இயல்பாக பேசுவதை மாற்றுபவர்கள் vs மாற்றா தவர்கள் 😡😡🥰/ Neeya Naana Troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • இயல்பாக பேசுவதை மாற்றுபவர்கள் vs மாற்றா தவர்கள் 😡😡🥰/ Neeya Naana Troll
    #neeya
    #neeyanana
    #troll
    #neeyanaanagopi
    #90s
    #
    #tamil
    #vijaytv
    #ajith
    #cookwithcomali
    #sachin memes

ความคิดเห็น • 31

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว +26

    தமிழ் மொழி சர்க்கரை போல் அதில் ஜிலேபி லட்டு பாதுஷா அல்வா பல இனிப்புகள் செய்யலாம் அதுபோல் கொங்கு தமிழ் மதுரை தமிழ் வட்டாரத் தமிழ் அனைத்துமே இனிமைதான். வாழ்க தமிழ்.

  • @dr.poornima5955
    @dr.poornima5955 11 หลายเดือนก่อน +1

    ஓஓஓஓஓ காரக்குழம்பு தான் புளிக்குழம்பா 😂😂😂😂😂 அது என்ன காரக்குழம்பு யோசிச்சேன்.....

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 ปีที่แล้ว +10

    துவையல்ன்னு யார் சொல்வீங்க

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 ปีที่แล้ว +6

    எங்க போனா என்ன நம்ப ஊர் பழக்க வழக்கங்கள் மாத்தாம இருக்கலாம்

  • @monishasekar4716
    @monishasekar4716 8 หลายเดือนก่อน +1

    Kezhi kekarthu= thitarthu

  • @LakshmiLakshmi-fl7iy
    @LakshmiLakshmi-fl7iy ปีที่แล้ว +16

    Epa பாத்தாலும் சோறு சோறு சோறு 😂😂😂😂

  • @shamilishanu6276
    @shamilishanu6276 ปีที่แล้ว +3

    எங்க கன்னியாகுமரி பக்கம் வந்து பாருங்க நாங்க பேசுறது வேற எந்த மாவட்டத்துகாரங்களுக்கும் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும்.

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 ปีที่แล้ว +11

    எங்க ஊரு பக்கம் ஈய குண்டாவை தவளை னு சொல்லுவோம்... எனக்கு திருமணம் ஆகி வேற ஊரு பக்கம் வந்தப்போ தவளைன்னு சொன்னதுக்கு எல்லாரும் சிரிச்சாங்க...😂😂😂😂
    அந்தப் பக்கம் இந்த பக்கம் என்று சொல்வதற்கு பதிலா நாங்க அக்கட்ட இக்கட்ட என்று சொல்லுவோம்..😂😂😂
    இந்த ஊரு பக்கம் பேசுறத புரிந்து கொள்வதற்கும் நான் அதே மாதிரி பேசுறதுக்கும் ரொம்ப கஷ்டப்பட்டேன்.... இப்போ ஓரளவுக்கு பரவால்ல.... எங்க ஊரு பக்கம் போனா எங்க ஊர்ல பேசற மாதிரியும் இங்க வந்தா எங்க பேசுற மாதிரியும் பேசிட்டு இருக்கேன் 😂😂😂

    • @shanthigowrirajan
      @shanthigowrirajan ปีที่แล้ว +1

      அது தவளை இல்லங்க தவலை 😂😂

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 ปีที่แล้ว

      @@shanthigowrirajan 😂😂😂😂 ஆமா... Correct... Iam sorry...

  • @mohammedreeza4718
    @mohammedreeza4718 11 หลายเดือนก่อน +1

    எல்லாமே விசர்தனமா இருக்கு போங்க.

  • @udhyam1601
    @udhyam1601 ปีที่แล้ว +2

    செருப்பு தொட்றது,ஆணம்(கிரேவி،),பாட்டு படிக்கிறது,ஃபோன் போட்றது, இதுல்லாம் எங்க ஊர் பழக்கம்

    • @anbumalarkal
      @anbumalarkal ปีที่แล้ว

      Seruppu thottu va na enna

  • @alameluselvam8980
    @alameluselvam8980 ปีที่แล้ว +4

    Malladdai naanum solli atha puriyama nagarcoil kadaicarar appadina enna nu kettaar🤔🤔

    • @monishasekar4716
      @monishasekar4716 8 หลายเดือนก่อน

      Yes naanum mallatainu thaan solluven. Thindivanam side

  • @Prem-mo2zn
    @Prem-mo2zn ปีที่แล้ว +5

    நாங்க சொல்லி எங்க வட்டார வழக்கு இங்க ட்ரென்டுல போய்க்கிட்டு இருக்கு.
    இவங்க என்னன்னா பேசவே பயப்படறாங்க....

  • @VidhyaT-or4kf
    @VidhyaT-or4kf ปีที่แล้ว +1

    7:10😄

  • @user-qh7ih9ou1q
    @user-qh7ih9ou1q ปีที่แล้ว +5

    Sonia magi❤❤❤

  • @ssrajan9654
    @ssrajan9654 ปีที่แล้ว +1

    Nice troll.

  • @kavi0505
    @kavi0505 ปีที่แล้ว +1

    Enga oor chennai. Angaye porandhu valandhom. South districts ku pona, neenga brahmin na nu kekaranga. Yen nu terila! Enakku terinji nan ava iva nu ellam pesinadhu kedaiyadhu. Enoda brahmin friends kooda apdi pesa matanga school la

  • @lavanyavivekanandan3646
    @lavanyavivekanandan3646 ปีที่แล้ว +3

    Nice editing

  • @khalifahussain9461
    @khalifahussain9461 ปีที่แล้ว +1

    Neraya eriku

  • @priyasaravanan8505
    @priyasaravanan8505 ปีที่แล้ว +1

    Nice edit😂❤

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 ปีที่แล้ว +3

    தே தண்ணீ குடிப்போமா