தமிழர் பிரச்சனைக்கு தீர்வு சற்றுமுன் அனுர அதிரடி | Sri Lanka | SHANGAVI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 117

  • @akstpnathan6104
    @akstpnathan6104 27 วันที่ผ่านมา +15

    நல்லதொரு தெளிவான விளக்கம், மிக்க நன்றி மகளே! நீங்கள் என்றும் சுகமாகவும் சந்தோசமாகவும் இருக்கவேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகின்றேன்.நன்றி நன்றி.

    • @ThayaSivarajah
      @ThayaSivarajah 18 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 26 วันที่ผ่านมา +8

    இதை தெளிவாகவும் விளக்கமாகவும் சொன்ன சங்கவி அவர்களுக்கு மிக்க நன்றிகள்

  • @KristenMala
    @KristenMala 26 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் சகோதரி ஆசீர் வாதம் பல

  • @vetrivel7122
    @vetrivel7122 26 วันที่ผ่านมา +2

    சிறப்பான விளக்கம் சங்கவி. உடல் நலத்தில் அக்கறை எடுங்கள் சங்கவி..

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 27 วันที่ผ่านมา +3

    உங்கள் இன்றைய செய்திகள் கேட்டேன் எல்லாம் விவரம் தெரிந்து கொன்டேன் நன்றி வணக்கம் சங்கவி 👍👏❤️💐

  • @selvaraj7025
    @selvaraj7025 25 วันที่ผ่านมา +3

    சர்வசனவாக்கெடுப்பது தான்சரியானதீர்வு

  • @arokiamvarapiragasam9442
    @arokiamvarapiragasam9442 27 วันที่ผ่านมา +5

    நாட்டு மக்களை குடிகாரராக மாற்றுவதற்கான எத்தனிப்பாகத்தான் நாட்டின் நல்ல பிரசைகள் கருதுவார்கள்.

  • @suganthasuthaharan331
    @suganthasuthaharan331 27 วันที่ผ่านมา +2

    நன்றி நல்ல சந்தோசமான தகவல் வாழ்த்துக்கள்

  • @Kadduvalavujeevan
    @Kadduvalavujeevan 26 วันที่ผ่านมา +2

    தங்கச்சி நீ எங்கள் கட்சிக்கு ஆதரவாக பேச வேண்டும் pls🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 27 วันที่ผ่านมา +5

    பிரச்சினை. பிரச்சினை. பிரச்சினை.
    மக்கள் வாழ்க்கையில் நிம்மதியே போய்விட்டது.

    • @Ravanan646
      @Ravanan646 27 วันที่ผ่านมา

      சிறு சிறு பிரச்னை என்று மக்கள் ஒதுங்கியிருந்தால் அது தீர்க்கமுடியாத தமிழர் பிரச்னை போலாகிவிடும்

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 27 วันที่ผ่านมา +5

    Thanks for your sharing.May God Bless You.🌺🌷🙏🌹🌸

  • @GnanasekaramSivalingam
    @GnanasekaramSivalingam 26 วันที่ผ่านมา +1

    அழகான தமிழ் உச்சரிப்பு
    கம்பிரமான குரல்

  • @gnanapiragasamgnanaramanar7124
    @gnanapiragasamgnanaramanar7124 27 วันที่ผ่านมา +3

    Thanks for your excellent News in short and sweet.!

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 27 วันที่ผ่านมา +7

    உண்மையை நேர்மையுடனும் உம் பேச்சு இருக்கவேண்டும் சில செம்பு தூக்கிகளுக்காக இருப்பது நல்லதல்ல இவற்றைமிகவும்
    கருத்தில் கொள்வது சாலச்சிறந்தது

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 27 วันที่ผ่านมา +1

    வழக்கம் வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @maridossp9835
    @maridossp9835 27 วันที่ผ่านมา +7

    வாழ்த்துகள். மென்மேலும் உங்கள் பணி தொடரட்டும். தமிழ் நாட்டில் இருந்து.

  • @KailayanathanKanesu
    @KailayanathanKanesu 26 วันที่ผ่านมา +1

    அழகு…….

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 27 วันที่ผ่านมา +1

    நன்றி சகோதரி, அருமை

  • @GaneshThamu
    @GaneshThamu 27 วันที่ผ่านมา +9

    சர்வஜன வாக்கெடுப்பு என்றாலே தமிழருக்கு தீர்வு கிடையாது.

  • @nallavarum3369
    @nallavarum3369 27 วันที่ผ่านมา +2

    Good 👍

  • @Nava-uc7cj
    @Nava-uc7cj 27 วันที่ผ่านมา +2

    The way you delivering the news is excellent. No boring. No lying. Keep it up 😊

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 27 วันที่ผ่านมา +3

    Nanri sankavi

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 27 วันที่ผ่านมา +4

    மூச்சு விடாமல் கதைக்கிறீர்கள் சங்கவி வாழ்த்துக்கள் சுவிஸ் ரூபன்.

  • @maharajam1863
    @maharajam1863 26 วันที่ผ่านมา +2

    தங்கை🎉🎉🎉😂❤🎉🎉🎉😢😢😢

  • @CombinedMathematics-qu6ko
    @CombinedMathematics-qu6ko 27 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤
    Very Good ❤❤❤❤❤❤❤
    உங்களுடைய செய்தியை
    நாங்கள் தவறாமல் பார்ப்போம்
    அத்துடன் உங்களுடைய அபிநயத்தை ரசிப்பதற்காக!
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    I

    Love

    You

    எங்களுடைய

    சகோதரி

    சங்கவி

    ஈழத்தமிழிச்சி

    ஈழத்து
    ஜெயலலிதா❤

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    வாழ்க❤நீங்கள்
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 27 วันที่ผ่านมา +3

    Good Analysis 👍
    Between Aruchuna and Sathiyamoorthy hospital issue , we would be wrong blindnessly supporting one or other. Personnel revenge shouldn't be acceptable.
    Whoever made wrong doing against the law, must be brought to justice.

  • @KalaNidhi3355
    @KalaNidhi3355 27 วันที่ผ่านมา +1

    Super sister very very good 👍👍👍👍👍👍👍👍👍

  • @SivakaranKaran-l9n
    @SivakaranKaran-l9n 27 วันที่ผ่านมา +1

    Thanks for your information

  • @ponnkan5685
    @ponnkan5685 25 วันที่ผ่านมา

    விசத்தைக்கொடுத்து வருமானம் பேறநினைக்கும் முன்னைய ஆட்ச்சி மிகுதியாக உள்ள மக்களையும் அழிக்கும் முயச்சிதான் அச்செயல்.
    நன்றி புறோ.

  • @Sacuntary
    @Sacuntary 27 วันที่ผ่านมา +1

    Yes that's true 👍👌

  • @CheBa4548
    @CheBa4548 26 วันที่ผ่านมา +4

    தமிழரின் இனப்பிரச்சினைக்கு யாரிடம் சர்வஜன வாக்கெடுப்பு???

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 26 วันที่ผ่านมา +1

    ❤👌👍🙏

  • @SinnathuraiBalendran
    @SinnathuraiBalendran 26 วันที่ผ่านมา +2

    Hi our Sri Lankan president Anura Kumara Disanayakae you have taken good decision against the Tamil people God bless you and your family keep it up good job from Canada

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 27 วันที่ผ่านมา +2

    ❤வணக்கம் சங்கவி❤

    • @shangavitheicon
      @shangavitheicon  27 วันที่ผ่านมา

      hi vanakkam

    • @nishanth3492
      @nishanth3492 26 วันที่ผ่านมา +1

      ​@@shangavitheiconதங்கச்சி பக்க சார்பற்ற உடகவியளாரக இருந்து உங்கள் பணியை தொடரவும்... வாழ்த்துக்கள்...

  • @yaliniyalini406
    @yaliniyalini406 27 วันที่ผ่านมา +1

    Good my girl

  • @sivanesanselvaratnam4912
    @sivanesanselvaratnam4912 26 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @KumarKumar-gq1rs
    @KumarKumar-gq1rs 26 วันที่ผ่านมา +1

    ❤hi

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 26 วันที่ผ่านมา +1

    👍

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 27 วันที่ผ่านมา +7

    தலையங்கத்திற்கும் செய்திக்கும் தொடர்பில்லை.

    • @Jaanu0987
      @Jaanu0987 26 วันที่ผ่านมา

      Yes Fake Titles

  • @kilmankishokkumarsrishanmu7513
    @kilmankishokkumarsrishanmu7513 27 วันที่ผ่านมา +3

    👍🤝

  • @sivamala
    @sivamala 27 วันที่ผ่านมา +3

    ❤❤❤

  • @pmanickarajah6782
    @pmanickarajah6782 27 วันที่ผ่านมา +5

    என்ன தீர்வு என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டே போறீங்களே.

  • @selvarajd6696
    @selvarajd6696 27 วันที่ผ่านมา +3

    புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படும் முன்‌ பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா.
    போலீ‌ஸ் மற்றும் ராணுவத்தில் சேர தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படுமா..
    வெறும் கண்துடைப்பு நாடகம் நடத்தப்படுமா...

    • @Ravanan646
      @Ravanan646 27 วันที่ผ่านมา +1

      அமைச்சர் பதவி வழங்க்கியதுபோலிருக்கும்

    • @eselva27
      @eselva27 26 วันที่ผ่านมา

      இனவிகிதாசாரம் பேணப்பட வேண்டும்

    • @selvarajd6696
      @selvarajd6696 26 วันที่ผ่านมา

      @eselva27 இனவிகிதாச்சாரம் நடைமுறைப்படுத்தப்படும் ‌..வாய்ப்பும்.. சூழ்நிலையும்... தற்போது இலங்கையில் நிலவுகிறதா..

  • @PathmanathanSubramaniyam
    @PathmanathanSubramaniyam 27 วันที่ผ่านมา +5

    எப்போதும் சொல்கிறீர்கள் .ஆனால் மதுபான சாலை அனுமதி பத்திரம் வைத்திருக்கும் தமிழ் அரைசியல் வாதிகள் யார்?

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 27 วันที่ผ่านมา

      நீங்கள் வேண்டி குடிக்காமல் இருங்கள்
      அவர்கள் கடையை மூடுவார்கள்

    • @nishanth3492
      @nishanth3492 26 วันที่ผ่านมา +1

      அதை சொல்ல முடியாது சொன்னால் அடுத்தமுறை பாராளுமன்றத்தில் பழைய கள்வர்களை காண முடியாது.... அனுர மன்னர் ஆகிவிடுவார்

  • @ramanathansivasangaramoort469
    @ramanathansivasangaramoort469 26 วันที่ผ่านมา +1

    Dr. அரிச்சுனா அவர்கள் வைத்தியசாலைக்குச் செல்லுமுன் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியிடம் அனுமதி பெற்றிருந்தாரா? அல்லது சிறப்புரிமை என்பது என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற அனுமதிப்பத்திரமாக எடுத்துக்கொள்ளலாமா? ஒவ்வொரு துறைக்கும் துறைசார் அமைச்சர்கள் இருக்கிறார்கள் ஒரு நீதியான அரசாங்கத்தில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி அவரவர் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளாமல், ஒரு சண்டியனைச் தேடிச்சென்று முறையிடலாமா? அப்படியென்றால் நீதி நியாயம் நீதிமன்றம் என்பது எல்லாம் எதற்கு?

  • @Ravanan646
    @Ravanan646 27 วันที่ผ่านมา +4

    ஆசாரி விடை கொடுத்தாலும் பூசாரி விடமாட்டார் போலிருக்கு

    • @rajasathiya1370
      @rajasathiya1370 27 วันที่ผ่านมา

      டேய் உன்னுடைய மகளும் அர்ஷுனாவின் படத்தை பச்சை குத்தி இருக்கிறாளா ?

    • @Ravanan646
      @Ravanan646 27 วันที่ผ่านมา

      @@rajasathiya1370 உனக்கு வன்னி மாட்டுக்கு போட்ட ஊசியை மாறி போட்டுட்டாங்களோ? 🤣🤣🤣🤣

    • @nishanth3492
      @nishanth3492 26 วันที่ผ่านมา +1

      அதுதான் உண்மை

    • @sivashanth4516
      @sivashanth4516 26 วันที่ผ่านมา

      ​@@rajasathiya1370உனக்கு என்ன பிரச்னை😂😂😂

  • @uthayakumarkones
    @uthayakumarkones 27 วันที่ผ่านมา +1

    Yes

  • @kivi11528
    @kivi11528 27 วันที่ผ่านมา +4

    பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியும் அவரது சிறப்புரிமையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று. நீர் சொல்லிக்கொடுக்க தேவையில்லை. பர

  • @niroshasarook1150
    @niroshasarook1150 25 วันที่ผ่านมา +1

    அனைத்து பாடசாலைகளிலும் பிள்ளைகளுக்கான சுதந்திரம் இல்லை தகுந்த ஆசிரியர்கள் அதற்குரிய பாடங்களுக்கு காணப்படாமல் இதற்கு மிகப்பெரிய காரணம் ஆசிரியர்கள் அனைவரும் மன நோயாளிகளாகவே காணப்படுகின்றனர் கணித ஆசிரியருக்கு கணிதம் பற்றிய அறிவு இல்லை விஞ்ஞான ஆசிரியருக்கு விஞ்ஞான பாடத்தில் விளக்கம் இல்லை அதிபருக்கு தலைமைத்துவம் தெரியவில்லை பிள்ளைகளை கட்டுப்படுத்தும் ஆளுமை ஆசிரியர் அதிபர்களுக்கு இல்லை தயவுசெய்து அரசாங்கத்திற்கு இது பற்றிய அறிவிப்பை கொண்டு சேர்க்கவும் நன்றி

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 27 วันที่ผ่านมา +4

    அர்ச்சுனா தவறாகப் பாவிப்பவர் அல்ல.
    உதவி, ஆபத்து என்கிற போது மக்கள் அர்ச்சுனாவைத்தானே கூப்பிடுகிறார்கள்...! அதை கவித்தீர்களா?

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 27 วันที่ผ่านมา

      திறம் தான் போ

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 27 วันที่ผ่านมา

      முதலில் சரியாக தமிழில் எழுதி பழகுங்கள் பிறகு அரசியல் பேசலாம்

    • @Ravanan646
      @Ravanan646 26 วันที่ผ่านมา

      @@SelvaRanjan-t6o அதை கவனித்தீர்களா?

  • @jamesreginold33
    @jamesreginold33 25 วันที่ผ่านมา +1

    Not aloud alcohol

  • @Sivamalinimali
    @Sivamalinimali 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @jesvinfernando8968
    @jesvinfernando8968 27 วันที่ผ่านมา +1

    Comedy king 😃 Allu Arjuna..

  • @kalaishan
    @kalaishan 27 วันที่ผ่านมา +6

    அர்ஜுனா ராமநாதன் வைத்தியசாலைக்கு செல்வதில் என்ன பிழை அவர் தற்பொழுது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்த நேரத்திலும் பொதுமக்களின் பிரச்சனையை கதைக்க எந்த இடத்துக்கும் செல்லக் கூடிய உரிமை மக்கள் அவர்களுக்கு கொடுத்துள்ளார்கள் யாழ் வைத்தியசாலை என்ன ஜனாதிபதி மாளிகையா இல்லையென்றால் தனிமனிதன் சொத்தா அதற்குள் வரக்கூடாது என்று சொல்ல எவனுக்கும் அருகதை இல்லை முதலில் அவர் தனிமனிதன் போட விட்டு துரத்தினார்கள் தற்பொழுது மக்கள் பிரதிநிதி என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்

    • @rl5914
      @rl5914 27 วันที่ผ่านมา

      உண்மை !! மேற்குலக நாடுகள் எதிர் பார்க்கும் ஊழல் அற்ற ஆட்சியில் நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
      நன்றி🙏🏻

  • @FayismansooraathambavaFayisman
    @FayismansooraathambavaFayisman 27 วันที่ผ่านมา +1

    வணக்கம் சங்கவி எப்படி நலமா

  • @skventhan7215
    @skventhan7215 26 วันที่ผ่านมา +1

    S.L MULUKKA IRUNTHAVARGAL VAZHTHAVARGAL THAMILAR(NAGARGAL)(IRULAR ENKIRA THAMILARGAL THAAN IRUNTHANAR 6OO PERSON UDAN KALLA THONIYIL VANTHA THIRUTTU KUMBAL THAAN INTHA SINGALA NAAYGAL

  • @AnasFancy-sl1bx
    @AnasFancy-sl1bx 27 วันที่ผ่านมา +1

    Alattal athikam

  • @AsAs-lf2fk
    @AsAs-lf2fk 27 วันที่ผ่านมา +1

    😂 அனுர அரசி இனப்பிரச்சனைக்கு தீர்வு தருவதா? 😂 ஒருபோதும் காடையாது

  • @subramaniam1628
    @subramaniam1628 25 วันที่ผ่านมา

    Go, 1971, none? Appreciate? But, ? Bloody? None, allow?ourselves? Past? That? Why? Majority? None? Solve?Appreciate?? Onwards?😊❤😂

    • @subramaniam1628
      @subramaniam1628 25 วันที่ผ่านมา

      Shut, ? We were?we? Having?? Onwards ? How? And? Having, off licences? If? That? Bloody ??? Stand? Solve?deep? Political? And?economics❤😂😂😅😊

    • @subramaniam1628
      @subramaniam1628 25 วันที่ผ่านมา

      Shut? Parliament? What? Was? 1971?that, we ? Have? All? Accept?but? None? Solved???❤😂😊😊

  • @NagendranS-b5r
    @NagendranS-b5r 27 วันที่ผ่านมา +1

    First job after other

  • @kivi11528
    @kivi11528 27 วันที่ผ่านมา +6

    மருத்துவராக கேள்வி கேட்க விடவில்லை. இப்போது பாராளுமன்ற உறுப்பினராக கேள்வி கேக்கலாம். நீங்கள் எப்பவுமே அர்ச்சுணாவ தவறாக விமர்சிப்பவர்.

  • @NadaRaj-c5g
    @NadaRaj-c5g 26 วันที่ผ่านมา +1

    Don't go on imagination😄😄😄😄😄 Referandom for whole Nation is for some other common things but Tamil freedom or about Tamil land Referandom or election only for Tamil people. No need national voting for this. Only Tamil votes by Tamil people in Ceylon and Ceylonese tamils in abroad. 😎

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 27 วันที่ผ่านมา +1

    சொல்லி சொல்லிவிட்டார் சொல்லிச் சொல்லி

    • @shabbirhussainalibhai2099
      @shabbirhussainalibhai2099 25 วันที่ผ่านมา

      Don't show your fingers when you speak

    • @ganeshasivarajah7779
      @ganeshasivarajah7779 25 วันที่ผ่านมา

      @shabbirhussainalibhai2099 சுட்டிக்காட்டும்போது தவறு இருந்தால் அதை ஏற்பது, திருத்துவது மனிதப் பண்பு, நய்யாண்டி செய்வது மிருகப் பண்பு, திருத்தமாட்டேன் என்பது ஆணவத்தின் உச்சம், இதில் நீர்கள் எந்த வகை, முடிவு உங்கள் கையில் . எனக்கும் சொஞ்சம் இங்கிலீசு தெரியும் ஆனால் தமிழன் என்பதால் தமிழில் பதிவிடுகிறேன் உங்கள் பதிலுக்கான எனது பதிவை .
      Fingring என்பது ஒருவரின் தனிப்பட்ட செயலில் மற்றவர் தலையிடுதல்.
      என்று கருத்து எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தின் அறிவை வைத்து.
      ஆனால் நான் செய்தது சுட்டிக்காட்டியது அதற்கான ஆங்கிலச் சொல் நீங்கள் அறிவீர்கள் நம்புகிறேன்.

  • @rajkumarsharmila1421
    @rajkumarsharmila1421 26 วันที่ผ่านมา +1

    Athigaru janathipathithumani
    Virudha pakshaya wana sjb kematha prakasakaraadho danne netha ea namuth oba genahena sangsodanayata virudha wenawanam balagannapuluwan ethumanla meeta kalin janathipathiwaranayen ethikaragaththaawu givisum sha ekagathaawaya gena

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 27 วันที่ผ่านมา +5

    எதனையோ பார்த்திட்டம்
    ஆ புதுசா ஒரு நாடகம்
    பார்த்திட்டு போவம்
    உண்மையில் அநுரா பேச வேண்டிய நேரம்
    பாரளமன்ற தேர்தல் மேடையில்
    இனமுரண்பாடு
    அதன் தீர்வு
    இந்த முரண்பாட்டினால்தான்
    இலங்கை பொருளாதாரம்
    அழிந்தது
    இனமுரண்பாட்டைவைத்துக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை
    முன்னோக்கிசெல்லமுடியாது
    அதை நன்றாகவே
    கண்முன்னே அனுபவிக்கிறோம்
    எனவே எனது கட்சியின் வெற்றி இனமுரண்பாட்டின்
    சிக்கலை தீர்த்துவைப்பதற்கான வெற்றி என்று
    வாக்கை கேட்டிருக்க வேண்டும்
    மாறாக
    இது சந்திரிகா காலத்தில
    நடந்த நாடகத்தின்
    ஒரு புதிய தயாரிப்பு என்றுதான் சொல்லலாம்

    • @Sandy56786
      @Sandy56786 27 วันที่ผ่านมา +1

      ஜனாதிபதி அனுர அவர்கள் மேடையில் என்ன சொன்னாரோ அதைக் கேட்டு நம்பித்தான் மக்கள் வாக்களித்தனர். நம்பிக்கையோடு பொறுமையோடு கொஞ்ச அவகாசம் கொடுத்து ஒத்துழைப்பது நல்லது. ஒவ்வொருவரும் தன் தன் பிரச்சனை உடனே தீர வேண்டும் என்றால் கஷ்டம் தான்

  • @sivaganeshan5462
    @sivaganeshan5462 27 วันที่ผ่านมา +1

    It is is public knowledge that there has always been recriminations and counter allegations going on between DR. Archuna and Dr.Sathiyamoorthy.
    Just because Dr.Archuna has become elected as MP, he is not in anyway entitled to barge into the Jaffna Hospital and pick on the MS of that hospital.
    I think it is high time that such episodes reached closure because it is the Jaffna hospital patients who are suffering.
    Will the GMOA and or the Speaker of the House of Parliament please note.

  • @AntreesAntruss
    @AntreesAntruss 26 วันที่ผ่านมา +1

    Ithai solvathatkku evalavu nadkalukku room podda mudiveduthathu?

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 22 วันที่ผ่านมา

    புளித்து போன் கதை தேவையா உனக்கு நிறுத்து.

  • @ShanthalingamSri
    @ShanthalingamSri 27 วันที่ผ่านมา +4

    Dr ramanathan arsunaa ponaathu saree miss

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 26 วันที่ผ่านมา +2

    இந்த காணொளி எப்போது வெளியாகிய காணொளி என்பதை எப்படி அறிந்து கொள்வது? திகதி இல்லாமல் போட்டு இருக்கின்றீர்கள் காணொளியை

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj 26 วันที่ผ่านมา +1

    Good 👍

  • @YasoAnita
    @YasoAnita 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 27 วันที่ผ่านมา +1

    ❤️❤️

  • @Saravanabavan_Saajukshan
    @Saravanabavan_Saajukshan 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤