அடக்கடவுளே இந்த நிலைமை இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு வரணுமா இனி வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தைகள் இதை நினைத்து நினைத்து ரொம்ப கஷ்டப்படுவாங்க தன் கண் முன்னே அப்பா இறந்ததை ஒருபோதும் மறக்க முடியாத பாவம்😢😢😢
எனக்கு இந்த வீடியோ வருத்தம் அளிக்கிறது. மதிப்புக்குறிய செய்தி சேனல் : முழு செய்தி வெளியிடவும் அரை குறை செய்தி பதிவு செய்ய வேண்டம். இந்த வீடியோவின் உண்மை நிலையை முதல் அறியுங்கள். அவரின் உடல் கிடைத்த. Police அறிக்கை என்ன? மற்றும் மருத்துவரின் அறிக்கை என்ன? என் இந்த வீடியோவில் இடம் பெறவில்லை என் கூறுகள் ? உங்கள் செய்தி சேனல் மீது எனக்கும் மதிப்பு உள்ளது முழு செய்தி அறிவித்த எங்களுக்கு மகிழ்ச்சி.
எவ்வளவு செய்திகள் இது போன்று கேள்விப்படுகிறோம் அரசாங்கம் எவ்வளவோ செய்திகள் விழிப்புணர்வுக்கு சொல்கிறார்கள் அப்படி இருந்தும் இது போன்று விழிப்புணர்வு இல்லாத மக்களை என்ன சொல்வது பார்க்கும்போதே மிகவும் வேதனையாக உள்ளது
😢 😢நான் கூட 6 வது படிக்கும் போது ஒரு சமயம் ஏரியில் ஒரு 50 அடி தூரத்தில் ஒரு பாறை இருந்தது. நீச்சல் அடித்து கொண்டு போய் அங்கே ஏறி விடலாம் என்று நினைக்க பாறையை பிடிக்க ஒரு 10 அடி இருக்கும் போது மூச்சுப் பேச்சு கை காலை அசைக்கவே முடியவில்லை. கிராமத்தில் தண்ணீரில் முனி இருக்கும் அது இறுக கட்டிப் பிடித்து விடும் என்று சொல்லி பயமுறுத்தி இருந்ததற்கும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் தாத்தா யோகா பயிற்சி தண்ணியில் முகத்தை வனைத்தை பார்த்து கை கால்களை அகல விரித்தால் 30 வினாடிகல் மதக்கலாம் என்று சொல்லியது நினைவுக்கு வர அந்த முறையை பயன்படுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் நீச்சல் அடித்து பாறையை பிடித்து ஒரு அரை மணி நேரம் பாறை மீது உட்கார்ந்து கொண்டு உடல்வலி குறைந்த பிறகு மீண்டும் நீச்சல் அடித்து கரைக்குவந்தேன். ஏரிக்கு தணியே செல்வது ஆபத்து.அன்று உயிர்பிழைத்தே பெரும்பாடு😮
எல்லா நேரமும் நம்ம கையில் இருப்பதில்லை அதிலும் குழந்தைகள் பெண்கள் முன்பு சாகசம் காட்டுவதாக நினைத்து வாழ்க்கையின் கடைசி நாள் வரை வேதனையில் சிக்க வைத்து இது மிகப்பெரிய கொடுமை யார் ஆதரவு சொல்ல யாரால் முடியும் கடவுளே
தன் தந்தை கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டீருக்கிறார் என்று தெரியாமல் அந்த குழந்தைகள் வீடியோ எடுக்கின்றனர், அய்யோ பாவம் இனி சாகும் வரை இந்த நாளை மறக்கமாட்டார்கள் அக்குழந்தைகள் 😢
தண்ணீர் பார்க்க ஆசையாக இருக்கும்😊நீச்சல் தெரியாமல் கிணறு ஆறு குளம் குளிக்கிற ஆபத்து😢😢 இதுபோல வாய்க்காலில் கீழே கற்கள் பழைய பாட்டில் கண்ணாடி துண்டுகள் கிடக்கும் கால் கை தலை வெட்டி காயங்கள் உண்டாக்கும்😢😢😢
அவர் தாவிய ஆழம் குறைவாக , பாறை , சிமெண்ட் தளம் இருந்திருக்கலாம் , ,ஆழம் குறைந்த இடத்தில் சொர்க்கல் அடித்ததில் தலையில் அடிபட்டு சுயநினைவு இழந்திருக்கும்.. மூழ்கியிருப்பார்
வாழ்க்கையில குழந்தைகளுக்கு எல்லா விஷயத்தையும் கத்துக் கொடுக்கணும் போன் தவிர மன தைரியத்தை அதிகமாக கற்றுக் கொடுக்கணும் அடுத்த என்ன நடக்கும் அதை எப்படி பேஸ் பண்ணனும் என்பதை😢😢 பாவம் அந்த குழந்தைகள்..
நீச்சல் தெரியாமல் அவர் குதிதிருக்க மாட்டார் தலைகீழாக குதித்ததில் தலையில் அடி பட்டிருக்கும் முன் பின் தெரியாத ஏரியில் குளிக்க போகும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
@@Moulik563 கரெக்ட். டைவ் அடித்ததிலிருந்தே அவர் நீச்சல் கற்றவர் என்பது புரிகிறது. தண்ணீர் ஆழமாக இல்லை. சோ உயரத்திலிருந்து டைவ் அடித்ததால் தலை நிலத்துக்கு பட்டு விட்டது. ஆள் அரை மயக்கம் ஆகி விட்டார். அவர் உதவி கேட்கும் நிலையில் இல்லை. அதனால் நீர் ஆழமாக இல்லாவிட்டாலும் இழுத்து செல்ல போதுமானதாக இருந்திருக்கிறது. அவர் கால் ஊன்றியபடியே தான் நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கிறார்.
இவ்வளவு நேரம் மேலே வரமுடியாமல் இருக்கிறார் அவரது மனைவி எச்சரிக்கையாக ஏதாவது செய்திருக்கலாம் கயிறு மாதிரி ஏதாவது தூக்கி போட்டு முயற்சி செய்து பார்த்திருக்கலாம் என்ன செய்வது எல்லாம் விதி....,
இப்பொழுது அந்த குடும்பத்தின் நிலையை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது இறந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
ஒருவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று கூட தெரியாமல் வளர்ந்து இருப்பது மிகவும் மோசம்.. கைபேசி எந்த அளவுக்கு மனிதர்களை மாற்றி உள்ளது..😢😢
இது கொடுரத்தின் உச்சம்.... என்ன நடந்தது என தெரியாமலேயே ஒட்டு மொத்த குடும்பமும் படம் பிடிக்கிறது.. பாவம் அந்த குடும்பம் 😢😢
இது தேவையா தண்ணீர் அதிகமாக உள்ளது.
😢
புதிதாக போகும் இடங்களுக்கு நீச்சல் தெறியாமலும் ஆழம் தெறியாமலும் ஆற்றிலோ காம்மாயிலோ குழத்திலோ இறங்குவது மிகவும் தவறு...
அடக்கடவுளே இந்த நிலைமை இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு வரணுமா இனி வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தைகள் இதை நினைத்து நினைத்து ரொம்ப கஷ்டப்படுவாங்க தன் கண் முன்னே அப்பா இறந்ததை ஒருபோதும் மறக்க முடியாத பாவம்😢😢😢
😢😢
இந்த விஷயத்தை இந்த குழந்தைகள் சாகும் வரை மறக்கமாட்டார்கள் .... சோகம்
வெளியூர் சுடுகாட்டுக்கு பயப்படத் தேவையில்லை ஆனால் வெளியூர் நீர்நிலை மற்றும் நீரோட்டத்துக்கு பயப்படணும்.. 🙏
உண்மை..வெளியூர் நீர்நிலைகள் மிகவும் ஆபத்து..மிகமிக வேதனையான விசயம்😢😢
இந்த வீடியோ வை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.
கொடுமை இதைவிட மனிதனுக்கு வேறு எந்த கஷ்டமும் இல்லை. 😢😢😢😢
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை...
ஆழ்ந்த இரங்கல்கள் 😢
எனக்கு இந்த வீடியோ வருத்தம் அளிக்கிறது.
மதிப்புக்குறிய செய்தி சேனல் : முழு செய்தி வெளியிடவும் அரை குறை செய்தி பதிவு செய்ய வேண்டம். இந்த வீடியோவின் உண்மை நிலையை முதல் அறியுங்கள். அவரின் உடல் கிடைத்த. Police அறிக்கை என்ன? மற்றும் மருத்துவரின் அறிக்கை என்ன? என் இந்த வீடியோவில் இடம் பெறவில்லை என் கூறுகள் ?
உங்கள் செய்தி சேனல் மீது எனக்கும் மதிப்பு உள்ளது முழு செய்தி அறிவித்த எங்களுக்கு மகிழ்ச்சி.
இந்த செய்தி சேனல் எதையும் தெளிவாக எப்போதும் சொல்லாது.
Naanum athaan nenaitchen
என்னப்பா இப்படி முட்டாள்தனமா பண்றீங்க இதெல்லாம் ஒரு விளையாட்டா😢😢
எவ்வளவு செய்திகள் இது போன்று கேள்விப்படுகிறோம் அரசாங்கம் எவ்வளவோ செய்திகள் விழிப்புணர்வுக்கு சொல்கிறார்கள் அப்படி இருந்தும் இது போன்று விழிப்புணர்வு இல்லாத மக்களை என்ன சொல்வது பார்க்கும்போதே மிகவும் வேதனையாக உள்ளது
ஆழம் தெரியாமல் தலைகீழாக குதிப்பது தவறு.. அவர் தலையில் மிகுந்த காயம் ஏற்பட்டு உயிர் பிரிந்து இருக்கும்... 😢😢😢
😢 😢நான் கூட 6 வது படிக்கும் போது ஒரு சமயம் ஏரியில் ஒரு 50 அடி தூரத்தில் ஒரு பாறை இருந்தது.
நீச்சல் அடித்து கொண்டு போய் அங்கே ஏறி விடலாம் என்று நினைக்க பாறையை பிடிக்க ஒரு 10 அடி இருக்கும் போது மூச்சுப் பேச்சு கை காலை அசைக்கவே முடியவில்லை. கிராமத்தில் தண்ணீரில் முனி இருக்கும் அது இறுக கட்டிப் பிடித்து விடும் என்று சொல்லி பயமுறுத்தி இருந்ததற்கும் எனக்கு என்ன செய்வதென்றே
தெரியவில்லை.
என் தாத்தா யோகா பயிற்சி தண்ணியில் முகத்தை வனைத்தை பார்த்து கை கால்களை அகல விரித்தால் 30 வினாடிகல் மதக்கலாம் என்று சொல்லியது நினைவுக்கு வர
அந்த முறையை பயன்படுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் நீச்சல் அடித்து பாறையை பிடித்து ஒரு அரை மணி நேரம் பாறை மீது உட்கார்ந்து கொண்டு உடல்வலி குறைந்த பிறகு மீண்டும் நீச்சல் அடித்து கரைக்குவந்தேன். ஏரிக்கு தணியே செல்வது ஆபத்து.அன்று உயிர்பிழைத்தே
பெரும்பாடு😮
எல்லா நேரமும் நம்ம கையில் இருப்பதில்லை அதிலும் குழந்தைகள் பெண்கள் முன்பு சாகசம் காட்டுவதாக நினைத்து வாழ்க்கையின் கடைசி நாள் வரை வேதனையில் சிக்க வைத்து இது மிகப்பெரிய கொடுமை யார் ஆதரவு சொல்ல யாரால் முடியும் கடவுளே
சந்தோஷமான மனநிலையில் சிரித்துக் கொண்டே காணொளி எடுத்தார்கள் ஆனால் ......
இவ்வளவு மோசமான மனிதன் தைரியம் இல்லாமல் இந்த குழந்தைகளை தவிக்க விட்டு சென்று விட்டான். கடவுள் அவர்களுக்கு மன தைரியம் கொடுக்க வேண்டுகிறேன்.
ஆழ்ந்த அனுதாபங்கள் 😢😢😢 அப்பாக்கள் பிள்ளைகளுடன் விளையாடும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும்...
அதிக போதையில் இருந்து குதித்தக்கூட போதையில் இருப்பவர் நன்றாக நீந்த முடியாது.
தன் தந்தை கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டீருக்கிறார் என்று தெரியாமல் அந்த குழந்தைகள் வீடியோ எடுக்கின்றனர், அய்யோ பாவம் இனி சாகும் வரை இந்த நாளை மறக்கமாட்டார்கள் அக்குழந்தைகள் 😢
தண்ணீர் பார்க்க ஆசையாக இருக்கும்😊நீச்சல் தெரியாமல் கிணறு
ஆறு குளம் குளிக்கிற ஆபத்து😢😢
இதுபோல வாய்க்காலில்
கீழே கற்கள் பழைய பாட்டில் கண்ணாடி துண்டுகள் கிடக்கும் கால் கை தலை வெட்டி காயங்கள் உண்டாக்கும்😢😢😢
நீச்சல் தெரியாம இதுல குழந்தைகளுடன் எதுக்குடா போகணும்
நிச்சயமா . பெரும்பாலும் நீச்சல் தெரியமல் உள்ளவர்கள் தான் தண்ணீரில் சாகசம் செய்வதாக நினைத்து கொண்டு உயிர் இழக்கிறார்கள் . ரொம்ப வருத்தமாக உள்ளது.
நீச்சல் தெரியலைனா வேடிக்கை பார்த்துட்டு வாங்கய்யா. ஏன்யா ரன வேதனைய குழந்தைகளுக்கு கொடுக்குறீங்க
தெரியாமல் இவ்வளவு தைரியமாக குதிக்க மாட்டாங்க...
எதுக்கு இப்படி எல்லாம் பண்ணறீங்க😢😢😢😢😢வேற என்ஜாய்மெண்ட் உங்களுக்கு எல்லாம் இல்லையா நிறைய தண்ணீ இருக்கு😭
இது போன்று பெரிய பெரிய கால்வாய்களில் குளிக்கும்போது கூடவே பாதுகாப்புக்கு ஆட்கள் இருப்பதுதான் மிகவும் நல்லது
அவர் தாவிய ஆழம் குறைவாக , பாறை , சிமெண்ட் தளம் இருந்திருக்கலாம்
, ,ஆழம் குறைந்த இடத்தில் சொர்க்கல் அடித்ததில் தலையில் அடிபட்டு சுயநினைவு இழந்திருக்கும்..
மூழ்கியிருப்பார்
பக்கத்தில் ஒரு ஆண் இருக்க வேண்டும். 😢
வாழ்க்கையில குழந்தைகளுக்கு எல்லா விஷயத்தையும் கத்துக் கொடுக்கணும் போன் தவிர மன தைரியத்தை அதிகமாக கற்றுக் கொடுக்கணும் அடுத்த என்ன நடக்கும் அதை எப்படி பேஸ் பண்ணனும் என்பதை😢😢 பாவம் அந்த குழந்தைகள்..
நீச்சல் தெரியாதவர்கள் தயவுசெய்து தண்ணீரில் இறங்க வேண்டாம் இப்பொழுது அந்த குடும்பத்தின் நிலைமையின் நினைத்து பாருங்கள்
போன் தான் இந்த உலகத்தின் உயிர்க் கொள்ளியாக இருக்கிறது.
வெளியே தலை தெரியும் பொழுது காப்பாற்றுங்கள் என கத்தி இருப்பாரே.
Heart attack ethum vanthurukumo athan avaruku nechal therijum kara era mudiyama help nu kaththa mudiyama poitaro ennamo 😢😢
தண்ணீரில் சத்தம் கேட்காது
Enagu aptithaa thonuthu 2 kulanthaiga vilaiyaaduthu(நிஷா, தம்பி )voice manaiviyaa irugum pola ippallam ellarum appanuthaa kupidithaanga
நீச்சல் தெரியாமல் அவர் குதிதிருக்க மாட்டார் தலைகீழாக குதித்ததில் தலையில் அடி பட்டிருக்கும் முன் பின் தெரியாத ஏரியில் குளிக்க போகும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
@@Pakpulsar1985 உண்மை
@@Moulik563 கரெக்ட். டைவ் அடித்ததிலிருந்தே
அவர் நீச்சல் கற்றவர் என்பது புரிகிறது.
தண்ணீர் ஆழமாக இல்லை.
சோ உயரத்திலிருந்து டைவ் அடித்ததால்
தலை நிலத்துக்கு பட்டு விட்டது.
ஆள் அரை மயக்கம் ஆகி விட்டார்.
அவர் உதவி கேட்கும் நிலையில் இல்லை.
அதனால் நீர் ஆழமாக இல்லாவிட்டாலும்
இழுத்து செல்ல போதுமானதாக இருந்திருக்கிறது.
அவர் கால் ஊன்றியபடியே தான்
நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கிறார்.
இதைக்கூட மங்கலாக போடணுமா ஏன்டா இப்படி பண்றீங்க😢😢
இவ்வளவு நேரம் மேலே வரமுடியாமல் இருக்கிறார் அவரது மனைவி எச்சரிக்கையாக ஏதாவது செய்திருக்கலாம் கயிறு மாதிரி ஏதாவது தூக்கி போட்டு முயற்சி செய்து பார்த்திருக்கலாம் என்ன செய்வது எல்லாம் விதி....,
நீச்சல் தெரியாம எதுக்கு குளிக்க போகணும்
கடவுளே 😢
ஐயோ கண்ணீர் தான் வருகிறது. ஒரு குடும்பம் குழந்தைகள் கதி.......
ஸ்டண்ட் பண்ணா வேற இன்னா ஆவும் 😅. சென்று வா மகனே 😇🙏
பொங்கல் நாளில் நடந்த சோகம்
கொஞ்சம் கூட அறிவு இல்லையா உங்களுக்கு எவ்வளவு நடந்தும் புத்தி வராதா???
நல்ல வேலை இந்த குழந்தைங்க ஆத்துல இறங்கல இந்த மாதிரி அறிவு கெட்ட வேலை எல்லாம் பார்க்காதீங்க யாரும்
Ayyo pavam antha pillaiga
😭😭🙏ஆழ்ந்த அனுதாபங்கள்😭😭🙏
Entha nilamai virothikku kooda nadakka koodathu . So sad....
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Nect unaku tha saavu
Naanga santhosama irupom
காரணம் மனைவி
கையை உயர்த்திக் கத்தலாம்..கரைக்குத் திரும்பலாம் தண்ணீரில் சென்று மூழ்குவார்களா?prang பண்ணியிருப்பாரோ?
வீடியோ மோகம்...😢
நீச்சல் தெரியாம எதுக்கு டா தண்ணில குதிக்கிறீங்க
ஐயோ பாவம் 😢
Ithai parkkum pothu nenju padapadakuthu 😢😢😢😢😢
So sad RIP 🙏🙏🙏🙏🙏😭😭😭😭
Omg
Iam native of Thanjavur
It's neai vakal place
So sad
Real la bro
Appa yen help nu kupedala
Ahvaru kathi kupetu irutha
Atha ponnuku purichu irukum.
Appa danger la irukaru nu
Help ku vera yaravathu kuptu irukalam.
Ada kadavulae 😢😢😢😢
How he died
Athu avanga wife and pasanga pavam avanga wife life long feel pannuvanga
Arivu ellatha pompalai
Kulanthaikalukuthan onum theriyathu pavam Avalukm onum theriyatha
எதற்கு இந்த மாதிரி வீடியோ வெளியிடுகிறீர்கள் பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கு.தயவுசெய்து வேண்டாமே
Idhu awareness video sis😢😢😢
நீ பார்க்காதே
Polimer don't post simply a video. Give some voice information about the clip.
Sooooo painful😢😢😢
Vilayaattu vibareedham😢😢😢😢😢
முன்பின் தெரியாத நீர் நிலைகளில் இறங்குவதால் வரும் விளைவு.... பேராபத்து?😮
Polimer yechaigala enachu nu sollitu news podungada
தலைகீழாக குதித்ததால் தலையில் அடி பட்டு விட்டதா
@@jaicuts3402 தண்ணீர் ஓட்டம் அதிகம் இருந்ததால் நீரில் மூழ்கி இறந்துள்ளார். மற்றொரு செய்தியில் பார்த்தேன்.
Kozhandhanga kupidranga adhuku kuda manasu erangi varama 😢
😢😢😢😢
அடக்கடவுளே
Om shanthi
என்ன கதை விடுறியா போலிமர் 🤓🤓🤓😜😜😜🥸🥸😝😝
Vedio aduthavan mele case adukku 😊
நீரில் விளையாடலாமா? உங்கள் மடமையை என்னவென்று சொல்வது.
Ayayoooo 😢
Polimer channel , kindly provide clear news , dont behave silly by posting half information.
Kodumai😢😢😢
😢😢😢😢 iyo mudiyalanga
அட கடவுளே
2024,, oru police avarudaya, maganai um, Naayai,um,, kappatra muyandru Atril,mulgi eranthar (pudhu ARU) Thanjavur
😢😢😢😢😢😢🙏🙏🙏🙏😢😢🫂🫂😢😢😢😢😢😢😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢
😮😮😢 அச்சோ
Why he fell down without knowing risk apart from other reason people only reason for death
Very sad on festival day it may averted 😢😢😢😢
😢🙏
Sir inthavideo edutha family ah konjam cross check pannunga
இந்த வீடியோ அவர்கள் எடுத்தது தானே😢😢
Yeppadi video vanthathu piragu yanna achinu theriyala
@TharunKushi அதான் தெளிவா சொல்லிட்டாங்களே செத்துட்டார்
Ada pavamea
Jumped position shows he is good in swimming. What went wrong ? No motion . Why ?
Might be heart attack
தலை la அடிபட்டுருக்கும்... ஆழம் theriyama dive adikuraru
may be snake bites......caused to death...becs...swimming.. known guy...
தண்ணீரில் பாம்பு கடிக்க வாய்ப்பு குறைவு
Antha pellaigala parthal pavamaga ullathu but antha pennuku appa neechal adekrara ellaya nu theriyalaya
daddy na ponam mummy na Samadhi
செத்தவன் மிதக்கமாட்டான்
Mithakala
Thanila adichitu poran 2:37
Dai Enada Ithu😢😮
Reel mogam😢
Swimming theriyamal ivlo vegama pogum thanneeril irangiyathu vidhi.
Ayyo kadavule en kodumai samy
H
Kappathunga nu koputurnda koda help panniruppanga
Neechal theriyama edukuya poringa 😢
Does he know to swim.. we can easily it's deep and no karai on both sides
😢😢
😢😢😢😢😢