My hair started thinning significantly after an extremely stressful time I went through. So, I myself researched the net & decided to test the litttleextra coocoonion hair oil & neem wood comb. It really truly worked. At present, my hair is long, dense, dark hair that has grown down to my waist & trimmed on three occasions after I started. Simple & effective. Additionally, just as effective is massaging your scalp - it encourages the growth. You only must do this weekly. Pretty soon, you'll see new hair growing in.
Excellent oil, shampoo, and hair conditioner by Littlllextra Cocoonion. It minimizes hair fall and gives a nice shine to hair, leaving hair feeling smooth and silky after use. The quality is excellent and it really helps to keep my hair nourished all the time. Overall, a wonderful experience and it is a value-for-money product.
அக்கா, நீங்க இந்த வீடியோ போட்ட மறுநாள் நான் இந்த லட்டு செஞ்சேன்!! 35 லட்டு வந்தது!! நானும் என் அம்மாவும் தினமும் சாப்பிட்டோம்!! இந்த ரெண்டு வாரத்திலே எங்களுக்கு முடி கொட்டுறது பாதியா குறைஞ்சிடிச்சு!! ஷாம்பூ போட்டு குளிக்கறப்ப அவ்ளோ முடி உதிரும்!! ஏன்டா வெள்ளி செவ்வாய் வருதுன்னு இருக்கும்!! இப்போ 4-5 முடி தான் உதிருது! உங்க நெல்லிக்காய் கறிவேப்பிலை எண்ணெய் தான் பயன்படுத்தறேன்!! நல்ல ரிசல்ட்!! ரொம்ப நன்றி அக்கா!!
Iniki Morning than nenachen hairgrowth ku ethavathu healthy intake edukanum nu patha akka oda video recomentation la vanthuchi.....i am very happy 😊😊🤗🤗🤗
Naa pregnant ah irukurathala athigama mob use panna mudiyala, oil sale wrk um athigama iruku ssis.. Athan.. 3months la delivery anathum again kudukuren sis..👍🏻❤️
சிஸ்டர் அடுத்த முறை லட்டு செய்யும் பொழுது கேப்பை மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வையுங்கள், மற்றும் நிலக்கடலையின் தோல்களை நீக்கி பயன்படுத்துங்கள் 🙏
சிஸ்டர் எனக்கு ஒரு டவுட்டு இது கூட வந்து கருப்பு எள்ளு கருவேப்பிலை கொஞ்சம் சேர்த்துக்கலாமா ப்ளீஸ் சிஸ்டர் என் ரிப்ளை பண்ணுங்க எனக்கு முடி ரொம்ப கொட்டுது உடம்பு ரொம்ப இளைக்குது 😢
Kandipa sis nallaike senjuruvom 🤩aparam koviluku poronu thanni mathi kulekavum hair rompa lass aka aramuchuruchu dr aparam nenga poda pona hair yennaku correct use achu dr unmayave antha hair back apdiye yennoda hair falla stop panneruchu dr 💯thank-you so much dr 💞 love you 🥰💚💙💜
Hi akka,i prepared this ladoo,ennoda sis ku indha ladoo saptadhum period aagiduchi and ennoda sis office la oruthar saptutu 3 month ah varadha period vandhuduchi sollirukanga,not only for hair,period problemum sari aagidum
Akka intha recipe first time senja appo semma result enoda hair thickness eh illama irunthuchu but intha saaptadhuku aproo semma thickness ah irunthuchu akka but second time again intha laddoo senjen but athu ketu poiduchu third time again senjen ippovum potu rendu naal la mela appadiye white white ah poosanam piduchuru ka ethanala soldrigala pls
இந்த லட்டு சாப்பிடால் அனைத்து உடல் உறுப்புகளும் நல்லா வேலை செய்யுமா 😁 எனக்கு முடி அடர்த்தியாக இருக்கு ஆனா நீளமாக வளர்ந்தா எனக்கு புடிக்காதுங்க வேற லெவல் னு சொல்லிருக்கீங்க எப்படி வேலை செய்யுதுனு பார்ப்போம்.
உங்களுக்கு ரொம்ப நன்றி மீனா இப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்கு எனக்கு முடி கொட்டுவது கம்மியாகி இருக்கு மொட்டை அடிக்கலாம்னு இருந்தேன் அந்த அளவுக்கு ஹேர் பிராப்ளம் இருந்துச்சு இப்போ ரொம்பவே கம்மியாகி என்னோட முடி பார்க்கவே சூப்பரா இருக்கு மீண்டும் நன்றி 🙏💕
@@SnekaMaha வெந்தயம் செம்பருத்தி பூ செம்பருத்தி இலை இது இருக்க மாதிரி ஹேர் பேக் அப்பறம் வேம்பாளம்பட்டை வெட்டிவேர் காய்ந்த நெல்லிக்காய் கலந்த தேங்காய் எண்ணெய் நல்ல ரிசல்ட் குடுக்குது வெள்ளை முடி கொஞ்சமாக கருப்பாக மாறுது நோ ஹேர்ஃபால் கண்டிப்பாக உபயோகபடுத்துங்க
@@nithyanithya3849 வேண்டாம் சகோ எனக்கு சைனஸ் இருக்கு அடிக்கடி சளி பிடிக்கும் தலைவலி உயிர் போகும் குழந்தை வேற இருக்கு இருந்தாலும் நான் வேம்பாளம்பட்டை எண்ணெய் ரெடி பண்ணி உபயோகபடுத்தினேன் ஹேர் பேக் போட்டேன் இப்போ தான் நல்லா இருக்கு நீங்களும் பண்ணுங்க சரியாகும்
Hii Akka ungaloda intha challenge follow panniddu vaaran.Naa Sri Lanka unga hair oil kidaikkuma akka. Unga egg challenge super result kuduthichu thanks ma
Sis சாப்பிட்டா உடம்பு வெயிட்😔😔😔 போடுமா கை காலை இடுப்பு வலி எதுவும் சரியாகமாக முடி பிரச்சனை இருக்கு சரியாகும் உடம்பு வெயிட் போடுவதற்கு இதுல என்ன மாதிரி தானியம் சேர்க்கணும் ப்ளீஸ் ரிப்ளை

சூப்பரா இருக்கு 👌லட்டு ரொம்ப டேஸ்ட இருந்துச்சு.👌😍என் பிள்ளைகள் ரொம்ப ரொம்ப ...விரும்பி சாப்பிறாங்க.நன்றிசகோதரி🙏
புன்னகையுடன் சொல்லும் போது மிகவும் அழகாக இருக்கிறது விளக்கம் ❤☺️
ஹாய் சிஸ்டர் ஹவ் ஆர் யூ நீங்க சொன்ன லட்டு ரெசிபி யம்மி வேற லெவல் குட் நான் செஞ்சி சாப்பிட்டேன் அருமை மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
🤗🤗🙏🏻🙏🏻❤️thank u so much sis😊👍🏻
அக்கா, நீங்க இந்த வீடியோ போட்ட மறுநாள் நான் இந்த லட்டு செஞ்சேன்!! 35 லட்டு வந்தது!! நானும் என் அம்மாவும் தினமும் சாப்பிட்டோம்!! இந்த ரெண்டு வாரத்திலே எங்களுக்கு முடி கொட்டுறது பாதியா குறைஞ்சிடிச்சு!! ஷாம்பூ போட்டு குளிக்கறப்ப அவ்ளோ முடி உதிரும்!! ஏன்டா வெள்ளி செவ்வாய் வருதுன்னு இருக்கும்!! இப்போ 4-5 முடி தான் உதிருது! உங்க நெல்லிக்காய் கறிவேப்பிலை எண்ணெய் தான் பயன்படுத்தறேன்!! நல்ல ரிசல்ட்!! ரொம்ப நன்றி அக்கா!!
Oil receipe sollunga
எனக்கும் சொல்லுங்க pis😢😢
Meena akka Poona vaati kudutha biotin laddu eanodathu ketu poiduchi akka mothamaa waste aiduchi ipo laddu panna bayamaa irku akka yathachum nalla best tips slu ga akka 🙏
Same problem sister 😢
2 hair pack finish ...😍😍😍😍 hair nalla smooth ahh eruku..🥰🥰
Ninga sonna tips ellam follow panni enaku mudi ore masathula nalla adarthiyam nillamaum valanthiruchi.
Today I prepared this ladu... It's very nice😊
Nalla siricha mugathoada solringa akka, stay happy😊 🙌 thanks akkama share panathuku..❤
Romba hairfal aguthu tips solluga meenu. Lodu semaya irukku suppar
Unga tips lam neraiya follow panen yenaku hair loss agaradhe illa sis romba thanks .curly hair yenaku konjam adhigama sikku agidudhu adhuku yedhachum tips solunga sis
3 hair packpotten suppara iruku 👌👌👌🙏
Tq akka...u r taking soo much efforts💗 surely I will try this ....
Thank You dear Meena
And I like your way of talking and cute smiling
And mostly your tips are amazing... It gives result one day use itself ma
Thanks a lot meena
Maa....same method la senjen..semma tasty ,,,oorla visesam naa paasi parupu urundai maavu seivom ,athe Pola iruku ..en pasangaluku rompa pudichu iruku ..inniku thaa senjen ,oru naalilu onnu thaa sappidanum sonnaa,ore nerathula onnu onnaa saapiduraanga ,avlo pudichuruku avangaluku ,thank you maa ❤🙏
Na first day hair pack potan super ah irunthuchi semma shiny ah ,soft ah hair irunthuchi oru hair kuda kottala........❤❤
Enna hair pack sis
@@VijayVijay-qh7el hibiscus leaf,milk,fenugreek,pacha payaru
Me too tried this recipy, finished within 2dys😂
அருமையாக செய்து காட்டினீங்கள்❤❤
Ladoo pakuratharku Alaga irruke thanks sis....
Iniki Morning than nenachen hairgrowth ku ethavathu healthy intake edukanum nu patha akka oda video recomentation la vanthuchi.....i am very happy 😊😊🤗🤗🤗
Hi sister laddu senjachu..... Semaiya erukku sister... Dailyum sapta poren
Akka super ahh iruthuchi naa try panni patha vera level iruku akka super😊
Neenga soldra hay friends romba pidichirikku
Which shampoo is best for oily scalp and dry hair. Please reply sis
Sister na intha lattu today senjan sister ungalaye folow panen sis ...semma ya vanthuvirukku ...sis ...tq u so much akka ...innum food ithu maari neraiya vedio podunga
Sister nenga 1st mari description la ingredients and athoda alavu yellam kuduthengana ennum helpfull ah erukum sister
Naa pregnant ah irukurathala athigama mob use panna mudiyala, oil sale wrk um athigama iruku ssis.. Athan.. 3months la delivery anathum again kudukuren sis..👍🏻❤️
@@Jegatheesmeena Tq sister .... Ethu tha na ungaluku pana 1st msg ... Nenga reply panuvengala matingalanu yosuchuteaa eruntha .. Bt reply panitengaa .. I'm so happy sister
One year ah ungala na follow pannitu erukean sisy
Sister laddu supera iruku en pasanga virumbbi sapranga
Nanga nethu try panom semaya vanthuruku en payanuku romba pidichuruku thank you so much sisy
Yeppuraa ne romba arivaliya iruka Good ❤
நீங்க சொல்லுவதே வேற லெவல்
🙂😊🤗
Wow super,Oru urundai dha saptanuma sister
Hi sister ungaloda yala vedio vum super ra iruku... Hair ku super remedy la thariga . Aadha madhiri weight loss ku oru super tips poduga sister 😇
Seekkiram sollunga sister .
Hi sister 3 hair back use pannetain hair rompa softa iruku thank you 🙏
சிஸ்டர் அடுத்த முறை லட்டு செய்யும் பொழுது கேப்பை மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வையுங்கள், மற்றும் நிலக்கடலையின் தோல்களை நீக்கி பயன்படுத்துங்கள் 🙏
Keppa mavathan vegavaka solranga ....@mylifemypassion3294keppa m
சிஸ்டர் எனக்கு ஒரு டவுட்டு இது கூட வந்து கருப்பு எள்ளு கருவேப்பிலை கொஞ்சம் சேர்த்துக்கலாமா ப்ளீஸ் சிஸ்டர் என் ரிப்ளை பண்ணுங்க எனக்கு முடி ரொம்ப கொட்டுது உடம்பு ரொம்ப இளைக்குது 😢
Kandipa sis nallaike senjuruvom 🤩aparam koviluku poronu thanni mathi kulekavum hair rompa lass aka aramuchuruchu dr aparam nenga poda pona hair yennaku correct use achu dr unmayave antha hair back apdiye yennoda hair falla stop panneruchu dr 💯thank-you so much dr 💞 love you 🥰💚💙💜
Enna hair back sis sollunga
Bv
@@magiiiselvam4361 வெந்தயம் ,கருஞ்சீரகம் இந்த 2 தண்ணில நல்லா கொதிக்க விட்டு அது ஆறவும் கருகப்பில்லை பொடி சேத்து போட்டேன் சகோ 👍👌
Laddu super a iruku meena❤
Hi akka,i prepared this ladoo,ennoda sis ku indha ladoo saptadhum period aagiduchi and ennoda sis office la oruthar saptutu 3 month ah varadha period vandhuduchi sollirukanga,not only for hair,period problemum sari aagidum
I tried this ,it is very very tasty,must try,thank you for sharing
Day one la irrundhu pota hair pack links koduga.....
Lattu ready panniten sis... Super'ah erukku. En ponnukku age 2. En ponnuku lattu saapta rompa pudichurukku sis... thanks...
Ungala follow panni n mudi kotinathuthan micham....unga oil use panni nalla mudi kotithu
Thanks dear 😍😍
Ellameyy okkk dha but food thaniya food list la poduga apo atha follow panna crt ta irukum so plz iruka food ellameyy thaniya food list la poduga
Keppa mavu eandal enna sister
Akka nana try panen akka romba tasty eruku akka tq❤❤❤❤❤❤
Nilakadalai thole edukkalaame!!!!!!
Akka idha epti store pannanum
Sister aloevera hair pack challenge vpatorukigala sister
Hai. Meenukutti🥰🥰🥰. எனக்கு தரவே இல்லை. நீங்க மட்டும் சாப்பிடுரீங்க😩😩😩😩😩
Nan try pannen super ah irrukku
ithuku than waiting sis tq
Akka intha recipe first time senja appo semma result enoda hair thickness eh illama irunthuchu but intha saaptadhuku aproo semma thickness ah irunthuchu akka but second time again intha laddoo senjen but athu ketu poiduchu third time again senjen ippovum potu rendu naal la mela appadiye white white ah poosanam piduchuru ka ethanala soldrigala pls
Sis alavu ellame comments pin pani vainga help ah irukum
Hi sister intha urandai sapita weight podumanu sollunga nd daily 1 urandai sapidalamnu solllunga
Groundnut measurement please
Wonderfull video sister nan kantipa try panren sister thank you so much sister 👍
இந்த லட்டு சாப்பிடால் அனைத்து உடல் உறுப்புகளும் நல்லா வேலை செய்யுமா 😁 எனக்கு முடி அடர்த்தியாக இருக்கு ஆனா நீளமாக வளர்ந்தா எனக்கு புடிக்காதுங்க வேற லெவல் னு சொல்லிருக்கீங்க எப்படி வேலை செய்யுதுனு பார்ப்போம்.
Ennodadhu white hair , how to make black colour with your pack
உங்களுக்கு ரொம்ப நன்றி மீனா இப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்கு எனக்கு முடி கொட்டுவது கம்மியாகி இருக்கு மொட்டை அடிக்கலாம்னு இருந்தேன் அந்த அளவுக்கு ஹேர் பிராப்ளம் இருந்துச்சு இப்போ ரொம்பவே கம்மியாகி என்னோட முடி பார்க்கவே சூப்பரா இருக்கு மீண்டும் நன்றி 🙏💕
Nna hair pack use panniga pls solluga
@@SnekaMaha வெந்தயம் செம்பருத்தி பூ செம்பருத்தி இலை இது இருக்க மாதிரி ஹேர் பேக் அப்பறம் வேம்பாளம்பட்டை வெட்டிவேர் காய்ந்த நெல்லிக்காய் கலந்த தேங்காய் எண்ணெய் நல்ல ரிசல்ட் குடுக்குது வெள்ளை முடி கொஞ்சமாக கருப்பாக மாறுது நோ ஹேர்ஃபால் கண்டிப்பாக உபயோகபடுத்துங்க
@@jayashreeadhi5475 eanakkum same problem mottai atikalamnu ninachen
ரொம்ப நன்றி சிஸ்டர்..😊🤗🤗🙏🏻🙏🏻🤗❤️❤️❤️thank yoi so much for sharing sis
@@nithyanithya3849 வேண்டாம் சகோ எனக்கு சைனஸ் இருக்கு அடிக்கடி சளி பிடிக்கும் தலைவலி உயிர் போகும் குழந்தை வேற இருக்கு இருந்தாலும் நான் வேம்பாளம்பட்டை எண்ணெய் ரெடி பண்ணி உபயோகபடுத்தினேன் ஹேர் பேக் போட்டேன் இப்போ தான் நல்லா இருக்கு நீங்களும் பண்ணுங்க சரியாகும்
Ingredients oda measurements sollunga mam
Video la ye soliruke sis
Pooranam pidi kadha sister
Saththu maavu sethukalama....ragi ilama
Super..... thanks meena 🫂
Akka naaa hostel irukan . soo Aathuku Eaatha mathiri sollunga.
Akka neega podara oil pathi sollu ga
Romvbe thengs Meena mma
Super sister..thank you so much ma❤❤❤❤❤
Verkadai thol urikka venama sollunga
Hii Akka ungaloda intha challenge follow panniddu vaaran.Naa Sri Lanka unga hair oil kidaikkuma akka. Unga egg challenge super result kuduthichu thanks ma
Akka enakku wait podra maary edhaavadhu tips podunkale
Hi Sis
Please share the correct measurements for each..
Sis, ungaloda daily hair style upload panuga please
Akka ithukuda karunjiragam sekkalama
Ghee ku motifie enna Panna .. ennakku ghee pitikkathu sis
Na try panita meenu superb taste 😋💕
Sis kettu poiratha 🤔
Akka sema taste... Edha Mari innum soluga vera tipes
It is very good, we tried it but it won't Last more than a week
Don't do more and keep
Yesterday I prepared this. Taste super ah irukku ma
Vatika coconut milk shampoo available illa sister alternative shampoo sollunga bestah
Ama akka sollunga pls 🙏
Instant shampoo video kuduthuruken parunga sis.atha use panalam..adikadi shampoo change panna vendam sia
Sister nanum prepare panni sappitten sis super ❤
Vellam evlo edukanu sis
250 gm sister
Akka itha sapta mudi kottathula mudi nalla valkaruma akka please reply
Dates ku alternate ya athei palam add panalama sis
Akka hair pack eppo poduveega oil pottu wait pannitu ikirom kulikka
Sema sis... 👍
Velila ye store pani veklama
Or fridge la dha store pananuma
Akka mudi kottite irukku.kottama neelama அடர்த்தியா ,நீளமா valara eating ethuna sollunga ka
Sis neega vangura dates link thanga
Karuppatti podalama
Super akka❤❤❤
Feeding mother intha lattu sapudalama
Same sis
Akka pregnancy ku munnadi oru lattu sapteanga nu sonneanga antha recipe sollunga akka
Super tips for everyone
Engalukku laddu saithu kodangha ,order potta saithu tharavum jagadeeshwari
Sis சாப்பிட்டா உடம்பு வெயிட்😔😔😔 போடுமா கை காலை இடுப்பு வலி எதுவும் சரியாகமாக முடி பிரச்சனை இருக்கு சரியாகும் உடம்பு வெயிட் போடுவதற்கு இதுல என்ன மாதிரி தானியம் சேர்க்கணும் ப்ளீஸ் ரிப்ளை
Badam serthukalam sis.. Tharalama sapadalam
@@Jegatheesmeena??? 🤔🤔
Feeding mother after delivery hair fall ku tip sollunga please sisss ennum konja nal appram ungalukum use agum la
Super meena 😊