யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் ------------------------------------------------------------------ மூன்றாம் விழி திறத்தல் சித்தர்களின் தெய்வீக கதவுகளை திறக்கும் மூன்றாம் கண் விழிப்படைய செய்யும் பயிற்சி.... ஐம்புலன்களில் விரிந்த மனமானது சுருங்கி ஒரே புலனாக மாறி தொடு உணர்வில் மட்டும் இலயிக்கும் கலை… பிட்யூட்டரி சுரப்பியை சரியான முறையில் இயங்க செய்து மற்ற நாளமில்லா சுரப்பிகளுக்கு கட்டளையிட்டு சமநிலையில் இயங்க வைக்கும் தெய்வீகக் கலை... உள்ளொளி பூரித்து உயிருக்கு மேல் நோக்கு வேகத்தை தந்து ஆழ்ந்த அமைதியில் திகைக்க வைக்கும் அமைதி பேரின்பக்கலை… புருவபூட்டு, நெற்றிகண், God Spot, ஞானக்கண் முச்சந்தி வீடு, திரிகூடம் என்று அழைக்கப்படும் மூன்றாம் விழியை யோகப் பயிற்சியின் மூலம் திறந்து ஞான விழிப்பை இப்பிறவியிலேயே அடைய வைக்கும் நடைமுறைப் பயிற்சி.... குண்டலினி சக்தியை புருவமத்தியில் விழிப்படையச் செய்தல்… கோள்கள் பாதிப்பு, கர்மவினை பாதிப்பில் இருந்து மனிதனை மீட்டும் மோட்சக்கலை… யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் யோக ஆய்வு மையத்தின் 5 க்கும் மேற்பட்ட நடைமுறை பயிற்சிகளுடன்… தத்துவங்களற்ற தன்னை உணருதல் ஒன்றே அனுபவமாக தேடும் அன்பர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு… அன்பான அழைப்பு… முன்பதிவு கட்டாயம்!!! நன்கொடைப் பயிற்சி... Date : 21-04-2024 Time : 10 AM to 4 PM Registration Time: 9 AM Place : YMC, Ambasamudram யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 25 ஆண்டு கால அனுபவங்கள்... முன்பதிவு அவசியம்!!! நன்கொடைப் பயிற்சி… (நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) Click the Link for Registration: forms.gle/d78KNVSs1DDZddhj9 Registration Method: Fill Registration form using the above link and attach screenshot of transaction details.. மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் For Class Registration: +91 9489813300 For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400 Donation is Non-Refundable Terms and conditions apply... Office Working Time 9.00 AM - 5.00 PM
2:58👌👌👌. A true Master that you are, you've always allowed us the time, space, freedom to make mistakes, introspect , delve into our Self, without any prejudice. Thank you for your guidance and support.
தியானத்தின் இயல்புகளையும், அதற்கேற்றாற்போன்ற சமாதி நிலைகளையும் பற்றிய விளக்கங்கள் அருமை!!! நன்றிங்க ஐயா. இப்போ.. இதே சமயத்தில் ஆரா எந்த மாதிரியான மாற்றங்களுக்கு உள்ளாகும். Golden aura எப்போது உருவாகும்? Aura enlightenment என்றால் என்ன? நன்றி.
நீங்க தியானம் செய்ய ஆரம்பிக்கும் போது பிராண உடல் light blue ல இருந்து அப்றம் dark blue ஆகும்,நல்லா பண்ணும்போது gold color மாறி பிறகு silver color ல காப்பு உருவாகும்,கடைசியா நீர் வண்ணம்(crystal clear water color) ஆகும்,,,,புத்தரோட பிராண உடல் நீர் வண்ணம் தான்,,,
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
------------------------------------------------------------------
மூன்றாம் விழி திறத்தல்
சித்தர்களின் தெய்வீக கதவுகளை திறக்கும் மூன்றாம் கண் விழிப்படைய செய்யும் பயிற்சி....
ஐம்புலன்களில் விரிந்த மனமானது சுருங்கி ஒரே புலனாக மாறி தொடு உணர்வில் மட்டும் இலயிக்கும் கலை…
பிட்யூட்டரி சுரப்பியை சரியான முறையில் இயங்க செய்து மற்ற நாளமில்லா சுரப்பிகளுக்கு கட்டளையிட்டு சமநிலையில் இயங்க வைக்கும் தெய்வீகக் கலை...
உள்ளொளி பூரித்து உயிருக்கு மேல் நோக்கு வேகத்தை தந்து ஆழ்ந்த அமைதியில் திகைக்க வைக்கும் அமைதி பேரின்பக்கலை…
புருவபூட்டு, நெற்றிகண், God Spot, ஞானக்கண் முச்சந்தி வீடு, திரிகூடம் என்று அழைக்கப்படும் மூன்றாம் விழியை யோகப் பயிற்சியின் மூலம் திறந்து ஞான விழிப்பை இப்பிறவியிலேயே அடைய வைக்கும் நடைமுறைப் பயிற்சி....
குண்டலினி சக்தியை புருவமத்தியில் விழிப்படையச் செய்தல்…
கோள்கள் பாதிப்பு, கர்மவினை பாதிப்பில் இருந்து மனிதனை மீட்டும் மோட்சக்கலை…
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் யோக ஆய்வு மையத்தின் 5 க்கும் மேற்பட்ட நடைமுறை பயிற்சிகளுடன்…
தத்துவங்களற்ற தன்னை உணருதல் ஒன்றே அனுபவமாக தேடும் அன்பர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு… அன்பான அழைப்பு…
முன்பதிவு கட்டாயம்!!!
நன்கொடைப் பயிற்சி...
Date : 21-04-2024
Time : 10 AM to 4 PM
Registration Time: 9 AM
Place : YMC, Ambasamudram
யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 25 ஆண்டு கால அனுபவங்கள்...
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி…
(நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
Click the Link for Registration:
forms.gle/d78KNVSs1DDZddhj9
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM
Thank you so much Sir 🙏🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
2:58👌👌👌. A true Master that you are, you've always allowed us the time, space, freedom to make mistakes, introspect , delve into our Self, without any prejudice. Thank you for your guidance and support.
Vazhga valamudan sir 🙏😊
நன்றிகள் குருஜீ 🙏🌹🌹🌹🌹🌹
Supar
Vaalga Valamudan
Super aiya
நன்றி ஐயா...
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏♥️♥️♥️
Semma sir🙏
🙏👌🏽
தியானத்தின் இயல்புகளையும், அதற்கேற்றாற்போன்ற சமாதி நிலைகளையும் பற்றிய விளக்கங்கள் அருமை!!! நன்றிங்க ஐயா. இப்போ.. இதே சமயத்தில் ஆரா எந்த மாதிரியான மாற்றங்களுக்கு உள்ளாகும். Golden aura எப்போது உருவாகும்? Aura enlightenment என்றால் என்ன? நன்றி.
நீங்க தியானம் செய்ய ஆரம்பிக்கும் போது பிராண உடல் light blue ல இருந்து அப்றம் dark blue ஆகும்,நல்லா பண்ணும்போது gold color மாறி பிறகு silver color ல காப்பு உருவாகும்,கடைசியா நீர் வண்ணம்(crystal clear water color) ஆகும்,,,,புத்தரோட பிராண உடல் நீர் வண்ணம் தான்,,,
@@vinothtesla3304 நன்றிங்க
🙏🙏🙏🙏🙏