நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்..../song tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @mercyphilo8998
    @mercyphilo8998 10 วันที่ผ่านมา +1

    ரொம்ப நன்றி இந்த பாடலுக்காக ஜீவனுள்ள நாளெல்லாம் என் தேவனோடு

  • @KumarMethu
    @KumarMethu 4 หลายเดือนก่อน +11

    இயேசு ஒருவரே உண்மையான தெய்வம்

  • @beulabai5399
    @beulabai5399 2 หลายเดือนก่อน +2

    இவ்வளவு நல்ல பாடல்களை பாட உங்களுக்கு கர்த்தர் மேன்மேலும் கிருபை செய்வாராக.. நன்றி இயேசப்பா

  • @maragathambalu9360
    @maragathambalu9360 ปีที่แล้ว +11

    என் குழந்தைகளை என்னிடத்தில் சேர்ப்பீறைய்யா 😭😭😭🛐🛐🛐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @maryisabella5536
    @maryisabella5536 หลายเดือนก่อน +2

    🙏 Praise the Lord...
    அன்பான எபினேசரே🙏
    நானும் என் வீட்டில் உள்ள அனைவரும் நீர் செய்த எல்லாவற்றுக்கும் நன்றிகள்🙏
    கூறி உம்மில் ஒன்றித்து வாழ
    ஆசீர்வதித்தருளும். 🙏
    ஆமென். 🙏
    அருமையான பாடல் பாட கிருபையால் நிரப்பின நம் ஆண்டவருக்கு நன்றிகள். 🙏
    Thank You Jesus. 🙏
    🌹🌹🌹🌹🌹🌹

  • @maragathambalu9360
    @maragathambalu9360 ปีที่แล้ว +8

    என்னை ❤சுமப்பவரே 😭😭😭🛐🛐🛐🛐🛐❤️❤️❤️கோடி நன்றி ராஜா 🛐🛐🛐🛐

  • @prabahshajuh8938
    @prabahshajuh8938 ปีที่แล้ว +13

    நன்றி தகப்பனே நீங்கள் செய்யும் ஒவ்வோரு காரியங்களுக்கும் நன்றி ஆமென்

  • @shanthis5157
    @shanthis5157 22 วันที่ผ่านมา +3

    நன்றி.. நன்றி.இந்த.பாடலை.பாடியவருக்கு

  • @akasturibai3335
    @akasturibai3335 6 หลายเดือนก่อน +9

    Very nice song.கேட்கும் போதே மன அமைதல் இருக்கு.

  • @mnufamenamen1783
    @mnufamenamen1783 ปีที่แล้ว +36

    தம்பி அருமையான பாடல்..கர்த்தர். இன்னும் அதிகமாக ஓட கர்த்தர் ஆசிர்வதிப்பாராக ஆமேன் ஆமேன் 🙏🙏✝️🤲🛐🥰

  • @RadhaA-rf5yr
    @RadhaA-rf5yr ปีที่แล้ว +6

    Super song super singer praise the lord Amen Amen thankyou thankyou thankyou for Jesus I love you too. Jesus ❤️💝

  • @loganathankanagaratnam9908
    @loganathankanagaratnam9908 2 หลายเดือนก่อน +3

    நன்றி அரு மையானபாடல்நன்றிஆசீர்வாதமுண்டாகட்டும் ஆமென்!

  • @savariammalrosario7974
    @savariammalrosario7974 ปีที่แล้ว +5

    நன்றி எங்கள் உயிரே அப்பா சகோதரரை இன்னும் ஆசிர்வதியும் ஆண்டவரே ஆமென்.

  • @motivationaledits7575
    @motivationaledits7575 8 หลายเดือนก่อน +5

    இடத்தை உடைத்தாயே இறைவா கோடி கோடி ஸ்த்திரம் ஐயா🙏💐💐

  • @udayakumar7046
    @udayakumar7046 ปีที่แล้ว +10

    மீண்டும் மீண்டும் கேட்கணும். ஆமென

  • @manivelp4930
    @manivelp4930 หลายเดือนก่อน +2

    Amen yesappa hallelujah

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +9

    அருமையான பாடல் இனிமையான குரல் கர்த்தர் மகனுக்களித்த Gift T.H.M .C CANADA

  • @elizebethrani5868
    @elizebethrani5868 3 หลายเดือนก่อน +2

    Praise the Lord 🙏Thank you Jesus.......❤

  • @saravananr4592
    @saravananr4592 2 หลายเดือนก่อน +2

    இரட்சிப்பின் தேவனே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும்

  • @tamilarasie8f035
    @tamilarasie8f035 ปีที่แล้ว +2

    Love you jesus. Appa thank you so much pa.

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 ปีที่แล้ว +5

    Amen appa 🙏song super brother 🙏

  • @JoyJoy-lo6ck
    @JoyJoy-lo6ck 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤ I'm Sri Lanka

  • @vijivi1103
    @vijivi1103 5 หลายเดือนก่อน +2

    Super song thank you brother.god bless you

  • @reenamarynoelgoodman8994
    @reenamarynoelgoodman8994 ปีที่แล้ว +2

    🙏 Amen praise the lord 🙏

  • @aarthiaarthi2957
    @aarthiaarthi2957 ปีที่แล้ว +2

    Amen praise the Lord ❤

  • @guruvijayaeswaran1151
    @guruvijayaeswaran1151 ปีที่แล้ว +5

    Thanks to lord Jesus for this superb song.
    Thanks sir..amen

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier4435 2 หลายเดือนก่อน +1

    Very nice heart touching song.

  • @sipisipi5961
    @sipisipi5961 ปีที่แล้ว +4

    Anna song super

  • @suryakala6891
    @suryakala6891 ปีที่แล้ว +1

    Super song niece voice the words in screen it helpful to pray for appa niece song

  • @amalalouis5147
    @amalalouis5147 ปีที่แล้ว +1

    Sweet and meaningful song. God bless you and your family.

  • @opheliajince4254
    @opheliajince4254 11 หลายเดือนก่อน +1

    ❤sweet song🙏Thank u bro

  • @subbasubba3264
    @subbasubba3264 ปีที่แล้ว +7

    இதய்தை। உடைக்கும்। அருமையான। பாடல்। கர்த்தர்। உங்களையும்। உங்கள்। குடும்பத்தையும்। பாதுகாத்து। ஆசீர்வயிப்பிராக। ஆமென்। அல்லேலூயா

  • @sampraveen7273
    @sampraveen7273 ปีที่แล้ว +6

    🥰 super song

  • @vinothsakthisree3707
    @vinothsakthisree3707 ปีที่แล้ว +1

    I love my Jesus God first praise the lord ❤❤❤

  • @ThusanPriya
    @ThusanPriya 19 วันที่ผ่านมา +6

    நானும் என் வீடும்
    என் வீட்டார் அனைவரும்
    ஓயாமல் நன்றி சொல்வோம் - 2
    ஒரு கரு போல
    காத்தீரே நன்றி
    என்னை சிதையாமல்
    சுமந்தீரே நன்றி - 2
    எபிநேசரே எபிநேசரே…
    இந்நாள் வரை சுமந்தவரே
    எபிநேசரே எபிநேசரே…
    என் நினைவாய் இருப்பவரே
    நன்றி நன்றி நன்றி
    இதயத்தில் சுமந்தீரே நன்றி
    நன்றி நன்றி நன்றி
    கரு போல சுமந்தீரே நன்றி
    1. ஒன்றுமே இல்லாமல்
    துவங்கின என் வாழ்வு
    நன்மையால் நிறைந்துள்ளதே - 2
    ஓரு தீமையும் நினைக்காத நல்ல
    ஒரு தகப்பன் உம்மைப் போல இல்ல - 2
    - எபிநேசரே
    2. அன்றன்றைக்கான என்
    தேவைகள் யாவையும்
    உம் கரம் நல்கியதே - 2
    நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
    (ஒரு) பூரண வார்த்தையே இல்ல - 2
    - எபிநேசரே
    3. ஞானிகள் மத்தியில்
    பைத்தியம் என்னையும்
    அழைத்தது அதிசயமே - 2
    நான் இதற்க்கான பாத்திரன் அல்ல
    இது கிருபையே வேறொன்றும் இல்ல - 2
    - எபிநேசரே

  • @KalaKala-f1v
    @KalaKala-f1v ปีที่แล้ว +3

    Nantri yesuve pottri yesuve

  • @agnesmary8460
    @agnesmary8460 ปีที่แล้ว +5

    Jesus always with me

  • @albertalbert2536
    @albertalbert2536 ปีที่แล้ว +1

    Praise the Lord❤

  • @keerthiprasad3555
    @keerthiprasad3555 ปีที่แล้ว +2

    Amen praise the Lord

  • @kanimozhim6599
    @kanimozhim6599 8 หลายเดือนก่อน +4

    அருமையான குரல் ஐயா

  • @paulraj-fl3kk
    @paulraj-fl3kk ปีที่แล้ว +4

    நன்றி நன்றி நன்றி பாடல் அருமை தம்பி.

  • @mnufamenamen1783
    @mnufamenamen1783 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் தம்பி 🎊🎊🥰

  • @jesusdeva9274
    @jesusdeva9274 ปีที่แล้ว +3

    Amen 🙏 god bless you 🙌🙌🙌🙌🙌🙌

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 ปีที่แล้ว +1

    Congrats 🎉 Brother 🎉🎉🎉

  • @geethagood.msg.chetta.estt4417
    @geethagood.msg.chetta.estt4417 ปีที่แล้ว +2

    thanks.god.god.blees.you.bro

  • @jansia1546
    @jansia1546 11 หลายเดือนก่อน +1

    Super brother
    😮😮😮😮

  • @josephjayanthi9328
    @josephjayanthi9328 5 หลายเดือนก่อน +2

    Amen appa kodi kodi nandri yesappa

  • @JenithaJerbika-om1iz
    @JenithaJerbika-om1iz ปีที่แล้ว +2

    Uncle very nice song

  • @anandanand9309
    @anandanand9309 4 หลายเดือนก่อน +3

    Appa nandri yesappa

  • @Halleiujah
    @Halleiujah ปีที่แล้ว +3

    AMEN PRAISE THE LORD♥️

  • @kirubaharan333
    @kirubaharan333 ปีที่แล้ว +4

    Amen praise God🙏🙏

  • @anbuanbu5495
    @anbuanbu5495 2 หลายเดือนก่อน

    God is good and all the time praise god

  • @kirusnakumarpirijaa7476
    @kirusnakumarpirijaa7476 ปีที่แล้ว +3

    Amen jesappa🙏

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 ปีที่แล้ว +3

    Amen god bless you all 🙏👍

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk ปีที่แล้ว +1

    ஆமென்.....🙏

  • @chandram3142
    @chandram3142 ปีที่แล้ว +2

    Super song anna

  • @moseskennedyg-jh7mc
    @moseskennedyg-jh7mc ปีที่แล้ว +2

    I love you jesus

  • @persysubashini8710
    @persysubashini8710 ปีที่แล้ว +3

    Praise God for this song.

  • @thecrownofsprit4606
    @thecrownofsprit4606 ปีที่แล้ว +2

    Amen Amen Hallelujah 🙏🙏💐 supcribed 👍

  • @Abi-zo1vi
    @Abi-zo1vi 11 หลายเดือนก่อน +1

    ❤ super

  • @sandrablessy9258
    @sandrablessy9258 ปีที่แล้ว +1

    Wonderful ❤

  • @tharshanakethesh2396
    @tharshanakethesh2396 ปีที่แล้ว +2

    Amen AmenAmen AmenAmen l love song

  • @SumathiSankar-z2p
    @SumathiSankar-z2p ปีที่แล้ว +1

    Amen❤ halelujah❤

  • @mekalar3794
    @mekalar3794 ปีที่แล้ว +3

    Super song bro unga song yallam super

  • @mahendhiran5020
    @mahendhiran5020 4 หลายเดือนก่อน +1

    Praise the Lord.

  • @rapielnicholas405
    @rapielnicholas405 10 หลายเดือนก่อน +1

    We praise you oh Lord 🙏

  • @gayathirigayathiri5764
    @gayathirigayathiri5764 7 หลายเดือนก่อน +2

    Amen amen amen

  • @tamilselvitamilmurugan6059
    @tamilselvitamilmurugan6059 4 หลายเดือนก่อน +4

    Amen Alleluya

  • @c.justinwilfred2795
    @c.justinwilfred2795 3 หลายเดือนก่อน +1

    Thank you father

  • @user-anto1305
    @user-anto1305 9 หลายเดือนก่อน +1

  • @jenilbabu7401
    @jenilbabu7401 ปีที่แล้ว +3

    Praise The Lord

  • @selvaraniselvarani-t5o
    @selvaraniselvarani-t5o 28 วันที่ผ่านมา +1

    ஜீசஸ் மை கோட் இல்ல இல்ல லவ் யூ ❤️❤️❤️❤️❤️❤️

  • @evangeline8329
    @evangeline8329 ปีที่แล้ว +3

    Nantri Appa😭😭😭

  • @Venda-z6m
    @Venda-z6m 10 หลายเดือนก่อน +16

    நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம் ஆமென்

  • @dharmalingamdharmini3553
    @dharmalingamdharmini3553 3 หลายเดือนก่อน +1

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendraprasadM.R
    @rajendraprasadM.R 10 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @jayaprathap2748
    @jayaprathap2748 ปีที่แล้ว +3

    Amen Jesus

  • @kenose2594
    @kenose2594 3 หลายเดือนก่อน +1

    ❤ God bless you bro

  • @aarthiaarthi2957
    @aarthiaarthi2957 ปีที่แล้ว +1

    I love this song ❤

  • @nithishnithish9410
    @nithishnithish9410 ปีที่แล้ว +3

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raamlaatha4538
    @raamlaatha4538 4 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி

  • @JSSSj140
    @JSSSj140 ปีที่แล้ว +2

    Amen appa

  • @soniapaulraj1268
    @soniapaulraj1268 2 หลายเดือนก่อน

    Amen❤

  • @Sudha-vw9ed
    @Sudha-vw9ed 2 หลายเดือนก่อน

    Love u to Jesus ❤❤❤❤❤❤❤

  • @PadmachandrshekarPadmach-nj9hu
    @PadmachandrshekarPadmach-nj9hu 8 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉 amen

  • @lvalankanni5229
    @lvalankanni5229 7 หลายเดือนก่อน +1

    AMEN AMEN AMEN 🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏

  • @pirathipanu9687
    @pirathipanu9687 ปีที่แล้ว +2

    Love you songs 😍

  • @bliessiedinesh9244
    @bliessiedinesh9244 ปีที่แล้ว +2

    Amen.

  • @jermincomingsoon2621
    @jermincomingsoon2621 8 หลายเดือนก่อน +1

    ❤ ✝️ ❤

  • @ShinyS-j9o
    @ShinyS-j9o หลายเดือนก่อน

    Very nice song ❤❤❤❤❤

  • @PaviNagu-zl3ib
    @PaviNagu-zl3ib ปีที่แล้ว +2

    ♥️♥️♥️👌👌👌

  • @tamilsahayamdaniel7369
    @tamilsahayamdaniel7369 ปีที่แล้ว +2

    They more I know him they more I love him ❤️ song

  • @valarvalarmathi2739
    @valarvalarmathi2739 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @vasanthin1607
    @vasanthin1607 9 หลายเดือนก่อน +2

    🎉❤

  • @anan_kitten
    @anan_kitten 3 หลายเดือนก่อน

    Thagapane time ila inre ramayee case high court la list aakki kuduga karthave

  • @RameshRamesh-gz6hh
    @RameshRamesh-gz6hh 8 หลายเดือนก่อน +1

    Aamin aaminYesappa

  • @amalalouis5147
    @amalalouis5147 ปีที่แล้ว +1

    Please pray for me 🙏 and my health.
    Song very interested to me
    I want lirick words from you tube screen then I sing and write my diary my daughter'.

  • @SubinAmar
    @SubinAmar ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @KaviSalomina
    @KaviSalomina 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @raniraja301
    @raniraja301 ปีที่แล้ว +1

    🌹🙏