கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Ravana Kathaigal TH-cam channel link:
    / @raavanakathaigal1265

ความคิดเห็น • 44

  • @SS-qj8rc
    @SS-qj8rc 2 ปีที่แล้ว

    Short n sweet

  • @shivaavis791
    @shivaavis791 2 ปีที่แล้ว

    மிக அருமை,குரல் அருமை

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழா

  • @lathanarasimman6170
    @lathanarasimman6170 หลายเดือนก่อน

    Arumai bro

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 2 ปีที่แล้ว

    💐💐💐💐💐

  • @ramyaramya5261
    @ramyaramya5261 2 ปีที่แล้ว

    Enga poittigia romba nalla alaya kanum brother

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      தொடர்ந்து கதைகளை சொல்ல முயல்கிறேன் நன்றி

  • @vijayasr
    @vijayasr 2 ปีที่แล้ว

    Anna...super

  • @sujathaprabu5403
    @sujathaprabu5403 2 ปีที่แล้ว

    நல்ல முடிவு. சிறப்பு மஹா 👌

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @sivakamatchinarayanasamy8905
    @sivakamatchinarayanasamy8905 2 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான கதை.. பயணம் தொடர வாழ்த்துக்கள். தோழர்.

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 ปีที่แล้ว +1

    உங்களுடைய இந்தக் கதையை மாத்திரம் என்னால் கேட்க முடியாதுள்ளது. கதையை விட பின்னணியில் ஒலிக்கும் கோயில் சத்தம் தான் கேட்கிறது.

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      உங்கள் உணர்வு புரிகிறது கதையை சொல்வதற்கு தவறான இடத்தை தேர்ந்தெடுத்து விட்டேன். அதன் காரணமாக அந்த அதீத சத்தம் சேர்ந்து விட்டது.
      வரும் காலங்களில் இது நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்.

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 ปีที่แล้ว

      @@-storyteller9990 உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி..

  • @umauma-ti8on
    @umauma-ti8on 2 ปีที่แล้ว

    Nice bro... Pls try to put s ramakrishnan stories bro

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      நிச்சயமாக சகோதரி. எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்களினுடைய நிறைய கதைகளை சொல்லி இருக்கிறேன். ஆனால் இன்னும் அவர்கள் என்னுடைய கதையை சொல்ல வேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு. நன்றி.

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 2 ปีที่แล้ว +4

    அருமை தோழர்...
    (பின்னணி இசையின் அளவை குறைத்திருக்கலாம்... Distract ஆகுது).

    • @vijaysaisai2866
      @vijaysaisai2866 2 ปีที่แล้ว

      Yes ji

    • @gangadharan9952
      @gangadharan9952 2 ปีที่แล้ว

      ,
      Yes

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว +3

      உங்களுடைய வழிகாட்டலுக்கு நன்றி.
      உண்மையில் சொல்லப்போனால் அந்தப் பின்னனி இசை என்னால் சேர்க்கப்பட்டது கிடையாது. கதை சொல்கிற இடத்தில் பக்கத்தில் இருந்த கோயிலில் அந்த ஓசை ஒழித்துக் கொண்டே இருந்தது. அது இடையூறாக இருக்காது என்கிற எண்ணத்தில் பதிவேற்றி விட்டேன். இனிவரும் காலங்களில் இப்படியான கூறுகளை கவனத்தில் கொள்கிறேன்.

  • @hazel7025
    @hazel7025 2 ปีที่แล้ว +1

    Na daily unga kathai ketutu than thunga poven,nenga solrapo antha character kullaye poiduven,romba relax ah feel agum.🤩🥳 thankyou bro💜

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว +1

      தொடர்ந்து கதையினை கேட்பதற்கும் உங்கள் வாழ்த்துணை பகிர்ந்தமைக்கும் நன்றி தோழா.

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar 2 ปีที่แล้ว

    Simply superb. Congratulations to your stories.

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @aravinth0762
    @aravinth0762 2 ปีที่แล้ว +2

    சென்னைக்கு வேலைக்குச் சென்ற பெரும்பாலானவர்களின் உண்மைக் கதை

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு , உங்கள் பதிவுக்கு நன்றி.

  • @saichandarkamesh421
    @saichandarkamesh421 2 ปีที่แล้ว

    கதை பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோ

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      நிச்சயமாக தோழா. உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  • @sangigeetha5172
    @sangigeetha5172 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @Jesus-lr6rv
    @Jesus-lr6rv 2 ปีที่แล้ว

    அருமை சகோதரரே

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழா

  • @dimplehimay8184
    @dimplehimay8184 2 ปีที่แล้ว

    Bro concentration BGM la podhu sorry, i did not continue the story

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      வழிகாட்டலுக்கு நன்றி.

  • @pandirajendran765
    @pandirajendran765 2 ปีที่แล้ว

    Y no stories.. 1 month gap?

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      அடுத்தடுத்து கதைகளை பதிவேற்றுகிறேன் நன்றி

  • @SS-qj8rc
    @SS-qj8rc 2 ปีที่แล้ว

    Great 👍🏽 best wishes to progress to some 1000 episodes..

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      நிச்சயமாக தொடர்ந்து இயங்க வேண்டும் என்கிற ஆசையோடு.. வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @ganapathy6711
    @ganapathy6711 2 ปีที่แล้ว

    இந்தக்கதை சென்னை என்ற நகரத்தை மட்டும் மையமாக வைத்து எழுதப்பட்டாலும்
    மனித மனங்களில் இன்னும் பிறர் மீது நம்பிக்கை இருக்கிறது என்ற கருத்தையும்
    கொண்டிருக்கிறது.
    மனிதர்கள் என்னதான் smart phone களில் ஐக்கியமானாலும் புறச்சூழலில் கவனம்
    கொண்டிருக்கிறார்கள் எனபது புரிகிறது

    • @-storyteller9990
      @-storyteller9990  ปีที่แล้ว

      அதைப் பற்றிய உங்களுடைய தீர்க்கமான பார்வைக்கு நன்றி. உங்களது பின்னூட்டம் மகிழ்வு தருகிறது.