அன்று ஒரு பேச்சு.. இன்று ஒரு பேச்சு.. பெரியார் குறித்து Seeman பேசிய பழைய வீடியோ வைரல்| NTK| Periyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 42

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 13 วันที่ผ่านมา +8

    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி.
    நானும் ராமசாமி பக்தன்தான்.
    ஆனால் தமிழ் தலைவர்கள் மறைக்கபட்டார்கள் என்பதும்
    திட்டமிட்டு தலைவர்கள் ஆனதும் தற்போது புரிகிறது

  • @dr.k.sakthimurugesan3208
    @dr.k.sakthimurugesan3208 13 วันที่ผ่านมา +9

    நான் கூட 50 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி அண்ணாதுரை என அனைவரையும் தமிழர்கள் என்று கட்சி பணி செய்தேன் என்று இவர் வேறு மொழி மக்கள் என்று தெரிந்ததும் ஒதுங்கி கொண்டேன்.

    • @Keane-k9u
      @Keane-k9u 13 วันที่ผ่านมา

      jaathiya saakadai da nee naai tamlar kundi

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 13 วันที่ผ่านมา +15

    சைமன் செபாஸ்டின்💪
    மென்டல் 2.0🤔

  • @natarajanrajan-g7e
    @natarajanrajan-g7e 13 วันที่ผ่านมา +6

    கண்டதை பேசினால் பண்டிதான் என்பது போல் உள்ளது இவருடைய பேச்சு.

  • @chandrasekar2824
    @chandrasekar2824 13 วันที่ผ่านมา +9

    அவர்தான் முழுதா படித்த பின்பு இவன் இப்படிப்பட்டவனா என்று மாறிவிட்டேன் என்கிறார் அப்புறம் என்ன பழைய வீடியோ ஒருவனைப் பற்றி தெரிந்தால் தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் எம்ஜிஆர் ஏன் திமுக விட்டு போனார் திமுக விட்டு போனார்

    • @a1waterproofinggroups405
      @a1waterproofinggroups405 13 วันที่ผ่านมา +3

      56 வருசமா பெரியாரை தெரியாதா, என்னடா உருட்டு இது

  • @HariskahanKahan
    @HariskahanKahan 13 วันที่ผ่านมา +3

    அன்று பேசியது தவறு இன்று பேசியதை இனி என்றென்றும் பேசுவார்

  • @anandhkamarajlikemyindia2979
    @anandhkamarajlikemyindia2979 13 วันที่ผ่านมา +1

    பலையது என்றும் பழசு தான் அதுக்கு என்ன புதுசு உணமை தான

  • @RajVhh-q5b
    @RajVhh-q5b 13 วันที่ผ่านมา +2

    அப்பொழுது பெரியாரைப் பற்றி தெரியவில்லை இப்ப திறந்து விட்டது என்று சீமான் பேசுகிறார்

  • @ThangavelThangavel-p8x
    @ThangavelThangavel-p8x 13 วันที่ผ่านมา +2

    அவர் உண்மையை தான் சொல்லி இருக்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 13 วันที่ผ่านมา +1

    கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி என்று தமிழர்கள் பெருமை பட கன்னட ராமசாமி நாயக்கன் அதையே காட்டூ மிராண்டி காலத்தில் இருந்து இருப்பதால் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி இருக்கிறான் எவ்வளவு வன்மம்

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 13 วันที่ผ่านมา +1

    ஒரு அதிர்ச்சி இல்லை. நாங்க எல்லாருமே ஒரு காலத்தில் திராவிட அனுதாபிகள் தான் சீமான் பேசியது போல தான் பேசிக் கொண்டு இருந்தோம் ஆனால் இன்று தமிழ் தேசிய ஆதரவளர்கள். ரொம்ப தெளிவாக இருக்கிறோம்

  • @GuhanFarm-zj8kd
    @GuhanFarm-zj8kd 13 วันที่ผ่านมา +2

    NTK❤❤❤

  • @sankarvijaya140
    @sankarvijaya140 13 วันที่ผ่านมา +1

    அண்ணன் சீமான் 🔥🔥🔥

  • @paulrajp7717
    @paulrajp7717 13 วันที่ผ่านมา +2

    அது வேற வாய் இது நாற வாய் . வடிவேலு காமெடி யைச் சொன்னேன்.

    • @dinakaranannadhorai2721
      @dinakaranannadhorai2721 13 วันที่ผ่านมา

      Thambi china vayasula manna thinna ipium thingria.. kaalam sella sella arivu telivadayum..
      Anna en periyarai ethirtu veru katchi arambithar thambi???

  • @svncreations7330
    @svncreations7330 4 วันที่ผ่านมา

    Ambiyaga ulla Annan saiman pesiyadhu

  • @Tamilan136
    @Tamilan136 13 วันที่ผ่านมา +1

    பழைய வீடியோ 😀😀🤦‍♂️🤦‍♂️

    • @Keane-k9u
      @Keane-k9u 13 วันที่ผ่านมา

      evlo palasu da sunni

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 13 วันที่ผ่านมา +3

    தம்பி பெரியார் அண்ணா
    வை இழிவாக பேசாதே ஓட்டு விழாது

    • @devakannan5770
      @devakannan5770 13 วันที่ผ่านมา +1

      ஓட்டு வேண்டாம் எங்களுக்கு தமிழ் தேசியம் காட்க போராடுகிறர் அண்ணா

    • @nagarajanv5955
      @nagarajanv5955 13 วันที่ผ่านมา +2

      ஒட்டு வேண்டாம் .
      நிதி கொடுங்கள்.

  • @VARSHINIS-s9t
    @VARSHINIS-s9t 13 วันที่ผ่านมา

    Paithiam Mudhi pochu

  • @tamilam9597
    @tamilam9597 13 วันที่ผ่านมา

    Nalla eduthukkanun kettatha ethirkkanum avlo than ean neenga ivlo saldra adigguri ngea

  • @2003shamtvk
    @2003shamtvk 13 วันที่ผ่านมา

    😂😂😂