மருவத்தூர் ஆதிபராசக்தி சிறப்பு பாடல்கள் |எல்லாம் வல்ல ஓம் சக்தி|Ellam Valla Om Sakthi|Maruvathoor
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #EllamVallaOmSakthi #MaruvathoorAmman #AmmanSongs #LREswari #Veeramanidasan #Mahanadhi Shobana #BhaktiMaalai
The album "Ellam Valla Om Sakthi - எல்லாம் வல்ல ஓம் சக்தி" is dedicated to Goddess Amman. This album has 7 songs sung by L.R Eswari, Veeramanidasan & Mahanadhi Shobana.
Lyrics By : Mugilan, Vaarashree
Music By : Kanmani Raja, D.V.Ramani & Sakthi Dasan
Produced by Unique Recording
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சிறப்பு பாடல்கள்
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You All!
Do Like, Share, Comment & Subscribe to Bhakthi Maalai!
தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...
அம்மா ஓம் சக்தி அம்மா நா படர கஷ்டமேல தீர்த்து நல்ல வழி கட்டு அம்மா ஏனோடா நாலு குடும்பமும் நிம்மதியா வாழ வாய் அம்மா நீ தா பொறுப்பு அம்மா🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி ஆதிபாரசக்தி என்பிள்ளை எந்த தீயசக்திகள் உள்ள போகாமலும் தடுக்கும் வேண்டும் தாயே ஆதிபராசக்தி ஓம்சக்தி குடும்பம் காக்கும் வேண்டும் உங்கள் கடமை தாயே ஆதிபராசக்தி மேல்மருத்துவர் ஓம்சக்தி தாய்
அன்னை என்றும் துணையாக இருப்பார் 🙏🏼🙏🏼🙏🏼
3:53
அம்மா தாயே உன்ன நினைச்சி முதல் முதல்ல மாலை போட்டுருக்க மா 🙏🙏🙏😭😭😭நா ஆச பட்ட வாழ்க்கைய பெற்றோர்கள் சம்மதத்தோடு நடத்தி வைம்மா 😭😭😭என்னுடைய 8 வருட காதலை உன் பாதத்தில் வைக்கிறேன் அம்மா 😭😭😭ஓம் சக்தி பராசக்தி தாயே 🙏🙏🙏🙏🙏
❤அம்மா உன் மணவாழ்க்கை உன் மணபோல் மாங்கல்யம் தமையும் தாயே உன் சந்தோஷம் தழைத்து நிற்கும் சௌபாக்கிய வரியா நீ உன் கணவனை கை பிடிப்பாய் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி அன்னையின் அருள்வாக்கு திருமாங்கல்யம் கைகூடும் ஓம் சக்தி
❤❤❤❤
தாயேநியேதுணைஅம்மா
🙏ஓம் சக்தி🙏 இருமுடிவிழாவில் கலந்துக்கொள்ளுங்கள் பக்தர்களே .நாங்கள் இப்பொழுது இரூமுடி விழாவில் கலந்துகொண்டு சக்திமாலை அணிந்திகிருக்கோம் நீங்கள் நினைத்ததை அந்த ஓம் சக்தி ஆதிபராசக்தி அம்மன் நிறைவேற்றுவால் 🙏ஓம் சக்தி பராசக்தி🙏
Oom sakthi maala pottutingala
🙏🙏🙏🙏
Uuuuuuuuu
ஓம் சக்தி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி தாயே, என் மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறாள் +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். மேல் படிப்பு அக்ரி படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அம்மா தாயே அவள் கவனம் முழுதும் கல்வி என்ற பாதையில் செல்ல வேண்டும் அம்மா. அருள் புரிங்க தாயே ஓம் சக்தி.
அம்மா தாயே உன்னையே நினைத்திருக்கேன்இரண்டாவதுமாலைபோட்டுஉன்இடத்திருக்குவாரேன்அம்மாஓம்சக்திபராசக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
Engaluku neegatha epaume thuntiya erkanum amma thaye my favorate god thanks amma
ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாயே நியே துணை அம்மா
My favorate god and song
ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா
Amma
@@yellapayellapa917 🙏🙏😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா ஓம் சக்தி தாயே எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் 😭😭ஆகின்றன குழந்தை வரம் தா அம்மா முதல் வருஷம் மாலை போட்டு இருக்கேன்
Om sakthi pottri endrum amma thunai
Songsuper🙏👌👍
Hi super good 🙂🥺👏👏👏👏👌👌✌️
Om sakthi amma ne endrum engaluku tungyah eru amma
by
Amma om sakthi thaaye yellam neeye
Om sakthi thunai 🤲🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏💓
matuvuut ammaabe satanam
🙏🙏🙏🙏🙏🙏 ohm shakthi.🙏🙏🙏🙏🙏🙏
😅😅😅😅😅 1:56 1:56 1:56 1:56 1:56 1:57 1:57
Om sakthi amma thunai
ஓம்சக்தி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி தானே
Om Sakthi amma uthunai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம்சக்தி 🙏💿🙏🌹🙏🌹பராசக்தி 🙏💿🙏🌹🙏தாய் 🙏💿🌹அம்மா போற்றி ஓம் 🙏🌹🙏🌹
Om sakthi thayai ne dhama yekaluku thunai erukanum 🙏
Omshakthi
🔱🔱🔱ஓம் சக்தி போற்றி பராசக்தி போற்றி 🔱🔱🔱🔱
தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பெறாதே தாயே என் என் மனக் கஷ்டங்களை எல்லாம் சந்தோசமாக வாழ தாயே போற்றி தாயே பெத்த தாயே
ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏
Om Sakthi Amma thaye thunai
ஓம் சக்தியே.. ஆதி பராசக்தியே.. 🙏✨
OM SAKTHI THUNAI
ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏
Om sakthi para sakthi thayeee 🙏🙏🙏🙏🙏
Om sakthi
அம்மா
ஓம் சக்தியே தாயே போற்றி ஓம் ஓம் ஓம்
Om shakti parashakthi....
OM SAKTHI OM PARASAKTHI THUNAI
🙏🙏🙏 ஓம் சக்தி அம்மாவே சரணம் 🙏🙏🙏
Om Sakthi Amman so nice song ❤️❤️❤️❤️
Om Sakthi Om Sakthi Om Parasakthi Om Sakthi Om Sakthi Om Vallamai thanthiduvaai Parasakthi valiyendre thutiduvom......🙏🌹💚
nnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnhnnnnnnnnnhhhnnnnnnnnnnnnnñnnnññnñnnñnnnññnnñnnnnnnnnnnnnnnnnnnnnñnññnnnñnnnnnnnnnnnn4444nnnnn
nnnhnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnn
Aaaa p
@@vmurthy142
Eanoda nalu kudumbamum nimmathiya vaala Vali kudu aatha
Om sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ,ஆதிபராசக்தி,தாயே,போற்றி,போற்றி
Om sakthi om sakthi om sakthi parasakthi sakthi.parasakthi sakthi .,
Om sakthi para sakthi
Omsakthi🙏🙏🙏💥🌺
🙏🙏🙏🙏🙏
Om sakthi Amma thunai pottri amma exam Nalla alithunm Amma pottri amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🔱🔱❣️❣️❣️❣️🔱🔱🙏❣️
🙏🙏🙏🙏
Om Shakthi amma I want to build house please show me the way amma give me good health for me and my mother om Shakthi parashakti amma saram Thai 6:21 🙏🙏🙏
Amma nanum 5 varudam malai poturuken amma en ponnu 12 th la 500 ku 450 mark eduthu nalla kallage la chet kedakanum amma nee than amma athuku thi nai a irukanum om sakthi para sakthi amma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
DtRajalakshmi
❤
𝒪𝓂 𝓈𝒶𝓀𝓉𝒽𝒾 𝒶𝓂𝓂𝒶 𝓈𝒶𝓇𝒶𝓃𝒶𝓂 𝒶𝓂𝓂𝒶 𝓉𝒽𝒾𝓇𝓊𝓋𝒶𝒹𝒾 𝓈𝒶𝓇𝒶𝓃𝒶𝓂 𝒶𝓂𝓂𝒶 𝑔𝓊𝓇𝓊𝓋𝒶𝒹𝒾 𝓈𝒶𝓇𝒶𝓃𝒶𝓂 𝓉𝒽𝒾𝓇𝓊𝓋𝒶𝒹𝒾 𝓈𝒶𝓇𝒶𝓃𝒶𝓂 𝒶𝓂𝓂𝒶
All songs very super, amma arulal innum pale audio upload seiyungal . Thanks🙏 ஓம் சக்தி 🙏
Madhu thagakudachedu dabulu helpchaya
😊😂 பி கோ😊
K. P. S
Omsakthi parasathi Baku bottupetadu aroju na mogudu Madhu
😂
My favorate god and song
Om sakthi Amma
ஓம் ஓம் சக்தியே ஆதி பார
ற சக்தியே
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Om sakthi
🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Om sakthi