வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் வருட கணக்கில் தினமும் அவ்வளவு சங்கு பூ பூக்கும் ஆனால் அதன் மகத்துவம் தெரியுமா இருந்தது இனி வரும் நாட்களில் உங்கள் அறிவுரைப்படி தைராய்டுக்கு நான் எடுத்துக்கொள்கிறேன் நன்றி
சௌசௌ காய் தினமும் சாப்பிடுங்கமா .நாள்பட சரியாகும்.உப்பு குறைக்கவும்.உணவில் வெள்ளை சர்க்கரை சேர்க்க கூடாது.கல் உப்பு நாட்டுசக்கரை பயன்படுத்தவும்.பாலில் பூண்டு மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து தினமும் குடிங்க
வணக்கம் சார் எனது அப்பாவிற்கு வயது 70 கழுத்து நிமிர்ந்து பார்க்க முடியாமல் பேப்பர் படிப்பது போல் குனிந்து உளளார் சிகி்ச்சை ஏதும் உள்ளதா தங்களை நேரில் சந்திக்க வாய்ப்புஉன்டா சார் தேனி மாவட்டம் போடிநாயக்கணூர்
ஆங்கில மருந்தை தவிர்த்து விட்டு சித்தமருத்துவத்தை பயன்படுத்துங்கள் ஆங்கில மருத்துவம் பயன்படுத்தும் போது சித்தமருத்துவம் வேண்டாம் சித்த மருத்துவம் பயன்படுத்தும்போது ஆங்கில மருத்துவம் வேண்டாம்
Thambi doctor number call panna attend pannala en pillaikku 26 age left eye double vision aagi 6 year aachu,near vision irukku,enakku skin problem irukku,avaroda clinic timings sollunga paa please help me
வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் வருட கணக்கில் தினமும் அவ்வளவு சங்கு பூ பூக்கும் ஆனால் அதன் மகத்துவம் தெரியுமா இருந்தது இனி வரும் நாட்களில் உங்கள் அறிவுரைப்படி தைராய்டுக்கு நான் எடுத்துக்கொள்கிறேன் நன்றி
குழந்தையின்மை பிரச்சனைக்கு இவுங்க மருத்துவம் பார்ப்பாங்களா.யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க
தோல் நோய்க்கன தீர்வு குறுங்கள் ஐயா
Vertigoவிற்கு மருந்து சொல்லுங்கள் தயவுசெய்து. அதிகமாக தலை சுற்றுகிறது. மாதாமாதம் மருத்துவமனைக்கு சென்று அட்மிஷன் போடும் நிலை ஏற்படுகிறது
அருமையான பதிவு அய்யா
காசு இல்லா வைத்தியம் கசக்கும் காசு கொடுக்கும் வைத்தியம் வருடம் முழுவதும் குடும்பத்தில் கும்மி அடிக்கவைக்கும் புரிந்தால் சரி😢😢🎉🎉
Fits varathukku solution sollunga sir
தைராய்டு கட்டி கரைய மருந்து சொல்லுங்கள்
S
அருமை அய்யா
தைராய்டு கட்டி கரைய மருந்து இருக்கிறதா. தயவு செய்து சொல்லுங்கள்
சௌசௌ காய் தினமும் சாப்பிடுங்கமா .நாள்பட சரியாகும்.உப்பு குறைக்கவும்.உணவில் வெள்ளை சர்க்கரை சேர்க்க கூடாது.கல் உப்பு நாட்டுசக்கரை பயன்படுத்தவும்.பாலில் பூண்டு மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து தினமும் குடிங்க
@@SarvasarvaSarvasarva-dg6wq மிக்க நன்றி. கட்டாயம் தாங்கள் கூறியுள்ளபடி செய்கிறேன். மிக்க நன்றி
@@ambikasubramani6511 சரிங்க மா🤗🙏🤝
தினமும் காலையில் கொத்தமல்லிவிதை(தனியா) ஒரு கைப்பிடி,, இஞ்சி 1 துண்டு கொதிக்கவிட்டு வெறும் வயிற்றில் 200 மிலி குடித்து வர சரியாகும்
Great info, thank you sir💐🌹❤
Miga siratha manithar itha ayya..
Weight loss ku vaithiyam sollunga aiya
Constipation problemku solution sollunga
Suggest ho e remedy to stop drinking and smoking
Accidity marunthu sollunga sir
சங்கு பூ கொதிக்க வைத்து குடிக்கலாமா
வணக்கம் சார்
எனது அப்பாவிற்கு வயது 70
கழுத்து நிமிர்ந்து பார்க்க முடியாமல் பேப்பர் படிப்பது போல் குனிந்து உளளார்
சிகி்ச்சை ஏதும் உள்ளதா
தங்களை நேரில் சந்திக்க வாய்ப்புஉன்டா சார்
தேனி மாவட்டம்
போடிநாயக்கணூர்
Sathyamangalam, அன்னை வர்மா வலி நிவாரணி நிலையம்
Sir antha Alam villuthu enga kedikuma
Shuudu thanni kudichchaal double double kidaikkum
முட்டி ஜவ்வு கிழிஞ்சிருக்கு நா அதுக்கு ஏதாவது ட்ரீட்மென்ட் இருக்கானா
Use
❤
🌹Good information 🌹🌹
Super iya
அய்யா வாயுதொல்லை சரியாகவதர்க்கு என்ன செய்ய வேண்டும் அங்கே அங்கே வாய்வு ஒடி வந்து கவ்வி கவ்வி பிடிக்குது அதர்க்கு நான் என்ன செய்ய வேண்டும்
Moru la.perungayam konjam serthu 3 days morning empty stomach kudinga
Alam veluthu evalo days sapdam nu konjam soluga ayya ..one period la ye katigal velila varuma ayya..yetha na period sapdanum soluga
Thanks sir 🎉
தைராய்டு tablet போட்டுட்டு சங்கு பூ சாப்பிடலாமா ஐயா
ஆங்கில மருந்தை தவிர்த்து விட்டு சித்தமருத்துவத்தை பயன்படுத்துங்கள்
ஆங்கில மருத்துவம் பயன்படுத்தும் போது சித்தமருத்துவம் வேண்டாம்
சித்த மருத்துவம் பயன்படுத்தும்போது ஆங்கில மருத்துவம் வேண்டாம்
Weight loss solution soluga ayya
Ayya Weight Loss Ku Sollunga Please Ayya🙏
Good ayya
மூணு வேலையும் சிவப்பு பழம் சாப்பிட்ட நெஞ்சி கரிப்பு, எரிச்சல் அதிகமாக இருக்கு சார் 😩😩
👍👍👍👍👍
Doctor address please and which day off day
th-cam.com/video/-wvPsXptxyU/w-d-xo.htmlsi=og6ciBDOqMFrKAWn
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thambi doctor number call panna attend pannala en pillaikku 26 age left eye double vision aagi 6 year aachu,near vision irukku,enakku skin problem irukku,avaroda clinic timings sollunga paa please help me
10am to 1 pm
4pm to 6 pm
@@SiddhArjun thanks ma but avar call pick panna maataraar pa
@@Kowsalya-lo7tb please try again 😇
@@SiddhArjun 👍👍
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
🙏🏻💚🙏🏻
Thank U sir
Accidity marunthu sollunga sir