Now am 18 nan சிறுவயதில் கல்யாண வீட்டில் குழயில் கேட்ட ஞாபகம் ✨️ அப்போதும் இப்ப்போதும் இப்பாடல் ஒலிக்கும் போது ❣️என் வாய் இந்த பாடலை முனுமுனுக்கும் என் கை கால்கள் நடனம் 🤩ஆடும் ❣️....என்ன குத்து பாட்டு ✨️யா 😊
காலத்தால் அழிக்க முடியாத மூன்று கானாப் பாடல்கள் 1) வாலமீனுக்கும் விளாங்குமீனுக்கும் 2) கத்தாழக் கண்ணால 3) கன்னித்தீவுப் பொண்ணா? மூன்று பாடல்களும் உள்ள ஒற்றுமை... மூன்று பாடல்களிலும் நடிகைகள் மஞ்சள் சேலை அணிந்து நடனமாடுவார்கள்
இந்த பாடலை எழுதிய கவிஞன் ஒவ்வொரு எழுத்திலும் வாழ்ந்து விட்டான் இப்படி வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை வித்தியாசமான செய்தியை வச்சு செஞ்சுருக்கான் ஆயிரம் பாட்டுல போடுற சரக்கை ஒரு பாட்டுல அள்ளி கொட்டி இருக்கிறான் பாடல் எழுதியவர் பாடியவர் இசை டான்ஸ் ஒளிப்பதிவு அனைத்தும் அருமை இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மனதை உற்சாகப்படுத்தும் செம குத்து பாடல்
Kavignar Kabilan gave us More kuthu songs for Thalapathy like aalthotta boopathi,Machan peru Madhurai,Arjunar villu.And Machan meesa veecharuva...sema saraku
പണ്ട് 8ആം ക്ലാസ്സിൽ പഠിക്കുമ്പോൾ വൈകുന്നേരം സ്കൂളിൽ നിന്നും വരുമ്പോൾ sun music വെക്കുമ്പോൾ കേട്ടിരുന്നു ee song, nostu ഇപ്പോഴും വല്ല്യ മാറ്റം ഒന്നും ഇല്ല 😊
never thought sarees would be so perfect for beach dance !!! see the sarees worn by other artistes...they are so beautiful with flowers placed near ears !!!
Once upon a time in Tamilnadu : ஒரு காலத்துல எங்க பார்த்தாலும் மிஷ்கின் படத்தின் பாடல்கள் தான் தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி ஒலிக்கும். 1.கன்னித்தீவு பொண்ணா 2. வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் 3. கத்தாள கண்ணால 4. கண்ணதாசன் காரைக்குடி
என்ன தான் இருந்தாலும் இந்த படம் வந்து பத்து ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இந்த பாட்டுக்கு மவுசு குறையவில்லை👌👌👌. இப்போது வந்துள்ள கொரோனா காலத்தில் கூட இந்த பாட்டுக்கு தான் மவுசு
@ 2.14 hats off to the lyricist "nan kanagi ye aluvan" Finally someone who mentions a girl who fought for her love instead of devadas, shah jahan etc..,
@@udhayudhay142 Nee Poi Firstuuu Myskin ku Spelling ennanu Paaru daa 😂😂😂... Avar Movie la Paathi avar Copy adichuthan Eduthurukaaru, Camera Angle Utpada 🤣🤣🤣 Yeah Okay Some Movies are Good... But Not a Best Director Of This Century ... Odu 🤾♂️
@@kousikkumar4643 So, who you think best directors ? Myskin movies might have korean inuputs, but His films have a live and Joy like this songs. His films are more in real-life stories not like crap cookin from shanker &co
ഞാന് കേരളത്തില് നിന്നാണ് ഈ song ഞാന് എത്രവട്ടം കേട്ടുവെന്ന് എനിക്കുതന്നെ അറിയില്ല .Friends എല്ലാം Night ഒത്തുക്കൂടി ചെറിയ വെള്ളമടിയൊക്കെയായി ഒരു ഗ്രില് ചിക്കനൊക്കെ ഉണ്ടാക്കി ഈ പട്ട് കൂടെ കേട്ടാല്....wow....supera
Kannitheevu ponna Lyrics in Tamil: கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற (கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா) மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா இந்த வப்பாட்டிய பார்த்து என் பொண்டாட்டிய மறந்தேன் இவ முந்தானையை மோந்து நான் மோப்பம் புடிச்சு நடந்தேன் (கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா) மஞ்ச சீலையோடு ஒரு மாசிக் கருவாடு வட்டம் போட்டு ஆடு இது வானவில்லு ரோடு ஆஹா…. தர்ப்பூசு பழத்துக்கே நீ தண்ணி காட்டாதே கடிச்சா கசக்காத ஸ்வீட்டு பீடா நீ குடிச்சா எப்போ வரும் கோலி சோடா நீ இடிச்சா உசிரு போகும் தண்ணி லாரி நீ அடிச்சா போதை வரும் பன்னீர் செர்ரி நீ உன் சம்மதத்த சொன்னா என் சம்பளத்தை தருவேன் நீ கைநழுவி போனா நான் கண்ணகியா அழுவேன் (கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா) வெண்ணிலா கேக்கு என விட்டுத்தரேன் நாக்கு கொள்ளிக்கட்ட நாக்கு என்ன கொப்பளமா ஆக்கு தஞ்சாவூரு தட்ட ஏந்தி பிச்சகேட்காதே உருட்டி விளையாடும் தாயக்கட்ட நீ வழுக்கி விழவைக்கும் வாழமட்ட நீ மணக்கும் மலையாள குழாய் புட்டு நீ திரும்பி பார்க்காத தெனாவட்டு நீ இவ கன்னக்குழியோடு வந்து பல்லாங்குழி ஆடு என்ன முத்தமிட்டு மூடு கொஞ்சம் சத்துணவு போடு (கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா)
Shree Krushna says "Although everything is perfect in this song, lyrics has the upper hand & overpowered other parameters such as music, dance, picturization, choreography, dancers etc.,. Simply, a master piece from Mr.Kabilan. This song can be shown as an example to prove that why meaningful & situational lyrics is more important to make the song memorable & can raise the repeat value"...yes or no?
Ameer ji...No words, Ji. What a Performance, What a Performance, I can't stop seeing you and we can't take our eyes out from you and prove yourself better any dancers in india. Truly hats off, ji.
1:19 -1:34 in this segment if you automatically hear in your head "Indru namathu Siripoli tholaikatchiyin nigazchigal athanaiyum inainthu vazhanguvor... ", You are watching comedy channels more than anything else like me😁🤩🤪 so, cheers ✌️
Even 2012 to 2014 Summer Holidays in My Native place Tuticorin bro in May 2012 Temple Trip through Car in Mahindra Xylo Family SUV when I tuned this song in front row , May 2013 Swaraj Mazda Van with Group of my family and relatives and April to May 2nd week 2014 in Chevrolet Tavera 2003 Neo too with this song
@@kishors6340 Also Grand Theft Auto Vice City Video Game in My Computer with this song in MP3 Player Station if added in MP3 folder while at mission or free roaming
Even in Euro Truck Simulator 2 PC Simulator Game Heavy Duty Trailer Load Drive with this song in Customized Radio Station List in Manual Transmission Mode Option in 2015 after 4 years bro in College Time
@@marikkani4230 Director Amir Thaan Dancer..Vadachennai Padathula Rajan Engira Character la nadichiruppaaru..Avar thaan Paruthiveeran Padathoda Director
Any one 2025🔥😁
Me just now
Just now
Just now
Just now😅😁🥵😈
Me just now 12.40 pm
இந்த பாடலை நான் 1000 தடவை கேட்டுட்டேன் இன்னும் 2000 தடவை கேக்கணும் போல இருக்கு all time fav mysskin 😇
அவ்ளோ புடிக்குமா இந்த Song ah எனக்கும் தான் எதோ ஒரு போதை இந்த பாட்டு மேல
@@pavunkumar1182🫂
😊😊😊😊😊
😢❤😊😊😮😅 குடியரசு
1:26 😋
Now am 18 nan சிறுவயதில் கல்யாண வீட்டில் குழயில் கேட்ட ஞாபகம் ✨️ அப்போதும் இப்ப்போதும் இப்பாடல் ஒலிக்கும் போது ❣️என் வாய் இந்த பாடலை முனுமுனுக்கும் என் கை கால்கள் நடனம் 🤩ஆடும் ❣️....என்ன குத்து பாட்டு ✨️யா 😊
என்ன வரிகள்... செம்ம
உருட்டி விளையாடும் தாயக்கட்ட நீ..!
வழுக்கி விழவைக்கும்
வாழமட்ட நீ..!
மணக்கும் மலையாளக்
கொழாப்புட்டு நீ..!
திரும்பி பாக்காத தெனாவெட்டு நீ..!
இவ கன்னக்குழியோடு
வந்து பல்லாங்குழி ஆடு..!
செம்ம lyrics❤❤❤
Tq a a. es
naa sookka sonna poo
L
காலத்தால் அழிக்க முடியாத மூன்று கானாப் பாடல்கள்
1) வாலமீனுக்கும் விளாங்குமீனுக்கும்
2) கத்தாழக் கண்ணால
3) கன்னித்தீவுப் பொண்ணா?
மூன்று பாடல்களும் உள்ள ஒற்றுமை... மூன்று பாடல்களிலும் நடிகைகள் மஞ்சள் சேலை அணிந்து நடனமாடுவார்கள்
Japan karan ethu etho kandu pudekuran 😂
m
The my
Bro oru patta maranthitinga kanna thasan karakudi
Reason vanthu song director ellaarum same tha
Mishkin sambavam
Chithiram pesuthadi - vaala meenukkum
Anjathe - kathaala kannala
Yudham sei - kannitheevu ponna
Psycho - unna ninachu
Best😍
Nattula Namma veetula❤️- mugamoodi
All time fav💯
Kannathasan karakudi😍
@@tharunkumar6449🎉காலை h
Mugamoodi - kudivalthu🎉❤❤
Mugamudi bar song
இந்த பாடலை எழுதிய கவிஞன் ஒவ்வொரு எழுத்திலும் வாழ்ந்து விட்டான் இப்படி வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை வித்தியாசமான செய்தியை வச்சு செஞ்சுருக்கான் ஆயிரம் பாட்டுல போடுற சரக்கை ஒரு பாட்டுல அள்ளி கொட்டி இருக்கிறான் பாடல் எழுதியவர் பாடியவர் இசை டான்ஸ் ஒளிப்பதிவு அனைத்தும் அருமை இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மனதை உற்சாகப்படுத்தும் செம குத்து பாடல்
Kadaisi varaikkum nee name ma sollave illaiye da 😃😃😃😃
Kabilan
Kavignar Kabilan gave us More kuthu songs for Thalapathy like aalthotta boopathi,Machan peru Madhurai,Arjunar villu.And Machan meesa veecharuva...sema saraku
@@90skidsfunandlove 😅😅😅tharamana paatu ellamey
Tharamaana explanation Anna ♥️♥️♥️😍
இது ஒரு "தத்துவ" பாடல்... நீங்க நம்பலானாலும் அது தான் உண்மை... ❤️
Ama bro
எந்த ஆங்கிள்ள கேமரா இருந்தாலும் மஞ்சள் சேலை மட்டும் நடு Frame உள்ள வந்துடுது அழகு 😍❤
Q
Veun😢❤v.
😊😊0 pp😊p😊😊😅😊😊😊@@KD_Dhinesh_3012
1)வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
2)கத்தால கண்ணால குத்துதாத
3)கன்னி தீவு பொண்ண
மஞ்சள் சீலை
All 3 songs has dancers in yellow saree songs 😁 Yellow is a colour he likes
E e
Ama
Athu the legend mysskin style bro
My fav songs
இப்படி ஒரு அழகான பாட்டு காட்சி அமைப்பு நடன அசைவு செட்டிங்ஸ் ஓலி ஒளி அமைப்பு தந்த இயக்குனர் அமீர் அவர்களுக்கு நன்றி
இயக்குனர் மிஷ்கின்
Miskin
இந்தபாடலுக்குமட்டும்அமீர்நடிச்சிருப்பார் இயக்குநர் மிஷ்கின்
😂😂 நன்றிய கரெக்டா சொல்லுபா..
പണ്ട് 8ആം ക്ലാസ്സിൽ പഠിക്കുമ്പോൾ വൈകുന്നേരം സ്കൂളിൽ നിന്നും വരുമ്പോൾ sun music വെക്കുമ്പോൾ കേട്ടിരുന്നു ee song, nostu ഇപ്പോഴും വല്ല്യ മാറ്റം ഒന്നും ഇല്ല 😊
Athul Joseph
Athul Joseph 😁😁😁 Same aaan broo😃
amritha sruthi ഹു ഹു same to u sis✌️✌️
never thought sarees would be so perfect for beach dance !!! see the sarees worn by other artistes...they are so beautiful with flowers placed near ears !!!
1:19 to 1:41
2:26 to 2:47
Semma music❤👌🔥
திரும்ப திரும்ப கேட்க தூண்டுது...❤❤❤❤
1000 தடவை கேட்டாலும் சலிக்காது நான் தினமும் கேட்பேன்
yes .. bro
20M views neetha pathurupa pola🤣
@@thequizzbites oooooo
Supppp👌👌👌👌👌👌👌
@@ammuammu8597 what?
Once upon a time in Tamilnadu :
ஒரு காலத்துல எங்க பார்த்தாலும் மிஷ்கின் படத்தின் பாடல்கள் தான் தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி ஒலிக்கும்.
1.கன்னித்தீவு பொண்ணா
2. வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்
3. கத்தாள கண்ணால
4. கண்ணதாசன் காரைக்குடி
Yes
இந்த பாட்டுக்கு நான் அடிமை 😘😘
🙋♂️
Me Too Bro
Mee too
🙋♂️
👏👏
இந்த நிமிடம் பார்பவர்கள் ஒரு லைக்
கானா பாட்டுனா இப்படித்தான் இருக்கணும்....அருமையானப் பாடல்..❤❤❤👌👌
அர்த்தமே புரியாம ஆட்டம் போட்ட பாட்டு...🔥🔥🔥😄👌
🙌🙌🙌
True
😁😁😁😁😁😁
Yes
100% real
இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் யார் அருமையான அசைவு அமீர்ரா என்று சந்தேகம் இருக்கிறது.
என்ன தான் இருந்தாலும் இந்த படம் வந்து பத்து ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இந்த பாட்டுக்கு மவுசு குறையவில்லை👌👌👌. இப்போது வந்துள்ள கொரோனா காலத்தில் கூட இந்த பாட்டுக்கு தான் மவுசு
Kettuttu irukken thala
@@karnana8433 👍👍👍
Yes nanba
Ram..good..moring
@@tamilrock327 good morning
Kannadhasan Kaaraikudi 😍 Kanni Theevu ponna Intha Rendu Song Gayum Night Thuinggum Pothu Keta Appadi Irukkum Athu Oru Thani Sugam 😍😍😍😘😘😘😘
@ 2.14 hats off to the lyricist "nan kanagi ye aluvan" Finally someone who mentions a girl who fought for her love instead of devadas, shah jahan etc..,
இந்த நூற்றாண்டின் ஒரு, மிக சிறந்த படைப்பாளி " இயக்குனர் மிஷ்கின்".......
Dae Ithelam Ongaluke Overa Illayaadaa 😂🚶
@@kousikkumar4643 ethu daa over first miskin padam Ellam paarudaa
@@udhayudhay142 Nee Poi Firstuuu Myskin ku Spelling ennanu Paaru daa 😂😂😂... Avar Movie la Paathi avar Copy adichuthan Eduthurukaaru, Camera Angle Utpada 🤣🤣🤣 Yeah Okay Some Movies are Good... But Not a Best Director Of This Century ...
Odu 🤾♂️
@@kousikkumar4643 qqqqqqqqqqqqqqq
@@kousikkumar4643 So, who you think best directors ?
Myskin movies might have korean inuputs, but His films have a live and Joy like this songs. His films are more in real-life stories not like crap cookin from shanker &co
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்
பல திருமண வீடுகளிலும் ஒலித்த ஒரு பாடல்
Semma vibe 💜💜
மிஷ்கின் படத்துல ஒளிப்பதிவு பாதிகதையைய்சொல்லும் தமிழ்சினிமா தவிர்க்கமுடியாத இயக்குனர்களில்ஒருவர்
ஆடலும் பாடலும் எங்கள் ஊரில் நடந்த போது இந்த பாடலுக்கு நண்பர்களுடன் போட்ட ஆட்டம் மறக்க முடியாத அனுபவம் ❤️💥🤩
Super nanba❤😍❤👌
🤣
🎉❤
Maja nanba 🎉
எந்த ஊர் நண்பா
இந்த பாடலை கேட்க்கும் போது ஏதோ ஒரு புதிய உணர்வு 😇💯
Matta song bathila indha song thuki anga place panirukalam yuvan& vp ! Appadi matum vachirundha inum maja vibe ah irundhurukum💛🔥🔥🔥
En movie naasama poi irukkava 😂😂😂
Mysskin and Yellow Saree Sentiment Never Fails To Impress Us ❤️❤️🔥🔥
What is yellow saree sentiment bro
@@sivakumarkaliappan7447 In item songs the lady wears yellow saree in his movies
ഞാന് കേരളത്തില് നിന്നാണ് ഈ song ഞാന് എത്രവട്ടം കേട്ടുവെന്ന് എനിക്കുതന്നെ അറിയില്ല .Friends എല്ലാം Night ഒത്തുക്കൂടി ചെറിയ വെള്ളമടിയൊക്കെയായി ഒരു ഗ്രില് ചിക്കനൊക്കെ ഉണ്ടാക്കി ഈ പട്ട് കൂടെ കേട്ടാല്....wow....supera
Ffi
Kannitheevu ponna Lyrics in Tamil:
கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
(கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா)
மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா
இந்த வப்பாட்டிய பார்த்து என்
பொண்டாட்டிய மறந்தேன்
இவ முந்தானையை மோந்து
நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்
(கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா)
மஞ்ச சீலையோடு ஒரு மாசிக் கருவாடு
வட்டம் போட்டு ஆடு
இது வானவில்லு ரோடு ஆஹா….
தர்ப்பூசு பழத்துக்கே நீ தண்ணி காட்டாதே
கடிச்சா கசக்காத ஸ்வீட்டு பீடா நீ
குடிச்சா எப்போ வரும் கோலி சோடா நீ
இடிச்சா உசிரு போகும் தண்ணி லாரி நீ
அடிச்சா போதை வரும் பன்னீர் செர்ரி நீ
உன் சம்மதத்த சொன்னா என் சம்பளத்தை தருவேன்
நீ கைநழுவி போனா நான் கண்ணகியா அழுவேன்
(கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா)
வெண்ணிலா கேக்கு என விட்டுத்தரேன் நாக்கு
கொள்ளிக்கட்ட நாக்கு என்ன கொப்பளமா ஆக்கு
தஞ்சாவூரு தட்ட ஏந்தி பிச்சகேட்காதே
உருட்டி விளையாடும் தாயக்கட்ட நீ
வழுக்கி விழவைக்கும் வாழமட்ட நீ
மணக்கும் மலையாள குழாய் புட்டு நீ
திரும்பி பார்க்காத தெனாவட்டு நீ
இவ கன்னக்குழியோடு வந்து பல்லாங்குழி ஆடு
என்ன முத்தமிட்டு மூடு கொஞ்சம் சத்துணவு போடு
(கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா)
Super
Hai
Divya R 😋😋😋😋😋😋😋😋😋😋😋💏💏💏
Oru line miss aaguthu
Superrrrrr💯👌👌👌👌👌👌👌😍
யோவ் ராஜன் நீ எங்க இங்க.?🤣
Thamma thundu saree tha inga enna kutitu vanthutu nu Rajan soluvapla...😂
Intha sambavathukku apram dhaan raajana sambavam pannni irukkukanunga
@@DineshKumar-fd5ex😅😅😅😆😆😆😆𝙖𝙙𝙝𝙪𝙫𝙪𝙢 𝙘𝙤𝙧𝙧𝙚𝙘𝙩 𝙙𝙝𝙖𝙖𝙖𝙖
@@DineshKumar-fd5ex 1111101001111001110111 1
Rajan yaaru
School/Collage Cultural programme is incomplete without this song😍
2:22 black dress sister kaga than indha song paapen evlo azhagu 😍😘
Me to also
enna taste bro unakkella
Ih@@gunamsar3818Npmrhjh😂tmgr😅😊
3
😁 😊M
😅and I ip😢i😅i
கேட்டவர்களை அறியாமலே ஆட வைக்கும் அற்புதமான பாடல் ❤️❤️💜💜🤍🤍💙💙
இந்த பாடல் கேக்கும் போது ஓரு தனி feel bro🤩👈
❤...சிலை செதுக்கும் சிற்பியை போல ஒவ்வொரு விநாடியும் ரசித்து செதுக்கிருக்காங்க ப்பா என்னா பாடல்....
மதியானம் ஓட்டலில் சாப்டுக்கிட்டே இந்த பாட்டக்கேட்கும்போது அவ்வளவு அருமையா இருக்கும் அதோட லேசான மழை பெய்ஞ்ச வேற லெவல் எப்பயாவது கேட்டு பாருங்க
So cute feel😋
2021 ல கேக்குறவுங்க like பண்ணுங்க
Na romba naala dhedina Pattu super
@@venikadauleennakodumaieduv191 👍🔥
Why
Hi...frindes
@@tamilrock327 hi
The Yellow Saree Trilogy Rocks and Hat's Off to Mysskin for being such an intellectual altho generating a wonderful folk song :)
அருமையான பாட்டு...அழகான நடனம்...ஆனந்தம்
Super
மஞ்ச செலை மந்திரவாதி மிஷ்கின் sir🤭🥰🤩
😂👍
@@guttasangamitra5452 really bro...💥
Shree Krushna says "Although everything is perfect in this song, lyrics has the upper hand & overpowered other parameters such as music, dance, picturization, choreography, dancers etc.,. Simply, a master piece from Mr.Kabilan. This song can be shown as an example to prove that why meaningful & situational lyrics is more important to make the song memorable & can raise the repeat value"...yes or no?
துடிப்பான துள்ளல்...
பாடல் வரிகள் புதுமை...
தர்பூஸ் பழத்துக்கு நீ தண்ணீ காட்டாதே..
.
.,
. 😭.
.,..,..
.
.
type
இடிச்சா உசுருபோகும் தண்ணிலாரி நீ....super line 😂😂😂
😁😁
Like பண்ணவங்களுக்கு நன்றி....🙏🙏🙏😀😀😀😀
2020 la keattavanga like pannunga😍😍😍😍
Iam. Kerala. What. Song.... thana. Na. Naaa. Wow
இதெல்லாம் ஒரு பொழப்பு....
Good song .... കേരള
Chasing likes...
Corona quarantines!
என்றும் சலிக்காத ஒரே song ❤all time fav 2 song ,kaththala kannala, kanneetheevu ponna ❤❤
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இதேபோல் பாடல் வராது......❤❤❤❤❤❤
Intha paat kekkumpothe summa kai kaal ellam aaduthe 💃🏻😂 ppaa.. semma beat 🎶
Yaru ella G.O.A.T movie aprom watch panrega 💃
🙂👋
I am not even Looking at Neetu Chandra. Only seeing on Repeat mode for Ameer’s dance 🔥🔥 Ena step yah!
Yesssss bro
intye song vanthu 10 Years aha pothu but athe vibe first vibe pannathe vidda romba vibe pannuren 🎉
ரொம்ப கஷ்டமா இருந்துச்சுனு பாட்டு கேக்க வந்தா மைன்ட் மூடே மாறிடுச்சி😝😝😍😍😍
2020 night New yr ku 12 maniku Intha song potu attakasam paninom area va .. 😜🔥
En podava katinu aaduniya
@@nithyashree405 hi
@@nithyashree405 lols😂
SEMA👌
Nandhini S seruppadi 😂😂
I was searching for this song....first I heard this on 2015. I forgot the title so couldn't find it.....now in 2019 I've found this again!
Great feeling 🤘
Periya sadhana
@@ramjielangovan6817 bro other state la irukka vangala irupanga
نتزن9تنن
Who is waiting for once again Ameer as a director...😎😎😎
I Miss those days parutheeveeran on 100 days poster
Just watched the film yesterday, amazing from Tamil industry,love from Kerala...
Ameer ji...No words, Ji. What a Performance, What a Performance, I can't stop seeing you and we can't take our eyes out from you and prove yourself better any dancers in india. Truly hats off, ji.
Ameer Fan's like (vada Chennai)
Ameer wanna super mama
Hi🤗☺️🙂😙😎🙂😉
Rajan fan😄
யாரெல்லாம் ராஜன் காக இந்த பாடலை பார்க்க வந்திங்க
Padathula oru sensationaana oru time la indha song ah vachurukaaru paaru mysskin..... Legend
AMAZING ACTORS
AMAZING SINGERS
AMAZING COMPOSITION
AMAGING ARRANGEMENT
AMAZING INSTURMENTS
AMAZING MIXING
engaluku theriyum da punda
Manja saree simple choreo male singing only mysskin always unique gala meenu kathala kannala ,kanni theevu ponna😍😍😍😍😍😍😍😍
This song still sounds good in 2020. 10 years later.
This movie released in February 2011 I guess bro
@@abdzire_94oook
சூப்பர் மிஷ்கின் அய்யா , சரகுகு நல்ல சிடிஷ் பாட்டு கோடுததுகு நன்றி கேட்கும் போது கிக் ஆ எருக்கு
throughout the song, what catches my eyes is.. not the yellow saree, but Ameer's Jil Jil Lungi :)
Nirmal Kumar A S Sunny Leone
yah ehhh Nirmal, I'll give you that JIL JIL if you know what I'm saying ;)
Abi D hahahahaha
@@mhuncho5405 gysi
@@TheEliteFam 😂😂😂😂
❤❤❤❤❤ உன் சம்மதத்த சொன்னா 😅சம்பளத்த தருவேன் 😅❤❤❤ அல்டிமேட் வரிகள் ❤❤❤❤❤
Anyone 2025 song vibeh🎉🎉🎉❤❤❤❤
Me😂
Hey... 😇... Me
@@RobinSingh-kk6yu❤️
1:19 -1:34 in this segment if you automatically hear in your head "Indru namathu Siripoli tholaikatchiyin nigazchigal athanaiyum inainthu vazhanguvor... ", You are watching comedy channels more than anything else like me😁🤩🤪 so, cheers ✌️
Yes😂
Palavarushama avangae atha thaan ottraanuga😂
Wow same taught
😂🤣😂😂
Idicha usuru pogum thanni lorry nee intha line keatu sirichiten
Tamila iteam song you tube poitea intha songs tha varthu😂😂😂
@@azhaguazhagu3938 neeye adhuku thana naaye vandha
@@FALL_OF_LEGEND poi velaya paru
@@FALL_OF_LEGEND vekkama illa thuu
@@FALL_OF_LEGEND unaku reply oru kedu
ஆ:கன்னித் தீவு பொண்ணா...
கட்டெறும்பு கண்ணா...
கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற...
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி...
கடுப்பு ஏத்துற...
கன்னித் தீவு பொண்ணா...
கட்டெறும்பு கண்ணா...
கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற...
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி...
கடுப்பு ஏத்துற...
மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா...
கித்தாப்பு எல்லாம் மிதிச்சுட்டு போனா...
இந்த வப்பாட்டிய பார்த்து...
என் பொண்டாட்டிய மறந்தேன்...
பெ:ஆஹா..ஹா...
ஆ:இவ முந்தானையை மோந்து...
நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்...
பெ:ஆஹா..ஹா...
ஆ:கன்னித் தீவு பொண்ணா...
கட்டெறும்பு கண்ணா...
கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற...
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி...
கடுப்பு ஏத்துற...
( இசை) சரணம் - 1 @manic11 )
பெ:தன..னனனனானே...
தன..னனனானனே...
தன..னனனனானே...
தன..னன்னானனானே...
ஆ:தானானன....
மஞ்ச சீலையோடு...
ஒரு மாசிக் கருவாடு...
பெ:ஹொ..ஒ...
ஆ:வட்டம் போட்டு ஆடு...
இது வானவில்லு ரோடு...
பெ:ஆஹா..ஹா...
பெ:தர்ப்பூசு பழத்துக்கே...
நீ தண்ணி காட்டாதே...
ஆ:கடிச்சா கசக்காத ஸ்வீட்டு பீடா நீ...
குடிச்சா எப்போ வரும் கோலி சோடா நீ...
இடிச்சா உசுரு போகும் தண்ணி லாரி நீ...
அடிச்சா போதை வரும் பாண்டிச்சேரி நீ...
உன் சம்மதத்த சொன்னா...
பெ:ஆஹா..ஹா...
ஆ:என் சம்பளத்தை தருவேன்...
பெ:ஆஹா..ஹா...
ஆ:நீ கைநழுவி போனா...
பெ:ஹொ..ஒ...
ஆ:நான் கண்ணகியா அழுவேன்...
பெ:ஹொ..ஒ...
ஆ:கன்னித் தீவு பொண்ணா...
கட்டெறும்பு கண்ணா...
கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற...
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி...
கடுப்பு ஏத்துற...
( இசை) சரணம் - 2 @manic11 )
பெ:தன..னனனனானே...
தன..னனனானனே...
தன..னனனனானே...
தன..னன்னானனானே...
ஆ:வெண்ணிலா கேக்கு...
என விட்டுத்தரேன் நாக்கு...
பெ:ஹொ..ஒ...
ஆ:கொள்ளிக்கட்ட நாக்கு...
என்ன கொப்பளமா ஆக்கு...
பெ:ஆஹா..ஹா...
பெ:தஞ்சாவூரு தட்ட ஏந்தி...
பிச்ச கேட்காதே...
ஆ:உருட்டி விளையாடும் தாயக்கட்ட நீ...
வழுக்கி விழவைக்கும் வாழமட்ட நீ...
மணக்கும் மலையாள குழாய் புட்டு நீ...
திரும்பி பார்க்காத தெனாவட்டு நீ...
இவ கன்னக்குழியோடு...
பெ:ஆஹா..ஹா...
ஆ:வந்து பல்லாங்குழி ஆடு...
பெ:ஆஹா..ஹா...
ஆ:என்ன முத்தமிட்டு மூடு...
பெ:ஆஹா..ஹா...
ஆ:கொஞ்சம் சத்துணவு போடு...
பெ:ஆஹா..ஹா...
ஆ:கன்னித் தீவு பொண்ணா...
கட்டெறும்பு கண்ணா...
கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற...
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி...
கடுப்பு ஏத்துற...
மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா...
பெ:ம்ம்ம்..ம்...
ஆ:கித்தாப்பு எல்லாம்...
மிதிச்சுட்டு போனா...
பெ:ம்ம்ம்..ம்...
ஆ:இந்த வப்பாட்டிய பார்த்து...
பெ:ம்ம்ம்..ம்...
ஆ:என் பொண்டாட்டிய மறந்தேன்...
பெ:ம்ம்ம்..ம்...
ஆ:இவ முந்தானையை மோந்து...
பெ:ம்ம்ம்..ம்...
ஆ:நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்...
கன்னித் தீவு பொண்ணா...
கட்டெறும்பு கண்ணா...
கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற...
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி...
கடுப்பு ஏத்துற...
கன்னித் தீவு பொண்ணா...
கட்டெறும்பு கண்ணா...
கட்டுமர துடுப்பு போல இடுப்ப ஆட்டுற...
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி...
கடுப்பு ஏத்துற.
Hw to type these song fully. Awesome. Thank u so much
@@kasthurimuthu8474 lyrics ah download pannikalam bro google ah irundhu
நல்ல
❤
❤
2023ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்கறீங்க?
one of my fav song stil... can't change even next 50-60 years
Still there's no song to replace this wonderful composition. Amir sir when can we expect few more such type of songs from you...
sir idhu mysskin
Bro just listen to paruthiveran song 😁
@@sujandoss1737 idhu semma pattu bro 🔥🔥
இந்த பாடலை கேட்டால் நான் தன்னை மறந்து ஆடிவிடுவேன்!!!
It's 2011 to 2012...This song repeatedly hit the Sun Music🔥...we used to dance infront of Tv😁...Those good old days😌
Even 2012 to 2014 Summer Holidays in My Native place Tuticorin bro in May 2012 Temple Trip through Car in Mahindra Xylo Family SUV when I tuned this song in front row , May 2013 Swaraj Mazda Van with Group of my family and relatives and April to May 2nd week 2014 in Chevrolet Tavera 2003 Neo too with this song
Yes pa old memories sun music repeat song
@@abdzire_94 Good memories 😊nice one
@@kishors6340 Also Grand Theft Auto Vice City Video Game in My Computer with this song in MP3 Player Station if added in MP3 folder while at mission or free roaming
Even in Euro Truck Simulator 2 PC Simulator Game Heavy Duty Trailer Load Drive with this song in Customized Radio Station List in Manual Transmission Mode Option in 2015 after 4 years bro in College Time
I'm malayali but ..l like this type song ..
Semma song.. Daily kettudha thoongave poradhu 😍😍😍
Myskkin and his taste in music❤😍
இந்த பாடலுக்கு தேர்ந்தெடுத்த
அமீரும் ஆடைகளும் நடைகளும் நடனங்களும் குரல்களும் வார்த்தைகளும் இசையும் ரொம்ப அருமை அருமை
Most beautiful music like this ❤2025
My uncle ringtone 😂😂🤣
Bro in 90's
vera mathiri DP ya irukke ...😂😂😂
Lockdown tym la yarula kekuringa
Harmonium music 🖤🎧
From Kerala 🙏
Don't worry... Just enjoy de music and live the life happily... ❤️
Yepoome pudhu headset testku indha song tha!♥️
After 10 years 💔 love from kerala... Miss that days 💔 🙂
Good writer, director, actor எங்கே அய்யா... முஸ்லிம்னு ஒதுக்கிரணுவலோ.. நீ வருவ.. திறமை மறைக்க முடியாது
entha dancer yaru
@@marikkani4230 Director Amir Thaan Dancer..Vadachennai Padathula Rajan Engira Character la nadichiruppaaru..Avar thaan Paruthiveeran Padathoda Director
Vennilaaa cakehu enna veetukaranakku💥😂🔥❤️
Myskin sir...indha mari songs again kondu vaanga
இந்த பாடலை நான் மீண்டும் மீண்டும் கேட்டு நான் இந்த பாடலை பாட முயற்சி செய்து வருகிறேன்.
Malayalikal undo 😁like this song nd Ameer😘
Nalla cinemma snehikkunna malayalikal nnu para
Yutham sei kanda engane nd
Myskinte chithiram pesuthadi,anjathe kandappo njan pullide fan aayi
@@jishnuravi3611 watch his other films Onayum aatukutiyum, Nandalala, pisasu too..
Yes here! My favourite song😍😍😍😍😍
Pinnalla
Super pro
What a song.. thanks. I'm from Maharashtra. Don't understand this langauge.
I came here after watching Ameer(Rajan) acting in vada chennai
_sssssssssssssss
I Neva knew this person before now after watching vada Chennai makes more sense ....
.
@@jayzmatt6670 he is the director of paruthiveeran
Any one to 2025
Im from 2026
@@elayaprasath2747I am From 2050
I am
Uyiroda iruntha 2070 laye keppan
😂
2024 intha song kekkiran .. supper song 😁😁😁
இந்த பாடல் கேட்க நல்லாயிருக்கு
The Yellow Saree Trilogy:
Valameenukkum - Chithiram Pesuthadi (2006) • Kathala Kannala - Anjathae (2008) • Kannitheevu Ponna - Yuddham Sei (2011)
hope myskkin would release more this yellow saree song...
can someone tell is this a item song or not?
v.trivikrama it's not a item song for sure
Karthik Palaniappan for i
Mahe Tex 99