ஒரு வருடம் முன் நீங்கள் ஒரு வீடியோவில் வயது முடியும் தருவாயில் உள்ளவர்கள் ரயில்வே தேர்வுக்கு படிக்க வேண்டாம் என்று நீங்கள் மனசோர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் உங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நீங்கள் சொன்னது தான் எனக்கு நினைவு வரும் நீங்கள் உத்வேகம் தரும் மனிதர் எந்த ஒரு பொழுதிலும் போதும் மாணவர்களே அடுத்த வேலையை பாருங்கள் என்று சொல்ல வேண்டாம் அது பல மாணவர்களின் மனதை பாதிக்கின்றது தேர்வு மூன்று ஆண்டுக்கு 4 ஆண்டுக்கு என்று வந்தாலும் படியுங்கள் படியுங்கள் படிப்பு என்று வீண் போகாது என்று நீங்கள் சொல்லி இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் இன்னும் இந்த நிமிடமும் கூட இதுக்கு நான் வருத்தமாக இருக்கிரென்
நண்பா நீங்க சொல்வது சரி. ஆனால் கொஞ்சம் யோசிச்சு பாருங்கள். 35 வயதுக்கு மேல் இருக்கும் பொது படிக்க ஆரம்பித்து அல்லது படிச்சு இருந்தால் ஆறிவிப்பு வரவில்லை என்றல் என்ன பண்ணுவது. NTPC இப்போ வரவில்லை. இனி தேர்வு ஏழுத முடியாத நிலை இதைதன 1 வருட முன்னாள் சொன்னான்.2 3 வயது இருக்கும் நபருக்கு ந சொல்லவில்லை
@@adda247tamil நீங்கள் சொல்வது நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் ரயில்வே தேர்வு இல்லை என்றால் என்ன அடுத்தது நீங்கள் டிஎன்பிசி தேர்வுக்கு படிங்கள் என்று சொல்லியிருந்தால் எங்களுக்கு அது ஒரு ஆறுதலாக இருந்திருக்கும் அன்று எனக்கு வயது 28 இன்று வயது 29 ஆனால் இன்னமும் ரயில்வே குரூப் டி தேர்வுக்கு நான் படித்துக் கொண்டுதான் இருக்கின்றேன் ஒருவேளை எனக்கு ரயில்வே அமையவில்லை என்றால் டிஎன்பிசி யை அதற்குப் பிறகு முயற்சி செய்வேன் ஒருபோதும் என் பாதையை மாற்றும் பொழுது அதுவே எனக்கு பெரிய அவமானமும் அவமரியாதை அதிகமாக இருக்கும் நம்பிக்கையோடு பயணம் செய்கின்றேன்
Sir neenga olapureenga sir hope oda railway va pathi pesunga nowdays i saw some of negative thoughts from you Many of them dream job as railway so pls dont say negative . As a aspirant we have to think only positive . Its my opinion.
Bro I accept your Point. but reality one iruku, aathium pasangaluku soli kudukanum ji. Because nenga elarum ena nambi my words ah nambi preparing pandringa. so na ungaluku unmiya irukanum.
Indra Gandhi open University deploma certificate என்னிடம் உள்ளது.நான் JE APPLY பன்ன முடியுமா. நான் இதற்கு முன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட RPF யில் apply செய்துள்ளேன்.
Anna Nan 2011 physical exam attan pannunan selected next written exam attan pannunan fail aiten.athugu apparam epothan attan panna poran how apply bro.
ஒரு வருடம் முன் நீங்கள் ஒரு வீடியோவில் வயது முடியும் தருவாயில் உள்ளவர்கள் ரயில்வே தேர்வுக்கு படிக்க வேண்டாம் என்று நீங்கள் மனசோர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் உங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நீங்கள் சொன்னது தான் எனக்கு நினைவு வரும் நீங்கள் உத்வேகம் தரும் மனிதர் எந்த ஒரு பொழுதிலும் போதும் மாணவர்களே அடுத்த வேலையை பாருங்கள் என்று சொல்ல வேண்டாம் அது பல மாணவர்களின் மனதை பாதிக்கின்றது தேர்வு மூன்று ஆண்டுக்கு 4 ஆண்டுக்கு என்று வந்தாலும் படியுங்கள் படியுங்கள் படிப்பு என்று வீண் போகாது என்று நீங்கள் சொல்லி இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் இன்னும் இந்த நிமிடமும் கூட இதுக்கு நான் வருத்தமாக இருக்கிரென்
நண்பா நீங்க சொல்வது சரி. ஆனால் கொஞ்சம் யோசிச்சு பாருங்கள். 35 வயதுக்கு மேல் இருக்கும் பொது படிக்க ஆரம்பித்து அல்லது படிச்சு இருந்தால் ஆறிவிப்பு வரவில்லை என்றல் என்ன பண்ணுவது. NTPC இப்போ வரவில்லை. இனி தேர்வு ஏழுத முடியாத நிலை இதைதன 1 வருட முன்னாள் சொன்னான்.2 3 வயது இருக்கும் நபருக்கு ந சொல்லவில்லை
@@adda247tamil நீங்கள் சொல்வது நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் ரயில்வே தேர்வு இல்லை என்றால் என்ன அடுத்தது நீங்கள் டிஎன்பிசி தேர்வுக்கு படிங்கள் என்று சொல்லியிருந்தால் எங்களுக்கு அது ஒரு ஆறுதலாக இருந்திருக்கும்
அன்று எனக்கு வயது 28
இன்று வயது 29
ஆனால் இன்னமும் ரயில்வே குரூப் டி தேர்வுக்கு நான் படித்துக் கொண்டுதான் இருக்கின்றேன் ஒருவேளை எனக்கு ரயில்வே அமையவில்லை என்றால் டிஎன்பிசி யை அதற்குப் பிறகு முயற்சி செய்வேன்
ஒருபோதும் என் பாதையை மாற்றும் பொழுது அதுவே எனக்கு பெரிய அவமானமும் அவமரியாதை அதிகமாக இருக்கும்
நம்பிக்கையோடு பயணம் செய்கின்றேன்
Very useful video sir...tq sir❤🎉🎉
நான் obc..
வயது 40..
படிப்பு 10ம் வகுப்பு..
மாற்றுத்திறனாளி (LD)
எனக்கு group d தேர்வெழுத தகுதி உண்டா??
உண்டு
sir adda247 app la classes tamil la play agala sir..??
Sir neenga olapureenga sir hope oda railway va pathi pesunga nowdays i saw some of negative thoughts from you Many of them dream job as railway so pls dont say negative . As a aspirant we have to think only positive . Its my opinion.
Bro I accept your Point. but reality one iruku, aathium pasangaluku soli kudukanum ji. Because nenga elarum ena nambi my words ah nambi preparing pandringa. so na ungaluku unmiya irukanum.
@@adda247tamilapo railway va pathi class oh advice pana kudathu 6 months la entha job kedaikumo atha matum pesi positive uh kondu ponga
Sir,10th mudichavangalukku rrb la exam irukka sir
ப்ரோ நா 10th and diploma course padikkan ennaku railway ku padikkalama? Sullu bro
Bro degree ku 12 th thvaya illa 10 th pothuma😅😊
Group d notification epa varum solluga
Sir when is RPF Exam Date
Sir.....ALP post ku yepo exam date erukum....
Rrb paramedical ecg technician eppadi prepare pannanum solluga
Anna enakku enna padikkalam nea thearila eathum sadjasion solla mudium ahh
GS na enna?
For nursing how to prepare
RRB nursing previous year question papers with answer app ?
Indra Gandhi open University deploma certificate என்னிடம் உள்ளது.நான் JE APPLY பன்ன முடியுமா.
நான் இதற்கு முன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட RPF யில் apply செய்துள்ளேன்.
Je Alp post ku MCA apply pannalama sir
Can final year engineering students apply
particular degree irukka sir ....illa any one degree ha sir ...plz crear me
Sir,cbt 1 and cbt 2 exam centre enga varum ,other state la exam centre poduvangala konjam adha pathi solunga
Yes Ji some time other state la irukalam
Anna எனக்கு English language தெரியாது Tamil language மட்டும் தெரியும் ஆனால் நா railway job வேலை பார்க்க முடியுமா please reply me
Yes pogalam. Railway ku English thava lla
@@adda247tamil kk thank you so much anna
@@adda247tamil anna Naa 10th + diploma completed Naa ntpc exam apply panna lama
Jiii
Railway exam eppo varum
Eppo apply pannanum konjo sollunga jii please
Test series iruntha sollunga sir.
Ssc and Railway
Yes Iruku ji.. Adda247 Mobile app la chack panunga. or mail me
Sir degree mark sheet illa ana three years complete pamnete na apply pannalam ma ntpc kku
Sir enaku 35 completed... Naan degree level exam eludhalama with obc certificate
OBC ku 35 thaa final
bro diploma student kku centeral government job irukka bro iruntha Link sollunga bro
JE and Group D apply panalam ji
Sir last group d notification la age limit 33
+3
Sir ALP and NTPC diploma mutichavanga apply pannalama
Hi Sir, I'm 33 years old. Which course is suit for me (either TNPSC or Railways)
35 age diploma computer engineering attan panna muduma
Yes apply panalam.
How to apply bro
Anna Nan 2011 physical exam attan pannunan selected next written exam attan pannunan fail aiten.athugu apparam epothan attan panna poran how apply bro.
Anna agriculture student kku je ,alp write pannalam
No Ji
When the notification will be released?
Ena Notification Ji
24.7la iruthu banking class irukunu add varuthuoa athu pathi knjm detail yarachum sola mudiuma ols how to joint free or purchase pananuma ols solunga
Railway technicen ku vedio poduka anna xam pass panne job ku pokalum😊😢
Yes wil uplode
Na bcom students but epo iti padika na eligible ah 😁
Sir na BE padikren 7th sem poitu iruku.. Na NTPC Apply panlama?
Of course bro
Sir nan megapack vangittan onga code la
Super ji all the best
Application form epo sir
Very soon
Anna exam ellama ethavathu govt job irutha video poduga
Post office work only 10th standard mark 480/500 eruntha confirm
@@pushparajraj7671 Avalo mark lam naa edukala bro
@@thalapathy-gv2xe exame ellatha government job la cash katti pora pola erukkum bro, interview only job confirm solluvanga summa cash erukkanum bro
@@thalapathy-gv2xe neenga eantha area
Railway batch amount evlo sir
Mail me or Contact tellicallers
@@adda247tamilNumber sir?
Sir Na ITI COPA padicharugan
Group D apply panala ji
Static gk class ennachu sir
From this week will plan
Bro railway exam age enna
Same question
@@nithya123620 age mela exam eluthalam di
Posting wise change aagum ji. Normally 20 to 30 or 35 vara ealuthalam
Nurse
Onnume illatha content ku ethuku 15 mins video ????
Ungaluku thava lla nu nenikera one mathavangaluku periya visayama irukum
@@adda247tamil4 years engineering degree aana arrear irrukarathala 4.5 years la complete panna RRB JE yeluthalama?
Exam Tamil Or English?
Tamil
Both Tamil and English la iruku ji
Posting enga poduvanga?
Tamil nadu th aji
@@antonypradeep9580 athu ne vangura mark poruthu iruku
Now, I am studying 3rd yr student in Engineering... Can I write Ntpc railway Exam now....
No bro 😞 I'm also engineering 3rd yr only 😢
Hɪɪɪɪ sɪʀ ɢᴅ ᴇᴠɴɢ
Sɪʀ ʀᴘғ ᴇᴘᴘᴏ ᴇxᴘᴇᴄᴛ ᴘᴀɴɴᴀʟᴀᴍ ᴇxᴀᴍ ᴍᴏɴᴛʜ
Seb 20
@@MuthuMuthu-dx5gt ᴏᴋ ʙʀᴏ
Aug mala varum ji
@@adda247tamil thank you ji 🙏🏻🙏🏻❤️
sir telegram id sollunga