எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புது முகங்களுக்கு அதிக வாய்பு இருக்கு. அனுரகுமார திசாநாயக்க 113 ஆசனங்களை பெற்று நல் ஆட்சியை அமைப்பார். அனுராவுக்கு வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤❤
பேராசியர் சிறப்பான நேர்காணல் தமிழரசு கட்சி பேராசியரின் கருத்தை சற்று பாருங்கள் இலங்கை தமிழ்ர்கள் கட்டாயம் பாருங்கள் தமிழர்கள் எதிர்காலம் நாம் என்ன செய்ய வேண்டும். எமது இளைய தலைமுறை அரசியலின் ஈடுபட்ட வேண்டிய காலம் இது பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் உங்களது கரம் உயரவேண்டும். தென்இலங்கை அரசுடன் இணைந்து தமிழர்கள் பகுதிகளை அபிவிருத்தி செய்ய உங்களால் முடியும். இன்று பாராளுமன்றம் செல்பவர்கள் என்ன செய்தார்கள் சிந்திக்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் தமிழர்கள் இருக்கின்றார்கள். தமிழ் கட்சிகள் இளைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். 65வயது மேற்பட்டவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு கொடுக்க வேண்டும்.
வடக்கு கிழக்கை சேர்ந்த பல்கலைகழக மாணவர்கள் எதிர்வரும் தேர்தலில் களத்தில் இறங்கவேண்டும் மக்களை தெளிவுபடுத்தி அரசியலில் பங்காளிகளாக மாற வேண்டும் புதிய தலைமுறையை கொண்டுவந்து புதிய அணியை உருவாக்கமுன் வரவேண்டும்
தமிழ் தலைவர்களின் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். தென்னிலங்கை அரசில் தலைவர்களிடம் பணத்தை பெற்று தங்களது இறப்பு வரைக்கும். அரசியலில் தங்களது குடுப்பத்தை பாதுக்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் வாங்கிய பணத்திற்கு கூவுவது போல் கூவி விட்டு பாராளுமன்ற பாட்டிகளில் குடித்து கும்மாளம் போட்டு விட்டு சந்தோசமாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை பார்த்துள்ளோம். எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் அரசியல் நடவடிக்கைகளில் கட்டாயம் ஈடுபட வேண்டிய அவசியம் வந்துள்ளது. கெளரவ ஜனாதிபதி AKD இணைந்து தமிழ்ர்கள் பகுதிகளை எவ்வாறு அபிவிருத்தி செய்வது தமிழர்கள் வாழ்வாதார திட்டங்களை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியுடன் இணைந்து எமது விவசாய நிலங்களை மீட்க நடவடிக்கை சுமந்திரன் போன்ற நபர்களை வருகிற பாராளுமன்ற தேர்தலில் இருந்து விடைகொடுக்க வேண்டும். தமிழ்ர்கள் வரலாறு சரியாக தெரியாதவரும் தலைமைக்கு எதிராக பேசுவதும் தமிழர்களை குறைத்து மதிப்பிடுவபரும் தான் இல்லாவிட்டால் தமிழர்கள் இல்லை என நினைத்து தென்னிலங்கை தலைவர்களிடம் பணம் பெற்று தமிழர்களை ஏமாற்றுகின்றவர்கள். தமிழர் வாக்குகளை பிரிப்பதற்கு பல கட்சிகளை உருவாக்க துடிக்கின்ற புல்லுருகளை இனம் கண்டு அரசியலில் இருந்து புறந்தள்ளுங்கள். இலங்கை அதிபருடன் இணைந்து செயல்பட்டு தமிழர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருங்கள். தமிழ் தேசியம் பேசி தமிழர்களை இருட்டினில் தள்ளுகின்ற வேலையை செய்ய வேண்டாம். வயோதிபர்களை அரசியலில் இருந்து தூக்கி எறியுங்கள் நாடு சிறப்பாக ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி கைகோர்ப்போம்.🙏🙏☀️☀️🔆🔆🔆✌️✌️✌️
இந்தியாவால் இங்கே ஒன்றும் பிடுங்க முடியாது. கடந்த கால வரலாற்றைச் சரியாகப் புரிந்த எந்தவொரு தமிழரும் அவர் தமிழ்த் தேதியத்தின் மீது பற்றுறுதி கொண்டவராக இருந்தால் இந்தியாவை நம்பமாட்டார்கள். முதலில் இந்தியாவின் எச்சிலை உண்டுகொண்டு இந்திவுக்கு வாலாட்டுபவர்களை தமிழ் மக்கள் முற்று முழுதாக நிராகரித்து ஓரங்கட்ட வேண்டும்.
என் பி பி சார்பாக புதிய சிறந்த இளைய தலைமுறையினரை களத்தில் இறக்குவார்கள் மக்கள் அனைவரும் அவர்களுக்கே வாக்களிப்பார்கள் பழைய கட்சி எல்லாம் தூக்கி வீசப்படும் இந்தக் கட்சிகளை இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள்
இனவாதம் பேசப்பட்டது தமிழ் பொது வேட்பாளர் மேடைகளில் இதை ஏன் கதைக்கின்றிர்கள் இல்லை?உங்களது தேவைகளுக்காக அரசியல் மேடைகளில் போராட்டங்களையும் தியாகங்களையும் கதைக்கின்றிர்கள் அண்ணன் திலீபன் நினைவு நாளுக்கு ஏன் மக்களை ஒன்றிணைக்கின்றிர்கள் இல்லை?
இங்கே இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது இந்தியா இனிமேல் இவர்களுக்கு நம் வரி பணத்தில் உதவுவது தவறு. அதனால் கிடைக்கும் சிறு நண்மையும் அவசியம் இல்லை. இந்திய அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும்.
Its a mistake for years Tamil M P s all the time running to India for discussing our problems! I AGAING saying A FATEL MISTAKE! NEVER TRUST INDIA FOR even small issues.
போங்கடா what, can do they . The project India taken by given high pressure to Rsnil Srilankan don't like it . EE know what is India doing I Bangaladesh
கட்சி குச்சி இதெல்லாம் விடுங்க மக்கள் அனைவரும் அனுராக் பின்னால் இருக்கிறார்கள் ஆளும் கட்சி என்கின்ற பொழுது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எல்லாம் அனுரவுக்கு வாக்களிப்பார்கள் இதுதான் எதார்த்தம் ஆட்சிக்கு வராதவர்களுக்கு வாக்களித்து என்ன பிரயோஜனம் என்று மக்கள் யோசிப்பார்கள்
புது முகங்களை தெரிவு செய்ய மக்கள் நாங்கள் உள்ளோம். மக்கள் தீர்ப்பே..மகேஷன் தீர்ப்பு. கள்வரகளை வீடிற்கு..அனுப்புவோம்.❤NPP❤️
இந்தியா தங்கள் சுய நலத்திற்காக இலங்கையை பயன்படுத்த ஒரு நாளும் அனுரா அனுமதிக்கப்பட்டார்
No, don't worry, Mr. Anura is not sirisena or ranil. New president is very wise znd very intellectual.
தமிழர்கள் மீண்டும் இந்தியாவினால் பகடை காய்களாக மாறாமல் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒன்றாக செயட்படவும். இதுவே எல்லோருக்கும் நல்லது.
உண்மைதான் இந்தியா கள்ளர் சுயநலவாதிகள்
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புது முகங்களுக்கு அதிக வாய்பு இருக்கு. அனுரகுமார திசாநாயக்க 113 ஆசனங்களை பெற்று நல் ஆட்சியை அமைப்பார். அனுராவுக்கு வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤❤
தமிழ் இளையோர்கள் அனைவருக்கும் ஒருங்கிணைந்து செயற்பட்டால் வெற்றியின் பாதையில் செல்லலாம்
மாற்றம் விரும்பும் மக்கள் , அனுரா செய்யும் செயற்பாட்டில் தான் மனம் மாறுவார்கள்.
பேராசியர் சிறப்பான நேர்காணல் தமிழரசு கட்சி
பேராசியரின் கருத்தை சற்று பாருங்கள் இலங்கை தமிழ்ர்கள் கட்டாயம் பாருங்கள் தமிழர்கள் எதிர்காலம் நாம் என்ன செய்ய வேண்டும். எமது இளைய தலைமுறை அரசியலின் ஈடுபட்ட வேண்டிய காலம் இது பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் உங்களது கரம் உயரவேண்டும். தென்இலங்கை அரசுடன் இணைந்து தமிழர்கள் பகுதிகளை அபிவிருத்தி செய்ய உங்களால் முடியும்.
இன்று பாராளுமன்றம் செல்பவர்கள் என்ன செய்தார்கள் சிந்திக்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் தமிழர்கள் இருக்கின்றார்கள். தமிழ் கட்சிகள் இளைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். 65வயது மேற்பட்டவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு கொடுக்க வேண்டும்.
வடக்கு கிழக்கை சேர்ந்த பல்கலைகழக மாணவர்கள் எதிர்வரும் தேர்தலில் களத்தில் இறங்கவேண்டும் மக்களை தெளிவுபடுத்தி அரசியலில் பங்காளிகளாக மாற வேண்டும் புதிய தலைமுறையை கொண்டுவந்து புதிய அணியை உருவாக்கமுன் வரவேண்டும்
தமிழ் தலைவர்களின் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். தென்னிலங்கை அரசில் தலைவர்களிடம் பணத்தை பெற்று தங்களது இறப்பு வரைக்கும். அரசியலில் தங்களது குடுப்பத்தை பாதுக்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் வாங்கிய பணத்திற்கு கூவுவது போல் கூவி விட்டு பாராளுமன்ற பாட்டிகளில் குடித்து கும்மாளம் போட்டு விட்டு சந்தோசமாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை பார்த்துள்ளோம். எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் அரசியல் நடவடிக்கைகளில் கட்டாயம் ஈடுபட வேண்டிய அவசியம் வந்துள்ளது. கெளரவ ஜனாதிபதி AKD இணைந்து தமிழ்ர்கள் பகுதிகளை எவ்வாறு அபிவிருத்தி செய்வது
தமிழர்கள் வாழ்வாதார திட்டங்களை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியுடன் இணைந்து எமது விவசாய நிலங்களை மீட்க நடவடிக்கை சுமந்திரன் போன்ற நபர்களை வருகிற பாராளுமன்ற தேர்தலில் இருந்து விடைகொடுக்க வேண்டும். தமிழ்ர்கள் வரலாறு சரியாக தெரியாதவரும் தலைமைக்கு எதிராக பேசுவதும் தமிழர்களை குறைத்து மதிப்பிடுவபரும்
தான் இல்லாவிட்டால் தமிழர்கள் இல்லை என நினைத்து தென்னிலங்கை தலைவர்களிடம் பணம் பெற்று தமிழர்களை ஏமாற்றுகின்றவர்கள். தமிழர் வாக்குகளை பிரிப்பதற்கு பல கட்சிகளை உருவாக்க துடிக்கின்ற புல்லுருகளை இனம் கண்டு அரசியலில் இருந்து புறந்தள்ளுங்கள். இலங்கை அதிபருடன் இணைந்து செயல்பட்டு தமிழர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருங்கள். தமிழ் தேசியம் பேசி தமிழர்களை இருட்டினில் தள்ளுகின்ற வேலையை செய்ய வேண்டாம்.
வயோதிபர்களை அரசியலில் இருந்து தூக்கி எறியுங்கள் நாடு சிறப்பாக ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி கைகோர்ப்போம்.🙏🙏☀️☀️🔆🔆🔆✌️✌️✌️
சொன்னதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்னதான் நடந்தாலும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஏ கே டி தான் வெல்லும் 🎉🎉🎉
மூன்று வீதம் இருந்தவரை ஆட்சிக் கதிரையில் அமர்த்திய மக்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியம் அல்ல
அடானியின் திட் டம் ஒரு தனி மனிதனின் திட்டமா
அல்லது இந்தியாவின் திட் டமா. அடானியின் திட்டம் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது .
இந்திய எங்களுக்கு வேண்டாம்.
India illamal aduvum naddakkadu
இந்தியாவால் இங்கே ஒன்றும் பிடுங்க முடியாது. கடந்த கால வரலாற்றைச் சரியாகப் புரிந்த எந்தவொரு தமிழரும் அவர் தமிழ்த் தேதியத்தின் மீது பற்றுறுதி கொண்டவராக இருந்தால் இந்தியாவை நம்பமாட்டார்கள்.
முதலில் இந்தியாவின் எச்சிலை உண்டுகொண்டு இந்திவுக்கு வாலாட்டுபவர்களை தமிழ் மக்கள் முற்று முழுதாக நிராகரித்து ஓரங்கட்ட வேண்டும்.
How clear is his speaking. Its great. 👍
👏🏻👍
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களை அனுரா பெறுவார், இப்போதிருக்கும் அலை அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கையால் பேரலையாக மாறும்
என் பி பி சார்பாக புதிய சிறந்த இளைய தலைமுறையினரை களத்தில் இறக்குவார்கள் மக்கள் அனைவரும் அவர்களுக்கே வாக்களிப்பார்கள் பழைய கட்சி எல்லாம் தூக்கி வீசப்படும் இந்தக் கட்சிகளை இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள்
இனவாதம் பேசப்பட்டது தமிழ் பொது வேட்பாளர் மேடைகளில் இதை ஏன் கதைக்கின்றிர்கள் இல்லை?உங்களது தேவைகளுக்காக அரசியல் மேடைகளில் போராட்டங்களையும் தியாகங்களையும் கதைக்கின்றிர்கள் அண்ணன் திலீபன் நினைவு நாளுக்கு ஏன் மக்களை ஒன்றிணைக்கின்றிர்கள் இல்லை?
கதிரை அரசியலை மட்டும் நம்பி தமிழர்கள் தமக்கான தீர்வை பெறலாம் எனக் கொள்ளக்கூடாது வேறு வழிகளிலும் முயற்சிக்க வேண்டும் என்றால் அவ் வழிகள் எவை ??
இங்கே இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது இந்தியா இனிமேல் இவர்களுக்கு நம் வரி பணத்தில் உதவுவது தவறு. அதனால் கிடைக்கும் சிறு நண்மையும் அவசியம் இல்லை. இந்திய அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மைதான்
100% ija
No problem. We have face it. You can’t sleep with your enemies. You could ask the common candidate structure to form the TNA again.
Who is India
Who am Pandi mode
Who care India
Its a mistake for years Tamil M P s all the time running to India for discussing our problems! I AGAING saying A FATEL MISTAKE! NEVER TRUST INDIA FOR even small issues.
Adani should be out but India should become closer along with China.
இந்தியா கபடத்தனமான அரசியலை முற்றாக புறக்கணிக்க வேண்டும். 😮😮
போங்கடா what, can do they . The project India taken by given high pressure to Rsnil
Srilankan don't like it . EE know what is India doing I Bangaladesh
Elangaiel Ella makkalaium arawanaithu pohatha waraikum! Colony yawathukku waippu er....
India China trade 118 billion dollars but India is scapegoating Sri Lankan Tamils and Sinhalese in its compitition with China.
Indianai vaithu vellaiyargal valkorargal.
En nengal srilankavai vaithu valanum.enkal arasu enna sejkiratho athu sari.
சமட்டி ஆட்சியால் என்ன பலன்???ஒரு சில அரசியல் வாதிகள் கொள்ளையடிக்க உதவும்???
சர்வேஸ்வரன் ஐயா...
இனவாதம் என்று பொய் சொல்லுறார்....
சிங்கள மக்கள் கள்ளர்களை துரத்த தான் வாக்களித்யனர்
சர்வேஸ் ஐயா..சும்மா அலட்டுறார்😂
கட்சி குச்சி இதெல்லாம் விடுங்க மக்கள் அனைவரும் அனுராக் பின்னால் இருக்கிறார்கள் ஆளும் கட்சி என்கின்ற பொழுது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எல்லாம் அனுரவுக்கு வாக்களிப்பார்கள் இதுதான் எதார்த்தம் ஆட்சிக்கு வராதவர்களுக்கு வாக்களித்து என்ன பிரயோஜனம் என்று மக்கள் யோசிப்பார்கள்
விழுக்காடு என்பது விகிதம் அப்படியிருக்க விழுக்காடு அடைந்தது என்பதன் கருத்து?
why too much smoke in the back
அடிபட்ட பழைய கேஸ் எல்லாம் இம்முறை வெளியே
Elangaila parum panmai anurawokku ellai
Ambani n adani should be chesed out