ஆந்திரா ஸ்பெஷல் தலை தீபாவளி போண்டா🔥😋Bonda receipe in tamil | instant bonda receipe tea time snacks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @karthikeyannair3876
    @karthikeyannair3876 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம் அழகான போண்டா

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 2 หลายเดือนก่อน +4

    எங்கள் வீட்டில் இன்று மாலை இந்த போண்டாதான் செய்து சாப்பிட்டோம். அருமையாக இருந்தது. 👌👌👌👌👌👌👌👌👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @REVATHISri-z3z
    @REVATHISri-z3z หลายเดือนก่อน +1

    Wow.❤❤❤

  • @eswarishekar50
    @eswarishekar50 2 หลายเดือนก่อน +13

    எங்கள் வீட்டில் தீபாவளிக்கு வடைக்கு பதில் இந்த போண்டா தான் செய்ய போகிறேன்

  • @rajakumarykumary-nd6qp
    @rajakumarykumary-nd6qp หลายเดือนก่อน +4

    அருமை சகோ

  • @eswarishekar50
    @eswarishekar50 2 หลายเดือนก่อน +9

    சார் பூ போல போண்டா நீங்கள் சாப்பிடும் போது நாவில் நீர் ஊறுகிறது 😋😋😋😋

  • @krishnamoorthy8936
    @krishnamoorthy8936 2 หลายเดือนก่อน +1

    உங்கள் செய்முறை விளக்கம் எல்லாம் சூப்பர்

  • @maryschumann7791
    @maryschumann7791 2 หลายเดือนก่อน +5

    டீ கடை கிச்சன் தம்பி சமையல் புதுசு புதுசா, தினுசு தினுசா...👍❤️🙏சூப்பர் தம்பி🎉🎉

  • @devikarani2024
    @devikarani2024 2 หลายเดือนก่อน +3

    உங்க ரெசிபி எல்லாமே நல்லா இருக்கு சகோதரரே

  • @TonikagopinathTonikagopinath
    @TonikagopinathTonikagopinath 2 หลายเดือนก่อน +5

    சூப்பர் அண்ணா, பார்க்கும் போதே ரொம்ப அருமையாக இருக்கு 👌👌👌👌

  • @Uthamar108
    @Uthamar108 หลายเดือนก่อน +2

    My long pending doubt got cleared..
    ..mixing kadala mavu..❤❤

  • @ShanthiRvr
    @ShanthiRvr 2 หลายเดือนก่อน +9

    மிகவும் அருமையாக இருக்குங்க 🎉🎉🎉🎉🎉

  • @girijaiyer9160
    @girijaiyer9160 2 หลายเดือนก่อน +5

    Super & Easy to make

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 2 หลายเดือนก่อน +4

    Bonda is good sir 🎉🎉

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 2 หลายเดือนก่อน +3

    அருமை.

  • @kalaiselvi6848
    @kalaiselvi6848 2 หลายเดือนก่อน +2

    Super yummy bonda receibe thank you anna

  • @vasanthakarunanithi5237
    @vasanthakarunanithi5237 2 หลายเดือนก่อน +3

    Bonda superb. Vela micham.uluntha ooravaika venam.araika venam.Arumaiya yosanai thambi.Vaazhga valamudan.

  • @valarmathi1150
    @valarmathi1150 2 หลายเดือนก่อน +39

    பூ போன்ற இந்த போண்டா போட்டுக் கொடுத்தால் தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளை மாமியார் வீட்டிலேயே தங்கி விடுவார் அந்த அளவுக்கு போண்டா அருமை நீங்கள் செய்து காட்டிய ஜாங்கிரி குளோப் ஜாமூன் செய்தேன் சொதப்பல் இல்லாமல் அருமையாக வந்தது நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏 🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      வீட்டோட மாப்பிள்ளை நல்லது தானே மேடம் 😜😀😀

    • @Uthamar108
      @Uthamar108 หลายเดือนก่อน

      😂😂

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 2 หลายเดือนก่อน +1

    Crispy bonda. Super

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 หลายเดือนก่อน +3

    தீபாவளிக்கு போண்டா ரெடி சூப்பர் சார்👌👌

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 หลายเดือนก่อน +3

    You r a perfect teacher anna.Starting to end soooooper anna

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 2 หลายเดือนก่อน +3

    பூ போல போண்டா 😂
    நிஜமாகவே பூ போல் உள்ளது 👌👌👌

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 2 หลายเดือนก่อน +2

    Wow super annachi entha diwali ku vadaku pathil unga bonda try panran annachi thankyou so much annachi ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @TonikagopinathTonikagopinath
    @TonikagopinathTonikagopinath 2 หลายเดือนก่อน +3

    இந்த தீபாவளிக்கு நான் இந்த போண்டா தான் செய்ய போறேன் 😊😊😊

  • @shankarkanaga5781
    @shankarkanaga5781 2 หลายเดือนก่อน +1

    superbonda kandippaseiven vadi thattu also super enge vankineenga pl sollaum unga videosellame pidikkum

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 2 หลายเดือนก่อน +3

    Very nice👍

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 หลายเดือนก่อน +3

    Good morning bro 🙏 super thanks a lot 🤝

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 2 หลายเดือนก่อน +2

    👍👋😋
    Vaazhga valamudan

  • @baskersaro
    @baskersaro 2 หลายเดือนก่อน +1

    Nice

  • @chandravijendran_6
    @chandravijendran_6 2 หลายเดือนก่อน +3

    Today recipe super tasty❤good morning bro❤

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 2 หลายเดือนก่อน +3

    Advance தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும் தம்பி

  • @Chakratemplestories
    @Chakratemplestories 2 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 2 หลายเดือนก่อน +2

    Super

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 2 หลายเดือนก่อน +2

    பூப்போல போன்டா எப்படி வருது பாருங்க பூப்போல போண்டா ..... தம்பி சொல்லும் அழகோ அழகு❤ வாழ்கவளமுடன்❤ God பிளஸ் you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      நன்றிகள் அம்மா 🔥🔥🔥🥰

  • @mycrafts8139
    @mycrafts8139 2 หลายเดือนก่อน +2

    👌😋

  • @velubala7054
    @velubala7054 2 หลายเดือนก่อน +3

    happy தீபாவளி wishes to you and your team. 🎉❤

  • @jaijaya1305
    @jaijaya1305 2 หลายเดือนก่อน +2

    Super sir

  • @manir1997
    @manir1997 2 หลายเดือนก่อน +1

    🌴🌴தம்பிபோண்டாவை. இப்படியும். செய்யலாம். அப்படியும்செய்யலாம்

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 2 หลายเดือนก่อน +4

    அட இவ்வளவு தானா
    இட்லி மாவில் போண்டா
    அசத்தல்

  • @geetharani9955
    @geetharani9955 2 หลายเดือนก่อน +26

    நன்றாக உள்ளது எங்கள் வீடுகளில் இட்லி மாவில் ஒருமணிநேரம் ஜவ்வரிசியை ஊறவைப்போம். அந்த நீரை உறிஞ்சி எந்த கூடுதல் மாவும் சேர்க்காமல் மற்ற பொருட்களை போட்டு சுடுவோம். ஆஹா அருமையாக இருக்கும் இதே போல.இன்னும் சுலபமாக.முத்து முத்தாக ஜவ்வரிசி அவ்வளவு அழகாகவும் சுவையாகவும் இருக்கும்.எங்கள் அனுபவத்தை தம்பிகளுடன் ஷேர் செய்து கொள்கிறேன்.அவ்வளவுதான்.தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +7

      @@geetharani9955 இன்னும் அளவுகளுடன் சற்று விளக்கமாக சொல்லுங்க. வீடியோ போட்ருவோம் சிஸ்டர். நன்றிகள்🎉🎊

    • @geetharani9955
      @geetharani9955 2 หลายเดือนก่อน +13

      ​​ @@TeaKadaiKitchen007அப்படியா.மகிழ்ச்சி நீங்கள்எடுத்துள்ள இதே அளவு மூன்று கப் இட்லி மாவு மற்றும் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை , இஞ்சி எல்லாம் இதே அளவு போதும்.50 கிராம் மாவு ஜவ்வரிசியை கழுவி சுத்தம் செய்து துளி கூட தண்ணீர் இல்லாமல் இட்லி மாவில் சேர்த்து கிளறி ஊற வைக்க வேண்டும்.அவரவர் வீட்டு இட்லி மாவின் தன்மைக்கேற்ப ஜவ்வரிசி ஊறும் நேரம் வித்தியாசப்படும்.பலகாரம் செய்யும் உங்களுக்கு மாவை பார்க்கும் போதே ஊறிய பக்குவம் தெரியும்.ஜவ்வரிசி மாவில் உள்ள நீரை உறிஞ்சி கெட்டி தன்மைக்கு வந்துவிடும். ஒரு ஜவ்வரிசியை எடுத்து விரலில் அழுத்தி பார்தால் நசுங்கும்.அதுதான் ஊறிய பக்குவம். இப்போது அந்த மாவில் இதர பொருட்களை சேர்த்து கிளறி அப்படியே போண்டா போடவேண்டும்.நீங்கள் சாம்பிளுக்கு ஒரு குழி கரண்டி மாவில் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்து முயற்சி செய்து பார்க்கவும்.

    • @bharathijayaprakash7338
      @bharathijayaprakash7338 2 หลายเดือนก่อน +4

      ஆமா.. ஜவ்வரிசி போட்டா மிக மிக சுவையாக இருக்கும்.

    • @bhanumathisaikumar6162
      @bhanumathisaikumar6162 2 หลายเดือนก่อน +1

      Yes yes very good idea. please share

    • @AnbhuchelviAnbuchelvi
      @AnbhuchelviAnbuchelvi หลายเดือนก่อน

      உண்மையில் நீங்கள் பாராட்டப் பட வேண்டியவர்.சப்ஸ்கிரைபர்ஙளின் யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நீங்கள் மட்டுமே என்றால் அது மிகையாகாது அண்ணா.​@@TeaKadaiKitchen007

  • @homelyguys
    @homelyguys 2 หลายเดือนก่อน +2

    Eppadi enga amma seivanga.arumsiyaga irukkum

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 2 หลายเดือนก่อน +4

    Mysore bonda receipe podunga

  • @nagarasan
    @nagarasan 2 หลายเดือนก่อน +5

    80/90/களில் நான் வேலை செய்த திருத்தணி இல் தெலுங்கு நண்பர்கள் வீடு/கடைகளில் இந்த புளிப்பு போண்டா (இந்த பெயர் அந்த ப்பகுதியில்)சுவைத்த நினைவுகள் இன்று !!

    • @AA-pf1ef
      @AA-pf1ef 2 หลายเดือนก่อน +2

      நல்ல ஐடியாவா இருக்கே bro 👍guest வந்தாலும் டக்குனு செய்துடலாம் சூப்பர் bro 👌 நன்றி 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      super

  • @monicav3211
    @monicav3211 2 หลายเดือนก่อน +1

    Annasupero super

  • @meeraravichandran1098
    @meeraravichandran1098 2 หลายเดือนก่อน +2

    👌👌

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 2 หลายเดือนก่อน +2

    Thalia deepavali mappillai special, arumai🎉🎉🎉🎉🎉🎉 mappillaikku mattuma bonda😂😂😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      ama mam. mappillai thana mukkiyam 😀😀

  • @naganandhinijeyabalan2460
    @naganandhinijeyabalan2460 2 หลายเดือนก่อน +1

    Anna ninga sona gulabjamun nalla vanthuchu thank you ninga srivilliputtur a

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@naganandhinijeyabalan2460 super sister. Yes srivilliputtur than neenga?

    • @naganandhinijeyabalan2460
      @naganandhinijeyabalan2460 2 หลายเดือนก่อน

      @TeaKadaiKitchen007 ohhhhh super sir nanum srivi than unga slang of language and your dishes revealed your place 😂 super sir you are doing well all the best keep it up

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 2 หลายเดือนก่อน +5

    பட்டை லவங்கம் பவுடர் கல்பாசி இலை சேர்க்கும் சூப்பராக

  • @pufunmedia1101
    @pufunmedia1101 2 หลายเดือนก่อน +2

    Thanks a lot sir

  • @JA-cg1he
    @JA-cg1he 2 หลายเดือนก่อน +2

    Super...one doubt baking soda podanuma

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@JA-cg1he Poda vendam pa

    • @JA-cg1he
      @JA-cg1he 2 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 ..thank you bro

  • @christinas3743
    @christinas3743 2 หลายเดือนก่อน +3

    எண்ணெய் யில் போடுவதற்கு பதில் குழிபனியாரமாக செய்யலாமா🎉🎉🎉👍👍👍
    எண்ணெய் பொருள் சாப்பிட பயமா இருக்கு. பிபீ இருக்கு🥓

  • @renukar1774
    @renukar1774 2 หลายเดือนก่อน +1

    Na weekly 3 time pannuven inniku kuda ready panni vaithiruken ini saiyanum

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 2 หลายเดือนก่อน +2

    Alimai panivu anbu nice fine supper thanks

  • @lathav8290
    @lathav8290 2 หลายเดือนก่อน

    Super O super 👌. Must try for Deepavali 😂❤

  • @DavoodBeevi
    @DavoodBeevi 2 หลายเดือนก่อน +2

  • @natarajans36
    @natarajans36 2 หลายเดือนก่อน +2

    இந்த இட்லி மாவில் மிளகாய் தூள் வெங்காயம் மல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து கார போண்டா என்று தீபாவளி அன்று செய்வோம்.

  • @A.B.C.58
    @A.B.C.58 2 หลายเดือนก่อน +1

    வணக்கம். உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2024.

  • @nowroseansari7200
    @nowroseansari7200 2 หลายเดือนก่อน +1

    Soda mavu poadanuma

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 2 หลายเดือนก่อน +1

    Sarypa uuravacha kadalai paruppu, paasiparuppu veguma?

  • @revathiud4543
    @revathiud4543 2 หลายเดือนก่อน +3

    இன்றுநான் செய்தேன்.நல்ல வேளை எனக்கு மாப்பிள்ளை இல்லை இருந்தால் ஓடி இருப்பார். நன்றாகவே இல்லை. இரண்டு பருப்புடன் சீரகம் சேர்த்து அரைத்து சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும்.

    • @brindhaelangovan4455
      @brindhaelangovan4455 2 หลายเดือนก่อน

      Nalla irundhadha Nan seiya lam nu irukaen

  • @amudhas2439
    @amudhas2439 2 หลายเดือนก่อน +2

    Araitha udane maav use pannanuma? Or 8 hrs pulithatha maava? Pls rly

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +1

      @@amudhas2439 8 மணி நேரம் கழித்து

    • @shanthimanian9351
      @shanthimanian9351 2 หลายเดือนก่อน +1

      Manu araitha vudane seithal pulippu ellamal nandragavae erukkum

    • @amudhas2439
      @amudhas2439 2 หลายเดือนก่อน +1

      Tq

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 2 หลายเดือนก่อน +3

    Deepavli marundhu ungal stylla podunga😂😂😂

  • @vijayalakshmivijayaviji6629
    @vijayalakshmivijayaviji6629 2 หลายเดือนก่อน +3

    எங்க ஊர் பக்கம் அரிசி போண்டா என்று சொல்லுவோம்

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 2 หลายเดือนก่อน +2

    கடலைப்பருப்பு பல்லுக்கு சிக்கும்

  • @ErajendhiranMahalingam
    @ErajendhiranMahalingam 2 หลายเดือนก่อน +3

    க.மாவுக்கு பதில் மை.மா.,போட்டா கிட்டதட்ட "மேங்க ளூர்"போண்டா😅

  • @MrsRajendran
    @MrsRajendran 2 หลายเดือนก่อน +1

    வில்லன் இல்லாத படமா!!கடலமாவு இல்லாத போண்டாவா!!? அத ஸ்லீப்பர் செல்ல வச்சிட்டு பாசிப்பருப்பு அரை கப் சேத்துனா டேஸ்ட் சூப்பரா இருக்குமில்ல!?🤤😄 கடலாமாவு!! பேரகேட்டா
    தெறிச்சு ஓடிடலாமானு இருக்கு!!🥺🥺

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@MrsRajendran கடலை மாவை தூக்கி கடாசிடுங்க. 😁😁😁😆

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 หลายเดือนก่อน

      பின்ன!! மாப்பிள்ளைங் களுக்கு க்கு சொல்லி வச்சமாதிரி எல்லா மாமியாரும்குலாபஜா மூன் செஞ்சு எடுத்துட்டு வந்தாங்க நீயா நானா ஷோல!😡. mixed பருப்புல ஆமவடா தவளை வட மிளகாவடா செய்யுங்க!! Down down கடலைமாவு 😡

  • @lalithaviswam8196
    @lalithaviswam8196 หลายเดือนก่อน +1

    Punúgulu in Telugu.

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 2 หลายเดือนก่อน +1

    இட்லிமாவு பிரெஷ் ஆக இருக்கப்ப செய்யறதுதான் 😅

  • @ramaswamyvijayalakshmi3145
    @ramaswamyvijayalakshmi3145 2 หลายเดือนก่อน

    அருமை தம்பி சட்ட்ட்டிடிடிடினி பொடல அதுவும் போட்டிருக்கலாம் இல்லையா,,,,தம்பி,,

  • @reginamaryb946
    @reginamaryb946 2 หลายเดือนก่อน +3

    சோடா உப்பு போட வேண்டாங்களா...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      vendam mam. already mavu konjam pulikka vachirukom thana

  • @zunaiq4890
    @zunaiq4890 2 หลายเดือนก่อน +1

    Why dough is white colour 😂fake recipe

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      இட்லி மாவு மஞ்சளாவா இருக்கும்

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 2 หลายเดือนก่อน +1

    உங்க family law தல தீபாவளி வருதுல்ல

  • @marysusai407
    @marysusai407 2 หลายเดือนก่อน

    Super

  • @subhiahvs4277
    @subhiahvs4277 2 หลายเดือนก่อน +1

    Super

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 2 หลายเดือนก่อน +1

    Super