@@verrajayaraman7748 ஆமா மானம் உள்ளவன் எதற்காக ப்பா தனது வளர்ப்பு மகளையே திருமணம் செய்தார்??? ஓ இது தான் சமூக நீதி என்பதா !!! போங்க பாஸ் போய் சுடலைக்கு ஜட்டி துவைத்து போடு சரியாக இருக்கும்
@@JansiRani-d8q அட கொம்மால நம்ப முடியவில்லை. அப்போ உன் கல்விக்கு பணம் கொடுத்ததும் பெரியார் தானா. என்னங்கடா டேய் அடேய் யார்டா நீங்கள் எல்லாம் எங்கே இருந்து தாண்டா வறீங்க
வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் ❤❤❤❤❤❤
பெரியாரின் திருமணத்தை விமர்சித்தஅண்ணாவே 1967 ல் பெரியாரை முதலமைச்சராக ஆவதற்கு முன்னால் சந்தித்தார்.அப்பொழுது அம்மாவிடம் சொன்னார் நீங்கள் இல்லாது இருந்தால் அம்மாவுடைய ஆரோக்கியம் கெட்டிருக்கும்.உங்களால் தான் அய்யாஇவளவு நாள் இருக்கிறார்.என கூறினார்.
@@Thirugnanadesikan அண்டப்புளுகு பயலே பெரியார் திமுககாரனை தொடர்ந்து காறி துப்பிக் கொண்டு இருந்தபோது இதற்கு மேல் இந்த கிழவனை சமாதானப்படுத்தா விட்டால் நம் கதை நாறி போய்விடும் என்பதால் தான் அந்த பசலை வார்த்தையை அண்ணா பேசி பெரியாரை சமாளித்து இருக்கிறார். இந்த கதை எல்லாம் இனி எடுபடாது தம்பி ராசா
சகோதரி மதிவதனி மா வாழ்த்துக்கள் 💐 நன்றாக வாழ்ந்து இறந்த முன்னோர்களை எவன் ஒருவன் இழிவாக பேசுகிறான் ஓ அவனுக்கு முன்னோர்களின் சாபத்தால் வாழ்க்கை முழுவதும் பைத்தியம் பிடித்து அல்லல் பட்டு அவஸ்தை பட்டு சீர்கேட்டு சீர்ழைந்து விடுவார்கள். சீ ப்பராண்டி மான்க்கு யார் எல்லாம் ஆதரவு ஆதார கோல் கொடுத்து உதவுகிறார்களோ அவர்களுக்கும் இதே கதி தான். வாழ்க வளர்க பெரியாரின் புகழ்.🤔🤔😀😃😄😁😆😇
தற்குறிகளுக்கு அவ்வளவு எளிதாக தந்தை பெரியார் அவர்கள் புரிந்து கொள்ள முடியாத நபராக தான் தெரிவார். முதலில் அவரைப் பற்றி முழுமையாக படியுங்கள் பின்பு தங்கள் விமர்சனத்தை வையுங்கள்.
இந்தா ஆரம்பிஞ்சுட்டானுங்க 😂😂😂 அடேய் யார்டா நீங்கள் எல்லாம் எங்கே இருந்து தாண்டா வறீங்க. உங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் உடனே இந்த பதில் தாண்டா திரும்ப திரும்ப சொல்றீங்க.
பெரியார் பேசியதெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று செயல்பட வைத்தவர் கலைஞர்.அதனால் திகவும் திமுகவும் கல்வெட்டுகளில்கூட மறைத்துவிடலாம்.இப்படி முகநூலில் பதிக்கப்படுவதால் உலகமெல்லாம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
நன்மையும் தீமையும் நாடி நலம்பயக்கும் தன்மையான் ஆளப்படும். குணமும் நாடி குற்றமும் நாடி யவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல். இது போன்ற திருக்குறள்கள் அடிப்படையில் தான் மனிதனின் லட்சியங்களை பார்க்கவேண்டும் இது சினிமாக்காரன் சீமான் அறியானா அவன் வாழ்க்கையும் ஆராய்ச்சிக்குடையது.
பெரியாரின் கருத்துக்கள் முற்ப்போக்கு கருத்துக்கள்... ஆரியத்தின் கருத்துக்கள் பிற்ப்போக்கு கருத்துக்கள்... அதனால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெரியார் வாழ்வார் பெரியாரின் கருத்துகளும் வாழும்...
Great Lawyer MS. MADIVADANI, ONE of the BEST SPEECHES REGARDING: WORLD LEADER THANTHI PERIYAAR CONTRIBUTION TO THE WORLD FAMOUS PERSONALITY!!! *THANTHAI PRIYAAR SERVICES* *TO THE WHOLE WORLD PEOPLE'S* *LIVES!!!* *NOT ONLY TO 🇮🇳 INDIANS* kss/-
தோழர் நீங்கள் சொல்வது சரி. ஆனால் இந்த அல்லு சில்லுகள் தந்தை பெரியார் பற்றி அவதூறு பேசுவதை தடுக்க வேண்டும். அதற்காக கருத்தரங்கம், பேச்சு போட்டி, கவிதை போட்டி போன்ற நிகழ்ச்சிகளை TV மற்றும் live show களை நடத்தி விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும்.
மதி செல்லம் இந்த சீமான், BJP, சங்கி கூட்டங்கள் பெரியாரை எதிரியா எதிர்க்கும் வரையில் மக்களுக்கு பெரியாரை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். என்றென்றும் பெரியார் வாழ்வார்.
எண்ணமும் சொல்லும் எழுத்தும் இந்த மூன்று தான் தமிழ். சாதி மதம் பிடியில் இருந்து தென்னகம் விடு படும். குறிப்பாக தமிழ் நாடு. (வல்லுருக்க வழி சொல்ல தேவை யில்லை. எறும்புக்கு சுறு சுறுப்பு சொல்ல தேவையில்லை. தமிழனுக்கு கற்று தர தேவையில்லை..). நன்றி..
பெரியார் மட்டும் இல்லனா.. பெரியார் மட்டும் இல்லனா.. இத எங்கையோ கேட்ட மாறி இருக்கே.. நாயக்கர் ஆட்சி மட்டும் இல்லனா தமிழ்நாடு இஸ்லாமிய பூமியாகிருக்கும்.. இது அதுல்ல😢
S 😍StarRootS 369 (Vibration Energy & Frequency) Independent MEdia MindS Political SignS UpdateS😍 Neerthirai 😇Maniammai Periyar WoMEN Power 😍Thol Madhivadhani ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr BabaSheeba Ambedkar INDIA viSion 2020 2050
அன்புத் தங்கை மதிவதனி உங்களை கொஞ்ச நாட்களாக காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன் வந்து விட்டீர்கள் நன்றி பெரியார் சிந்தனைகளையும் திராவிட இயக்கத்தையும் தாங்கள் போற்றி பாதுகாக்க வேண்டும்
பெரியார் பற்றி ஒரு இனப்பிறைவி தப்பா பேசுறான் அதைக் கண்டித்து பேச துப்பில்லை நேற்று எங்கே போனீங்க மதிவதனி தோழர் பெரியார் ஸ்ட்ரக் தான் வருத்தம் அடைகிறேன்
இவர் இப்படி எல்லாம் பேச மாத சம்பளம் உண்டு பணத்துக்காக பேசுவது இவர் தொழில் ஆளும் கட்சி வாடகை வாய் என்று யாரும் நினைக்க வேண்டாம் பணம் வாங்காமல் பேசுவது இவர் தொழில்
11வருட BJP ஆட்சியில் RSS சங்பரிவார் அமைப்புகளை பற்றியும் இவர் நோக்கம் சூல்ச்சி பற்றியும் இந்த தலைமுறை நன்கு தெரிந்து கொண்டது சீமானால் பெரியாரை பற்றி இந்த தலைமுறை அக்குவேராக ஆணிவேராக நன்கு தெரிந்து கொண்டது.
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்றவர் பெரியார். பொய்யும் புரட்டும் மனிதனுக்கு அழகு என்றவன் ஆரியன். சிறப்பான பேச்சு தங்கையே
@@verrajayaraman7748 ஆமா மானம் உள்ளவன் எதற்காக ப்பா தனது வளர்ப்பு மகளையே திருமணம் செய்தார்??? ஓ இது தான் சமூக நீதி என்பதா !!! போங்க பாஸ் போய் சுடலைக்கு ஜட்டி துவைத்து போடு சரியாக இருக்கும்
மார் தட்டி பேசுவதற்கு தந்தை பெரியாரின் கை தடி தான் தைரியம் கொடுத்தது என்பதே உண்மை.
😂😂😂periyarukku enge maanam irundhadhu....adhu ariyanukkum illai..manamum arivum thamizhanukkanadhu
@@SelvarajaappodA uruttu
@@سامي-ظ9ظஅறிவுகெட்ட ஜென்மமே போய் படியடா தற்குறி நாயே😂😂
யாரால்.உயற்ந்தானோ
அவர்களையே
அவமானப்படுத்தபவன்.பிறவியையே..சந்தேகப்படவைக்கிறது
தோழர்
மதிவதனி
அவர்களுக்கு
நன்றி
🎉🎉🎉🎉🎉
Ethanai periyar vanthalam intha Mathieu ayokiya naigalai marra mudiyathu sorry dog ungalai ivonadu compare panniyatharku
@@tailoringworld5490 முட்டாள் தோழராம் தோழர். தோழி என்று சொல்
ரமேஷ் நீ ஒரு முட்டா புண்டை😂@ramesh-g1o9z
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤❤❤
அருமையான பேச்சு # சகோதரி
சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், வரிசையில் இருப்பவர் பெரியார். அவர் பெயர் என்றும் இருக்கும்.
😂😂.nalla comedy
சைமன் பிறந்தது தான். இந்த
நூற்றாண்டின் காமெடி.
Poda mutta nai@@BrightStarchannel
பெரியார் பற்றி அறிந்தவர்கள் கீழ்த்தரமான விமர்சனம் செய்ய மாட்டார்கள்
ரொம்ப சிறப்பான பேச்சு சகோதரி
அருமை மதி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
❤வாழ்க பெரியார் சிந்தனை❤
இன்று நாம் கல்வி கற்றதே நம் பெற்றோர்கள் இல்லை.பெரியாரால்தான்.இதுதான் உண்மை வரலாறு.❤❤❤❤❤❤❤❤❤❤
@@JansiRani-d8q அட கொம்மால நம்ப முடியவில்லை. அப்போ உன் கல்விக்கு பணம் கொடுத்ததும் பெரியார் தானா. என்னங்கடா டேய் அடேய் யார்டா நீங்கள் எல்லாம் எங்கே இருந்து தாண்டா வறீங்க
@ramesh-g1o9zரமேஷ் நீ ஒரு முட்டா புண்டை மனநோயாளி😂
Apo koil katnathu silapathigaramlam ezh7thunathu yaaru? 😂😂😂
வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் வாழ்க தந்தை பெரியார் ❤❤❤❤❤❤
வியாதியில் இருந்து மீண்டு வந்து, சிங்கமாய் கெர்ஜிக்கும் வீரமகள் மதிவதனிக்கு வாழ்த்துக்கள் 🌺🌺🌺. May God Jesus Bless you Daughter 🌺🌺🌺🌺. All the Best 🌺🌺🌺
@@truthchannel4836 என்ன வியாதி 😂😂😂 அந்த வியாதியா
இகழ்ச்சியின் வழியாகவும் பெரியார் வாழ்வார்......மறைந்தும் வாழவைப்பார்.....
மயிரை புடுங்குவார் போடா வெண்ணை முட்டா பயலே முட்டு கொடுக்கும் பயலே 😡😡😡
ஒரு.2.மாதம்.முன்பாக....
.காட்டு..கரடி...
.துண்டை..வீசிக்கொண்டு.....வந்தது........நினைவிருக்கிறதா.....அந்த...தருணத்திலும்....அசைவின்றி....அழுத்தமின்றி......அப்படியே....அசைவின்றி......எதிர்.கொண்டு....புத்தகமும்..அறிவும்....எங்கள்..ஆயுதம்...என்று...துணிவுடன்...அடித்த.... வெற்றி திருமகள்.....பெரியாரின்... பேத்திக்கு...வாழ்த்துகள்.
பெரியாரின் திருமணத்தை விமர்சித்தஅண்ணாவே 1967 ல் பெரியாரை முதலமைச்சராக ஆவதற்கு முன்னால் சந்தித்தார்.அப்பொழுது அம்மாவிடம் சொன்னார் நீங்கள் இல்லாது இருந்தால் அம்மாவுடைய ஆரோக்கியம் கெட்டிருக்கும்.உங்களால் தான் அய்யாஇவளவு நாள் இருக்கிறார்.என கூறினார்.
@@Thirugnanadesikan அண்டப்புளுகு பயலே பெரியார் திமுககாரனை தொடர்ந்து காறி துப்பிக் கொண்டு இருந்தபோது இதற்கு மேல் இந்த கிழவனை சமாதானப்படுத்தா விட்டால் நம் கதை நாறி போய்விடும் என்பதால் தான் அந்த பசலை வார்த்தையை அண்ணா பேசி பெரியாரை சமாளித்து இருக்கிறார். இந்த கதை எல்லாம் இனி எடுபடாது தம்பி ராசா
‘அய்யாவுடைய ஆரோக்கியம்’ என்று திருத்தி வாசிக்கவும்!
மதிவதினி உன்னால 100 பேர் படிக்க வேண்டும்
Vaipu illa Raja tharkuri ah vennum na irukkum 😂😂😂😂
@@yuvaranidillibabu முதலில் அவளை தெளிவாக படிக்க சொல்லு வெண்ணை முட்டா பயலே முட்டு கொடுக்கும் பயலே
மதிவதனி நாதக வில் இல்லையே...@@selvathalapathi
@@IPSeemaava oru tharkuri
சகோ.மதிவதனி கூறியது தவறு 100 ஆண்டுகள் அல்ல 1000 ஆண்டுகள் என்று கூறுங்கள்
Super sister
Very good speech sister
இளம் வழக்கறிஞர் மதிவதனி அவர்கள் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களின் வார்ப்பு.🎉🎉🎉🎉🎉
@@sinjuvadiassociates9012 அதனால் தான் நாறுது 😂😂😂
🌄🌄🌄வாழ்க தந்தை பெரியார்🌅🌅🌅
வழக்கறிஞர் மதிவதனி அவர்கள் எதையும் சிறப்பாகவும் திறமையாகவும் பேசக்கூடிய வாதிடக் கூடிய இன்றைய இளம் தலைமுறை. வாழ்த்துக்கள்
மகள் மதிவதனியின் பேச்சு மிக அழகு
சகோதரி மதிவதனி மா வாழ்த்துக்கள் 💐 நன்றாக வாழ்ந்து இறந்த முன்னோர்களை எவன் ஒருவன் இழிவாக பேசுகிறான் ஓ அவனுக்கு முன்னோர்களின் சாபத்தால் வாழ்க்கை முழுவதும் பைத்தியம் பிடித்து அல்லல் பட்டு அவஸ்தை பட்டு சீர்கேட்டு சீர்ழைந்து விடுவார்கள். சீ ப்பராண்டி மான்க்கு யார் எல்லாம் ஆதரவு ஆதார கோல் கொடுத்து உதவுகிறார்களோ அவர்களுக்கும் இதே கதி தான். வாழ்க வளர்க பெரியாரின் புகழ்.🤔🤔😀😃😄😁😆😇
Great sister
Great sister ❤❤❤🎉🎉🎉🔥🔥
சிறப்பு வாழ்த்துக்கள் ❤
தற்குறிகளுக்கு அவ்வளவு எளிதாக தந்தை பெரியார் அவர்கள் புரிந்து கொள்ள முடியாத நபராக தான் தெரிவார். முதலில் அவரைப் பற்றி முழுமையாக படியுங்கள் பின்பு தங்கள் விமர்சனத்தை வையுங்கள்.
super. God bless you
Hei paavadai😂😂😂
தோழர் மதிவதனிக்கு வாழ்த்துக்கள்.
வீரமங்கை சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
மிகவும் தெளிவாக அற்புதமாக பேசிய தோழர் மதிவாதனிக்கு மிகவும் நன்றி.
மாணவர்கள்/மாணவிகள்நன்றாகப்படிக்கிறார்கள்/
சகோதரி அருமையான பதிவு... தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள் தங்கையே
அருமை சகோதரி மதிவதனி.
தந்தை பெரியார் கருத்துக்கள் வாழ்க 🔥🔥🔥
Good Speech Sister...
சிறப்பு
Good. Spch. My. Doter. God. Please. You🎉🎉🎉🎉🎉🎉
Super sister
மாணமும் அறிவும் வளர்த்த மகான் பெரியார் 🎉🎉🎉
அன்பு தங்கைக்கு மனமார வாழ்த்துக்கள்
Good speech Sister,
RSS + BJP = SEEMAN???
இந்தா ஆரம்பிஞ்சுட்டானுங்க 😂😂😂 அடேய் யார்டா நீங்கள் எல்லாம் எங்கே இருந்து தாண்டா வறீங்க. உங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் உடனே இந்த பதில் தாண்டா திரும்ப திரும்ப சொல்றீங்க.
@தேசியவாதிதமிழன் இந்தியாவில் எல்லா மாநில மக்கள்களையும் easy யாக முட்டாள் ஆக்க முடியும் ஆனால் தமிழ் நாடு??????? 😎😎👍👍
@@தேசியவாதிதமிழன் இந்தியாவில் எல்லா மாநில மக்கள்களையும் easy யாக முட்டாள் ஆக்க முடியும் ஆனால் தமிழ் நாடு??????? 😎😎👍👍
@@தேசியவாதிதமிழன் Yanda ThiralNidhi la vara mattudhnu Seeman ippo directah PeeSappi kitta irundhu payment vanga start pannitan.
மகள்-மதியின். பதிவுஅருமை
Thozar Madhivathani sirappu❤🎉❤🎉❤
Super akka
பெரியார் பேசியதெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று செயல்பட வைத்தவர் கலைஞர்.அதனால் திகவும் திமுகவும் கல்வெட்டுகளில்கூட மறைத்துவிடலாம்.இப்படி முகநூலில் பதிக்கப்படுவதால் உலகமெல்லாம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
Unmai sistar seeman oru aambala vibachari🎉
Supper sister.....
Supper இல்லப்பா, super! Supper என்றால் (மாலை)உணவு என்று பொருள்!
பெரியாரை(இகழ்த) தொட்ட எந்த சிறியாரும் கெட்டார்.
சரி சரி வெண்ணை பக்கம் 21 ஐ மட்டும் மறந்து விட்டீர்களா 😂😂😂
அந்த. 21.ல்.ஒருவெங்காயமும்
இல்லை❌.
தந்தை பெரியார் வாழ்க
❤❤❤
Mathivathani sister your speech would change pure human thoughts
Super super apppppuuuuu
வாழ்க!!! வளர்க! !!!
நன்மையும் தீமையும் நாடி நலம்பயக்கும் தன்மையான் ஆளப்படும்.
குணமும் நாடி குற்றமும் நாடி யவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்.
இது போன்ற திருக்குறள்கள் அடிப்படையில் தான் மனிதனின் லட்சியங்களை பார்க்கவேண்டும் இது சினிமாக்காரன் சீமான் அறியானா அவன் வாழ்க்கையும் ஆராய்ச்சிக்குடையது.
Super speech sister ❤
சிறப்பு!
பெரியாரின் கருத்துக்கள் முற்ப்போக்கு கருத்துக்கள்...
ஆரியத்தின் கருத்துக்கள் பிற்ப்போக்கு கருத்துக்கள்...
அதனால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெரியார் வாழ்வார் பெரியாரின் கருத்துகளும் வாழும்...
Great speech madhivadhini sister 👆👆👆👆💥💥💥💥💥💥
RSS குருமூர்த்தி + RSS ரவீந்திரன் துறை சாமி திட்டம் 😠 பாஜக முதல்வர் வேட்பாளர் அதிபர் சீமான்
Great Lawyer MS. MADIVADANI, ONE of the BEST
SPEECHES REGARDING:
WORLD LEADER THANTHI PERIYAAR CONTRIBUTION TO THE
WORLD FAMOUS PERSONALITY!!!
*THANTHAI PRIYAAR SERVICES*
*TO THE WHOLE WORLD PEOPLE'S* *LIVES!!!*
*NOT ONLY TO 🇮🇳 INDIANS*
kss/-
👏👏👏👏👏👏👏
🎉🎉🎉❤🎉
👏👏👏🙏🙏
நன்றி...்அம்மா
🌹🌹🌹🌹🌹
❤🎉❤🎉❤🎉
வாழ்த்துக்கள் மதி
🎉
Madam your speech particular periyar very great I will suluite
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Super mam
Well said madhivadhini.
Periyar is a great leader of world.
தோழர் நீங்கள் சொல்வது சரி.
ஆனால் இந்த அல்லு
சில்லுகள் தந்தை பெரியார் பற்றி அவதூறு
பேசுவதை தடுக்க வேண்டும்.
அதற்காக கருத்தரங்கம், பேச்சு போட்டி, கவிதை போட்டி போன்ற நிகழ்ச்சிகளை TV மற்றும் live show களை நடத்தி விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும்.
Very very greatest good wonderful sweety speech win great ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
காலத்தால் அழியாத தலைவர் தந்தை பெரியார்
அருமை
மதி செல்லம் இந்த சீமான், BJP, சங்கி கூட்டங்கள் பெரியாரை எதிரியா எதிர்க்கும் வரையில்
மக்களுக்கு பெரியாரை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.
என்றென்றும்
பெரியார் வாழ்வார்.
தமிழ்நாட்டில் ஜாதி .மூட நம்பிக்கை.எல்லாம் ராமசாமி அய்யா அவர்களால் ஒழிந்தது....நன்றி
👏👏👏👏👌👌👌👌👍👍👍👍
👏👏👍👍
நூறாண்டு..என்ன....பூமியில்..மணிதவர்க்கம்..வாலும்வரை...இந்த...தாடிகார.பெரியார்.என்ற.......பெருமானின்..பேச்சு........பேசிக்கொண்டே..இருக்கும்....அது.எரிச்சல்....உள்ளவர்களாக....இருப்பினும்...
Sister - Always your speech is rocking,
எண்ணமும் சொல்லும் எழுத்தும் இந்த மூன்று தான் தமிழ். சாதி மதம் பிடியில் இருந்து தென்னகம் விடு படும். குறிப்பாக தமிழ் நாடு. (வல்லுருக்க வழி சொல்ல தேவை யில்லை. எறும்புக்கு சுறு சுறுப்பு சொல்ல தேவையில்லை. தமிழனுக்கு கற்று தர தேவையில்லை..). நன்றி..
💐💐💐
Video starts at 02:57mins
பெரியார் மட்டும் இல்லனா.. பெரியார் மட்டும் இல்லனா.. இத எங்கையோ கேட்ட மாறி இருக்கே.. நாயக்கர் ஆட்சி மட்டும் இல்லனா தமிழ்நாடு இஸ்லாமிய பூமியாகிருக்கும்.. இது அதுல்ல😢
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
S 😍StarRootS 369 (Vibration Energy & Frequency) Independent MEdia MindS Political SignS UpdateS😍 Neerthirai 😇Maniammai Periyar WoMEN Power 😍Thol Madhivadhani ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr BabaSheeba Ambedkar INDIA viSion 2020 2050
வெல்க மதி
👍
❤
Nam tamilar Tamil makkal tamilar nall Thiru nadu
Adengappa enna nermayana manidhar EVR
😂😂😂 தூ தூ தூ
எச்சில் ஏன் உன் முகத்தில் காரித்துப்பிக் கொள்கிறாய்
சூப்பர் சகோதரி சங்கீதங்களுக்கெல்லாம் செருப்படி
அன்புத் தங்கை மதிவதனி உங்களை கொஞ்ச நாட்களாக காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன் வந்து விட்டீர்கள் நன்றி பெரியார் சிந்தனைகளையும் திராவிட இயக்கத்தையும் தாங்கள் போற்றி பாதுகாக்க வேண்டும்
பெரியார் பற்றி ஒரு இனப்பிறைவி தப்பா பேசுறான் அதைக் கண்டித்து பேச துப்பில்லை நேற்று எங்கே போனீங்க மதிவதனி தோழர் பெரியார் ஸ்ட்ரக் தான் வருத்தம் அடைகிறேன்
இவர் இப்படி எல்லாம் பேச மாத சம்பளம் உண்டு பணத்துக்காக பேசுவது இவர் தொழில் ஆளும் கட்சி வாடகை வாய் என்று யாரும் நினைக்க வேண்டாம் பணம் வாங்காமல் பேசுவது இவர் தொழில்
11வருட BJP ஆட்சியில் RSS சங்பரிவார் அமைப்புகளை பற்றியும் இவர் நோக்கம் சூல்ச்சி பற்றியும் இந்த தலைமுறை நன்கு தெரிந்து கொண்டது சீமானால் பெரியாரை பற்றி இந்த தலைமுறை அக்குவேராக ஆணிவேராக நன்கு தெரிந்து கொண்டது.
சீமா சிறுநீரகம்
ராமசாமி பேசியதை திரும்ப சொன்னால் எவ்வளவு கேவலமாக இருக்கிறது… அந்த கிழவனின் வரலாறு தெரியாமல் 🙈🙉🙊 திரியும் ரூ 200 ஊபீஸ் 😢
ஏண்டா உனக்கு இருநூறு வேண்டுமா நாயே இருநூறுக்கு என்ன வேண்டுமானால் செய்வாயா.முட்டாளே மூடு.
goodspeech