark4931 26 วันที่ผ่านมา +18

    என்ன நடக்கிறது என தெரியாத அரைவேக்காடு....
    என்ன விதமான விவாதம் இது......

  • @anandkrishnan851
    @anandkrishnan851 26 วันที่ผ่านมา +15

    அய்யா போங்கு பாண்டி.... கத விடலாம் ஆனா இந்த அளவுக்கு கத விட கூடாது...
    Hey man நீ வாங்குன காசுக்கு மேல கூவுற man 😂😂😂
    ஈஷா பத்தியும் அவர்கள் இறந்த மனிதர்களுக்காக மின் மயானம் அமைத்து செய்யும் சேவை பற்றியும் நன்கு அறிவோம் ஓகே... ஒரு காலத்தில் பிணம் எரிக்கும் மனிதர்களை எவ்வாரெல்லாம் நடத்துவார்கள் என்று நாம் அறிந்ததே... ஆனால் இங்கே ஈஷா மின் மயானத்தில் வேலை sorry சேவை செய்பவர்களுக்கு முறையான சம்பளம், Esi, PF போன்றவைகள் கிடைக்க பெற ஈஷா வழிவகை செய்துள்ளது... மேலும் மயானத்தை அந்த சிவன் உறையும் இடமாக அவர்கள் கருதுவதால் அந்த இடத்தை தூய்மையாகவும் மற்றும் மரங்கள் சூழ்ந்த சூழ்நிலைகளுடன் மயானத்தை உருவாக்கி உள்ளனர்.... ஒரு முறை வந்து பார்த்தால் தானே தெரியும் அதை விட்டுட்டு எப்போ பாத்தாலும் TH-cam- ல் வந்து கண்டதை வாந்தி எடுக்க கூடாது...சரியா போங்கு பாண்டி

  • @TamilBharatham
    @TamilBharatham 26 วันที่ผ่านมา +18

    ஐய்யா ஏன் ஐய்யா இப்படி பொய்யாக பேசி திருகின்றீர்கள்..
    உங்களுக்கு காசுதான் முக்கியம் என்றால் சொல்லுங்க.. நாலு பேரிடம் பிச்சை எடுத்தாவது உங்களுக்கு தருகின்றேன்..
    தமிழகம் முழுவதும் ஒரு நல்ல நோக்கத்தில் செயல்படும் ஈஷா சுடுகாட்டை தவறாக பேசாதீர்கள்..
    12:01

  • @sudhas11world
    @sudhas11world 26 วันที่ผ่านมา +21

    i have visited the isha crematorium at coimbatore. one of my friend's relative also shared their experience of crematorium at chennai. except govt. charges they are not taking any extra money. even during covid period these crematoriums have operated non-stop to give respectable depart to many many people, i wonder why this brainless man is mulching a sacred process into dirty politics!

  • @shobannaa
    @shobannaa 26 วันที่ผ่านมา +29

    ஆதாரம் இல்லாமல் போகிற போக்கில் எதையும் கூறாதீர்கள், அங்கு அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் மட்டும் வாங்குகிறார்கள். மற்ற மயானங்களை விட ஈஷா மயானங்கள் பராமரிப்பும் அருமை, நேரில் சென்று பார்த்து விட்டு கருத்துக் கூறுங்கள்.

    • @Spiritual_tale.s
      @Spiritual_tale.s 26 วันที่ผ่านมา +1

      Ivangaluku enga theriyudhu idhellam 🤦🏼‍♀️

  • @lingabhairavifabricators
    @lingabhairavifabricators 26 วันที่ผ่านมา +28

    ஐயா பாண்டி அவர்களே உங்க பேச்சு அரவேக்காட்டுதனமானது.

  • @sangeethal3990
    @sangeethal3990 26 วันที่ผ่านมา +17

    Ive been to isha crematorium. Its more like a temple. The rituals are being performed so respectfully. Charge also as per govt rules. These shameless people will talk any nonsrnse without knowing the fact. The channel should ask for documentary evidence or do a little homework before posting a video. How can u guys be so irresponsoble to spread a fake news?

  • @vrkonline007
    @vrkonline007 26 วันที่ผ่านมา +15

    Isha operates 18 crematorium in partnership with state govt and maintain mortuary vans and charge in accordance with norms of corporation till now. The crematorium is neatly maintained with high standards. Before criticizing isha chek facts...dont jus blabber 😂

  • @ssmurali-bu8sx
    @ssmurali-bu8sx 26 วันที่ผ่านมา +9

    இத பார்க்கிற எல்லாரும் கவனிங்க..
    எனக்கு அவ்வளவா அரசியல் அறிவு இல்லைங்க..ஆனா கொஞ்சம் எல்லாத்தையும் பார்ப்பேன்.
    பாண்டியன் சொல்ற மாதிரி நவராத்திரிக்கு பிரதம மந்திரியோ,அமித்ஷாவோ வரலை..
    அவங்க சிவராத்திரிக்கு வேணா வந்திருக்கலாம்..வந்தத நானும் பார்த்திருக்கேன்.
    ஆனா இவர் என்ன சொல்றார் நவராத்திரிக்கு வந்ததா சொல்றார்.
    அப்போ இது போதை தான்..
    எனக்கு தெரிஞ்சு இவனுக்கு போதை மறுவாழ்வு மையத்தில் இடம் conform
    கேள்வி கேட்கிறவர் சரியா கேட்கிறார். ஆனா இவன் திடீர்னு ஈரோடு மாவட்ட அரசியலுக்கு போறான்.
    பேர பாரு பாண்டியனு பேண்டவன்னு..

    • @mullaikani
      @mullaikani 25 วันที่ผ่านมา

      😆🤣🤣🤣🔥🔥

  • @kavithabarathi903
    @kavithabarathi903 26 วันที่ผ่านมา +9

    ஆமா ரொம்ப therinjavaru 😂

  • @muthuramanBalu
    @muthuramanBalu 26 วันที่ผ่านมา +9

    இது பெட்டிய இது ஒரு Script. திராவிட வெங்காயத்தின் மேல் தோல்..
    Scope 1. கனிமொழி DMK ஒத்துக்க வேண்டும்.
    2. ADMK வில் பிளவை ஏற்படுத்த வேண்டும்.
    3. பிஜேபி மேல் பயம்
    4. ஆன ஏன் Sathguruவை பற்றி வெறுப்பு போய் பேசுறார்.
    ஒரு சுத்தமான. மனநிறைவான வாய்ப்பை ஏற்படுத்திய ஈஷா விற்கு நன்றி சொல்ல வேண்டும்.
    அவர் வீட்ல விழுந்த தான் தெரியும் எடுக்க எவ்வளவு பணம் தேவை..

  • @ragulmani2952
    @ragulmani2952 26 วันที่ผ่านมา +10

    Uruttu uruttu ... Nalla uruttu

  • @user-wl5ye6if5d
    @user-wl5ye6if5d 26 วันที่ผ่านมา +12

    Crematorium which is scared which has to be kept clean,failed to do so,isha foundation took care of creamotorium,and they have done rituals for orphaned people and deceased who have no relatives to perform the last rituals,to give a last respect to human body in a dignified manner,where were you people when isha foundation was helping the covid victims,even relatives were unable to reach,isha volunteers have done last rites by communicating with the deceased families , Sadhguru never believes in heaven and u people who plays politics even at death,is failed as human being

  • @kavisv
    @kavisv 26 วันที่ผ่านมา +10

    Tea kadaila ukkandhu naalu peru naalu vidhama pesuradhu maari social media la ipdi pesittu irukinga Sadhguru paththi avadhuru parapuradhu mattum dhan orey nokkam ungalukalam ivalo pesurila aadharam kaattuyaa saakkadai😂

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 27 วันที่ผ่านมา +13

    பாண்டியர் ஏ மின் மயானத்தை பராமரிப்பு மிக சிரமம்.அது ஒரு பெரிய சர்வீஸ்.நல்லதுதானே.

  • @rajaudhay888
    @rajaudhay888 27 วันที่ผ่านมา +37

    எடப்பாடி அவுட்... மக்கள் செல்வாக்கு இல்லாமல் நீண்ட நாட்களுக்கு நிர்வாகிகளை தொண்டர்களை மற்றும் கட்சியை கட்டுபடுத்த முடியாது...

    • @av.._..
      @av.._.. 26 วันที่ผ่านมา

      ரவீந்திரன் துரைசாமி சொன்னதில் 10க்கு 8 தவறாகத் தான் போகிறது...அதிமுகவிற்கு இனிமேல் இரட்டை தலைமை தான் , ஒற்றை தலைமை கிடையாது என்றார்...எடப்பாடியார் ஒற்றை தலைமையாக வந்தால் இரட்டை இலை இல்லாமல் சேவல் சின்னம் போன்ற வேறு சின்னத்தில் போட்டியிடலாம் என்றார்...எடப்பாடியாரும் ஓபிஸ்ம் more equal among equal என்றார்...95% அதிமுக தொண்டர்கள் எடப்பாடியாரிடம் இருந்தாலும் அதிமுகவில் ஓபிஸ்க்கு 50% / 50% என்றார் ...எடப்பாடியார் 20% ஓட்டுக்களுக்கு கீழே போவார் என்றார்...ஸ்டாலின் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வார் என்றார்...மோடியை தாண்டி எடப்பாடியார் செல்ல முடியாது என்றார் , மோடியை பிரதமர் வேட்பாளராக எடப்பாடியார் ஆதரித்து 2024ல் போட்டியிடுவார் இப்படிதான் ஓபிஸ் டிடிவியை வீழ்த்த முயற்சிப்பார் என சொன்னது எதுவும் நடந்ததில்லை.

  • @97531anna
    @97531anna 26 วันที่ผ่านมา +10

    Mla பாதுகாத்து கொடுத்தது bjp இல்லையென்றால் அதிமுக ஆட்சி இழந்து இருக்கும்

  • @DeenaSasvanth
    @DeenaSasvanth 26 วันที่ผ่านมา +6

    Aduthu savuku idatha pidichitharu mama pandiyan

  • @sathyasiddheswaran3866
    @sathyasiddheswaran3866 26 วันที่ผ่านมา +14

    ஐயா நீங்கள் பேசரது ஒன்னும் புரியல...ஈஷா பராமரிக்கும் மயானங்களை பற்றி சென்று பார்த்து தெரிந்து கொண்டு பேசுங்க. Camera முன்னாடி வாய்க்கு வந்ததை பரப்பாதீர்...

  • @subramaniana84
    @subramaniana84 26 วันที่ผ่านมา +8

    வெட்டிப் பேச்சு

  • @Raviravi-mi5eh
    @Raviravi-mi5eh 26 วันที่ผ่านมา +8

    என்னமா முட்டு 000Eps ku kudukura pandi

  • @Wiintb
    @Wiintb 26 วันที่ผ่านมา +6

    இவன் ஒரு புரோக்கர்.

  • @gopip3234
    @gopip3234 25 วันที่ผ่านมา +4

    ஸ்டுடியோ உள்ள நீங்க என்ன வேனுமாலும் கம்பு சுத்தலாம் ஒரு முறை சுடுகாடு பக்கம் வந்து பாரும். கண்டிப்பா ஒரு நாள் போவ அன்றைக்கு தெரியும்

  • @kolipannai8564
    @kolipannai8564 26 วันที่ผ่านมา +3

    எடப்பாடி பிஸ்கெட் உங்களுக்கு போல் தெரிகிறது

  • @sornaraj8950
    @sornaraj8950 26 วันที่ผ่านมา +4

    எடப்பாடி பிடித்ததை விட மாட்டார். கட்சி தேய்ந்து ஜனதா கட்சி போல மாறினாலும் விட மாட்டார்

  • @mgranbu625
    @mgranbu625 27 วันที่ผ่านมา +7

    இனைந்து இருந்தால் நிச்சயம் திமுக ஆட்சிக்கு வந்து இருக்காது...

  • @RaviK-140
    @RaviK-140 26 วันที่ผ่านมา +5

    Bake bake பாண்டியன்

  • @palanimurugan7505
    @palanimurugan7505 26 วันที่ผ่านมา +3

    அய்யா,நீங்க 66சீட் எடப்பாடி வெற்றி பெற்று விட்டார் என சொல்லுறீங்க அம்மா சீனியர் லீடர் கலைஞர் அவர்களிடம் வெற்றி பெறுவது கடினம் so அப்ப நான் 1991 இல் 10th மார்க் school 1St 376 எடுத்தேன் but இப்ப சாதரணமாக 450 மார்க் எடுக்கின்றனர் அப்ப சிலம்பஸ் வேற இப்ப இருக்கிற சிலம்ப்ஸ் வேற அப்ப இருக்கிற tecnology & லீடர் வேற இப்ப இருக்கிற லீடர் thenology வேற பிளீஸ் தயது செய்து அம்மாவையும் எடப்பாடி மற்றும் இப்ப இருக்கிற லீடர் யும் compare பண்ணாதீங்க பிளீஸ்🙏🙏🙏🙏

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 27 วันที่ผ่านมา +22

    எடப்பாடி கட்சி காலி ஆயிட்டு 🤭.. ஒரு MP சீட் கூட வராது 😂

  • @ramachandrant3103
    @ramachandrant3103 27 วันที่ผ่านมา +12

    அய்யா செங்கோட்டையன் அய்யா எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி அதிமுக வில் அய்யா இபிஎஸ் இவர் தயவு கொண்டும் அரசியல் அடிஎடுத்து வைத்ததும் உண்மையே ஆக அய்யா இபிஎஸ் அவர்கள் அய்யா செங்கோட்டையன் அவர்களை சந்தித்து பேசி ஆசி வாங்குவதும் தவறல்ல ஏன்னா எந்நிலையிலும் அய்யா செங்கோட்டையன் அதிமுக வுக்கு துரோகமாக இருக்க மாட்டார் கட்சியும் மாறமாட்டார் இதணை அய்யா இபிஎஸ் அவர்கள் உணர்வதும் அனுசரிப்பும் தப்பே கிடையாது நன்மையே ஜெய்ஹிந்த் திரா

    • @govindrajan5129
      @govindrajan5129 26 วันที่ผ่านมา +2

      நன்னசொன்னிங்க.கவுன்டரே

  • @rrkathir
    @rrkathir 25 วันที่ผ่านมา +2

    வாங்குற காசுக்கு மேல கூவாதைய்யா. என்ன செய்ய உன்ன பேட்டி எடுக்குற சேனல் அப்படி கூவுனா தான் காசு தருவேன்னு சொன்னாங் களா.

  • @anandhisara5314
    @anandhisara5314 25 วันที่ผ่านมา +2

    சமூகத்திற்காக நல்லது செய்பவர்களை... பணத்திற்காக இது போன்று ஆதரமற்று ஏளனமாக பேசுவது..வருத்தமளிக்கிறது....ஏதும் செய்யாத இது போன்ற வாயால் வடை சுடுவர்களை ..அரசாங்கம் தண்டனை வழங்க வேண்டும்

  • @rajeshvsar1211
    @rajeshvsar1211 27 วันที่ผ่านมา +4

    எல்லாம் ஒரு புரோக்கர்

  • @kumaruma1517
    @kumaruma1517 25 วันที่ผ่านมา +2

    சத்குரு இருக்கும் இடம் சொர்க்கம்.இவர் இருக்கும் இடம் நரகம்.சுடுகாடு பூங்கா மாதிரி இருக்கு.தூக்கிட்டு போறப்ப பாக்க முடியாதுன்னு காலபைரவர் பிரதிஷ்டை அன்று போய் பார்த்தேன்.அவ்வளவு அழகா பராமரிக்க படுது.பராமரிப்பு& சம்பளம் வாங்குவரை அழைத்து /நேரில் போய் பேசி உண்மை யை. வெளியிடுங்க.இப்படி பொய்யா காசு க்காக தைரியமா பேசுரீங்களே இதற்கான பலனை அனுபவிக்க தயாரா இருக்கீங்களா.நேரில் போய் பாத்துட்டு பேசுங்க.பணம் வெளியில் எவ்வளவு ன்னு போட்டுஇருப்பாங்க.

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f 27 วันที่ผ่านมา +2

    வாழ்க அண்ணாமலை ❤

  • @nagarajanumamahesh430
    @nagarajanumamahesh430 25 วันที่ผ่านมา +6

    En ippadi avadhooru pesureenga sir aniyayama ippadi vayil vandhathaiellam solrengale neengal manithar thana thavu seiythu niruthungal ungal avathooru pracharathai

  • @0NRAMU4S
    @0NRAMU4S 25 วันที่ผ่านมา +2

    பாண்டியன் உன்னை போல நானும் Fake journalist ஆவது‌ பற்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

  • @svbharaythy04
    @svbharaythy04 25 วันที่ผ่านมา +2

    மின் மயானத்தில என்ன நடக்கிறது என்று நேரில் சென்று( body கொண்டு போகனும் அல்லது சரி வேண்டாம்)பார்க்கவும். அப்ப தெரியும் அறம்னா என்னன்னு

  • @sugysaro
    @sugysaro 24 วันที่ผ่านมา +1

    எல்லா விஷயமும் தெரிந்த மாதிரி என்னமா அளக்குறாரு... 😂😂. சவுக்கு தோந்தாரு இவன் கிட்ட.... 😅

  • @m.rajkumarm.rajkumar2862
    @m.rajkumarm.rajkumar2862 27 วันที่ผ่านมา +6

    கேள்வி கேட்பவர் நன்றாக கேட்கிறார்,..பதிலளிப்பவர் மழுப்புகிறார்

  • @rajaudhay888
    @rajaudhay888 27 วันที่ผ่านมา +9

    இன்றைய தமிழ்நாடு அரசியல் மாறியதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை வருகை... அன்று ஜெயலலிதா காலத்தில் வலிமையான மூன்றாவது கட்சி மற்றும் தலைவர் இல்லை.. ஆனால் இன்று வலிமையான தலைவராக அண்ணாமலை உருவெடுத்துள்ளார்...மத்தியில் அசுர பலதில் பாஜக...
    அதிமுக வில் சண்டை போட்டு வெளியேறும் நபர்களுக்கு சரியான அடைக்கலம் மற்றும் எதிர்காலம் பாஜக வில் உள்ளதால் எடப்பாடி kku நிர்வாகிகளை கட்டுப்படுத்துவது எளிதல்ல... பாஜக விரைவில் அதிமுகவை விழுங்கும்...
    அண்ணாமலை அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் எடப்பாடி மற்றொரு ஜெயா வாக வலிமையாக இருந்திருப்பார்...

  • @9994239923
    @9994239923 26 วันที่ผ่านมา +10

    ஐயா வணக்கம் , எனக்கு அப்பாக்கு கர்மா எல்லாமே அங்க தான் செய்து இருந்தேன் . நீங்க சொல்ற மாதிரி எனக்கு எந்த செலவும் ஆகல . உங்க புள்ளைங்க உங்க காரியச் செலவுக்கு இவ்வளவு ரூபா குடுத்து ஏமாந்துருவாங்கன்னு பயமா இருந்ததுன்னா தெரியாம ஒன்னுக்கு ஒன்னு சொல்லாம அங்கேயே ஃபோன் பண்ணி கேளுங்க ஐயா. அப்படி தேவை இல்லைன்னா இல்லாததை பேச வேண்டாம் ஐயா.

  • @ramana4919
    @ramana4919 24 วันที่ผ่านมา

    பாண்டியனை சவுக்கு சங்கருக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் விரைவில் கொடுக்க வேண்டும் தமிழக அரசு

  • @sugavaneshwaranjeni5979
    @sugavaneshwaranjeni5979 8 วันที่ผ่านมา

    நானறிந்த வரை செங்கோட்டையன் அஇஅதிமுக வின் உயிர் மூச்சு அவர் துரோக அரசியல் செய்ய மாட்டார்

  • @user-go4mt6xz4r
    @user-go4mt6xz4r 27 วันที่ผ่านมา +3

    2021 election two leaders were there EPS & OPS

  • @sivalingamsiva3581
    @sivalingamsiva3581 13 วันที่ผ่านมา

    இவருக்கு உண்மை நிலை என்னவென்று தெரியாது இவருடைய விருப்பத்தை பேசுவார் இந்த வாயை யார் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்

  • @kavisv
    @kavisv 26 วันที่ผ่านมา +1

    Naalu CM irundhanganu solriye 5 prime minister aaga pakkurangaley adha enanu ya solluve next savukku😂😂😂 201 ups😂😂

  • @sakthinarasimhan9515
    @sakthinarasimhan9515 25 วันที่ผ่านมา +1

    😂😂😂செல்லு ம் செல்லாதத்துக்கு செட்டியாருன்னு சொல்லுவாங்க😂😂அது போல ஜக்கி வாசுதேவ் உம், இஷா உம், உங்களுக்க்கு. இதுல, வேலுமணி, அண்ணாமலை , ஜக்கி முக்கோண அரசியலா?, 😂😂, என்னா இது ?, அப்போ , ஜக்கியின் மக்கள் எல்லாம்,வேலுமணி க்கு(vote) வாக்கு பண்ணுவங்களா?🎉🎉😂

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 24 วันที่ผ่านมา

    சசிகலாவுக்கே விபூதி அடித்து ஒற்றைத்தலைமையை அடித்து தூக்கிய எடப்பாடி பழனிச்சாமி கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் இல்லை அதிகார மையம் மாறியிருக்கும்😂😂😂😂😂🎉🎉🎉🎉

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 6 วันที่ผ่านมา

    ஏற்கனவே எடப்பாடி கட்சி எந்திருக்காமல் கிடக்குது. இதில திருமாவளவன் சேர்ந்தால் கட்சி காணாமல் போகும்

  • @senthilkumar6651
    @senthilkumar6651 27 วันที่ผ่านมา +3

    This is DMK Channel

  • @manim9823
    @manim9823 5 วันที่ผ่านมา

    1 an to 1 speaking iam ready

  • @jayavanth9960
    @jayavanth9960 25 วันที่ผ่านมา +2

    பொய் எவ்வளவு தடவ பேசினாலும் உன்மை ஆகாது... உங்ககிட்ட வளர்ச்சி யோசனை இருந்தா சொல்லுங்க... ஒரு பக்கம் இயந்திரங்கள், பிரிவினை போராட்டம்... இந்தியாந்நா ஆன்மீகம் தானே,... சார் is in opposite direction, சொர்க்கத்துக்கு போனவர்களை யாராவது பாத்திருக்கிந்களா. பனம் இருந்தா எப்படியும் செலவு பன்னனும் தானே, அது மயானத்தில கூட பன்னமாட்டின்களா... எல்லாருமே எல்லா எடுத்து வச்சிட்டா Economy எப்படி நடக்கும்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 27 วันที่ผ่านมา +2

    ஆற்றல் தங்கமணி கிட்ட நெருங்க முடியாது

  • @sahanasubhashini
    @sahanasubhashini 25 วันที่ผ่านมา +1

    சொல்லு ... பேட்டியெடுப்பவர் கேக்கும் கேள்விக்கு உங்களிடம் உண்மை தன்மை இல்லாததால் தடுமாற்றம் வருது . மக்களுக்கு நீங்க ஓரு நல்லது பன்னுங்க ஈஷா மயானத்தில்
    நீங்க சென்ன குற்றச்சாட்டை நிருபித்து விடுங்கள் . மக்களுக்கும் உண்மை புரிந்துவிடும்.

  • @muthupandi2772
    @muthupandi2772 26 วันที่ผ่านมา +1

    பாரதிய ஜனதா கூட்டணியில் அதிமுக கட்சி பாமக கட்சி தேமுதிக கட்சி புதிய தமிழகம் கட்சி ஓபிஎஸ் கட்சி டிடிவி கட்சி இதெல்லாம் சேர்ந்து ஒன்றாக இருந்திருந்தால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் இதைக் கெடுத்தவர் யார் தெரியுமா எடப்பாடி அவர்களே ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பாருங்கள் அதிமுக நிலைமை என்ன ஆகப்போகுது என்று அதிமுக தலைமையில் பெரிய மாற்றம் வரும்

  • @manim9823
    @manim9823 5 วันที่ผ่านมา

    Ok tomorrow iam to case for this video money matters

  • @krisnan5559
    @krisnan5559 27 วันที่ผ่านมา +16

    ஐயா பாண்டியன் அவர்கள் வாயை வாடகைக்கு விட்டு வைத்திருக்கிறார்

  • @sakthinarasimhan9515
    @sakthinarasimhan9515 25 วันที่ผ่านมา

    😮😮ஓ கடவுளே எடப்பாடி யின் ராஜ தந்திரங்கள்அன்னைத்தும் வெளியாகிவிட்டதே

  • @bharathvikkram3428
    @bharathvikkram3428 26 วันที่ผ่านมา

    Yaaru laam ivru solrathula unmai irukathu nu therunjum kadhai kela vanthinga😂😂😂

  • @manigaus1956
    @manigaus1956 8 วันที่ผ่านมา

    Dei enda karppanai ? June 4 th
    therinthuvidum.

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 17 วันที่ผ่านมา

    ஆதாரம் இல்லாமல் பேசுவது முற்றிலும் தவறு, அனைவரும் தலைமைக்கு வர ஆசைப்படலாம் ஆனால் திறமை , ராஜதந்திரம் என்பது முக்கியம் இதுவே முதன்மை பெறும் ஐயா EPS இதில் வெற்றி பெற்றார்

  • @SusiMaran-is1me
    @SusiMaran-is1me 24 วันที่ผ่านมา

    Ayya pandiya edapati kaikooli 23:17

  • @vasukaran9218
    @vasukaran9218 27 วันที่ผ่านมา +2

    Thaver ovtea marandhutu EPS.

  • @manim9823
    @manim9823 5 วันที่ผ่านมา

    Eps pooundai da how much rates

  • @senthilmahesh2986
    @senthilmahesh2986 26 วันที่ผ่านมา +1

    Lay pandiyan appanuku poraranthiyala

  • @eswarane3855
    @eswarane3855 26 วันที่ผ่านมา

    The ADMK party once again to capture the power only way to merger with Sasikala TTV and OPS otherwise the kongumadala leaders never captured the power for example one water motor can run required three phase now two phase (west and north) available But South belt alone can to run the moter So all leaders to think the policy if they forget the policy all of them become political Orphanage

  • @RajKumar-iq5pk
    @RajKumar-iq5pk 26 วันที่ผ่านมา

    Aaaaahhhaaa arivue kelutu kolundhu 😂😂😂

  • @chinnaiyanvythilingam2578
    @chinnaiyanvythilingam2578 22 วันที่ผ่านมา

    Hellow Respected SRI Senkotai not willing to work in to the post of TNCM then E.padi has been elected to the post of cm.understand Tamils Tamils ......

  • @manim9823
    @manim9823 5 วันที่ผ่านมา

    Not compare to amma

  • @user-fn3cn2si4q
    @user-fn3cn2si4q 27 วันที่ผ่านมา +2

    பொய்

  • @Rajasekaran-yu2kd
    @Rajasekaran-yu2kd 27 วันที่ผ่านมา +1

    Pandiyan speech in edupatarhu

  • @santhoshguru1616
    @santhoshguru1616 27 วันที่ผ่านมา

    Starts at 3:30

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 27 วันที่ผ่านมา

    Velumaniyai shindey endrargal, ippothu sengottaiyanai pidithukondargal. Aduthathu yaro?

  • @rti5897
    @rti5897 27 วันที่ผ่านมา

    Mr Pandian, Why do you keep on changing your tounge very often?

  • @palanisamy3740
    @palanisamy3740 27 วันที่ผ่านมา

    Edappadi take admk for ten years minimum.

  • @monarchinfo8774
    @monarchinfo8774 27 วันที่ผ่านมา +6

    200/ vangitiya

    • @user-oz6yc7eh6c
      @user-oz6yc7eh6c 27 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @user-go4mt6xz4r
      @user-go4mt6xz4r 27 วันที่ผ่านมา +1

      All come together
      Then see this AIADMK

    • @madhanm3783
      @madhanm3783 27 วันที่ผ่านมา

      😅😅😅😅

  • @DeenaSasvanth
    @DeenaSasvanth 27 วันที่ผ่านมา +2

    Admk kounder katchi

    • @av.._..
      @av.._.. 26 วันที่ผ่านมา

      ADMK Counter to DMK Katchi ...

    • @DeenaSasvanth
      @DeenaSasvanth 26 วันที่ผ่านมา +1

      @@av.._.. Admk katchi amma irukura varaikum katchi irunda nilamai vera ippo irukura nilamai vera

  • @sekharraju4939
    @sekharraju4939 24 วันที่ผ่านมา

    உளறு வாயன்
    உருட்டு மன்னன் பாண்டியன்

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 26 วันที่ผ่านมา

    Next 2026 elections,
    AIADMK 🌱+ MDMK +VCK alliance 🔥🔥 coming soon 🙏

  • @aschandrasekaran9987
    @aschandrasekaran9987 27 วันที่ผ่านมา +1

    Pandian journalists is a good for nothing

  • @kalimuthu4918
    @kalimuthu4918 27 วันที่ผ่านมา +1

    E P S J O K E R ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @av.._..
      @av.._.. 26 วันที่ผ่านมา

      You are a fool...Even your wife knows that

  • @sankarmoorthy1792
    @sankarmoorthy1792 27 วันที่ผ่านมา +2

    Poda poondai

  • @manim9823
    @manim9823 5 วันที่ผ่านมา

    Loosu pooundai amma Vara eps pooundai varada

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 26 วันที่ผ่านมา +1

    ILLAYA Purathchi THALAIVAR Edappadi K Palanisamy 🌱🙏

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 26 วันที่ผ่านมา

    AIADMK 🌱+ SDPI+ INL+ AIMIM alliance will definitely win 🏆 the next 2026 elections

  • @SelvamDeva-kb4tz
    @SelvamDeva-kb4tz 26 วันที่ผ่านมา +1

    Loose

  • @sankarmoorthy1792
    @sankarmoorthy1792 27 วันที่ผ่านมา

    Cinnama pathi pesatha poondai

  • @senthilkumar-ed7su
    @senthilkumar-ed7su 27 วันที่ผ่านมา

    Epskku nskla zaltra stikkiranya

  • @muruganp7015
    @muruganp7015 26 วันที่ผ่านมา

    Eps admk 39 out

  • @Shanmugam-nx1tp
    @Shanmugam-nx1tp 27 วันที่ผ่านมา +3

    Pandit tells the real truth.

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 26 วันที่ผ่านมา +1

      Yaru ivana😂😂😂. 1% kooda unmai irukathu