தெய்வமே நேரில் வந்து சொன்னது போல் இருக்கிறது மேலும் என் சுய ஜாதகத்தில் 6ஆம் இடத்தில் ராகு சனி உள்ளது சிம்மம் வீட்டில் (பிறப்பு நாவகம் கர்ணம்) மீண லக்னம் விரிச்சிக ராசி பலன் எப்படி இருக்கும் சார் தங்களின் மேலான ஜோதிட விளக்கம் வேண்டி காத்திருக்கிறேன் குருவே சரணம் 🙏🙏🙏
சார் எனக்கு மேஷ லக்னம், மீனம் ராசி 6ல்(கன்னி)ராகு,-9ல்(தனுசு) குரு சுக்ரன் செவ்வாய் சனி 10ல்(மகரம்)புதன் சூரியன் 12ல்(மீனம்)சந்திரன் கேது ராகு தசை--,ராகு புக்தி நடக்கிறது நல்லதா.
Super aiyya, mikka nandri
Romba nanadri sir.. enaku lakanam kadagam and Enaku Yogi chevvai.. chevvai thisai nadakiradhu.. chevvai lakanathil irrukaru.. chevvai poosam saniyoda natcharathil irrukaru.. sani enaku karnanathan.. avar 6il sani irrukaru and kuda lakanathipathi chanthiran irrukaru.. and raagu 8ill irrundhu 6am idathai parrkindrar..
Superb information sir
நன்றி ஐயா🙏
ராசியில் நீசம் அம்ஸ்சத்தில நீசம் திசை எப்படி இருக்கும் என்பதை. சொல்லுங்க ரவிந்திரன் தேவதானப்பட்டி
Ayya Namaskaram. Who is Bava karana nathan?
தெய்வமே நேரில் வந்து சொன்னது போல் இருக்கிறது
மேலும் என் சுய ஜாதகத்தில் 6ஆம் இடத்தில் ராகு சனி உள்ளது சிம்மம் வீட்டில் (பிறப்பு நாவகம் கர்ணம்) மீண லக்னம் விரிச்சிக ராசி பலன் எப்படி இருக்கும் சார் தங்களின் மேலான ஜோதிட விளக்கம் வேண்டி காத்திருக்கிறேன் குருவே சரணம் 🙏🙏🙏
Skkran vakkram yentaal yenna, resaba rasiki sukkiran vakkiram yentu solhirarhal, Please tell me
ராசிக்கு 6ம்இடத்தில் ராகு இருந்தால் இந்தபலன்கிடைக்குமா
Rishaba lagnam sir 6 il sukiran. Ragu (yogi) but not power full age 49 now chandra dasa
சார் எனக்கு மேஷ லக்னம், மீனம் ராசி 6ல்(கன்னி)ராகு,-9ல்(தனுசு) குரு சுக்ரன் செவ்வாய் சனி 10ல்(மகரம்)புதன் சூரியன் 12ல்(மீனம்)சந்திரன் கேது ராகு தசை--,ராகு புக்தி நடக்கிறது நல்லதா.
ராசியில் ஆட்சி அம்சத்தில் நீசம் நடப்பு திசை எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்க ரவிந்திரன் Rss devadanapatti
ஐயா வணக்கம். பி.தேதி: 17.11.1965 ,10.01am,தனுசு லக்னம், சிம்ம ராசி. 6ல் ராகு , 7ல் குரு, லக்னத்தில் செவ்வாய் + சுக்கிரன் , 3ல் சனி, 9ல் சந்திரன், 12ல் சூரியன் +புதன் +கேது. ராகு திசை சூரிய புத்தி நடக்கிறது. நற்பலன் கிடைக்குமா? தயவுசெய்து பதில் கூறுங்கள்.நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
Thank u sir,.
Super sir
Ucha vakra kiragam patri sollunga pls
6il suriyan irunthal?
Sun in 6 th house
Sir please etha pathi video poduga 7m athipathi+ sukran 5 thil iruthal Enna plan
Raghu plus budhan In 6th house for Aries ascendant.. Will that work
ஐயா ஆறாம் இடத்தில் சனி இருந்து ராகு சாரம் வாங்கினால் என்ன பலன் ஐயா
வணக்கம்.யோகி அவயோகி எவ்வாறு காண்பது அண்ணா
ஐயா 11ல் குரு புதன் சூரியன் இருந்தால் பலன்
sir how to know yogi / karna
Karnanathan?
ஐயா சனி 4ல் இருந்தால்
Kethu please tell me
ராசிக்கு6ல் ராகு இருந்தால்
ஐயா வணக்கம் 🙏 6ல செவ்வாய் இருந்தால் எப்படி இருக்கும்? நன்றி
6 th place sani erundhal sir
சந்தரனபிரசன்னம் எப்படி பார்பது கேள்வி கேட்டால் நடக்குமா நடக்காத எப்படி பார்பது வீடியோ போடுங்க
6il Chandran Rahu erukku sir
Sir enaku laknam thulam laknathirku 6 il raagu,& guru (vakram) enaku vayathu 34 naan indru varaiyil kashtathai thavira veru
Ethaiyum anupaviththathillai
திருக்கணித ஜாதகத்தில் எனக்கு இருக்கு 6இல் ராகு கரணனாதன் ராகு அப்டி எதுவும் இல்லை எதை எடுத்தாலும் தடை
SIR , OVVARU லக்னத்திற்கும் YOGI, KARNANATHAN YARUNNU ORU VIDEO போடுங்க SIR
ஆறில் குரு இருந்தால்
Reshba langan 6th place sani
Yogi endral enna
ஐயா 6ல் கு௫ இந்தால்?