Saregamapa Li’l Champs Season 4| மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் |Sat&Sun 7PM|27 Dec 24|Promo|Zee Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 608

  • @KumarKumar-o2q
    @KumarKumar-o2q 16 ชั่วโมงที่ผ่านมา +1251

    திவினேஷ் ப்ரோமோக்காக நான் எத்தனை தடவை தேடிருப்பேனு சொல்லவே முடியாது...❤❤

  • @edayageethamar8567
    @edayageethamar8567 16 ชั่วโมงที่ผ่านมา +542

    Divinesh உன் பாடலுக்கு தான் இவ்வளவு நேரம் காத்திருந்தோம்.அதுவும் குறிப்பாக இந்த பாடலை நீ பாடியது மிகவும் அருமை.மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்

    • @hemalathagunasekaran1034
      @hemalathagunasekaran1034 16 ชั่วโมงที่ผ่านมา +6

      Yes

    • @jayasudha-l8t
      @jayasudha-l8t 16 ชั่วโมงที่ผ่านมา +9

      நானும் தான் இந்த செல்லக்குட்டி குரலுக்காக வெயிட்டிங்

    • @meshalMalki-k2h
      @meshalMalki-k2h 16 ชั่วโมงที่ผ่านมา +2

      ♥️♥️♥️♥️♥️🎉🎉🎉🎉

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 15 ชั่วโมงที่ผ่านมา

      Yes divnesh voice 🎉🎉🎉😢😢😢

    • @chitrachitrs452
      @chitrachitrs452 15 ชั่วโมงที่ผ่านมา

      👌👌👌

  • @ACHCHUKUTTY12
    @ACHCHUKUTTY12 17 ชั่วโมงที่ผ่านมา +249

    கேப்டன் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் இது. இப்போது நாங்கள் எதிர்பார்த்த அந்த பாடலை உன்னுடைய குரலில் கேட்டது மிக்க மகிழ்ச்சி திவினேஷ்.❤

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 15 ชั่วโมงที่ผ่านมา +2

      👍👍🙏🙏🙏

  • @andrewsart7
    @andrewsart7 16 ชั่วโมงที่ผ่านมา +375

    திரு விஜயகாந்த் ஐயாவின் திவினேஷ் பாடல் கண்ணீர் அஞ்சலி 😭🙏

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 16 ชั่วโมงที่ผ่านมา +250

    இவன் எந்த பாட்டு எடுத்து பாடப்போறான்னு பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்தோம்
    இந்த தங்கம் நல்லா இருக்கனும்

  • @ranimuthu1551
    @ranimuthu1551 17 ชั่วโมงที่ผ่านมา +144

    இதுதான் உண்மையான நினைவஞ்சலி செல்லம் அவர் ஆத்மா என்றென்றும் உன்னை ஆசிர்வதிக்கும்🎉🎉🎉🎉

  • @shakthiabirami1244
    @shakthiabirami1244 16 ชั่วโมงที่ผ่านมา +74

    இந்த பாடல் உன் குரல்ல கேப்பேனு தோணுச்சு டா தங்கமே. இறைவனின் ஆசிர்வாதங்கள்❤️ வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு என் செல்லமே 🎉🎉🎉🎉🎉

  • @pachaiappanswaminathan4550
    @pachaiappanswaminathan4550 16 ชั่วโมงที่ผ่านมา +64

    R.V. உதயகுமார் எழுதிய பாடல். அவர் முன்னே திவினேஷ் பாடியது உள்ளபடியே மகிழ்ச்சி.

  • @அழகியஇயற்கை
    @அழகியஇயற்கை 14 ชั่วโมงที่ผ่านมา +49

    எல்லாப் பேருமையும் திவிநேஷ் ஓட தாத்தவுக்கே சேரும் 🎉🎉🎉🎉❤❤

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 12 ชั่วโมงที่ผ่านมา +1

      😢😢😢 yes 👍🙏🙏

  • @umasanthi4651
    @umasanthi4651 16 ชั่วโมงที่ผ่านมา +40

    என்னோட பேரன் பாடியது‌ போல் ஒரு சந்தோசம். லவ் யூ டா தங்கம்

  • @pachaiappanswaminathan4550
    @pachaiappanswaminathan4550 16 ชั่วโมงที่ผ่านมา +30

    திவினேஷ், அருமையாக பாடியுள்ளாய். நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @sathiyasanmugam9095
    @sathiyasanmugam9095 17 ชั่วโมงที่ผ่านมา +273

    My thangam.. Nethanda winner🏆🎉🏆

    • @boopathivarman6787
      @boopathivarman6787 17 ชั่วโมงที่ผ่านมา +3

      No yogasree

    • @thangamguru9912
      @thangamguru9912 16 ชั่วโมงที่ผ่านมา +8

      திவினேஷ் ❤️❤️❤️

    • @sekarpmk4696
      @sekarpmk4696 16 ชั่วโมงที่ผ่านมา +7

      திவினேஷ் ❤

    • @sathiyasanmugam9095
      @sathiyasanmugam9095 16 ชั่วโมงที่ผ่านมา +9

      @@boopathivarman6787 yar win pannalum ok.. But ennoda support divinesh

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb 16 ชั่วโมงที่ผ่านมา

      ஒரு பாட்டையும் ஒழுங்கா பாடினது இல்ல! மொன்னை குரல்,; இதைக்கொண்டு வென்றால் , zee Tamil விளங்கிடும்

  • @sekarpmk4696
    @sekarpmk4696 16 ชั่วโมงที่ผ่านมา +58

    தங்கம் இதற்கு தான் காத்திருந்தோம். அருமை செல்லகுட்டி ❤

  • @mohammedsiyam4374
    @mohammedsiyam4374 16 ชั่วโมงที่ผ่านมา +64

    ❤️இதற்கு தான் ஆர்வமாகே காத்துக்கொண்டிருத்தோம்❤ அருமை அருமை❤

  • @vasanthykumarasamy5407
    @vasanthykumarasamy5407 16 ชั่วโมงที่ผ่านมา +34

    ❤❤❤❤தங்கம் பாடும் போது கண்ணீர் தான் வருகிறது ❤❤❤கண்ணா உன் பாடலுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்❤❤❤வாழ்த்துக்கள் தங்கம்

  • @DannyVanathu
    @DannyVanathu 16 ชั่วโมงที่ผ่านมา +35

    திவனேஷ் செல்லம் கடவுள் உனக்கு நிறைய ஆசிர்வாதங்களை தரனும். நீ நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடு இருக்கனும்.

  • @rahmanmusik
    @rahmanmusik 10 ชั่วโมงที่ผ่านมา +11

    உன்ன தாண்டா தம்பி ரொம்ப எதிர்பார்த்தேன் ❤❤❤❤

  • @sbroyaltrichy730
    @sbroyaltrichy730 12 ชั่วโมงที่ผ่านมา +5

    சூப்பர் singer ஐ மிஞ்சிய ச ரி க ம ப.

  • @andrewsart7
    @andrewsart7 16 ชั่วโมงที่ผ่านมา +38

    திவினேஷ் என் கண்ணுக்கும் செவிக்கும் இளையராஜாவே உன் உருவில் பாடுவது போல இருக்கு உனக்கு கோடி பாராட்டு 🎉🏆👑🎁🙌👌

  • @LathaKanthan
    @LathaKanthan ชั่วโมงที่ผ่านมา +1

    கண் களங்கி விட்டேன்🌹👏👏👏

  • @kalaivani-rv8vf
    @kalaivani-rv8vf 16 ชั่วโมงที่ผ่านมา +18

    திவினேஷ் promo. விற்காக mamy more time i am always waiting. So cute chella kutty

  • @RajaNadiya66
    @RajaNadiya66 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த பாடல் தா நீ பாடுவெனூ நெனச்சமாதிரி நீ பாடிட்ட்,thanks divinesh

  • @syedibrahim7910
    @syedibrahim7910 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super da thambi divinesh 🎉🎉🎉I ❤❤❤ you performance vera Ievel ...

  • @SubashiniSelvaraj
    @SubashiniSelvaraj 17 ชั่วโมงที่ผ่านมา +26

    Zee tamil ennoda porumaya sodhichittinga. Divinesh god bless you da thangam

  • @YuvrajYuvi-k8j
    @YuvrajYuvi-k8j 15 ชั่วโมงที่ผ่านมา +16

    இந்த பாடல் தான் பாடுவங்க சரியாக கணித்தேன்.திவினேஷ் பாடல் சூப்பர்.....❤

  • @geethaiaram6389
    @geethaiaram6389 11 ชั่วโมงที่ผ่านมา +3

    உனது பாடலை கேட்க தான் ஒவ்வொரு வாரமும் காத்திருக்கிறேன். ❤❤❤❤❤❤❤❤

  • @rekhap4645
    @rekhap4645 16 ชั่วโมงที่ผ่านมา +15

    தீவினேஷ் குட்டி வேற லெவல் சூப்பர் தங்கம்

    • @madhanpln5044
      @madhanpln5044 16 ชั่วโมงที่ผ่านมา

      hi akka

  • @rajmuhammad3393
    @rajmuhammad3393 9 ชั่วโมงที่ผ่านมา +1

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 😭😭😭

  • @sasirekhasundar7950
    @sasirekhasundar7950 16 ชั่วโมงที่ผ่านมา +18

    அருமையான பாடல் தேர்வு திவினேஷ். நம்ம வீட்டு குழந்தை பாடுவது போன்ற உணர்வை எல்லோரின் மனதிலும் விதைத்து விட்டாய். ஐயா விஜயகாந்த் ஆசிர்வாதம் மற்றும் அகில உலக தமிழ் நெஞ்சங்களின் ஆசிர்வாதம் உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும். வாழ்க வளமுடன்.

    • @mallikams9893
      @mallikams9893 16 ชั่วโมงที่ผ่านมา +1

      If vijayakantis alive means this child will be in tip of the MOUNTAN.

  • @sudharsansankar_1377
    @sudharsansankar_1377 14 ชั่วโมงที่ผ่านมา +4

    I love you da en Thangam
    ஆரோக்கியமான தீர்க்காயுசுடன் வாழ்க வளர்க புகழ் பெறுக
    பார் போற்றும் நாயகனாக வளம் வருக❤❤❤

  • @sagisheela5839
    @sagisheela5839 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கும் கேப்டன் விஜயகாந்த் எனக்கு‌ ரொம்ப பிடிக்கும் அவர் அரசியலில் இருக்கும்போது‌ மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தாரு ஏழை எளிய மக்களுக்கு உணவு (சாப்பாடு போடுட்டிருக்கிறாரு) கொடுத்திருக்கிறாரு அவர் ஆன்மா என்றைக்குமே சாந்தியடையட்டும் அவரை மாதிரி யாராலும் வரவே முடியாது அவருடைய (கேப்டனுடைய) இடத்தை பிடிக்கவே முடியாது

  • @sathishsarithaSathishsarit-n5s
    @sathishsarithaSathishsarit-n5s 14 ชั่วโมงที่ผ่านมา +8

    திவி தங்கம் உன் பாடலுக்காக காத்து கிடந்தேன்டா
    தங்கம் விஜயகாந்த் சார் தங்கம்

  • @subashriVSshri
    @subashriVSshri 17 ชั่วโมงที่ผ่านมา +48

    Nethu la erunthu Waiting intha promo va parkka

  • @kowsalyas3205
    @kowsalyas3205 17 ชั่วโมงที่ผ่านมา +10

    Super da thangame ✨❤️ unexpected tha movement 😍😇 avlo azhaga irukku paakuradhukke 😘😘🥰🥰

  • @venugopal6974
    @venugopal6974 16 ชั่วโมงที่ผ่านมา +3

    உண்மையான நினைவஞ்சலி இது தான் 💐💐💐💐❤❤❤❤

  • @PriyaM-nf5tj
    @PriyaM-nf5tj 2 ชั่วโมงที่ผ่านมา +1

    En thangame unnoda promo kkaga than ivlo neram wait pannen, thedi thedi oru valiya kandupidichutten❤❤❤❤ ithoda ethana murai parthu iruppen nu enakke theriyala love u da thambi❤❤❤

  • @SelvakumarSelvakumar-eo9rs
    @SelvakumarSelvakumar-eo9rs 16 ชั่วโมงที่ผ่านมา +7

    சூப்பர் திவினேஷ் பாடிய பாடல்

  • @itsme01217
    @itsme01217 16 ชั่วโมงที่ผ่านมา +12

    டேய் சின்ன பையா உன்ன பார்த்தலே என் பையன் போல தான் டா பார்க்கிறேன். என்ன என் பையனுக்கு 5 வயது இன்னும் சரிய பேசுல ஆனால் அவன் பாடுன எப்படி இருக்கும்னு உன்ன பார்த்தலே போதும் மகிழ்ச்சி😢😢😢❤❤.

  • @mahalaxmi282
    @mahalaxmi282 16 ชั่วโมงที่ผ่านมา +8

    விஜயகாந்த் சார் ஆசிர்வாதம் உனக்கு கிடைச்சிட்டு உனக்கு இனி எல்லாம் வெற்றி தான் 💐💐

  • @mohanpriya6974
    @mohanpriya6974 14 ชั่วโมงที่ผ่านมา +3

    மெய்சிலிர்த்து விட்டது மகனே.. வளமோடு வாழ்க❤❤❤

  • @nothingispermanent545
    @nothingispermanent545 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Divinesh.....naan en mumyy hum un paatukaga dha every weekend wait panuvom❤

  • @vimalachandran5066
    @vimalachandran5066 15 ชั่วโมงที่ผ่านมา +4

    திவினேஷ் பாட்டுக்காக காத்திருந்தேன். வாழ்த்துகள் செல்லம் . டென்மார்க்கில் இருந்து .....

  • @padmanathan92t22
    @padmanathan92t22 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Waiting overtime.but worth performance..I really expected this song....very happy and again very emotional....

  • @karnakarna579
    @karnakarna579 13 ชั่วโมงที่ผ่านมา +3

    கண்களில் என்னை அறியாமல் ஏனோ கண்ணீர் நிரம்பி வழிகிறது இந்த பாடலை கேட்டவுடன்.... தெய்வ குழந்தை டா நீ...

  • @sumathysumathy837
    @sumathysumathy837 16 ชั่วโมงที่ผ่านมา +17

    திவினேஷ் விஜயகாந்த் ஐயா ஆத்மா உன்னை வாழ்த்தும் கண்ணா வாழ்க வளமுடன் திவினேஷ் செல்லம் சொல்ல வார்த்தைகள் இல்லை செல்லம் ❤❤❤❤❤❤ லவ் யூடா

  • @gomathykannan4359
    @gomathykannan4359 5 ชั่วโมงที่ผ่านมา +2

    திவினேஷ் சும்மாவே sixser அடிப்பே இப்ப நம்ம கேப்டன் song சொல்லவே வேண்டாம் உன் ப்ரோமோ wait பண்ணி இருதேன் all the best திவினேஷ் 💐💐💐♥️♥️♥️🙏🙏🙏

  • @rahulvarma1201
    @rahulvarma1201 15 ชั่วโมงที่ผ่านมา +3

    Divine Dhivinesh can bring Vijayakanth Alive. Powerful Heartfull Singer

  • @nagalinga9702
    @nagalinga9702 17 ชั่วโมงที่ผ่านมา +10

    En sellakutty
    So cute
    Eppada divinash thangam
    Varuvan andru irunthen

  • @p.nareshkumarnaresh9377
    @p.nareshkumarnaresh9377 17 ชั่วโมงที่ผ่านมา +7

    Intha promo kaga tan wait pannite irunthen super da thangam ❤

  • @indhuyagavi5781
    @indhuyagavi5781 16 ชั่วโมงที่ผ่านมา +4

    உன்னோட பாடல் கேட்டால் ஒரு மாத்திரி மனசு என்னமோ பண்ணுது தங்கம் என்னை அறியாமல் கண்ணீர் வருது தங்கம்

  • @SelvakumarSelvakumar-eo9rs
    @SelvakumarSelvakumar-eo9rs 16 ชั่วโมงที่ผ่านมา +9

    இத தான் நாங்கள் எதிர்பார்த்தோம் Super ❤❤❤❤❤❤

  • @LathaSaravanan-xm8ui
    @LathaSaravanan-xm8ui 17 ชั่วโมงที่ผ่านมา +10

    Divanesh unakaaga evvalau neram pandrathu vaada chellakutti ❤❤❤

  • @SelvamA-qi7lm
    @SelvamA-qi7lm 11 ชั่วโมงที่ผ่านมา +1

    En thangame.perandi God bless you.this evergreen song i like very much.your sweet voice

  • @MuruGesan-wt7ub
    @MuruGesan-wt7ub 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த தங்கத்தின் புரோமோவிற்காக தான் உலக தமிழ் மக்கள் காத்திருந்தோம்❤

  • @maryrekha5225
    @maryrekha5225 14 ชั่วโมงที่ผ่านมา +3

    இனி இந்த பாட்டு எப்ப கேட்டாலும் திவினேஷ் நியாபகம் தான் வரும் ❤️❤️❤️

  • @UmaUmamaheswari-y8m
    @UmaUmamaheswari-y8m 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Divinesh nee romba nalla nikamaikku varanumda chellam❤

  • @rajamuthu2228
    @rajamuthu2228 16 ชั่วโมงที่ผ่านมา +12

    நீ வந்தாலே போதும்டா தங்கம் 🎉

  • @kanavinkavithaigal
    @kanavinkavithaigal 10 ชั่วโมงที่ผ่านมา +2

    வேற லெவல் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veeru2345
    @veeru2345 16 ชั่วโมงที่ผ่านมา +25

    எனக்கு பிடித்த அற்புதமான மனிதர்.

  • @mahalaxmi282
    @mahalaxmi282 17 ชั่วโมงที่ผ่านมา +15

    உனக்காக தான் waiting

  • @rrevendran8949
    @rrevendran8949 17 ชั่วโมงที่ผ่านมา +7

    இத தான் நாங்கள் எதிர்பார்த்தோம் சூப்பர்

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 15 ชั่วโมงที่ผ่านมา +4

    I can't control my 😢😢😢 we miss you vijay kanth sir and divnesh 🤔 oh my God 🎉🎉🎉🎉

  • @noorahmednoor9367
    @noorahmednoor9367 15 ชั่วโมงที่ผ่านมา +3

    Super da thambi divine divinesh🎉🎉inda performance vera level....

  • @kcnvijilamani3553
    @kcnvijilamani3553 ชั่วโมงที่ผ่านมา +1

    Divinesh super ♥️
    God bless you tambi

  • @kavikavitha345
    @kavikavitha345 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Divinesh un promo kaga than wait panitu irunthen yarukellam divinesh kutty pudikum sollunga ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mulaikodi5316
    @mulaikodi5316 15 ชั่วโมงที่ผ่านมา +6

    தங்கமே நான் உன்னை ஒரு நாளாவது பார்க்கனும்நீ சென்னை நான் கன்னியாகுமரி❤❤❤❤

  • @sudhajeeva2361
    @sudhajeeva2361 12 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த promo பல முறை பார்த்து விட்டேன்.

  • @mahitas5797
    @mahitas5797 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Captain Vijaykanth Sir ku nae padaikapatta oru song ah Divinesh romba super ah padita da thangam ❤ God bless you 🎉

  • @tamilselvi9245
    @tamilselvi9245 13 ชั่วโมงที่ผ่านมา +1

    திவினேஷ்க்காகவே ஞாயிற்றுக்கிழமை கிழமை எங்கும் போகப் பிடிப்பதில்லை

  • @tharanitheanmoli858
    @tharanitheanmoli858 12 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் திவினேஷ் 💞💐💐💐💐💐👏🏻👏🏻👏🏻

  • @kubandirankubandiran5149
    @kubandirankubandiran5149 15 ชั่วโมงที่ผ่านมา +2

    மாமனிதர் என்றுமே தமிழ்நாட்டின் மாமனிதர்❤❤

  • @JeeviVlogs-zzz
    @JeeviVlogs-zzz 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Goosebumps 🎉 Happy tears😢

  • @Shivanshivan-ed5rh
    @Shivanshivan-ed5rh 17 ชั่วโมงที่ผ่านมา +10

    God Bless you da Thangam❤❤❤❤

  • @tamiljayaseela4049
    @tamiljayaseela4049 16 ชั่วโมงที่ผ่านมา +12

    Divanesh super chellam vun voice ku than waiting❤❤❤❤❤❤

  • @amudaamudha4788
    @amudaamudha4788 17 ชั่วโมงที่ผ่านมา +16

    சூப்பர் செல்ல குட்டி❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranjithkumarkumar991
    @ranjithkumarkumar991 16 ชั่วโมงที่ผ่านมา +6

    Platinam performance vera leval da thambi 🎉🎉🎉

  • @Jothi-s2o
    @Jothi-s2o 16 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤ super super super super the best உன் promo பார்த்ததுமே என் கண்கள் கலங்கிரிச்சி

  • @thangamguru9912
    @thangamguru9912 17 ชั่วโมงที่ผ่านมา +8

    திவினேஷ் குட்டி தங்கம் புள்ள சூப்பர் டா கண்ணா❤❤❤❤

  • @anithravaria
    @anithravaria 15 ชั่วโมงที่ผ่านมา +4

    செல்லம் தம்பி உங்க ப்ரோமோவுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் நிறைய தடவை தேடிப்பார்த்தேன் இன்னும் உங்கள் பாடல் வரவில்லையே என்று இப்பதான் சந்தோசமா இருக்கு எப்பவுமே கடவுள் உங்க கூட துணை இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி

    • @GeethaGeetha-u6h
      @GeethaGeetha-u6h 14 ชั่วโมงที่ผ่านมา +1

      தம்பி உங்க ப்ரோமோ காக வெயிட் பண்ணிட்டு இருதேன் super செல்லம் ❤

  • @Umaramesh1997
    @Umaramesh1997 14 ชั่วโมงที่ผ่านมา +3

    கடவுள் எப்போதும் துணை இருக்க வேண்டுகிறேன். என் பேரன் அவன் ❤❤❤❤❤❤

  • @arunlokanathan4947
    @arunlokanathan4947 16 ชั่วโมงที่ผ่านมา +3

    திவினேஸ் செல்லம் உன்னோட பாட்டுக்கு நான்அடிமைடா தம்பி .
    ஒவ்வொரு முறையும் உன்னோட பாட்டுக்காக காத்துக்கிட்டிறுக்கிறேன்.
    இறைவன் ஆசி என்றைக்கும் உனக்கு உண்டு.❤❤❤❤❤❤❤

  • @amuthanenergyislife
    @amuthanenergyislife 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Always waiting to see Dhinesh singing ! So lovely and emotional . Amuthan from Sri Lanka

  • @andrewsart7
    @andrewsart7 17 ชั่วโมงที่ผ่านมา +9

    Zeetamil saregamapa ரொம்ப நன்றி promo ரொம்ப சீக்கிரமா போட்டு எங்கள காத்திருக்க செய்து கோபம் வந்தது ஆனால் திவினேஷ் பாடலை கேட்டவுடன் நான் என்னை மறந்து அழுதுவிட்டேன் தங்கமே திவினேஷ்

  • @AnnaAnna-w9j
    @AnnaAnna-w9j 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Super 👌 ❤❤❤❤ divinesh kutty

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy 17 ชั่วโมงที่ผ่านมา +11

    திவினேஷ் செல்லக்குட்டி❤❤

  • @SubalakshmiB-cn9gs
    @SubalakshmiB-cn9gs 53 นาทีที่ผ่านมา +1

    திவினேஷ் செல்லம் பாடும் பாட்டுக்கு எத்தனை முறை தேடினோம் வார்த்தையால் சொல்ல முடியாது

  • @gowthamgayathri262
    @gowthamgayathri262 16 ชั่วโมงที่ผ่านมา +10

    இந்த promo எப்போதும் வரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன்❤❤❤ cute chlm ❤ love you da thambi❤❤❤❤❤

  • @Siddharth-q6x
    @Siddharth-q6x 17 ชั่วโมงที่ผ่านมา +22

    Yeppa sami evalo neram wait pane❤❤❤❤❤❤❤

    • @Min-qq5fn
      @Min-qq5fn 17 ชั่วโมงที่ผ่านมา

      Same

    • @thangamguru9912
      @thangamguru9912 16 ชั่วโมงที่ผ่านมา

      same

  • @Santhananilavan
    @Santhananilavan 13 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி திவினேஷ்... உன் ப்ரோம வயே ரிப்பீட் மோடுல பாக்குறேன் கண்ணா... சூப்பர் டா தங்கம் ❤

  • @shanonshanon612
    @shanonshanon612 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Winner 🏆 தங்கம் நீ

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 17 ชั่วโมงที่ผ่านมา +9

    Wow superb ennoda thangam

  • @panu-gp3se
    @panu-gp3se 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Love you da chellam ❤❤❤i miss you captain sir 😭😭😭

  • @GowriMithraganthan-i5k
    @GowriMithraganthan-i5k 15 ชั่วโมงที่ผ่านมา +3

    God Bless U Chellam Superb no words to say🎉🎉🎉🎉🎉

  • @shahanazmohammed8024
    @shahanazmohammed8024 16 ชั่วโมงที่ผ่านมา +2

    That moment tells why we call him our divinesh❤❤

  • @anniejoseph8363
    @anniejoseph8363 15 ชั่วโมงที่ผ่านมา +2

    What a voice no words to type ur beyond any word God bless u chella kutty Thanga kutty ur a spl gift from God to the Singing world .

  • @KogiVaani-cg8rp
    @KogiVaani-cg8rp 16 ชั่วโมงที่ผ่านมา +2

    So....... sweet da chellam.god bless you da.❤❤❤❤❤❤❤from 🇲🇾

  • @priyaa677
    @priyaa677 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Ithukutha wait panom fav song.. super chelam

  • @GunaSathya-s8t
    @GunaSathya-s8t 17 ชั่วโมงที่ผ่านมา +4

    சூப்பர் திவினேஷ் தங்கம் 🙏

  • @hihihihi5664
    @hihihihi5664 12 ชั่วโมงที่ผ่านมา +3

    My favorite SA re ga ma pa ❤

  • @vinaytheerkumangalaparames5110
    @vinaytheerkumangalaparames5110 17 ชั่วโมงที่ผ่านมา +12

    Captain salute 🙏