திருமலை நாயக்கரின் அரசவை கூடி இருக்கிறது. அதில் கலந்து கொள்ள பேரரசின் அனைத்து பாளையக்காரர்களும் கலந்து கொள்ள வந்து இருக்கிறார்கள். நம்ம கதாநாயகனும் வந்து இருக்கிறார். அப்போது அரண்மனை சுற்றுப் பிரகாரத்தில் என்னை ஜெயித்து விட்டுத்தான் எவனுமே அரண்மனை உள்ளே போக வேண்டும் என்று ஒரு பெரிய மல்லன் அறைகூவல் விடுத்து இருக்கிறான். அல்லது என்னை வணங்கி தெண்டம் இட வேண்டும். அல்லது பணம் தர வேண்டும் என்று அறைகூவல் விடுத்துக் கொண்டே இருந்து இருக்கிறான். அவனது வம்புக்குப் பயந்து நிறைய மனிதர்கள் ஒதுங்கி போய் இருந்து இருக்கின்றனர். அவனை எதிர்த்து மல்லுக்கட்டி ஜெயித்து காய்களைப் பிடித்து கர கரவென்று சுற்றி அரண்மனை சுவற்றில் மோத அங்கேயே அந்த மல்லன் செத்து விழ நம்ம சிற்றரசர் திருமலை மன்னரின் கொலு மண்டபத்திற்குப் போய் விட்டார். ஆனால் கதை அத்தோடு போகவில்லை. இறந்த மல்லனின் மனைவியும் அவனது குழந்தைகள் எட்டுப் பேரும் ராஜாவின் கால்களில் விழுந்து கதறி இருக்கிறார்கள். மதுரைப் பேரரசின் மன்னர் திருமலை நாயக்கர் அதிர்ச்சி அடைந்து விசாரித்து தீர்ப்பு சொல்லி இருக்கிறார். அதாவது மல்லனைக் கொலை செய்ய உமக்கு உரிமை கிடையாது. அவனுக்கோ எட்டுப் பிள்ளைகள். அவர்கள் பராமரிக்கப் பட வேண்டும். எனவே எட்டுப் பிள்ளைகளையும் உன்னுடன் அழைத்துச் சென்று பராமரிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நமது சிற்றரசர் பராமரிப்பு செய்து ஆளாக்கினார். அதனால்தான் அரசவைக் கவிஞர்கள் பாராட்ட சிற்றரசர் எட்டுப் பேருக்கு அப்பன் என்று அழைக்கப்பட நமது எட்டப்ப நாயக்கரின் ஊர் பெயரும் எட்டயபுரம் ஆயிற்று. கிழக்கே விளாத்திகுளம் தில் இருந்து மேற்கே குற்றால மலைகள் வரையும், வடக்கில் செவல் பட்டி ஜமீனில் இருந்து தெற்கே திருநெல்வேலி வரை ஆட்சி செய்தவர் எட்டப்ப நாயக்கர்.
My birth place.my meternal E.R.Subramania iyer worked in maharajas samasthanam.Raja is benevalant.He gave food & education to all..my thathas house is near to aranmanai.
இந்த மாளிகையை பு ணரிப்பு செய்து பொது மக் களின் பார்வைக்கு திறந்துவிட்டு ஒரு சிறு தொகை வசூல் செய்து பராமரிப்புக்கு பயப்படுத்த வேண்டும். இதனால் தமிழர் சரித்திர உண்மை வெளிப்படும்.
Aranmanaya thrandhu vidanum. Appodha ketta per pogum. Ettappa history ulagam ariya vendum. Nalla raja than avar. Ennudaya oor than. Periya video va potrukkalam . Sirappu nanba.
தவறான பிரச்சாரம். கண்டிக்கிறோம். போர் வந்தால் என்ன ஆகும். குடி மக்கள் அழிவார்கள். மன்னன் தனது மக்களைக் காக்க வேண்டும். அதை முறையாக சரியாகச் செய்தார். எட்டயபுரம் மன்னருக்கு கட்டுப்பட்ட பாளையங்களில் ஒன்று தான் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை. வீரபாண்டிய கட்டபொம்மு துரை அவர்கள் எட்டயபுரம் சமஸ்தானத்தின் எல்லையில் கைது செய்யப் படவில்லை. மாறாக அவருடைய படை தான் அவரை ஆங்காங்கே தப்பிக்க வைத்துக் கொண்டு இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மு துரை அவர்கள் கைது செய்யப் பட்ட இடம் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட இடத்தில். அதுவும் புதுக்கோட்டை மன்னருக்குத் தெரியவே தெரியாது தனது நாட்டில் வீர பாண்டிய கட்டபொம்மன் மறைந்து வாழ்ந்து இருப்பார் என்று. சந்தர்ப்ப சூழ்நிலையால் புதுக்கோட்டை சமஸ்தான படை வீரர்கள் ஆங்கிலப் படைக்கு உதவிக்குப் போன இடத்தில் யாரோ திருடர்களைப் பிடிக்க வேண்டியது இருக்கிறது என்று உதவிக்குப் போன இடத்தில் தான் கைது செய்யப் பட்டார். இதில் எட்டப்ப நாயக்கரின் தவறு எதுவும் இல்லை.
எட்டையாபுரம் ராஜா பசுவந்தனை கைலாசநாதர் கோயில் கழுகுமலை முருகன் கோயில் கோவில்பட்டி கதிரேசன் கோவில் கீழே இறால் காமாட்சி அம்மன் கோவில் இடம் எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்து கோவில்களும் பக்தியும் தானமும் நிறைந்த மன்னர் பரம்பரை எட்டயபுரம் மக்களின் மனதில் இன்றும் நிறைந்த இருப்பவர் எட்டப்பா மகாராஜா ஆதிகாலத்தில் எட்டு என்ற நம்பரை குறிப்பிட மாட்டார்கள் அப்போது மக்கள்
1. Ettayapuram Kings (including Veerapandiya Kattabomman) belong to “Raja Kambalam" caste and a Telugu. 2.Raja Kambala Naickers are believed to be migrated from present day Hampi region of “Karnataka- Andhra" border on the Tungabhadra river basin to TN. 3.Chandragiri as you have mentioned is the earlier name of 7 hills of Tirumala Tirupati. 4. Ettayapuram Zamin are brought in 14th century by Vijayanagara to safeguard pilgrims from Southern districts to Rameshwaram during night from Kazhugumalai - Ettayapuram stretch. 5.You can find their palace in Kazhugumalai. 6.They are able to control the robbery using innovative techniques of those times engaging “Kodangis" in night vigil and “Fortune Tellers" during normal day. 7.Panchalankurichi become prominent after 1653- (after Dutch destruction of Tiruchendur temple and reconstruction of the present temple). Panchalankurichi Polygars (Kattabommans forefathers) were given the responsibility to vigil Tiruchendur Temple by Thirumalai Naicker. The polygars took the food daily, only after hearing bell sound from the temple. 8.Note that these Telugu rulers are Sri Vaishnavites. Jakka Devi is their Kula Deivam. They do not make Brahmins as Advisors/Ministers. Their marriage rituals are not performed by Brahmin Priests- marriage rituals were performed by “Kodaangis” and the marriage processon was with “Urumi” Melam. 9.Bharati started his career as “Court Poet” of Ettayapuram/ Kazhugumalai Zamin. 10.Previous notable Court Poets of Ettayapuram were Umaru Pulavar, an Islamist and Baluchamy Dikshitar, an younger brother of one of the three exponents of Carnatic music Muthuswami Dikshitar etc. 11. Sambhu Kaviyam of Kandapuranam was written in Ettayapuram and staged at Kazhugumalai.
Vijaynagar rulers came into Tamil Nadu only in 16th century, then how come he ruled Etaiyapuram from 14th Century ? All are fake news spread by this telegu thirudans.
@@venkatasubramanian4146 These Telugu fellows only ruled telangana then how come muslims defeated them and ruled Telangana...sethupathi Tamil king only helped these vijaynagar telegu king to defeat muslim king...but vijaynagar telegu betrayed Tamil kings...this is your vijaynagar history.
ஏன் உங்க ஆத்தா நகையைத் திருடி விட்டார்களோ...? உள்ளூர் மக்கள் நாங்கள் பேசுகிறோம். பாஞ்சாலங்குறிச்சி வீர பாண்டிய கட்டபொம்மு துரை அவர்களுடன் இணைந்து போரிட்டவர்கள் வம்சம் பேசுகிறோம்.! யாரைத் திருடர்கள் என்கிறாய்.? யாரைக் காட்டிக் கொடுத்தவன் என்கிறாய்.!
இந்த எட்டயபுரத்தில் தான் நமது பாரதியார் பிறந்தார் எனக் கேட்கும் போது அனைவருக்கும் பெறுமையாக இருக்கிறது.🙏👍🌹❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Yes check channel list.... To see barathiyar house vlog..... Thank you for your support
அழகான அரண்மனை அந்த கால த்தின் அற்புதம் மக்களுக்கு அனுமதி அளித்தால் எட்டப்பன் உண்மை வரலாறு தெரிந்து கொள்வார்கள்
திருமலை நாயக்கரின் அரசவை கூடி இருக்கிறது. அதில் கலந்து கொள்ள பேரரசின் அனைத்து பாளையக்காரர்களும் கலந்து கொள்ள வந்து இருக்கிறார்கள். நம்ம கதாநாயகனும் வந்து இருக்கிறார்.
அப்போது அரண்மனை சுற்றுப் பிரகாரத்தில் என்னை ஜெயித்து விட்டுத்தான் எவனுமே அரண்மனை உள்ளே போக வேண்டும் என்று ஒரு பெரிய மல்லன் அறைகூவல் விடுத்து இருக்கிறான். அல்லது என்னை வணங்கி தெண்டம் இட வேண்டும். அல்லது பணம் தர வேண்டும் என்று அறைகூவல் விடுத்துக் கொண்டே இருந்து இருக்கிறான். அவனது வம்புக்குப் பயந்து நிறைய மனிதர்கள் ஒதுங்கி போய் இருந்து இருக்கின்றனர்.
அவனை எதிர்த்து மல்லுக்கட்டி ஜெயித்து காய்களைப் பிடித்து கர கரவென்று சுற்றி அரண்மனை சுவற்றில் மோத அங்கேயே அந்த மல்லன் செத்து விழ நம்ம சிற்றரசர் திருமலை மன்னரின் கொலு மண்டபத்திற்குப் போய் விட்டார். ஆனால் கதை அத்தோடு போகவில்லை. இறந்த மல்லனின் மனைவியும் அவனது குழந்தைகள் எட்டுப் பேரும் ராஜாவின் கால்களில் விழுந்து கதறி இருக்கிறார்கள்.
மதுரைப் பேரரசின் மன்னர் திருமலை நாயக்கர் அதிர்ச்சி அடைந்து விசாரித்து தீர்ப்பு சொல்லி இருக்கிறார். அதாவது மல்லனைக் கொலை செய்ய உமக்கு உரிமை கிடையாது. அவனுக்கோ எட்டுப் பிள்ளைகள். அவர்கள் பராமரிக்கப் பட வேண்டும். எனவே எட்டுப் பிள்ளைகளையும் உன்னுடன் அழைத்துச் சென்று பராமரிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நமது சிற்றரசர் பராமரிப்பு செய்து ஆளாக்கினார். அதனால்தான் அரசவைக் கவிஞர்கள் பாராட்ட சிற்றரசர் எட்டுப் பேருக்கு அப்பன் என்று அழைக்கப்பட
நமது எட்டப்ப நாயக்கரின் ஊர் பெயரும் எட்டயபுரம் ஆயிற்று. கிழக்கே விளாத்திகுளம் தில் இருந்து மேற்கே குற்றால மலைகள் வரையும், வடக்கில் செவல் பட்டி ஜமீனில் இருந்து தெற்கே திருநெல்வேலி வரை ஆட்சி செய்தவர் எட்டப்ப நாயக்கர்.
Really u helped Brittish to consolidate INDIA.. Administered for welfare for ur people
Yes
My birth place.my meternal E.R.Subramania iyer worked in maharajas samasthanam.Raja is benevalant.He gave food & education to all..my thathas house is near to aranmanai.
Ettayapurathil engey
@user-kc5ei5ut8n check discription I shared map location... Thank you for your valuable comments
Nice work🎉🎉
வரலாற்று ஆதாரங்கள் உள்ளனவா எப்படி எப்போது யாரால் எழுதப்பட்டு உள்ளது
See my comments.
Please check it on books and internet..... Thank you for your support.
இந்த மாளிகையை பு ணரிப்பு செய்து பொது
மக் களின் பார்வைக்கு திறந்துவிட்டு ஒரு சிறு தொகை வசூல் செய்து பராமரிப்புக்கு பயப்படுத்த வேண்டும். இதனால் தமிழர் சரித்திர உண்மை வெளிப்படும்.
Thank you.... Please subscribe
இது தனிப்பட்ட ஒருவரின் சொத்து
உண்மை உரிய பட்டவர்களிடம் கிடைத்தாலே பாதுகாக்கப்படும்.
They are warriors.
Thank you for your valuable comments..... Please subscribe
தனி நபர் சுற்றி பார்க்க அனுமதி உண்டா?
Yes.but we cant go inside
சூப்பர் அண்ணா 🌹🌹🌹🙏 Thanks
சரித்திரம்தரித்திரம்பிடிப்பதுகாலத்தில்கேரலம்கட்டபெரம்முலுகடைசியில்பிடித்துக்கெரடுத்ததுசேதுபதிராம்நாட்துரேரகம்யதானேவிமர்சனம்உண்டா
Enga appa amma.koda.leavela poirkum but velila nina part hum
Thank you for your support.... Please subscribe
Good presntation .. ஆனால் இன்னும் இந்த மன்னர்கள் பற்றி.. மாளிகை பற்றி தகவல் அங்குள்ள மக்களை கேட்டு தெரிவித்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும்
Lot of politics behind history.... we can't tell everything....
நானும் அந்த சமஸ்தானத்தில் சேர்ந்தவர் தான்.
ஏதேனும் தெரிய வேண்டுமானால் அலைக்கவும்
Bro intha palace ah maintain panna aalu illaiya
இருக்காங்க
Nice
boss neenga oru village vingyani
super
Thank you for your valuable comments.... Please subscribe
Aranmanaya thrandhu vidanum. Appodha ketta per pogum. Ettappa history ulagam ariya vendum.
Nalla raja than avar.
Ennudaya oor than.
Periya video va potrukkalam .
Sirappu nanba.
Thank you for your comments.... Please subscribe
@@santhoshcrew3205 ok
இது எங்கு இருக்கிறது?
I shared Google map in description..... Please check it.... Thank for your support....
Your camera is shaking. Use Gymbal. Not smooth to watch.
Thank you for your comments.... Please subscribe
பொம்மு நாயக்கர் (கட்ட பொம்மன்) எட்டப் நாயக்கர் காட்டிக்கொடுத்துள்ளார்
Brittishkaranai yethirththu poritta,Veerapandiya kattabommu Naickerai kaatti koduththa pavaththirkku,Ettappa Naickerin,Ettaiyapuram Jameen Aranmanai endru aazh aravam ellamal,Sithaithnthu poie kidakkirathu.
Thank you for your support please subscribe
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தது புதுக்கோட்டை தொண்டைமான்.
எட்டப்பன் அல்ல.
தவறான பிரச்சாரம். கண்டிக்கிறோம்.
போர் வந்தால் என்ன ஆகும்.
குடி மக்கள் அழிவார்கள்.
மன்னன் தனது மக்களைக் காக்க வேண்டும். அதை முறையாக சரியாகச் செய்தார்.
எட்டயபுரம் மன்னருக்கு கட்டுப்பட்ட பாளையங்களில் ஒன்று தான் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை.
வீரபாண்டிய கட்டபொம்மு துரை அவர்கள் எட்டயபுரம் சமஸ்தானத்தின் எல்லையில் கைது செய்யப் படவில்லை. மாறாக அவருடைய படை தான் அவரை ஆங்காங்கே தப்பிக்க வைத்துக் கொண்டு இருந்தது.
வீரபாண்டிய கட்டபொம்மு துரை அவர்கள் கைது செய்யப் பட்ட இடம் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட இடத்தில்.
அதுவும் புதுக்கோட்டை மன்னருக்குத் தெரியவே தெரியாது தனது நாட்டில் வீர பாண்டிய கட்டபொம்மன் மறைந்து வாழ்ந்து இருப்பார் என்று. சந்தர்ப்ப சூழ்நிலையால் புதுக்கோட்டை சமஸ்தான படை வீரர்கள் ஆங்கிலப் படைக்கு உதவிக்குப் போன இடத்தில் யாரோ திருடர்களைப் பிடிக்க வேண்டியது இருக்கிறது என்று உதவிக்குப் போன இடத்தில் தான் கைது செய்யப் பட்டார்.
இதில் எட்டப்ப நாயக்கரின் தவறு எதுவும் இல்லை.
யாரு காட்டி கொடுத்தா உனக்கு வரலாறு தெரியுமா படத்த பாத்து பேச தா
எட்டையாபுரம் ராஜா பசுவந்தனை கைலாசநாதர் கோயில் கழுகுமலை முருகன் கோயில் கோவில்பட்டி கதிரேசன் கோவில் கீழே இறால் காமாட்சி அம்மன் கோவில் இடம் எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்து கோவில்களும் பக்தியும் தானமும் நிறைந்த மன்னர் பரம்பரை எட்டயபுரம் மக்களின் மனதில் இன்றும் நிறைந்த இருப்பவர் எட்டப்பா மகாராஜா ஆதிகாலத்தில் எட்டு என்ற நம்பரை குறிப்பிட மாட்டார்கள் அப்போது மக்கள்
Thank you... For your comments.... Please subscribe
Ithu palace kidaiyathu revenue officer house palace na chettinadu poi par thambi
Lusu ma there varalaaru paesatha ellam1620 kku appuram thaan
GOVERNMENT OF TAMULNADU OR ASI SHOULD TAKE CONTROL OF THIS PALACE
Ethan urimaiyazharkazh,entha Aranmanaiyai governmenttukku kodukkamattarkazh.
Not ettaiyapuram idaiyarpuram
TALK LOUDLY
Yae.... I will correct it...
1. Ettayapuram Kings (including Veerapandiya Kattabomman) belong to “Raja Kambalam" caste and a Telugu.
2.Raja Kambala Naickers are believed to be migrated from present day Hampi region of “Karnataka- Andhra" border on the Tungabhadra river basin to TN.
3.Chandragiri as you have mentioned is the earlier name of 7 hills of Tirumala Tirupati.
4. Ettayapuram Zamin are brought in 14th century by Vijayanagara to safeguard pilgrims from Southern districts to Rameshwaram during night from Kazhugumalai - Ettayapuram stretch.
5.You can find their palace in Kazhugumalai.
6.They are able to control the robbery using innovative techniques of those times engaging “Kodangis" in night vigil and “Fortune Tellers" during normal day.
7.Panchalankurichi become prominent after 1653- (after Dutch destruction of Tiruchendur temple and reconstruction of the present temple).
Panchalankurichi Polygars (Kattabommans forefathers) were given the responsibility to vigil Tiruchendur Temple by Thirumalai Naicker. The polygars took the food daily, only after hearing bell sound from the temple.
8.Note that these Telugu rulers are Sri Vaishnavites. Jakka Devi is their Kula Deivam. They do not make Brahmins as Advisors/Ministers. Their marriage rituals are not performed by Brahmin Priests- marriage rituals were performed by “Kodaangis” and the marriage processon was with “Urumi” Melam.
9.Bharati started his career as “Court Poet” of Ettayapuram/ Kazhugumalai Zamin.
10.Previous notable Court Poets of Ettayapuram were Umaru Pulavar, an Islamist and Baluchamy Dikshitar, an younger brother of one of the three exponents of Carnatic music Muthuswami Dikshitar etc.
11. Sambhu Kaviyam of Kandapuranam was written in Ettayapuram and staged at Kazhugumalai.
Vijaynagar rulers came into Tamil Nadu only in 16th century, then how come he ruled Etaiyapuram from 14th Century ? All are fake news spread by this telegu thirudans.
You forgot to mention that these vijaynagar fellows licked English men shoes to save their life and wife.
Dont abuse rulers of Vijayanagaram .if they have not ruled , now the hindu rajyam will not be. Benevant rulers.
N comment false& abusings.
@@venkatasubramanian4146 These Telugu fellows only ruled telangana then how come muslims defeated them and ruled Telangana...sethupathi Tamil king only helped these vijaynagar telegu king to defeat muslim king...but vijaynagar telegu betrayed Tamil kings...this is your vijaynagar history.
காட்டி கொடுத்த எட்டப்பனுக்கு இவ்வளவு பெரிய கோட்டையா
வார்த்தையை அளந்து பேச வேண்டும்.
அவரு காட்டி கொடுக்கும் போது கூட நீ இருந்தீயா
@@varathappanayakkarvarathap4514 நாங்க பாஞ்சாலங்குறிச்சிக்காரங்க.
Podaaa
வரலாறு தெரியாமல் பேசக்கூடாது நீ அங்கு சென்று யாரிடமாவது இப்படி கேட்டால் உன்னை கன்னத்தில் பளார் என்று அறைந்து விடுவார்கள்
Stalin.koyya..povaraaa??😊😊😂
இவனுங்க எல்லாம் ஆந்திரா திருடர்கள் 😂😅😂😅
அப்படியா 😮😮
அப்ப நீ
ஏன் உங்க ஆத்தா நகையைத் திருடி விட்டார்களோ...? உள்ளூர் மக்கள் நாங்கள் பேசுகிறோம்.
பாஞ்சாலங்குறிச்சி வீர பாண்டிய கட்டபொம்மு துரை அவர்களுடன் இணைந்து போரிட்டவர்கள் வம்சம் பேசுகிறோம்.!
யாரைத் திருடர்கள் என்கிறாய்.?
யாரைக் காட்டிக் கொடுத்தவன் என்கிறாய்.!
காட்டிக்குடுத்தவங்களுக்கு என்ன யா வரலாறு😡😡
உனக்கு முதலில் வரலாறு இருக்கா
@@varathappanayakkarvarathap4514 நீங்க என்ன எட்டப்பன் சொந்தகாரரா
சமஸ்தானத்தின் குடிமக்கள் உனது பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறோம்.!
@@VijayKumar-qq3yz நான் மரியாதையா பேசறேன். நீங்க மத்தவங்களுக்கு குடுக்கற மரியாதைலயே தெரியுது சமஸ்தானத்தின் லட்சணம்
Gommmaaala
Frauds