தேவைக்கு அதிகமாக சேலை வாங்கும் பெண்கள் VS அவர்கள் கணவர்கள்|தமிழா தமிழா latest Troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2023
  • தேவைக்கு அதிகமாக சேலை வாங்கும் பெண்கள் VS அவர்கள் கணவர்கள்
    தமிழா தமிழா episode 1St oct 2023
    #neeyananalatestepisode
    #neeyananatroll
    #neeyananapromo
    neeya nana latest troll
    va Tamila va latest episodes
    va Tamila va latest promo
    Tamila Tamila saree episode troll
    Tamila Tamila troll
    neeya nana troll
    vijay tv neeya nana
    neeyanana gopinath
    neeya nana gopinath Thug life
    Tamila Tamila funny troll
    Tamila Tamila funniest moments
    please like this video and subscribe to your TH-cam channel for more entertainment purposes
  • บันเทิง

ความคิดเห็น • 643

  • @poovarasib7882
    @poovarasib7882 9 หลายเดือนก่อน +255

    தேவைக்கு அதிகமாக வைத்திருப்பதை விட இல்லாதவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவினால் பெரும் நன்மை வந்து சேரும்

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 9 หลายเดือนก่อน +88

    உணவும் உடையும் அளவுக்கு மீறி வைத்துக் கொள்ள கூடாது இல்லாத வர்களுக்கு கொடுத்து உதவலாம் 🙏🙏

    • @VillageBALA
      @VillageBALA  7 หลายเดือนก่อน

      Yosikkavey maatanga sister athellam

  • @ramyaparameswarivenkadesh3275
    @ramyaparameswarivenkadesh3275 9 หลายเดือนก่อน +104

    Rachitha 5000 saree vachurukagalam, but oru show ku Nalla saree katitu varala. Avanga katti iruka saree nallave illa

    • @sindhun3010
      @sindhun3010 9 หลายเดือนก่อน +3

      True - Ava urutura summa guest ah kooputangale Anga scene potu samalify panura..... avalum Ava moonjiyum ,moonji reaction um chi paka mudila eruchala iruku

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 9 หลายเดือนก่อน +3

      Correct grand aga I'll a

    • @subathirumalaiyandi6590
      @subathirumalaiyandi6590 9 หลายเดือนก่อน +4

      Yes 15000 ,20000 nu sollutha I can’t believe. Nampamudiyala salary konjem than eppadi😂

    • @dhanamanivenkatesan9122
      @dhanamanivenkatesan9122 9 หลายเดือนก่อน

      👏👏👏👏👏

    • @user-ur7zn7ty1f
      @user-ur7zn7ty1f 9 หลายเดือนก่อน

      Ha ha ha

  • @mylovelypets9769
    @mylovelypets9769 9 หลายเดือนก่อน +66

    நான் cotton புடவை மட்டுமே கட்டுவேன் ..கொஞ்ச நாள் கட்டினதும் யார்க்காவது கொடுதிடுவேன்..ஆசை தான் நிறைய புடவை ஆன்லைன் பார்ப்பேன் ஆனால் வாங்க மாட்டேன் பிள்ளைகள் என் முன்னாடி வந்து நிற்பார்கள்..so என்னிடம் 10 to 15 sarees than இருக்கு...so happy

    • @gowrid6725
      @gowrid6725 9 หลายเดือนก่อน +1

      Rs.500 kku Mela saree vangunathillai. I am 55 yrs. Rs.1000 ku saree vanganimnu asai.anal vaipillai

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      Be always helping hands

    • @subramanianv3008
      @subramanianv3008 9 หลายเดือนก่อน +1

      Super madam

    • @mylovelypets9769
      @mylovelypets9769 9 หลายเดือนก่อน

      @@subramanianv3008 thank you brother

    • @mylovelypets9769
      @mylovelypets9769 9 หลายเดือนก่อน

      @@gowrid6725 thank you Gowri mam

  • @Viji254
    @Viji254 9 หลายเดือนก่อน +7

    50 சேலை இருக்கு இதுவே அதிகம் சொல்லி என் கணவர் புதிய புடவை வாங்கி தர முடியாது என்று சொல்லுவார்

  • @sundarisubbiah9762
    @sundarisubbiah9762 9 หลายเดือนก่อน +74

    ஒரு பீரோவில் எவ்வளவு சேலைகள் வைக்கமுடியும்?அதிகபட்சம் 120 புடவைகள் வரைக்கும்தான் வைக்க முடியும். 1000,3000என அளந்து விடும் பொழுது
    வீட்டில் எட்டு &16 பீரோ வேண்டுமே அளந்து
    விடக்கூடாது. நேரில்சென்று சேலைகளை
    படம் எடுத்து போடவும்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 9 หลายเดือนก่อน +76

    எதுவும் அளவுக்கு மீறி வைத்து இருக்ககூடாது.....

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Aapathuthaan

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 9 หลายเดือนก่อน +75

    காசா பணமா அடிச்சி விடுங்க editing vera level 😂😂

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 9 หลายเดือนก่อน +26

    பாவம் இன்றைய கணவர்களின் நிலை

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      Unmaithaan

  • @Dharshan7204
    @Dharshan7204 9 หลายเดือนก่อน +14

    எனக்கு திருமணம் ஆகி 2 year ஆகுது என்கிட்ட 15 சேலை தான் எனக்கு அதுவும் அம்மா ❤❤விட்டுலிருந்து வந்து எங்க மாமியார் வீடுலா இருந்து ஒரு சேலை வரவில்லை 😢😢😢😢😢

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Athu pothumaanathuthaan thala

  • @safana.421
    @safana.421 9 หลายเดือนก่อน +14

    ரஞ்சிதா 5000 சாரி வச்சிருக்காங்கன்னு சொல்றாங்க ஆனா அவங்க போட்டு வந்தீங்க சாரி பார்த்தா 5000 சாரி வச்சுறிக்ங்க மாதிரியே இல்லை ஏதோ ஒன்னு ரெண்டு சாரியை வைத்திருந்து அதில் கஷ்டப்பட்டு உன்னை சூஸ் பண்ணி போட்டு வந்த மாதிரி இருக்கு😂😂 எதுக்கு பெருமை அடிக்கிறீங்க

    • @abisrilifesytle1293
      @abisrilifesytle1293 9 หลายเดือนก่อน +1

      Her saree s Karnataka special saree..when I bought this saree 4 years before it was 3500..

    • @VillageBALA
      @VillageBALA  8 หลายเดือนก่อน +1

      Yella oru vetti panthaathaan

  • @raziawahab3048
    @raziawahab3048 9 หลายเดือนก่อน +100

    இறந்தபின் உடம்பில் எதுவுமே இல்லாமல் போவதற்கு இத்தனை பெருமைகளா?

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +5

      PanAm paduthum paadu

    • @nagaraj003
      @nagaraj003 9 หลายเดือนก่อน +2

      Semmabro

    • @user-ur7zn7ty1f
      @user-ur7zn7ty1f 9 หลายเดือนก่อน

      மனதால் ஏழைகள் பாவம்.

    • @user-ur7zn7ty1f
      @user-ur7zn7ty1f 9 หลายเดือนก่อน +1

      They lead a unsatisfied life, always wanting,poor people

  • @shanthis7809
    @shanthis7809 9 หลายเดือนก่อน +415

    மாத்தி கட்டுவதற்கு எனக்கு சேலை இல்லை அனுப்பி வைங்க😢

    • @veeresvaran1876
      @veeresvaran1876 9 หลายเดือนก่อน +16

      எனக்கும்தான்

    • @Jeniferworld699
      @Jeniferworld699 9 หลายเดือนก่อน +10

      𝐘𝐞𝐬 𝐞𝐧𝐚𝐤𝐮𝐦 𝐯𝐞𝐧𝐮𝐦

    • @karthigadevi3979
      @karthigadevi3979 9 หลายเดือนก่อน +16

      நான் உதவி செய்யவா சகோதரி

    • @akilalingam5911
      @akilalingam5911 9 หลายเดือนก่อน

      ​@@karthigadevi3979super sis

    • @farwinsdiary5525
      @farwinsdiary5525 9 หลายเดือนก่อน +7

      நீங்கள்தான் பணக்காரி மனதால் 👍👍👍

  • @pavithrapavi9458
    @pavithrapavi9458 9 หลายเดือนก่อน +23

    My mother have just 15 Saari really I feel about her your very grateful women maa❤

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      Mother is always great

  • @user-gi7wg7jk9t
    @user-gi7wg7jk9t 9 หลายเดือนก่อน +42

    எனக்கு திருமணமாகி 19வருசம் ஆச்சு 1000.1500 ரேட்லதான் புடவை வாங்குவேன் என் கணவர் அதிகவிலைக்கு புடவை எடுக்க சொன்னாலும் நான் எடுப்பது இல்லை எவ்வளவு தான் வசதி இருந்தாலும் பழச மறக்க வில்லை நான்

    • @priyankamurugan1900
      @priyankamurugan1900 9 หลายเดือนก่อน +6

      Athuvea athikam tha 😅

    • @user-gi7wg7jk9t
      @user-gi7wg7jk9t 9 หลายเดือนก่อน

      நான் பெருமைக்காக சொல்ல வில்லை சென்னை யில் சொந்த வீடுகள் வசதி வாய்ப்பு கார் எல்லாம் இருக்கு பிள்ளை கள் 3பேருக்கும் அதிகமாக செலவாகும் நான் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவள் அப்ப எல்லாம் வருசம் ஒரு தடவ தான் புதுத் துணி கிடைக்கும் பெருசா ஆசைப்படுறதும் இல்லை

    • @devi.m4685
      @devi.m4685 9 หลายเดือนก่อน +1

      Madam yengaluku 500 athigam😅😅

  • @hemapalani7990
    @hemapalani7990 9 หลายเดือนก่อน +29

    I am having around 50 sarees. I follow 1 in 1 out policy while buying sarees. If I buy 2 saree, I will give 2 old sarees to someone in nearnby village.

    • @VillageBALA
      @VillageBALA  8 หลายเดือนก่อน +2

      Good policy

  • @wonderpurplegames
    @wonderpurplegames 9 หลายเดือนก่อน +41

    En husband in tha episode parkanum . Appa than yearly only one saree vangura en arumai theriyum... 40 saree kuda ila... athuvum 35 saree verum 700rs kula . 5 saree 2000rs kulla.. 😢😢😢

  • @jebamalarjebamalar8460
    @jebamalarjebamalar8460 9 หลายเดือนก่อน +14

    இனி ஒன்னு புதுசா வாங்குனா...பழைய புடவை ஒன்ன கஷ்டபடுறங்களுக்கு ககொடுக்கலாம்

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Athellam seiya maatanga

    • @devtamil7238
      @devtamil7238 9 หลายเดือนก่อน

      Neenga soldrathu correct na apadi tha seiven new chudi vangina piragu old chudi en age la iruka pasangaluku koduthiduven

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf 9 หลายเดือนก่อน +269

    இல்லாதவர்களுக்கு கொடுக்கலாமே பெரும பீத்தல்கள் 😢😢

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +5

      Perum panthaa kostinga

  • @MoniTej-mz4qm
    @MoniTej-mz4qm 9 หลายเดือนก่อน +14

    எங்களுக்கு 500 ரூபாய் புடவையே பெருசு 😮

    • @algreencreations
      @algreencreations 9 หลายเดือนก่อน

      500 rs lae super pudavai irrukae

    • @VillageBALA
      @VillageBALA  7 หลายเดือนก่อน

      கஷ்டமாகத்தான் இருக்குது

  • @geethanjali5878
    @geethanjali5878 9 หลายเดือนก่อน +10

    அட பாவிகளாக 2015 என் தி௫மணத்தில் இ௫ந்து இப்போது வரை 50 புடவைகள் மட்டுமே இ௫க்கும்
    அதில் பெரும்பாலும் 10 புடவைகள் தி௫மணத்தின் போது எடுத்தவை
    வ௫டத்திற்கு 2,3 புடவைகள் எடுப்பது தை வெள்ளி, ஆடிவெள்ளிக்கு , தீபாவளிக்கு

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Athu pothum sister

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 9 หลายเดือนก่อน +1

      இதுதான் நார்மல். அளவுக்கு அதிகமாக ஒரு பொருள்மீது obsession ஒரு வியாதி. ஏதோ ஒரு வெற்றிடத்தை நிரப்ப பொருளை வாங்கி குவிப்பது

    • @skumarskumar2735
      @skumarskumar2735 5 หลายเดือนก่อน

      அந்த அக்கா சொன்னாங்க 5000 புடவை இருக்கு என்கிட்ட இல்லாத ஏழை வால் மக்களுக்கு கொடுத்து உதவி செய்

  • @manikandan-df8bj
    @manikandan-df8bj 9 หลายเดือนก่อน +3

    Semma video enakum pudavai rompa putikkum but intha alavukku selavu pannadhu illai ivlo selavu panradhukku kasta paduravankalukku help pannalam🙏rompa enjoy pannen thankyou 🍫

  • @user-my1vf2sl7k
    @user-my1vf2sl7k 9 หลายเดือนก่อน +3

    நான் ஆசரமத்துக்கு புடவை கொடுத்து என்னால் முடிந்த உதவி செய்வேன்அது எனக்கு மகிழ்ச்சி தரும்😍

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Keep doing sister

  • @Harikrishnan20688
    @Harikrishnan20688 9 หลายเดือนก่อน +15

    Totally En kitta 42 Sarees tha irukku . Costly sarees 3. New sarees 6 . Ithula enna kodumana en kitta irukkura sarees la Pathi blouse serathu😅. So Any function ku mattum tha Only Saree. Maybe Any outoff area ku Sudi 4 Dress irukku. Atha vaichu kalatha odanum.😅

  • @ashabanuashabanu4740
    @ashabanuashabanu4740 9 หลายเดือนก่อน +7

    என்ட 16 புடவை தான் இருக்கு.. அதுல ஒன்னு கல்யாண புடவை...என் ஹஸ்பண்ட் central govt employe 😊

    • @AKRM1017
      @AKRM1017 9 หลายเดือนก่อน

      Very good.. I have 19 sarees

    • @VillageBALA
      @VillageBALA  8 หลายเดือนก่อน

      That's enough sister...keep supporting

  • @lakshmi9025
    @lakshmi9025 9 หลายเดือนก่อน +8

    Troll அடிச்சிக்க முடியாது sema fun

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      Thanks sister...keep supporting

  • @TamilDharshi18-DhachuVlog
    @TamilDharshi18-DhachuVlog 9 หลายเดือนก่อน +13

    Editing superb....end also so good....👏👏🎉🎉 Naa subscribe panniten...👍

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      Romba romba thanks sister....keep supporting me

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha 7 หลายเดือนก่อน +3

    Racheetha👆👆👆👆👆👆👆

    • @VillageBALA
      @VillageBALA  7 หลายเดือนก่อน

      Ambuttum poi

  • @user-iu2ue3mp9m
    @user-iu2ue3mp9m 9 หลายเดือนก่อน +23

    எடிட் வேற லெவல்

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +2

      Thanks thala... keep supporting

    • @user-iu2ue3mp9m
      @user-iu2ue3mp9m 9 หลายเดือนก่อน +1

      @@VillageBALA ஒகே ப்ரோ

  • @raja1surya1
    @raja1surya1 9 หลายเดือนก่อน +92

    I am just having nearly 50 sarees only
    I m feel proud
    Having very selective sarees to me
    And even I donate some to needs😊
    (Marriage mudinju 10 yrs achu)

    • @janezkaruna9048
      @janezkaruna9048 9 หลายเดือนก่อน +6

      Great job akka🎉❤

    • @karthigadevi3979
      @karthigadevi3979 9 หลายเดือนก่อน +4

      Me to sister

    • @raja1surya1
      @raja1surya1 9 หลายเดือนก่อน

      @@janezkaruna9048 😊

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +2

      Be apy with what we have

    • @anilalwin5975
      @anilalwin5975 9 หลายเดือนก่อน +7

      Me just 5 sarees adhuve katta maatten katta theriyathu enakku😂

  • @kirubag8773
    @kirubag8773 9 หลายเดือนก่อน +6

    நகை எடுத்து வைத்தாலாவது கஷ்ட காலத்துல உதவும். புடவை கஷ்ட காலத்துல உதவாது. பணத்தை சேமித்து வையுங்கள். பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      Good idea

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 9 หลายเดือนก่อน +6

    30 சேலைகளுக்கு மேல நான் வைத்து கொள்வது இல்லை. அந்த முப்பது சேலைகளிலும் சில ஞாபகங்கள் புதைந்து இருக்கும். மற்றதெல்லாம் மூன்று நான்கு முறை கட்டி விட்டு யாருக்காவது இல்லாதவர்களுக்கு கொடுத்து விடுவேன். பட்டு சேலைகள் ஒரு 8 இருக்கும் அதில் அதிக விலை 12 ஆயிரம். தினமும் மாற்றி உடுத்த 10 சுடிதார்கள் இவ்வளவு தான்.

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      S ...old clothes everything have one story

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 หลายเดือนก่อน +3

    SUPERB BROTHER VILLTHA BALA THANKS YOUR VIDEO VERY NICE KEWPITUP VALTHUKKAL WELCOME NANIDI VANAKKAM OAKY ❤❤❤❤❤🙏👍✋️👌👌✋️👍🙏🙏🙏🙏

    • @VillageBALA
      @VillageBALA  8 หลายเดือนก่อน

      Thanks thanks for your support

  • @sangeejai5808
    @sangeejai5808 7 หลายเดือนก่อน +4

    Namalam saree vangurathum ila katurathum ila only nighties sudithar😂

    • @VillageBALA
      @VillageBALA  7 หลายเดือนก่อน

      Athu avar avar viruppam sister

    • @sangeejai5808
      @sangeejai5808 7 หลายเดือนก่อน

      Nanum en virupatha than sonen apdi irukanumnu solala bro

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs 9 หลายเดือนก่อน +32

    இது எல்லாம் கூட ஒரு content ஆ???
    அடுத்து உள்ளாடைகள் பற்றி இதே போல் பேசினாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை..
    இது போன்ற விவாதம் எல்லாம் சமூகத்திற்கு காலணாக்கு பயன் இல்லை.
    இதை எல்லாம் பார்க்கும் கிழிந்த சேலை உடுத்தி மானத்தை காத்து கொள்ளும் ஏழை பெண்கள் கண்டிப்பாக வருத்தப்படுவார்கள்.

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 9 หลายเดือนก่อน +1

      Thalaipu mathunga selai illa velai vangura thunu

    • @lilacmaghil5733
      @lilacmaghil5733 9 หลายเดือนก่อน +1

      Yes of late the topics taken for discussion really makes us sad.On seeing People like these ,it shows that society is least bothered about the poor and needy.

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs 9 หลายเดือนก่อน

      Thankyou for your valuable feedback.

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs 9 หลายเดือนก่อน

      அதை பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்.
      TRP channel rating,
      கோட் கோபிநாத் சம்பளம்
      பணம் சம்பாதிக்க இது போன்ற மீடியாவில் தங்கள் முகம் தெரிய வேண்டும் என்ற பைத்தியங்களை அழைத்து
      வந்து நன்றாக பணம் சம்பாதிக்கிறார்கள்.

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Ivangala yaaralaiyum thiruthavey mudiyathu

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 9 หลายเดือนก่อน +4

    இவங்களை போன்றவர்களின் செய்கையை பார்த்துதான் குடும்ப பெண்களும் காப்பி செய்கிறார்கள்

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Thavarana examples

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 9 หลายเดือนก่อน +10

    இதென்ன பெரிய பிரமாதம்... என்கிட்ட 10000 புடவைகள் இருக்கு😝😝😝😝😝😝

    • @meenal8503
      @meenal8503 9 หลายเดือนก่อน +3

      Enakum. kadailathane 😂😂😂

    • @vanithashriyan1668
      @vanithashriyan1668 9 หลายเดือนก่อน +1

      @@meenal8503 😆😆😆

    • @Harikrishnan20688
      @Harikrishnan20688 9 หลายเดือนก่อน

      🙄🧐

  • @SAS7477
    @SAS7477 9 หลายเดือนก่อน +11

    Every year I am donating for most poor people some around 200 new sarees. I am women, proud of myself, I have 100 sarees .

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Great great

  • @deepikap414
    @deepikap414 9 หลายเดือนก่อน +6

    Idhungellam aayira kanakkula saree vechinu irukkumbodhu jayalalitha madam vechadhu eppadi thappagalaam😂😂

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      Aasai yaaraithaan vittu vaithathu

  • @gayathris4787
    @gayathris4787 9 หลายเดือนก่อน +5

    😂😂😂 super editing...I really enjoyed...

    • @VillageBALA
      @VillageBALA  8 หลายเดือนก่อน

      Thank you so much 😄...keep supporting me

  • @tckumar
    @tckumar 9 หลายเดือนก่อน +22

    காலம் போற போக்கை பார்த்தா எத்தனை புருஷன்னு கூட கேட்பாங்க போல.

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Athum povum kanukku illama

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha 7 หลายเดือนก่อน +4

    Racheetha urrutthu urrutthu😂😂😂😂😂

    • @VillageBALA
      @VillageBALA  7 หลายเดือนก่อน +1

      Fact fact

  • @subhashinijeyaraman8428
    @subhashinijeyaraman8428 9 หลายเดือนก่อน +37

    I had 400+ sarees accumulated over 30 years ( excluding the ones I gave to various house maids at different points of time).. Out of them only 10 percent very old, but maintained well that no-one would say they were old. In the last 2 years, I gave more than 200 sarees to my house maids, road side vendors, corporation workers and those on pavement dwellers. Now I haveclose to 200 sarees. I still wish to reduce below 100. But hard to decide as I have only selective ones. But none of them above 3000 rupees. Most of them priced between 300 and 800 rupees.
    I regret why I purchased so many sarees with no sale value. ..though. many of them were gifted to me by my family members (siblings and mom).

  • @balavinnarasi6383
    @balavinnarasi6383 9 หลายเดือนก่อน +11

    நான் இது வரைக்கும் 1000 மேல எடுத்ததே இல்லை
    50000 புடவை வாங்கறதுக்கு நான் 1பவுன் எடுத்துடுவேன்.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 หลายเดือนก่อน +1

    WOW SUPERB BROTHER VILLAHE BALA THANKS FOR YOUR VIDEO VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY BROTHER THANKS 🙏👍🤘✌🤲👌🤲💞💞💚💜🙏🙏🙏🙏🙏

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      Thanks thanks sister.... Keep supporting

  • @AnushiyaAnu-sy2kn
    @AnushiyaAnu-sy2kn 9 หลายเดือนก่อน +58

    That ending.... subscribe and vadivelu comedy...ultimate 😅

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +2

      Thanks sister

  • @user-ff3dg2ec5y
    @user-ff3dg2ec5y 9 หลายเดือนก่อน +3

    இந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது ,நன்றி,

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Thanks thanks

  • @revathypavanan7461
    @revathypavanan7461 9 หลายเดือนก่อน +3

    I am very proud to say still i have 20 sarees...I am married for the last 12 years

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Great sister

  • @user-qn1bx9ef9p
    @user-qn1bx9ef9p 9 หลายเดือนก่อน +3

    Enga amma ku diwali ku mattumdhan enga appa saree vangi tharuvaru .. Adhaiyum ponnungaluku venum nu eduthu vachutu palaya saree ya ve kattuvanga .. 3 ponnungalayum apdithan convent la padikkavachu ippo moonuperum nalla position la irukkum .. Proud of my mom

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      Mother is always great

    • @user-fb9nj1qx8j
      @user-fb9nj1qx8j 9 หลายเดือนก่อน

      Hi ❤️

  • @aswiniaranza4883
    @aswiniaranza4883 9 หลายเดือนก่อน +5

    End was soooooo good

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Thanks sister

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 9 หลายเดือนก่อน +2

    ரஞ்சிதா காக்கா கலர்ல இருந்து

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Kokku colour aagitanga

  • @user-et6tq8pc6d
    @user-et6tq8pc6d 9 หลายเดือนก่อน +70

    பல கோடி சேலைகள் வச்சுருக்கேன் ஒரு சேலை பத்து கோடிக்கும் வச்சுருக்கேன் .....லெஜன்ட் சரவணா😂

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +2

      Avaru legend...legend na summava

    • @srajalakshmi-oh1gv
      @srajalakshmi-oh1gv 9 หลายเดือนก่อน +1

      அதிகமாக வைத்திருப்பது பெருமையல

  • @aishuin2002
    @aishuin2002 9 หลายเดือนก่อน +9

    I am married for the last 15 years. I feel proud of myself. I just have 63 sarees.

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Good sister

  • @kousalyaarajkumar2100
    @kousalyaarajkumar2100 9 หลายเดือนก่อน +22

    En kitta 30 saree eruku. High rate only 1000 than

    • @rajikumaran4550
      @rajikumaran4550 9 หลายเดือนก่อน +1

      என் இனமடா நீ sorry நீங்க

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +2

      Avlo budget yeah போதுமானது

    • @algreencreations
      @algreencreations 9 หลายเดือนก่อน

      Hmm.. Hmm..

  • @sabeithaschannel
    @sabeithaschannel 9 หลายเดือนก่อน +2

    நானும் நிறைய புடவை எடுப்பேன் 5புடவை எடுத்தால் 10 புடவையை யாருக்காவது கொடுக்கனும் நமக்கு இருக்கு இல்லாதவங்களுக்கு நம்ப கொடுப்பதுதான் புதுபுடவை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்வார்கள்.❤🎉😊

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Good keep doing

  • @vinovlogs1913
    @vinovlogs1913 9 หลายเดือนก่อน +5

    Engitta 7saree erukku.ithuvey enakku athigam.😊😊

    • @VillageBALA
      @VillageBALA  8 หลายเดือนก่อน

      Pen endral ipdithaan irukkanum....good sister keep it up

  • @prema1370
    @prema1370 9 หลายเดือนก่อน +11

    Ennoda maximum price saree ye5000₹ than adhuvum ennoda bridal saree

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      That's enough sister

    • @prema1370
      @prema1370 9 หลายเดือนก่อน

      @@VillageBALA ,👍

  • @mageshmagesh1390
    @mageshmagesh1390 9 หลายเดือนก่อน +2

    Unga vaai Unga uruttu adichi vidunga😅😅😅😂😂😂😂😂😂

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Yaaru keakka pora

  • @saranyasaran5763
    @saranyasaran5763 9 หลายเดือนก่อน +6

    editing vera level

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Thanks thala...keep supporting me

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 9 หลายเดือนก่อน +11

    அஞ்சு சேலை பத்து சேலைக்கு மேல யாராவது பதுக்கி வைத்திருந்த இல்லாத இலைகளுக்கு எடுத்து தான தர்மத்திற்கு கொடுக்கவும்

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Atha panna maatanga

  • @vijayalakshmimani9161
    @vijayalakshmimani9161 9 หลายเดือนก่อน +4

    I enjoyed ur editing 😂semma

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Thanks you so much sister

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha 7 หลายเดือนก่อน +1

    Kandaraollee racheetha😂😂😂😂😂

  • @ragunathank6320
    @ragunathank6320 7 หลายเดือนก่อน

    Superb editing

  • @dhivyamurugesan7511
    @dhivyamurugesan7511 9 หลายเดือนก่อน +9

    editing superb 😂😂😂

  • @avinashm7967
    @avinashm7967 9 หลายเดือนก่อน +1

    Nan vanthu 50 saree vachurukaa 🥰🥰🥰

  • @janicemylla482
    @janicemylla482 9 หลายเดือนก่อน +9

    Now I know why these two ladies husband divorced them. 😂

    • @VillageBALA
      @VillageBALA  8 หลายเดือนก่อน

      Therinjaa serithasn thala

  • @Dejuhari2063
    @Dejuhari2063 9 หลายเดือนก่อน +2

    Enkitta blow 50 saree vechirukka 10 year collection. But iam very happy 😅😅

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Pothum manamey pon sei virumbum

  • @sranjithachinnurr2938
    @sranjithachinnurr2938 9 หลายเดือนก่อน +5

    Total ah 12 sarees than .athuvum below 1500.

  • @lishalkannan
    @lishalkannan 9 หลายเดือนก่อน +11

    Vunga tailor kadaila.raid poganum. 😂😂

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      😝😝😝

  • @buelarosi
    @buelarosi 9 หลายเดือนก่อน +10

    Avvalavu saree irukathu rakshitha kitta. Naan namba matten. Editing super 😅

    • @karthigadevi3979
      @karthigadevi3979 9 หลายเดือนก่อน +1

      Athula pathi halfsaree ya irukum,

  • @Harikrishnan20688
    @Harikrishnan20688 9 หลายเดือนก่อน +13

    Madhavan trool vera level😂

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Thanks thala...keep supporting

  • @elakkiyar6429
    @elakkiyar6429 9 หลายเดือนก่อน +2

    Editing semmma bro

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Thank you 😃

  • @dhanuv7485
    @dhanuv7485 9 หลายเดือนก่อน +2

    Romba mukiyam nattula avanga avanga sapadu illama matru thuni illama kasta padrranga konja udavana nalla irrukum allava

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Athellam seiyavey maatanga

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 9 หลายเดือนก่อน +2

    எனக்கு இருக்கும் புடவை மொத்தம் 30 cuboardla ஒரே ஒரு shelf thaan.....

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      👍👍👍👍

  • @thajudheen3621
    @thajudheen3621 9 หลายเดือนก่อน +1

    Super comedy thank you

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Thanks thanks for your suggestion

  • @user-li2db2ou6r
    @user-li2db2ou6r 9 หลายเดือนก่อน +4

    அதிகமாக இருந்ததால் அசரமத்திர்க்கு கொடுத்து உதவலாம்

    • @VillageBALA
      @VillageBALA  7 หลายเดือนก่อน

      Yaarumey seiya maatanga sister

  • @user-it7oc6bv8l
    @user-it7oc6bv8l 9 หลายเดือนก่อน +4

    Marriage mudinchu 6 years akuthu... Starting to now i have only 20 sarees 5 pattu saree 5 border saree 5 cotton saree
    5 gap( printed) saree 😢

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Avlo pothum sister

  • @buvanabuve8523
    @buvanabuve8523 9 หลายเดือนก่อน +18

    Extraordinary editing..Vera level bro.

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 9 หลายเดือนก่อน +2

    இப்படி சொல்வதற்கு வெட்கபடவேண்டும்.

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Athellam pada maatanaga

  • @jenipaul6123
    @jenipaul6123 9 หลายเดือนก่อน +1

    என்கிட்ட 20 சேலைகள் இருக்கிறது. 10 வருடம் பழையது.

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Old is gold

  • @poovarasig4921
    @poovarasig4921 9 หลายเดือนก่อน +2

    Editing 🤭👌

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Thanks thala

  • @thamilantradres5389
    @thamilantradres5389 8 หลายเดือนก่อน +2

    சினிமா நடிகை 5000 புடவைகைள் வைத்திருக்கது என்ன ஆச்சிரியம். அவர்கள் 500 பேரை வச்சிறுக்கிறார்கள் அதுவே பெரிய விஷயம்ல

    • @VillageBALA
      @VillageBALA  8 หลายเดือนก่อน

      🤣🎤🤣🤣

  • @RamyaRiya24
    @RamyaRiya24 6 หลายเดือนก่อน +2

    I have around 10 sarees ..and 5 silk sarees..i usually wear kurtas only..i dont wear saree on a daily basis ..
    For me saree is another clothing and not an emotion..

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 7 หลายเดือนก่อน +1

    I'm 40 years. I have only 7 sarees. 4 silk sarees and 3 are fancy

  • @prabhavathithankaraj1414
    @prabhavathithankaraj1414 9 หลายเดือนก่อน +7

    Ada 😢Ponga sir 15 saree 200 & 300
    8 sarees 400 to1000 avlavuthan sira

  • @sasireka.j2500
    @sasireka.j2500 9 หลายเดือนก่อน

    Editing superrrr

    • @VillageBALA
      @VillageBALA  8 หลายเดือนก่อน

      Thank you so much...keep supporting my channel

  • @gayathrisiva1535
    @gayathrisiva1535 9 หลายเดือนก่อน +11

    I have only 20 sarees because iam un married 😂

    • @kavithadineshkumar.
      @kavithadineshkumar. 9 หลายเดือนก่อน +3

      Sisy.. I have too.. may be less 20.. even I'm a married.

    • @gayathrisiva1535
      @gayathrisiva1535 9 หลายเดือนก่อน

      @@kavithadineshkumar. what a miracle 😱

    • @kavithadineshkumar.
      @kavithadineshkumar. 9 หลายเดือนก่อน

      @@gayathrisiva1535 😀😀

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha 7 หลายเดือนก่อน +1

    Racheetha very very beautiful girl

  • @seethas6211
    @seethas6211 9 หลายเดือนก่อน +1

    என்னிடம் ஒரு 60 சேலை இருக்கும்.கொஞ்சம் விலை கூடுதல் உள்ள நல்ல சேலைகள் 12 இருக்கும்,மற்றதெல்லாம்500, 1000 குள் தான் இருக்கும்.என்னுடைய அதிகவிலை புடவையே 5000 ஆயிரத்தை தாண்டியதில்லை.பணம் இருந்தும் எனக்கு எடுக்கமனமில்லை,பழய புடவைகளை எங்க வீட்டு பூக்காரம்மா, வேலைக்காரம்மா, மற்றும் இல்லாதவர்களுக்கு கொடுத்து விடுவேன். இப்போதும் கொஞ்ம் புடவைகள் கொடுக்க வைத்துள்ளேன்.

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Super sister

  • @javakarg1661
    @javakarg1661 หลายเดือนก่อน

    நான் pattern desiner என் மனைவியிடம் இருப்பது 20
    புடவைகள்.என்னிடம் இருப்பது 12 செட் பேண்ட் சர்ட் புடவையின் அதிகபட்ச விலை 1000.

  • @kavithap2103
    @kavithap2103 9 หลายเดือนก่อน +6

    Reality 😂

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      😝😝😝

  • @mohanasathish2663
    @mohanasathish2663 9 หลายเดือนก่อน +1

    பெருமை பீதல்கள்...

    • @VillageBALA
      @VillageBALA  8 หลายเดือนก่อน

      Kattayamaga

  • @harini.gx-a931
    @harini.gx-a931 9 หลายเดือนก่อน +3

    Nalla orutunga orutunga kaasa panama 😅😅

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Yaaru keaka poraa

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it 9 หลายเดือนก่อน +1

    27 வருஷம்ஆகுது கல்யாணம் ஆகி...2 பட்டுபுடவை..6 பூனம்..9 பார்டர் புடவை...4சமிக்கி புடவை...அம்மா புடவை 6..(கூரைப்புடவை1 நூல் புடவை)...

    • @VillageBALA
      @VillageBALA  8 หลายเดือนก่อน

      That is enough sister

  • @gowrir6686
    @gowrir6686 9 หลายเดือนก่อน +9

    You have 5000 sarees, but no husband. You can tolerate bigg boss contentstant atrocity, but not your husband. Some people get bored with their partners

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน +1

      They need only money... beyond that nothing

    • @AKRM1017
      @AKRM1017 9 หลายเดือนก่อน

      Ivlo sarees vanguratha pathe hubby odiruppar

  • @smaheswari9281
    @smaheswari9281 9 หลายเดือนก่อน +1

    Show la paakuratha vida ippadi Editing oda paakurathu iruke athu vera lvl

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Romba romba thanks sister

    • @smaheswari9281
      @smaheswari9281 9 หลายเดือนก่อน

      @@VillageBALA ennoda comment ku lam reply pannirukinga athuku naan than thanks sollanum

  • @jeyashree6467
    @jeyashree6467 9 หลายเดือนก่อน +2

    Editor Vera lvl ya ne😂😂

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Thanks thanks sister....keep supporting me

  • @ramyajohnson3250
    @ramyajohnson3250 9 หลายเดือนก่อน +14

    3 saree na new ah vanguna ,3 saree velila kotuthuduven, a kitta 30 saree tha erukku

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      இருகுறத வச்சி சந்தோசமா irunthuganum

  • @user-zf5uu9qh8w
    @user-zf5uu9qh8w 6 หลายเดือนก่อน +1

    கிழிஞ்ச புடவைய எத்தனையோ தடவை வேலைக்கு கட்டிட்டு போயிருக்கேன் எனக்கு ரெண்டு புடவை அனுப்பி வைங்க உங்க பேர சொல்லி கட்டுகிறேன்

  • @yamunadass9189
    @yamunadass9189 9 หลายเดือนก่อน +2

    Intha rachitha nalini ya pathu copy adichu solluthu.. Avanga than oru veedu full ah saree irukunu sonnanga

    • @VillageBALA
      @VillageBALA  9 หลายเดือนก่อน

      Yeallarum poi thaan solraanga