கப்ஸா பிரியாணி ரம்ஜான் ஸ்பெஷல் | KABSA BIRYANI RAMZAN SPECIAL | ARABIAN KABSA CHICKEN BIRYANI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 537

  • @ensamayal6537
    @ensamayal6537 4 ปีที่แล้ว +29

    அருமை உண்மையில் இல்லாதோருக்கு உணவு சென்றடைந்துள்ளது பார்க்க திருப்தியாக உள்ளது

  • @silambuarasu7410
    @silambuarasu7410 4 ปีที่แล้ว +4

    நான். Jordan நாட்ல இருக்கேன் உங்களுடைய பதிவை அதிகம் பார்த்துருக்கிறேன் மிகவும் அருமை .. வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன்

  • @govindaraja.d4735
    @govindaraja.d4735 4 ปีที่แล้ว +1

    ore elaila saappidaama azhaga thani thani thattula saappiduradha paakka nalla irukku gabsa biriyani paakka nallaave irukku thanks

  • @Ajithkumar-wl9di
    @Ajithkumar-wl9di 4 ปีที่แล้ว +147

    ஜாதி, மதம்,இனம். தவிர்............
    மனிதம் ஒன்றே தீர்வாகும்......

  • @OORUKKUORUSAMAYALiman
    @OORUKKUORUSAMAYALiman 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 4 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமை அண்ணா ரம்ஜான் வாழ்த்துக்கள் கப்ஸா பிரியாணி வாய் ஊறுது

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 ปีที่แล้ว +11

    Master அருமையா சொன்னீர்கள் ....ஸகாரீகாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  • @hajmaideen0077
    @hajmaideen0077 4 ปีที่แล้ว

    செம்மே நண்பா அருமையான வீடியோஸ் சுப்பர்

  • @kavingopinathan5115
    @kavingopinathan5115 4 ปีที่แล้ว +1

    அருமையான கப்ஸா பிரியாணி சூப்பர் பாண்டி ராஜா அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 😘😘😘

  • @revon7795
    @revon7795 4 ปีที่แล้ว +1

    Happy birthday Sagarika.....grt job guys...keep rocking kattradhu kaialavu team...

  • @veeramahendran8041
    @veeramahendran8041 4 ปีที่แล้ว +1

    Dear team... Pls give onion raitha in separate boxes. There are 2 reasons. 1. Onion raitha curd will make the briyani cool down. 2. Some people don't like curd raitha. Other than that everuthing was awesome!! Royal salute to you team and the birthday girl who sponsored this from US

  • @sheikabdullah3831
    @sheikabdullah3831 4 ปีที่แล้ว +16

    அனைவருக்கும் ராம்ஜான் நல்வாழ்த்துக்கள்
    உங்கள் பனி மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவனாக ஆமீன்

  • @sahayajohnson
    @sahayajohnson 4 ปีที่แล้ว

    Semma ji master chang matrum kuzhuvinarku vaazhthukal

  • @kausalyag2974
    @kausalyag2974 4 ปีที่แล้ว

    Super..super....semma bro.....different recipe....wow.....🐔🐔🐔🐔🐔🐤🐤🐤🐤🐤🐤🐤🐔🐤🐔

  • @mohammedabbas3280
    @mohammedabbas3280 4 ปีที่แล้ว +2

    Masha allah arumai bro..☺

  • @ansarmohamed6923
    @ansarmohamed6923 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா நீங்க எல்லாரும் மேலும் மேலும் வலர வாழ்த்துக்கள் நண்பா- ரம்ஜான் பண்டிகை நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @ranijesus5345
    @ranijesus5345 4 ปีที่แล้ว +1

    Woow Kabsa Superb 😋😋😋😋😋👌😊

  • @kokilap1724
    @kokilap1724 4 ปีที่แล้ว

    Aiyo....semma biriyani....super

  • @meganadhan6001
    @meganadhan6001 4 ปีที่แล้ว +1

    உங்கள் சேவைக்கு மிகவும் பாராட்டுக்கள் கடவுள் உங்களுடன் எப்போதும் துணை இருப்பார்

  • @s.p.murugesan
    @s.p.murugesan 4 ปีที่แล้ว

    Sab ka malik ek hy!!. Ramjan special super video!. Gods gift!.

  • @tamilanvakkeel4624
    @tamilanvakkeel4624 4 ปีที่แล้ว

    இப்படித்தான் நாங்களும் செஞ்சி சாப்புட்டோம் நண்பா சூப்பரா இருந்துச்சி

  • @rameshembraer
    @rameshembraer 4 ปีที่แล้ว

    Food has no religion...awesome video

  • @janandhraj
    @janandhraj 4 ปีที่แล้ว +8

    Happy Birthday Sagarika!!! God bless u my child.. Thanks for the good heart for sponsoring the food.. Eid Mubarak to all..

  • @sheikdawood9122
    @sheikdawood9122 4 ปีที่แล้ว +3

    வேற்றுமையில் ஒற்றுமை ❣️

  • @tristanarulkumar1073
    @tristanarulkumar1073 4 ปีที่แล้ว

    Awesome work, hearty congratulations for this team. God bless you and your families abundantly.

  • @venkjayabal662
    @venkjayabal662 4 ปีที่แล้ว

    Nanga Kuwait la erunthu pakurom Kabsa briyani very nice brothers...

  • @amarkut6369
    @amarkut6369 4 ปีที่แล้ว

    Boss நீங்க வேற leval ....உங்க வீடியோ எலாம் செமையா இருக்கு

  • @sridharb2537
    @sridharb2537 4 ปีที่แล้ว +2

    சூப்பர் மிக விரைவில் 1மில்லியன் subscribe வர வாழ்த்துக்கள்

  • @dr.adila.a3425
    @dr.adila.a3425 4 ปีที่แล้ว +1

    Eid wishes to you and your family, ramzan is all about giving and you have did the best by giving to others and spreading the love in the name of humanity

  • @mohamedaleem9225
    @mohamedaleem9225 4 ปีที่แล้ว

    சரியான பதிவு நானும் சவுதிஅரேபியா தான் உள்ளேன் நீங்கள் செய்யும் சமையல் முறை மிக மிக சரி இதுதான் ஒரிஜினல் சவுதி கப்சா நானும் ஒரு பெரிய ஓட்டலில் தான் உள்ளேன் இதற்கு யாருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை இருந்தாலும் கற்றது கையளவு எல்லா நண்பர்களுக்கும் இதற்கு ஸ்பான்சர் கொடுத்த குடும்பத்திற்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள்

  • @rameshembraer
    @rameshembraer 4 ปีที่แล้ว +1

    Atlast he got a goood chef

  • @sasikumar-zz6np
    @sasikumar-zz6np 4 ปีที่แล้ว +2

    Great work done by katrathu kaiyalavu all the best God bless you keep rocking

  • @ansarisheik5255
    @ansarisheik5255 4 ปีที่แล้ว

    Very very fantastic and happy brother.....super belated happy ramzan.

  • @farook2154
    @farook2154 4 ปีที่แล้ว +2

    உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்

  • @blackpearl5834
    @blackpearl5834 4 ปีที่แล้ว +2

    sekar anna and master chang fanz😎😆😎🙌anyway
    hapy ramzan to all my muslim frds

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் பாண்டி ப்ரோ மாஸ்டர் சாங் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😍

  • @praveenarul2536
    @praveenarul2536 4 ปีที่แล้ว

    Video awesome pandi bro superb really enjoyed this video bro

  • @elangesk
    @elangesk 4 ปีที่แล้ว

    Superb guys.. Appreciated guys

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 ปีที่แล้ว +2

    As always very yummy. May God bless you all and the sponsor.

  • @gladstonerayen949
    @gladstonerayen949 4 ปีที่แล้ว

    God bless the family from USA. This kapsa is an Arabic fried rice like or Britain as explained and expensive. Good preparation and distribution on Ramzan festival. All who received will surely bless you all. Well done.

  • @abdulrazak-yg2vu
    @abdulrazak-yg2vu 4 ปีที่แล้ว +1

    என் மக்கள் ஒருவேளை பசியைப் போக்கிய கற்றது கையளவு யூடியூப் சேனலுக்கு என் மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள்.Eid Mubarak all friends.

  • @JayaPrakash-sx8cw
    @JayaPrakash-sx8cw 4 ปีที่แล้ว

    Master Chang cooking very nice 👌👌

  • @vinyad8402
    @vinyad8402 4 ปีที่แล้ว

    Good people do always good things only last but not least biriyani given to special guest for dog pup that's cute n sweet

  • @a.charlesnirmal8319
    @a.charlesnirmal8319 4 ปีที่แล้ว +5

    Anna last la antha fire la oil hootha kudathu ghee than podanum innum semaiya erukum athum thapu panitinga

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 ปีที่แล้ว

    அருமை மகத்தானசேவை
    வாழ்க வளமுடன்

  • @bibink109
    @bibink109 4 ปีที่แล้ว

    பாராட்ட வார்த்தையே இல்ல நண்பா, ,,,Great

  • @murugadx4975
    @murugadx4975 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு

  • @suntharysundram8720
    @suntharysundram8720 4 ปีที่แล้ว

    Good work .Good team.❤❤❤👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏

  • @rakeshkumar-nd3zk
    @rakeshkumar-nd3zk 4 ปีที่แล้ว

    You guys are rocking... good..go ahead...

  • @lakshmi_vignesh8629
    @lakshmi_vignesh8629 4 ปีที่แล้ว +6

    saudiarabia briyani samaikeringka neeinga.......saudiarabia riyath la erunthu pakkuren naan !!!!!!!!!!eid mubarak to all

  • @ravichandran8095
    @ravichandran8095 4 ปีที่แล้ว

    ungal annaivarin koottu muyatchikku nandri God bless you and family with sponcer family John master👌👌👌👏👏👏👏👏

  • @amalrai2349
    @amalrai2349 4 ปีที่แล้ว

    Super cool good work annaaaaaa

  • @DilipKumar-ey9lt
    @DilipKumar-ey9lt 4 ปีที่แล้ว

    Manamarandhaa valthukal chan anna semayaa samaichingaa iladhavarkalgaluku inum nanga irukom nu senju kattingaa valthaa vaidhilamal vanangugiraen camera man anna sirapu

  • @samivel3345
    @samivel3345 4 ปีที่แล้ว +58

    ஒரு வீடியோ கூட மிஷ் பண்ண மாட்டேன்

  • @dayaammakitchen3617
    @dayaammakitchen3617 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு தோழரே இணைந்து செயல்படலாம்

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 4 ปีที่แล้ว +1

    Two masters semma

  • @seetharam1480
    @seetharam1480 4 ปีที่แล้ว +1

    Eid Mubarak

  • @nilasoru5193
    @nilasoru5193 4 ปีที่แล้ว

    உங்கள்சேவை.தொடறட்டும்.சகோதரா.

  • @ashrafali-ws7nc
    @ashrafali-ws7nc 4 ปีที่แล้ว

    John master cooking is very good
    your team is doing a great job
    I like Katrathu Kaialavu

    • @ganeshrao4773
      @ganeshrao4773 4 ปีที่แล้ว +1

      His name is chang bro not John.wishing u happy ramzan to u and family Ashraf bro.

  • @subbiahmariappan1689
    @subbiahmariappan1689 4 ปีที่แล้ว +1

    Intha channel nalla varanum eylai makkal ellorum nalla sapidanum ,,, God bless you and your family members

  • @s.sangeethavanthana2248
    @s.sangeethavanthana2248 4 ปีที่แล้ว

    Kapsa biryani awesome... Different from usual biryani.. temped to eat it. Colorful... Your interaction makes program more lively... I am following all your recipes... Keep doing great. My best wishes.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 4 ปีที่แล้ว +4

    Hi Brother, God bless you and your family all the members in your group.

  • @nedurubi1764
    @nedurubi1764 4 ปีที่แล้ว

    Thanks Thalaiva nanri solla varthai illa Thalaiva ........ Super veralaval mathavngalukku help pannathukku
    Manitham matum nammidam Maratha onru nanri...........

  • @vijideva8368
    @vijideva8368 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சமையல் கப்ஸா வேற லெவல் உதவி பன்னதுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @davidsoniyakumar3895
    @davidsoniyakumar3895 4 ปีที่แล้ว +3

    I salute you and your team,

  • @shanmugampsk1304
    @shanmugampsk1304 4 ปีที่แล้ว +1

    Superb bro

  • @baskars1410
    @baskars1410 4 ปีที่แล้ว

    அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் மனிதம் மலரட்டும்

  • @iqbalbashaa176
    @iqbalbashaa176 4 ปีที่แล้ว +1

    Eid Mubarak katrathu Kai alavu team

  • @basheerahamed2966
    @basheerahamed2966 4 ปีที่แล้ว

    Super video Anna happy ramzan

  • @pushpaaruna3271
    @pushpaaruna3271 4 ปีที่แล้ว

    Super style cooking

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว

    நல்ல உள்ளம் வாழ்க ...என்ன சொல்ல வேர லெவல்

  • @நரேன்இராமலிங்கம்

    நல்லா ஆரோக்கியமாக பிரியாணி செம....

  • @sureshpetbirds
    @sureshpetbirds 4 ปีที่แล้ว

    🙏👌👍 good social Service na supper na

  • @gomathirajesh5703
    @gomathirajesh5703 4 ปีที่แล้ว

    Super Anna entha mathiri help panna nalla manasu venum 👌👌👌👌👌

  • @elayavarmanmathan7510
    @elayavarmanmathan7510 4 ปีที่แล้ว +2

    அருமை பாண்டி சகோ &மாஸ்டர் , இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள் 💐🤝

  • @lathar7772
    @lathar7772 4 ปีที่แล้ว

    Excellent birthday celebration. Sagarika....god bless you..also super team work...am also wait taste food

  • @alexasalex5862
    @alexasalex5862 4 ปีที่แล้ว

    Super awesome 👍

  • @rameshembraer
    @rameshembraer 4 ปีที่แล้ว

    Finallly true chef is here

  • @speed3528
    @speed3528 4 ปีที่แล้ว

    Super eid mubark

  • @sureshkumarsureshkumar7201
    @sureshkumarsureshkumar7201 4 ปีที่แล้ว

    Semma super bro

  • @Mub-s4x
    @Mub-s4x 4 ปีที่แล้ว

    👌👌👋👋👍mashallch. God bless you . Great job

  • @vinovino819
    @vinovino819 4 ปีที่แล้ว +1

    No words Anna..mass

  • @rksnakul790
    @rksnakul790 4 ปีที่แล้ว +26

    ஓம் நமசிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவனின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமசிவாய சிவனே போற்றி வாழ்க வளமுடன்

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 4 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு........ வளமுடன் வாழ்க.

    • @livinking9010
      @livinking9010 4 ปีที่แล้ว

      Pola punda

    • @babayaga8476
      @babayaga8476 4 ปีที่แล้ว

      @@livinking9010 dai mental kudhi avan ennada sonna

  • @JayaLakshmi-xr1ge
    @JayaLakshmi-xr1ge 4 ปีที่แล้ว

    பிரியாணி அருமை அண்ணா👌👌👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍👍

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp 4 ปีที่แล้ว

    Super guys for your good work Malaysia

  • @rajisam3038
    @rajisam3038 4 ปีที่แล้ว

    Good job brothers

  • @ud1865
    @ud1865 4 ปีที่แล้ว

    Elarukum ramzan valthukal......

  • @Prakashpk-g3t
    @Prakashpk-g3t 4 ปีที่แล้ว

    Awesome thanks

  • @sangameshs7163
    @sangameshs7163 4 ปีที่แล้ว

    Super BRO......god bless u kk team

  • @harimillan9870
    @harimillan9870 4 ปีที่แล้ว

    மனிதநேயம் ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றுகிறது. கற்றது கையளவு குடும்பத்தின் சிறப்பே மனிதநேயம் தான்.

  • @nilasoru5193
    @nilasoru5193 4 ปีที่แล้ว +1

    உங்கவீடியோ.எதையும்நான்மிஸ்பண்றதுஇல்லை.சகோதரா.

  • @manikandanchandran8974
    @manikandanchandran8974 4 ปีที่แล้ว

    Samaiththavar evvalavu iyalbaaha irukkiraar. Mikka vaazhthukkall.

  • @mohamedsharaf4091
    @mohamedsharaf4091 4 ปีที่แล้ว

    Arabian kabsa I like it

  • @arusuvaivirundhu1159
    @arusuvaivirundhu1159 4 ปีที่แล้ว

    Wow super

  • @salavudeenhameed7164
    @salavudeenhameed7164 4 ปีที่แล้ว

    Super....

  • @akilniyaz6019
    @akilniyaz6019 4 ปีที่แล้ว

    Original saudi kapsa super an

  • @saraths3387
    @saraths3387 4 ปีที่แล้ว

    பாண்டி அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்... அண்ணா காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கம் தேன்பாக்கம் ஊராட்சி அறப்பேடு கிராமம் கொரனாவால் வேலையில்லாமல் கஷ்படும் மக்களும் உங்க TH-cam chennal மூலமாக உதவ வேண்டுகிறேன்...

  • @mohamedyounus6176
    @mohamedyounus6176 4 ปีที่แล้ว

    Masha Allah romba thanks pandi Eid mubarak

  • @marutinayak6430
    @marutinayak6430 4 ปีที่แล้ว

    Good job

  • @priyabuju8833
    @priyabuju8833 4 ปีที่แล้ว

    👌👌👌🏻👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நீங்கள் எல்லோரும் மேலும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா