கலைவாணி நின் கருணை | நவராத்திரி பக்தி பாடல்கள் | P. Susheela | Saregama Tamil Devotional

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 17

  • @rsvijayan5943
    @rsvijayan5943 20 ชั่วโมงที่ผ่านมา

    Super devotional song with which one can start an auspicious day/function! Thanks a lot!!

  • @rajashekar.s3886
    @rajashekar.s3886 3 หลายเดือนก่อน +7

    கலைவாணி நின் கருணை தேன்மழையே
    விளையாடும் என் நாவில் செந்தமிழே
    கலைவாணி நின் கருணை தேன்மழையே
    விளையாடும் என் நாவில் செந்தமிழே
    அலங்கார தேவதையே வனிதாமணி
    இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
    கலைவாணி நின் கருணை தேன்மழையே
    விளையாடும் என் நாவில் செந்தமிழே
    மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
    மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
    அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
    அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
    ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
    ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
    சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
    சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
    கலைவாணி நின் கருணை தேன்மழையே
    விளையாடும் என் நாவில் செந்தமிழே
    வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
    வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
    வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
    வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
    வானகம் வையகம் உன் புகழ் பாடும்
    வானகம் வையகம் உன் புகழ் பாடும்
    வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்

  • @rsvijayan5943
    @rsvijayan5943 9 วันที่ผ่านมา

    Thanks for this invaluable devotional song!!

  • @mpdinesh1358
    @mpdinesh1358 20 วันที่ผ่านมา

    Om bramma Devar ayya potri om Saraswati annaiyae potri

  • @rsvijayan5943
    @rsvijayan5943 หลายเดือนก่อน

    Nice song! Corrected the lotus in the cover!! Thank u all!!!

  • @douglas427
    @douglas427 4 หลายเดือนก่อน +4

    ஓம் ஶ்ரீ சரஸ்வதி தாயே சரணம் 🧡🙏🧡🧡🧡🧡🧡

  • @ArulMozhi-m7u
    @ArulMozhi-m7u 2 หลายเดือนก่อน

    Pl.upload the song.Jyodhilingathai un sannadhiyil konda adhisakthiye moogambike" in this album

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ சரஸ்வதி தாயே போற்றி... உங்கள் திருவடி சரணம் .. அருமையான பாடல் வரிகள் & பாடகி சுசிலா மா அழகான குரல் & சிறப்பான இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர்.. அவர்கள் ...
    இந்த சரஸ்வதி அம்மன் பாடலை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி...
    சிறுவயதில் இருந்தே பிடித்த பாடல்...
    ஓம் சக்தி... 🕉️🕉️🕉️🛐🛐🛐🙏🙏🙏🔥🔥🔱🔱🔱❤️❤️🌹🌹🌹

  • @CharuLakshmi-zv5wv
    @CharuLakshmi-zv5wv 3 หลายเดือนก่อน

    ஶ்ரீ சாரவதி sararam

  • @arunakumartk4943
    @arunakumartk4943 2 หลายเดือนก่อน

    വാണീദേവിയുടെ അംശാവതാരമാണ് ശ്രീമതി സുശീലാമ്മ നമസ്തേ🙏🙏🙏

  • @michaelarockiam8295
    @michaelarockiam8295 หลายเดือนก่อน

  • @sreejith1741
    @sreejith1741 3 หลายเดือนก่อน

    Nice song🙏🙏🙏

  • @PadmaRetnamony-yr1fn
    @PadmaRetnamony-yr1fn ปีที่แล้ว

    Saranam

  • @jayasrireghu126
    @jayasrireghu126 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Jules-dp2uv
    @Jules-dp2uv 2 หลายเดือนก่อน

    Campanajules

  • @thanusithiresan5810
    @thanusithiresan5810 3 หลายเดือนก่อน

    Good😂😂

  • @Jules-dp2uv
    @Jules-dp2uv 2 หลายเดือนก่อน

    காமபான ழல்