வாழும் போது இந்த மாமனிதர் அருமை இந்த மக்களுக்கு தெரியவில்லை இப்ப இந்த கூட்டம் பார்க்கும் போது கோபம்தான் வருது 😢😢 கடவுள் நேரில் வந்து மக்களுக்காக வாழ்ந்தார் ஆன எல்லாரும் சேர்ந்து கடவுளே கொண்ணாச்சி 😢😢😢
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தர்ம மனமே அவருக்கு இவ்வளவு கூட்டம் வருவதற்கு காரணம் ஒரு மனிதன் இறந்த பின்னும் வாழ்கிறான் என்றால் அது எங்கள் கேப்டன் மட்டுமே😢😢😢
இவ்வளவு கூட்டம் வரும் என்று தெரியும் அல்லவா அவர்களுக்கு. ஏற்றார் போல் ரசிகர்கள் நிம்மதியாக பார்த்து செல்லும்படி வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கலாம் ஆனால் இல்லை என்று பார்க்கும் போது வருத்தமாக உள்ளது
கேப்டன் கடவுளை தரிசிக்க காலை முதலில் கோயம்பேடு கோயிலில் பக்தர்கள் கூட்டம்❤❤❤ நிச்சயம் அந்த கேப்டன் கடவுள் பக்தர்களுக்கு அருள் புரிவார்❤️❤️ கேப்டன் கடவுளை மனம் உருகி தரிசித்தால் நிச்சயம் உங்களுக்கு புண்ணியங்கள் சேரும் 🙏🙏🙏🙏🙏
காவல்துறையின் பாதுகாப்பு என் மக்களுக்கு தேவையில்லை நாங்கள் பேரணி நடத்துவது வன்முறையில் ஈடுபடவோ அடிதடி நடத்துவதில்லை என் தலைவன் கேப்டன் ஐயா அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தவே எனவே காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கூறி அவர்களை அவர்களாகவே அவமதித்துக் கொள்ள வேண்டாம்
இறந்த மனிதர்க்கு இவ்வளவு கூட்டம் யாருக்கும் கிடைக்காத வரம் அவர் போட்ட தர்மம் அவருக்காக தேடி வருகிறது
அதுவும் ஒரு வருடம் முடிந்து விட்டது,
எவ்ளோ நல்ல மனிதர்,
இப்போது தான் இறந்த போல் தெரிகிறது அதுக்குள்ள ஓர் ஆண்டு முடிந்தது மிகவும் வருந்துகிறேன் 😢😢
மறக்க முடியாத மாமனிதர் நல்ல மனிதர் ஏழை எளிய மக்களுக்காக வாழ்ந்த கர்ணன் 🙏🙏😢😢😢அன்றும் இன்றும் என்றும் எங்கள் இதயத்தில் வாழும் கேப்டன் 🙏🙏😢😢❤❤❤
இன்றைக்கும் என்றைக்கும் கேப்டன் மக்கள் நெஞ்சத்தில் 😂❤️👌👍🙏
சத்திறியருக்கு சாவு இல்லை டா எங்கள் உள்ளத்தில் இன்னும் வாழும் கடவுள் கேப்டன் எங்கள் சத்திரியர் 😥😥
கடவுளை தரிசனம் செய்ய வந்த மக்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
@@SathyaManju58seekkiram chethu tholanchaan CM aasai patta muttaal poram pokku..
வாழும் போது இந்த மாமனிதர் அருமை இந்த மக்களுக்கு தெரியவில்லை இப்ப இந்த கூட்டம் பார்க்கும் போது கோபம்தான் வருது 😢😢 கடவுள் நேரில் வந்து மக்களுக்காக வாழ்ந்தார் ஆன எல்லாரும் சேர்ந்து கடவுளே கொண்ணாச்சி 😢😢😢
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்😢
விஜயகாந்த் அவர்கள் வாழ்ந்து வாழ்ந்த இப்படி ஒரு கூட்டத்தை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கிறது வால்யூம் விஜயகாந்த்
அன்புள்ள கேபடனுக்கு ( கர்ணன் ) க்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி .. இது ஒரு சரித்திரம் தான் .
கலியுக கர்ணன் ❤ . . . . .
நம்முடன் வாழ்ந்து கொண்டுருக்கிறார் நம் கேப்டன்
கடவுள் நம்மளை விட்டு பிரிந்த துக்கம் நிறைந்த நாள் இன்று ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த கூட்டத்தை எல்லாம் பார்க்கும்போது தேர்தல் நேர்மையாக நடைபெறுகிறதா என்று சந்தேகம் வருகிறது
தேர்தல் உண்மையாக நடை பெற்று இருந்தால்...விருதுநகரில் ..விஜய பிரபாகரன் வெற்றி பெற்று இருப்பார்
மக்கள் மனதில் குடியிருப்பவர் அன்பு அப்பா விஜயகாந்த் அவர்களுக்கு இலங்கை சேர்ந்த நாங்கள் ஆழ்ந்த இனங்களும் தெரிவித்துக் கொள்கிறோம் 😔😔😔😔😔🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥
இலங்கையில கேப்டன் நின்று இருந்தா கூட அவரை முதல்வராக்கிருப்பாங்க....இந்த தமிழ்நாடு மாணங்கெட்ட மக்கள நம்பினார்
எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் 😭😭😭🙏🙏
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தர்ம மனமே அவருக்கு இவ்வளவு கூட்டம் வருவதற்கு காரணம் ஒரு மனிதன் இறந்த பின்னும் வாழ்கிறான் என்றால் அது எங்கள் கேப்டன் மட்டுமே😢😢😢
தெய்வத்திற்குதடையா முடிந்தால் மக்களுக்குபாதுகாப்புகொடுங்கைய்யா
கடவுளோ இறைவனோ நான் பார்த்த மனிதர் இவர் மாட்டுந்தா மட்டுந்தான்😢
En தலைவர் கேப்டன் என் பெரியப்பா தலைவர் கேப்டன் என் உயிர் மூச்சு உயிர்நாடி 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏காரைக்குடி தேமுதிக
கேப்டன் பிறந்து இறந்து மறைந்தாலும் மக்கள் மனதில் மறையாத கேப்டன்....
கேப்டனின் புகழ் என்றும் வாழ்க..
விஜயகாந்த் ஒரு சாதாரண மனிதரா அவர் கடவுள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thalaivaa eangal uyire❤❤❤
வாழும் தெய்வம்
இங்க வந்தவர்கள் யாரு காசுக்காக வந்தார்கள் அல்ல 😂😢😢😢
Caption great gold thangam sir super
சுயநலம் இல்லாமல் வாழ்ந்த மாமனிதர் 🙏🙏🙏
Love u vijaykanth sir
கட்சி பேரணி தடைபந்நலாம் வாகன பேரணி தடைபண்ணமுடியுமா அதுதான் கேப்டன் வாழ்க வளர்க முரசு ஓளிக்கட்டும் விஜய் பிரபாகரன் வளர்க
💖 Endenrum Makkalah Manathil Vallal Vijayakanth Annaa 🏵🌼🌺🌹🌸🙏
வாழும் தெய்வம் ஏழைகளின் முதல்வர் ஆனால் தமிழக மக்கள் நன்றி மறந்தவர்கள்
Enga thalaivar vijaykanth
கட்டு மரத்து காக அமைதி பேரணி நடந்தது தடுக்கவில்லை இப்போதைய தடுக்கிறார்கள்
தமிழ் உள்ளவரை கேப்டன் புகழ் நிலைக்குக்ம்
கடைசி தமிழன் இருக்கும் வரை இவர் புகழ் வாழும்...❤மனித கடவுள் ❤
தமிழகத்தின் உண்மை தலைவர்
Captain ❤
கலியுக கர்ணன் விஜய்காந்த்
Captain ❤❤ vera level dmdk thondargal👌👌🙏🙏🙏🙏
ஏழைகளின் கடவுள் ❤
Miss you captain sir
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Miss you Captain ❤❤❤❤❤❤❤❤❤❤
தலைவா ❤
Captian gr8 ! The real hero !
மாமனிதன் கேப்டனின் நினைவு நாள் ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த நாள்ல
Miss you captain
கேப்டன் வாழுந்த காலத்தில் நல்ல மனிதராகவும் இறந்தபின் கடவுள்ளாகவும் இருக்கின்ற
காவிய தலைவர் விஜயகாந்த்
இவ்வளவு கூட்டம் வரும் என்று தெரியும் அல்லவா அவர்களுக்கு. ஏற்றார் போல் ரசிகர்கள் நிம்மதியாக பார்த்து செல்லும்படி வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கலாம் ஆனால் இல்லை என்று பார்க்கும் போது வருத்தமாக உள்ளது
கேப்டன் கடவுளை தரிசிக்க காலை முதலில் கோயம்பேடு கோயிலில் பக்தர்கள் கூட்டம்❤❤❤
நிச்சயம் அந்த கேப்டன் கடவுள் பக்தர்களுக்கு அருள் புரிவார்❤️❤️
கேப்டன் கடவுளை மனம் உருகி தரிசித்தால் நிச்சயம் உங்களுக்கு புண்ணியங்கள் சேரும் 🙏🙏🙏🙏🙏
I miss you captain❤️❤️❤️❤️❤️
Great man never die body only no more but heart ❤ . He always live with good heart people
yes, very true bro
Great soul captain
Captain sir 🙏
இயேசு பாலன் பிறந்ததாலே
இன்பமே பூமியில் நிறைந்ததுவே.
உன் ஏசு பிறந்த இடமே ரத்த ஆறாக ஓடுகிறது இதுல இந்த காமேடி வேறயா
தலைவா❤
கேப்டன் 😂❤️👌👍🙏
I love u captain sir
நல்ல மனிதர்.....🙏🙏
கேப்டன் ஐயாவிற்கு வந்தவர்கள்
Condoléances 💐💐💐💐💐🙏🙏🙏🙏🕯️🕯️🕯️🕯️🕯️
Miss u sir
கேப்டனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
ஆக சிறந்த மனிதர்...
அனுமதி கேட்டோம் அவங்ககொடுக்கல
என்றும் எங்கள் மனதில் கேப்டன் ❤🎉
Sapadu pottaa. God ❤❤❤
Captan
தமிழன் என்று சொல்லடா..தலைநிமிர்ந்து நில்லடா..
கேப்டன் கடவுள் ❤
என்றும் கேப்டன் புகழ்
😢😢😢😢
❤❤❤❤❤
Captain
காவல்துறையின் பாதுகாப்பு என் மக்களுக்கு தேவையில்லை நாங்கள் பேரணி நடத்துவது வன்முறையில் ஈடுபடவோ அடிதடி நடத்துவதில்லை என் தலைவன் கேப்டன் ஐயா அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தவே எனவே காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கூறி அவர்களை அவர்களாகவே அவமதித்துக் கொள்ள வேண்டாம்
😭😭😭🌹🌹🌹
😢🙏
எங்கள்
கர்ணனிடம்
உயிர் பிச்சை கேட்டு
எம தர்மன்
கையேந்தி நின்ற தினம் இன்று
தமிழக பாரி வள்ளல் விஜய்காந்த்
Makkal sakthi
I love you captain Dmdk murasu captain
கேப்டன் சிங்கம் டா
Miss u capten sir...
🙏🙏🙏
I love caption
தல வெள்ளத்தில அடிச்சினுபூடபோற மாடி மேல ஏறி நில்லு😂
Aayiram kanakkanava news olunga update pannuga thirunthungga
Enathu uyir vijayakanth
super,super
என்றென்றும்
Captain captainCaptain
❤❤❤❤❤❤❤
❤
Yennoda kula sami captain Annan manitha kadavul ya
❤❤❤❤
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Voice giver athu enda da vijayakanth odaya , vijayakanth sir nu solu da reporter ru
😭😭😭😭😭💐💐❤️❤️❤️❤️😍
🎉❤🎉