ความคิดเห็น •

  • @thavakumarv5725
    @thavakumarv5725 3 ปีที่แล้ว +9137

    எப்பா வணிகர் எல்லாம் லாக் டவுன் ல நீங்கள் விலை ஏற்று வதால் தான் அவங்க உண்மை தான் சொல்றாங்க

    • @dreamer6988
      @dreamer6988 3 ปีที่แล้ว +73

      Correct

    • @emptylife9990
      @emptylife9990 3 ปีที่แล้ว +55

      உண்மை

    • @kannakanna3895
      @kannakanna3895 3 ปีที่แล้ว +32

      👌👌👍

    • @udhayusk1334
      @udhayusk1334 3 ปีที่แล้ว +83

      டீசல் பெட்ரோல் விலை ஏறம மொத்த விற்பனையாளர் விலை ஏத்தாம இருந்தா வியாபாரி விலை ஏத்த மாட்டான்

    • @tamilviewers8620
      @tamilviewers8620 3 ปีที่แล้ว +16

      Real fact

  • @dineshn1614
    @dineshn1614 3 ปีที่แล้ว +3176

    *பரிதாபங்களுக்கு இலவசமாக விளம்பர படுத்தியதுக்கு நன்றி பாலிமர்🤣😂🤣🤣🤣🤣😂🤣😂😂🤣*

  • @vadivelmurugan1378
    @vadivelmurugan1378 3 ปีที่แล้ว +435

    காலையில 20ரூபாய்க்கு வாங்கின தக்காளி மாலையில் 40ரூபாய்க்கு வித்தத சொன்னா வலிக்குதோ

    • @Dinesh-vz5tu
      @Dinesh-vz5tu 3 ปีที่แล้ว +3

      True nanba

    • @artsraj795
      @artsraj795 3 ปีที่แล้ว +7

      தம்பி 4 தெருவில இறங்கி
      20 ரூபாய்க்கு வாங்கி 20ரூபாய்க்கு வித்துட்டு வாய் பேசுங்க ...

    • @desertstromvloger3423
      @desertstromvloger3423 2 ปีที่แล้ว

      @@artsraj795 thambi vivasaikita umbitu kami rateku vangitu vandhu makkala ematharadhu crtahh da dei 1st lockdownla mrp rs10 irundhum 20rpsku vithanga adha enada soluva nadandhadhana sonanganadakadhaya kambi katunanga una maari suya arivu ilama irukara naaingala onume pana mudiyadhu

  • @aravinthadr4914
    @aravinthadr4914 3 ปีที่แล้ว +1009

    GoSu Fans like her 💕 என்னென்ன சொல்லுரான் பாருங்க 😂😂😂

  • @thiru240
    @thiru240 3 ปีที่แล้ว +380

    கோபி சுதாகர் பெரிய ஆளாக வரப்போரங்க all the best parithapangal

  • @karunveln3727
    @karunveln3727 3 ปีที่แล้ว +754

    நாட்டில் யாரும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் விலையேற்றத்தை கூற கூடாது,,, கருத்து சுதந்திரம் என்பது கேள்விக்குறியே,,,

    • @statuspriyan9499
      @statuspriyan9499 3 ปีที่แล้ว +2

      Correct ha sonniga brother

    • @planpandrom7426
      @planpandrom7426 3 ปีที่แล้ว

      Yes anna

    • @baranitharan4373
      @baranitharan4373 3 ปีที่แล้ว +3

      @கழுவாநிதி திருட்டுரயில் இன்னும் சத்தமாக கதறுவாயாக

    • @l.dprasanth2336
      @l.dprasanth2336 3 ปีที่แล้ว

      @@baranitharan4373 vaanga upi

    • @baranitharan4373
      @baranitharan4373 3 ปีที่แล้ว

      @@l.dprasanth2336 நீயும் சேர்ந்து கதறனும் சரியா சங்கி

  • @rajageethana5063
    @rajageethana5063 3 ปีที่แล้ว +376

    ஆம் அது உண்மைதான், என் ஊரில் காய்கறிகளின் விலை GOSU சொன்னது போல் அதிகமாக உள்ளது , அவர்கள் தவறாக எதுவும் கூறவில்லை

  • @parvathinathan8849
    @parvathinathan8849 3 ปีที่แล้ว +1078

    இனிமேல் பொலி மர் பரிதாபங்கள் வரும்..பாலி நீ செத்த 🤣🤣🤣

  • @vensrs
    @vensrs 3 ปีที่แล้ว +1471

    தயவுசெய்து கோபி & சுதாகரை மதானுடன் ஒப்பிட வேண்டாம்... அவர்கள் நகைச்சுவை நோக்கத்திற்காக மட்டுமே வீடியோ செய்கிறார்கள் ... மேலும் அவர்கள் யார் என்பது தமிழ்நாட்டிற்கும் தெரியும்

    • @murugankrishnamoorthi2479
      @murugankrishnamoorthi2479 3 ปีที่แล้ว +12

      Fact uh நண்பா 💗

    • @sikandharkani7723
      @sikandharkani7723 3 ปีที่แล้ว +10

      நிச்சயாமகா

    • @prithivi4281
      @prithivi4281 3 ปีที่แล้ว +6

      S.gopi sudhakar unmai ya than solranga ... i support for this but enga kaasu lam enna achunu therlaye pathil varalaye athuku enna brother panrathu ... atha correct ah thana solran polimer .1 ruva 2 ruva illa 6 kodi summavaaa bro .. so konjam support panra munnadi yethuku panrom nu paathutu sollunga ..otherwise vanigargal matter la i also support gosu

    • @vinothini214
      @vinothini214 3 ปีที่แล้ว +2

      Crt bro...

    • @abcdefghabcdefgh994
      @abcdefghabcdefgh994 3 ปีที่แล้ว +4

      சரியாக கூறினீர்கள்👍🏽🙏

  • @animalsvs8141
    @animalsvs8141 3 ปีที่แล้ว +381

    சுதாகர் : விலை அதிகமா வச்சி விக்கும்போது இனிச்சிச்சோ 😁

    • @tamilan002
      @tamilan002 3 ปีที่แล้ว +3

      😂 😂

    • @aravindjkp7215
      @aravindjkp7215 3 ปีที่แล้ว +1

      Thala dp Vera levelu😂😂😂

    • @prakashg8077
      @prakashg8077 3 ปีที่แล้ว +1

      Semma....

    • @animalsvs8141
      @animalsvs8141 3 ปีที่แล้ว

      @@aravindjkp7215 அது என் சேனலுக்காக வைக்கப்பட்டது அன்பரே .

    • @KAMALKAMALAPATHI
      @KAMALKAMALAPATHI 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 3 ปีที่แล้ว +58

    மக்களை கொள்ளையடிக்கும் வணிகர்களை ௭ன்றைக்காவது இந்த வணிகர் சங்கம் கண்டித்தது உண்டா உண்மையை சொன்னால் கோபம் வருகிறது வணிகர் சங்கம் மீது மக்கள் புகார் ௮ழிக்க வேண்டும்

  • @RAJA-ww2zc
    @RAJA-ww2zc 3 ปีที่แล้ว +55

    அவர்கள் மீது எந்த தவறும் இல்லை. நடைமுறையில் உள்ளதைத்தான் நடித்துக்காண்பிக்கிறார்கள். வியாபாரம் என்ற பெயரில் அநியாயம்தான் செய்கின்றனர்.

  • @00REDHEART00
    @00REDHEART00 3 ปีที่แล้ว +211

    கோபி மற்றும் சுதாகர் இந்த நாட்டில் நடப்பதை தான் கூறுகிறார்கள். நடக்காததை சித்தரித்து அவர்கள் கூறுவதில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்....

  • @kd.karika1758
    @kd.karika1758 3 ปีที่แล้ว +688

    ஒரு மனிதன் வளர்ந்து வரும் வகையில் பல விளைவுகள் வரத்தான் செய்யும் வாழ்த்துக்கள் கோபி மற்றும் சுதாகர்....👍❤️

    • @niyadeals1445
      @niyadeals1445 3 ปีที่แล้ว +4

      கோபி சுதாகருக்கு திமுக ரவுxxடிகள் மிரட்டல் .. குண்டர் சட்டம் பாயும் என்று அடாவடி .. யோவ் BLACK SHEEP & புளூ சட்டை .. கொஞ்சம் கவனி ..ரவுடிxxகளுக்கு என்று கட்சியில் ஒரு அணி இருப்பது திமுகவில் தான் ..இளைஞர் அணி , வியாபாரிகள் அணி , வழக்கறிகர் அணி பூராம் பாதி பேர் பொருxxக்கி பயலுக தான் ..இவனுங்களுக்கு HIGH CORT ல ஒரு ஜால்ரா நீஎதிபதிகள் அணி இருக்கு .. எலும்பு துண்டுக்கு வாலாட்டும் அந்த நாxய்xகள் இவனுங்க போடும் வழக்குக்கு எல்லாம் சாதகமா தீர்ப்பு சொல்லுவது தான் அந்த நாxய்xகள் வேலை ..வியாபாரிகள் சங்க தலைவன் விக்கிரமராஜா திமுகவை சேர்ந்தவன் .. அவன் மகன் திமுக MLA விருகம்பாக்கம் ராஜா .கடந்த ஆட்சியில் மோடி , EPS , OPS எல்லோரையும் கிண்டல் பண்ணும் பொது யாரும் மிரட்டல் விடுக்கல.. அனால் ஆட்சி மாறியதும் மிரட்டல் வருது .. இது தான் திமுகவின் STD .. அவனுகளுக்கு கருத்து சுதந்திரம் எதிர் கட்சியா இருக்கும் போது தான் .. அவனுங்க ஆட்சியில கருத்து சுதந்திரம் இருக்குன்னு நினைச்சுகிட்டு இருந்தா க்கிபொரு , ரவுடிxxகளிடம் இருந்து மிரட்டல் வரும்

    • @laggomanz7780
      @laggomanz7780 3 ปีที่แล้ว +1

      Crrt bro 🤗

    • @syedmalik8940
      @syedmalik8940 2 ปีที่แล้ว +1

      Scam bro 😂😂😂

  • @MAS-oj9ci
    @MAS-oj9ci 3 ปีที่แล้ว +111

    லாக்டவுணில் எங்க ஏரியாவில் 10 ரூபாய் பிஸ்கட் இருபது ரூபாய் இரண்டு மடங்கு அநியாய விலை😠..உண்மையை சொன்ன கோபம் வருதா.. பாலிமர் உங்கள் பகையை தீர்த்துக்கொள்ள இந்த நியூஸ்..😤😤

  • @jagan_1975
    @jagan_1975 2 ปีที่แล้ว +9

    Anyone after jason samuel video?

  • @nolovejustliketraveling1440
    @nolovejustliketraveling1440 3 ปีที่แล้ว +2285

    எதிர்க்க ஆரம்பிச்சிட்டாங்களா...
    சூப்பர்...இனி செம்மையா டெவலப் ஆகிடுவாங்க...
    வாழ்த்துக்கள் கோபி அண்ணா & சுதாகர் அண்ணா

    • @sunilmaddy6048
      @sunilmaddy6048 3 ปีที่แล้ว +11

      Panrathu fraud thanam. Develop aana enna aagalana enna

    • @adaikalamsamy6760
      @adaikalamsamy6760 3 ปีที่แล้ว +8

      Correct ji

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 3 ปีที่แล้ว +7

      @@sunilmaddy6048 sudali e vidaavaaa proud

    • @cricketmasti3324
      @cricketmasti3324 3 ปีที่แล้ว +8

      @@sunilmaddy6048 avankaa enaa fraud pannanka solunka papoom

    • @sunilmaddy6048
      @sunilmaddy6048 3 ปีที่แล้ว

      @@cricketmasti3324 videolaye iruke. Padam edukrenu fund vangi inum edukala kaasum thirumba kodukala

  • @a.selvaraj9767
    @a.selvaraj9767 3 ปีที่แล้ว +183

    Lock down லா பல வியாபாரிகள் செய்தது மட்டும் நியாயமா ?

  • @sarravananje1648
    @sarravananje1648 3 ปีที่แล้ว +45

    கோபி சுதாகர் உழைப்பை மீடியா பெயரில் இருக்கும் கருங்காலி பாலிமர் டிவி பாழடிக்க பார்க்கிறது

  • @rabertselvaraj
    @rabertselvaraj 3 ปีที่แล้ว +159

    PUBG MADHAN-ஐ எதற்கு இவர்களுடன் ஒப்பிடுகிறார்கள்..I support GOSU ☝🏻☝🏻☝🏻☝🏻

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว +4

      lolz.... GoSu exposed...

    • @udaiadhi
      @udaiadhi 2 ปีที่แล้ว +3

      Scam la pannitu ithula nakkal veraiya.

    • @rasenganchidori3544
      @rasenganchidori3544 2 ปีที่แล้ว

      Appo avangala poi oomb***

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 3 ปีที่แล้ว +4943

    யாரெல்லாம் இவங்களோட வீடியோஸ் பாத்துறிகிங்க😁😊👍

    • @swathi6022
      @swathi6022 3 ปีที่แล้ว +4

      SUJI SELFIE TH-cam CHANNEL வீடீயோவை LIKE SHARE SUBSCRBE மற்றும் COMMENTS செய்து உங்கள் ஆதரவை தொடர்ந்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி

    • @arutselvip8917
      @arutselvip8917 3 ปีที่แล้ว +8

      I never seen

    • @ktm_sankar6444
      @ktm_sankar6444 3 ปีที่แล้ว +1

      Me

    • @guna.2649
      @guna.2649 3 ปีที่แล้ว +6

      Yaaralam paakala nu keluga brother

    • @jebaregin2723
      @jebaregin2723 3 ปีที่แล้ว +2

      I like Gobi video

  • @Manikandan-bo3fd
    @Manikandan-bo3fd 3 ปีที่แล้ว +609

    வியாபாரிகள் செய்யும் தவறை சுட்டிக்காட்டியதன் விளைவு. உண்மையைதானே அவர்கள் சொல்கிறார்கள்.

  • @jhinohj1183
    @jhinohj1183 3 ปีที่แล้ว +90

    எது குண்டர் சட்டமா? ஊரடங்கை பயன்படுத்தி மக்களிடம் கொல்லையடித்த இவர்கள் மீது என்ன வழக்கு போடுவது🙄🤔

  • @balasiva1064
    @balasiva1064 3 ปีที่แล้ว +36

    உண்மைய சொன்னா தேச துரோகி கோபி சுதாகர் உங்களுக்கு எப்பொழுதும் மக்கள் ஆதரவு உண்டு

  • @vijayaragavancm4056
    @vijayaragavancm4056 3 ปีที่แล้ว +263

    They didn't say anything wrong.... They said the fact actually happening.

  • @dakkasobakkaso282
    @dakkasobakkaso282 3 ปีที่แล้ว +606

    உண்மைய சொன்னா எல்லாருக்கும் கோபம் தான் வரும், அப்படி ஒன்னும் இவங்க தப்பா எதுவும் சொல்லலையே நடந்த உண்மையை தானே சொல்லி இருந்தார்கள். அந்தக் காணொளியைமக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்

  • @Sathishkumar-oq8on
    @Sathishkumar-oq8on 3 ปีที่แล้ว +36

    நாட்டுல மத்த பிரச்சனை எல்லாம் விட்டுட்டு நகைச்சுவைக்காக அதுவும் உண்மை நிலவரத்தை நகைச்சுவையாக TH-cam ல போட்டதுக்கு இவ்வளவு முக்கியத்துவமா?முதலில் வியாபாரிகள் பொருட்களை நியாயமான விலையில் வியாபாரம் செய்யுங்கள்.

  • @sundargtuti
    @sundargtuti 3 ปีที่แล้ว +86

    அவ்ளவு யோக்கியமானவனாடா நீங்க வியாபாரிகளா??

  • @vijayd5794
    @vijayd5794 3 ปีที่แล้ว +454

    என்னடா இது அவனுங்க உண்மைய தானடா சொன்னானுங்க அதுமட்டுமில்லாம இவனுங்கள ஏன் மதன் கூட கம்பேர் பன்றீங்க..!!

  • @harishvaishnav621
    @harishvaishnav621 3 ปีที่แล้ว +186

    என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுர கதையெல்லாம் இழுத்து போடுறான் 😕🙄

  • @doctorvio
    @doctorvio 3 ปีที่แล้ว +96

    அவர்கள் ஒன்றும் பாலிமர் போல் திரித்து சொல்லவில்லை. உண்மையை தான் கூறினார்கள்.

  • @sudalaimanikandan5983
    @sudalaimanikandan5983 3 ปีที่แล้ว +23

    நான் காலையில் ஒன்பது மணிக்கு 40ரு வெங்காயம் வாங்கிருக்கேன் மாலையில் அதே வெங்காயம் 100ரூ

  • @vinth1695
    @vinth1695 3 ปีที่แล้ว +2341

    நாங்கல்லாம் ஒன்னும் அதிர்ச்சியாகல நல்லா என்ஜாய் பண்ணிதான் செய்தியை பார்க்கிறோம்🤓நீங்கள் பயப்படாமல் செய்தியை சொல்லி முடியுங்கள்..😎

    • @user-yj6ti3jd3i
      @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว +8

      😁

    • @vinth1695
      @vinth1695 3 ปีที่แล้ว +33

      @@user-yj6ti3jd3i பாலிமர் ஏதாவது ஒரு செய்தியை போட்டுட்டு.. நம்ப மேல பழிய தூக்கி போட்டுருவான்.. அதிர்ச்சியில ஆயிட்டாங்க கோமாவுல போயிட்டாங்கன்னு சொல்லுவான்😁😁

    • @maduraiveera7178
      @maduraiveera7178 3 ปีที่แล้ว +8

      Payam ya polimeruu😂😂

    • @blackytamilakshi6048
      @blackytamilakshi6048 3 ปีที่แล้ว +6

      😆😆🤭

    • @niyadeals1445
      @niyadeals1445 3 ปีที่แล้ว +3

      கோபி சுதாகருக்கு திமுக ரவுxxடிகள் மிரட்டல் .. குண்டர் சட்டம் பாயும் என்று அடாவடி .. யோவ் BLACK SHEEP & புளூ சட்டை .. கொஞ்சம் கவனி ..ரவுடிxxகளுக்கு என்று கட்சியில் ஒரு அணி இருப்பது திமுகவில் தான் ..இளைஞர் அணி , வியாபாரிகள் அணி , வழக்கறிகர் அணி பூராம் பாதி பேர் பொருxxக்கி பயலுக தான் ..இவனுங்களுக்கு HIGH CORT ல ஒரு ஜால்ரா நீஎதிபதிகள் அணி இருக்கு .. எலும்பு துண்டுக்கு வாலாட்டும் அந்த நாxய்xகள் இவனுங்க போடும் வழக்குக்கு எல்லாம் சாதகமா தீர்ப்பு சொல்லுவது தான் அந்த நாxய்xகள் வேலை ..வியாபாரிகள் சங்க தலைவன் விக்கிரமராஜா திமுகவை சேர்ந்தவன் .. அவன் மகன் திமுக MLA விருகம்பாக்கம் ராஜா .கடந்த ஆட்சியில் மோடி , EPS , OPS எல்லோரையும் கிண்டல் பண்ணும் பொது யாரும் மிரட்டல் விடுக்கல.. அனால் ஆட்சி மாறியதும் மிரட்டல் வருது .. இது தான் திமுகவின் STD .. அவனுகளுக்கு கருத்து சுதந்திரம் எதிர் கட்சியா இருக்கும் போது தான் .. அவனுங்க ஆட்சியில கருத்து சுதந்திரம் இருக்குன்னு நினைச்சுகிட்டு இருந்தா க்கிபொரு , ரவுடிxxகளிடம் இருந்து மிரட்டல் வரும்

  • @user-yp4hs4ki2u
    @user-yp4hs4ki2u 3 ปีที่แล้ว +111

    தமிழர்களின் ஆதரவு கோபி சுதாகர் ஆகிய இரண்டு பேருக்கும் உண்டு வியாபாரிகளின் மோசடியை மக்கள் இந்த லாக்டவுன்னில் தெரிந்து கொண்டார்கள்

  • @proteen530
    @proteen530 2 ปีที่แล้ว +6

    Romba kashtama iruku.... They are my favorite... But scam is a scam

  • @gogul0881
    @gogul0881 3 ปีที่แล้ว +6

    Finally polimer is Right now

  • @chachuechu9704
    @chachuechu9704 3 ปีที่แล้ว +151

    லாக் டவுன் அறிவித்த போது காய்கறிகளை அதிக விலைக்கு விற்றது உண்மைதானே பிறகு எப்படி இழிவு படுத்தியதாக ஆகும் அப்படி என்று கேட்கிறார் வேல்ராஜ் 😁😁😁😁😁

  • @karthikakarthika9536
    @karthikakarthika9536 3 ปีที่แล้ว +197

    அவங்க உண்மையில் நடக்கிறதா நடிக்கிறாங்க இதுல என்ன தப்பு இருக்கு அவங்க பண்ற முக்காவாசி ஸ்கிப் நீங்க போடற நியூஸ் தானே

    • @niyadeals1445
      @niyadeals1445 3 ปีที่แล้ว +2

      கோபி சுதாகருக்கு திமுக ரவுxxடிகள் மிரட்டல் .. குண்டர் சட்டம் பாயும் என்று அடாவடி .. யோவ் BLACK SHEEP & புளூ சட்டை .. கொஞ்சம் கவனி ..ரவுடிxxகளுக்கு என்று கட்சியில் ஒரு அணி இருப்பது திமுகவில் தான் ..இளைஞர் அணி , வியாபாரிகள் அணி , வழக்கறிகர் அணி பூராம் பாதி பேர் பொருxxக்கி பயலுக தான் ..இவனுங்களுக்கு HIGH CORT ல ஒரு ஜால்ரா நீஎதிபதிகள் அணி இருக்கு .. எலும்பு துண்டுக்கு வாலாட்டும் அந்த நாxய்xகள் இவனுங்க போடும் வழக்குக்கு எல்லாம் சாதகமா தீர்ப்பு சொல்லுவது தான் அந்த நாxய்xகள் வேலை ..வியாபாரிகள் சங்க தலைவன் விக்கிரமராஜா திமுகவை சேர்ந்தவன் .. அவன் மகன் திமுக MLA விருகம்பாக்கம் ராஜா .கடந்த ஆட்சியில் மோடி , EPS , OPS எல்லோரையும் கிண்டல் பண்ணும் பொது யாரும் மிரட்டல் விடுக்கல.. அனால் ஆட்சி மாறியதும் மிரட்டல் வருது .. இது தான் திமுகவின் STD .. அவனுகளுக்கு கருத்து சுதந்திரம் எதிர் கட்சியா இருக்கும் போது தான் .. அவனுங்க ஆட்சியில கருத்து சுதந்திரம் இருக்குன்னு நினைச்சுகிட்டு இருந்தா க்கிபொரு , ரவுடிxxகளிடம் இருந்து மிரட்டல் வரும்

    • @govindarajms9897
      @govindarajms9897 3 ปีที่แล้ว +1

      Yes

  • @porrikkigamer5221
    @porrikkigamer5221 2 ปีที่แล้ว +7

    Andre Kanitha polimer 😂😂

  • @bharathwaj2421
    @bharathwaj2421 2 ปีที่แล้ว +13

    Who is here after gosu scam 😂😂

  • @mindflayer7917
    @mindflayer7917 3 ปีที่แล้ว +201

    எண்ண எண்ண சொல்லுறான் பாருங்க கம்பி katura கதையெல்லாம் ,,,,

    • @Harish-ed9er
      @Harish-ed9er 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂👍

  • @faiztalkies29
    @faiztalkies29 3 ปีที่แล้ว +93

    இந்த ஊரடங்கை பயன்படுத்தி எல்லா பொருளையும் விலை ஏத்திடிங்க உங்களுக்கு பேச தகுதியே இல்லை

  • @gunasekar6179
    @gunasekar6179 3 ปีที่แล้ว +53

    PSSB SCHOOL🎒📚, APRUM BABA CASES LA marika yana ena pandranga

    • @senthil.v3627
      @senthil.v3627 3 ปีที่แล้ว +4

      Loyala college la pannadha marachatha vidava ??

    • @pradeep2365
      @pradeep2365 3 ปีที่แล้ว +5

      @@senthil.v3627 sangi spotted😂

    • @nmkkannan1256
      @nmkkannan1256 3 ปีที่แล้ว

      @@pradeep2365 rendume thappu thaan

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 3 ปีที่แล้ว +17

    பொருட்களின்.விலையேற்றம்.முற்றிலும் உண்மை..வாங்கிய.எங்களுக்கு.தெரியாதா

  • @lokeshs8451
    @lokeshs8451 3 ปีที่แล้ว +342

    லாக்டவுனில் வணிகர்கள் விலை யேற்றம் பற்றி ஒரு முறை பேசுங்கள் 😡 பார்போம்

    • @prakashg8077
      @prakashg8077 3 ปีที่แล้ว +1

      Semma bro

    • @gmrmathu2023
      @gmrmathu2023 3 ปีที่แล้ว +4

      சானிய செருப்பால முக்கி அடிச்ச மாதிரி சொன்னீங்க நண்பா

    • @dineshpandian6011
      @dineshpandian6011 3 ปีที่แล้ว +3

      Adhala pesa maatanga bro neenga vera TRP rating ku dha news podura ivanunga enga theriya pothu

    • @kannakanna3895
      @kannakanna3895 3 ปีที่แล้ว

      athellam pesamattanga

  • @MEGAN-pt9ff
    @MEGAN-pt9ff 3 ปีที่แล้ว +153

    ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பொது அந்நிய குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் னு சொன்ன வணிகர்கள் சங்கம்... ஏன் இன்றுவரை விற்பனை செய்கிறது
    I SUPPORT GOSU 👍👍

    • @unavidavirumbu4208
      @unavidavirumbu4208 3 ปีที่แล้ว +1

      💥💥💯

    • @vijay_editz754
      @vijay_editz754 3 ปีที่แล้ว +2

      சூப்பர் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @kamaleshwar3837
      @kamaleshwar3837 3 ปีที่แล้ว +2

      Athana crt aa soninga

    • @MEGAN-pt9ff
      @MEGAN-pt9ff 3 ปีที่แล้ว

      @@shanmugamvenkatesan5514 அது உங்க சங்க தலைவனுக்கு அனுப்புங்க

    • @oscaractingman2140
      @oscaractingman2140 2 ปีที่แล้ว

      Mm.

  • @user-tm4gu3gk7m
    @user-tm4gu3gk7m 3 ปีที่แล้ว +30

    They said the correct information only, they didn't lie...common people know the increased vegetables rate....

  • @ganeshkumara7092
    @ganeshkumara7092 3 ปีที่แล้ว +55

    They're told the truth only all vendors increase the price during lock down

  • @deepikalakshmi4946
    @deepikalakshmi4946 3 ปีที่แล้ว +481

    சும்மாவே *1M வியூஸ்* போகும். பாலிமர் செய்தியால் இனி ஒவ்வொரு வீடியோவும் *3M வியூஸ்* போகப்போகுது 😂😂😂

  • @elangovanganesan5079
    @elangovanganesan5079 3 ปีที่แล้ว +214

    பரிதாபங்கள் fans Mind voice: தப்பு பண்ணிட்ட பாலி(polimer)..நீ அவங்களை தொட்ருக்க கூடாது...

    • @KAMALKAMALAPATHI
      @KAMALKAMALAPATHI 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @riohi6276
      @riohi6276 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @believegod465
      @believegod465 3 ปีที่แล้ว +1

      Super

    • @kumaresankumaresh5814
      @kumaresankumaresh5814 3 ปีที่แล้ว +8

      பாலிமர் பரிதாபங்கள் விரைவில்......

  • @abdulmalikibrahim5506
    @abdulmalikibrahim5506 2 ปีที่แล้ว +6

    *GOSU போச்சா 😂😂😂😂*
    Came after Jason Samuel Part 1 and Part 2 Video

  • @techboiyt1433
    @techboiyt1433 2 ปีที่แล้ว +7

    Jason anney content thanthurukaru atha pathi podungada

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +309

    இவர்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை. 👍..இதே விலை ஏற்றம் குறித்து உங்கள் செய்தியிலும் சொன்னீர்கள்... 😡

  • @googleuser6007
    @googleuser6007 3 ปีที่แล้ว +411

    நீங்க என்ன வேணா பேசுங்க.
    அப்டிதாண்டா பேசுவேன். (gopi dialogue) 🤣🤣🤣

    • @niyadeals1445
      @niyadeals1445 3 ปีที่แล้ว +3

      கோபி சுதாகருக்கு திமுக ரவுxxடிகள் மிரட்டல் .. குண்டர் சட்டம் பாயும் என்று அடாவடி .. யோவ் BLACK SHEEP & புளூ சட்டை .. கொஞ்சம் கவனி ..ரவுடிxxகளுக்கு என்று கட்சியில் ஒரு அணி இருப்பது திமுகவில் தான் ..இளைஞர் அணி , வியாபாரிகள் அணி , வழக்கறிகர் அணி பூராம் பாதி பேர் பொருxxக்கி பயலுக தான் ..இவனுங்களுக்கு HIGH CORT ல ஒரு ஜால்ரா நீஎதிபதிகள் அணி இருக்கு .. எலும்பு துண்டுக்கு வாலாட்டும் அந்த நாxய்xகள் இவனுங்க போடும் வழக்குக்கு எல்லாம் சாதகமா தீர்ப்பு சொல்லுவது தான் அந்த நாxய்xகள் வேலை ..வியாபாரிகள் சங்க தலைவன் விக்கிரமராஜா திமுகவை சேர்ந்தவன் .. அவன் மகன் திமுக MLA விருகம்பாக்கம் ராஜா .கடந்த ஆட்சியில் மோடி , EPS , OPS எல்லோரையும் கிண்டல் பண்ணும் பொது யாரும் மிரட்டல் விடுக்கல.. அனால் ஆட்சி மாறியதும் மிரட்டல் வருது .. இது தான் திமுகவின் STD .. அவனுகளுக்கு கருத்து சுதந்திரம் எதிர் கட்சியா இருக்கும் போது தான் .. அவனுங்க ஆட்சியில கருத்து சுதந்திரம் இருக்குன்னு நினைச்சுகிட்டு இருந்தா க்கிபொரு , ரவுடிxxகளிடம் இருந்து மிரட்டல் வரும்

    • @naveena3755
      @naveena3755 3 ปีที่แล้ว +1

      😂😂😉😉😉

  • @manojsaravanamoorthy9521
    @manojsaravanamoorthy9521 3 ปีที่แล้ว +92

    People after seeing this polimer news:
    என்னென்ன சொல்ரான் பாருங்க ...பப்ஜி மதன் கேச எல்லாம்‌இழுத்து போட்ராங்க...,😂😂😂😂😂😂

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      now joke is on you... watched Jason Samuel

    • @narensp8702
      @narensp8702 2 ปีที่แล้ว

      @@vijayaprabu6669 it's a betrayal bro 💔

  • @rx100z
    @rx100z 3 ปีที่แล้ว +11

    உண்மைய தானே சொல்லிருக்காங்க.. போங்கடா வெண்ணைகளா.... 🔥🔥🔥

  • @infinityTamilan
    @infinityTamilan 3 ปีที่แล้ว +111

    இது ஒரு செய்தியாடா உண்மை சொன்ன வியாபாரிக்கு எரியுதா...

  • @todaystrending1115
    @todaystrending1115 3 ปีที่แล้ว +317

    It’s real.. there was a price hike during lockdown annocement... I paid 100 per kg for tomotoes

    • @mr_suhaibu9519
      @mr_suhaibu9519 3 ปีที่แล้ว +1

      Enpa petrol, periya viyabari ku ella amount nee thaniyah kotutinah nee ketta tomatoes 5 ketaikum

    • @todaystrending1115
      @todaystrending1115 3 ปีที่แล้ว

      @@mr_suhaibu9519 ha ha... thats also happening

  • @subburajsuresh723
    @subburajsuresh723 2 ปีที่แล้ว +5

    "பாலிமர் பரிதாபங்கள்" வேணும்னு கேட்ட குரூப் இருக்கீங்களாப்பா?! 🤪🤪🤪

  • @sathyamoorthys9186
    @sathyamoorthys9186 2 ปีที่แล้ว +4

    Scam pathi podunga latestu

  • @sridhar5069
    @sridhar5069 3 ปีที่แล้ว +129

    பாலிமர் சேனல மூடனும் கண்டிப்பாக அந்த நிலமை வரும் நீங்க மட்டும் தான் சம்பாரிக்கனும் அப்படி தானே கார்ப்பரேட் கம்முனாட்டி

  • @okayitssundar9261
    @okayitssundar9261 3 ปีที่แล้ว +133

    அவங்க ஒன்னும் இல்லாததை ஒன்றும் சொலாலயே...

  • @anandsugan7563
    @anandsugan7563 3 ปีที่แล้ว +8

    உண்மை முந்தைய நாள் 12 ரூபாய்க்கு விற்ற தக்காளி லாகடவுன் முந்துண நாள் 100 ரூபாய் விற்றது
    தூத்துக்குடி மாவட்டத்தில்

  • @vikramamz6945
    @vikramamz6945 3 ปีที่แล้ว +22

    போராட்டம் நடத்தியவர்கள் என்னமோ யோக்கியம் மாதிரி பண்றானுங்க 1kg சாத்துக்கொடி 200Rs 1kg ஆரஞ்ச் பழம் 200Rs னு வித்தானுங்க.

  • @v.v.nattukozhipannai
    @v.v.nattukozhipannai 3 ปีที่แล้ว +498

    பாலிமர் பரிதாபங்கள் விரைவில் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 on parithapangal yt channel

  • @Bose-et8fc
    @Bose-et8fc 3 ปีที่แล้ว +76

    கோபி சுதாகர் வியாபாரிகள் சம்பந்தப்பட்ட வீடியோ சரிதான் வியாபாரிகள் அப்படித்தானே விற்பனை செய்தார்கள்

    • @ayurmouli
      @ayurmouli 3 ปีที่แล้ว

      Sariyaaga soneergal

  • @thebarani
    @thebarani 2 ปีที่แล้ว +2

    Waiting 4 Polimer Parithabangal😂

  • @logeshwaran5963
    @logeshwaran5963 3 ปีที่แล้ว +5

    விலை ஏற்றி விற்கவில்லை என்று கல்லா பெட்டி மீது அடித்து சத்தியம் பண்ணிவிட்டு பிறகு போராடவும்.

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 3 ปีที่แล้ว +777

    5 ரூபாய் தக்காளியை ஒரு மணி நேரத்துக்குள்ள 50 ரூபாய்க்கு விற்கும் வியாபாரிகள் இது உண்மை தானே...

    • @BalaBala-zr6ms
      @BalaBala-zr6ms 3 ปีที่แล้ว +14

      It's true bro

    • @RkRk-sd4zp
      @RkRk-sd4zp 3 ปีที่แล้ว +21

      விவசாய வழ விட மா பண்றதே இந்த வியபரிகள் தான்

    • @Krishna-nc2vg
      @Krishna-nc2vg 3 ปีที่แล้ว +9

      Sathiyama bro serikaathu avangalukku idhulaaa.... Kolla karingaa

    • @vishwanathan6602
      @vishwanathan6602 3 ปีที่แล้ว +10

      100 ரூபாய்க்கு லாம் வித்தாங்க...

    • @b.praveen143
      @b.praveen143 3 ปีที่แล้ว +3

      Amaaa broooooo

  • @AshokAshok-qd1sd
    @AshokAshok-qd1sd 3 ปีที่แล้ว +250

    அவங்க எவ்ளோ கஷ்ட பட்டு முன்னேறி வந்தூட்டு இருகாகங்க அது உஙகளுக்கு புடிகலாய.....

    • @elavarasansargunanathan8270
      @elavarasansargunanathan8270 3 ปีที่แล้ว

      Crowd funding movie ena achu paahhh

    • @AshokAshok-qd1sd
      @AshokAshok-qd1sd 3 ปีที่แล้ว +2

      @@elavarasansargunanathan8270 தம்பி Chennai la sunami vantha appo avaga tha neega solra mathiri crowe funds read panni makkaluku kuduthaga athellam therinchavga neega pesara mathiri ipdi pesa maataga

    • @sam-kg3uj
      @sam-kg3uj 3 ปีที่แล้ว +1

      @@AshokAshok-qd1sd valarchii pudikathavangalam ipdithan bro negative aa nenaipanga....kasu enga kasu enga na.....sluvangala porunga..... yetho ataiya potutu veliyur pona mari pesuranga....makal kasuu ataiya pota enna agum nu theriyaatha avangaluku avanga enna mutala broo....loose thanama pesuranuga

  • @professor6671
    @professor6671 3 ปีที่แล้ว +6

    Anyway thank u for promoting go-su ❤✨

  • @Sjvijay8
    @Sjvijay8 3 ปีที่แล้ว +12

    இப்பொழுது ஆளும்கட்சியை மட்டும் விமர்சிக்க தெம்பு வராது தம்பிகளுக்கு

  • @manimaranv2865
    @manimaranv2865 3 ปีที่แล้ว +49

    லாக் டவுன் நேரத்தில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லமால் மக்களின் அவசரத்தை பயன்படுத்தி 5 மடங்கு விலை ஏற்றி
    பகல் கொள்ளை அடித்த கூட்டம் இந்த வணிகர் கூட்டம்

  • @arunkumarm4497
    @arunkumarm4497 3 ปีที่แล้ว +65

    உண்மைகள் சில நேரம் கசக்க தான் செய்யும் Mr.வியாபார சங்கம்

  • @Sethu0786
    @Sethu0786 2 ปีที่แล้ว +18

    Apo puriyala IPO puriyuthu😂😁after Jason Samuel second video😂

  • @prabhuraji1622
    @prabhuraji1622 3 ปีที่แล้ว +7

    லாக்டவுன் சமயத்தில் எங்கள் ஏரியாவில் சில கடைக்காரர்கள் அதிக விலைக்கு விற்றார்கள்.

    • @sasirekha431
      @sasirekha431 3 ปีที่แล้ว

      Ela shop karanum manachatchi elama over rate egg 7 rs ela porukum over rate i supot gopi

  • @PC-bo3xv
    @PC-bo3xv 3 ปีที่แล้ว +216

    ஒரு comment கூட கோபி சுதாகர் ku opposite ah இல்ல 😂😂😂😂😂😂😂

  • @Straj0007
    @Straj0007 3 ปีที่แล้ว +65

    உண்மை ஐ தான் டா சொன்னாங்க... 10 rs விற்க வேண்டிய காய்கறி ய 100 rs தான விற்க்கிறிங்க லாக் டவுன் ல அத சொன்ன என்னடா தப்பு...

  • @justicewins5982
    @justicewins5982 2 ปีที่แล้ว +4

    After watching gosu scame explose 😂😂😂

  • @rock_ram
    @rock_ram 3 ปีที่แล้ว +2

    Who's are waiting for polimer news was blocked by cyber crime... 😂

  • @VISHNU__
    @VISHNU__ 3 ปีที่แล้ว +162

    ஏன்‌டா‌ மதனும் இவங்களும் ஒன்னா... யாரா‌ யாரோட டா‌ ஒப்பிட்டு செய்தி போடுறீங்க

  • @karthickp7418
    @karthickp7418 3 ปีที่แล้ว +80

    Gosu:அடுத்த வீடியோ க்கு content நீங்க தாண்டா .. 😂😂😂

  • @tamilan740
    @tamilan740 3 ปีที่แล้ว +7

    என்ன என்ன சொல்றா பாருங்க கம்பி கட்டுர கதை எல்லாம் அவுத்து விடுறாங்க 😂😂😂 கோபி சுதகர் தான் எப்பொழுதுமே காமெடி கிங் 🔥🔥

  • @premprinceg.s4880
    @premprinceg.s4880 3 ปีที่แล้ว +6

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு அப்ப போரடமுடியால இப்ப ....

  • @suryaprakashk8221
    @suryaprakashk8221 3 ปีที่แล้ว +96

    அப்ப அந்த லாக்டவுன் 3.0 வீடியோவுக்கு மில்லியன்ஸ தாண்டி விவ்ஸ் பிச்சிக்க போது..❤️❤️வாழ்த்துக்கள் கோசு....😂🎊🎉

  • @rameshkumarkumar1249
    @rameshkumarkumar1249 3 ปีที่แล้ว +93

    இவர்கள் மீது பொறாமை கொண்ட சில சில்லறை பயலுக பன்ற செயல்தான் இது. I support gosu

    • @cricketmasti3324
      @cricketmasti3324 3 ปีที่แล้ว +2

      Velraj

    • @vijay_editz754
      @vijay_editz754 3 ปีที่แล้ว +1

      கரக்டா சொன்னீங்க

    • @premaprema2048
      @premaprema2048 ปีที่แล้ว +2

      கட்சி காரங்களா???

  • @abhishekhm.s2719
    @abhishekhm.s2719 3 ปีที่แล้ว +2

    Polimer paridhabangal! Veraivil💥💥

  • @jdtalks846
    @jdtalks846 3 ปีที่แล้ว +51

    அது தானடா உண்மை 😂
    நீங்க விலையேன்ன கம்மியாவா வித்திங்க😂

  • @rajawin1
    @rajawin1 3 ปีที่แล้ว +139

    ஏம்பா அந்த கருத்து சுகாந்திரம் எங்க பா .... அது திமுக அடிமை களுக்கு மட்டும் தானா....

    • @RkRk-sd4zp
      @RkRk-sd4zp 3 ปีที่แล้ว +2

      Correct

    • @saiprasath5662
      @saiprasath5662 3 ปีที่แล้ว +11

      கரெக்ட் - உ பி ஸ் க்கு மட்டுந்தான் ஊரெல்லாம் சுதந்திரம் சகோ ! 😄👍

    • @dinum4378
      @dinum4378 3 ปีที่แล้ว +9

      @Vijay BJP, Tamilisai, H.Raja pathi erkanave video potaachu. Karuthu sodhandhiram pathi DMK dhaan vaaya thirakka koodaathu.

  • @greatindian1168
    @greatindian1168 3 ปีที่แล้ว +104

    லாக்டௌன்ல விலையை உயர்த்தி கொள்ளையடிச்சத ஊரறியும்🤔🤔🤔

    • @arunkumar-nu1op
      @arunkumar-nu1op 3 ปีที่แล้ว

      𝙴𝚕𝚕𝚊 𝚔𝚊𝚍𝚊 𝚔𝚊𝚛𝚊𝚗𝚐𝚊𝚕𝚞𝚖 𝚊𝚙𝚍𝚒 𝚒𝚕𝚕𝚊 𝚊𝚝𝚑𝚊 𝚔𝚘𝚗𝚓𝚊𝚖 𝚝𝚑𝚎𝚛𝚒𝚗𝚓𝚒𝚔𝚘𝚗𝚐𝚊 𝚏𝚒𝚛𝚜𝚝

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv 3 ปีที่แล้ว

      99%kollai koota am kollai adichaankoo

  • @kabilan4619
    @kabilan4619 2 ปีที่แล้ว +6

    I think gopi & sudagar getting money from jeff bezos 🤪

  • @yokesh5581
    @yokesh5581 3 ปีที่แล้ว +6

    Gopi and sudhakar always deliver a great social message to people...😊

  • @sureshkarthick6810
    @sureshkarthick6810 3 ปีที่แล้ว +42

    சனி கிழமை தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய். ஞாயிற்று கிழமை தக்காளி ஒரு கிலோ 75 ரூபாய்.

  • @mkentertainment7346
    @mkentertainment7346 3 ปีที่แล้ว +87

    உண்மையான நிகழ்வுகளை எடுத்து கூறினால் இப்படி தான் 😒😒

  • @thegamebegins5029
    @thegamebegins5029 2 ปีที่แล้ว +4

    Parithabangalukae parithabam podanum pola

  • @saravanan1786
    @saravanan1786 2 ปีที่แล้ว +3

    TH-cam la video pathoma ponamanu irukum

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 ปีที่แล้ว +116

    ஏன்டா வென்னைகளாம் .. மதனும் இவங்களும் ஒன்னா... ஏன்டா தேவை இல்லாத என்னனமோ சொல்றிங்க..

    • @Hrsf5423
      @Hrsf5423 3 ปีที่แล้ว +1

      Athan polimer 😂🔥

  • @chennaikings2638
    @chennaikings2638 3 ปีที่แล้ว +170

    இவர்களையும் விடலாய பா அப்படி என்னப்பா வணிகர்களை ஆசீங்கப்படுத்திட்டாங்க இப்படி இவ்வொரு விஷயத்துலயும் குறை கண்டுபிடிச்ச vaalavay முடியாது

    • @karthilk6371
      @karthilk6371 3 ปีที่แล้ว

      Valatha unna yaru vala sonna...Enda aduthavana kevala paduthi than video poduvingapa

    • @arunrajmk5523
      @arunrajmk5523 3 ปีที่แล้ว

      @@karthilk6371 அப்படி தான் கேவலப்படுத்தி தான் வீடியோ போடுவார்கள் உனக்கு பிடிக்கலான பார்க்காத....
      இப்படி தான் உன் பதில் இருக்கு 😜🤣

    • @arunrajmk5523
      @arunrajmk5523 3 ปีที่แล้ว

      @Chennai Kings தனி ஒருவன் படம் பாருங்கள், இந்த போராட்டம் எப்படி நடக்கிறது என்று தெரியும்

    • @Nobita_Noah7
      @Nobita_Noah7 3 ปีที่แล้ว +1

      @@arunrajmk5523 appona unga Pakkathula itukkura Shop kitta sanda pottu direct ta Vivasayi kittaiye vangunga

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 ปีที่แล้ว +5

    எல்லா சரக்குகளையும் ஸ்டாக வைத்து அதிக இலாபத்திற்கு விற்று இலட்ஞகணக்கா சம்பாதிக்கும் வணிகர்களுக்கு தான் கோவம் வரும்..

  • @balabenjamin7782
    @balabenjamin7782 2 ปีที่แล้ว +3

    இவங்க நல்லவங்களோ.. கெட்டவங்களோ..
    ஆனால்.. போன ஊரடங்கில் வெங்காயம் 80 ரூபாய், தக்காளி 80 ரூபாய், கருவேப்பிலை கூட விலை அதிகமாக விற்றது உண்மை தான்..