ஞான தென்றல் முத்து ஐயாவின் பதில்கள் சிறப்பாக இருந்தது. அவர்கள் வாழ்க வளமுடன்.. 26:43 நேரத்தில் ஒருவர் பிரம்மஞானி என்று ஏன் குறிப்பிடுவதில்லை என்று கேட்டார். அ/நி என்று குறிப்பிடுவது போல அதை பி/ஞா என்று போட்டுக்கொள்ளலாம். துரியாதீதம் எடுத்த பிறகு அ/செ - அருட்செல்வர் அல்லது அருட்செல்வி என்ற நிலையில் அவர்களை குறிப்பிடலாம். ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களை தவச் செல்வர்/செல்வி என்று சொல்வர். தீட்சை எதுவும் எடுக்காத நிலையில் அருள்வளர் செல்வர்; செல்வி என்று அழைத்துக் கொள்ளலாம். பிரம்மஞானி ஆன பிறகு பிரபஞ்ச உணர்வில் ஆற்றலை ஈர்த்து உள்ளே உள்ள வேதாத்திரிய சக்தியை மற்றவர்கள் தீட்சை பெற அதை அர்பணிப்பது தான் அருள் நிதி. அருள் - அர்+உள். பிரம்ம ஞானியாக ஆகிவிட்டாலே அருளுகின்ற எண்ணம் மேலோங்கி விடும். வாய்ப்புள்ளவர்கள் தொண்டாற்றி இன்பம் காணுகிறார்கள். ஒரு பொது கட்டடம் கட்ட நிதி தேவைப்பட்ட போது, அதற்காக மகரிஷி கேட்டவுடன் தயக்கமின்றி அருளன்னை லோகாம்பாள் அவர்கள் தன்னுடைய 19 பவுன் அளவுள்ள அனைத்து நகைகளையும் மகரிஷியிடம் கொடுத்துவிட்டார்கள். இதனால் தான் நாம் அவர்களை அருளன்னை என்று அழைப்பது பொருத்தமானதாக உள்ளது. மகரிஷி கூறும்போது நாம் பெறுவது குறைவாகவும் தருவது அதிகமாகவும் இருக்கனும் என்பார்கள். நாம் அருட்தந்தையிடம் பெற்ற அருளை தான் நிதி உதவி செய்றோம். இயன்றவரை உலகிற்கு தந்து புண்ணியம் பெறுவோம். வாழ்க வேதாத்திரியம்! வாழ்க வையகம்!!
நன்றி.வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன் ஐயா
சிறப்பான பதில்கள் நிறைய சந்தேகங்கள் தெளிவானது ஐயா வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Vazhga valamudan iyya
Arumai ayah vazhga valamudan.
ஐயா சிறப்பான உரை பலதடவை கேட்டு விட்டேன் 🙏
நன்றி நன்றி ஐயா
Vazgha valamudan
Vazhga valamudam valaratum vethathiriam
வாழ்க வளமுடன் நன்றி ஐயா🙏
ஞான தென்றல் முத்து ஐயாவின் பதில்கள் சிறப்பாக இருந்தது. அவர்கள் வாழ்க வளமுடன்..
26:43 நேரத்தில் ஒருவர் பிரம்மஞானி என்று ஏன் குறிப்பிடுவதில்லை என்று கேட்டார். அ/நி என்று குறிப்பிடுவது போல அதை பி/ஞா என்று போட்டுக்கொள்ளலாம். துரியாதீதம் எடுத்த பிறகு அ/செ - அருட்செல்வர் அல்லது அருட்செல்வி என்ற நிலையில் அவர்களை குறிப்பிடலாம். ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களை தவச் செல்வர்/செல்வி என்று சொல்வர். தீட்சை எதுவும் எடுக்காத நிலையில் அருள்வளர் செல்வர்; செல்வி என்று அழைத்துக் கொள்ளலாம். பிரம்மஞானி ஆன பிறகு பிரபஞ்ச உணர்வில் ஆற்றலை ஈர்த்து உள்ளே உள்ள வேதாத்திரிய சக்தியை மற்றவர்கள் தீட்சை பெற அதை அர்பணிப்பது தான் அருள் நிதி. அருள் - அர்+உள்.
பிரம்ம ஞானியாக ஆகிவிட்டாலே அருளுகின்ற எண்ணம் மேலோங்கி விடும். வாய்ப்புள்ளவர்கள் தொண்டாற்றி இன்பம் காணுகிறார்கள். ஒரு பொது கட்டடம் கட்ட நிதி தேவைப்பட்ட போது, அதற்காக மகரிஷி கேட்டவுடன் தயக்கமின்றி அருளன்னை லோகாம்பாள் அவர்கள் தன்னுடைய 19 பவுன் அளவுள்ள அனைத்து நகைகளையும் மகரிஷியிடம் கொடுத்துவிட்டார்கள். இதனால் தான் நாம் அவர்களை அருளன்னை என்று அழைப்பது பொருத்தமானதாக உள்ளது. மகரிஷி கூறும்போது நாம் பெறுவது குறைவாகவும் தருவது அதிகமாகவும் இருக்கனும் என்பார்கள்.
நாம் அருட்தந்தையிடம் பெற்ற அருளை தான் நிதி உதவி செய்றோம். இயன்றவரை உலகிற்கு தந்து புண்ணியம் பெறுவோம். வாழ்க வேதாத்திரியம்! வாழ்க வையகம்!!
அருமை ஐயா
@@astroboopathivarahiastrolo6198 நன்றி! வாழ்க வளமுடன்
👏👏👏👍🏻👍🏻
@@SKYPROFMUTHU வாழ்க வளமுடன் முத்து ஐயா 🙏
ஐயா வாழ்க வளமுடன்..தங்கள் கருத்துக்கள் அருமை.... Shanmugam... நீங்கள் எந்த மன்றம்.... நீங்கள் ஒரு நல்ல வேதாத்திரி மகரிஷி யின் சீடராக உள்ளீர்கள்
Vaazhgha valamudan sir ..... very very useful video....... thank you so much 🙏🙏🙏