உன் அன்பன்றி வேறேதடி | revady ashok | tamil audio novels | tamil novels audiobooks | ramanichandran
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025
- • உன் அன்பன்றி வேறேதடி |...
ரேவதி அஷோக்கின், "உன் அன்பன்றி வேறேதடி" RJ கிருத்திகா ராஜின் குரலில்....
அனாதை இல்லத்தில் வளரும் ஷ்ரவனியை துரத்தி துரத்தி காதலிக்கும் கோடீஸ்வரன் ரக்க்ஷன். பணக்கார தந்தையால் தான் தனக்கு இந்த இழி நிலை என்ற ஷ்ரவனி ஆண்களை, முக்கியமாக பணக்கார ஆண்களை வெறுக்கிறாள். அப்படி பட்டவளின் இதயத்தில் ரக்க்ஷன் எப்படி இடம் பிடிக்கிறான், ஷ்ரவனி அவனின் காதலை ஏற்கிறாளா? அவளின் தாய், தந்தையருடன் சேர்ந்தாளா என்பது தான் கதை.
மிகவும் சுவாரசியமாக அதே சமயம் எதிர்பாராத திருப்பங்களுடன் உன் அன்பன்றி வேறேதேடி கதையை கேட்டு மகிழுங்கள்.
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#revadyashokstories
#revathyashoknovels
#tamilnovelsaudiobook
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrannovels
#tamilaudiobooks
#tamilaudiobookstory
👉🏻Subscribe To My Channel Revady Ashok Stories