திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவ நின் (திருவடி) அநுபல்லவி மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா நின் (திருவடி) சரணம் எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது- இரங்கி மகிழ்ந்து தேவரீர் வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம் வீணாகி போகுதென் குறை தீர்த்த பாடுமில்லையே (திருவடி) அடுத்து வந்த என்னை தள்ளலாகாது அர-ஹராவென்று சொன்னாலும் போதாதோ தடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன் சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி)
I am sure the violin by TNK & Mridangam by Veloor Ramabadran. Swashbuckling rendition. None in the carnatic music world could give such a rendition except Musician of Musicians, Madurai Mani Iyer.
GANA KALADHARA SHRI.MADURAI MANI IYER VAALUDAYA "DHIVYAMANA KURALAI" ENNENDRUM MARAKKAVAE MUDITAATHU......AVARATHU THIRUVADIGHALUKKU ENATHU "SAASHTAANGHA NAMASKARANGHAL"......
🎉🎉🎉🎉
What a cutcheri! Thanks for sharing Sir 👍
dear friend thank you for the one and only MMI and this song. alive today
திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்
தேவாதி தேவ நின் (திருவடி)
அநுபல்லவி மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா நின் (திருவடி)
சரணம்
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது-
இரங்கி மகிழ்ந்து தேவரீர் வேணுமென்று
கொடுத்த மானிட ஜன்மம் வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே (திருவடி)
அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அர-ஹராவென்று சொன்னாலும் போதாதோ
தடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன் சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி)
Wow!!! Hearing this is true bliss!!!
Who needs music to concentrate, music to work, music to wake you up, music to feel energetic.....all in one!
Very well written 👌👍
Superb violinist excellent.🙏🙏🙏
Excellent rendering of good composition.
What a blissful rendering.Who are the violin and mridangam players?
Thank you Sir. I don’t have details of accompanying artistes
It's looks like govindraja pillai
I am sure the violin by TNK & Mridangam by Veloor Ramabadran. Swashbuckling rendition. None in the carnatic music world could give such a rendition except Musician of Musicians, Madurai Mani Iyer.
Undoubtedly Vellore Ramabhadran
Violinist is Lalgudi !
Very nice singing
Is the violinist MGP and Mrudangist Pazhani Subramania Pillai ?
Thanks Sir, I don’t have the details but definitely sounds like Sri MGP and Sri PSP.
It's Lalgudi sir on violin and UKS sr Mirudangam 1963 Sastri hall concert
MUDIYAATHU......