1980ல் கூட இப்படித்தானே நடந்தது எனக்கு அப்பா ஜாதிவெறி அம்மா கெளரவ வெளி இந்த இரண்டு வெறியும் சேர்ந்து என்னை வெறுமையாக்கிவிட்டது. அவளாவது அந்தக் காலத்திலேயே அப்படி கேட்டாள் நான் இன்று வரை எதுவும் கேட்காமலேயே காலம் கடுமாய், கடுப்பாய் , கனவாய் ஓடிவிட்டது நீ கதை எப்ப சொல்லப்போற என்பதை அடிக்கடி எடுத்து எடுத்துப் பார்ப்பேன் கதை அருமை நன்றி வாழ்த்துக்கள் கதை ஆசிரியருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் வாரம் ஒரு கதை சொல்லிவிடு ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் அதை நீ சொல்லி கேட்க வேண்டும் போல் இருக்கு. முடிந்தால் முயற்ச்சி செய்யவும்.நன்றி வாழ்க பல்லாண்டுகள்
Parvathavarthini கதை பற்றியும் உங்களுடைய விரிந்த பார்வைக்கும் உங்களுடைய வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி. ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் நாவலை நிச்சயமாக சொல்ல முயல்கிறேன்
உங்கள் கதை கேட்காமல் இந்த புத்தாண்டு மகிழ்ச்சி குறைவு தான்
மிக்க நன்றி தோழா
நன்றி சகோ
நன்றி தோழா
மிக்க நன்றி சகோ. அருமை.
மிக்க நன்றி
1980ல் கூட இப்படித்தானே நடந்தது எனக்கு அப்பா ஜாதிவெறி அம்மா கெளரவ வெளி இந்த இரண்டு வெறியும் சேர்ந்து என்னை வெறுமையாக்கிவிட்டது. அவளாவது அந்தக் காலத்திலேயே அப்படி கேட்டாள் நான் இன்று வரை எதுவும் கேட்காமலேயே காலம் கடுமாய், கடுப்பாய் , கனவாய் ஓடிவிட்டது நீ கதை எப்ப சொல்லப்போற என்பதை அடிக்கடி எடுத்து எடுத்துப் பார்ப்பேன்
கதை அருமை நன்றி வாழ்த்துக்கள் கதை ஆசிரியருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் வாரம் ஒரு கதை சொல்லிவிடு ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் அதை நீ சொல்லி கேட்க வேண்டும் போல் இருக்கு. முடிந்தால் முயற்ச்சி செய்யவும்.நன்றி வாழ்க பல்லாண்டுகள்
Old story but gold story,
Thank your sir.
Nice deliver.
Priyashanker மிக்க நன்றி சகோதரி
Parvathavarthini கதை பற்றியும் உங்களுடைய விரிந்த பார்வைக்கும் உங்களுடைய வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி.
ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் நாவலை நிச்சயமாக சொல்ல முயல்கிறேன்
Nice
மிக்க நன்றி சகோதரி
fine
Wonderful but very sad to hear the end.
கதை பற்றி உங்களுடைய பார்வைக்கு நன்றி
Hi way of ur narration is really nice
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி
Ennku nenga sollum vitham pudikala
Happy new year bro
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்றி.