எங்கள் வீட்டு மாமரங்களில் பல்லாண்டுகளாக தற்பொழுதும் இருக்கிறது இந்த வகை எறும்புகள் அதிகமாக இரண்டு இலையை ஜாயின் செய்து அதில் வசிக்கும் முசுடு என்ற பெயர்
இயற்கையின் அழிவை இயற்கையே உன்டாக்கி கொள்லூம் அதில் மனிதர்கள் தலையிட்டால் அழிவு இயற்கைக்கு இல்லை மனிதர்களுக்கு தான் இந்த சிறிய வயதில் இவ்வளவு திறமையாக உள்ள அந்த சிறுவனுக்கு எனது பாராட்டுக்கள் 😊
என் வீட்டு மரங்களில் இலைகளை ஒன்றுடன் ஒன்றை சேர்த்து கூடு கட்டி வாழுகிறது.மரங்களில் எல்லா இடத்திலும் இருக்கிறது.மரங்களில் ஏறினால் உடலில் ஏறிவிடும்.எங்களால் கட்டுபடுத்த முடியவில்லை.முதலில் ஒரு மரத்தில் இருந்தது இப்போ எல்லா மரத்திலும் பரவியிருக்கு.
எங்கள் தோட்ட மா மரத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது... எனது சிரு வயதில் இருந்தே என்னை கடித்து வந்ததன் காரணமாக எனக்கு இப்போதெல்லாம் இதன் கடிகள் பெரிதும் பாதிப்பது இல்லை
நான் சிறு வயதில் இருந்து இதை கவனித்து வருகிறேன், இதுவரை கடி வாங்கிய தில்லை. 5 மாதம் முன்பு முந்திரி பழம் பறிக்கும் போது கூண்டில் இருந்து மேலே விழுந்தது. கடி வாங்கவில்லை. தட்டி விட்டேன். அது ஒன்றும் ஏலியன் கிடையாது. சும்மா ரீல் சுத்த வேண்டியது.
இந்த எறும்பு அந்தியூர், எங்கள் கொலுமிச்சை, மாமரம் சப்போட்டா மரங்களில் கூடு கட்டியிருந்தது, மாதம் ஒரு முறை எறும்பு பவுடரை சல் லையில் கட்டி அடித்தோம், இப்பொழு இல்லை
Ways to differentiate Weaver Ant (முசுடு, தையல் எறும்பு, செஞ்சுளக்கை) and Yellow Crazy Ants (மஞ்சள் எறும்பு):- On first look yellow crazy ant look like commonly seen weaver ants. Yellow Crazy Ants are smaller than weaver ants and it can be differentiated based on its below characteristics: 1) Yellow Crazy Ants has long antenna and long legs compared to weaver ant 2) Yellow Crazy Ants has smaller mouth part compared to weaver ant 3) Weaver ant has black spot in abdomen where as yellow crazy ants has mustard colour abdomen.
பரிசுத்த வேதாகமத்தில் பஞ்ச காலம் வரும் என்று சொல்லி இருக்கிறது அது இந்த மாதிரி எலும்புகளினாலும் கூட வரலாம் மனதிருமங்கள் பரலோக ராஜ்ஜியம் சமர்ப்பித்திருக்கிறது ஆமென்
சூவை, முசுடு எனப்படும் மஞ்சள் நிற எறும்புகள் முட்டைகள் கள்ளிபழம்...மாம்பழங்கள் பறவைகள் தூக்கி செல்லும் போது பரவல் உருவாகிறது ....இது நீண்ட காலமாக தோப்புகளிலும்... பராமரிக்கப்படாத மரங்களிலும் இலைகளை ஒன்றோடு ஒன்று இணைத்து கூடு செய்து வாழும் தன்மை கொண்டது ...அத்தகைய எறும்புகள் வாழும் சீதோஷ்ண நிலை உகந்ததாக இருப்பதால் அதிகரித்துள்ளது .... எனினும் மருந்துகளால் கட்டுப்படுத்தக் கூடியது ....
அய்யா நீங்கள் சொல்லுவது உண்மைதான் ஆனால் நான் இந்த வகை எரும்பை 1997 ஆண்டு பார்த்திருக்கேன், கடியும் வாங்கி இருக்கேன், நம் நாட்டு சக்கரை திருடன் சின்ன சிவப்பு நிற எறும்பை விட. இப்போ பேசப்படும் இந்த எரும்பு சற்று நீளமாகவும் மெலிதான சிவப்பு நிற மற்றும் ஆரண்ஜூ நிறமும் இருக்கும்
இதுக்கு எதும் புது மாஸ்க் அறிமுகப்படுத்துறீங்களா.....இல்ல வாக்சின் எதும் போடனுமா....லாக்டவுன் எப்போ.....அட போங்கடா நீங்களும் உங்க..... கிராமத்துல்ல இது சாதாரணம்.... இப்படித்தான் பல வருசத்துக்கு முன் உறவுக்காரன் டவுன்ல இருந்து எங்க கிராமத்துக்கு வந்து தங்கினான் ..நைட் தூங்குற நேரத்துல சொன்னான். காலைல எழுந்தவுடன் எனக்கு அரிசி மரத்த கண்டிப்பாக அழச்சிட்டு போய் காட்டனும்.... நான்: சரி நிச்சயமாக போவோம் ....நான் மரத்துல அரிசிய பறிக்கும்போது பக்கத்துல வந்துறாத .... மண்டைல விழுந்தா மண்டை உடைஞ்சிடும்.. (இந்த மாதிரி டவுன்காரனுங்க ஒரு காலத்துல இருந்தானுங்க)
நான் அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர். எங்கள் பகுதியில் மாமரம் மற்றும் முந்திரி மரங்களில் அதிகம் காணப்படும். இவை சர்வசாதாரணமாக மேலே ஏறி கடிக்கும். அதனால் பாதிப்பு இருக்காது. நாங்கள் அதுபற்றி கவலை பட மாட்டோம். பயப்பட ஏதுமில்லை.
அரசை எதிர்பார்த்திராமல் நல்லுள்ளம் கொண்ட தனியார் தன்னார்வு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும். அரசை நடத்துபவர்கள் ஓட்டு கிடைக்கிற செயலாக இருந்தால் உடனடியாக செயல்படுவர்கள். மற்றவை எல்லாம் ஏனோதானோதான்.
இங்கு எல்லோரும் இது எப்போதும் இருப்பதுதான் என்று சொல்கிறீர்கள். சுளுக்கை எறும்புதான் எப்போதும் இருப்பது. அப்படியே இருந்தாலும் கூட இப்போது அளவுக்கு அதிகமாக வந்தால் என்ன செய்ய. சமீப காலமாக விளக்கு வெளிச்சத்திற்கு வரும் இறக்கை எறும்புகள் சென்னையில் அதிகம் வருகின்றன. வந்தால் சமாளிக்கவே முடியல.
1903 க்கு முன் ஏன் 1000 வருடங்களுக்கு முன்னரே இந்த எறும்பும் இங்கு இருந்துள்ளது. இப்பவும் இது உள்ளது. நீங்கள் குறிப்பிடும் படி கவலை பட தேவையில்லை. 80-85 நான் ஸ்கூல் படிக்கும் போதே இந்த எறும்புகள் இருந்தது கடி வாங்கி இருக்கிறோம். எங்கள் காலமும் ஓடி விட்டது புதுசா புருடா விடுகிறீர்கள். சென்னையில் ரியல் எஸ்டேட் விலை குறையுமா, வாழ தகுதியில்லாத மாநகரமாக மாறி விடுமா? அப்படி ஒன்றும் நடக்க போவது இல்லை.
பக்கத்து வீட்டு மாமரத்திலிருந்து வந்து முல்லைக்கொடியில் இலைகளைக்கோர்த்து கூடு கட்டி இருந்தது அதை குச்சியால் தள்ளிவிட்டால் குபுகுபுவென வந்து கடிக்கும் மேலும் அது சிலந்தியைப்போல் நூல் பிடித்து இறங்கும் கீழே விழாது. இலைகள் அனைத்தையும் கழித்துவிட்டேன்
மஞ்சள் எறும்பை அதிகம் காட்டாமல் மாமரங்களில் வாழ்ந்து வருகின்ற முசுடு,கடுதாள் என பலவாறாக அழைக்கப்படும் பெரிய சிவப்பு எறும்பை காட்டுவது குழப்பத்தை ஏற்படுத்தும்.கிராபிக்ஸ் காட்சிகள் தேவையில்லை.
sir I studied in loyola college. Last year this ant bitten me in college ground and I got anaphylaxis which is life threatening. please spread awareness
Even my daughter gets Anaphylaxis , she needs immediate injection after this kind of ant bite - she is 6 years old , what you say is true , but most people don’t know this
@@Naanthaaaan - it’s not a joke , if the injection is not given on time , they will die , it’s just like snake bite - for some people this ant bite can cause death
Mostly living in Mango Tree. I was seeing in my Village namely Poottai Village, Kallakurichi Dt., in my young age. These are not a new species. Already in our states. Dangerous one. But, in my experiance these were never attack animal. If we give trouble to it's nest then will bite. The bite will give much pain and irritation.
Antha sinna payan nalla talent enna voice hony voice language enna clear 👌
Antha paiyana modhula peslaa
சிறுவனுக்கு பேச்சு திறமை நன்கு உள்ளது செய்தி துறையில் சிறந்த விளங்க நல்ல வாய்ப்புகள் உள்ளது
This is very common in mangotrees in madurai and Dindugal districts. Called as musuru
ஆனால் தயவுசெய்து வேல்ராஜ் கூட போய் விடாதே தம்பி.
Hats of to the small boy
He again proved age is just a number
சிறுவனின் தமிழ் உச்சரிப்பு அருமை. நம் மாணவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
Antha paiyan Super ah pesuran pa 🔥 kandipa periya aal ah varuvaan ❤
வாழ்த்துக்கள் சின்ன தம்பியாக நீ பெரிய விஞ்ஞானியாக வருனுப்பா
அப்துல் கலாம் போல. சிறுபையனாக இருந்தாலும்..,ஞானமாக பேசுகின்றாய் பெருமையாக இருக்கிறன்றது. இயேசுகிறிஸ்து உன்னை அபரிவிதமாக ஆசீர்வதிப்பார். ஆமேன். Tkc gbu ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️
இது காலம் காலமாக நம்ம தமிழ் நாடுல இருக்குடா எதையாவது புதுசு புதுசா சொல்லி கிளப்பிவிடாதிங்கடா டேய்...
💯😅
@@bgmraja692 😄🙌
Ssss 100%
Superb
கண்டிப்பாக நண்பரே
எங்கள் வீட்டு மாமரங்களில் பல்லாண்டுகளாக தற்பொழுதும் இருக்கிறது இந்த வகை எறும்புகள் அதிகமாக இரண்டு இலையை ஜாயின் செய்து அதில் வசிக்கும் முசுடு என்ற பெயர்
Mm
S
நல்லா தெரிஞ்ச விஷயம் இது.ரொம்ப பெரிது படுத்துகிறீர்கள்.
Correct ithu ingaiyum irukkuthu
Correct ithu munthiri thoppula athikam pakkala jayakondam area Ariyalur dist
அந்த சின்ன பையன் அருமையாக பேசினான் 👌👌👌
எங்கள் ஊரில் இதன் பெயர் மொசரு
இயற்கையின் அழிவை இயற்கையே உன்டாக்கி கொள்லூம் அதில் மனிதர்கள் தலையிட்டால் அழிவு இயற்கைக்கு இல்லை மனிதர்களுக்கு தான் இந்த சிறிய வயதில் இவ்வளவு திறமையாக உள்ள அந்த சிறுவனுக்கு எனது பாராட்டுக்கள் 😊
எங்கள் ஊரில் நான் பிறந்து 37 ஆண்டுகள் ஆகுது இந்த எறும்பு
அப்போதே மாமரத்தில் வாழ்ந்தது வருகிறதாம்
உண்மை
Ungalavida erumbudhan senior.....😅😅😅😅😅
குட்டி ஆராய்ச்சியாளர் ..சூப்பர்
The one thing I was very impressed with is the little boy, what a brilliant young boy!! He has a bright future!!
எங்கள் ஊரில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பாகவே உள்ளது மாமரத்திலும்
That Erumbu : எங்களுக்கும் காலம் வரும்👊⚡
இந்த எறும்பு எங்க மாமரத்திலும் ரொம்ப வருசமா அதிகமா இருக்கு, ஆனால் அப்போதேல்லேம் பயம் இல்லை, நீங்க சொல்றத பாத்தாதாப்பா பயமா இருக்கு
Chinna pasangaluku neraya solli tharanum teachers parentsku congrats
சென்னை மக்களை நிம்மதியா வாழ விடுங்கப்பா 🙏
Dai neenga tha kusu vita kuda puyal vanthuchinu kathura alungA
சூக எறும்பு (சிகப்பு எறும்பு)மாமரங்களில் அதிகமாக இருக்கும்.இது பல வருடங்களாக இருக்கிறது.
Yes.
நாகர்கோவில் மற்றும் கேரளாவில் ஏராளமாக உள்ளன
Sonan erumpu 🐜
இது எங்கள் பகுதிகளில் என் சிறிய வயது முதலே இருக்கிறது
இதற்கு ஒரு புரளி கிளப்புவாங்க சீனாக்காரன் பரப்பிருப்பானு😍
🤣🤣🤣
என் வீட்டு மரங்களில் இலைகளை ஒன்றுடன் ஒன்றை சேர்த்து கூடு கட்டி வாழுகிறது.மரங்களில் எல்லா இடத்திலும் இருக்கிறது.மரங்களில் ஏறினால் உடலில் ஏறிவிடும்.எங்களால் கட்டுபடுத்த முடியவில்லை.முதலில் ஒரு மரத்தில் இருந்தது இப்போ எல்லா மரத்திலும் பரவியிருக்கு.
ஆமாம்பா எங்க மாமரத்திலுமிருந்து எல்லா மரத்திற்க்கும் பரவுகிறது
நான் இதை கேரளாவில் பார்த்திருக்கிறேன் இந்த எரும்பு கடித்தால் வலி மிகவும் அதிகமாக இருக்கும் 🐜
Good Boy, Best wishes for his upcoming Research
இது எங்கள் வீட்டு எலுமிச்சமரத்தில் பல ஆண்டுகளாக இருக்கிறது , கடித்தால் வலி மிக அதிகமாக இருக்கும் .....
Area
@@tdinesh8883 பவானி , ஈரோடு மாவட்டம்.
@@thamizhthamizh8048 இல்லை சகோ..
எங்க வீட்டு எலுமிச்சம் மரத்திலையும் பல மாதங்களாக இருக்கு
@@tdinesh8883 p00000000
பேசாமல் இது sugar,bp,மூட்டுவலிக்கு நல்லதுணு ஒரு பிட்ட போட்டா நம்மாளுங்க எறும்பு இனத்தையே அழிச்சிடுவாங்க.😅😅😅
☺️☺️
இதுக்கு பெயர் முசுறு இது மாமரம்,கொய்யா மரம் ,நார்த்தை மரம் ,வாழைமரம் போன்றவற்றில் கூடுகட்டி பலகாலமாக வாழுது.
Chinna payan superaa pinnuran. Environmental scientist ta vara valthukal😘💕
அட போங்கப்பா பல வருடமா இதோட பழகிட்டுருக்கோம்
எங்கள் தோட்ட மா மரத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது... எனது சிரு வயதில் இருந்தே என்னை கடித்து வந்ததன் காரணமாக எனக்கு இப்போதெல்லாம் இதன் கடிகள் பெரிதும் பாதிப்பது இல்லை
🤣🤣
முசுறு... இதன் முட்டை சிறந்த மருத்துவகுணமிக்கவை...அகல இலை உள்ள எல்லா மரங்களிலும் வாழும். தைரியம்.. சுறுசுறுப்பு மிகுந்த உயிரினம்
அனைத்து ஊர்களிலும் இருக்கிறது...எங்கள் மாமரத்தில் மற்றும் வேப்பமரத்தில் இருக்கிறது ...பல ஆண்டுகளாக
நான் சிறு வயதில் இருந்து இதை கவனித்து வருகிறேன், இதுவரை கடி வாங்கிய தில்லை. 5 மாதம் முன்பு முந்திரி பழம் பறிக்கும் போது கூண்டில் இருந்து மேலே விழுந்தது. கடி வாங்கவில்லை. தட்டி விட்டேன். அது ஒன்றும் ஏலியன் கிடையாது. சும்மா ரீல் சுத்த வேண்டியது.
சூப்பர் சூப்பர் புரோ 👍🏿
இந்த எறும்பு அந்தியூர், எங்கள் கொலுமிச்சை, மாமரம் சப்போட்டா மரங்களில் கூடு கட்டியிருந்தது, மாதம் ஒரு முறை எறும்பு பவுடரை சல் லையில் கட்டி அடித்தோம், இப்பொழு இல்லை
இது புதிய எறும்பு அல்ல. நம் வாழ்வில் பார்க்கிற ஓன்ருதான்.
இது பல ஆண்டுகளாக இருக்கிறது. இதற்கு முசுடு என்ற பெயரும் உண்டு. இது முந்திரிகாடுகளில் அதிகமாக இருக்கும்
Ama nanum pathuruken
Athuvera
Ways to differentiate Weaver Ant (முசுடு, தையல் எறும்பு, செஞ்சுளக்கை) and Yellow Crazy Ants (மஞ்சள் எறும்பு):-
On first look yellow crazy ant look like commonly seen weaver ants.
Yellow Crazy Ants are smaller than weaver ants and it can be differentiated based on its below characteristics:
1) Yellow Crazy Ants has long antenna and long legs compared to weaver ant
2) Yellow Crazy Ants has smaller mouth part compared to weaver ant
3) Weaver ant has black spot in abdomen where as yellow crazy ants has mustard colour abdomen.
Mango tree la also enga areala irukum thanjavur
நீங்க சொல்றது சரி. இதுக்கு நாங்க மொசுரு னு சொல்லுவோம். இது கடிச்சா விடாது மொச்சுரும்.
God bless you child...
நான் சின்ன வயசுல இருந்தே இந்த எறும்பு இருக்கு.
பரிசுத்த வேதாகமத்தில் பஞ்ச காலம் வரும் என்று சொல்லி இருக்கிறது அது இந்த மாதிரி எலும்புகளினாலும் கூட வரலாம் மனதிருமங்கள் பரலோக ராஜ்ஜியம் சமர்ப்பித்திருக்கிறது ஆமென்
She improve temprature increase in world 🌍
சூவை, முசுடு எனப்படும் மஞ்சள் நிற எறும்புகள் முட்டைகள் கள்ளிபழம்...மாம்பழங்கள் பறவைகள் தூக்கி செல்லும் போது பரவல் உருவாகிறது ....இது நீண்ட காலமாக தோப்புகளிலும்... பராமரிக்கப்படாத மரங்களிலும் இலைகளை ஒன்றோடு ஒன்று இணைத்து கூடு செய்து வாழும் தன்மை கொண்டது ...அத்தகைய எறும்புகள் வாழும் சீதோஷ்ண நிலை உகந்ததாக இருப்பதால் அதிகரித்துள்ளது .... எனினும் மருந்துகளால் கட்டுப்படுத்தக் கூடியது ....
அய்யா நீங்கள் சொல்லுவது உண்மைதான்
ஆனால் நான் இந்த வகை எரும்பை 1997 ஆண்டு பார்த்திருக்கேன், கடியும் வாங்கி இருக்கேன், நம் நாட்டு சக்கரை திருடன் சின்ன சிவப்பு நிற எறும்பை விட. இப்போ பேசப்படும் இந்த எரும்பு சற்று நீளமாகவும் மெலிதான சிவப்பு நிற மற்றும் ஆரண்ஜூ நிறமும் இருக்கும்
antha paiyen azhaga pesuna💓
எல்லாம் மக்களை திசை திரும்புவதற்கான செயல்.இது என்னை நிறைய முறை கடித்தது உண்டு.இது எல்லா இடங்களிலும் உள்ளது
✨இந்த எறும்பு காலம் காலமாக எங்க ஊர்ல கூடு கட்டி வாழுது ..😂எலுமிச்சை மரம்... மாமரம் இந்த இரண்டு மரத்துலயும் அதிகமா பாக்கலாம் 💯
அந்த பையன் செம cute pa
Unakku enathu valthugkkal thambi. Unathu akkarai government kku irukkathu .athu adutha Elacetion kku akkaraiya irukkuthu.
இதுக்கு எதும் புது மாஸ்க் அறிமுகப்படுத்துறீங்களா.....இல்ல வாக்சின் எதும் போடனுமா....லாக்டவுன் எப்போ.....அட போங்கடா நீங்களும் உங்க..... கிராமத்துல்ல இது சாதாரணம்.... இப்படித்தான் பல வருசத்துக்கு முன் உறவுக்காரன் டவுன்ல இருந்து எங்க கிராமத்துக்கு வந்து தங்கினான் ..நைட் தூங்குற நேரத்துல சொன்னான்.
காலைல எழுந்தவுடன் எனக்கு அரிசி மரத்த கண்டிப்பாக அழச்சிட்டு போய் காட்டனும்....
நான்: சரி நிச்சயமாக போவோம் ....நான் மரத்துல அரிசிய பறிக்கும்போது பக்கத்துல வந்துறாத .... மண்டைல விழுந்தா மண்டை உடைஞ்சிடும்.. (இந்த மாதிரி டவுன்காரனுங்க ஒரு காலத்துல இருந்தானுங்க)
I am living in Chennai and these yellow / weaver ant were found some months back in my garden in hibiscus leaf.
Ithumathiri appave naa paththutten antha kudu adichi velaiyaduvom 🥰🥰🥰
இதை கண்டு பிடித்த அந்த தம்பிக்கு தமிழக முதல்வர் அவர்கள் தக்க விருது வழங்கி கவுரவிக வேண்டும் 🙏👍✌️
First spread aagama irukka vazhiya kandu pidipom
Viruthu kudupom.
dai naikal ethu rempa nala erukkuda pu
உண்மை தான் நண்பரே சிருவனை அரசு ஊக்கு வித்து வாழ்த்து தெரிவித்தலே போதும் அ தை செய்வார்கால பார்ப்போம்
Antha payanukku vendam,thandhi tv kku vekkama illaya thanthi tv idhukkunu oru channel irukku theriyuma unakku yeppudi theriyim,poi national geographic channel apram news yedhum kidaikkalana andha channel kitta poi iraval vangi news podu
enga Veetu Maamarathula 4,5 Years Irukku,Familiyi maaathiri irukkum,
Adei idu pala varusama enga manga marathula iruku. Manga parikum bodhu kadichi thaliduchi😭😭😭😭😭
இது எங்கள் வீட்டை சுற்றி இருந்துகொண்டு தான் இருக்கு. புதிய தகவல்கள் இருந்தால் பதிவிடுங்கள்.
நான் அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர். எங்கள் பகுதியில் மாமரம் மற்றும் முந்திரி மரங்களில் அதிகம் காணப்படும். இவை சர்வசாதாரணமாக மேலே ஏறி கடிக்கும். அதனால் பாதிப்பு இருக்காது. நாங்கள் அதுபற்றி கவலை பட மாட்டோம். பயப்பட ஏதுமில்லை.
This kind of (yellow ant) is called musuru , remedy is applying human urine at bitted area mostly those are living in mango trees leafes
Musuru dhan ivalavu buildup panrangala 😂
@@shehinmelto6203 No it is not musuru this is different one.
@@romeant9801 oh ok
சிறுநீர் என்று போட்டு இருக்கிறிர்கள். சங்கி எதிரிகள் உங்களையும் சிறுநீர் சங்கி என திட்ட போகிறார்கள்
Erumba kolla plan pannitanga,
Erumba konna vivasayam alinchuduma ?
Any future plan irukka
ஏண்டா இல்லாத பொல்லாத விஷயத்த கெலப்பி விட்ரிங்க.... இதெல்லாம் எப்பவும் இருக்கரதுதாண்டா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
😂😂😂
Well said
Correct...😂
😇😇😇😇😇😇😇😇
News venum la bro
சிறுவன் நல்ல சிந்தனையாளன்
சென்னையில் மரங்கள் நடபட்டு இருந்தால் இந்த எறும்பு உங்களுக்கு அதிசயமா தெரிந்திருக்காதுனு நாங்க நினைக்கிறோம் plz iniyavathu plat plat ah kattathinga konjam இயற்கையயும் நேசிங்க சகோ
இந்த எறும்பு எங்க ஊருல ரொம்ப வருஷமா இருக்கே 🤔 முசிறி எறும்புனு சொல்லுவோம் 🐜🐜🐜
Antha paiyanku vazhthukal
சீக்கிரமாக இந்த நிலை சரி ஆக வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
😂🤣😅😅😅🤣 எங்கள் ஊரில் பல வருடங்களாக இருக்கிறது
இந்த எறும்புகள் மா மரத்தில் கூடு கட்டும் பல வருடங்களுக்கு முன்னரே பார்த்தது 🤔
எங்கள் வீட்டு முருங்கை மரத்தில் 25 வருசத்துக்கு முன்னாலேயே இந்த எரும்பு பாத்திருக்கேன் இது பேரு முசுட்டு எறும்பு.
அது நம்மை கடித்தால் நாமும் அதை திருப்பி கடிக்க வேண்டும்.
சரியான தண்டனை 👍👍👍👍
786 கோடி செலவில் விடியல் அரசு இதற்கு நல்ல ராணுவ வீரர்கள் படை அனுப்பி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். *ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு*
அரசை எதிர்பார்த்திராமல் நல்லுள்ளம் கொண்ட தனியார் தன்னார்வு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும். அரசை நடத்துபவர்கள் ஓட்டு கிடைக்கிற செயலாக இருந்தால் உடனடியாக செயல்படுவர்கள். மற்றவை எல்லாம் ஏனோதானோதான்.
இங்கு எல்லோரும் இது எப்போதும் இருப்பதுதான் என்று சொல்கிறீர்கள். சுளுக்கை எறும்புதான் எப்போதும் இருப்பது. அப்படியே இருந்தாலும் கூட இப்போது அளவுக்கு அதிகமாக வந்தால் என்ன செய்ய. சமீப காலமாக விளக்கு வெளிச்சத்திற்கு வரும் இறக்கை எறும்புகள் சென்னையில் அதிகம் வருகின்றன. வந்தால் சமாளிக்கவே முடியல.
எங்க ஏரியாவுல நிறையா இருக்கு இதுமாதிரி மரத்துல இருக்கும்
Yesuvey please save me safe me my world people please jesus christ amen hallelujah amen
அடேய் இது பல வருசமா இருக்கு டா 😂
இப்போது தான் Killer Ants என்ற தமிழ் டப்பிங் படம் யூ டுபில் பார்த்தேன், அருமையாக இருந்தது
1903 க்கு முன் ஏன் 1000 வருடங்களுக்கு முன்னரே இந்த எறும்பும் இங்கு இருந்துள்ளது. இப்பவும் இது உள்ளது. நீங்கள் குறிப்பிடும் படி கவலை பட தேவையில்லை. 80-85 நான் ஸ்கூல் படிக்கும் போதே இந்த எறும்புகள் இருந்தது கடி வாங்கி இருக்கிறோம். எங்கள் காலமும் ஓடி விட்டது புதுசா புருடா விடுகிறீர்கள். சென்னையில் ரியல் எஸ்டேட் விலை குறையுமா, வாழ தகுதியில்லாத மாநகரமாக மாறி விடுமா? அப்படி ஒன்றும் நடக்க போவது இல்லை.
Indha erumbu romba pidikum engiran paiyan.
மஞ்சள் எறும்பா செவ்வெரும்பு காலம் காலமாக இங்கு இருக்கு
இந்த எறும்பு முந்திரியில் மற்ற பூச்சிகளிடமிருந்து காத்து விளைச்சளை காக்கும்.
Natural
இத சொன்னா நம்மள பைத்தியம் என்பார்கள் விடுங்க ப்ரோ
உண்மைதான் சகோ இது தென்னைமரத்தில் வெள்ளை ஈ பாதிப்பை கட்டுப்படுத்தும்
திருநெல்வேலி, கோவில்பட்டியில் சாதாரணமாக பார்க்கலாம். இது மாமரங்களில் இருக்கும், நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். இலைகளை வைத்தே கூடு கட்டும்.
GREAT STUDENT
இயற்கையின் அற்புதப் படைப்பு
பக்கத்து வீட்டு மாமரத்திலிருந்து வந்து முல்லைக்கொடியில் இலைகளைக்கோர்த்து கூடு கட்டி இருந்தது அதை குச்சியால் தள்ளிவிட்டால் குபுகுபுவென வந்து கடிக்கும் மேலும் அது சிலந்தியைப்போல் நூல் பிடித்து இறங்கும் கீழே விழாது. இலைகள் அனைத்தையும் கழித்துவிட்டேன்
எங்க ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலை எங்க தோட்டத்தில் உள்ள மாமரத்திலும் 2வருடங்களாக இந்தமாதிரி எறும்புகள் உள்ளன
இது சிவப்பு எறும்பு என்போம். இதை மஞ்சள் எறும்பு என்கின்றனர். சளி உருமாறி கொரோனாவாக மாறியதுபோல். 😂😂😂
இது மாமரத்தில் அதிகமாக இருக்கும்
மஞ்சள் எறும்பை அதிகம் காட்டாமல் மாமரங்களில் வாழ்ந்து வருகின்ற முசுடு,கடுதாள் என பலவாறாக அழைக்கப்படும் பெரிய சிவப்பு எறும்பை காட்டுவது குழப்பத்தை ஏற்படுத்தும்.கிராபிக்ஸ் காட்சிகள் தேவையில்லை.
இந்த எறும்பு எங்க ஊருல மூன்று மாதமாக ஆதிகரித்துகொண்டே இருக்கிறது மிகவும் அரிதாக தான் இருக்கிறது
இது ரொம்ப நாளா இருக்கு. பெரிய இலைகள் கொண்ட மரங்களில் கூடு கட்டி வாழ்ந்துக்கொண்டு இருக்கும்.
Top Entamologist should take up this dangerous issue very seriously
Ethu suvaa arumpu
sir I studied in loyola college. Last year this ant bitten me in college ground and I got anaphylaxis which is life threatening. please spread awareness
@Aldrick Gladin ipo normal bro
u will get allergic reaction after bite then u have to visit hospital immediately or else u will die
@Aldrick Gladin Innum yepdi uiroda iruka nra mari kekuringala ena 😂🤣
Yes anaphylaxis is very fatal. Don't make fun. You could die if you don't treat it immediately
Even my daughter gets Anaphylaxis , she needs immediate injection after this kind of ant bite - she is 6 years old , what you say is true , but most people don’t know this
@@Naanthaaaan - it’s not a joke , if the injection is not given on time , they will die , it’s just like snake bite - for some people this ant bite can cause death
This kind of 🐜 are found in kerala almost each and every places. If I'm right it's known as nir in kerala.
அடேய் இது மரத்தில் வாழும் எறம்பு மழை காலத்தில் அதிகமாக வெளியில் வரும் ..
போன வாரம் தான் இந்த எறும்பு ஹாலிவுட் படம் பார்த்தேன்
இது எல்லாத்துக்கும் காரணம் சந்தியா தான்
யார் அந்த சந்தியா🤔
What
😂😂famous serial ota famous diologue Raja Rani serial
Superb 😂😂😂😂
எறும்புகளிடம் நிறைய மாற்றம் தெரிகிறது, எங்கள் அலுவலகத்தில் ஒரு வகை எறும்பு பிளாஸ்டிக், மற்றும் ரப்பரை கடித்து பவுடர் போல் மாற்றி சாப்பிடுகிறது