மங்காத ரதிகுலத்து என் மாணிக்க | அரிச்சந்திர மயான காண்டம் | Maandayoda makane Arissanthira mayaana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • நாடகமும் அரங்கியலும்
    மங்காத ரதிகுலத்து என் மாணிக்க | அரிச்சந்திர மயான காண்டம் | Maandayoda makane | Mankaatha rathi kulaththu maanikka raththiname | Arissanthira mayaana kaandam | மாண்டாயோட மகனே
    செய்முறைப்பரீட்ச்சைக்கு நாடக மாணவர்களை தயார்ப்படுத்தும் வழிகாட்டி
    பாரம்பரிய அரங்கப்பிரியர்களுக்காக நிகழ்த்தப்படும் நாடகப்பாடல்கள்
    இந்த சணலில் தனி நடிப்பு , குழு நாடகம் , மேடை நாடகம் , உடனடி நாடகம் போன்றவற்றை பார்வையிட முடியும்
    சமகால நிகழ்வுகள் , சிறுகதைகள் , பத்திரிகை இணைய செய்திகளை குருநாடகமாக பார்வையிட முடியும் .
    யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்த உரையாடல்களைக் கொண்டு இந்த நாடகங்கள் ஆக்கப்பட்டுள்ளன .
    சிறுவர்களும் நாடகத்தை பார்ப்பதற்காக வன்முறை , ஆபாசம் தவிர்க்கப்பட்டு நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன .
    சமூக நாடகம் , மொழிபெயர்ப்பு நாடகம் , தழுவல் நாடகம் , இலக்கிய நாடகம் , இசை நாடகம் , நவீன நாடகம் , அரச நாடகம் , அரச ஊழியர் நாடகம், போட்டி நாடகம், குறு நாடகம், நெடு நாடகம், கூத்துருவ நாடகம், ஊம நாடகம் , அபத்த நாடகம் , யதார்த்த நாடகம் , யதார்த்த விரோத நாடகம் , சிறுவர் நாடகம், காவிய நாடகம், சடங்கு நாடகம், கலந்துரையாடல் நாடகம், படிம நாடகம், அவலச்சுவை நாடகம், மகிழ் நெறி நாடகம் , வரலாற்று நாடகம் , பாரம் பாரிய நாடகம் , ஒராள் அரங்கு , கேலி நாடகம் , அரசியல் நாடகம் , சமய நாடகம் , பிரதேச நாடகம் போன்ற மேடை நாடகங்களை இந்த சணலில் பார்வையிட முடியும் .
    Sun Drama Group | சண் நாடகக் குழு | Srilankan Jaffna Tamil Comedy Stage Drama | இலங்கை யாழ்ப்பாண தமிழ் நகைசுசுவை மேடை நாடகம் |
    Tamil Drama Performance | தமிழ் நாடக ஆற்றுகை | thamil naadaka aarrukai |
    Tamil Theatre | தமிழ் தியேட்டர் | தமிழ் அரங்கு | thamil arangku |
    Acting method | நடிப்பு முறை | nadippu murai |
    Directing method | நெறியாள்கை முறை | neriyaalkai murai |

ความคิดเห็น • 6

  • @Julius1976
    @Julius1976 3 ปีที่แล้ว

    அருமை

  • @thanusiyathanu2969
    @thanusiyathanu2969 3 ปีที่แล้ว +1

    மிக நன்று 👍👌

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 3 ปีที่แล้ว +1

    நீங்கள் அழுவதைப் பார்க்கையில் எமக்கும் விழிநீர் கசிகிறது.
    நல்வாழ்த்துகள்

  • @olintinaajith5948
    @olintinaajith5948 3 ปีที่แล้ว

    Sir thala kadu vedios eruntha poduko