இளம் பட்டாவை தயார் செய்யும் மன்னர் காலத்து முறை...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 198

  • @kuttinamilekutti4594
    @kuttinamilekutti4594 11 วันที่ผ่านมา +47

    இதைவிட பெரிய வீடியோ போட்டாலும் நாங்கள் பார்பேம்🎉❤

  • @doginfotamil1865
    @doginfotamil1865 11 วันที่ผ่านมา +15

    அண்ணே நீங்க சொல்லித் தர ஒவ்வொரு விஷயமும் மிகவும் பயனுள்ளதா இருக்குது அண்ணே மத்தவங்களுக்கு எப்படி என்று தெரியாது எனக்கு நீங்க போடுற வீடியோ எல்லாம் சீக்கிரமே முடிஞ்சிடுற மாதிரி தான் இருக்கு எந்த ஒரு இடத்திலையும் எனக்கு போர் அடிப்பதில்லை இது போன்ற விஷயங்களை யாரும் இவ்வளவு எளிமையாக சொல்லித் தர முடியாது நீங்க இதைவிடவும் lengtha வீடியோ போடுங்க அண்ணே அதனால எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது நீங்கள் பேசக்கூடிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகவும் தன்னடக்கமாக எந்த ஒரு தலைக்கணமும் இல்லாமல் அருமையாக வீடியோ போடுறீங்க அண்ணே இப்படியே கண்டினியூ பண்ணுங்க😊😊

  • @Loki-qe7dp
    @Loki-qe7dp 11 วันที่ผ่านมา +8

    TIMING : Bro neega 1 hr kuda video podunga bro.. soli kuda yarum ilatha engala mari pasangaluku use fulla iruku , rba thanks anna ❤

  • @saravananp7110
    @saravananp7110 11 วันที่ผ่านมา +8

    Romba எதிர் பர்தா video.. I am impressed ❤❤❤❤🎉🎉🎉

  • @soloking-sl6uc
    @soloking-sl6uc 2 วันที่ผ่านมา +2

    Anna video yen anna varala waiting pannuruvanga like pannunga ❤

  • @dhineshbabu9714
    @dhineshbabu9714 11 วันที่ผ่านมา +3

    அருமை அருமை ஐயா ❤ பதிவுகள் அனைத்தும் அற்புதம்

  • @mcmrealtor865
    @mcmrealtor865 11 วันที่ผ่านมา +2

    "கற்றது கையளவு கல்லாதது உலகளவு "
    கற்றறிந்த நுணுக்கங்களை ஒவ்வொரு காணொளிகளிலும் தன்னடக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி 🙏- கத்தி கால் சண்டைகாரன் கோயம்புத்தூர்.

  • @sathyasamy3603
    @sathyasamy3603 11 วันที่ผ่านมา +11

    அண்ணா 21 நாள் தயார் முறையை முழுமையாக வீடியோ போடுங்க

    • @christober1934
      @christober1934 9 วันที่ผ่านมา +1

      அது மட்டும் சொல்ல மாட்றாறு😢😢

  • @mathiponras4176
    @mathiponras4176 11 วันที่ผ่านมา +3

    இதுக்காக தான் அண்ணா காத்துகொண்டிருந்தேன் ❤

  • @abinanthan6653
    @abinanthan6653 11 วันที่ผ่านมา

    அருமையான வீடியோ அண்ணா உங்க வீடியோ பார்த்து நான் செஞ்ச முறையில டப்பினிலே ஒரு சேவலை ஓட விட்டான்
    எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது அண்ணா நன்றி அண்ணா என்னோட கடவுள் தானே love you அண்ணா😘😘🌹🌹🙏🙏🙏🙏🙏💯💯💯

  • @abineshabi3274
    @abineshabi3274 11 วันที่ผ่านมา +3

    Anna neega podura video ellam rompa useful ahh iruku❤⚡💥

  • @ayazahmed-bj9ce
    @ayazahmed-bj9ce 2 วันที่ผ่านมา

    Hands off to you bro very clear and cut explanation bro thanks a lot bro

  • @ManikandanRadha-v5r
    @ManikandanRadha-v5r 13 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு அண்ணா

  • @ChantruChantru-mc9vn
    @ChantruChantru-mc9vn 11 วันที่ผ่านมา

    அருமையான தகவல் மேலும் மேலும் உங்கள் வீடியோக்கள்
    பார்க்க ஆவலாக உள்ளோம்

  • @srisri-ei6rm
    @srisri-ei6rm 11 วันที่ผ่านมา +2

    Intha vediou pakurathu ku nethula irunthu wait pannitu iruntha anna

  • @janani99bhuvanR
    @janani99bhuvanR 11 วันที่ผ่านมา +1

    Vathiyar vathiyar than super vathiyar ithai Nan ithai seiven vathiyar thank you vathiyar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JohnSathish-tb4fq
    @JohnSathish-tb4fq 10 วันที่ผ่านมา

    அண்ணா அருமையான காணொளி 🔥🔥🔥🙏

  • @kannankumar6082
    @kannankumar6082 11 วันที่ผ่านมา

    Ivlo clear a Video podrathuku nangatha ..thanks sollanu 😍😍

  • @NandaNanda-em6yw
    @NandaNanda-em6yw 11 วันที่ผ่านมา

    அருமையாக விளக்கம் நன்றி நன்றி ❤❤❤❤❤

  • @baranidharan5745
    @baranidharan5745 11 วันที่ผ่านมา

    நான் கத்திகட்டு இருந்தும் உங்கள் வீடியோ அருமையா இருக்கு from குன்றத்தூர்

    • @NandaNanda-em6yw
      @NandaNanda-em6yw 11 วันที่ผ่านมา +1

      நானும் குன்றத்தூர் தான்

    • @baranidharan5745
      @baranidharan5745 11 วันที่ผ่านมา

      @NandaNanda-em6yw கத்திகட்டா இல்ல வெத்துகால் சேவலா bro

  • @kuttinamilekutti4594
    @kuttinamilekutti4594 11 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கம் ❤

  • @TMK_SEVAL
    @TMK_SEVAL 11 วันที่ผ่านมา +1

    24:19 Ivlo clear a video podrathuku nangatha..thanks sollanu ❤❤

  • @AnishKumar-js8hf
    @AnishKumar-js8hf 5 วันที่ผ่านมา +1

    Anna sikkurama group open Pannunga payama irukkanu sollathinga bro neenga open Pannunga bro engalukku use fulla irukkum ❤

  • @bsanjay9289
    @bsanjay9289 11 วันที่ผ่านมา +2

    டப்ணி பார்கும் போது சேவலை முதல் தண்ணி இடைவெளியில் மருத்துவம் செய்யும் முறை உணவு முறை மற்றும் அடுத்த தண்ணீருக்கு சேவலினை தயார் செய்யும் முறை பற்றி தெளிவாக கூறுங்கள் அண்ணா please🙏🙏🙏🙏🙏

  • @bgmispoties4465
    @bgmispoties4465 11 วันที่ผ่านมา +1

    Entha controversyum illama ungaluku thonratha theliva agala solringa anneyy ithu ungatta iruthu romba pidichiruku ithe maari video poodunga 📈 🫂❤️

  • @GREATGRIFFIT26
    @GREATGRIFFIT26 4 วันที่ผ่านมา

    Thanks for your content 😊

  • @dharmapaiyaa
    @dharmapaiyaa 11 วันที่ผ่านมา +2

    ரொம்ப சந்தோஷம் அண்ணா
    என்‌ குரு நீங்கதான் அண்ணா
    பொய் சொல்லவில்லை அண்ணா
    உங்க பதிவு பார்த்து பார்த்து தான் அண்ணா கத்துக்கிட்டேன்
    உங்க கிட்ட பொருள் எடுக்கனும் அப்படின்னு எல்லாம் பொய் சொல்லவில்லை அண்ணா
    என் குரு நீங்கதான் அண்ணா

  • @tharshantharshan4517
    @tharshantharshan4517 10 วันที่ผ่านมา

    அருமையான பதிவு Nan Sri Lanka ❤

  • @RajRaj-g1b
    @RajRaj-g1b 9 วันที่ผ่านมา

    Anna ni Vera mathiri anna enakku ongala rompa pidukkum❤❤❤😊

  • @bibiyanal1138
    @bibiyanal1138 10 วันที่ผ่านมา

    Ungal vaazhil enrum ungal thambii❤

  • @arulprasath9533
    @arulprasath9533 10 วันที่ผ่านมา

    பயனுள்ள பதிவு

  • @SubashS-oy1mq
    @SubashS-oy1mq 7 วันที่ผ่านมา

    Super Anna US video 👍💥💯🔥

  • @pranavsurendran4308
    @pranavsurendran4308 11 วันที่ผ่านมา

    Supperrr information video annaa❤❤❤

  • @nagarajv9853
    @nagarajv9853 10 วันที่ผ่านมา

    Thank you anna❤

  • @SathishKumar-th6ih
    @SathishKumar-th6ih 11 วันที่ผ่านมา +4

    பெட்டைக் கோழியை எவ்வாறு லோடு பண்ணுவது வீடியோ போடவும்

  • @rathibuu
    @rathibuu 11 วันที่ผ่านมา +2

    அண்ணா என்கிட்ட ஒரு பெட்டை இருக்குன்னா அதுக்கு கன்னி பெட்டை தா இப்போ 1 வயசுக்கு மேல இருக்கும் ஆனா இன்னும் முட்டை வைக்கல அதுக்கு என்ன பண்றதுன்னு சொல்லுங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😔🥺...................................,

  • @KaniMaries-w9q
    @KaniMaries-w9q 2 วันที่ผ่านมา

    21 day thayaar maavu pathi video poaduinga Anna pls❤❤

  • @guru...1917
    @guru...1917 4 วันที่ผ่านมา

    21 days full details sollung anna pls....❤

  • @DamuJasika2005
    @DamuJasika2005 11 วันที่ผ่านมา

    ❤ super ❤ wonderful❤ video 🎉l like ❤

  • @ArunKumar-u4q5f
    @ArunKumar-u4q5f 11 วันที่ผ่านมา

    So sweet anna you speak very nice

  • @vijayvk4055
    @vijayvk4055 10 วันที่ผ่านมา

    Super Anna ❤🎉

  • @Mani-g123
    @Mani-g123 8 วันที่ผ่านมา +1

    Anna sekka adikum video podunga. Anna

  • @HARIHARAN-wu4un
    @HARIHARAN-wu4un 3 วันที่ผ่านมา

    அண்ணா பட்டிடா சேவல் பத்தி செல்லுங்கள் அண்ணா ❤

  • @JayakumarJayakumar-c7h
    @JayakumarJayakumar-c7h 10 วันที่ผ่านมา

    அருமை அண்ணா

  • @amohammadanas-tc2jk
    @amohammadanas-tc2jk 11 วันที่ผ่านมา

    Vere nice anna super ,,👌👌👌👌

  • @bharathibharathi4498
    @bharathibharathi4498 8 วันที่ผ่านมา

    வாத்தியார் 💥🐔🥰

  • @gokulvijay116
    @gokulvijay116 11 วันที่ผ่านมา

    Video super.. na.. vedai video ku waiting yellarrumm

  • @BalaBala-g5n
    @BalaBala-g5n 11 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉 super Anna

  • @TMK_SEVAL
    @TMK_SEVAL 11 วันที่ผ่านมา

    Anna video length ille.. one hour iruntha kuda..pakuvo..ena unga video romba romba..use aguthu...❤❤❤

  • @DillibabuP-n7p
    @DillibabuP-n7p 11 วันที่ผ่านมา

    Romba nandri anna tq

  • @justforfun2124
    @justforfun2124 5 วันที่ผ่านมา +1

    Anna cage la naraiya mosquito irruku athunala seval ikku edhuvathu parchinai varuma

  • @MugeshwaranKpr
    @MugeshwaranKpr 11 วันที่ผ่านมา +1

    Anna first comment❤🎉

  • @natureshometvl7409
    @natureshometvl7409 10 วันที่ผ่านมา

    அண்ணா சேவல் சுத்து போடும் முறை..then காலத்தில் சேவல் எடுத்து வைக்கும் முறை... பற்றி வீடியோ ...😊

  • @MRTN-gn6nw
    @MRTN-gn6nw 10 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ super 🙏👍👍👍

  • @rcbhuvan139
    @rcbhuvan139 11 วันที่ผ่านมา +1

    Anna foods explain ok ❤❤❤
    Physical exercise ah pathi sollaveilla bro.......

    • @Spartanwarriors-zb5fi
      @Spartanwarriors-zb5fi  11 วันที่ผ่านมา +4

      Adhu next video la

    • @rcbhuvan139
      @rcbhuvan139 11 วันที่ผ่านมา

      @Spartanwarriors-zb5fi ok anna

    • @rcbhuvan139
      @rcbhuvan139 3 วันที่ผ่านมา

      Bro Enna achiii video varathu illla🥺🥺​😢@@Spartanwarriors-zb5fi

  • @loganathanl1014
    @loganathanl1014 10 วันที่ผ่านมา

    Super 👌🏻👌🏻👌🏻Anna

  • @sakthis1773
    @sakthis1773 10 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா

  • @javithbhaii7343
    @javithbhaii7343 9 วันที่ผ่านมา

    Tq brother

  • @ArunKumar-yb3qs
    @ArunKumar-yb3qs 11 วันที่ผ่านมา

    Super ❤na vera level

  • @sureshramesh8715
    @sureshramesh8715 10 วันที่ผ่านมา

    Anna vedio perusa irunthalum naangah paapom ungah vedio paathudha naa seval ready pannurah yanakku guru illa neengah dha en guru

  • @StalinBanana
    @StalinBanana 11 วันที่ผ่านมา

    அருமை

  • @arulprasath9533
    @arulprasath9533 10 วันที่ผ่านมา

    இந்த விட பெருசா பொட்ட இன்னும் நல்ல தகவல் கிடைக்கும் நா பெருசவே போடுங்க அண்ணா...

  • @gopinathvedagiri8143
    @gopinathvedagiri8143 วันที่ผ่านมา

    Naa chennai la eruken, don't have space to keep seval kozhi in free range, 4*4 feet cage la oru jodi epadi valakalam, cage clean epadi pananum, ethana naaliku oru vaati clean pananum

  • @VijayKumarDV-p9l
    @VijayKumarDV-p9l 10 วันที่ผ่านมา

    Kaal patti pathi oru video podunga anna

  • @MariSelvam-u5s
    @MariSelvam-u5s 7 วันที่ผ่านมา

    Anne குடுல இருக்குற சேவல்ல எப்பிடி பரமயிக்கிறதுனு oru video poduga PlZ

  • @sureshramesh8715
    @sureshramesh8715 10 วันที่ผ่านมา

    Innum neraya vishayam solli kodungah plssssss

  • @rmugamrmugam6845
    @rmugamrmugam6845 11 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️ anna

  • @VenkateshVenkatesh-qy1iz
    @VenkateshVenkatesh-qy1iz 11 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா

  • @sultanallabatcha
    @sultanallabatcha 11 วันที่ผ่านมา

    அருமையான பதிவு பெட்டை கோழி சண்டை பற்றி சொல்லுங்கள் நல்ல linage கோழிகள் குட புதிய இடம் போகும் போது சண்டை போடுவதில்லை யென் அதை பற்றி ஒரு காணொளி வேண்டும்.
    நன்றி

  • @MugeshwaranKpr
    @MugeshwaranKpr 11 วันที่ผ่านมา +1

    Unga video ku ⏳waiting

  • @rishisundar9772
    @rishisundar9772 11 วันที่ผ่านมา +2

    anna potta eppdi load pannum nu romba nall ah kekura

  • @allgodgifts9987
    @allgodgifts9987 10 วันที่ผ่านมา

    Video good anna ❤🤩

  • @sridharansridharan1221
    @sridharansridharan1221 6 วันที่ผ่านมา

    Anna perya vidao podathiga pls part1 part 2 nu poduga

  • @world-cx2re
    @world-cx2re 10 วันที่ผ่านมา

    Super

  • @tskamalesh6696
    @tskamalesh6696 11 วันที่ผ่านมา

    Super anna 🎉

  • @BellumaniMP
    @BellumaniMP 11 วันที่ผ่านมา

    Supar anna

  • @AAnjali-ej9zm
    @AAnjali-ej9zm 11 วันที่ผ่านมา

    Supar anna👌

  • @prabhakarankaran916
    @prabhakarankaran916 10 วันที่ผ่านมา

    Neenga ethuku anna mannipu kekuringa. Pakuravanga avanga porula nalapadiya vechikanumna pakkatum anna nenga podura viedo illamthalaimuraiku nenga kodukura varam, sevai anna your great anna.

  • @aravindhanraja9841
    @aravindhanraja9841 8 วันที่ผ่านมา

    அண்ணா. சேவல் வால்ல வர பூச்சு வெட்டு. பத்தி சொல்லுங்க.

  • @arunkavi4200
    @arunkavi4200 3 วันที่ผ่านมา

    சேவல் ரங்கு பத்தி சொல்லுங்க அண்ணா. போட்டோவோட போட்டா நல்லா புரியும் அண்ணா.
    சேவலோட முள்ளு வகைகலும் போட்டோ வோட சொல்லுங்க அண்ணா.
    சேவளுக்கு சேக எப்புடி அடிக்கணும் சொல்லுங்க அண்ணா,

  • @Dhxnushധധുഷ്
    @Dhxnushധധുഷ് 11 วันที่ผ่านมา

    Anna incubator benefits solluga anna incubator uses solluga anna

  • @varshanmanohar7642
    @varshanmanohar7642 11 วันที่ผ่านมา +1

    Anna koliku narambu kari kudukuradhu na enna na

  • @nilavanajithnilavan2854
    @nilavanajithnilavan2854 4 วันที่ผ่านมา +1

    Anna ennoda seval kannula thattu vangiduchi but night la paatha kannu nalla erukku morning paatha ratham kattikitta pola kannu fulla ah red ah erukku naa enna pantrathu pls sollunga Anna....❤❤

  • @kutty6593
    @kutty6593 11 วันที่ผ่านมา

    தொட்டி கால் சேவல் பற்றி வீடியோ போடுங்க அண்ணா please please 🙏🏻🙏🏻

  • @MRTN-gn6nw
    @MRTN-gn6nw 10 วันที่ผ่านมา

    Yes Anna

  • @v4pigeons450
    @v4pigeons450 9 วันที่ผ่านมา

    Anna cage breeding tips sollugga na pls romba nal ah kekuran pls anna sollugga😢

  • @MariSelvam-u5s
    @MariSelvam-u5s 7 วันที่ผ่านมา

    Anne goresa noi ku medicine solluga

  • @satheeshpragalathan4261
    @satheeshpragalathan4261 วันที่ผ่านมา

    Gud eve sir klathula seval kuthu vankuna blood freeze aakuramathiri sevalukku thayar mavula enna add pannanum .bls reply

  • @irshadyt71
    @irshadyt71 11 วันที่ผ่านมา +1

    Anna indha kili konda yakuth dummar oda jodal mathu konda dummar enga pochu enna aachu

  • @chinraj3273
    @chinraj3273 11 วันที่ผ่านมา

    ❤ super anna

  • @shashigodwin8327
    @shashigodwin8327 11 วันที่ผ่านมา

    Thank you brother.can we use this method in knife leg result

  • @yasararafath08
    @yasararafath08 8 วันที่ผ่านมา

    Anna seval Ku lep adikira video podungana

  • @rajis3062
    @rajis3062 11 วันที่ผ่านมา

    Nice Anna

  • @keerthivasan8520
    @keerthivasan8520 วันที่ผ่านมา

    Anna anie kalluku video podunga already watched the old video but we not have that type of facilities so kindly apload another treatment for anie kallu please

  • @ABU-l1r
    @ABU-l1r 11 วันที่ผ่านมา

    Annen..Thotti kaal and lac adikkura video..

  • @Soundarraj132
    @Soundarraj132 7 วันที่ผ่านมา

    Anna dharmapuri la yaga Sanda vitigana...... Yadha line mala vitiga na

  • @muthubca9447
    @muthubca9447 10 วันที่ผ่านมา

    அண்ணா உங்களை பின் தெடர்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் ❤❤❤
    அண்ண 3 மாத குஞ்சுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்கிறது...அதிமாக காயம் ஏற்படுகிறது , ஒருவாரமாக சண்டை நிறுத்தவில்லை...8 குஞ்சுகள் உள்ளது அனைத்தையும் தனித்தனியாக வைத்துள்ளேன்.. வெளியே விட்டால் சேதாரம் அதிகமாக உள்ளது .... இந்த சண்டையை சரி செய்வது எப்படி அண்ணா...குஞ்சு பரித்த முதல் நாளில் இருந்து நீங்கள் கூரிய உறவுமுறைகளை மட்டுமே பயன்படுத்தினேன்....

  • @ZubairKhan-km7be
    @ZubairKhan-km7be 11 วันที่ผ่านมา

    Big fan anna❤

  • @AnandA-yg5jv
    @AnandA-yg5jv 11 วันที่ผ่านมา

    முதல் தோல்வி பத்தி சொல்லவும் அண்ணா

  • @sathyaarun3684
    @sathyaarun3684 8 วันที่ผ่านมา

    Anna pottai ya masthuku sikkarama Vara vaikarathu eppudi na