T M Soundararajan - P Susheela Duet Songs | Super Hit Tamil Songs | TMS Hits | P Susheela Hits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 112

  • @rajalakshmiprabhakaran5546
    @rajalakshmiprabhakaran5546 5 หลายเดือนก่อน +5

    Very very nice .kalathal Azhiyatha super padalkal kettukonde Erukkalam yedrumThanks.

  • @vinayagamvvcub3060
    @vinayagamvvcub3060 4 หลายเดือนก่อน +4

    ஆஆ என்ன அருமை யான இதயத்திற்கு இதமான பாடல்

  • @rabiyathulfajiria438
    @rabiyathulfajiria438 9 หลายเดือนก่อน +12

    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் ... It's my very favourite song.... 👌👌👌

    • @nrsjio3715
      @nrsjio3715 9 หลายเดือนก่อน

      😊

  • @radhakrishnanradhakrishnan3897
    @radhakrishnanradhakrishnan3897 ปีที่แล้ว +14

    இவை போன்ற அமிழ்தினும்
    இனிய பாடல்களை என்றும் கேட்டுக்கொண்டே இருக்க
    லாம். எனக்கு வயது 65. இருபது
    வயதில் இருந்து கேட்கிறேன்.
    இன்னும் அலுக்க வே இல்லை

    • @LavanyaDarling-yk1ft
      @LavanyaDarling-yk1ft ปีที่แล้ว +4

      எனக்கு வயது 70 ஆகிறது இந்த பாடல்கள் இன்று கேட்டாலும் புதுமையாகவும் மனதுக்கு இதமாகவும் அமைதியாகவும் இருக்கின்றது 😅😅

    • @manjula9378
      @manjula9378 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏🙏

  • @manimurugappan6407
    @manimurugappan6407 ปีที่แล้ว +14

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் புகழ் உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும்.

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +5

    அய்ம்பது ஆண்டுகளாக இது
    போன்ற இனிமையான பாடல்
    களை கேட்டு வருகிறேன். இன்று வரை ரசித்து கேட்டுக்
    கொண்டே இருக்கிறேன்.
    காலத்தால் அழிக்க முடியாத
    அற்புதமான பாடல்கள் இன்று
    அல்ல என்றென்றும் ரசிக்க
    வைப்பவை. முல்லை ராதா.

    • @jothikumar3123
      @jothikumar3123 ปีที่แล้ว +2

      கவிஞர் கண்ணதாசன் வாலி எம் ஸ் விஸ்வநாதன் கே வி மகாதேவன் ‌ டி எம் ‌செளந்தராஜன்
      பி.சுசீலா இவர்களின் பாடல்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை 😊

  • @keerthyramarao6766
    @keerthyramarao6766 6 หลายเดือนก่อน +3

    காலத்தினால் அழிக்க முடியாத பாடல்கள்

  • @Viravira0511
    @Viravira0511 7 หลายเดือนก่อน +2

    Nan malarodu thaniyaga.... one off the best song ever produced by mankind.

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r 10 หลายเดือนก่อน +4

    Enna Arumaiyana Padalgal Anaithum Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padalgal

  • @rabiyathulfajiria438
    @rabiyathulfajiria438 9 หลายเดือนก่อน +3

    Waaw.... Waaw... Waaw..👌 There is no words to say.... All the songs are awesome...👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veluj5545
    @veluj5545 ปีที่แล้ว +7

    வெங்கல குரல் மன்னன் நம்ம டி எம் எஸ் அய்யா

  • @natarajano7804
    @natarajano7804 5 หลายเดือนก่อน +9

    என்று இனிமையான இசை.

  • @VijeKumar-l1q
    @VijeKumar-l1q 10 หลายเดือนก่อน +7

    Indha iruvarai pol en kadhalanodu irukka vendum my lovely songs ❤💞💞💞💞💞💞

  • @eshankarerumuru6846
    @eshankarerumuru6846 10 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல்.அவரவர்தாய்மொழி.பாடல்கள்.அவர்களுக்கு.அமுது.டி.எம்.எஸ்.சௌராஷ்டர.பி.சுசிலா.அம்மா.தெலுங்கர்.ஆணால்.பாடலைஅமுதமாய்.பொழிகிறார்கள்.சங்கர். ok

    • @jayalakshmiv8808
      @jayalakshmiv8808 10 หลายเดือนก่อน

      Very 🎉beautiful songs

  • @seenuvasan2378
    @seenuvasan2378 9 หลายเดือนก่อน +3

    காலத்தால் அழியாத பாடல்கள் என்றும்

  • @MADHU.3369
    @MADHU.3369 ปีที่แล้ว +3

    ನನ್ನ ಮೆಚ್ಚಿನ ನಟ ಶ್ರೀ ಶಿವಾಜಿ ಗಣೇಶನ್, ಇವರಂತೆ ಕನ್ನಡದಲ್ಲೂ ನಟನೆ ಮಾಡಬಲ್ಲ ಕಲಾವಿದರೆಂದರೇ ಶ್ರೀ ರಾಜೇಶ್.

  • @rajakili9500
    @rajakili9500 8 หลายเดือนก่อน +2

    சினிமாவுக்காக மிக மிக முக்கியம் கொடுத்து உலகம் போற்றும் மனிதனாக வாழ்பவன் தமிழன் தமிழ் தமிழ் என்று குறல் கொடுத்து தமிழ் மண்ணை எந்த கொம்பனுக்கும் விட்டு கொடுக்காமல் மார்தட்டி தலை நிமிர்ந்து வாழ்பவன்தான் உண்மையான தமிழன்

  • @baskaranviji1246
    @baskaranviji1246 2 ปีที่แล้ว +12

    Very Very nice and beautiful songs sir 👌 👏 😍 ❤ 🙌 👍

  • @rajakili9500
    @rajakili9500 8 หลายเดือนก่อน +3

    உண்மையான காதலர்கள் பகிர்ந்து பாடும் பாடல் மிக மிக அருமை

  • @lotus5295
    @lotus5295 ปีที่แล้ว +19

    இந்த இருவரும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் பட பாடல்களை கேட்க வேண்டிய நிலமையே இருந்திருக்காது.

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r 7 หลายเดือนก่อน +1

    Enna Arumayana Padalgal Anaithum Thenil Oriya Palachulai Pola Enimaiyana Padalgal

  • @sethuramalingama9738
    @sethuramalingama9738 ปีที่แล้ว +9

    இனிய பாடல்கள்

  • @muralidharansairam7654
    @muralidharansairam7654 ปีที่แล้ว +2

    Old is Gold. Very good Songs.
    Super .Super.

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 ปีที่แล้ว +6

    தமிழ் + இசை = அமுதம்

  • @RajagopalS-f9e
    @RajagopalS-f9e ปีที่แล้ว +3

    Arumai sir

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 ปีที่แล้ว +1

    True. Beautiful ever memorable songs.
    S.Ganapathy,
    Chennai87

  • @madhuitax
    @madhuitax 2 หลายเดือนก่อน

    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி,...
    எப்படி கவிஞருக்கு இப்படி யோசிக்க வைத்தது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழ் தமிழ் என்று திரும்ப திரும்ப சொன்னால் அமிழ்து அமிழ்து என்று ஒலிக்கும் என்பர் மூத்தவர்கள். அது உண்மையே.

  • @vasumathisoundararajan4418
    @vasumathisoundararajan4418 2 ปีที่แล้ว +7

    மலரும்நினைவுகள்சூப்பர்

  • @mskrishnamoorthy3162
    @mskrishnamoorthy3162 ปีที่แล้ว +3

    Best duets by the best singers remain evergreen hits for all times.
    My profuse thanks 👍 for the same.

  • @Ambedkar9876
    @Ambedkar9876 ปีที่แล้ว +3

    TUNES ARE VERY MELODIOUS IN ALL THE SONGS😀😀😀😀😀😀

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 2 ปีที่แล้ว +24

    இடையில் விளம்பரங்கள் அதிகம் உள்ளது இது இல்லை என்று நன்றாக இருக்கும்

  • @arumughamkabalieswarar8017
    @arumughamkabalieswarar8017 ปีที่แล้ว

    All songs good. For the song Muthu Pavalam, please change kurathi Magan pic to Arunodhayam picture starring Shivaji Ganesan and Saroja Devi

  • @Palamalai-i2p
    @Palamalai-i2p ปีที่แล้ว +1

    Arumaiyana padal. All

  • @ptharidasan8507
    @ptharidasan8507 ปีที่แล้ว +2

    Beatiful old songs. 👍😄❤❤

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 ปีที่แล้ว +11

    எங்கள் இரண்டு இசை உலக ஜாம் ராஜ்யங்களின் பாடல்கள் தந்த உங்களுக்கு எப்படி நன்றிகள் சொல்ல? உங்களை மனதார பாராட்டுகிறோம்.காலத்தால் அழியாத பாடல்கள். இனிமை இனிமை.

  • @EnthusiasticAstronaut-hm8ed
    @EnthusiasticAstronaut-hm8ed 10 หลายเดือนก่อน +1

    Great singer TMS and sucila 🎉🎉

  • @DSxsg-bu7cv
    @DSxsg-bu7cv 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 ปีที่แล้ว +5

    All Songs 😂😊👍👍 Nice Super voice 😻🤣

  • @mohankrishnadurgam
    @mohankrishnadurgam 5 หลายเดือนก่อน

    Melody...... at its BEST

  • @madhupunnikrishnan975
    @madhupunnikrishnan975 ปีที่แล้ว +5

    🌹❤🌹

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 11 หลายเดือนก่อน

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @RajendranK-x9g
    @RajendranK-x9g 10 หลายเดือนก่อน

    Super super super ❤

  • @narmadhaalangaram9898
    @narmadhaalangaram9898 ปีที่แล้ว +4

    Golden era . Awesome songs

  • @unmaivilambi1219
    @unmaivilambi1219 2 หลายเดือนก่อน

    😊

  • @jeyaranileela7238
    @jeyaranileela7238 ปีที่แล้ว +1

    MuthalBaresuvankeyabadallvallthukal. V.goodma

  • @muralitharank1736
    @muralitharank1736 3 หลายเดือนก่อน

    Southern Rafi - Lata.

  • @rajakili9500
    @rajakili9500 8 หลายเดือนก่อน

    🎉❤

  • @TheepaTheepa-h6c
    @TheepaTheepa-h6c ปีที่แล้ว +1

    Yes I like the song

  • @manikamraja
    @manikamraja 10 หลายเดือนก่อน +1

    தமிழ்திரையுலகம்போல்மனதைகொள்ளைகொள்ளும்இனிமையானபாடல்களைதநந்த,இந்தியத்திரையுலகில்இல்லை🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @aravindankv1272
    @aravindankv1272 ปีที่แล้ว

    Old is gold

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +76

    தமிழ் போல் இனிமையான மொழி உலகில் வேறு எதுவும் இல்லை சொற்கள் அவ்வளவு இனிப்பானது 🙏

  • @grace-mk9lo
    @grace-mk9lo ปีที่แล้ว +1

    ம்ம்ம்ம்

  • @ramaswamy7946
    @ramaswamy7946 11 หลายเดือนก่อน

    Sweetsong

  • @palamalaisantha1758
    @palamalaisantha1758 2 ปีที่แล้ว +10

    Super hit Song
    All.

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 2 ปีที่แล้ว +1

    👌👌👌 super 👍👍👍

  • @kesavaguptaa2564
    @kesavaguptaa2564 ปีที่แล้ว +4

    Super super super.07/12/2022.

  • @thirumalreddy362
    @thirumalreddy362 ปีที่แล้ว

    👌

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 3 หลายเดือนก่อน

    Yethanaijenmamydutthalumindamadiripadalkettukkonruiruppen.❤🎉😅😮😢😊😊

  • @sunderpk8793
    @sunderpk8793 ปีที่แล้ว +1

    V nice song s

  • @BalaSuppiramani-rp9ql
    @BalaSuppiramani-rp9ql 6 หลายเดือนก่อน

    Hi

  • @vinothshankarr2049
    @vinothshankarr2049 9 หลายเดือนก่อน

    Kindly play with music pl.

  • @vinothshankarr2049
    @vinothshankarr2049 9 หลายเดือนก่อน

    Enhance music pl.

  • @MuthuP-v5s
    @MuthuP-v5s 3 หลายเดือนก่อน

    N

  • @KanagarajNaachimuthu
    @KanagarajNaachimuthu ปีที่แล้ว +1

    Verygoodsomgs😂Thangs

  • @pugalpugal153
    @pugalpugal153 6 หลายเดือนก่อน

    L

  • @sathavallibhaskaranbaskara2768
    @sathavallibhaskaranbaskara2768 6 หลายเดือนก่อน

    Venice song s😂

  • @sendilkumarsamy5596
    @sendilkumarsamy5596 2 ปีที่แล้ว +5

    அன்று மக்களை கவரும் விதத்தில் அமைக்கப்பட்ட பாடல்கள் இன்று பார்த்த பிறகு தான் தெரிந்தது புரிந்தது கேட்பதற்கு நன்றாக உள்ளது ஆனால் இந்த திரைத்துறை நம்மை கவர்வதற்காக எவ்வளவு ஏமாற்று வேலை பார்த்து இருக்கிறார்கள் என்று என்ன ஒன்று இன்னும் தொடர்கிறது அதன் மீது உள்ள மோகம் குறையும் வரை அதன் தாக்கம் இன்னும் அதிகரிக்க தான் வாய்ப்பு உள்ளது என்ன அப்போது உள்ள காலகட்டத்தில் இந்த வார்த்தைகள் நம்மவர்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை எது எப்படியோ நம் ஊர் கோவில் சிற்பங்களே இந்த விஷயத்தில் பறைசாற்றும் பொழுது இவர்கள் எம்மாத்திரம் பாவம் வெள்ளைக்காரன் அவர்களை தேவை இல்லாமல் இந்த விஷயத்தில் திட்டி தீர்த்ததற்க்கு பதில் நம்மவர்களும் கொஞ்சம் விஞ்ஞானத்தில் வளர்ந்து இருந்தால் அவர்களை வாய் பிளக்க வைத்திருப்பான் வாழ்க காமத்துப்பால் அதன் வெளிப்பாடே இந்த காதல் கதை பாட்டு மற்றும் படம்

    • @jothidarchellamuthutrichy5319
      @jothidarchellamuthutrichy5319 2 ปีที่แล้ว

      My

    • @jothidarchellamuthutrichy5319
      @jothidarchellamuthutrichy5319 2 ปีที่แล้ว

      T.

    • @jankothan1000
      @jankothan1000 ปีที่แล้ว

      @@jothidarchellamuthutrichy5319 v

    • @sundaram4807
      @sundaram4807 ปีที่แล้ว

      சத்தியமாக சொல்றேன் பணத்திற்காக பாடல்களை எழுதவும் இல்லை இசையமைக்கவும் இல்லை TMS, சுசீலா அம்மா பாடல் களை படிக்கவும் இல்லை அவர்கள் நினைத்தது நாம் இறைவனடி சேர்ந்தாலும் நம் பாடல்கள் காலம் காலமாக மக்கள் கேட்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajanv8582
    @thiyagarajanv8582 2 ปีที่แล้ว +4

    Mi

  • @KanagarajNaachimuthu
    @KanagarajNaachimuthu ปีที่แล้ว +1

    Verydipatspng
    😂Thangs

  • @muthukumars1632
    @muthukumars1632 2 ปีที่แล้ว +1

    You
    ?

  • @amuthamurugesh2336
    @amuthamurugesh2336 2 ปีที่แล้ว +2

    00iò

  • @Sarojini-f9l
    @Sarojini-f9l 7 หลายเดือนก่อน +3

    எல்லாவர்க்கும் சொந்த மொழி இனிமையானது.

    • @NizamdeenGany
      @NizamdeenGany 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chanthiyaumapathy7621
    @chanthiyaumapathy7621 ปีที่แล้ว +5

    Supper tamil evergreen 🎵 songs

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethakumari1693
    @geethakumari1693 ปีที่แล้ว +1

    😊