பண்ணுனது கும்பா வேலை, Bear market, Bajaj auto share, HDFC AMC share analysis, gaming stocks relief

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 216

  • @MrGeniee
    @MrGeniee 15 ชั่วโมงที่ผ่านมา +25

    0:30 கும்பா முத்திரை மிகவும் அருமை🤣🤣😂😂😂 அதை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டில் பொரித்து விட்டு நாம் அனைவரும் அங்கேயே அமர்ந்து விடுவோம்🤣🤣🤣😂😂😂

  • @ssstocktrade
    @ssstocktrade 16 ชั่วโมงที่ผ่านมา +13

    IPO IPO IPO .... Lottery vaangitu resultukku wait pannura maathiri irukku. Applied all IPOs But no luck 😞

  • @Murugs3Stocks
    @Murugs3Stocks 16 ชั่วโมงที่ผ่านมา +28

    Hi Bro, Happily I hv reached the 8% in my 1Crore portfolio.

    • @harishkts3883
      @harishkts3883 16 ชั่วโมงที่ผ่านมา +2

      🎉🎉 congratulations

    • @gurunathanmohanarajan7651
      @gurunathanmohanarajan7651 15 ชั่วโมงที่ผ่านมา +1

      வாழ்த்துகள்

    • @sathamhussain9667
      @sathamhussain9667 14 ชั่วโมงที่ผ่านมา +6

      Neenga munnala po nga na pinnalaye varen

    • @Murugs3Stocks
      @Murugs3Stocks 14 ชั่วโมงที่ผ่านมา

      @@sathamhussain9667 sure bro.. Yellorum kandippa crores la portfolio vachu irupom

    • @sankarram1113
      @sankarram1113 14 ชั่วโมงที่ผ่านมา

      🎉

  • @Siva-Sivananthan
    @Siva-Sivananthan 16 ชั่วโมงที่ผ่านมา +10

    Investers பின்னாடி பலமாக கடித்துவிட்ட கரடிகள்...

  • @arunkumar-dk5mo
    @arunkumar-dk5mo 15 ชั่วโมงที่ผ่านมา +6

    கும்பா குட்டிகளின் கொண்டாட்டம் ஆரம்பம்...😱😱

  • @balajiramanan5182
    @balajiramanan5182 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Atleast Vaangina vilaiku vantha stocka vithudalam paatha, daily erangitae poguthu. Innum evalu nall wait pannanumu theriyala.

  • @sakthiganapathisubramanian5399
    @sakthiganapathisubramanian5399 13 ชั่วโมงที่ผ่านมา +4

    கரடிகள் தற்போது அமெரிக்கா மார்க்கெட்டை முடிச்சு விட்டாங்க, திங்கள் கிழமை இந்திய மார்க்கெட் கும்பாகுட்டிதான் போல😢😢😢

  • @rajivdharma
    @rajivdharma 16 ชั่วโมงที่ผ่านมา +3

    கும்பக்கரை கும்பையா வா போச்சு இன்று. En Portfolio கிட்டத்தட்ட 5000 கும்பா பாடியது.. JioFin Call Option oru 4 lot um SJVN call option oru 4 lot um vaangi vachirundean. Rs. 29000 ஒரே நாளில் கும்பா பாட்டு பாடிட்டு போச்சு. Indha Cash market ah purinchukavea mudiyala😢.. kumbaasaami kumbudusaami

  • @Kabil-c9f
    @Kabil-c9f 16 ชั่วโมงที่ผ่านมา +11

    Pesama 48 days ku Zerodha va open pannama viratham erukkalama nu pakuren… etha pathi neenga enna nenaikuringa Brother

    • @Subbu1811
      @Subbu1811 16 ชั่วโมงที่ผ่านมา +5

      Boss, This is the time you shouldn't Slee, instead grab good companies that are available at very discounted price. Follow Warren Buffett, when market crashes enter and grab. When market at its peak sell and wait patiently for another opportunity to grab.

    • @SuperSenthil2012
      @SuperSenthil2012 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Good 😊

    • @kalai8868
      @kalai8868 15 ชั่วโมงที่ผ่านมา

      Waiting for power stocks
      Tata power, NTPC, CESC at good valuation.

    • @premrajthiyagarajan5332
      @premrajthiyagarajan5332 15 ชั่วโมงที่ผ่านมา +1

      I already done

    • @deepasethupandi9730
      @deepasethupandi9730 14 ชั่วโมงที่ผ่านมา

      Kasu ilaiye vanga ​@@Subbu1811

  • @SantoshKumar-dd2nc
    @SantoshKumar-dd2nc 14 ชั่วโมงที่ผ่านมา +6

    IPO யாருக்கு தான் போகுதுன்னு தெரியல..
    நானும் விடாமல் விக்ரமதியன் மாதிரி வாங்கிட்டே இருக்கேன்.😢.😢😢 ஹும் ஹும்.. ஒன்னும் கிடைக்க மாட்டேன்குது..... கிடைச்சாலும் இத்து போனது தான் கிடைக்குது.

    • @chandranmrama1
      @chandranmrama1 13 ชั่วโมงที่ผ่านมา +2

      True ji i am also try all IPO. nothing allotted

    • @Nmnm12349
      @Nmnm12349 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Same feeling

    • @muthiahchockalingam2007
      @muthiahchockalingam2007 ชั่วโมงที่ผ่านมา

      அட போங்க தம்பிகளா.நா ரெண்டுவருஷமா முக்கிக்கிட்டு இருக்கேன்,ஒண்ணுகூட அலாட் ஆகலே.

  • @logeshwarans5537
    @logeshwarans5537 12 ชั่วโมงที่ผ่านมา +1

    More correction in mid and small cap can be expected

  • @chandranmrama1
    @chandranmrama1 13 ชั่วโมงที่ผ่านมา +2

    1 year below comes lot of share NTPC, TATA ElXI, Tata Motors, Reliance lot of companies are TOP 100 company. Kumba sure for this month. i did not see share Today. watch your video only. Share partha romba kastama irruku. I bought nearly 15 different share in list. now 5 only are +ve other are negative all are 1 to 15% fall.

  • @damanobalan
    @damanobalan 15 ชั่วโมงที่ผ่านมา +6

    As per astrology view ஏப்ரல் பிறகு தான் நிஃப்டி bull market

    • @duraipaulraja6844
      @duraipaulraja6844 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Astrology 😂😂😂😂

    • @KiranKumarAshok
      @KiranKumarAshok 3 ชั่วโมงที่ผ่านมา

      😂​@@duraipaulraja6844

    • @Nmnm12349
      @Nmnm12349 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Mahaprabhu nenka inkaum vanthutinkala

    • @muthiahchockalingam2007
      @muthiahchockalingam2007 ชั่วโมงที่ผ่านมา

      ஜாதகம் பாப்பீங்களா பிரபு.😂😂😂😂

  • @vigneshkumarsr8933
    @vigneshkumarsr8933 13 ชั่วโมงที่ผ่านมา

    Naan ellam stocks sell panniten portfolio clear paniten. Profit irukire stocks um to manage loss. FIIs buyer aagum podu time edutu enter panlam. Adu varaikum mutual fund SIP mattum continue panlam nu iruken

  • @snehapinky9487
    @snehapinky9487 13 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆவரேஜ் பண்ணி பன்னி சுத்தமா காசு இல்ல ப்ரோ... எவ்வளவு ஆவரேஜ் பண்ணாலும் சரியா வரல சோற்றுக்கே திண்டாட்டம் தான்

    • @muthiahchockalingam2007
      @muthiahchockalingam2007 ชั่วโมงที่ผ่านมา

      ஆவரேஜ் பண்ணி எனக்கு நெஞ்சுவலியே வந்துருச்சு.😢😢

  • @allwinroyyobuamalan9743
    @allwinroyyobuamalan9743 15 ชั่วโมงที่ผ่านมา

    Tata electronics comes under which listed stock?

  • @PAPADMARAJA
    @PAPADMARAJA 14 ชั่วโมงที่ผ่านมา +1

    நிதிநிலை அறிக்கையில் ஏதாவது நல்ல செய்திகள் வந்தால் தான் நிப்டி ஏற்றம் இருக்கும்.

  • @muthiahchockalingam2007
    @muthiahchockalingam2007 ชั่วโมงที่ผ่านมา

    ஆசை,தோசை,அப்பளம்,வடை,அதுக்கப்புறம் வருது "பாயாசம்".😅😅😅

  • @pragyaaraj7800
    @pragyaaraj7800 6 ชั่วโมงที่ผ่านมา

    Ji veliya pogum podu pathu erunga..niraya per average panni panni unga mela kovama eruganga

  • @dineshvadivelan4245
    @dineshvadivelan4245 11 ชั่วโมงที่ผ่านมา

    7:43 put vangithingala ?

  • @shalinijeyasuthagar5007
    @shalinijeyasuthagar5007 16 ชั่วโมงที่ผ่านมา

    Good evening Anna, Thank you so much 🙏

    • @shalinijeyasuthagar5007
      @shalinijeyasuthagar5007 16 ชั่วโมงที่ผ่านมา

      Titagarh ngra oru stock ennoda portfolio va motham rethaaara odavechitu irukku anna.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      Totally railway sector stocks painful now Sis.

  • @sakthis6059
    @sakthis6059 13 ชั่วโมงที่ผ่านมา +4

    3 times already average completed, next don't have money கும்பா (வா)

    • @muthiahchockalingam2007
      @muthiahchockalingam2007 ชั่วโมงที่ผ่านมา

      ஆமா.எனக்கும் அதே.காசு லேது.😢😢😢😢😢

  • @davebruno218
    @davebruno218 13 ชั่วโมงที่ผ่านมา +2

    எல்லாம் கவுந்து படுத்து கடக்கறாங்க 😂😂😂

  • @MRGEE-vd5me
    @MRGEE-vd5me 24 นาทีที่ผ่านมา

    Nifty 25000 konjam perasai thaa bro kekka nallarukku
    Aana nadakkathey😂

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Totally LOSS LOSS LOSS LOSS. இனிமேல் பங்குசந்தை தேறாது. எல்லாம் காலி. உறுதியாக உங்களுடைய பனம் ஒருரூபாய்கூட உறுதியாக திரும்ப கிடைக்காது. Please DON'T INVEST any Amount in CHEATING Share Markets Please....

  • @sridharvivek7240
    @sridharvivek7240 2 ชั่วโมงที่ผ่านมา

    On-line gaming ku spl GST poda venum. Minimum 36% podanum

  • @rajadurai78
    @rajadurai78 13 ชั่วโมงที่ผ่านมา +1

    இது ஸ்டாக்குகளை வாங்கும் தருணம்

  • @sridharvivek7240
    @sridharvivek7240 2 ชั่วโมงที่ผ่านมา

    On-line gaming vendam. Pala kodumbangal,nadu veethiku vandhuduchu-

  • @gandhinatarajan7584
    @gandhinatarajan7584 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Stocks will touch new low on march month. Then it will consolidate

  • @sivankumaran8330
    @sivankumaran8330 12 ชั่วโมงที่ผ่านมา +2

    தியாகு ப்ரோ, உங்களுக்கு எத்தனை ஆயிரம் நிப்டி போனாலும் கவலையில்லை. ஏன்னா நீங்க பெரிய கையி. நாங்க எப்ப மேல போகும் தப்பிச்சுக்கலாம்னு இருக்கோம்,, தயவுசெய்து கும்பாக்குட்டி பிராத்தனை பண்ணாதீங்க.

  • @Noman1978
    @Noman1978 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi friends learn hedging, so you can get profit

  • @ramarajanraji4736
    @ramarajanraji4736 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi Thiyagu & guys
    Exide industries Support Zone
    344rs 🎉🎉🎉🎉🎉

  • @rxkarthik8148
    @rxkarthik8148 15 ชั่วโมงที่ผ่านมา

    Good night sir 🙏 market

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @rxkarthik8148 சகோ.

  • @vsaravanan1908
    @vsaravanan1908 15 ชั่วโมงที่ผ่านมา

    Hai sir 5 paisa and kalyan jewellers now buy pannalama sir.

  • @kamals6624
    @kamals6624 16 ชั่วโมงที่ผ่านมา

    sir for investor nifty50 mele vanda ena .. going to 20k will not make difference 😢😢😢

  • @jeyanths2133
    @jeyanths2133 16 ชั่วโมงที่ผ่านมา

    Unga short term position yepdi irukku sollunga pls

  • @ajmeerabbas
    @ajmeerabbas 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Sbi 1200 pogumnu sonnngai 850 range vangi vachu 10% loss la irruku eann pannalam

    • @FazinaRayce
      @FazinaRayce 2 ชั่วโมงที่ผ่านมา

      Nanum option vanki vachiruken bro kandipa month end kulla increase akum.

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 16 ชั่วโมงที่ผ่านมา

    Vanakam thalaivare 😊

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @PTRGamingTamil சகோ.

  • @Sachinunavukkadu
    @Sachinunavukkadu 13 ชั่วโมงที่ผ่านมา +2

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ பத்தி தெரியுது இது ஏதாவது மார்க்கெட் பாதிக்கிறது வாய்ப்பு இருக்கா தியாகு😮

    • @sathishbabu3756
      @sathishbabu3756 2 ชั่วโมงที่ผ่านมา

      Adani arrest panna than damage

  • @KiranKumarAshok
    @KiranKumarAshok 3 ชั่วโมงที่ผ่านมา

    I bought Bajaj auto at peak by mistake as mis in kite instead of cnc , the order completed without margin , then to convert position to cnc i had to add money , i invested several lacs and now since then in 22% loss , i usually dont buy in peak, but sometimes time is not good

  • @sairagavandharasairagavand6975
    @sairagavandharasairagavand6975 14 ชั่วโมงที่ผ่านมา

    தியாகு சார் metropolitan stock exchange பற்றி தகவல் இருந்தால் தெரிவிக்கவும் இதை பற்றி சில நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது

  • @harimuruganharimurugan1199
    @harimuruganharimurugan1199 16 ชั่วโมงที่ผ่านมา

    Sir mrpl vankalama sir please sollunga

  • @andusiva
    @andusiva 16 ชั่วโมงที่ผ่านมา

    very good bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      So nice of you.

  • @R.Gowthaman
    @R.Gowthaman 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro... oru PUT vaangi enga ellaraiyum kaapathunga😂😅

  • @RameshWaran-p5m
    @RameshWaran-p5m 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Asian பெயிண்ட் என்ன problem.. சகோ

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      raw material cost high, competition

  • @vaithiyanathansv8702
    @vaithiyanathansv8702 16 ชั่วโมงที่ผ่านมา

    Good evening bro thanks 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @vaithiyanathansv8702 சகோ.

  • @mahep2476
    @mahep2476 16 ชั่วโมงที่ผ่านมา

    Quadrant future tek ltd ipo allotment aana solluga

  • @vaithikarthi7380
    @vaithikarthi7380 14 ชั่วโมงที่ผ่านมา

    I am expecting 2200 range thalavairae for angel one

  • @funnypeoples493
    @funnypeoples493 16 ชั่วโมงที่ผ่านมา

    Stock la intha mathiri loss vantha strong support la average pannunga bro

  • @organicagrarian9278
    @organicagrarian9278 16 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா 🙏

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา +1

      வணக்கம் @organicagrarian9278 சகோ.

  • @dineshbabu4421
    @dineshbabu4421 16 ชั่วโมงที่ผ่านมา

    Thalaivare neenga put side edunga Monday upside kandipa pogum❤

  • @csrramesh7248
    @csrramesh7248 15 ชั่วโมงที่ผ่านมา

    Vanakam Thambi

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      Vanakkam Anna

  • @johnlouismanoharan1778
    @johnlouismanoharan1778 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Bro, IT index ஆல் portfolio 0.37% increase.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      Superb

  • @maharajanmaharajan5414
    @maharajanmaharajan5414 16 ชั่วโมงที่ผ่านมา

    Hedging panninalum athuvum eranghuthe athu safeah bro

  • @rubannadar5125
    @rubannadar5125 16 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க வளமுடன் 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி @rubannadar5125 சகோ

  • @sundaravigneshe9318
    @sundaravigneshe9318 15 ชั่วโมงที่ผ่านมา

    SIP on stocks list sollunga sago

  • @aruldilip9430
    @aruldilip9430 ชั่วโมงที่ผ่านมา

    Thaigu.. pginvt all time low... Neenga sell panna dhan earum 😊😊🤪

  • @ggokulkumarbe6571
    @ggokulkumarbe6571 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Ama bro sep la 75L irundha portfolio ipo 54L airiruchu 😢

    • @devimm9122
      @devimm9122 9 ชั่วโมงที่ผ่านมา

      19 lakhs negative? Good that you didn't accumulate. You can add few now so that your minus will become plus on up move

  • @devachandransri1371
    @devachandransri1371 16 ชั่วโมงที่ผ่านมา

    Good evening bro..

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @devachandransri1371 சகோ.

  • @ssrajuss
    @ssrajuss 15 ชั่วโมงที่ผ่านมา

    Interesting ..

  • @SK-ti9mx
    @SK-ti9mx 12 ชั่วโมงที่ผ่านมา

    கும்பா கும்பா குட்டி நண்பரே
    2025 வரும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை எஸ் பார் அஸ்ட்ராலஜி கல் தியரி என்ன சொல்வதென்றால் இந்த காலகட்டங்களில் உலக நாடுகளிலேயே போர் பதற்றம் மற்றும் உலகப் போர் தொடக்கம் மற்றும் உலக வர்த்தக மையம் முடக்கம் ஏர் படம் ஆகையால் தங்களுடைய பொசிஷன் க்ளோஸ் செய்வது நல்லது இல்லையென்றால் ஷேர் மார்க்கெட்டில் பொசிஷன் வைத்திருப்பவர் மிகப்பெரிய நஷ்டத்தை அடைவார் நண்பரே

  • @growwithshenn8794
    @growwithshenn8794 16 ชั่วโมงที่ผ่านมา

    If nifty goes 30000 also tirupur bulls not going to book profit

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 16 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பி நீங்கள் எதிர்பார்த்த டாடா ஸ்டீல் 126 க்கு வந்துவிட்டது. இதை நீங்கள் வாங்குகிறீர்களா. உங்கள் நிலைமை என்ன என்று சொல்லுங்கள் நாங்கள் அதை பின்பற்றுகிறோம். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา

      நான் வைத்திருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்த பங்கு உள்ளது. நேரடியாக வாங்கவில்லை.

    • @gurunathanmohanarajan7651
      @gurunathanmohanarajan7651 15 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் சார்.,
      நான் சமீபத்தில் கொஞம் கொஞ்சம் மா வாங்க ஆரமிச்சு இருக்கேன் சார்.. இத்த வருஷம் முடியுறதுக்குள்ள 150+ போவான்னு நம்புற சார். ஒரு 10% + லாபம் கிடச்சா வித்துடலாம்னு நினைக்குறேன்.

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 14 ชั่วโมงที่ผ่านมา

      Target 110 in near term , 200 in 3 years and will be multi bagger

  • @rajkumaranarun4824
    @rajkumaranarun4824 16 ชั่วโมงที่ผ่านมา +1

    1000 points eraka 3 naal pothu thalivare bears are very powerful eranguna 22500 eruna 24500 papom bears ah illa bulls ah nu

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา +1

      👍

  • @VM-zp1cz
    @VM-zp1cz 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Bulls RIP 😂.This year bear will takeover 😊

  • @lion_el33
    @lion_el33 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Saraku Dan vanduduche bro
    Aduku aporam yen kasu kudukanum

  • @govindarajk8255
    @govindarajk8255 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro வணக்கம், Bajaj Housing Finance பற்றி கொஞ்சம் விளக்கம் கூறவும். ஏன் தொடர்ந்து இறங்குது என தெரியவில்லை

    • @SathishKumar-M
      @SathishKumar-M 15 ชั่วโมงที่ผ่านมา

      High P/E, over priced.

  • @faithlydia9540
    @faithlydia9540 14 ชั่วโมงที่ผ่านมา +1

    This is not post market report. Its postmortem report 😂😊

  • @pavithra8115
    @pavithra8115 14 ชั่วโมงที่ผ่านมา

    Sir IT index 1500 points plus athunala than nifty didn't fall much or els inaiku nifty would have closed below 23200😢....

  • @sivankumaran8330
    @sivankumaran8330 12 ชั่วโมงที่ผ่านมา

    இந்தக் குரங்கு மூஞ்சி வரைகிறதெல்லாம் ஓகே மீட் பண்ணுறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க ப்ரோ❤

  • @kgandhik9190
    @kgandhik9190 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Today kumba 😢

  • @gurunathanmohanarajan7651
    @gurunathanmohanarajan7651 15 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் சகோ.,
    ஒரு good news போனவாரம் mutual fund purchase பன்னனு சொன்ன இல்ல சகோ., எதோ காரணத்துனாலா reject ஆகி பணம் திரும்ப account க்கு வத்துடுச்சு… அடுத்த மாசம் market எப்படி இருக்குனு பாத்துட்டு திருமவ வாங்கிங்களாம்… 😂😂😂

    • @nightwatchman6734
      @nightwatchman6734 12 ชั่วโมงที่ผ่านมา

      What mutual fund, which amc?
      What is the reason behind your money retrieval.
      Investing money in mutual funds for swing trade or gonna do in sip for a long term?

    • @gurunathanmohanarajan7651
      @gurunathanmohanarajan7651 7 ชั่วโมงที่ผ่านมา

      @@nightwatchman6734 multiple mutual funds houses… I try to average them but unfortunately all cancelled upon checking trading platforms they said it was me cancelled the transaction. Maybe accidental cancellation.

  • @villagevibes23
    @villagevibes23 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Rocketuku pathila buuswaanam varanjingadana 😂😂😂ungaluku nalla venu

    • @tiruppurbulls
      @tiruppurbulls  16 ชั่วโมงที่ผ่านมา +1

      😀

  • @pratapc.r.1569
    @pratapc.r.1569 14 ชั่วโมงที่ผ่านมา

    Bulls will wakeup if FIIs buy shares. Till that time kumba will dance .

  • @jothijo9123
    @jothijo9123 16 ชั่วโมงที่ผ่านมา

    Sir, talk about chits (by nearing persons) it seems to give 12 % returns

    • @sundaravigneshe9318
      @sundaravigneshe9318 15 ชั่วโมงที่ผ่านมา

      Simple.. Risk brooo 😂 Not so safe 😅

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 14 ชั่วโมงที่ผ่านมา

      If that go far ( absconded) 100% kumba🎉

  • @srishar526
    @srishar526 13 ชั่วโมงที่ผ่านมา +1

    I have 23000 pe 1275 numbers. Expect good opening 😂

    • @VM-zp1cz
      @VM-zp1cz 10 ชั่วโมงที่ผ่านมา

      Monday jackpot day 😁

  • @blackman0715
    @blackman0715 11 ชั่วโมงที่ผ่านมา

    This is called time correction

  • @umaranisingasamy7810
    @umaranisingasamy7810 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Angelone உங்களின் வாய்முகூர்த்தத்தால் 1000 ஏறினால் சந்தோசப்படுவேன்.22% மைனசில் உள்ளது.

    • @sundarjanarthanan8143
      @sundarjanarthanan8143 11 ชั่วโมงที่ผ่านมา

      2000 pona piragu than U turn adipanga... Strong support at 2000 level

  • @selvadurai225
    @selvadurai225 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Down trend Market, ah first time pakren bro. chinna recovery kuda illama kila poittey irukku.athum bank nifty 500-700 points dailyum fall aguthu

    • @tiruppurbulls
      @tiruppurbulls  13 ชั่วโมงที่ผ่านมา +1

      Bear market painful thaan Bro...index investment not fearful and easy to hedge...stocks ninatchaa thaan bayam.

    • @VM-zp1cz
      @VM-zp1cz 10 ชั่วโมงที่ผ่านมา

      This is the reality of the market whoever came after the pandemic never seen it 😂

  • @009selvarasu
    @009selvarasu 6 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணே பஜனைக்கு நாங்களும் வரலாமா .

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore4130 12 ชั่วโมงที่ผ่านมา

    Don't worry
    23700 is on card

  • @ashokitbp007
    @ashokitbp007 3 ชั่วโมงที่ผ่านมา

    Last one week la 75000 kumbaa😢😢😢

  • @Mr-Maduraii
    @Mr-Maduraii 16 ชั่วโมงที่ผ่านมา

    Vanakam bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @Mr-Maduraii சகோ.

  • @positivetimes272
    @positivetimes272 13 ชั่วโมงที่ผ่านมา

    Kumba muthirai ippadi than irukuma😅

  • @prashantpalani640
    @prashantpalani640 15 ชั่วโมงที่ผ่านมา +1

    my holding total damage

  • @Mani-R-slm
    @Mani-R-slm 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi sir, neega yeppo nifty PE vanganaalum sollunga appo thaan naan Nifty CE vanganum so kandippa appa thaam winning percent romba athigam... 😂😅

  • @vrsuresh1481
    @vrsuresh1481 16 ชั่วโมงที่ผ่านมา

    75 % share yallam mukiyamana kattam dhan

  • @Velu_67
    @Velu_67 11 ชั่วโมงที่ผ่านมา

    தலைவரே ஒரு வேளை Exchange லிருந்து எல்லாருக்கும் Ip கொடுத்துடுவாங்க போல இருக்குதே Exchangeக்கு ஏதாவது சொத்து பத்து இருக்குதா?

  • @tgs008
    @tgs008 16 ชั่วโมงที่ผ่านมา

    i think nifty sup 24260 it reach than go up try to buy more up to 24260 ( but close blow 24200 may down upto 2000 to 4000 , i will get my first tar 20500 😊😊😊)

  • @srishar526
    @srishar526 13 ชั่วโมงที่ผ่านมา

    Dow jones 700 points down sgxnifty 200 points down. Monday crash opening. Personal opinion

    • @VM-zp1cz
      @VM-zp1cz 10 ชั่วโมงที่ผ่านมา

      Opening 23100 😂

  • @SivaKumar-pg1cw
    @SivaKumar-pg1cw 16 ชั่วโมงที่ผ่านมา +1

    52 week low buy pana share epo 104 week low poidichi bro 😂😂 yana panalam any idea.
    Bull market yapo discharge aguvanga bro. Bull still in hospital bro no improvement bro.😂😂😂😅😅😅

  • @baskerv.r7689
    @baskerv.r7689 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Daily 10000/ loss per day in this week even though i am not a F & O trader. GDP & rise of Dollar is dangerous to our market. We need FIIs to come back or else we are in danger. 200 days DMA is killing shares. கடவுளே😢. Trump govt என்ன செயயுமோ?

    • @Anandha-i2w
      @Anandha-i2w 12 ชั่วโมงที่ผ่านมา

      @@baskerv.r7689 ஓவரா ஆட்டம் போட்டா உடம்புக்கு ஆகாது. ட்ரம்ப் இப்ப போடுற ஆட்டத்தை பார்த்தா கடைசியில அவர் ஒரு ஜோக்கர் ஆயிடுவார் போல் தெரிகிறது. நீ ஏதாவது பேசறதா இருந்தா கொஞ்சம் ஓரமா போய் பேசு என்று இந்த உலகம் சொல்லும் அளவிற்கு போய்விடும் போல் தோன்றுகிறது.

  • @gopalakrishnans9117
    @gopalakrishnans9117 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir vannakkam 🎉

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் @gopalakrishnans9117 சகோ.

  • @nagarajans2043
    @nagarajans2043 15 ชั่วโมงที่ผ่านมา

    Thiyagu sir. Sorry to say that I didn't see your video today evening. GROWW continuously coming without skipping option. Before starting your video the ad only playing. So I am not in a position to view your video only because of that ad otherwise I am regular fan of you.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  14 ชั่วโมงที่ผ่านมา

      Thanks for informing Bro.. may be try next week visit... because some advertisements repeat until their targets completes.

    • @nagarajans2043
      @nagarajans2043 14 ชั่วโมงที่ผ่านมา

      Sir, I enjoyed your video after blocking the ad. On brother replied regarding provision for blocking the ad. Thanks bro

  • @logeshwarans5537
    @logeshwarans5537 12 ชั่วโมงที่ผ่านมา

    Bro
    1)Nifty ->down 10 percent
    2) Nifty next 50-> down 15 percent
    I think next 50 we have buying opportunity

  • @Anandha-i2w
    @Anandha-i2w 14 ชั่วโมงที่ผ่านมา

    தியாகு சார் நிஃப்டி 50 3000 பாயின்ட் இறங்கின பிறகு ஷேர் மார்க்கெட் ஆரம்பம் என்று சொல்கிறீர்கள் சரியா?

  • @vickystarvicky5262
    @vickystarvicky5262 15 ชั่วโมงที่ผ่านมา

    22000 confirm in one week

  • @r.kannadasanrajaram6466
    @r.kannadasanrajaram6466 16 ชั่วโมงที่ผ่านมา +1

    52 weeks low tata steel

    • @SathishKumar-M
      @SathishKumar-M 15 ชั่วโมงที่ผ่านมา

      Wait ,we will see @80 Level soon😂

  • @sureshd9232
    @sureshd9232 15 ชั่วโมงที่ผ่านมา

    My portfolio 10% down

  • @Nmnm12349
    @Nmnm12349 2 ชั่วโมงที่ผ่านมา

    Potia katidu kamunu irukanum oru 6 month