DRY FISHES | Nethili Karuvadu Thokku | Anchovies Dry Fish Recipe Cooking In Village | Village Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Today we cooking 25KG Anchovies dry fish recipe in our village. Nethili karuvadu thokku recipe is one of the tastiest and also most tasty smelled recipe in my village. All dry fishes have amazing smell but Anchovies Dry Fishes has an extra smell when cooking.

ความคิดเห็น • 3.6K

  • @naveenkishor4373
    @naveenkishor4373 5 ปีที่แล้ว +840

    Camera Man Fans Hit Like 👍👍👍

    • @mutiarafatma3433
      @mutiarafatma3433 5 ปีที่แล้ว +10

      All of them are fabolous not only camera man, they are one unity

  • @balajielumalai1367
    @balajielumalai1367 5 ปีที่แล้ว +460

    எங்க ஊர் ஏரியில் துணி வைத்து பிடித்த ஞாபகம் வருது யாரெல்லாம் இதை அனுபவச்சி இருக்கிங்கா 90s பிறந்தவர்கள் லைக் பன்னுங்க 🙌🙌🙌🙌🙌🙌

  • @TamilSelvi-pe1kt
    @TamilSelvi-pe1kt 5 หลายเดือนก่อน +10

    அருமையான கூட்டாளிகள் இவர்கள்... இன்று போல் என்றும் அவர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் மற்றவரின் பசியாற்ற இறை அருள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்....

  • @Swathi-sk08
    @Swathi-sk08 5 ปีที่แล้ว +2933

    யார் யாருக்கல்லா இவங்க கூட சாப்பிடனும் போல இருக்கு like பண்ணுங்க

    • @azislifestyle1970
      @azislifestyle1970 5 ปีที่แล้ว +2

      hello dear

    • @abianutwins3908
      @abianutwins3908 5 ปีที่แล้ว +12

      யாருக்குத்தான் ஆசை இருக்காது...

    • @shanmugafilmfactory1313
      @shanmugafilmfactory1313 5 ปีที่แล้ว +39

      அதும் அய்யனார் வாய்க்குள்ள கொண்டுபோகும்போது புடிங்கி சாப்பிட ஆசையா இருக்கு😋😁

    • @godalwaysgreatgodalwaysgre9169
      @godalwaysgreatgodalwaysgre9169 5 ปีที่แล้ว +4

      Saiva samayal samaikum polutheh thaan naan sapideh mudiyum.iyarkai samayal rombe arumai.

    • @tamilglobe-1984
      @tamilglobe-1984 5 ปีที่แล้ว +6

      இவங்க கூட சாப்பிட எல்லாருக்கும் ஆசை இருக்கும்

  • @ganesanmani8104
    @ganesanmani8104 5 ปีที่แล้ว +79

    ஐயனாரே நீ சாப்பிடுவதை பார்த்தால் எனக்கு உடனே பசி வந்துவிடுகிறது ஐயா.😋

    • @somnaththakur764
      @somnaththakur764 4 ปีที่แล้ว

      Hindime jankari Dena dhanyawad,,😁😀😆😂

    • @sevvelb4193
      @sevvelb4193 4 ปีที่แล้ว

      👍👍👍👍

  • @harishmahari535
    @harishmahari535 3 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌 God bless you and your family and friends 💯💯💯💯💯💯💯...

  • @timepassverkadalai
    @timepassverkadalai 5 ปีที่แล้ว +351

    நாக்கு உறுறவங்களுக்கு like podunga.😍😋😋😋😋

    • @flyingninja6745
      @flyingninja6745 5 ปีที่แล้ว +2

      Tamilnadu Express oorathavanunga yara poda?

    • @thejeswininagraj9116
      @thejeswininagraj9116 5 ปีที่แล้ว +1

      No need to clean that dry fish???????
      I didn't see you people cleaning it.

  • @sabarieesan4006
    @sabarieesan4006 5 ปีที่แล้ว +917

    அம்மிக்கல் ஐய்யனார் இரசிகர்கள் பொத்தானை அழுத்தவும்💕💕

  • @madhumadhan3388
    @madhumadhan3388 3 ปีที่แล้ว +2

    தாத்தா நீங்க super ah பேசுறிங்க🥰🥰🥰🥰🥰🥰

  • @logeed2658
    @logeed2658 5 ปีที่แล้ว +107

    அம்மி அரைக்கும்போது, காய்கரி நறுக்கும் போது தாளிக்கும் போது வரும் சத்தம் ( சங்கீதம்)அருமையோ அருமை

  • @vijayk0745
    @vijayk0745 4 ปีที่แล้ว +578

    ஆஹா !! ஆஹா !!!
    கருவாடு அங்க பாக்கும் போது இங்க மணக்குதுங்க !!!😋😋😋
    இப்படிக்கு,,
    கருவாடு பிரியர்கள் 🙏🙏🙏

    • @franklymg8463
      @franklymg8463 3 ปีที่แล้ว +4

      জ্জ্্জজ্ৈজৈজ ক্েকৈয ৌ

    • @sss-bs3rj
      @sss-bs3rj 3 ปีที่แล้ว +3

      😋😋😋🤤🤤🤤🤤🤤🤤

    • @shankarpriya6196
      @shankarpriya6196 3 ปีที่แล้ว +3

      இப்ப அது இல்லை

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 ปีที่แล้ว +10

    அருமையான சமையல் எல்லோருக்கும் பரிமாறுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @kaviyarasan2838
    @kaviyarasan2838 5 ปีที่แล้ว +232

    Yeppa yaravathu camera man ahh kamiga pa avlo alaga video adukuraru
    Camera work pidichavanga like pannuga😀😀😀😀😀😀😀

    • @arjunsai2399
      @arjunsai2399 5 ปีที่แล้ว +3

      Pongal video la parunga avaru iruparu

    • @sumaiyarivama3423
      @sumaiyarivama3423 4 ปีที่แล้ว +1

      Na pathu iruke varuvanga parunga

  • @tomjerrychannel4677
    @tomjerrychannel4677 5 ปีที่แล้ว +1031

    Ayyanar annava pidicchavanga Oru like podunga

  • @saravanakumar2573
    @saravanakumar2573 3 ปีที่แล้ว +6

    மிக அருமையான ஒளிப்பதிவு..👏👏

  • @SathishKumar-if5el
    @SathishKumar-if5el 5 ปีที่แล้ว +2319

    வீடியோ பாத்துகிட்டே கமெண்ட் படிக்கிறவங்க லைக் பண்ணுங்க....

  • @dhilipkumar967
    @dhilipkumar967 5 ปีที่แล้ว +1519

    கலர் புல்லாகவும் கண்கழுக்கு அருமையாகவும் வீடியோ எடுத்த கேமராமேனுக்கும் லைக் போட விரும்புபவர்கள் லைக் போடலாமே

  • @pavithra-7429
    @pavithra-7429 2 ปีที่แล้ว +4

    Smell இங்க அடிக்குது 😜😍😍
    Wow... 👍🏻

    • @Bsksudhakar
      @Bsksudhakar 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @MyChannel-wh4vl
    @MyChannel-wh4vl 5 ปีที่แล้ว +141

    *I LOVE DRY FISH*
    👇👍❣️❣️❣️❣️

  • @indiraramkrishnan9257
    @indiraramkrishnan9257 5 ปีที่แล้ว +846

    கருவாடு மீன் பிடித்தவர்கள் ஒரு 👍 போடுங்க

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 3 ปีที่แล้ว +139

    I can't understand what's there to😭 dislike. They are so great. They feed so many poor people.

    • @RAGNOR-k5i
      @RAGNOR-k5i 3 ปีที่แล้ว +10

      Neenga Abdul Kalam speech video poi paathaale disikes irukum
      Can't understand these people
      Y they have to dislike 🤔😏

    • @cemalterzi6601
      @cemalterzi6601 3 ปีที่แล้ว +1

      So do l 🤔

    • @azzahassn8489
      @azzahassn8489 3 ปีที่แล้ว +2

      Jeolusness

    • @ramyameghana2129
      @ramyameghana2129 3 ปีที่แล้ว +1

      Exactly, maybe jealousy.

    • @TheJovial1970
      @TheJovial1970 3 ปีที่แล้ว +1

      Those might be vegetarians.

  • @sureshnayak903
    @sureshnayak903 5 ปีที่แล้ว +63

    I don't know the language of thamil but humanity is what ever u guys doing all the best brother s

    • @hariniharini5250
      @hariniharini5250 5 ปีที่แล้ว +1

      Super .bro

    • @sureshnayak903
      @sureshnayak903 5 ปีที่แล้ว +1

      @@hariniharini5250 i just liked it was just a little bit satisfied with their way ☝🏻👍🏻👏🏻

    • @venumadhav3089
      @venumadhav3089 4 ปีที่แล้ว +1

      Tata super

  • @kavithasubramanian5369
    @kavithasubramanian5369 5 ปีที่แล้ว +86

    எப்பவுமே VCC வேற லெவல் தானுங்க..... Anyone agree 👍

  • @scientificmusician3447
    @scientificmusician3447 3 ปีที่แล้ว +183

    Ammikallu ayyanar ku oru like podunga pa

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 5 ปีที่แล้ว +104

    Notification vanthathum samayal parka🏃🏃🏃vanthuten.....

    • @pivot_trader1
      @pivot_trader1 5 ปีที่แล้ว +1

      Anitha's terace garden ehn ippo video poduradhu illa?

    • @pinkskitchen
      @pinkskitchen 5 ปีที่แล้ว +1

      Nice

    • @northmadraskitchen3296
      @northmadraskitchen3296 5 ปีที่แล้ว

      @@pivot_trader1 amanga video stop panniten....☺️

  • @mohammedjasmeer4693
    @mohammedjasmeer4693 5 ปีที่แล้ว +32

    நன்றி அண்ணா video போட்டதுக்கு ஒவ்வொரு நாளும் upload பன்னுங்க ஐயனார் அண்ணா உங்கள் சமையல் முறய பாத்தன் பிடிச்சிருந்த து அம்மிக்கல் வாங்கியாச்சீ

  • @threeroses5274
    @threeroses5274 3 ปีที่แล้ว +89

    உங்க மனிதாபிமான செயலுக்காவே.......... தங்களுடன் சேர்ந்து பயணிக்க விருப்பம்🙏🙏🙏🙏🙏

    • @tamilarasanpichai7391
      @tamilarasanpichai7391 3 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

    • @tamilarasanpichai7391
      @tamilarasanpichai7391 3 ปีที่แล้ว

      அறந்தாங்கி செவ்வாய் கிழமை
      சந்தை நெத்திலி கருவாடு குழம்பு நீங்களும் சாப்பிட்டு அதை ஆஸ்ரமம் உணவு அழிக்கிறீர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு

    • @indogeo
      @indogeo 2 ปีที่แล้ว

      @@tamilarasanpichai7391 qqqqqq

    • @doylejudeisacs1928
      @doylejudeisacs1928 2 ปีที่แล้ว

      @@tamilarasanpichai7391 i

    • @ramchandrasonawane9119
      @ramchandrasonawane9119 2 ปีที่แล้ว

      G5

  • @gayathribabu.bgayathri5814
    @gayathribabu.bgayathri5814 5 ปีที่แล้ว +329

    Camera 🎥 man ku Oru like Podunga

    • @apinchofspice4766
      @apinchofspice4766 4 ปีที่แล้ว +2

      Gayathri Babu. B Gayathri - Could you please support my channel also

    • @cryptoboii7
      @cryptoboii7 4 ปีที่แล้ว

      Bro which language is this kerala or tamil?

    • @sumathisaravanan5746
      @sumathisaravanan5746 4 ปีที่แล้ว

      @@cryptoboii7 tamil

  • @jineeshmunnas3951
    @jineeshmunnas3951 5 ปีที่แล้ว +67

    ഇന്ന് മലയാളികൾ കമ്മന്റ് ബോക്സിൽ നിറയുമല്ലോ, മലയാളി ചാനൽ 💯💯💯

    • @StorytellingCouple
      @StorytellingCouple 5 ปีที่แล้ว +2

      Yes.എന്റെ ചാനലിൽ ഒരു സബ്സ്ക്രൈബ് കൂടെ അടിച്ചേക്കണേ.

  • @kanimozhisuresh9081
    @kanimozhisuresh9081 3 ปีที่แล้ว

    Mouth watering karuvattu thokku

  • @srimervinsrimervin735
    @srimervinsrimervin735 5 ปีที่แล้ว +43

    அறந்தாங்கி , ஆவுடையார்கோவில் , மிமீசல்

  • @khaminiyap4874
    @khaminiyap4874 5 ปีที่แล้ว +76

    I really salute to the team, giving food for the orphanage is the best thing in the world. God will bless your family always. Thank you for being so kind heart 💓. With love Malaysia

    • @pinkskitchen
      @pinkskitchen 5 ปีที่แล้ว +1

      Yes it's really a very good thing

    • @padmabasumatary8119
      @padmabasumatary8119 5 ปีที่แล้ว +2

      I like your tasty dishes

    • @koryjonathan2066
      @koryjonathan2066 5 ปีที่แล้ว +1

      What a small world...hello from Ipoh, Perak

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v 3 ปีที่แล้ว

    அம்மியில் அரைத்தாலே தனிசுவைதான் அருமையான தமிழா் சமையல்.

  • @tamilglobe-1984
    @tamilglobe-1984 5 ปีที่แล้ว +94

    நீங்க சொல்ற always welcomes you ஸ்டைல் தனி அழகு

  • @kamachimuni1874
    @kamachimuni1874 5 ปีที่แล้ว +43

    Grandpa i like ur cooking...im ur fan from malaysia☺👌

  • @JesusRodriguez-gy5eu
    @JesusRodriguez-gy5eu 3 ปีที่แล้ว +25

    I just love the way this people cook and feed these old folks home with a smile on their face, Angels is what they are called.

  • @ririnely5489
    @ririnely5489 5 ปีที่แล้ว +39

    From Indonesia..
    Love its..All the best..so yummy...
    😋😋😋😋😋
    Remember me for my cute grandpa..😍😍😍😍😍

  • @jyothishkumar3037
    @jyothishkumar3037 5 ปีที่แล้ว +166

    All kerala കമെന്റ് തൊഴിലാളി ഇവിടെ വന്നു ലൈക് അടിച്ചു പോവുക

    • @LifeofRam-cy2tp
      @LifeofRam-cy2tp 5 ปีที่แล้ว

      Thor😍😍

    • @jyothishkumar3037
      @jyothishkumar3037 5 ปีที่แล้ว +1

      @@LifeofRam-cy2tp 👍👍👍

    • @StorytellingCouple
      @StorytellingCouple 5 ปีที่แล้ว +1

      അടിച്ചിട്ടുണ്ട്. എന്റെ ചാനലിൽ ഒരു സബ്സ്ക്രൈബ് കൂടെ അടിച്ചേക്കണേ.

    • @neenapaul366
      @neenapaul366 5 ปีที่แล้ว

      Pinnalla

  • @Gtt985
    @Gtt985 3 ปีที่แล้ว +1

    Love and best wishes from Dolo 650 fans association...

  • @alyannahleecardo1194
    @alyannahleecardo1194 5 ปีที่แล้ว +4

    Wow amazing cooking Ang Ganda ng teamwork nila SA pagluluto mukhang gustong gusto nila mga ginagawa nila.. ilove it. 💪💪💪💪💪💪

  • @sow1827
    @sow1827 4 ปีที่แล้ว +117

    Whenever I'm depressed, I always watch your videos and it relaxes me.. your just wonderful!

  • @raniraju7186
    @raniraju7186 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமை 😍😍😍

  • @rashidahmed685
    @rashidahmed685 5 ปีที่แล้ว +26

    Lucky people really enjoying life, heartfelt love from Kerala

  • @shanmahin1473
    @shanmahin1473 5 ปีที่แล้ว +157

    മംഗളകരമ മഞ്ഞളിലെ അരഭിക്കുറെ... മലയാളി ഫാൻസ്‌ ലൈക്‌

  • @saraswathik6763
    @saraswathik6763 3 ปีที่แล้ว

    My favourite dry fish 😍😍😍👌👌👌

  • @jasbsc709
    @jasbsc709 5 ปีที่แล้ว +140

    மலையாளி எல்லாரும் மலையாளம் மொழில கமெண்ட் பண்றாங்க...தமிழ் நாட்டுகாரங்க எல்லாம் englishla காமெண்ட பண்றாங்க🤷🏼‍♀️

    • @alathudaiyanpattikuditheru1543
      @alathudaiyanpattikuditheru1543 4 ปีที่แล้ว +9

      மங்களாகரம மஞ்சள் ஆரம்பிக்கிறதா செல்லும் அழகே தனி ஸ்டைல் அண்ணா நீங்கள் ஐவரும் இன்று போல்‌ என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

    • @santhosh4866
      @santhosh4866 9 หลายเดือนก่อน +2

      உண்மை 😢

    • @user-nv9mm8gz7p
      @user-nv9mm8gz7p 7 หลายเดือนก่อน

      ​@@alathudaiyanpattikuditheru1543🎉🎉🎉

    • @hariharan-jd1il
      @hariharan-jd1il 7 หลายเดือนก่อน +6

      English ல கருத்து சொன்ன பரவாயில்லை தinglish ல இல்ல சொல்றானுங்க

    • @user-kc8mc2tj2c
      @user-kc8mc2tj2c 5 หลายเดือนก่อน

      6:37

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 ปีที่แล้ว +364

    மங்களகரமா மஞ்சள்ள ஆரம்பிக்கிறோம் என்று சொல்வது சூப்பர்

    • @renukarenuka3855
      @renukarenuka3855 4 ปีที่แล้ว

      Anna pawakkai kasakkamal samachchi kattugale plz unga video ellam papen supper

    • @thamizharasiaruljegan9764
      @thamizharasiaruljegan9764 4 ปีที่แล้ว +1

      Naanga unga romba naal rasigargal, thank you very much whole team cookers

    • @vanivani7703
      @vanivani7703 3 ปีที่แล้ว

      Yes that nice

    • @ramadevid6897
      @ramadevid6897 3 ปีที่แล้ว

      Manjal la start panurathu super 👍👍👍👍

    • @bileshnikathil2924
      @bileshnikathil2924 3 ปีที่แล้ว

      Malayalam hit movie

  • @krishnaveni-tj1st
    @krishnaveni-tj1st 3 ปีที่แล้ว +15

    அருமை அருமை தாத்தா 👌👌 நானும் சில நேரங்களில் கருவாடில் உப்பு இருப்பதை மறந்து போட்டு சமையலை சொதப்பி விடுகிறேன் 😂😂😂😂

  • @user-en6bw9hi3y
    @user-en6bw9hi3y 5 ปีที่แล้ว +77

    *❤️❤️❤️❤️ഹായ് മല്ലൂസ്...😍😍😍😍😍*

    • @StorytellingCouple
      @StorytellingCouple 5 ปีที่แล้ว +1

      ഹായ്. എന്റെ ചാനലിൽ ഒരു സബ്സ്ക്രൈബ് കൂടെ അടിച്ചേക്കണേ.

    • @user-en6bw9hi3y
      @user-en6bw9hi3y 5 ปีที่แล้ว

      @@StorytellingCouple 👍

  • @sivakumarvsivakumar6234
    @sivakumarvsivakumar6234 5 ปีที่แล้ว +16

    YOW enna rasanai phaaa... wonderfull camera man...both of excellent team

  • @kumarzvani8588
    @kumarzvani8588 3 ปีที่แล้ว

    Namma orru santhai...poi sutri rendu varusam aachu 🙌🙌👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @satyajeetbajwa
    @satyajeetbajwa 5 ปีที่แล้ว +27

    South Indian always rocks. RAJANI SIR fan from Rajasthan

    • @sajan5555
      @sajan5555 5 ปีที่แล้ว

      From pineapple city Vazhakkulam Cochin Kerala

    • @azislifestyle1970
      @azislifestyle1970 5 ปีที่แล้ว

      @@sajan5555 hello dear

    • @mithruvanu4072
      @mithruvanu4072 5 ปีที่แล้ว

      Bro....😃😃😃😃welcome

    • @suchikannan3985
      @suchikannan3985 5 ปีที่แล้ว

      Screen heroes to VCC true heroes TN rocks 😊😊

  • @raajviews6942
    @raajviews6942 5 ปีที่แล้ว +6

    Cooking is easy ,
    But cooking in large volume with love and affection ,hygienic is speechless .
    Ungal sevai thamiz naattukku thevai .

  • @sankarsiva3628
    @sankarsiva3628 3 ปีที่แล้ว +2

    அறந்தாங்கி வாரச் சந்தையை அழகாக படம் பிடித்துக் காட்டிய village cooking team க்கு என் மனமார வாழ்த்துக்கள் குறிப்பு கருவாட்டுற்கு தனிப்பிரிவு உள்ள சந்தை அறந்தாங்கி மட்டுமே

  • @sajan5555
    @sajan5555 5 ปีที่แล้ว +19

    Mangala karmam manchalil aarampikkanam famous .... from pineapple city Vazhakkulam kerala

  • @rasilnasr7797
    @rasilnasr7797 5 ปีที่แล้ว +82

    😮 OMG it looks so so yummy guys. i love dried fish. watching from philippines

  • @vishielango3881
    @vishielango3881 3 ปีที่แล้ว +8

    Real and hidden hero of the channel is camera man... Love you for your work... 👍👍

  • @parthasarathy6930
    @parthasarathy6930 5 ปีที่แล้ว +57

    அறந்தாங்கி செவ்வாய் சந்தை சென்று நீண்ட நாள் ஆகி விட்டது (சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா)

    • @dharmaraj862
      @dharmaraj862 5 ปีที่แล้ว +1

      Neenga entha ooru nanba nanum aranthangithan

    • @user-tp8iq7ry1i
      @user-tp8iq7ry1i 4 ปีที่แล้ว

      சகோ நானும் அறந்தை பக்கம் தான்

    • @parthasarathy6930
      @parthasarathy6930 3 ปีที่แล้ว

      @@dharmaraj862 Aranthangi than nanba

  • @success369
    @success369 4 ปีที่แล้ว +7

    கள்ளம் கபடம் இல்லாத எளிய தமிழரின் இனிய சமையல் மிக மிக மிக அருமை...நன்றி..வாழ்த்துக்கள் 🙏👏

  • @divinelove731
    @divinelove731 3 ปีที่แล้ว

    Keralakaarude netholi( നെത്തോലി ) 😍

  • @user-gk5qw5wb5m
    @user-gk5qw5wb5m 5 ปีที่แล้ว +141

    I love these men.
    If I have five daughters, I will let them
    Married to be my sons in law,
    They will cook good food for me to eat everyday.
    Ha..ha..ha..how happy...!
    Love from Thailand.

  • @LydiaApril
    @LydiaApril 5 ปีที่แล้ว +104

    Love this channel. Awesome food and helping others ❤

  • @neelimaamal2128
    @neelimaamal2128 3 ปีที่แล้ว +1

    Chettanmarude നല്ല മനസ് 👌👌👌👍

  • @abimannanarjuna4090
    @abimannanarjuna4090 4 ปีที่แล้ว +4

    உங்களது சமையல் மிகவும் நேர்த்தியாகவும், தெளிவாகவும் உள்ளது.பலரது சமையல் வீடியோக்களை பார்த்தாலும் உங்களது சமையலில் தனித்துவமாய் நான் உணர்வது அனைவரின் ஈடுபாடு,வீட்டில் உள்ளவர்களுக்கு செய்வது போல் உள்ள சுத்தம்... தாத்தா வின் வெகுளித்தனம்,அய்யனார் ருசித்து சாப்பிடும் விதம்,அண்ணன் தம்பிகள் நட்பு,நகைப்பு.... உங்களது அழகை எடுத்துக் காட்டும் போட்டோகிராபர் நனிநன்று 👍 வாழ்த்துகள்...

  • @hashismedia252
    @hashismedia252 4 ปีที่แล้ว +92

    അണ്ണന്മാരുടെ നല്ല മനസ്സാണ് ആരുമില്ലാത്തവർക്ക് ഭക്ഷണം കൊടുക്കുന്നത് ഒരു പുണ്യമാണ് അല്ലാഹു നിങ്ങളെ അനുഗ്രഹിക്കട്ടെ

    • @divinelove731
      @divinelove731 3 ปีที่แล้ว +1

      നമ്മുടെ ഒണക്ക നെത്തോലി ഇവർക്ക് nethili

  • @riteshk38
    @riteshk38 3 ปีที่แล้ว +1

    Actually it’s a good idea show ppl about village market and it’s products how village commerce wil happen it is a good knowledge for City ppl how it works in village region

  • @nursumayyah8377
    @nursumayyah8377 4 ปีที่แล้ว +175

    they are just working on the ground without using slippers,full of mud but they are still very hygenic...
    "from earth we came,to earth we return" 💪🏽💪🏽💪🏽

    • @chayogasperi9783
      @chayogasperi9783 3 ปีที่แล้ว

      Ameeen , Amiiin 🙏🙏🙏

    • @rukmanijegadeesan5469
      @rukmanijegadeesan5469 3 ปีที่แล้ว

      Andha father sonna madhri ivangalukku sori serangallam varaliye ivanga veedeo va andha father Ku anupi vaiyunga

  • @pradheeprk5507
    @pradheeprk5507 5 ปีที่แล้ว +28

    அம்மி கல் ஐயனார் & கேமரா மேன் னுக்கு ❤️❤️❤️

  • @prabhavathir8181
    @prabhavathir8181 3 ปีที่แล้ว +1

    I like the village plucking vegetables green cute to view fresh farm vegetables awesome service to humanity

  • @reversegod3525
    @reversegod3525 5 ปีที่แล้ว +67

    മല്ലൂസ് ലൈക്‌ ചെയ്യാനുള്ള ബട്ടൺ ഇവിടെ

    • @StorytellingCouple
      @StorytellingCouple 5 ปีที่แล้ว

      അടിച്ചിട്ടുണ്ട്. എന്റെ ചാനലിൽ ഒരു സബ്സ്ക്രൈബ് കൂടെ അടിച്ചേക്കണേ.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว +7

    I never seen such village market pls show some more shots of market awesome video.

  • @kumarikrsna5050
    @kumarikrsna5050 3 ปีที่แล้ว

    Wow wow I like your cooking God bless your friends

  • @sow1827
    @sow1827 4 ปีที่แล้ว +89

    If ever I come to your country, you'll be the first people and place I'll go to visit..

  • @sarassaras681
    @sarassaras681 5 ปีที่แล้ว +5

    நீங்கள் சமைத்து முதியவர்கள் சாப்பிடுவது பார்த்தால் நீங்கள் ஐவரும்.கடவுள் ஆக தெரிகிறது எங்கள் கண்களுக்கு எல்லாம் வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏

  • @macharegai5393
    @macharegai5393 3 ปีที่แล้ว +1

    Nice to watch your cooking videos. Keep it up

  • @nazmiyetahminaogdum4963
    @nazmiyetahminaogdum4963 5 ปีที่แล้ว +28

    I like to watch Village Cooking Channal🙋 and im watch fondly this channal 😄and im like all fish'es🤗🇹🇷hit to you from turkey🖑

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 5 ปีที่แล้ว +21

    சட்டி சோறு வச்சாலும் சகலமா போகும்😋👌👍

    • @shanmugafilmfactory1313
      @shanmugafilmfactory1313 5 ปีที่แล้ว +1

      யார் கருத்து தெரிவித்தாலும் வாழ்த்துக்கள்🤗

    • @hasinivani9168
      @hasinivani9168 5 ปีที่แล้ว +1

      பாலசெல்வா 😂😂😂

    • @renu.ssukith8210
      @renu.ssukith8210 5 ปีที่แล้ว +1

      Ama😋

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா!

  • @vamsikrishna8509
    @vamsikrishna8509 4 ปีที่แล้ว +2

    Handsoff for ur hard work...and doing all this for good cause...👏

  • @susmitajain4177
    @susmitajain4177 5 ปีที่แล้ว +26

    Ur village is so beautiful and clean no pollutant,

    • @lincydev1333
      @lincydev1333 5 ปีที่แล้ว

      Villagenalay alagu than

  • @gowrisankar131
    @gowrisankar131 5 ปีที่แล้ว +230

    பழைய சோறு உடன் கருவாடு வறுத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் ....😊

  • @rachanachettri3415
    @rachanachettri3415 2 ปีที่แล้ว +8

    Probably the best village cooking show in our country and the fact they also feed needy people is icing on top. Superb.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว +11

    I don't know why people dislike such a wonderful video .

  • @sadeeshpintu6753
    @sadeeshpintu6753 5 ปีที่แล้ว +42

    அருமை, உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.

  • @g.subramaniyang.subramaniy3695
    @g.subramaniyang.subramaniy3695 3 ปีที่แล้ว +1

    Super 👌🏻👌🏻 God bless you and your family 100 100

  • @RanjithKumar-jc8nm
    @RanjithKumar-jc8nm 5 ปีที่แล้ว +15

    அண்ணா வீடியோ ஷூப்பர்..
    எச்சில் ஊரும் அளவிற்க்கு

  • @rakeshjeripothula8250
    @rakeshjeripothula8250 3 ปีที่แล้ว +3

    Tamil Nadu village cookings 🤗💕 so beautiful 😍💙

  • @asiyashaikh9530
    @asiyashaikh9530 3 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த உங்க வீடியோ எல்லாமே நல்லா

  • @5kbuddha834
    @5kbuddha834 5 ปีที่แล้ว +85

    "Mangala karmam mangalla arabarikiro" wow that diagloue is mass bro keep the smile on 🌷🌷

    • @5kbuddha834
      @5kbuddha834 3 ปีที่แล้ว

      @Jija Ji naa kerala appidtha varum

    • @nagarani9596
      @nagarani9596 3 ปีที่แล้ว

      Puli rathanni oothave illanye

  • @Janarthan-yr2zv
    @Janarthan-yr2zv 5 ปีที่แล้ว +6

    Mangalagarama Manjal la aaramikkarrom-----😍😍😍😍😍

  • @krishnakumar-no4wg
    @krishnakumar-no4wg 3 ปีที่แล้ว

    கருவாடு எனக்கு பிடித்த உணவு😋

  • @familyvlog5968
    @familyvlog5968 5 ปีที่แล้ว +4

    Camra man ke liye one like....😘😘😘😘😘 Love u guys u all do nice work....

  • @lakshanichandramali9392
    @lakshanichandramali9392 5 ปีที่แล้ว +15

    Love you grandpa and brothers. Jood job.💗💗💗💗

  • @ibalabhuvanasri4004
    @ibalabhuvanasri4004 4 ปีที่แล้ว

    I like dry fish very much soooo tasty to watch

  • @Luvurself87
    @Luvurself87 4 ปีที่แล้ว +45

    This one of the besttt cooking channels on youtube. I’m so hungry nowww 😭😭😭

  • @menimenu3226
    @menimenu3226 3 ปีที่แล้ว +20

    தாத்தா சொல்ற இன்னைக்கு..... ஒரு புடி சூப்பர்

  • @ubanuroop6245
    @ubanuroop6245 3 ปีที่แล้ว

    സമ്മേ സമിക്കിറാ... ഭയങ്ങരമാ രുചിക്കിറാ..
    ഇന്നേക്കൊരു പുടി😍😍😍

  • @pathu.....6231
    @pathu.....6231 5 ปีที่แล้ว +4

    മലയാളികൾ ആരെങ്കിലും ഉണ്ടോ ഇത് കാണുന്നവർ ? 🤔🤔🤔

    • @sindhujaison4218
      @sindhujaison4218 5 ปีที่แล้ว +1

      ഞാൻ കാണാറുണ്ട് പരീക്ഷണം നടത്താറുണ്ട്

    • @pathu.....6231
      @pathu.....6231 5 ปีที่แล้ว +1

      Sindhu Jaison good
      ഞാനും

  • @tasteit525
    @tasteit525 5 ปีที่แล้ว +51

    Liked seeing the market shoot
    Yummy receipe
    Super food
    Gujarat always welcomes you

    • @magneshpoojary3118
      @magneshpoojary3118 5 ปีที่แล้ว +1

      I was in Surat last week. Most of them are Vegetarians??

    • @tasteit525
      @tasteit525 5 ปีที่แล้ว +2

      @@magneshpoojary3118 i am from ahmedabad, i have no idea about surat. But i suppose most of them are vegetrains .

    • @apinchofspice4766
      @apinchofspice4766 4 ปีที่แล้ว +1

      NEIL SEQUEIRA - Could you please support my channel also

  • @crazyjoshmi6733
    @crazyjoshmi6733 3 ปีที่แล้ว +1

    Hats off thalaivargala.,hats off

  • @singamani
    @singamani 3 ปีที่แล้ว +62

    எந்த ஊர் சந்தை இது ? சந்தையை பார்க்க அருமையாக இருக்கு .. சந்தையை காண்பித்ததிற்கு மிக்க நன்றி...உங்கள் குழு எல்லா நலமும் பெற்று நன்றாக வாழ்க