தேர் அலங்கார தொம்பை THOMBAI DECORATION CRAFT | DIY CRAFT | KAITHOZHIL | Pengal Dot Com | Mega tv
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
- மரத்தில் சிற்பங்கள் செய்து அடுக்கி வைத்து அழகு பார்த்தாலும், அதன் மேல் அலங்காரச் சீலைகளை போர்த்திப் பார்க்கும் அழகே தனிதான். தேரின் முழு வடிவழகையும் தீர்மானிப்பதே இந்த ஓவியச் சீலைகள்தான். யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதுபோல தேரின் வருகையை தொலைவிலிருந்து தெரிவிப்பதே இந்த தொம்பைத் தோரணங்கள்தான். பல வண்ண நிறத்தில் நீண்ட குழலொன்று சுழன்று கொண்டே வரும். தேர் நகர நகர காற்றின் தொடுதலால் உருளும்.
தேர் அலங்கார தொம்பை THOMBAI DECORATION CRAFT | DIY CRAFT | KAITHOZHIL | Pengal Dot Com | Mega tv
Everything can be made with machines but nothing compares to something made with hands and the heart
👉PONGAL DECORATION CRAFT | DIY CRAFT | KAITHOZHIL | கைத் தொழில் | Pengal Dot Com | Mega tv
• PONGAL DECORATION CRAF...
👉kettle painting | கைத் தொழில் | Pengal .com | Mega TV
• KETTLE PAINTING | கைத்...
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
சூப்பராக உள்ளது
அருமை அருமை நாங்கள் முயற்சி பண்ணி பார்கிறோம்
Super 👍
அருமையான தெளிவான விளக்கம்.. நான் செய்துப் பார்த்தேன்.. அழகாய் வந்தது❤❤.. மிக்க நன்றி
ரெம்ப அழகாய் இருக்கிறது
Very nice 👌especialy useful for festival time👍
றொம்ப அழகு வாழ்த்துகள்
1st comment❤
Nice and very beautiful
❤❤❤❤
Beautiful😍✨
Wow super mam
So beautiful
Nice mam
Arumaima ❤❤❤❤🎉🎉🎉
Super mam
Super mam 🎉🎉
Nice
Super madam😂
Easy and attractive
very nice
Very cute
❤
Its my dad work for Temple and pudhumandabam madurai
வித்தியாசமா செய்து காட்டுங்க மேடம் நான் வெயிட் பண்றேன்
Nice