தம்பி பசுபதிக்கு இந்த முகம் காணாத அண்ணனின் வாழ்த்துக்கள் தம்பி உங்களுடைய முன்னேற்றம் மென்மேலும் வளர மற்றும் உங்கள் கனவு ஒரு நாள் நிறைவேற வேண்டும் தம்பி நீங்க நல்லா வந்து அம்மாவ ராணி மாதிரி பாத்துக்கோங்க கை கால் பாதுகாப்பா வச்சு நல்லா விளையாடுங்க நீங்கள் கூடிய விரைவில் ப்ரோ கபாடியிலும் சீனியர் பிரிவில் தமிழக அணிகாகவும் விளையாட அண்ணனின் வாழ்த்துக்கள் இப்படிக்கு வினோத் குமார் இந்திய ராணுவம் 🔥🔥🔥🔥🤝🤝🤝🫂🫂🫂🫂💯💯💯💯💪💪💪💪
வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் பக்கத்து கிராமமான கீழ்க்கதிர்புரிலிருந்து அன்புடன், யோகராஜ் தமிழ்நாடு காவல்துறை. உங்களுடைய நேர்காணல் அனேகருக்கு ஊக்கம் அளித்து உள்ளத்தை தொடக்கூடியது. உதவியவர்களை மறக்கக்கூடாது என்ற உங்களுடைய மேலான பண்பு உங்களை உயர்ந்த இடத்தில் வைக்கும். உங்களுடைய வளர்ச்சி உங்கள் அம்மாவுக்கு மகிழ்ச்சியையும் உங்கள் குடும்பத்தில் எழுச்சியையும் கொண்டு வரட்டும்🙏 எளிமையான பின்னணியில் இருந்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி. உங்கள் லட்சிய பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்💐💐💐
Pasupathi bro u r best raider..... Next Play in Pro kabbadi.... Best of luck 🤞🤞🤞🤞 thambi., From super star kabbadi club a.vallalapatti.. Madurai dt....
Amma tha ellame😍
முள்ளிமுனை ஹரீஷ் மற்றும் பசுபதி இருவரும் சிறந்த வீரர்கள்...இருவரும் இந்திய அணிக்கு விளையாட வாழ்த்துக்கள்...பயிற்சியாளர் சாத்தகுட்டிக்கு நன்றி...
,,,,. Cyd42222 llllllln!
தம்பி பசுபதி மேல் மேலும் வளர வாழ்த்துக்கள் 💕👌🔥🔥🎉💕
Neenga kandipa pro kabaddi povinag all the best
பசுபதி சார் நீங்க மேலும் வளர கபடி வீரர்கள் வாழ்த்துக்கள்🔥🔥💯💯💯🥰🥰🥰
தம்பி பசுபதிக்கு இந்த முகம் காணாத அண்ணனின் வாழ்த்துக்கள் தம்பி உங்களுடைய முன்னேற்றம் மென்மேலும் வளர மற்றும் உங்கள் கனவு ஒரு நாள் நிறைவேற வேண்டும் தம்பி நீங்க நல்லா வந்து அம்மாவ ராணி மாதிரி பாத்துக்கோங்க கை கால் பாதுகாப்பா வச்சு நல்லா விளையாடுங்க நீங்கள் கூடிய விரைவில் ப்ரோ கபாடியிலும் சீனியர் பிரிவில் தமிழக அணிகாகவும் விளையாட அண்ணனின் வாழ்த்துக்கள்
இப்படிக்கு
வினோத் குமார் இந்திய ராணுவம் 🔥🔥🔥🔥🤝🤝🤝🫂🫂🫂🫂💯💯💯💯💪💪💪💪
Super bro ❤️
முசரவாக்கம் ஊர் சார்பிலும் வாழ்த்துக்கள் பசுபதி
Nalla player mattum illa nalla manithan 💯 pasupathy🥰
அண்ணா உங்க முயற்சிக்கு நீங்க எப்பவுமே வெற்றிதான் அடைவீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் பக்கத்து கிராமமான கீழ்க்கதிர்புரிலிருந்து அன்புடன், யோகராஜ் தமிழ்நாடு காவல்துறை. உங்களுடைய நேர்காணல் அனேகருக்கு ஊக்கம் அளித்து உள்ளத்தை தொடக்கூடியது. உதவியவர்களை மறக்கக்கூடாது என்ற உங்களுடைய மேலான பண்பு உங்களை உயர்ந்த இடத்தில் வைக்கும். உங்களுடைய வளர்ச்சி உங்கள் அம்மாவுக்கு மகிழ்ச்சியையும் உங்கள் குடும்பத்தில் எழுச்சியையும் கொண்டு வரட்டும்🙏 எளிமையான பின்னணியில் இருந்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி. உங்கள் லட்சிய பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்💐💐💐
Thank you nanba
வாழ்த்துக்கள் பசுபதி நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
பசுபதி name ila brand 💥💥💥jet pasupathi காஞ்சி மண்ணின் கபடி மைந்தன் ❤️
இதுதான் கபடி விரரின் நிலமை
வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் லட்சியம் நிறைவேற கடவுளை பிரார்த்திக்கிறேன்
Jet pasupathi⚡💯❤️
உன் கடின உழைப்பு உன் கனவுகளை நனவாகும் வாழ்த்துக்கள் தம்பி
Always mass interview bro correct ana players ohh interview pandringa super
Thank you nanba❤️
Correct tha bro ❤️
சக்திவேல் இன் சக்தி என்றும் இருக்கு வாழ்த்துக்கள் 🙏🏻👍🏻என்னோட முதல் பதிவான அப்பன் ஈஸ்வரனின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐👍🏻
மென்மேலும் வளர வாழ்த்துகள் தம்பி
My real Hero Anne pasupathi ❤️💥
Pasubathi Anne 🤙💥
Pasupathi bro u r best raider..... Next Play in Pro kabbadi.... Best of luck 🤞🤞🤞🤞 thambi., From super star kabbadi club a.vallalapatti.. Madurai dt....
Super nanpa menmelum valara valthukal 💯🏅👏🏅.....
My Favourite Lovely Player 💖💖❤️❤️❤️❤️❤️Love U. Annaa 🥰
Congrats thambi
Thalaiva nee pro kabaddi la aada vendum unnuduya rasikan thalaiva 💥🫂😍
7 ஆரமி கபடி குழு வெய்க்கால்பட்டி🏆 தென்காசி மாவட்டம் சார்பில் வாழ்த்துக்கள்🎉🎊
மேன் மேல் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
Congratulations pasubathi mama...pasubathi mamavai interview edutha SL media ku congrats👏
thank you nanba
UP COMING... STAR ⭐RIDER... PASU
All the best pasu God bless you da🤝🤝🤝🤝🤗🤗🤗
All the best..jet pasupathi..
🥳🔥டாக்டர் ஏபிஜே கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் கோவிந்தவாடி🔥 எங்களுடைய வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்
💯👍🔥
Anna super na namma family ku perumaiya sethuta proud of u anna best of luck for ur future anna 💯
Super pasupathi
Super speech macha god bless you
Happy Pongal Pashupati very good rider 🌟❤️🥇🏆🔥
U real hero pro neenga❣️
Agarambabu anna va interview pannunga pls
Super Jet pasupati anna
Very good rider excellent 🌟🌟❤️👏
All the best 👍💯 pasupathi
My real hero pasupathi ❣️👑
pasupathi anna❤❤
Pasubathi👑👑👑🔥🔥🔥🦁🦁🦁
Super raider pasupathi
Sirapana coach 😘💐
All the best thambi ni men mela valara vazuthugal god bless you
Love you Bro🥰🥰🥰❤
JET PASUPATHI ANNA 🔥🔥🔥🔥🔥🔥🔥
Jet pasu.. 😍🔥🔥
நீங்கள் மேலும் வளர திருவலங்காடு AJB கபடி குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
Super da congrats ❤️👏
வாழ்த்துக்கள் சகோ 👍🏽👍🏽👍🏽
Super🤩👍💯 bro
Valthukal thambi🌷
All the best da thambi💯🏅🏆🔥❤️
Kpm star ⭐ #jet pasupathi 💥
#koothiramedu sports club 💪
சூப்பர் சார் 👍
Jet pasupathi ❤
வாழ்த்துக்கள் அண்ணே ❤
Super player mass
மதுரை மாவட்டம் 66 மேட்டுப்பட்டி சந்திர பாண்டி போர்ட்ஸ் கிளப் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
Super flashback bro
My role model ❤️
Vazhthukkal NANBA ❤️
👍👍☺️☺️
Altha best bro
Super da machi..💥💥
super bro
வாழ்த்துக்கள் தம்பி 🤝
👍🏻👍🏻👍🏻
🎉Vallthukal Thambi
💯
Super 🔥👌👌bro 🔥🔥
En nanbanin thambi ...👍🏻
All the best thambi for your future
Super anna ✨ congratulations anna 💐
Super bro correct ana players ah intro pantringa
Thank you nanba❤️
don't worry brother next Pro Kabaddi player your game very good speed 🔥🏆🥇🌟❤️
supet sri
✌👌
Cograts brother
bro congratulations
Super brother
Super broooo
Proud of da anna
Super.Bro
Pasupathy anna enga ooru pakkathu oorulatha college Padicharu enga ooru Thirupathur shenbagampettai
Super da thambi
JET PASUBATHI Anne 🤙💥
Support from babu sports club
Thank you nanba❤️
Hmm
❤️❤️❤️
🔥🔥💥💥
🤩🤩😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
JET PASUPATHY FAN
Harish Annaa va interview pannunga
♥️
Bro srkc kathi anna ve video edunge bro erode dt nambiyur
edukren bro
Congress jet 😈by @BLACK RAVANAR 🖤
Anna da