This the great legacy of her father and she inherits from his gene 🧬 to uplift the needy with unconditional ❤love ❤for humanity. Anbu Enbathu Theivam Anathu; what an amazing lyrics only God can write ✍️ such powerful punch 🥊. நினைக்காத நாள் இல்லை!! இவரின் அர்த்தமுள்ள இந்து மதத்தை.... அரசர்!! அவர் மட்டுமே!!
அருமை அவங்க நல்லா இருக்கனும் என்று நினைத்து அவரோட சமையல் ஆர்டரையும் நேயர்களுக்கு சொல்லி அவருக்கும் வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுப்பது மிகவும் அருமை மேன்மக்கள் மேன்மக்கள் தான் நன்றி அம்மா🙏
அக்கா...இங்க தான் நீங்க நிக்கறீங்க... பிறரின் திறமையை வெளிப்படுத்தி அவரை மகிழ்விக்கும் உங்கள் பெருந்தன்மை great nga அக்கா.தோசையும் அருமை அருமைங்க அக்கா 💐😍
Hello mam 😀 semma 👍👌 super one of my favourite dish, avarum azhaga cook panaar onion rava dosa, neenga rombha preety ya irukingga mam😍, thank you 💐💐for sharing this 🙏
ஆஹா, எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் ரவா தோசை, ஓட்டலில் நான் கேட்டு சாப்பிடுவேன்.. மிக்க நன்றிம்மா... நான் ஸ்டிக் தவாவில் இதே போல் மொறு மொருன்னு வருமா, சொல்லுங்க ப்ளீஸ் 🤝❤️
Vanakkam mams, Sir Good morning Romba romba pramadham mam rava dosai. so soft at the same time crispy! 0:07 mam you make everybody comfortable and feel at home mam,🤗🤗🤗🤗🤗🤗🤗 such a great human quality, God Bless, am very proud of you dear mam. Kandippa try panren mam, romba nandri Sir. Pranaams. Meenakshi
மாவு கரைப்பதை காண்பிக்கவில்லை. உங்கள் நிகழ்ச்சியில் இது போல் நடப்பதில்லை சிறிய செயல்கூட நீங்கள் விளக்கிதான் பார்த்திருக்கிறேன். மிக்சிங்கை மிஸ்பண்ணிட்டோம்
Thanks for introducing good caterers mam. U only recommended karaikudi annalakshmi caterers. The food & Tiffin items are very nice & the service is also super. Thank-you very much mam. Arulmozhiasaithambi
Excellent initiative from Kavingar family. 'சிந்தனையில் எனக்கு என்ன வேண்டும் ' என்று வள்ளலாரைக் கேட்டேன். அவர் சொன்னார்: " தம்பி, மனம் சலனமுடையது. சபலம் மிக்கது. ஆனால் அக்கம் பக்கம் திரும்பாமல் ஒரே நோக்கில் ஆண்டவனை எவன் தியானிக்கிறானோ அவனது நட்பு உனக்கு வேண்டும்." - கவியரசர் கண்ணதாசன்
தான் சமையல் செய்வது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் சமைக்க வைத்து அவர்களின் வாழ்க்கை த்தரம் உயர வழிவகை செய்து கொடுக்கும் நீங்கள் உயர்ந்தவர் தான்.
This the great legacy of her father and she inherits from his gene 🧬 to uplift the needy with unconditional ❤love ❤for humanity. Anbu Enbathu Theivam Anathu; what an amazing lyrics only God can write ✍️ such powerful punch 🥊. நினைக்காத நாள் இல்லை!!
இவரின் அர்த்தமுள்ள இந்து மதத்தை....
அரசர்!!
அவர் மட்டுமே!!
Yes... Very true
🙏
@@natarams 🙏🙏
Very true
அருமை அவங்க நல்லா இருக்கனும் என்று நினைத்து அவரோட சமையல் ஆர்டரையும் நேயர்களுக்கு சொல்லி அவருக்கும் வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுப்பது மிகவும் அருமை மேன்மக்கள் மேன்மக்கள் தான் நன்றி அம்மா🙏
00000
😊🙏
Nice to see the professional making of rava dosai. Appreciations for the chef and my pranams to you for encouraging his efforts Madam,🙏🙏🙏
Thanks a lot ma
அக்கா...இங்க தான் நீங்க நிக்கறீங்க... பிறரின் திறமையை வெளிப்படுத்தி அவரை மகிழ்விக்கும் உங்கள் பெருந்தன்மை great nga அக்கா.தோசையும் அருமை அருமைங்க அக்கா 💐😍
வணக்கம் அம்மா 🙏.ரவா தோசைஅருமை 👌 அதிலும் நீங்கள் சாப்பிட்டு பார்த்தது இன்னும் சிறப்பு.நன்றி .👋👋🌹
😀நன்றி அனுராதா
இந்த புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு மா
Ethanaiyo chef sonna rava dosaiyellam try panna thothuduchu inda rava dosaiya adikolla mudiyavillai nan inda ravadosai hotel rava dosai madiriye perfecta varudu supera irundadu perfectana alavu thanku somuch ma thanku master ungal arumaiyana recipe kku
Most welcome ma.will share your comment to Murthy
நன்றி அம்மா. மிகச்சிறப்பான சமூக சேவை. வாழ்க வளமுடன் 😂
வணக்கம் உங்கள் ரவை தோசை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றி மா.வாழ்க வளமுடன்
Omsakthi. Great service by you towards the mankind.
Super aachi thank you so much 👌 ungalai parkkumpothu sornam athai nenai u varugerathu
Nandri ma. Are you related to her?
Yes aachi
மிகவும் அருமையான பதிவு. நன்றி
Super super Anna roampa nandri Amma thank you so much
🙏 அம்மா, ரவா தோசை அருமையாக உள்ளது 👌👌👌
நன்றி மா
AMMA AMMA AMMA ungali paarkkum boothu Ten years cammy AANA maatheri erukkeenga sooper. Yes evarudaya dishes yellaam Arumai Nandri Amma
Mikka magizhchi Rukhya
Thank you so much Amma for sharing this recipe 💐💐🌹🌹🌹
what is the ratio of water for 2 cups rice flour, 1 cup rava and 1/2 cup maida
Amma thank you for ur motivation for others amma. Romba periya manasu amma ungalukku. Nandrigal palappa namaskarangal
Manamaarndha nandri ma
Hello mam 😀 semma 👍👌 super one of my favourite dish, avarum azhaga cook panaar onion rava dosa, neenga rombha preety ya irukingga mam😍, thank you 💐💐for sharing this 🙏
Thank you so much ma
@@revathyshanmugamumkavingar2024 🙏
ரவா தோசை, ஆனியன் ரவா
சட்னியுடன் நீங்க சாப்பிட்டு
காண்பித்தது அருமை அம்மா!
இன்னும் நிறைய ரெசிபிக்கள்
பார்க்க ஆவலாக உள்ளோம்!
🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗
மனமார்ந்த நன்றி மா
Yummy and crispy rava dosai. Vazthukkal.Thank u.
Most welcome ma
Nice mam to see Mr Krishnamoorthy doing Rawa dosa
Thank you so much
மாவு கரைப்பது தான் ரொம்ப முக்கியம் வீடியோவில் அதை காணோம்
Super mam. Thank you for sharing this recipe. We can't see the rava dosa batter closely. Ok
Ok next time ma
அருமை.மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
மனமார்ந்த நன்றி மா
நிறைய பேர் தனக்கா யூடியூப் பயன்படுத்தி பயனடைகிறார்கள் ஆனால் பிறருக்காவும் வீடியோ போடுறீங்களே எங்க ரேவதி அம்மா எப்போதும் உயர்ந்தவர்கள் 🥰👏🙏👍
😊🙏
Mouth-watering rava dosais. Thanks for sharing the exact proportions.
Thanks ma
Amma arumai arumai. Avarukkum engal parattukal. It looks very yummy
Thank you so much ma
Vanakkam Amma
Ratio of water please
ஆஹா, எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் ரவா தோசை, ஓட்டலில் நான் கேட்டு சாப்பிடுவேன்.. மிக்க நன்றிம்மா... நான் ஸ்டிக் தவாவில் இதே போல் மொறு மொருன்னு வருமா, சொல்லுங்க ப்ளீஸ் 🤝❤️
Nandri ma. Amaam varum ma
Vanakkam mams, Sir
Good morning
Romba romba pramadham mam rava dosai.
so soft at the same time crispy!
0:07 mam you make everybody comfortable and feel at home mam,🤗🤗🤗🤗🤗🤗🤗 such a great human quality, God Bless, am very proud of you dear mam.
Kandippa try panren mam, romba nandri Sir.
Pranaams.
Meenakshi
Will pass this comment to him.thanks Meenakshi
Professional touch rava dosai is very crispy pl upload more videosof hotel recipies eg idli sambhar lunch puli kulambu hotel rassm etc
Sure will do it
Thanks madam, 👌👌👌expecting more recipes from him
Sure 👍ma
Nice video and good recipe.Introducing new talented caterers is definitely a excellent thought Revathi.Good show and keep it up.
We prepared Rava Dosai as indicated in your Receipe. But it was very hard and tough to eat. We think that Hotel Chefs are hiding some secret receipes.
Very good ma,for helping a genuine person .
Thank you so much ma
சிறப்பு அம்மா😍❤️👌🏻👍🏻
நன்றி மா
Soooper revathi Amma nice dosa
The chef, did not mention the quantity of the water added to the ingredients. Kindly furnish that. Nanri.
Should add till it resembles rasam consistency
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் வணக்கம் அண்ணா மொறு மொறு ரவா தோசை சூப்பர் மா
Nandri Sudha
Mam, these professionals talk less & do their work excellently
Yes they do.thanks a lot
மாவு கரைக்க தண்ணீர் எவ்வளவு வேண்டும் மாவு ஊற வேண்டுமா வேண்டாமா ஊற வேண்டுமானால் எவ்வளவு நேரம் ஊற வேண்டும் என்ற எந்த details ம் இல்லை
மாவு கரைப்பதை காண்பிக்கவில்லை. உங்கள் நிகழ்ச்சியில் இது போல் நடப்பதில்லை சிறிய செயல்கூட நீங்கள் விளக்கிதான் பார்த்திருக்கிறேன். மிக்சிங்கை மிஸ்பண்ணிட்டோம்
Sorry will correct it next time
@@revathyshanmugamumkavingar2024 பெரியவர் தாங்கள்
Innaikku thaan amma kitchen la sapidratha pakkiren
😊🙏
வணக்கம் அம்மா அருமைநன்றிங்க அம்மா
Magizhchi ma
Thanks for introducing good caterers mam. U only recommended karaikudi annalakshmi caterers. The food & Tiffin items are very nice & the service is also super. Thank-you very much mam. Arulmozhiasaithambi
Thank you
Amma raw rice or puungal rice please specify
Good Amma for introducing in your channel this chefs too🙏🙏Gud day Mam❤❤❤
Thank you so much ma
ரவா தோசை சூப்பர் தம்பி நன்றிமா
Magizhchi ma
So many thanks to you. Please explain you only. Your voice only clear. Nearby you what they are telling i cannot hear their voice. Please ma.......
Sure ma
Thanks thambi thanks ma God bless you ma🙏🙏
Welcome ma
அம்மா அருமை சூப்பர்
🙏🙏
அருமையான ரவா தோசை அம்மா. 👌👍😋
நன்றி மா
Good morning amma.yummy n crispy dosa tq for sharing Amma
Mosr Welcome ma
Water evvalavu thevaipadum
நன்றாக இருந்தது
🙏🏻
Very yummy rava dosai! Always keep smiling ma ❤️ don't change!
Sure 😊ma.Thank you
Thank you very much madam, and for chef
You are most welcome ma
அருமை அருமை அம்மா.
Nandri ma
Hi Mam, Super crispy Rava Dosa. Looking tempting. 👍👍👌👌😊😊🙏🙏
Thanks a lot ma
Amma for beginners how much water we should add for this measurement
Didn't measure the water. Add and mix till it resembles Rasam consistency.
Ma'am, he seems to be nervous in front of you and camera. Nice rava dosa. What is the proportion of rava, rice flour and maida?
Yes that's why I moved away.
Rice flour 1cup.Rava 1/2 cup.maida 1/4 cup.
Without maidan, can we prepare ravi dosai
Yes
Super tiffin for morning
Thank you ma
Excellent initiative from Kavingar family. 'சிந்தனையில் எனக்கு என்ன வேண்டும் ' என்று வள்ளலாரைக் கேட்டேன்.
அவர் சொன்னார்:
" தம்பி, மனம் சலனமுடையது.
சபலம் மிக்கது.
ஆனால் அக்கம் பக்கம் திரும்பாமல் ஒரே நோக்கில் ஆண்டவனை எவன் தியானிக்கிறானோ அவனது நட்பு உனக்கு வேண்டும்."
- கவியரசர் கண்ணதாசன்
அருமை.நன்றி தம்பி
நன்றி
அவர் உங்கள் மீது வைத்துள்ள மரியாதை கள்ளம்கபடம் இல்லாத செயலில் தெரிகிறது அம்மா.உங்கள் பதிவிற்கு
நன்றி அம்மா
Mikka magizhchi, nandri ma
Amma Aunbaana vanakkam
Iniya vanakkam Rukhya
Madam why maida ?? Can we do it without maida ??
Yes but substitute with wheat flour
Thanks for videos
Glad you like them!
Sparo super.👍👌😋😋
😊🙏
Super amma 👍
Nandri ma
can we spread the batter on the thava immediately after mixing or will have to rest it
Very nice👍
🙏
Nice recipe
Thani alavu solunga
Add till rasam consistency
@@revathyshanmugamumkavingar2024 thank u mam.
Please give the poor guy a mic next time 🙏🏾
The Hotel Chef is hiding some secret.
அருமை
🙏🙏
Super Amma
Nandri ma
மேம்மாவுஎவ்வளவுநேரம்ஊறவேண்ரடும்
My favorite ravadosai amma
Mine too ma
When rice flour is in greater ratio it should be called as rice flour dosai only no
Good morning amma
Good morning ma
Super madam thanks
Welcome 😊ma
Looking yummy 😋
Thanks ma
Super Rava dosa 👌👌
Thanks ma
Excellent 👍👌
Thanks a lot Ma
Yummy & Crispy dosa👌👌👌
Thank you so much ma
My favourite
😊
Super👍👏👍👍
Thank you 👍ma
Super ma
Nandri ma
Super.....mam
Nandri ma
Thanks ma.
Most Welcome 😊 ma
Super 👌
Thank you ma
Please tell us is it Boiled rice or Raw rice and mixing it
Super
Thanks ma
super
Thank you ma
Super anna
Thanks ma
Nice
Thanks
👍👍👍👍👍