இதோ உரையாடிக் கொண்டிருக்கும் இமாம் அவர்கள் மிக நல்லவர் ஆனால் பல இமாம்கள் உன்னுடைய அலுவலகத்திற்கு தன்னை சந்திக்க வரும் பணக்காரர்களிடம் கை கொடுத்து சலாம் கூறுகிறார்கள் அது ஏழை அந்த இமாமுடைய அலுவலகத்துக்கு நின்றிருந்தால் சலாமுக்கு பதில் கூட சொல்லாமல் உள்ளே நுழைவதை நான் பார்த்திருக்கிறேன் அல்லது பதில் சொல்லிக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார் பணக்காரர்கள் இடத்தில் நல்ல பெரிய தாடி நல்ல வெள்ளை உடை நல்ல கார் நல்ல வசதி நல்ல பதவி இருந்தால் அவர்களிடத்தில் அதிக மரியாதை கொடுப்பதை நாம் பார்க்கலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் மவ்லானா
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ்
நீங்கள் பல்லாண்டுகாலம் வாழவேண்டும்
Unmai silar appadi than irukkirarhal