தலைசுற்ற வைக்கும் சுழல் படிக்கட்டு - இந்தியாவிலேயே பழைமையானது இதுதான் - Mahabalipuram Light House

แชร์
ฝัง

ความคิดเห็น • 35

  • @seffe1891
    @seffe1891 ปีที่แล้ว

    Inaiku na poga poren bro
    Realistic explanation.....tq bro

  • @indras7641
    @indras7641 ปีที่แล้ว +3

    நன்றி தம்பி! நினைத்தால் கூட இந்த இடத்தை போய் பார்த்து விட்டு வரமுடியாது.,, எங்களால். உங்கள் வீடியோ மூலம் நாங்களும் சுற்றி பார்த்தோம். நன்றி நன்றி தம்பி!

  • @sathishkumarsathishkumar2107
    @sathishkumarsathishkumar2107 ปีที่แล้ว

    அருமை நா

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +6

    Semma Mass Coverage Brother Mahabalipuram Light House

  • @nadhiya410
    @nadhiya410 ปีที่แล้ว +1

    Hai Nanpa How are U? வாழ்கவளமுடன் நன்றிகள் பலகோடி சூப்பர் Nanpa

  • @Slyricsadict
    @Slyricsadict ปีที่แล้ว +4

    அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் களங்கரை விளக்கமே இந்த பாடல் வரியின் விளக்கம் இப்பொழுதுதான் புரிகிறது
    மிகவும் நன்றி அண்ணா மிகவும் அருமையான பதிவு ❤️🙏

  • @ganeshram863
    @ganeshram863 ปีที่แล้ว +4

    Recently I climbed the Poompuhar light house ,really i felt butterfly in my stomach .
    It was an awesome experience

  • @tharam126
    @tharam126 ปีที่แล้ว

    Video parththe steps la eri vandhathu pola thala suthuthu bro. Ivlo risk eduthu video potrukinga thank you bro.

  • @seshadri1870
    @seshadri1870 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான இடம்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 ปีที่แล้ว +2

    படி ஏறும் போது யாராவது இறங்கி வந்தால் எப்படி

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 ปีที่แล้ว

    Super Pro

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @jpinfotechprojects
    @jpinfotechprojects ปีที่แล้ว +1

    Super and Informative

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC ปีที่แล้ว +1

  • @indhuindhu6053
    @indhuindhu6053 ปีที่แล้ว

    👌👌

  • @DeepakDee-w9c
    @DeepakDee-w9c 8 หลายเดือนก่อน

    Ghilli light house idhu❤️

  • @Rosegarden360
    @Rosegarden360 ปีที่แล้ว +2

    வாய்ப்பு கிடைக்கும் போது விரைவில் அங்கோர் வாட் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள கட்டடக்கலை பற்றி ஒரு வீடியோ பதிவு போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீடியோ பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

  • @bharathamani7011
    @bharathamani7011 ปีที่แล้ว +1

    செம சூப்பர் இடம் சார் என்றும் உங்களுடன் நாங்கள் 👍👍👍

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil ปีที่แล้ว +1

    Super bro

  • @subashs2693
    @subashs2693 ปีที่แล้ว +1

    😱Bro ninga kai la vachirukkurathu selfie stick aa patha athu mathiri therila na kooda ninga trone vangitinga nu nenache bro

  • @SElvam6369
    @SElvam6369 ปีที่แล้ว +2

    Hi Good morning

    • @mysutrula
      @mysutrula  ปีที่แล้ว +1

      Good day ✌bro

  • @shreesaibalaji1485
    @shreesaibalaji1485 ปีที่แล้ว

    👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰

  • @KrishnaVeni-qw4tv
    @KrishnaVeni-qw4tv ปีที่แล้ว +1

    Super bro ❤️🔥🔥

  • @ashokanrathinam1562
    @ashokanrathinam1562 ปีที่แล้ว

    SUPER THAMBI THANK YOU

  • @sureshg3679
    @sureshg3679 ปีที่แล้ว +5

    கலங்கரை விளக்கம் என்றதும் எனக்கு கில்லி படத்தில் வரும் கலங்கரை விளக்கம் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த படத்தில் உள்ளது போலவே இந்த கலங்கரை விளக்கமும் பெரிதாக உள்ளது.

  • @vetrikondan2321
    @vetrikondan2321 ปีที่แล้ว

    Super bro 👍

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +1

    Super Video lights House கலங்கரை விளக்கம் ‌Super Video பாறை கோவில் Semma mass Vera leval Video bro மகாபாலிப்புரம் and மாம்மல்லாப்புரம் இடம் Super ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰

  • @Mrs.85131
    @Mrs.85131 ปีที่แล้ว

    😮 superbly explained... thrilling even to watch in utube... let me visit it...🤝👍🏻👍🏻

  • @NaveenKumar-bn9cy
    @NaveenKumar-bn9cy ปีที่แล้ว +1

    Bro explore YADADRI TEMPLE IN TELANGANA STATE

  • @jeramy4698
    @jeramy4698 ปีที่แล้ว

    👌 "promosm"

  • @kalpanamca4944
    @kalpanamca4944 ปีที่แล้ว +2

    அந்த Light house ரொம்ப உயரமா இருந்தா அங்கல்லாம் பாம்பு வராதா??

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 ปีที่แล้ว

      கண்டிப்பாக பாம்பு வர வாய்ப்பில்லை ராஜா

  • @shinyrockz2404
    @shinyrockz2404 ปีที่แล้ว +1

    I went to this light house in 1984 while I was studying 12th standard in st.raphaels higher secondary school, santhome, mylapore, chennai. Anybody in that batch????