Thamarai Kannangal HD Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 586

  • @Vishnu97678
    @Vishnu97678 3 ปีที่แล้ว +325

    Miss you sir .. ❤❤இப்போ இருக்க பாடல் பிடிக்கலை அதனால் பழைய பொக்கிஷம் தேடி வந்தேன்

    • @prasantha.k248
      @prasantha.k248 3 ปีที่แล้ว +6

      Yes

    • @moneyproblem8669
      @moneyproblem8669 3 ปีที่แล้ว +8

      Yes yes

    • @chathirasekaramchathirasek6919
      @chathirasekaramchathirasek6919 3 ปีที่แล้ว +5

      உண்மை

    • @sivaramans1953
      @sivaramans1953 3 ปีที่แล้ว +3

      ஆம்..... இப்போது வருவது எல்லாம், பாடல்கள் என்று சொல்கிறார்கள்... ( ஜனங்கள் யாரும் சொல்லவில்லை )

    • @athiyannank6296
      @athiyannank6296 3 ปีที่แล้ว +1

      Thaen

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் :- தாமரை கன்னங்கள்
    படம் :- எதிர் நீச்சல்
    பாடலாசிரியர் :- வாலி
    பாடகர் :- ஸ்ரீனிவாஸ்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- நாகேஷ்
    நடிகை :- ஜெயந்தி
    இசை : வி.குமார்
    ஆண்டு :- 12.12.1968

    • @subramanianmanickam872
      @subramanianmanickam872 3 ปีที่แล้ว +2

      Valli en super songs

    • @diviiiasrvsamayapuram7877
      @diviiiasrvsamayapuram7877 3 ปีที่แล้ว +6

      அய்யா இது போன்று தகவல்களை எவ்வாறு பெற்று பதிவு செய்கிறீங்க, அதனை அனுப்புங்கள் அய்யா

    • @murugaduraimuthu1182
      @murugaduraimuthu1182 3 ปีที่แล้ว +1

      தகவலுக்கு நன்றி.

    • @hariharank7799
      @hariharank7799 3 ปีที่แล้ว +1

      Ok thanks

    • @rojaroja2033
      @rojaroja2033 2 ปีที่แล้ว +1

      Thank you very sir

  • @santhoshsrivelan4208
    @santhoshsrivelan4208 4 ปีที่แล้ว +123

    மாலையில் சந்தித்தேன்..மையலில் சிந்தித்தேன்.மங்கை நான் கன்னித்தேன்....காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன்....!

  • @senthil.vkumar7676
    @senthil.vkumar7676 3 ปีที่แล้ว +34

    எத்தனை நடிகர்கள் எப்பொழுது வந்தாலும் அந்த காலத்தில் உள்ள நாகேஷுக்கு ஈடாகாது அனைத்து கடைகளும் வெற்றி பெற்ற ஒரே நடிகர

  • @amirnagarajah2632
    @amirnagarajah2632 5 ปีที่แล้ว +111

    சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
    உடை கொண்டு மூடும்போது ..
    உறங்குமோ உன்னழகு..

    • @jagannathantherasa
      @jagannathantherasa 5 ปีที่แล้ว +1

      Amir Nagarajah sweet words

    • @nadesannadar8828
      @nadesannadar8828 5 ปีที่แล้ว +1

      ரெ நடேசன் நாடார் அருமையான பாடல்கள்

    • @arun4983
      @arun4983 3 ปีที่แล้ว +5

      😂😂😂😂😂 வாலி பயங்கரமான ஆளா இருப்பாரோ 😂😂😁

    • @DhilipMurugan-ve2zy
      @DhilipMurugan-ve2zy 3 หลายเดือนก่อน

      you are my only miya

  • @mperumalmperumal3943
    @mperumalmperumal3943 3 ปีที่แล้ว +24

    நகைச்சுவை மன்னன் நாகேஷ் sir அவர்களின் நடிப்பில் இது ஒரு அருமையான பாடல் 👍

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +20

    கவிஞர் வாலியும் , வி குமாரும் இணைந்த அளித்த பட பாடல்கள் அருமை !!
    அதில் இப்பாடலும் ஒன்று !!

  • @SenthilKumar-vu4hf
    @SenthilKumar-vu4hf 4 ปีที่แล้ว +69

    அன்று முதல் இன்று வரை மக்கள் மனதில்,கேட்க கேட்க இனிக்கும் இசை

  • @matheswaran2955
    @matheswaran2955 3 ปีที่แล้ว +7

    இன்னும் ஒரு இனிமையான பாடல் நாகேஷ் அவர்கள் இடத்தில் இந்த பாடல் இன்று ஒருவர் யாராலும் நடிக்க முடியாது

  • @babudhakshina8311
    @babudhakshina8311 3 ปีที่แล้ว +4

    கவியரசு கண்ணதாசனுக்கு அடுத்து அற்புதமான கவிஞர்தான் காவியக் கவிஞர் திரு.வாலி அவர்கள்.வாலி எழுதிய பல பாடல்களை தாம் எழுதியதாக கருதிக்கொண்டதாக கவியரசு கண்ணதாசன் அவர்களே தெரிவித்துள்ளார்.

  • @ramhdulla0786
    @ramhdulla0786 3 ปีที่แล้ว +13

    நடிகை ஜெயந்தி ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ansaraliansarali6406
    @ansaraliansarali6406 4 ปีที่แล้ว +48

    பி.பி.சினிவாஷ் ஒரு அற்புதமான குரல்வளம் கொன்டவர் அவரின் குரலுக்கு நான் எப்போதும் நான்அடிமை

  • @RanjitSachin
    @RanjitSachin 3 ปีที่แล้ว +20

    இன்று காலை இந்த படத்தில் நடித்த ஜெயந்தி காலமானார். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்..🙏🏼

  • @prabu.p6516
    @prabu.p6516 3 ปีที่แล้ว +12

    இன்றைய தலைமுறை கேட்க வேண்டும் இந்த பாடலை

  • @gvenkatesangv4098
    @gvenkatesangv4098 4 ปีที่แล้ว +56

    தாமறை கண்ணங்கள் தேன்மாலார்கிண்ணங்கள் வாலின் அருமையன வரிகள்!

    • @pmnpoopathi4750
      @pmnpoopathi4750 2 ปีที่แล้ว +3

      தமிழில் பிழை வேண்டாமே...

  • @somusundaram8029
    @somusundaram8029 5 ปีที่แล้ว +159

    நாகேஷ் அபூர்வமான நடிகர் அவருடைய Carrier ல் இது முக்கியமான படம்

    • @sivasi8592
      @sivasi8592 5 ปีที่แล้ว +2

      Hi super

    • @kraja7410
      @kraja7410 5 ปีที่แล้ว +1

      Super

    • @raveenkumar8499
      @raveenkumar8499 3 ปีที่แล้ว

      @@sivasi8592 m

    • @sakthivelsakthivel8576
      @sakthivelsakthivel8576 3 ปีที่แล้ว

      llllllllllllpllllllppppppppppplpppppppppplppplpp

    • @jjs3892
      @jjs3892 3 ปีที่แล้ว

      அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்க தூண்டும் பாடல்.

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 2 ปีที่แล้ว +9

    தேன்கூடு இல்லையேதேன்குடிக்காஅந்த
    அளவுசூப்பர்எனசெல்லவர்னிக்கமுடியாத
    காவியம்ஆஆஆஆஆஆஆஆஆஹா

  • @vadiveluskytouch3496
    @vadiveluskytouch3496 10 ปีที่แล้ว +101

    எனக்கு பிடித்த பழைய பாடல்....................

  • @anuajiiselvam3480
    @anuajiiselvam3480 4 ปีที่แล้ว +25

    என்னுடைய இதயத்தில் குடியிருக்கும் இந்த பாடல் காட்சி மிக அருமை good songs By AnuajiiSelvam

  • @priyankas1103
    @priyankas1103 2 ปีที่แล้ว +3

    என்ன அழகு அந்த காலத்து நடிகர்கள் ...நடிகைகள்.. எல்லாம் 😍 ❤‍🔥❤‍🔥❤‍🔥 😍

  • @deltahardwares
    @deltahardwares 5 ปีที่แล้ว +131

    💘 ... துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
    துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்.....💘 💞.....சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
    உடை கொண்டு மூடும்போது ..
    உறங்குமோ உன்னழகு..💘🌷 💞🌷.......

    • @asvahkungfu9547
      @asvahkungfu9547 4 ปีที่แล้ว +2

      அருமை...

    • @arivuselvam5914
      @arivuselvam5914 3 ปีที่แล้ว +1

      அர்த்தம் என்ன?

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 3 ปีที่แล้ว +1

      Appappa

    • @vsbcrackers49
      @vsbcrackers49 3 ปีที่แล้ว +3

      @@arivuselvam5914 அர்த்தங்கள் புரியாத வரை இது காதல் பாடல் 😅 அர்த்தங்கள் புரிந்து விட்டால் இது (A) ன்மீக பாடல்

    • @arivuselvam5914
      @arivuselvam5914 3 ปีที่แล้ว

      @@vsbcrackers49 😲🤔

  • @MohamedaliALI-eb1cr
    @MohamedaliALI-eb1cr 4 ปีที่แล้ว +12

    நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.👍👌🙋

  • @pathamuthum9440
    @pathamuthum9440 4 ปีที่แล้ว +25

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்

  • @primepowersystemssystems7649
    @primepowersystemssystems7649 3 ปีที่แล้ว +2

    அருமையான இசை அழகான பாடல் வரிகள் அற்புதமான பாடகர் பி பி எஸ் கேட்பதற்கு என்றும் இனிமையான பாடல்

  • @svthvino
    @svthvino 5 ปีที่แล้ว +78

    கவிஞர் வாலியின் வரிகள்...

    • @MANIKANDAN-xj7cm
      @MANIKANDAN-xj7cm 4 ปีที่แล้ว +3

      இது முக்கியமான குறிப்பு ஐயா நன்றிபல

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 2 ปีที่แล้ว +3

    வியக்கவைக்கும் காட்சியமைப்பு, பாடல், நடனம், நடிப்பு, இசை அடடா அற்புத பாடல்,

  • @VijayavelMama
    @VijayavelMama 8 ปีที่แล้ว +68

    ஆ..ஆ… ம்ம்….ம்ம்ம்ம்…
    ஆ…ஆ… ம்ம்… ம்ம்ம்ம்….
    தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
    தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
    எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
    பொங்கிடும் எண்ணங்கள்..
    மாலையில் சந்தித்தேன் மையலில்சிந்தித்தேன்
    மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
    மங்கை நான் கன்னித்தேன்
    காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
    கைகளை மன்னித்தேன்
    மாலையில் சந்தித்தேன்…..
    கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
    ஆ..ஆ..ஆ…
    முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
    ஆ..ஆ…
    கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
    ஆ..ஆ..ஆ..
    முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
    ஆ..ஆ…..ஆ..
    துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
    துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்
    மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
    மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
    மங்கை நான் கன்னித்தேன்
    காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
    கைகளை மன்னித்தேன்
    ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
    நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
    ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
    நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
    சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
    உடை கொண்டு மூடும்போது ..
    உறங்குமோ உன்னழகு..
    தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
    எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
    பொங்கிடும் எண்ணங்கள்..
    மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
    மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
    மங்கை நான் கன்னித்தேன்
    காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
    கைகளை மன்னித்தேன்..

    • @lyflyf7437
      @lyflyf7437 6 ปีที่แล้ว +1

      Vijayavel Mama
      சூப்பர்

    • @babuashokan4762
      @babuashokan4762 5 ปีที่แล้ว

      Thanks to vijyavel maamaa

  • @gowthamkarna7003
    @gowthamkarna7003 7 หลายเดือนก่อน +48

    26/4/2024 --இங்கிலாந்தில் இருந்து. நேரம் இரவு --10.29 மணி..வேலை முடித்துவிட்டு பேருந்தின் பயணத்தின் போது.

    • @willschals
      @willschals 4 หลายเดือนก่อน +3

      28-07-24 12:15am Coimbatore

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 2 หลายเดือนก่อน +3

      இன்று ‌‌ 11:10:2024

    • @NagoorMeeran5934
      @NagoorMeeran5934 หลายเดือนก่อน

      அங்கேயே இரு

  • @ramhdulla0786
    @ramhdulla0786 3 ปีที่แล้ว +9

    இந்தப் படத்தில் நடிக்கும் ஜெயந்தி சமீபத்தில் , காலமானார் மிகவும் வேதனைப்படுகிறேன் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என் மனம் அழுகின்றது அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh ปีที่แล้ว +3

    வாலியின் குசும்பு வரிகள்..
    சுமை கொண்ட பூங்கொடியின்
    சுவை கொண்ட தேன்கனியை..
    உடை கொண்டு மூடும் போது..
    உறங்குமோ முன்னழகு...
    இந்த இடத்தில் கதாநாயகி ஜெயந்தி காட்டும் வெட்கம் இன்னுமொரு அழகு...

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 9 หลายเดือนก่อน

      Settai pudicha Aalunga ennudaiya vaali Ayya ❤❤❤❤ vaali sir veriyan 😍

    • @Veera-ft1nv
      @Veera-ft1nv 3 หลายเดือนก่อน

      ​@@RAMANIDHARANRAMU-ib4udகொஞ்ச நஞ்ச சேட்டை இல்ல😂😂😂 வாலிப கவிஞர் வாலி ஐயா அவர்களுக்கு 😂

    • @Veera-ft1nv
      @Veera-ft1nv 3 หลายเดือนก่อน

      ​@@RAMANIDHARANRAMU-ib4udவாலிப கவிஞர் வாலி ஐயா வாழ்க❤❤❤❤❤

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 3 หลายเดือนก่อน

      @@Veera-ft1nv super 👌 👍 😍 🥰 nanba

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 3 หลายเดือนก่อน

      @@Veera-ft1nv magizhchi sagotharaa

  • @jjs3892
    @jjs3892 3 ปีที่แล้ว +14

    அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்க
    தூண்டும் பாடல்.

  • @prasadrao5827
    @prasadrao5827 5 หลายเดือนก่อน +1

    Just enjoy the way how P.S.sings this song with such an ease and clarity
    HATS OFF TO THESE TWO GREAT SINGERS

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 3 ปีที่แล้ว +50

    பழைய பாடல்கள் கருத்துகளை கூறின,புதிய பாடல் அநாகரிகத்தை கூறுகின்றது

    • @smu9741
      @smu9741 2 ปีที่แล้ว

      Komanam kattiko

  • @elavarasans1242
    @elavarasans1242 3 ปีที่แล้ว +4

    அருமையான இப்பவும் ரசிக்கும் வகையில் உள்ள பாடல்

  • @rajasekar4342
    @rajasekar4342 4 ปีที่แล้ว +85

    இந்த 2020ல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் நம் காதுகளில் ஒலிக்கும்...

  • @maharajanm9953
    @maharajanm9953 3 ปีที่แล้ว +3

    நாகேஷ் அவர்களின் நடிப்பு மிகவும் அருமை பாடல்கள் இனிமை
    வள்ளியூர் ம . மகாராஜன்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 ปีที่แล้ว +38

    காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன்...

  • @vickyshan9798
    @vickyshan9798 3 ปีที่แล้ว +8

    யாரெல்லாம் பிக் பாஸ் தாமரை பாடின பிறகு இந்த அருமையான பாடலை மீண்டும் கேட்க வந்தீர்கள்🙋🏾‍♂️🙈....

  • @nagarajanramasamydindigul495
    @nagarajanramasamydindigul495 2 ปีที่แล้ว +10

    2022 December 11 ஞாயிறு இரவு... இன்னும் இந்த பாடல் இசைந்து கொண்டுதான் உள்ளது 💞🌺

    • @kayalkalyan5251
      @kayalkalyan5251 2 ปีที่แล้ว +1

      2022 டிசம்பர் 17அதிகாலை 2,25க்கும் இந்த பாடலை கேட்டு கொண்டுருக்கிறன். 🤔🤔🤔🤔

    • @sivagamim4576
      @sivagamim4576 ปีที่แล้ว

      Supper....

  • @shanmugasundaramveerapathi7589
    @shanmugasundaramveerapathi7589 3 ปีที่แล้ว +5

    @2:04 to @2:11 என்ன அருமையான நடை , நாகேஷ் வாழ்ந்திருக்கிறார்

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 3 ปีที่แล้ว +9

    நாகேஷ் அவர்களுக்கு இந்த அருமையான பாடல் அமைந்தது மிகவும் பெரிய விஷயம்

  • @ravigadem6605
    @ravigadem6605 9 หลายเดือนก่อน +1

    Iam watching this song from 1978onwards iam pievur Telangana i. Not now the Tami language but I like it very nice 💯

  • @anbuselvam6375
    @anbuselvam6375 3 ปีที่แล้ว +6

    வாலி ஐயா. வரியில். நாகேஷ்.. வாய். அசையும். அருமை

  • @sakthinathang1605
    @sakthinathang1605 2 ปีที่แล้ว +11

    இப்பவும் கண்ணதாசன் வேணும் சொள்ளிறவங்க like pannuga

    • @anishalexander3166
      @anishalexander3166 2 ปีที่แล้ว +2

      Kaviger vaali

    • @Veera-ft1nv
      @Veera-ft1nv 3 หลายเดือนก่อน +2

      எங்களுக்கு வாலிப கவிஞர் வாலி தான் வேண்டும் ❤❤❤❤ வாலி அய்யா வரிகள் தான் பாமரன் மற்றும் சின்ன பசங்களுக்கு பிடிக்கும் புரியும் வகையில் இருக்கும் ❤❤❤❤

  • @timesup409
    @timesup409 5 ปีที่แล้ว +50

    Any one listen 2019 and above???👍😢😊😊👍

  • @ksviswanathan7248
    @ksviswanathan7248 4 ปีที่แล้ว +9

    One of the greatest and simple music director V. Kumar has nicely composed this song.

  • @nauty44manmathan
    @nauty44manmathan 3 ปีที่แล้ว +3

    காதலன் தீண்டும் போது
    கைகளை மன்னித்தேன்
    வாலி அய்யாவின் வைர வரிகள்
    சிங்கப்பூரில் இருந்து 12மே 2021

  • @sarathusow3441
    @sarathusow3441 4 ปีที่แล้ว +2

    Evergreen song.. 90s kids kolanthaingala irukumpothu.. Kandipa intha song kettrupangaa.. 😍😍😍காதலன் தீண்டும்போது 🤦‍♀🤦‍♀கைகளை மன்னித்தேன்😅😅😅😅

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 ปีที่แล้ว +1

    வாலியின் தேன் சுவை வரிகள்

  • @venkatesank3856
    @venkatesank3856 5 ปีที่แล้ว +30

    துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
    துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள் semma lines

    • @arunachalama9439
      @arunachalama9439 5 ปีที่แล้ว +2

      All lines are romantic supper honey lines.These lines are Very very cordial claimax Supper lines bring us to the Heaven.What a honey lyrics by the poet.Supper super song. Beautiful & suitable pair.

    • @arunachalama9439
      @arunachalama9439 5 ปีที่แล้ว +2

      Supper Actress calm Karnataka Jayanthi, I like her role in every movie, beautiful super star. Bhama vijayam,Punnagai,Eru kodugal etc.

  • @chandrushekar2975
    @chandrushekar2975 10 หลายเดือนก่อน

    What a talent sir amazing ❤❤❤❤we really miss you.

  • @moorthis8296
    @moorthis8296 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பாடல்
    திரும்பதிரும்பகேட்கதேரன்ரும்

  • @andbry9984
    @andbry9984 7 ปีที่แล้ว +10

    Wow Enna Arputamaana Nadippu Nagesh Sr Ungalukku Nigar Neengaltan Nadigai Jayanthi Ammavin Arumaiyana Nadanam Super I Like

  • @arulkumar7467
    @arulkumar7467 5 ปีที่แล้ว +19

    சூப்பர் லவ் song மிகவும் பிடித்த பாடல்.

    • @pilppilp2.0masurugavrey47
      @pilppilp2.0masurugavrey47 4 ปีที่แล้ว +1

      வர்ணிக்க வார்த்தையே இல்லை

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 4 ปีที่แล้ว +2

    தபேலா டோலக் பாங்ஸ் புல்லாங்குழல் மணி சத்தம் வாசித்த கைகளுக்கு கோடிநமஸ்காரம் இயக்குநர் அவர்களே வாழிநலம்சூழா💐💐💐💐💐

  • @ramu7689
    @ramu7689 2 ปีที่แล้ว +1

    வாலியின் வர்ணஜால வரிகள்!

  • @dineshderick
    @dineshderick 2 ปีที่แล้ว +4

    What a lyrics ❤️what a music 🎵... Blessed are those listening to this song

  • @lakshmananmani886
    @lakshmananmani886 4 ปีที่แล้ว +4

    Lighting magics... beautiful melody v.kumar+ kb+ vali + nagesh. Super combination

  • @vigneshTAI
    @vigneshTAI 4 ปีที่แล้ว +42

    வாலியால் மட்டுமே இத்துனை காதலுடன் எழுத முடியும்

    • @krishnamoorthi4002
      @krishnamoorthi4002 3 ปีที่แล้ว +4

      Kannadasanal.

    • @vijayvj7721
      @vijayvj7721 3 ปีที่แล้ว

      Vaali great poet

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 ปีที่แล้ว +2

      கவிஞர் கண்ணதாசன் தொடாததா, அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்.

  • @sakthivel8886
    @sakthivel8886 2 ปีที่แล้ว +1

    My favourite songs super super great sir 🎉🎉🎉👏👏👏👏🌷🌷🌷

  • @nagukrithi5990
    @nagukrithi5990 3 ปีที่แล้ว +13

    pbs -- how many ever times you hear his voice it is always refreshing, like you are hearing it for the 1st time. Magical voice

  • @shankarkannan1778
    @shankarkannan1778 4 ปีที่แล้ว +7

    Golden song , awesome song, sung by Pbs & sushila great song 👌👍

  • @srinjack7754
    @srinjack7754 3 ปีที่แล้ว +2

    En life la enaku romba pudicha pattu enga indha song pottalum ninu kettutu than povan

  • @mohammedyunus47
    @mohammedyunus47 3 ปีที่แล้ว +14

    "சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை உடை கொண்டு மூடும்போது உறங்குமோ உன்னழகு"

    • @vsbcrackers49
      @vsbcrackers49 3 ปีที่แล้ว +2

      "அருமையான வரிகள் அர்த்தகள் புரியாத வரை" வாலி என்றும் ஒரு 👑வாலிபன்👑

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +2

    Superb beautiful song and voice and 🎶 25.8.2023

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 ปีที่แล้ว +13

    மாலையில் சந்தித்தேன்! மையலில் சிந்தித்தேன்!!!!இந்த வரிகளில் சிக்கித்தான் தவித்தேன்....

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 ปีที่แล้ว +9

    என்ன ஒரு அருமையான குரல் வளம்...

  • @rjai7396
    @rjai7396 2 ปีที่แล้ว +1

    Old is gold like old Tamil songs. Thank you very much

  • @glorytothelord1090
    @glorytothelord1090 3 ปีที่แล้ว +4

    No one can’t replace Nagesh sir all time fev hero

  • @MrLESRAJ
    @MrLESRAJ 8 ปีที่แล้ว +123

    பெண்:- ஆஆஆஆ.., ஆண்:- ம்ம்ம்ம்.., பெண்:- ஆஆஆஆ.., ஆண்:- ம்ம்ம்ம்.., பெண்:- ஆஆஆஆ.., ஆண்:- ம்ம்ம்ம்…, ஆண்:- தாமரைக் கன்னங்கள், தேன் மலர்க் கிண்ணங்கள், தாமரைக் கன்னங்கள், தேன் மலர்க் கிண்ணங்கள், எத்தனை வண்ணங்கள், முத்தமாய், சிந்தும்போது.., பொங்கிடும் எண்ணங்கள்.., பெண்:- மாலையில் சந்தித்தேன்…, மையலில் சிந்தித்தேன்.., மாலையில் சந்தித்தேன்.., மையலில் சிந்தித்தேன்.., மங்கை நான் கன்னித்தேன்.., காதலன், தீண்டும்போது.., கைகளை, மன்னித்தேன்.., கைகளை, மன்னித்தேன்…, மாலையில் சந்தித்தேன்…., ஆண்:- கொத்து மலர் குழல், பாதம் அளந்திடும், சித்திரமோ.., பெண்:- ஆஆஆஆ.., ஆண்:- முத்து, நகை தரும், மெல்லிய, செவ்விதழ் ரத்தினமோ…, பெண்:- ஆஆஆஆ.., ஆண்:- கொத்து மலர் குழல், பாதம் அளந்திடும், சித்திரமோ.., பெண்:- ஆஆஆஆ.., ஆண்:- முத்து, நகை தரும், மெல்லிய, செவ்விதழ் ரத்தினமோ…, பெண்:- துயில் கொண்ட வேளையிலே…, குளிர் கண்ட மேனியிலே…, துணை வந்து, சேரும்போது…, சொல்லவோ.., இன்பங்கள்.., மாலையில் சந்தித்தேன்…, மையலில் சிந்தித்தேன்.., மங்கை நான் கன்னித்தேன்.., காதலன், தீண்டும்போது.., கைகளை, மன்னித்தேன்.., ஆல்லிலை மேலொரு, கண்ணனைப்போல், இவன் வந்தவனோ…, நூலிடை, மேலொரு, நாடகம், ஆடிட, நின்றவனோ.., ஆல்லிலை மேலொரு, கண்ணனைப்போல், இவன் வந்தவனோ…, நூலிடை, மேலொரு, நாடகம், ஆடிட, நின்றவனோ.., ஆண்:- சுமை கொண்ட பூங்கொடியும்.., சுவை கொண்ட, தேன் கனியை.., உடை கொண்டு, மூடும்போது…, உறங்குமோ.., உன்னழகு…, தாமரைக் கன்னங்கள்.., தேன் மலர் கிண்ணங்கள்.., தாமரைக் கன்னங்கள்.., தேன் மலர்க் கிண்ணங்கள், எத்தனை வண்ணங்கள்.., முத்தமாய், சிந்தும்போது.., பொங்கிடும் எண்ணங்கள்.., பெண்:- ஆஆஆஆ.., மாலையில் சந்தித்தேன்…, மையலில் சிந்தித்தேன்.., மங்கை நான் கன்னித்தேன்.., காதலன், தீண்டும்போது.., கைகளை, மன்னித்தேன்.., - Thamarai Kannangal - movie :- Edhir Neechal (எதிர் நீச்சல்)

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 ปีที่แล้ว +2

    எப்போதும் காதுகளுக்கும், மன நிம்மதி கும் ,ஏற்ற பாடல்,,,,,,,!

  • @sunilyadaw2717
    @sunilyadaw2717 3 ปีที่แล้ว +3

    Anybody after biggboss thamaraiselvi sung this song

  • @murthyramchand3843
    @murthyramchand3843 3 ปีที่แล้ว

    அருமையான பாடல். இப்பாடல் திரு V. குமார் அவர்கள் இசையமைத்தார்.

  • @prathyangiraswamy1224
    @prathyangiraswamy1224 ปีที่แล้ว +1

    Nagesh Sir, you are one of the best Actors in Tamil cinema industry

  • @syedhamidkarim1870
    @syedhamidkarim1870 4 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் ...நாகேஷ் ஆடாலிலும் திறைமையானவர்

  • @punithaselvaraj59
    @punithaselvaraj59 5 ปีที่แล้ว +15

    சிறப்பான பாடல்.....👌💞

  • @ganesanvenkatachalam7379
    @ganesanvenkatachalam7379 4 ปีที่แล้ว +10

    என்றும் கேட்க இனிய பாடல்.

  • @rjai7396
    @rjai7396 ปีที่แล้ว +2

    The old songs all are super.

    • @DyalanV
      @DyalanV ปีที่แล้ว

      Ok

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    மிக்கநன்றி வணக்கம் இனிமையாக இருக்கிறது மறக்கவாமுடியும் உங்களை நகேஸ் Sir
    நன்றிகள்பலகோடிகள் 😡😡😡🌷🌷🌷🌺🌺🌺🌹🌹🌹

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl ปีที่แล้ว

    MY FAVORITE SONG BUTIFUL SONG VALI LAYRICS SUPER P.B SRINIVASU VOICE SUPER P. SUSILA VOICE SUPER

  • @comeheretamizha8701
    @comeheretamizha8701 4 ปีที่แล้ว +5

    மொத்த கவிதை வரிகளையும் அந்தக்கால பாடல்களிலேயே எழுதி விட்டுச் சென்று விட்டார்கள் இன்று வரும் பாடல்வரிகள் கவிதையா? கழுதையா?

  • @factoreitech66
    @factoreitech66 3 ปีที่แล้ว +3

    ஆஆ ஆஆ
    ம்ம் ம்ம்ம்ம் (3)
    தாமரை
    கன்னங்கள் தேன்
    மலர் கிண்ணங்கள் (2)
    எத்தனை வண்ணங்கள்
    முத்தமாய் சிந்தும்போது
    பொங்கிடும் எண்ணங்கள்
    மாலையில்
    சந்தித்தேன் மையலில்
    சிந்தித்தேன் (2)
    மங்கை நான்
    கன்னித்தேன் காதலன்
    தீண்டும்போது
    கைகளை மன்னித்தேன்
    கைகளை மன்னித்தேன்
    மாலையில் சந்தித்தேன்
    கொத்து மலர்
    குழல் பாதம் அளந்திடும்
    சித்திரமோ
    ஆஆ ஆஆ…
    முத்து நகை
    தரும் மெல்லிய
    செவ்விதழ் ரத்தினமோ
    ஆஆ ஆஆ… (2)
    துயில் கொண்ட
    வேளையிலே குளிர் கண்ட
    மேனியிலே துணை வந்து
    சேரும்போது சொல்லவோ
    இன்பங்கள்
    மாலையில்
    சந்தித்தேன் மையலில்
    சிந்தித்தேன் மங்கை நான்
    கன்னித்தேன் காதலன்
    தீண்டும்போது கைகளை
    மன்னித்தேன்
    ஆலிலை
    மேலொரு கண்ணனைப்போல்
    இவன் வந்தவனோ நூலிடை
    மேலொரு நாடகம் ஆடிட
    நின்றவனோ (2)
    சுமை கொண்ட
    பூங்கொடியின் சுவை
    கொண்ட தேன் கனியை
    உடை கொண்டு மூடும்போது
    உறங்குமோ உன்னழகு
    தாமரை
    கன்னங்கள் தேன்
    மலர் கிண்ணங்கள்
    எத்தனை வண்ணங்கள்
    முத்தமாய் சிந்தும்போது
    பொங்கிடும் எண்ணங்கள்
    ஆஆ மாலையில்
    சந்தித்தேன் மையலில்
    சிந்தித்தேன்
    மங்கை நான்
    கன்னித்தேன் காதலன்
    தீண்டும்போது
    கைகளை மன்னித்தேன்

  • @senthilnathan7858
    @senthilnathan7858 3 ปีที่แล้ว +4

    வாலியின் வரிகள் அற்புதம்

  • @mathavanmanickam2153
    @mathavanmanickam2153 3 ปีที่แล้ว +1

    My fav song.... ❤❤❤❤ this song.... P. Suseela amma voice inimai

  • @muruganchinnathambi8895
    @muruganchinnathambi8895 3 ปีที่แล้ว

    சுமை கொண்ட பூங்கொடியின்
    சுவை கொண்ட தேன்கனியை
    உடை கொன்டு மூடும் போது
    உறங்குமோ உன் அழகு....
    அருமை

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 3 ปีที่แล้ว +1

    Really magic post .. K .p .sir,. ,👌👌🙏🙏🙏🙏🙏

  • @priyavaishu7635
    @priyavaishu7635 5 ปีที่แล้ว +2

    Yenakku pudicha first comedy actor Tr.Naagesh.....hats of u sir....🌷🌷🌷🌷

    • @priyavaishu7635
      @priyavaishu7635 5 ปีที่แล้ว

      Thanks sir.....🌷🌷🌷🌷🌷🌷

  • @grmangalam3541
    @grmangalam3541 5 ปีที่แล้ว +27

    இந்த பாடல் கேட்கும்போது உறக்கம் எங்கே வரும்

  • @Kannan-hv2fb
    @Kannan-hv2fb 3 ปีที่แล้ว +2

    2021 இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 7 ปีที่แล้ว +8

    ennakku megaum pididha paadal thanks p .b.s .susila amma

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +1

    Thankyou very much Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto SoSweet நாகேஸ் ஐயா நன்றிகள்

  • @selvamk9920
    @selvamk9920 3 ปีที่แล้ว

    ராஜ் வீடியோ விசனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நாகேஷ்ன் அருமையான பாடல் தொகுப்பு வாழ்த்துக்கள் சார்

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว

    V.குமார்..,ன் கைவண்ணம் வாலி ன் வார்த்தை ஜாலம்..PBS,PS குரல்..நடனங்கள்..KB ன் மாயாஜாலம்..ஓருங்கே..இனைந்து நாகேஷ் ஜெயந்தின்
    அட்டகாசங்கள் பாடல் சூப்பர் ஹீட்

  • @karthikeyan74
    @karthikeyan74 4 ปีที่แล้ว +14

    My girlfriend teasing me for listening old songs... How I miss these golden lyrics😍😍😍

    • @universe1focus985
      @universe1focus985 4 ปีที่แล้ว

      Leave the past, it's okey.
      pls focus on fourth industrial revolution era.

    • @srinjack7754
      @srinjack7754 3 ปีที่แล้ว

      Old song Idhala keka kuduthu vachurukanum elarukum kedachudathu

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 2 ปีที่แล้ว

      Unga girl friendukku oru 10 padal old songs pottu kaminga.pidikkum.

    • @mahendranmahendran7190
      @mahendranmahendran7190 2 ปีที่แล้ว

      Hi bro

  • @t.sureshkumart.sureshkumar8209
    @t.sureshkumart.sureshkumar8209 4 ปีที่แล้ว +7

    Wonderful lyrics...... fabulous voice both of ...🥰🥰😍😍💖💖💖

  • @arsathcuts1148
    @arsathcuts1148 3 ปีที่แล้ว +2

    Iam 2k kid but ilove old songs😍😍🤩🤩

  • @manivannan3492
    @manivannan3492 4 ปีที่แล้ว +3

    இதை அடிப்படையாக கொண்டு எவ்வளவு புதிய பாடல்கள் வந்துள்ளன.

  • @malligamathi1894
    @malligamathi1894 หลายเดือนก่อน

    வித்தியாசமான ஒளிப்பதிவு.அந்த காலத்திலேயே

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 ปีที่แล้ว +4

    நல்ல பாடல்.நல்ல குரல்கள் 👌👌

  • @johnbaskar2057
    @johnbaskar2057 4 ปีที่แล้ว +2

    Woww enna sweet voice p.b.s iyaa & p.susila Amma ketukite irukalam