அய்யா, அந்த நிகழ்ச்சியை நான் பார்த்தேன், மிகச் சிறப்பாக செய்தீர், 90 விழுக்காட்டுக்கு மேல் சரியாக செய்தீர், பரப்புரையை மொழியாக்கம் செய்ததை விடவும் நீங்கள் செய்தது மிகச் சிறப்பாக இருந்தது, எனக்கு ஓரளவுக்கு ஆங்கிலமும் தமிழும் தெரியும் என்பதால் என்னால் இதை உறுதியாக சொல்லமுடியும், பணிக்கு பாராட்டுக்கள்,,,
சுயவிமர்சனம் செய்ய தயாரில்லாத உலகத்தில் நீங்கள் தனித்து தெரிகிறீர்கள்... சுயவிமர்சனம் என்பது தன்னைத்தானே மெருகேற்றிக்கொள்வது... நாங்களும் கற்றுக்கொள்கிறோம்! நன்றி ஐயா!
பொருளாதார ஆய்வாளர் என்று மட்டுமே உங்களை வலையொளி மூலம் அறிந்த எனக்கு, இன்று உங்களை ஒரு சுய மரியாதை உள்ள மனிதராகவும் அறிமுகம் ஏற்பட்டது (இந்தப் பதிவின் முதல் பகுதியில் அதிகாரம் குறித்து நீங்கள் தெரிவித்த கருத்துகள் வழியாக). பணி தொடர வாழ்த்துக்கள்.
நேற்று முழுமையாக பார்த்தேன். அருமையாக உங்கள் பணியை செய்தீர்கள். தி்ரு. ராகுல் உட்பட அனைவரும் தங்கள் பணியினால் முழு திருப்தி அடைந்ததை காண முடிந்தது. மிக சிறப்பு.
உங்களால் ராகுல் காந்தி அவர்களின் கவுரவம் உயர்ந்தது என்றால் மிகையாகாது. ராகுல் காந்தி கூட்டத்தில் நீங்கள் பங்கேற்றது உங்கள் அறிவுக்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம்.
நிகழ்ச்சி மிகமிக அருமையாக இருந்தது ஐயா .... .. பார்க்கும்போது மெய்சிலிர்த்தது ..... உங்களால்தான் மக்களுக்கு எளிய நடையில் அவர்களுக்கு நன்கு புரியும் வகையில் கொண்டுசேர்க்க முடிந்தது ..... உங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் பாராட்டுக்கள் ஐயா ....
நேற்றைய கரூர் நிகழ்ச்சியின் ஹைலைட்டே உங்களுடைய மொழிபெயர்ப்பு தான் ஐயா. பாமரனுக்கும் புரியும் வண்ணம் மிக எளிமையாகவும், சிறப்பாகவும் இருந்தது.... வாழ்த்துக்கள் ஐயா...🌹
நிச்சயம் நீங்கள் சென்றது மிகவும் நல்லது. ஏனென்றால் தங்களை போன்றவர்கள் நாளை பொருளாதார ஆலோசகர் பட்டியலிலும் இடம்பெறலாம். அவ்வாறு நடந்தால் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது.
அய்யா நீங்க அருமையாக பேசுனீங்க எளிமையான மக்களுக்கு நல்ல புரிதலை தந்து இருக்கீங்க சிறப்பான பணி கண்டிப்பாக இந்த தேர்தலி்ல் உங்களின் களப்பணி அவசியம் தேவை அய்யா
ஐயா அருமையாக டிரான்ஸ்லேட் செய்தீர்கள் இதனால் விவசாயிகளுக்கு எல்லாம் தகவல்களும் சென்று அடைந்தது என்று நம்புகிறேன் அதேபோல் விவசாயிகளின் பிரச்சினைகள் அனைத்தும் ராகுல்காந்திக்கு தெரிந்தது என்று நினைக்கிறேன் இதை ஒரு வேலையாக நினைக்காமல் நம் விவசாயிகளின் துயர் துடைக்கும் வேலை என்று நினைத்து செய்தாள் மிகவும் நன்றாக இருக்கும் இதை தொடர்ச்சியாக செய்யவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
ஜெயரஞ்சன் சார்.. நான் உங்களை ராகுலுடன் பார்க்கும் போது ஆச்சர்யப்பட்டேன். மிகவும் சிறபமாக செயதீர்கள் சார்.. எல்லோரும் உங்கள் பேச்சுக்கு ஏற்கனவே ரசிகர்கள் தான்.. இனியும் தைரியமாக மொழிபெயர்ப்பு மற்றும் மாடரேஷன் செய்யுங்கள் சார்..
பெருமைக்குரிய திரு. ஜெயரஞ்சன் அவர்களுக்கு பல நன்றிகள். தற்போது, நிகழ் காலத்தில் தங்களைப் போன்றவர்கள் சிலரே. நிறை குடம் தழும்பாது. நான் ஒரு காங்கிரஸ்காரன் எனக்கு மிகவும் பிடிக்கும் நேரு குடும்பத்தை. அந்த வகையில் தமிழகம் வந்த ராகுல் அவர்களின் வருகை உங்களைப் போன்றவர்களால் பெருமை கொள்கிறது. செல்வி ஜோதிமணி மணிMP அவர்கள் திரு. ராகுல் அவர்களின் தமிழக வருகையை மிகவும் அர்த்தம் உள்ள ஒரு வரலாற்று நிகழ்வாக ஆக்கிய பெருமைக்குரியவராகிறார். 1988-ம் ஆண்டு சிவகங்கைக்கு பிரதமராக இவரின் தந்தை திரு. ராஜிவ் காந்தி வந்த நிகழ்வை எனக்கு ஞாபகப் படுத்தியது. மீண்டும் நன்றி சார்.
நான் பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை படிக்கமாட்டேன். முடிந்தவரை எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறியாவது படித்துப்புரிந்து கொள்ள முயற்சி செய்வேன். காரணம் மொழி பெயர்ப்பில் ஒரு உயிர்ப்புஇருக்காது என்ற என் எண்ணம். அதேபோல் மற்ற மொழியில் தலைவர்கள்பேசுவதின் மொழி பெயர்ப்பை கேட்பதில் ஆர்வம் இருந்தது இல்லை. ஆனால் ராகுல் பேசியதை நீங்கள் மொழி பெயர்த்ததை "நக்கீரன் "காணொலியில் பார்த்தேன். நீங்கள் மொழி பெயர்த்ததாக உணரவில்லை,மாறாக ராகுலின் இதயம் திறந்த பேச்சாக பார்த்தேன். அவ்வளவு அழகாக எளிமையாக,என்னைப் போன்ற பாமரனுக்கும் புரியும் வண்ணம் சாமானியனின் மொழி நடையில் சிறப்பாக செய்திருந்தீர்கள். வாழ்த்துகள் தொடரட்டும் இது போன்ற உங்கள் பணி,அது என்னை ப்போன்ற சாமானியன் உயர பயன் படும். எனவே தயக்கம் காட்ட வேண்டாம்.
tv debate ல கலந்துகிட்டு நம்ம கருத்த ஒழுங்கா சொல்லமுடியும போறதுக்கு இந்த மாதிரி நிகல்சில கலந்துகொங்க சர்... நீங்க சொல்லுற விளக்கம் நேரா மக்கள் கிட்ட போய் சேருது. super சர்.
அய்யா, உங்கள் பணிக்கு மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள். தொடர்ந்து பொருளாதார ஆலோசனை மற்றும் இது போன்ற சமுக முன்னேற்றத்திற்க்கு உங்கள் பங்களிப்புகள் அதிகம் தேவை.
என்ன சொல்வது.என் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள் ஸார்.நன்றி.வாழ்த்துக்கள்.அதிலும் அதிகாரம், கூட்டம், கட்சித் தலைவர்கள், இப்படி உட்கார், அப்படி இரு .....போன்றவற்றை என்னால் எல்லாம் சிறிதும் சகித்துக்கொள்ளவே முடியாது.
தங்களது நேர்மையும், பலம், பலவீனம் பற்றிய புரிதலும் பாராட்டத்தக்கவை. இல்லாத திறமைகளை இருப்பதாகக் காட்ட நினைபோர்/நடிப்போர் நிறைய உள்ள இந்தச் சமூகத்தில் உங்கள் நிலையை ஒழிவு மறைவின்றிக் கூறியுள்ளீர்கள். இருப்பினும் அந்தக் காணொலியைக் கண்ட நான் உங்களது பணியை நன்றாகச் செய்திருப்பதாகத்தான் கருதுகிறேன். வாழ்த்துகள்.
Jothimani mam u selected a best person to translate and moderate the speech. Thanks mam. Jeyaranjan Sir உமக்கு நெஞ்சுரம் ரொம்ப ஜாஸ்தி. உம்மை போன்ற மனிதர்கள் நம் நாட்டிற்கு அதிகம் தேவை . உண்மையைச் உரக்கக் சொல்ல.
ஒரு நேர்மையான மனிதன் தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒரு செயலை முழுமையாக செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் உங்கள் முகத்தில் காண்கிறேன். உங்களின் பல உரைகளை நான் கண்டு இருக்கிறேன் செறுக்கோடும் மெடுக்கோடும் உங்கள் பேச்சு இருக்கும். அதே போல நீங்கள் நேற்று மத்தியஸ்தராக இருந்து பேசியதையும் பார்த்தேன் பாராட்டும்படியாகத்தான் இருந்ததே தவிர, உங்களுக்குள் இருக்கும் எண்ணம்தான் இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம் என்ற என்று தோற்றுவிக்கிறது. வாழ்த்துக்கள். பழைய பன்னீர்செல்வமாக திரும்ப வாருங்கள் :)
ஐயா ஜெயரஞ்சன் அவர்களுக்கு. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எளியவர்களுக்கு தேசிய தலைவரின் கருத்துக்களை கொண்டு சென்றதற்க்கு நன்றி நன்றி நன்றி மரியாதைக்கு உரிய சகோதரி ஜோதிமணிக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க தமிழ் வளர்க பாரதம்
யதார்த்தத்தில் சொல்லவேண்டுமென்றால்,... உங்கள் பாணி தனித்துவமானது ...பாமரத்தனமான இருக்கும் ஆனால் அதில் ஆராய்ச்சி கருத்துக்களையும் பொருளாதார கருத்துக்களையும் சொல்லும் உங்கள் திறமை பொது மக்களால் கவரப்பட்டுள்ளது ...ஆம் அவர்களில் ஒருவர் பேசுவதாக கருதினார்கள் ...உண்மையை சொல்லுகிறேன் உங்கள் யதார்த்தம் பாமரத்தனம் யாரால் விரும்பப்படுகிறது தெரியாது கீழே உட்கார்ந்திருந்த பொது மக்களுக்கு நமது ஆள் ஒருவர் பேசுகிறார் என்பது போன்று ஈர்த்தது என்பது உண்மை உண்மை
In Christian meetings 50 years back so many Evangelist came from foreign countries,in that meeting I had seen some translator doing their job well done,it's very difficult, they quot the words from Bible.But you done very well.
பலரது வீடியோக்களை பார்க்கும் பொழுது அவருக்கும் நமக்கும் மிகப்பெரிய தொடர்பு இல்லாதது போல இருக்கும் ஆனால் உங்கள் வீடியோவை பார்க்கும் போது ஏதோ ஒரு அன்னியோன்யம் தெரிகிறது மிகத் தெரிந்த ஒரு நபர் போல ஒரு சொந்தக்காரர் போல பல விஷயத்தை நீங்கள் பகிர்ந்து இருக்கிறீர்கள் ஒரு தமிழனாக மிகவும் பெருமைப்படுகிறேன்
மிகச் சிறப்பான மொழி பெயர்ப்பு. எளிய மக்களை சென்றடைவதற்கு உங்களின் மொழி பெயர்ப்பு பெரிதும் துணையாக இருக்கும். மொழிபெயர்ப்புக்கான சிறந்த எடுத்துகாட்டு உங்களின் மொழிபெயர்ப்பு..
Mr. Jaya Ranjen sir,100% your jobs will be done that day. No any mistakes absolutely you are doing that translate & public issues explanation also. Congratulations thank you sir. God bless 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
Dear Jayaranjan, You did a wonderful job. Beautiful communication . Rahul speaks in simple language. You too communicated it in simple Tamil. Inasmuch as this was a meeting of poor simple people your way of communication was most appropriate for the situation .
மொழிபெயர்ப்பு மிகவும் அருமை.அதை விட மக்களுக்கு எவ்வளவு தெளிவாக எடுத்து சொல்ல முடியுமோ அதை குறை இல்லாமல் செய்துள்ளீர்கள்.மைய அரசின் கையாலாகாத தனம் உங்கள் பேச்சில் வெளிப்பட்டது.
அய்யா, அந்த நிகழ்ச்சியை நான் பார்த்தேன், மிகச் சிறப்பாக செய்தீர், 90 விழுக்காட்டுக்கு மேல் சரியாக செய்தீர், பரப்புரையை மொழியாக்கம் செய்ததை விடவும் நீங்கள் செய்தது மிகச் சிறப்பாக இருந்தது, எனக்கு ஓரளவுக்கு ஆங்கிலமும் தமிழும் தெரியும் என்பதால் என்னால் இதை உறுதியாக சொல்லமுடியும், பணிக்கு பாராட்டுக்கள்,,,
ஒரு நேர்மையான சுய விமர்சன அலசல்...
பேராசிரியர் பேராசிரியர்தான்....
பாராட்டுகள்...
உண்மை
157 +1 ஒட்டுண்ணிகள்!!
சுயவிமர்சனம் செய்ய தயாரில்லாத உலகத்தில் நீங்கள் தனித்து தெரிகிறீர்கள்... சுயவிமர்சனம் என்பது தன்னைத்தானே மெருகேற்றிக்கொள்வது... நாங்களும் கற்றுக்கொள்கிறோம்! நன்றி ஐயா!
ஐயா அருமையா பேசியிருந்தீங்க குரலைக் கேட்டவுடன் தெரிந்துகொண்டேன்....நீங்களென்று அருமை அருமை
நேற்றுதான் ராகுல் காந்தியின் பேச்சு உயிர்ப்புடன் மக்களிடம் சென்று சேர்ந்தது. அருமையான மொழிபெயர்ப்பு👌👌👌💐
👌
Yes, 100%
very much true. pl continue sir.
Nil
பொருளாதார ஆய்வாளர் என்று மட்டுமே உங்களை வலையொளி மூலம் அறிந்த எனக்கு, இன்று உங்களை ஒரு சுய மரியாதை உள்ள மனிதராகவும் அறிமுகம் ஏற்பட்டது (இந்தப் பதிவின் முதல் பகுதியில் அதிகாரம் குறித்து நீங்கள் தெரிவித்த கருத்துகள் வழியாக). பணி தொடர வாழ்த்துக்கள்.
sir,... நீங்கள் செய்தது அரசியல் பணி அல்ல ....சமூகப்பணி ....வாழ்த்துக்கள் !!!
சரியா சொன்னீங்க
நேற்று முழுமையாக பார்த்தேன். அருமையாக உங்கள் பணியை செய்தீர்கள். தி்ரு. ராகுல் உட்பட அனைவரும் தங்கள் பணியினால் முழு திருப்தி அடைந்ததை காண முடிந்தது. மிக சிறப்பு.
உங்களின் நேர்மையை கண்டு
மிகவும் வியந்தேன் ஐயா 👍
மிகவும் நன்றி ஐயா 🙏
உங்களால் ராகுல் காந்தி அவர்களின் கவுரவம் உயர்ந்தது என்றால் மிகையாகாது. ராகுல் காந்தி கூட்டத்தில் நீங்கள் பங்கேற்றது உங்கள் அறிவுக்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம்.
உங்களிடம் எங்களுக்கு பிடித்து இந்த உண்மை தன்மை தான். உங்கள் பணி மேன் மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன் நலமுடன்.
அன்புள்ள அப்பாவிற்கு அந்த நிகழ்ச்சியை நானும் பாா்த்தேன்.மகிழ்ந்தேன் மிக சிறந்த உச்சாிப்பு & மொழி பெயா்ப்பு. வாழ்த்துக்கள்..
அருமையா செய்தீர்கள்
மிக்க நன்றி.தொடருங்கள்.
😍😍😍 🔥🔥🔥 👌👌👌
எண்ணத்தில் நேர்மை, செயலில் நேர்மை, தெளிவு, எளிமை அருமை.
நிகழ்ச்சி மிகமிக அருமையாக இருந்தது ஐயா .... .. பார்க்கும்போது மெய்சிலிர்த்தது ..... உங்களால்தான் மக்களுக்கு எளிய நடையில் அவர்களுக்கு நன்கு புரியும் வகையில் கொண்டுசேர்க்க முடிந்தது ..... உங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் பாராட்டுக்கள் ஐயா ....
மிகவும் அருமையாக ராகுல் அவர்களின் வார்த்தைகளுக்கு தெளிவாக விளக்கம் தந்தீர்கள் நன்றி
நேற்றைய கரூர் நிகழ்ச்சியின் ஹைலைட்டே உங்களுடைய மொழிபெயர்ப்பு தான் ஐயா. பாமரனுக்கும் புரியும் வண்ணம் மிக எளிமையாகவும், சிறப்பாகவும் இருந்தது....
வாழ்த்துக்கள் ஐயா...🌹
நிச்சயம் நீங்கள் சென்றது மிகவும் நல்லது. ஏனென்றால் தங்களை போன்றவர்கள் நாளை பொருளாதார ஆலோசகர் பட்டியலிலும் இடம்பெறலாம். அவ்வாறு நடந்தால் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது.
ஐயா உங்களுக்கு காது கேட்காமல் இல்லை மக்கள்திரளில் உங்கள் கவனம் சிதறி இருக்கலாம் உங்கள் கருத்து மிகச் சிறப்பு
அய்யா நீங்க அருமையாக பேசுனீங்க எளிமையான மக்களுக்கு நல்ல புரிதலை தந்து இருக்கீங்க சிறப்பான பணி கண்டிப்பாக இந்த தேர்தலி்ல் உங்களின் களப்பணி அவசியம் தேவை அய்யா
சூப்பரா பேசி இருந்தீங்க. வேற ஒரு சேனல்ல பார்தேன். அற்புதமா இருந்தது
அந்த லிங் போடுங்க.ஜெயரஞ்சன் சார் பேசினதை பார்க்கனும்
@@bhuvaneswariv516 நக்கீரன் யூ டியூப் சேனலில் பாருங்க.....
Definitely the way you have moderated the contents of Raghul speech was fabulous.
is there a link to it?
@@naveino.s.t6602 in nakkeeran youtube channel is there
Yes, Exactly.
தங்களின் நேற்றைய மொழிபெயர்ப்பும் தெளிவானவிளக்கங்களும் மிகஅருமை.ஜோதிமணிஅவர்கள் பொருளாதாரம்,சமூக அறிஞரான தங்களைப் பயன்படுத்தியமைக்காக பாராட்டுகள்.நன்றி.
ஐயா தமிழ்நாட்டு மக்களுடைய முக்கிய பிரச்சனையை வெளிகொண்டு வந்தீர்கள் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய மக்களுக்கு செய்ய வாழ்த்துக்கள்
நீங்கள் சட்டசபை அல்லது நாடாளுமன்றம் செல்ல வேண்டும் மக்களின் மனநிலையை எடுத்து உரையாற்றும் சிறந்த நிபுணர் வாழ்த்துகள்
குறை ஒன்றும் பெரிதில்லை நிறைவே சிறப்பாய் மிகுந்திருந்தது நன்றி வாழ்த்துக்கள்
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள்...... தவறை ஏற்பதும் மாற்றுவதும் சிறப்பான பண்பு
ஐயா அருமையாக டிரான்ஸ்லேட் செய்தீர்கள் இதனால் விவசாயிகளுக்கு எல்லாம் தகவல்களும் சென்று அடைந்தது என்று நம்புகிறேன் அதேபோல் விவசாயிகளின் பிரச்சினைகள் அனைத்தும் ராகுல்காந்திக்கு தெரிந்தது என்று நினைக்கிறேன் இதை ஒரு வேலையாக நினைக்காமல் நம் விவசாயிகளின் துயர் துடைக்கும் வேலை என்று நினைத்து செய்தாள் மிகவும் நன்றாக இருக்கும் இதை தொடர்ச்சியாக செய்யவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நீங்கள் மொழியாக்கம் செய்ததாலேயே நான் அந்த காணெளியைப் பார்த்தேன். மிக
மிக இயல்பாகவும் புதுமையாகவும் இருந்தது.
உங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்த ஜோதிமணி அவர்களுக்கு நன்றி
ஜெயரஞ்சன் சார்.. நான் உங்களை ராகுலுடன் பார்க்கும் போது ஆச்சர்யப்பட்டேன். மிகவும் சிறபமாக செயதீர்கள் சார்.. எல்லோரும் உங்கள் பேச்சுக்கு ஏற்கனவே ரசிகர்கள் தான்.. இனியும் தைரியமாக மொழிபெயர்ப்பு மற்றும் மாடரேஷன் செய்யுங்கள் சார்..
பெருமைக்குரிய திரு. ஜெயரஞ்சன் அவர்களுக்கு பல நன்றிகள்.
தற்போது, நிகழ் காலத்தில் தங்களைப் போன்றவர்கள் சிலரே. நிறை குடம் தழும்பாது.
நான் ஒரு காங்கிரஸ்காரன் எனக்கு மிகவும் பிடிக்கும் நேரு குடும்பத்தை. அந்த வகையில் தமிழகம் வந்த ராகுல் அவர்களின் வருகை உங்களைப் போன்றவர்களால் பெருமை கொள்கிறது.
செல்வி ஜோதிமணி மணிMP அவர்கள் திரு. ராகுல் அவர்களின் தமிழக வருகையை மிகவும் அர்த்தம் உள்ள ஒரு வரலாற்று நிகழ்வாக ஆக்கிய பெருமைக்குரியவராகிறார்.
1988-ம் ஆண்டு சிவகங்கைக்கு பிரதமராக இவரின் தந்தை திரு. ராஜிவ் காந்தி வந்த நிகழ்வை எனக்கு ஞாபகப் படுத்தியது.
மீண்டும் நன்றி சார்.
நான் பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை படிக்கமாட்டேன். முடிந்தவரை எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறியாவது படித்துப்புரிந்து கொள்ள முயற்சி செய்வேன். காரணம் மொழி பெயர்ப்பில் ஒரு உயிர்ப்புஇருக்காது என்ற என் எண்ணம். அதேபோல் மற்ற மொழியில் தலைவர்கள்பேசுவதின் மொழி பெயர்ப்பை கேட்பதில் ஆர்வம் இருந்தது இல்லை. ஆனால் ராகுல் பேசியதை நீங்கள் மொழி பெயர்த்ததை "நக்கீரன் "காணொலியில் பார்த்தேன். நீங்கள் மொழி பெயர்த்ததாக உணரவில்லை,மாறாக ராகுலின் இதயம் திறந்த பேச்சாக பார்த்தேன். அவ்வளவு அழகாக எளிமையாக,என்னைப் போன்ற பாமரனுக்கும் புரியும் வண்ணம் சாமானியனின் மொழி நடையில் சிறப்பாக செய்திருந்தீர்கள். வாழ்த்துகள்
தொடரட்டும் இது போன்ற உங்கள் பணி,அது என்னை ப்போன்ற சாமானியன் உயர பயன் படும். எனவே தயக்கம் காட்ட வேண்டாம்.
மிக சிறந்த நிகழ்ச்சி, அருமையான கலந்து உரையாடல்.
tv debate ல கலந்துகிட்டு நம்ம கருத்த ஒழுங்கா சொல்லமுடியும போறதுக்கு இந்த மாதிரி நிகல்சில கலந்துகொங்க சர்... நீங்க சொல்லுற விளக்கம் நேரா மக்கள் கிட்ட போய் சேருது. super சர்.
அய்யா, உங்கள் பணிக்கு மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள். தொடர்ந்து பொருளாதார ஆலோசனை மற்றும் இது போன்ற சமுக முன்னேற்றத்திற்க்கு உங்கள் பங்களிப்புகள் அதிகம் தேவை.
அய்யா ! தமிழர்களுக்கு உங்களிடம் பிடித்த விஷயமே உங்களின் நேர்மைதான் எப்போதுமே நம்ம தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள் வளரட்டும் உங்களின் இந்த சேவை
சிறப்பு. தொலைகாட்சி உரையாடல்களில் உள்ள யதார்த்தம் இப்போது இந்த நிகழ்ச்சி குறித்து வெளிப்படையான பேச்சிலும் உள்ளது.
நீங்க செய்தது தான் சரி.
அப்படியே தொடருங்கள்.
Thanks to Jothimani mam. Jeyaranjan sir is apt person to moderate RG session in T.N
வெகு இயல்பான பேச்சு. நேர் மொழியாக்கத்தைவிட அந்த மொழியின் நடை இயல்புக்கு ஏற்ப மொழிமாற்றம் செய்வதே சிறப்பாக அமையும். சிறப்பு
உங்கள் மொழியாக்கம் மிக சிறப்பாக இருந்தது மிக்க நன்றி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் உங்களின் மொழிபெயர்ப்பு அருமையாக இருந்தது
Natural speech.thank you sir.
என்ன சொல்வது.என் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள் ஸார்.நன்றி.வாழ்த்துக்கள்.அதிலும் அதிகாரம், கூட்டம், கட்சித் தலைவர்கள், இப்படி உட்கார், அப்படி இரு .....போன்றவற்றை என்னால் எல்லாம் சிறிதும் சகித்துக்கொள்ளவே முடியாது.
தங்களது நேர்மையும், பலம், பலவீனம் பற்றிய புரிதலும் பாராட்டத்தக்கவை. இல்லாத திறமைகளை இருப்பதாகக் காட்ட நினைபோர்/நடிப்போர் நிறைய உள்ள இந்தச் சமூகத்தில் உங்கள் நிலையை ஒழிவு மறைவின்றிக் கூறியுள்ளீர்கள். இருப்பினும் அந்தக் காணொலியைக் கண்ட நான் உங்களது பணியை நன்றாகச் செய்திருப்பதாகத்தான் கருதுகிறேன். வாழ்த்துகள்.
நல்ல பணி, தனித்தன்மை தெரிந்தது. நல்லவர்கள் நல்லவர்களுடன் சேர வேண்டும். வாழ்த்துக்கள்.
this is the best campaign. we need such speakers and moderators not just translator.
உங்கள் மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.
Humbleness is demonstrated by your message. Great people are like this. That is the lesson I learn from you.
திரு. ஜெயரஞ்சன் அவர்களே, உங்களுடைய பணி மிக மிக சிறப்பாக இருந்தது, என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.👍💐🙏
Dr Jeyaranjan, don't give importance to the shortcomings and formalities. You have done excellently well. Janaranjagam with Jeyaranjan.
Jothimani mam u selected a best person to translate and moderate the speech. Thanks mam.
Jeyaranjan Sir உமக்கு நெஞ்சுரம் ரொம்ப ஜாஸ்தி. உம்மை போன்ற மனிதர்கள் நம் நாட்டிற்கு அதிகம் தேவை . உண்மையைச் உரக்கக் சொல்ல.
மிகவும் சிறப்பாக பேசியிருந்தீர்கள் ஐயா 🔥🔥🔥
First time, I hear about moderator in place of translater.Good
"Be the change..." - Dr Shiva Ayyadurai
ஐயா ஜெயரஞ்சன் மற்றும் சகோதரி ஜோதிமணி எம்.பி இருவருக்கும் எங்களது நன்றிகளும், பாராட்டுகளும். வாழ்க வளமுடன். 👍👏🙏
Sir, you did it excellent. Don't worry about few short comings
அந்த நிகழ்ச்சியை பார்த்தேன்அந்தசூழலுக்கு அது சிறப்பாக இருந்தது.
You're an irreplaceable asset to Tamil Nadu. ❤️ May you live long and keep doing your good work. ❤️
ஒரு நேர்மையான மனிதன் தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒரு செயலை முழுமையாக செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் உங்கள் முகத்தில் காண்கிறேன். உங்களின் பல உரைகளை நான் கண்டு இருக்கிறேன் செறுக்கோடும் மெடுக்கோடும் உங்கள் பேச்சு இருக்கும்.
அதே போல நீங்கள் நேற்று மத்தியஸ்தராக இருந்து பேசியதையும் பார்த்தேன் பாராட்டும்படியாகத்தான் இருந்ததே தவிர, உங்களுக்குள் இருக்கும் எண்ணம்தான் இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம் என்ற என்று தோற்றுவிக்கிறது. வாழ்த்துக்கள். பழைய பன்னீர்செல்வமாக திரும்ப வாருங்கள் :)
ஐயா ஜெயரஞ்சன் அவர்களுக்கு. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எளியவர்களுக்கு தேசிய தலைவரின் கருத்துக்களை கொண்டு சென்றதற்க்கு நன்றி நன்றி நன்றி
மரியாதைக்கு உரிய சகோதரி ஜோதிமணிக்கும் நன்றி நன்றி நன்றி
வாழ்க தமிழ்
வளர்க பாரதம்
மிகவும் அருமை மொழி பெயர்ப்பு, திருப்தியாக இருந்தது
மொழிபெயர்ப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.
மிக அருமையான சுய விமர்சனம்.. அய்யா நன்றிகள்
MS.JOTHIMANI DONE EXCELLENT JOB.SHE CHOSE A RIGHT PERSON.
யதார்த்தத்தில் சொல்லவேண்டுமென்றால்,...
உங்கள் பாணி தனித்துவமானது ...பாமரத்தனமான இருக்கும் ஆனால் அதில் ஆராய்ச்சி கருத்துக்களையும் பொருளாதார கருத்துக்களையும் சொல்லும் உங்கள் திறமை பொது மக்களால் கவரப்பட்டுள்ளது ...ஆம் அவர்களில் ஒருவர் பேசுவதாக கருதினார்கள் ...உண்மையை சொல்லுகிறேன் உங்கள் யதார்த்தம் பாமரத்தனம் யாரால் விரும்பப்படுகிறது தெரியாது கீழே உட்கார்ந்திருந்த பொது மக்களுக்கு நமது ஆள் ஒருவர் பேசுகிறார் என்பது போன்று ஈர்த்தது என்பது உண்மை உண்மை
In Christian meetings 50 years back so many Evangelist came from foreign countries,in that meeting I had seen some translator doing their job well done,it's very difficult, they quot the words from Bible.But you done very well.
மிகவும் மகிழ்ந்தேன் ஐயா
தங்களின் ராகுலுடனுனான நிகழ்ச்சி பார்த்தேன் . அருமையாக இருந்தது .வாழ்த்துக்கள்
பலரது வீடியோக்களை பார்க்கும் பொழுது அவருக்கும் நமக்கும் மிகப்பெரிய தொடர்பு இல்லாதது போல இருக்கும் ஆனால் உங்கள் வீடியோவை பார்க்கும் போது ஏதோ ஒரு அன்னியோன்யம் தெரிகிறது மிகத் தெரிந்த ஒரு நபர் போல ஒரு சொந்தக்காரர் போல பல விஷயத்தை நீங்கள் பகிர்ந்து இருக்கிறீர்கள் ஒரு தமிழனாக மிகவும் பெருமைப்படுகிறேன்
அய்யா சிறந்த மொழி ஆக்கம்... மகிழ்ச்சியாக இருந்தது
மிகச் சிறப்பான மொழி பெயர்ப்பு. எளிய மக்களை சென்றடைவதற்கு உங்களின் மொழி பெயர்ப்பு பெரிதும் துணையாக இருக்கும். மொழிபெயர்ப்புக்கான சிறந்த எடுத்துகாட்டு உங்களின் மொழிபெயர்ப்பு..
Mr. Jaya Ranjen sir,100% your jobs will be done that day. No any mistakes absolutely you are doing that translate & public issues explanation also. Congratulations thank you sir. God bless 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
அய்யா நீங்க நல்லாவே பேசியிருந்திங்க!
எனக்கே ஆச்சரியமாக இருந்தது ஏன்னென்றால் உங்களிடம் இருக்கும் சுயமறியாதை
நல்ல அருமையாக சாமனியனின் உள்ள குமுரலையும் சொன்னீர்கள் எங்களுக்கு ஆருதலாக இருந்தது
உங்களின் மொழிபெயர்ப்பு மிக அருமையாக இருந்தது
அருமையாக இருந்தது உங்கள் மொழி பெயர்ப்பு சாமானியனுக்கும் புரிந்தது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
அருமை தவறு இயல்பாக ஒன்று தான் Sir
Dear Jayaranjan, You did a wonderful job. Beautiful communication . Rahul speaks in simple language. You too communicated it in simple Tamil. Inasmuch as this was a meeting of poor simple people your way of communication was most appropriate for the situation .
நன்றி ஜயா
மிக அருமையான பேச்சு ஐயா. நன்றி
ஐயா உங்கள் நிகழ்வுகளை பார்த்தேன் அருமையான பதிவு உங்களுடைய கருத்து பரிமாற்றம் மற்றும் பொருளாதார அறிவு மிகவும் அருமை
நன்றி அய்யா
அருமையாக செய்தீர்கள் ஜய்யா
நீங்கள் உண்மையாளர், நல்ல மனிதர் , அருமையான பண்புகள்
மொழிபெயர்ப்பு மிகவும் அருமை.அதை விட மக்களுக்கு எவ்வளவு தெளிவாக எடுத்து சொல்ல முடியுமோ அதை குறை இல்லாமல் செய்துள்ளீர்கள்.மைய அரசின் கையாலாகாத தனம் உங்கள் பேச்சில் வெளிப்பட்டது.
அருமையான செயல் தயவுசெய்து நீங்கள் வரும் தேர்தல் நேரத்தில் ராகுலுக்கு மொழிபெயர்ப்புசெய்ய வேண்டுகிறேன்
Sir எப்பவுமே நீங்க மாஸ்.......
நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும்.. ஆனால் எங்களால் காத்திருக்க முடியாது. சட்டமன்றத் திற்குள் நீங்கள் அமர வேண்டும்.
Your speech eloporating pros and cons of any subject is liked by all.
உங்களுடையதமிழாக்கம் அருமை. நன்றி ஐயா..திருப்பூர்ஜோ.பாண்டியன்
ராகுல் மனதரறிந்து பேசுநீர்கள் அற்புதம்
150000 தமிழர்கள் படுகொலையை ஏன் தடுக்கவில்லை என்று அவரிடம் கேட்டு இருக்கலாம்
அக்கா Jothi Mani அவர்களும் ஐயாவிற்க்கும் நன்றிகள்..
Super sir.
நீங்கள் சரியான படி மக்களிடம் கருத்துக்களை சேர்த்தார்கள்.
உங்கள் பணி தொடரட்டும். 🙏
மக்களிடம் கருத்துக்கள் சேர்ந்தது. நன்றி.
It was really good to see you there.Job was done well.Congratulations.
மக்கள் மொழியில் சென்று சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு ஐயா
தாங்கள் கொள்கைவாதிராகுலுடன்பேசியதுநாட்டிற்குதேவையானது
Sir... you are truly a legend very honest in your speech... huge respect 🙏
அய்யா,உங்கள் குரல் அடித்தட்டு மக்களுக்கானது.
தொடர வாழ்த்துக்கள்💐