செலவே இல்லாத Recycle வீடுகள் - இனி இது தான் எதிர்காலமா? | Humanscapes | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • சென்னை போன்ற முக்கிய நகரப்பகுதிகளில் கனமழையால் வெள்ளபாதிப்பு அடிக்கடி ஏற்படும் நிலையில், நீர் மேலாண்மைக்கும், இயற்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து கட்டப்படும் Humanscapes வீடுகள் குறித்து விவரிக்கின்றனர் நவீன கட்டட கலைஞர்கள்.
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    #whatishumanscapes #humanscapesbuildings #housethatsavesfromflood #floodaffectedhomes #recycledhouseinpuducherry #recycledhousesinauroville #howtorecycleahouse
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 14

  • @jaffershadiq
    @jaffershadiq 8 หลายเดือนก่อน +2

    'DW தமிழ்' பதிவிடும் தலைப்புகளும் அதை சார்ந்த தகவல்களும் அருமையாக உள்ளது. உங்களது சேவை என்றென்றும் தொடர வாழ்த்துகள் 🎉

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 9 หลายเดือนก่อน +2

    வெள்ளத்தில் மூழ்காத என்று ஏன் பொய்யான தலைப்பு..?
    அன்புடன் ‌‌
    பாலு

  • @NAVEENTR-r8w
    @NAVEENTR-r8w 2 หลายเดือนก่อน

    Human scape ❤

  • @redyhkhan
    @redyhkhan 9 หลายเดือนก่อน

    We should implement such initiatives and innovations immediately on a large scale..

  • @aathilmohmed1994
    @aathilmohmed1994 3 หลายเดือนก่อน

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 9 หลายเดือนก่อน +2

    வெள்ளத்தில் மூழ்காத என்றால் வெள்ளத்திற்கு மேல் மிதக்குமா கட்டிடம் ஒரு
    ஐந்து நிமிட வீடியோவுக்கு
    இவ்வளவு பெரிய பொய்யா?
    🌏🌏🌏🌏🌏

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 9 หลายเดือนก่อน +1

      அப்புறம் அது என்ன செலவே
      இல்லாத மறு சுழற்ச்சி எல்லாம் இலவசமாக கிடைக்கிறதா சிறந்த தொழில் நுட்பம் புதுமையானது என்ற தலைப்பு எவ்வளவு உண்மை
      யாகவும் சிறப்பாகவும் இருக்கிறது 🌏🌏🌏🌏🌏

    • @GANESHK-wb2wf
      @GANESHK-wb2wf 9 หลายเดือนก่อน +1

      Congratulations🎉🥳👏 ✌👌🙏

  • @curiousbruce8776
    @curiousbruce8776 8 หลายเดือนก่อน

    2:03 transition german product 🔥

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy 9 หลายเดือนก่อน

    வீட்டு வசதி வாரியம் அரசியல் காரணமாக விலை போய்விட்டது....

  • @Redmisa-j3r
    @Redmisa-j3r 8 หลายเดือนก่อน

    Just outlined ideas kind of .... Not a single use on any single point. ... I think its advt. Campaign for another new business in the name of ... Some low quality tag lines