வித விதமான Wooden Items| Storage Containers, Organisers, Baskets,Masala Box
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
- #meenaschettinadsamayalarai #woodenitems #woodenfurniture #woodenkitchenproducts
Address
Arputha TRADING COMPANY
204 MINT STREET
PARKTOWN
SOWCARPET
CHENNAI 600003
What app no 9444988382/9444988385BUDA
மரத்தில் டிபன் கேரியர் இருக்கா?
Prices please
Dining table என உச்சரிக்கவும் அது tining table அல்ல.
Ur name should be parthasaradhi. Thats the exact sounding of that name. Not parthasarathy.
ஏதாவது கரெக்ஷன் சொன்னா கேட்டுக்கோ கங்க. எதிர் வாதம் செய்வது அழகல்ல. உங்களைவிட அனுபவம் வாய்ந்தவராகக் கூட இருக்லாம் இல்லையா? யாரும் யாருக்கும் விரோதி இல்லை
இருக்கலாம்*****
நிறைய பேர் தன்னை சரிபார்ப்பதுமில்லை, சரி செய்து கொள்வதுமில்லை, சுட்டிக் காட்டும் பட்சத்தில் திருத்திக் கொள்ள மறுத்தும் எதிர் வாதம் செய்வதும் வேதனை, இதனை கண்ணுறும் தமிழ் தெரியாத இளம் தலைமுறையினர் பிழையுடனே பிரயோகிக்கின்றனர். உதாரணத்திற்கு பயன், பயன்படுத்துதல் எனும் போது it has to be spell as “ payan paduththudhal “ ஆனால் பெரும்பாலும் “ Bayan paduththudhal “ என்றே சொல்கின்றனர், திராவிட பேச்சாளர் சுப. வீ. அவர்கள் பிரதமர் என்கையில் Bradhamar என்கிறார், ஆனால் அது Pradhamar என்று உச்சரிக்கப்பட வேண்டும்
@@lalithaparthasararthy2875 மிகவும் சரியாக சொன்னீர்கள். நான்தான் இப்படி குறைப்படுகிறேன் என்று நினைத்தேன். எனக்கும் ஒரு சகோதரி இருக்கிறார்
ரேட் சொல்லி சொல்லி போடுங்கள்