பீலா வெங்கடேசனுடன் மோதல் ஏன்? - முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் 23 May 2024 | Rajesh Dos | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    பீலா வெங்கடேசனுடன் மோதல் ஏன்? - முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விளக்கம் | Rajesh Dos | PTD
    #beelarajesh #rajeshdas
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 123

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj 4 หลายเดือนก่อน +51

    ஜெயிலில் பிடித்து போடுங்க சட்டம் அனைவருக்கும் சமம்.

  • @kumaranl330
    @kumaranl330 4 หลายเดือนก่อน +105

    ஒரு பாலியல் தறுதலைய பேட்டி எடுக்கிற அளவுக்கு ஊடகம் வீணா போச்சி...

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 4 หลายเดือนก่อน +3

      இந்த விஷயத்தில் நடப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். இவரை குறை சொல்பவர்கள் தன்னைத் தன்னாய்வு செய்ய வேண்டும்

    • @rajkumarn9639
      @rajkumarn9639 4 หลายเดือนก่อน +3

      ஆபத்தான இந்த மனிதன் அதிகாரத்தில் இருந்த போதெல்லாம் என்ன என்ன தவறு செய்தான் என்பதை
      நாடறியச் செய்ய வேண்டும் ,

  • @rajadurairajadurai8270
    @rajadurairajadurai8270 4 หลายเดือนก่อน +67

    இவன் சிறப்பு விருந்தினராடா

  • @sudalimani09
    @sudalimani09 4 หลายเดือนก่อน +38

    பச்சமுத்து புள்ளைங்கள இதே மாதிரி ஓலுக்கு கூப்பிட்டு இருந்தா இவனம சிறப்பு விருந்தினராக கூப்பிடுவீங்களா

    • @ravimp3111
      @ravimp3111 4 หลายเดือนก่อน +1

      சுடலைமணியாக இருந்தா கூப்பிடமாட்டாங்க😮😮

  • @krishnadevi2138
    @krishnadevi2138 4 หลายเดือนก่อน +52

    சிறப்பு விசாரணை கைதி.....

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 4 หลายเดือนก่อน +39

    இவர் சிறப்பு விருந்தினரா?

    • @veerasenan9700
      @veerasenan9700 4 หลายเดือนก่อน

      விருந்து படைத்த அக்கா கூபிக்காதிங்க

  • @vijiyaram331
    @vijiyaram331 4 หลายเดือนก่อน +24

    புதிய தலைமுறை இவ் ளோ தரம் தாழ்ந்து போயிடுச்சி...

  • @diva1551984
    @diva1551984 4 หลายเดือนก่อน +9

    புதிய தலைமுறை இவ்ளோ தரம் தாழ்ந்து போயிடுச்சி...

  • @Tulirkudil
    @Tulirkudil 4 หลายเดือนก่อน +48

    எத்தனை பேர் இதை கருமம் கருமம் என்று சொல்கிறீர்களோ எதிர்ப்பு தெரிவிங்க??? சிறப்பு விருந்தினருக்கு என்ன தகுதி இருக்கு கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி??? இன்னும் சொல்லப்போனால் தேடிட்டு இருந்த குற்றவாளி ஏதோ கோர்ட்டில் தில்லாலங்கடி பண்ணி தற்காலிகமாக ஜாமினில் இருக்கும் நபர்

    • @Tulirkudil
      @Tulirkudil 4 หลายเดือนก่อน +7

      எத்தனை பேரு உன்கிட்ட வந்து இப்படி கதறி இருப்பாங்க நேர்மை கையில வச்சுக்கிட்டு??? டிபார்ட்மெண்ட்ல என்னென்ன தில்லாலங்கடி நீ பண்ணி இருப்ப அந்த டைம்ல??? இப்ப நீயே வந்து கதற பாத்தியா இதுதாண்டா கருமா???? இந்த ஆள பார்த்து நாச்சும் திமிர் பிடித்தவர்கள் அரசியல் மேற்பதில் இருந்து அரசியல்வாதியாக இருந்தாலும் சினிமாக்காரனாக இருந்தாலும் திருந்துங்கள் காலம் நம்மை மாற்றிவிடும் காலம் தனக்குள் கொண்டு போய் விடும்??

    • @veerasenan9700
      @veerasenan9700 4 หลายเดือนก่อน +3

      கருமம்

    • @ndbinny70
      @ndbinny70 4 หลายเดือนก่อน +4

      @@Tulirkudil திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்..! இது இயற்கையின் நியதி..!!🙂

  • @ro8jhhraja
    @ro8jhhraja 4 หลายเดือนก่อน +14

    ஓ பச்சை முத்து டிவி ல வரும் பேட்டி யா.. அப்போ சரி

  • @MsArajan
    @MsArajan 4 หลายเดือนก่อน +16

    Ivan oru mama paiyan

  • @deepadillipkumar6571
    @deepadillipkumar6571 4 หลายเดือนก่อน +8

    காம கொடுரன் உனக்கு சிறப்பு விருந்தினரடா

  • @lrvpandiyan
    @lrvpandiyan 4 หลายเดือนก่อน +5

    இவனைப் பார்த்து தற்போது உள்ள அதிகாரிகள் திருந்த ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்

  • @gnanamani3312
    @gnanamani3312 4 หลายเดือนก่อน +9

    CDR எல்லாம் night la Yaru irruntha soldranga But CBCID ல ஸ்ரீ மதி Case ல அந்த பள்ளியில இருந்தவங்க போன் மட்டும் ஆராய்ந்து பார்த்தால் எப்போதோ முடிந்து இருக்கும் ஆனால் சொல்லமாட்டானுங்க அரசியல் தலையிடு பள்ளி க்கு அரசியல் ஆள் பலம்! ;

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 4 หลายเดือนก่อน +15

    பாலியல் நபருடன் பேட்டி எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  • @nihilkumar6858
    @nihilkumar6858 4 หลายเดือนก่อน +12

    Adei..arrest pannitangalla??

  • @dhinj
    @dhinj 4 หลายเดือนก่อน +5

    Police jeepla என்ன நடந்ததுன்னு கேட்க வேண்டும்.

  • @veerasenan9700
    @veerasenan9700 4 หลายเดือนก่อน +21

    வடக்கன் காம கொடூரன்

    • @muthukumar-hj3ex
      @muthukumar-hj3ex 4 หลายเดือนก่อน +1

      கேடுகெட்டவனில் வடக்கன் என்ன தெற்கன் என்ன

    • @ramalingama4953
      @ramalingama4953 4 หลายเดือนก่อน

      வடக்கன் னு சொல்லாதீங்க. நம்ம தெற்கத்திப் பொண்ணு பீலா மேடத்துக்கு முன்னாள் கணவர்.

    • @veerasenan9700
      @veerasenan9700 4 หลายเดือนก่อน

      இந்த வடக்கன் காமகொடுறன்

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 4 หลายเดือนก่อน +2

    ஏம்ப்பா அந்த வீட்டின் ஓனர் யாருனு சொல்லுப்பா, விவாகரத்துக்கு apply பண்ணிய முன்னாள் மனைவியின் வீட்டில் தங்க வெக்கமாயில்லையா .?

  • @VEERANVELAN
    @VEERANVELAN 4 หลายเดือนก่อน +1

    புதிய தறுதலை TV யின் சிறப்பு பாரீர்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 4 หลายเดือนก่อน +3

    அப்போ இந்தாள் எந்த தப்பும் பண்ணலேன்னா அது உண்மையாகிடுமா ஒரு சாமானியன இது போல் பேட்டி எடுப்பீங்களா கேவலம்😮😮😮😮

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 4 หลายเดือนก่อน +8

    This fellow should be put inside jail

  • @m.s.m560
    @m.s.m560 4 หลายเดือนก่อน +10

    மிஸ்டர் ராஜேஸ் தாஸ் பெண் spயை எப்படி தடவினிங்க😂😂😂

  • @ravimp3111
    @ravimp3111 4 หลายเดือนก่อน +4

    பயில்வான் ரங்கநாதன் உடனடியாக மேடைக்கு வரவும் 😂😂

  • @mbgaming3269
    @mbgaming3269 4 หลายเดือนก่อน +5

    தன் வினை தன்னை சுடும்

  • @subramanian9309
    @subramanian9309 4 หลายเดือนก่อน +3

    ஏன் சார் ஒரு படித்தவர் இப்படியா நடந்து கொள்வது. எவ்வளவு பெரிய பொறுப்பு வகித்தவர்.

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 4 หลายเดือนก่อน +1

    நீ அது பண்ணியிருக்கேன் இது பண்ணியிருக்கேனு சொல்ற நீ, நீ ஒரு பொறிக்கினு சொல்லமாட்டீங்ற?

  • @saravanank1494
    @saravanank1494 4 หลายเดือนก่อน +3

    இது எல்லாம் கேள்வியா?
    அவருக்கு ஜால்ரா அடிக்கிற மாதிரி கேள்வி

  • @ashwinbadri2976
    @ashwinbadri2976 4 หลายเดือนก่อน +3

    Both this guy and his estranged wife are corrupt with power and dangerous to the society and an example of the rot in Indian bureaucracy. She should be dismissed for such misuse of power and this guy should be tried for his crimes. Imagine how dangerous this duo was when they were working as a team

  • @sritharans4775
    @sritharans4775 4 หลายเดือนก่อน +10

    குஞ்சி வலியால் துடிப்பான் விரைவில்

  • @rabbinraja278
    @rabbinraja278 4 หลายเดือนก่อน +3

    Sir EB Department stupid action.. all EB Officers accused..

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 4 หลายเดือนก่อน +1

    Ungal meadiyavin tharam purihirathu Thalaivan evvazi thoundan avvazi. Nalla Owner. Nalla T V

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 4 หลายเดือนก่อน +3

    எல்லாம் சரி. வீடு உன் பெயரில் இல்லையே!

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 3 หลายเดือนก่อน

    யோவ் உங்க கதையை கேட்கவா நாங்க ஸ்மார்ட் போன் வாங்கி நெட்கார்ட் போட்டு இருக்கோம்

  • @balasundarece
    @balasundarece 4 หลายเดือนก่อน

    முல்லைப் பெரியாறு போராட்டத்தின் போது, போராடிய விவசாயிகளை கையைக் காலை உடைக்க சொன்ன இந்த செனைப்பன்னியின் கேவலமான வீழ்ச்சி, ஆனந்தம் அளிக்கிறது.. தெய்வம் இருக்கிறது..

    • @veerasenan9700
      @veerasenan9700 4 หลายเดือนก่อน

      அப்படியா இவன் சாகனும்

  • @oltvnews7292
    @oltvnews7292 4 หลายเดือนก่อน +2

    what is this man - such a bad example -- nonesense ..yaar

  • @AramThangiah
    @AramThangiah 4 หลายเดือนก่อน +2

    One incident and circumstance shouldn't finish a person and all his credentials. Purely civil matter and family dispute. This should be settled amicably within them. Both of them should handle it sensibly keeping in mind good things in life.

    • @ettuinthu
      @ettuinthu 4 หลายเดือนก่อน

      😅

  • @chandrabose8979
    @chandrabose8979 4 หลายเดือนก่อน

    இவரை அந்தமான் சிறையில் போடணும் அப்பதான் அந்த பிரச்சனை எல்லாம்இவரை அந்தமான் சிறையில் போடணும் அப்பதான் அந்த பிரச்சினை எல்லாம் சால்வாகும்

    • @veerasenan9700
      @veerasenan9700 4 หลายเดือนก่อน

      அங்கு அட்டை பூச்சி அதிகம் அதையும் விட மாட்டான் காம கொடூரன்

  • @MR-zv6fg
    @MR-zv6fg 4 หลายเดือนก่อน +1

    சொத்தை மனைவி பெயரில் எழுதி வைத்தால் உனக்கு சொந்தம் ஆகுமா?

  • @karthikarthi8782
    @karthikarthi8782 3 หลายเดือนก่อน

    புதிய தலைமுறை ௨ண்( மாமா)வேலையை சரியா பார்க்கிற

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 4 หลายเดือนก่อน +2

    Paravaillaye unmaiya ayo ayo

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 4 หลายเดือนก่อน

    பேட்டி எடுக்கிறவன் மைனர் சட்டை போட்டு இருக்கிறான்

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 4 หลายเดือนก่อน +3

    கள்ளக்குறிச்சி பாலியல் பள்ளி தாளாளர் ரவிகுமாரையும் பேட்டி எடுக்கவும்.செய்வீங்களா

  • @ShanmugavadiveluS.T
    @ShanmugavadiveluS.T 4 หลายเดือนก่อน

    Under whose name service connection is effected ?

  • @jayakumari4279
    @jayakumari4279 4 หลายเดือนก่อน +2

    Sattam oruvanuku orumatheri pavapattavanuku orumatheri

  • @satishnatarajan7979
    @satishnatarajan7979 4 หลายเดือนก่อน +1

    Aangaluku paathukaapu sattam ingu illai...

  • @kirubakarankirubakaran7619
    @kirubakarankirubakaran7619 4 หลายเดือนก่อน

    Same debate from pathiya thalaimurai

  • @sundargtuti
    @sundargtuti 4 หลายเดือนก่อน +1

    அவன் போலிஸ்ட்ட சில்மிஷம் பண்ணதுல இருந்து கேள்வி கேளுடா

  • @vishwas1868
    @vishwas1868 4 หลายเดือนก่อน +1

    now i believe bella his wife is the real culprit.

  • @ahambrahmasmi007
    @ahambrahmasmi007 4 หลายเดือนก่อน +1

    Enna dhairiyam ivanuku romba nallavan mathiri coat potukittu ukanthurukan paaru

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 4 หลายเดือนก่อน +1

    உயர்ந்த துறை, காவல் துறை, பொறுப்புடன், கண்ணியத்துடன், நாட்டு பற்றுடன், இருக்க வேண்டிய இவர் செய்தது சரியா...? அவர் மனைவி தன் பதவியின் மரியாதையை காப்பாற்றிவிட்டார்..... மரியாதை உள்ளவர்..... வாழ்த்துக்கள்

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 4 หลายเดือนก่อน

    Who is the police dept. Minister!!? 😮

  • @benkinpeter5162
    @benkinpeter5162 4 หลายเดือนก่อน

    Good debate

  • @sabulal5106
    @sabulal5106 4 หลายเดือนก่อน +2

    De ni oru paliyal noyali ennada Achu unaku .I think current cut is only the problem for you

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 4 หลายเดือนก่อน

    Bacause of his uncontrolable powerful position , Very bravely and fearlessly he asked a lady police officer to his car with bad motive while in duty. Such a man now weeping.

  • @ElangovanM-iu9hx
    @ElangovanM-iu9hx 4 หลายเดือนก่อน

    பாவம் செய்தவன்,

  • @venkatvenkatesh1823
    @venkatvenkatesh1823 4 หลายเดือนก่อน

    Karma

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 4 หลายเดือนก่อน +1

    U spoiled name of ips

  • @Jesusenoughminister
    @Jesusenoughminister 4 หลายเดือนก่อน

    sir viduga sir pavam avru retired cash poi suffer pannararu

  • @Sssr-g1f
    @Sssr-g1f 4 หลายเดือนก่อน +2

    Very good officer..👍👍

    • @m.s.m560
      @m.s.m560 4 หลายเดือนก่อน +2

      😂😂

  • @Veerakkumar2022
    @Veerakkumar2022 4 หลายเดือนก่อน +2

    PoDasotai

  • @tamilmission7406
    @tamilmission7406 4 หลายเดือนก่อน

    one mistake should not completely ruin his life. No body is perfect in this world. i feel pity for him.

  • @AYYAMPERUMALSARAVANAN
    @AYYAMPERUMALSARAVANAN 3 หลายเดือนก่อน

    He is a sex offender he will go to jail for misusing his powers

  • @VijayakumarVijayakumar-tu9kl
    @VijayakumarVijayakumar-tu9kl 4 หลายเดือนก่อน +6

    indha accused oru guest ah?

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 4 หลายเดือนก่อน

    Shameless man speaks.

  • @ytadltspv
    @ytadltspv 4 หลายเดือนก่อน

    pombala porukkiya enna interview vaendikkidakku??? ulla thalla thuppilla... thooo

  • @factcheck2204
    @factcheck2204 4 หลายเดือนก่อน

    Poda Louse

  • @MansoorJJ
    @MansoorJJ 4 หลายเดือนก่อน

    Dey fraud du
    In service period- your atrocities was extreme/ you will pay back for everything
    Karma daa Karma

  • @keerthivarman179
    @keerthivarman179 4 หลายเดือนก่อน

    He is aIPS?

  • @murugananthama8621
    @murugananthama8621 4 หลายเดือนก่อน

    .

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 4 หลายเดือนก่อน +2

    accused, criminal and why interview with him, press and media are cheap, he has to be jailed for life term, why he is speaking lke this

  • @VijayakumarVijayakumar-tu9kl
    @VijayakumarVijayakumar-tu9kl 4 หลายเดือนก่อน +4

    Kodumai da

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 4 หลายเดือนก่อน +1

    பொம்பளை பொறுக்கியிடம் பேட்டி எடுக்கும் இந்த நல்ல மனிதரை என்னவென்று சொல்லுவது. கேட்டா பத்திரிக்கை தர்மம் என்பர்

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 4 หลายเดือนก่อน

    தமிழச்சியின் திறமை கொண்ட ஓர் பெண் வடக்கனை வச்சி செய்யுங்கள்

  • @sivakumarrangansivakumarra5275
    @sivakumarrangansivakumarra5275 4 หลายเดือนก่อน +9

    இவனை ஏண்டா பேட்டி எடுக்குறீங்க

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr 4 หลายเดือนก่อน +5

    பாலியலவிட EB முக்கியமா? இதெல்லாம் பேட்டியா? உங்களை ஏன்தரம்தாழ்த்துகிரீர்கள்

  • @vijayakumars9596
    @vijayakumars9596 4 หลายเดือนก่อน +6

    Particular issue TNEB is wrong, misuse of Power

  • @jayaveeranr9627
    @jayaveeranr9627 4 หลายเดือนก่อน +3

    appallam varala purusan pondati sandaiya porupa kooptu interview pandringa

  • @johnmandromathias4948
    @johnmandromathias4948 3 หลายเดือนก่อน

    Mr.Former DGP...
    You'll register the petition in Madras High Court for this problem.
    # Submit all those documents to the Madras High Court

  • @thenjal
    @thenjal 4 หลายเดือนก่อน

    Why taking interview with molester who used his power inappropriate again women. Bad journalism, atleast ask questions on that to make him ashamed of his action.

  • @eagleeye4293
    @eagleeye4293 4 หลายเดือนก่อน +4

    this is so wrong mr das. you are bringing her lot of shame. she is still serving for the people. allow her to work in peace. u should approach the situation legally. go to family court and settle her alimony. you both have a grown up daughter . beela madam served tn during corona time effectively. she doesnt deserve this.

  • @greenfocus7552
    @greenfocus7552 4 หลายเดือนก่อน +3

    கருத்து தெரிவிப்பவர்கள் பொதுவெளியில் நாகரிகமாக சொல்லலாமே. அனைத்து தரப்பினரும் தங்களது கருத்தை தெரிவிக்க ஜனநாயக சூழலில் இடமுண்டு. மலையாளிகள் எப்படி நல்ல ஊடக மொழியினை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தமிழர்கள் தெரிந்து கொள்வது நல்லது .

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 4 หลายเดือนก่อน +1

    Play boy ❓❓❓❓

  • @sundarm3998
    @sundarm3998 4 หลายเดือนก่อน

    Appadiya atha ips officer enna ponnu kelukkka....