சனிப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம் ( 2023 - 2026) - Balaji Haasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • சனிப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம் - Balaji Haasan
    To Connect with Balaji haasan Social Media Link :-
    Facebook :- / balajihaasan
    twitter :- / balaji_haasan
    instagram :- / balajihaasan_predictor
    Game Forecast :- channel for sports Prediction
    ( New You tube channel for sports )
    / @gameforecast1789
    Advertisement :-
    Elegant Saree World
    Facebook :- / mytitamil
    TH-cam :-
    • Elegant saree world in...
    instagram / elegant_saree_world91

ความคิดเห็น • 443

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel  ปีที่แล้ว +56

    ஜோதிடம், தாந்த்ரிகம் , முஹூர்த்தம் பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள பின் தொட்டுருங்கள் எனது முகநூல் Link Below
    Facebook :- facebook.com/balajihaasan
    To join new sports you tube channel click the below link
    Game Forecast :- channel for sports Prediction
    www.youtube.com/@gameforecast1789

    • @sumathim6687
      @sumathim6687 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்லும் பரிகாரங்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தது.பாலோ செய்து நிறைய நல்ல பலன்கள் பெற்றுள்ளேன்.நன்றிகள்அ பல

    • @lavs3398
      @lavs3398 ปีที่แล้ว +2

      name :lavanya DOB :03.03.98 Birth Place : Perambur Birth Time :03:20am rasi : Mesham , Bharani natchathiram enaku epo death varum nu sollunga please

    • @ganesamoorthy2725
      @ganesamoorthy2725 ปีที่แล้ว

      Really excellent 👌👌👌

    • @babu-dw8vw
      @babu-dw8vw ปีที่แล้ว

      Dhansu rasikku waiting bro

    • @arulkannan135
      @arulkannan135 ปีที่แล้ว

      Mesham with karthigai natchatiram

  • @kalidosssathasivam4147
    @kalidosssathasivam4147 ปีที่แล้ว +12

    பாலாஜி நீங்கள் எந்த எதிபார்ப்பும் இல்லாமல் எங்களுக்காக நேரத்தை செலவு செய்கிறீர்கள். ஆனால் நாங்கள் எங்கள் தேவைக்காக நேரத்தை செலவிடுகிறோம் நன்றி பாலாஜி 🎉🎉🎉

  • @jaggyvp9664
    @jaggyvp9664 ปีที่แล้ว +10

    மிக சிறந்த கணிப்பு, நீங்க சொன்னபடி நான் மூலம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு தற்போது ஓய்வு எதுடுகொண்டுஇருக்கிறேன், உங்களின் பொது பலனே 70% பலிக்கிறது, வாழ்த்துக்கள் பாலாஜி

  • @TheGoldkannan
    @TheGoldkannan ปีที่แล้ว +9

    நான் மேஷ ராசிக்காரன்..தாங்கள் சனிபெயர்ச்சி பலன்கள் மிக அருமை...மிகுந்த நன்றிங்க ...🎉

  • @user-cg7xd8pd5y
    @user-cg7xd8pd5y ปีที่แล้ว +9

    நான் மேஷ ராசி, மீனம் லக்கனம், ரொம்ப கஷ்டம் அப்பா, அம்மா, நகை... எல்லாம் இழந்துட்டேன்.. இதுவரை எந்த முன்னேற்றம் இல்லை... இனியாவது நல்லது நடக்கும் என்று என் குலதெய்வத்தை வேண்டி எதிர்காலத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறேன்...

  • @megsansai7760
    @megsansai7760 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான பதிவு... தெளிவான விளக்கம்... மனதில் நிம்மதி பிறந்தது சகோதரே.... 🎉🎉🎉🎉தங்கள் வாக்கு எமக்கு பதினாறு செல்வங்களைப் பெற்று வாழ்வு வாழ போகிறோம்.. சொந்த வீடு.. மனை அமைந்து எல்லாம் வல்ல இறைவன் அருளால் நாங்கள் அனைவரும் இனிதே வாழ்வோம்.... மிக்க நன்றி சகோ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sumathi4780
    @sumathi4780 ปีที่แล้ว +4

    சிறப்பாக சொல்லிருகிறீர்கள் . நன்றி தம்பி. பெருமான் திரு அருள் எல்லாவற்றுக்கும் கிடைக் கட்டும்.

  • @selvakumar-fp6hp
    @selvakumar-fp6hp ปีที่แล้ว +3

    நான் மோசம் ராசி சிறந்த விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி... நீடூழி பல்லாண்டு வாழ்க

  • @rajeshgp3796
    @rajeshgp3796 ปีที่แล้ว +5

    சார் நீங்க பதிவை லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போடுறீங்க. நாங்கள் எப்பொழுதுமே உங்கள் நேர்மையான கணிப்புக்கு காத்துக் கொண்டிருப்போம்.💯

  • @vidhyavenkat2561
    @vidhyavenkat2561 ปีที่แล้ว +18

    உங்களின் மேஷ ராசியின் சனி பெயர்ச்சி வீடியோ பார்த்தேன்.. சார்..
    மிகவும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது..
    கடந்த 2 1/2 வருடங்களாக.... தந்தை, சொந்த வீடு,தொழில்,கடை,பணம், தங்கம், நண்பர்கள் மற்றும் ஏராளமாக இழந்துள்ளேன்.இருந்தும் ,நான் வணங்கும் குலதெய்வம் அருளால், மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன் நம்பிக்கை இழக்காமல்.. தொழிலின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி தன்னம்பிக்கை யுடன் செல்கிறேன்.. உங்கள் வீடியோ பார்த்து.. இன்னும் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது சார்.... நன்றி பாலாஜி ஹாசன் சார்... 1:08:27 1:08:27

    • @rockyattamaraambaam
      @rockyattamaraambaam ปีที่แล้ว

      Enakum en appaku aparum sothakaranga include my mother Vazhakka na enna nu kamichitanga... Eppo 2020 LA June 18 ku enga appa VA ezhathen... Athuku aparam ellarum avanga soiroobathaa kamichanga... Money mattum than... Elarukum... Eppo my husband, son Mattum than Enaku ellam

  • @balajineelamaygam2961
    @balajineelamaygam2961 ปีที่แล้ว +13

    your predictions for 2020 to 2022 are perfect and all the incidents occurred in my life. Thank you so much for your time and effect , this will help many like me.

  • @mottupatlu214
    @mottupatlu214 ปีที่แล้ว +2

    Mesham ketten suupara theliva soneenga, yentha santhegamum illa avvlo clear ah yella vishayathaium soleeteenga romba hardwork panni irukeenga arumaiyaana vilakkam 💖

  • @suryaprakashrk9165
    @suryaprakashrk9165 ปีที่แล้ว +5

    🙏 ஐயா, ஜாதக பொருத்தம் மட்டும் பார்த்து சொல்ல வாரத்திற்கு ஒரு நாள் நீங்கள் நேரம் ஒதுக்கி பார்த்தால் எங்கள் மகள், மகன் ஜாதகங்களை பார்த்து நல்வாழ்கை துணை அமைய வழிகாட்டியாக இருப்பீர்கள் 🙏

  • @sumathim6687
    @sumathim6687 ปีที่แล้ว +3

    கிட்டத்தட்ட அனைத்து தொழில் மற்றும் வயதினரையும் கவர் செய்து விட்டீர்.மிகவும் நன்றி.அனைத்தும் சரியான தகவல்.

  • @aasaisenthil6395
    @aasaisenthil6395 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களுக்கு முதல் வணக்கம் ரெம்ப நாளா எதிர்பார்த்து இருத்தேன் இப்ப இந்த காணொளியை பார்க்க்வும் எனக்கு ஒரு விதமான நம்பிக்கை கூடுகிறது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றிகள் நான் கும்ப ராசி காத்திருப்பேன் என்றும் உங்கள் அன்பான ரசிகர்கள் நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @ksumathi6071
    @ksumathi6071 ปีที่แล้ว +1

    நல்லா புரியுது வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ முழுவதும் பார்க்கின்றோம் நல்லது நன்றி குருஜி மிகவும் தெளிவாக உள்ளது உங்கள் பேச்சுக்கு மதிப்பு மிக்க மரியாதை செய்கிறோம் ❤😊❤

  • @maraimalai2275
    @maraimalai2275 ปีที่แล้ว +16

    பல நாட்களாக எதிர்பார்த்த வீடியோ, வாழ்த்துக்கள்

  • @bankniftybykannanrengaraj4560
    @bankniftybykannanrengaraj4560 ปีที่แล้ว +7

    உங்கள் ராகு கேது பெயர்ச்சி மற்றும் தாந்திரீக பரிகாரங்கள் பரிகாரங்கள் சொன்னது போல் செய்து கடந்த ஒரு வருடமாக என் வாழ்க்கை மிக பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது....
    மிக்க நன்றி....

    • @ganeshgani7605
      @ganeshgani7605 ปีที่แล้ว

      Enna pariharam need detail for change in life

  • @balamuruganbala8981
    @balamuruganbala8981 ปีที่แล้ว +8

    சிம்மம் ராசி மகம் நட்சத்திரத்திரம் காத்துக் கொண்டு இருக்கேன் ❤

  • @nandhiniviswanath93
    @nandhiniviswanath93 ปีที่แล้ว +14

    Thalaiva waiting for kanni... Daily unga channel check pannite iruken oru Vela enaku dha notification varlayo nu

    • @sn-sp4qu
      @sn-sp4qu ปีที่แล้ว

      Me too

  • @ponsankar701
    @ponsankar701 ปีที่แล้ว +2

    Bro நீங்க சொன்ன தாந்த்ரீக பரிகாரம் செய்தேன். சிறிய முன்னேற்றம் அடைந்துள்ளது. நன்றி

  • @ravichandran-vz1dt
    @ravichandran-vz1dt ปีที่แล้ว +1

    பாலாஜி உங்கள் ரசிகன் ரவிச்சந்திரன் உங்கள் சேவை மிகவும் நன்றாக இருக்கிறது

  • @muthulingams2867
    @muthulingams2867 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. சிவ சிவ நல்லது நடக்கட்டும்.

  • @sekard936
    @sekard936 8 หลายเดือนก่อน

    குடியை நீங்கள் சொல்வது சரிதான்.நிருத்திவிட்டேன்.நன்றிஐயா.

  • @menagag3494
    @menagag3494 ปีที่แล้ว +9

    What he said about past is exactly true👏🏻👏🏻🙏

  • @umamaheswari6730
    @umamaheswari6730 ปีที่แล้ว +2

    Arumai யான பதிவு வாழ்த்துக்கள் மஹா periyava sharanam kamachi arul 🙏🏼.

  • @gayathrip5690
    @gayathrip5690 ปีที่แล้ว +5

    Thank you sir 🙏
    Ashwini-50:17

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว

      Nallavey sollala ethuku thanks... nai kadikum vilangugal abathu...😢😢odiru pesama

    • @gayathrip5690
      @gayathrip5690 ปีที่แล้ว

      @@invisibledon4060 sonathu nadanthuruchu athukuthan thanks

  • @govindraok4598
    @govindraok4598 ปีที่แล้ว +4

    நன்றி நண்பரே.... தொடர்ந்து அடுத்த அடுத்த ராசியை முடிந்த வரை சீக்கிரம் பதிவிடுங்கள்... ரொம்ப ரொம்ப நாளாக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்...
    மீண்டும் நன்றி

  • @karthiagg
    @karthiagg ปีที่แล้ว +3

    மறுமணம் முடித்தவுடன்.....அடுத்து 7.5 ஆரம்பம்....மீனத்திற்கு. சூப்பர்

  • @velur4528
    @velur4528 ปีที่แล้ว

    வணக்கம்,நான் சுப செலவினம் பண்ணிவிட்டு மிகவும் இக்கட்டனநிலைல் இருக்கும்போது மிகவும் அறுதளன வார்த்தைகள் கேட்டேன் அதற்கு நன்றி தோழா....நிறைய முயற்சிகள் உதாரணத்துக்கு ட்ரீம் 11 போன்ற கலந்துகொண்டு வெற்றிபொரும் நிலை வந்து தடங்கள் ஏற்பட்டது நான் தொழில் செய்கிறேன் காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்தில் அன்பரசனை போல குளிர்பான கடை வைத்துள்ளேன் 4கடை வைத்துள்ளேன் இரெண்டு வருடமாக சிரமமாக உள்ளது அதற்கு தீர்வாக உங்கள் ஜோதிட அறிவும், நீங்கள் கூறிய கோயில் பரிகாரமும் இருக்கும் என்றே நம்பிக்கை,கோயில் வருகிற சனி கிழமை செல்கிறேன் ,நன்றி

  • @balakumar4180
    @balakumar4180 ปีที่แล้ว +39

    தனுசு ராசிக்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன்

    • @shobanasoman4931
      @shobanasoman4931 ปีที่แล้ว

      I am very worried after seeing this episode,what you said is true in our life.
      Kindly can you guide me

  • @msmlift4723
    @msmlift4723 ปีที่แล้ว +5

    நன்றி அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் பிடித்திருக்கு நன்றி நன்றி அய்யா ❤❤❤🎉🎉❤

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 10 หลายเดือนก่อน

    Thank you sir .மேஷம் பரணி நட்சத்திரம் நில பிரச்சனை தீரும் நன்றி சார் 🙏🏻

  • @AbiAbi-ms6tt
    @AbiAbi-ms6tt 8 หลายเดือนก่อน +1

    😢நான் இலங்கை நாட்டவர் உங்களிடம் சாதகம் பார்க்க விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும்

  • @ashokrajpunniyamoorthy9015
    @ashokrajpunniyamoorthy9015 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே.அருமையாக வழங்கி வருகிறீர்கள்.இதற்கான தங்களது உழைப்பு போற்றத்தக்கது.பரிகாரங்கள் சித்தர்கள் அருளியது போல் உள்ளது.நன்றி

  • @sureshkumar-zh8fm
    @sureshkumar-zh8fm ปีที่แล้ว

    சர் நீங்கள் சொல்வதில் நூத்துக்கு 100% உண்மை தான் ஏனென்றால் நான் மேஷ ராசிங் அஸ்வினி நட்சத்திரம் ஒன்றாகும் . ரொம்ப நன்றி பயனுள்ள தகவல்களுக்கு ஸ்டார்ட் கடந்த மாதம் நான் வேலை இல்லாத மிகவும் சிரமத்தில் ஆளாக்கப்பட்டேன் ஜீ ஆனால் இப்போ இந்த மாதம் ஜிம் புதிய வேலை கிடைத்துவிட்டது சம்பளமும் நிறைவாக உள்ளது ஆனால் என்மனதில் பிசினஸ் செய்யலாம் என்று ஆழ் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது சர்

  • @Vikrambalajijayarama
    @Vikrambalajijayarama ปีที่แล้ว

    அருமையான பதிவு ,ஜோதிடம் தான் பார்க்க முடியாதூனு சொல்லிடிங்க, ஏந்த கார் கம்பனி கார் வாங்கலாம்,தயவு செய்து சொல்லுங்கள்

  • @yovantensingh4288
    @yovantensingh4288 ปีที่แล้ว

    Endha situation ah irundhalum god en kai pudichu kutitu pora madhiri than feel pandra.avaru epavum ennaiya ore idathula nikka vaikala moving than next level to next level.

  • @mahindrapowerolgenerator8994
    @mahindrapowerolgenerator8994 ปีที่แล้ว +1

    எப்போதும் முதல் ராசியில் இருந்து போட்டு வரீங்க இந்த தடவை கடைசி ராசியிலிருந்து போட்டுட்டு வாங்க சார்

  • @sathishamutha7537
    @sathishamutha7537 ปีที่แล้ว +6

    தனுசு ராசிக்கு ஏழரைச்சனி முடிந்த பிறகும் முடிந்த மாதிரி தெரியவில்லை அண்ணா

    • @instronics3480
      @instronics3480 ปีที่แล้ว

      7.5 muzumaiyaga December month la mudiyuthu kavalaipadatheenga

  • @arunkumaran1
    @arunkumaran1 ปีที่แล้ว +1

    Hi Balaji, Spot on what you have said all had happened. Thank you Very Much.
    Have a good weekend.

  • @santhid178
    @santhid178 ปีที่แล้ว +2

    உங்களிடம் ஜாதகம் பார்க்க ஒரு அனுமதி தாருங்கள்

  • @gunasekarmswamy6608
    @gunasekarmswamy6608 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லுவது நடப்பது உண்மைதான் ஆனால் நீங்கள் பலன் சொல்லும் போது சனி பகவான் 1 பார்வை 12 பார்வை 3 பார்வை என்ற பார்வை பற்றி சொல்லும் போது இந்த சனி பார்வை இந்த கால கட்டம் மாதம் என்று குரித்து பலன் சொன்னால் நல்லாருக்கு
    நன்மையாகயிருக்கும் எல்லோருக்கும்
    கிரக பாதிப்பில் இருந்து தப்பிப்பதர்க்கு உதவியாக இருக்கும்
    நீங்கள் சொன்ன பலனை தவறாக புரிந்து கொண்டு
    தற்போது மிகவும் பாதிக்க பட்டு
    மன உலச்சல்க்கு ஆலாகிட்டேன்
    இருக்கும் பாதிப்பில் இருந்து மீலமுடியுமா என்று தெறிய வில்லை வேலி நாடுகளில் மாட்டி கொண்டு தவிக்கிறேன்
    தமிழ் நாடா இருந்தாள் எதாவது செய்து தப்பிக்கலா வெலி நாடுகளில் என்ன செய்வது என்று தெறிய வில்லை

  • @sureshdevi6122
    @sureshdevi6122 8 หลายเดือนก่อน

    நான் எதிர் பார்த்த வீடியோ நன்றி.... தனி நபர் ஜாதகம் பார்ப்பீங்க....

  • @vijayavinayagkarsilks5653
    @vijayavinayagkarsilks5653 ปีที่แล้ว +5

    3 வருடங்கள் நான் வேண்டாத தெய்வம் இல்லை

  • @PrasannaRajendran-ix7hz
    @PrasannaRajendran-ix7hz ปีที่แล้ว +2

    thank you very much for your time sir. you have given lots of information.

  • @Nivethavenkat
    @Nivethavenkat ปีที่แล้ว +2

    Good to hear positive words.. Thanks

  • @kumarsena6929
    @kumarsena6929 ปีที่แล้ว +1

    What is your prediction of india on upcoming years ? Please upload if that was applicable.. thanks for your hard work 💐

  • @m.mohdiqbal.9234
    @m.mohdiqbal.9234 ปีที่แล้ว +4

    Thanks for you to balaji 🙏🙏🙏🙏🙏

  • @priyanmahadev7195
    @priyanmahadev7195 ปีที่แล้ว +1

    தம்பி தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் பலன் உங்களுக்கு டைம் இருந்தா போடுங்கப்பா போடுங்கப்பா

  • @vvkentertainment435
    @vvkentertainment435 ปีที่แล้ว +1

    Thank you sir. May you be blessed with more and more abundance, prosperity, great health, immense wealth and happiness always sir 😊

  • @selvamani09
    @selvamani09 ปีที่แล้ว +1

    Anna already love Panitu irrukom . Ethuvum aagathula anna .

  • @mirudhubashinidevaraj816
    @mirudhubashinidevaraj816 ปีที่แล้ว +1

    குழந்தை பாலினம் பற்றிய உங்கள் கணிப்பு நன்றாக உள்ளது... ஆனால் குழந்தை எப்போது பிறக்கும் என்று சொல்ல முடியுமா? குழந்தை பெற காத்திருக்கும் தம்பதிகளுக்கு

  • @Suganya-xl2go
    @Suganya-xl2go ปีที่แล้ว +1

    Lock aana money ah திரும்ப வங்க ethathu வழி சொல்லுங்க sir

  • @saipriyanka6521
    @saipriyanka6521 ปีที่แล้ว +1

    Vanakam anbu balaji good for all successful balaji ugodgreatma

  • @thangarajm6283
    @thangarajm6283 10 หลายเดือนก่อน

    அய்யா தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை

  • @dharshuvjay4520
    @dharshuvjay4520 ปีที่แล้ว +2

    100/உண்மை. உண்மை🎉

  • @ps.vinoth100
    @ps.vinoth100 ปีที่แล้ว +4

    Mithunam rasi waiting⏳

  • @sethuraman709
    @sethuraman709 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @menaka9813
    @menaka9813 ปีที่แล้ว +1

    Kirthikai natachatiram poga vandea kovil sollala in natchatra pallanla la sir so pls tell sir...

  • @rppriya7173
    @rppriya7173 ปีที่แล้ว +1

    Balaji Anna ninga solrathu 100%ummai

  • @arunkumar.k4541
    @arunkumar.k4541 8 หลายเดือนก่อน +1

    New year plan podunga ......

  • @ramachandranr6382
    @ramachandranr6382 ปีที่แล้ว +2

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @rainyafternoons9469
    @rainyafternoons9469 ปีที่แล้ว +2

    Bro spot on predictions ❤
    A dog ran away from someone's house and bit me randomly one day last week

  • @sankarram1149
    @sankarram1149 ปีที่แล้ว +2

    நன்றி

  • @saranshalu202
    @saranshalu202 ปีที่แล้ว +1

    Mesham rasi ashwini natchathiram ...meenam rasi revathi natchathiram marriage life success agungala

  • @thangarajm6283
    @thangarajm6283 ปีที่แล้ว +2

    அருமையான செய்தி நன்றி

  • @hameeds611
    @hameeds611 ปีที่แล้ว +1

    Good speach u r great brother TKS for this video am mesham karthigai 1 bagam

  • @Omsuriya7
    @Omsuriya7 ปีที่แล้ว +1

    Sirappana pathivu...pothuvana pathivu pottalum,parikaaram ellathukum payan ullathaka irukkirathu.. nantri..mesam raasikaarkal saarpaka nantri...thiruvannamalai ammavasai naatklail sentru kirivalam sentru,mokanur poi vaarunkal.. sirappa irukkum..Balaji nanba neenda aayul petru nalamutan vaala vendum ,sreeman Narayanan arul puriyattumm.vaalka vaalamutan...

  • @manimaaran1094
    @manimaaran1094 ปีที่แล้ว +1

    Sir daily raasi palan podunga intha channel la pls...

  • @mohanramganesan122
    @mohanramganesan122 ปีที่แล้ว +2

    Waiting for சிம்ம ராசி bro.. ❤❤

  • @lavar63
    @lavar63 ปีที่แล้ว +1

    Super examples... Thank u for ur motivation...

  • @Yercaudkaralan27
    @Yercaudkaralan27 ปีที่แล้ว +5

    To say the truth Thalaivar is back
    The wonder super hunt being is back god bless you brother

  • @ambikachinnasamy8494
    @ambikachinnasamy8494 8 หลายเดือนก่อน

    2023 new year masha raci palan balaji sir neinga sonna matheri erunthadu 2024 sani perchi vedio parthen sir sonna velly padukalai follow pannaran thanyou

  • @sigaravelp4121
    @sigaravelp4121 ปีที่แล้ว +14

    கடக ராசி பலன் எதிர்பார்கிறேன் ❤❤❤❤❤❤

  • @Darsifun
    @Darsifun ปีที่แล้ว

    சார் உங்கள் voice சில இடங்களில் புரிய மாட்டுது mic சட்டையில் கொஞ்சம் மேல் பகுதியில் மாட்டவும் சார்

  • @karpagamkailasasundaram5616
    @karpagamkailasasundaram5616 ปีที่แล้ว

    மேச ராசி நான் நான் கடுமையாக படித்தும் 12 முடித்து நுழைவுத்தேர்வு எழுதிக்கிட்டே இரு க்கேன நான் எழுதியதற்கான மதிப்பெண் கிடைப்பதில்லை மிகவும் வேதனை நான் எதிர் பார்க்கும் நல்ல கல்லூரி நல்ல படிப்பு எனக்கு கிடைக்குமா?

  • @meenakchemist2082
    @meenakchemist2082 5 หลายเดือนก่อน

    அண்ணா உங்கள் பதிவு என்னை வருத்தம் அடைய செய்தது... என் கணவர் பெண்ணாசை பிடித்தவர்... திருந்தி வருவார் என்று இருந்தேன்... நான் court செல்லாமலே விவாகரத்து வாங்கி விட்டார்... நீங்கள் சொன்னது போல second marge செய்து கொண்டார்... அந்த பெண் ஆனசை பணத்தாசை பிடித்தவர்... இவர் உயிர் என நம்புகிறார்... நான் தனிமையில் இருக்கிறேன் நீங்கள் சொல்லும் போது namba வில்லை.. நடந்த பிறகு நம்புகிறேன்...

  • @ravisrinivasan
    @ravisrinivasan ปีที่แล้ว

    Sincere efforts and consider time is spent on collecting this exhaustive details. Many Many Thanks.

  • @NatarajanManikandan-nr7ry
    @NatarajanManikandan-nr7ry ปีที่แล้ว

    ஆசிரியர் பற்றி மேற்கோள் நான் பார்த்ததில் ஒருவருக்கு பொருந்தியது கும்பகோணம் தீ விபத்து நடந்த போது DC யாக பதிவியேற்ற ஒரு வாரத்தில் அந்த விபத்து நடந்து சிறை சென்றார்

  • @azhagu-tamil1984
    @azhagu-tamil1984 ปีที่แล้ว

    Vanakam sir.🙏
    Arumaiyaga soli erukkinga.
    Neendanal kanavu. Govt job.
    Kitaikum entra nambikail muyarchithu kondu erukiren.
    Nantri🙏

  • @raajram9427
    @raajram9427 ปีที่แล้ว

    Arumaiyana pathivu sir....Mikka nanri...Vazhgha Valamudan....

  • @sudhakarvasanthi2951
    @sudhakarvasanthi2951 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @starsivait
    @starsivait ปีที่แล้ว

    Awesome video ,balaji , i was waited sani peryachi videos , not its fullfil our scope thanks for the video

  • @sivadharsan1232
    @sivadharsan1232 ปีที่แล้ว +3

    Varum rasigaluku government job kedaikuradhu pathi podunga sir

  • @senthils4862
    @senthils4862 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வதை கேட்டு கொண்டு செயல்படுகிறேன் நல்லதே நடக்கும் என்ற எண்ணத்துடன் நன்றி சார்....

  • @maris7862
    @maris7862 ปีที่แล้ว +1

    Thank you

  • @rajamani2559
    @rajamani2559 8 หลายเดือนก่อน

    உங்கள்பதிவிர்கு நன்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 ปีที่แล้ว

    Thank you Bro good luck god blessings you
    And your family 👍👍👍

  • @SR-ki7rn
    @SR-ki7rn ปีที่แล้ว +2

    Thank you Mr.Balaji

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 ปีที่แล้ว +1

    தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்.

  • @Yercaudkaralan27
    @Yercaudkaralan27 ปีที่แล้ว +3

    Fantastic brother a good start is half finished thank you for the start

  • @Tom143Vj
    @Tom143Vj 8 หลายเดือนก่อน

    Bro still last 2 years ha avlo kadan bro...yenala nenachu kuda pakka mudiyatha alavuku ....yepo marumnu iruku intha situation ...

  • @kirthikkanika
    @kirthikkanika ปีที่แล้ว +1

    Sir measam bharani government jobs kidaikuma...Rashi dosa ragu puthi

  • @selvibleaching1524
    @selvibleaching1524 ปีที่แล้ว

    Vazha vallamudan Thank you

  • @surendarvijayakumar6391
    @surendarvijayakumar6391 ปีที่แล้ว +1

    Sir ippo varikuma romba kastama irruku sir mesham rasi aswini natchathiram sir innum marriage agala sir property sales agi innum kasu varala sir romba kastama irruku sir Konjam hlp Pannunga sir

  • @kmtanchennai7054
    @kmtanchennai7054 4 หลายเดือนก่อน

    Good predictions

  • @nirmalamahendran3142
    @nirmalamahendran3142 ปีที่แล้ว +1

    Therai mattrum karuvandu veetirku ulla vanthu vittathu.... Ithu veetirku vanthal enna palan

  • @loesh2563
    @loesh2563 ปีที่แล้ว +2

    நெருக்கமானவரின் பிறிவு... இருந்து...😢

  • @mahamahendran3918
    @mahamahendran3918 ปีที่แล้ว +3

    துலாம் ராசி எப்போது அண்ணா...