தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்.. உயிரெழுத்து 12 யும் படிச்சிக்கிட்டு மெய்யெழுத்து 18 சொல்லுவோம்.. உயிர் மெய் எழுத்து 216 ஆய்த எழுத்தை சேர்த்திடு அத்தோடு.. மொத்த எழுத்து 247 மனதில் வைத்து மறக்காம நீயும் கூறு.. தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்.. உயிரெழுத்து 12 யும் படிச்சிக்கிட்டு மெய்யெழுத்து 18 சொல்லுவோம்.. உயிரெழுத்துல ரெண்டு வகை இருக்கு.. குறில் நெடில் என்று நீ சொன்னால் சிறப்பு.. மெய்யெழுத்த நீ மூனாக பிரிச்சி அழகா படிச்சாக்கா அதுவேதான் மகிழ்ச்சி.. கசடதபற வலி ங ஞ ண ந ம ன மெலி ய ர ல வ ழ ள இடையினங்கள எழுதிடு குறிலுக்கு மாத்திரை ஒண்ணு நெடிலுக்கு மாத்திரை இரண்டு புள்ளி வைச்ச எழுத்துக்கெல்லாம் அரை மாத்திரை அளவிடு... உயர்திணை அஃறிணை ரெண்டு திணை வழக்கு தன்மை முன்னிலை படர்க்கை இடக்கணக்கு.. ஐம்பாலோடு மூவிடத்தை சேர்த்து நீ படித்துவிடு.. தமிழில் இருக்கும் ஹே ஹே ஹே... தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்.. உயிர் மெய் எழுத்து 216 ஆய்த எழுத்தை சேர்த்திடு அத்தோடு.. மொத்த எழுத்து 247 மனதில் வைத்து மறக்காம நீயும் கூறு.. தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்.. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐவகை இலக்கணம் தமிழுக்கு உண்டு.. உயிர்மெய் சேர்ந்த 30 எழுத்தும் முதலெழுத்துன்னு சொல்லுவது பொருத்தம்.. லளழ பயிற்சி ணநன முயற்சி ரற எழுத்தெல்லாம் மயங்கொலி பயிற்சி.. பெயர்ச்சொல் வினைச்சொல்லு இடைச்சொல் உரிச்சொல்லு நான்கு வகையான சொற்களை நீ படிச்சி.. சார்பெழுத்து மொத்தம் 10 இருக்கு... சோர்வின்றி படிப்பது உன் பொறுப்பு.. தமிழ் இலக்கணத்தை பிழையின்றி பேசிடு நீ எழுதிடு.. தமிழில் இருக்கும் ஹே ஹே ஹே.. தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்.. உயிரெழுத்து 12 யும் படிச்சிக்கிட்டு மெய்யெழுத்து 18 சொல்லுவோம்.. உயிர்மெய்எழுத்து 216 ஆய்த எழுத்தை சேர்த்திடு அத்தோடு.. மொத்த எழுத்து 247 மனதில் வைத்து மறக்காம நீயும் கூறு.. தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்.. உயிரெழுத்து 12 யும் படிச்சிக்கிட்டு மெய்யெழுத்து 18 சொல்லுவோம்.....
தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்..
உயிரெழுத்து 12 யும் படிச்சிக்கிட்டு மெய்யெழுத்து 18 சொல்லுவோம்.. உயிர் மெய் எழுத்து 216
ஆய்த எழுத்தை சேர்த்திடு அத்தோடு..
மொத்த எழுத்து 247
மனதில் வைத்து மறக்காம நீயும் கூறு..
தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்..
உயிரெழுத்து 12 யும் படிச்சிக்கிட்டு மெய்யெழுத்து 18 சொல்லுவோம்..
உயிரெழுத்துல ரெண்டு வகை இருக்கு..
குறில் நெடில் என்று நீ சொன்னால் சிறப்பு..
மெய்யெழுத்த நீ மூனாக பிரிச்சி அழகா படிச்சாக்கா அதுவேதான் மகிழ்ச்சி..
கசடதபற வலி
ங ஞ ண ந ம ன மெலி
ய ர ல வ ழ ள இடையினங்கள எழுதிடு
குறிலுக்கு மாத்திரை ஒண்ணு நெடிலுக்கு மாத்திரை இரண்டு புள்ளி வைச்ச எழுத்துக்கெல்லாம் அரை மாத்திரை அளவிடு...
உயர்திணை அஃறிணை ரெண்டு திணை வழக்கு
தன்மை முன்னிலை படர்க்கை இடக்கணக்கு..
ஐம்பாலோடு
மூவிடத்தை சேர்த்து நீ படித்துவிடு..
தமிழில் இருக்கும் ஹே ஹே ஹே...
தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்..
உயிர் மெய் எழுத்து 216
ஆய்த எழுத்தை சேர்த்திடு அத்தோடு..
மொத்த எழுத்து 247
மனதில் வைத்து மறக்காம நீயும் கூறு..
தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்..
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐவகை இலக்கணம் தமிழுக்கு உண்டு..
உயிர்மெய் சேர்ந்த 30 எழுத்தும் முதலெழுத்துன்னு சொல்லுவது பொருத்தம்..
லளழ பயிற்சி
ணநன முயற்சி
ரற எழுத்தெல்லாம் மயங்கொலி பயிற்சி..
பெயர்ச்சொல் வினைச்சொல்லு இடைச்சொல் உரிச்சொல்லு நான்கு வகையான சொற்களை நீ படிச்சி..
சார்பெழுத்து மொத்தம் 10 இருக்கு... சோர்வின்றி படிப்பது உன் பொறுப்பு..
தமிழ் இலக்கணத்தை பிழையின்றி பேசிடு நீ எழுதிடு..
தமிழில் இருக்கும் ஹே ஹே ஹே..
தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்..
உயிரெழுத்து 12 யும் படிச்சிக்கிட்டு மெய்யெழுத்து 18 சொல்லுவோம்.. உயிர்மெய்எழுத்து 216 ஆய்த எழுத்தை சேர்த்திடு அத்தோடு..
மொத்த எழுத்து 247
மனதில் வைத்து மறக்காம நீயும் கூறு..
தமிழில் இருக்கும் பொது இலக்கணத்தை தெரிஞ்சுகிட்டு தயங்காம தமிழிலேயே பேசுவோம்..
உயிரெழுத்து 12 யும் படிச்சிக்கிட்டு மெய்யெழுத்து 18 சொல்லுவோம்.....
Sir song is super
அருமையான பதிவு. சகோதரருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Ayya unga patu Adimai ❤👌👌👌
அருமையான பதிவு 👌👌👏👏
மிகவும் அருமையாக உள்ளது ஐயா 😊
வாழ்த்துக்கள் நண்பா 👍👍👍👩⚕️🤝🤝🤝
மிகவும் அருமை இனிமை .தமிழ் இவக்கணத்தை எளிய இனிய நடையில் பாட்டால் விளக்கிய விதம் அருமை 👏👏👏👏🌺🌺🌺
மிக சிறப்பு ஐயா, வாழ்த்துக்கள்.
அருமையான பாடல்..ஐயா
Vera level sema thanks to salute...sir
சிறப்பு அய்யா🙏🙏
தமிழ் இலக்கண பாடல் நன்றாக உள்ளது . உங்கள் குடும்பத்தாரின் கூட்டு முயற்சிக்கு பாராட்டுக்கள். மேலும் பல படைப்புகளை வழங்க வாழ்த்துகிறேன் ஐயா!
நன்றி
Super excellent 👍👍👌👌👌
Interesting... Super sir.. expecting more from you👍
Arumai ayya
மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா நன்றி ஐயா 👌👌👌👌👌👌
🙏🙏🙏
Wow Nice sir
நன்றி அருமையாக இருந்தது உங்களது படைப்பு மிகவும் சிறப்பு உங்களோடு சக தோழியாக படித்ததில் பெருமை கொள்கிறேன் நான்💐
தோழிக்கு மிக்க நன்றி
Wow Super sir.👌
வாழ்த்துக்கள்
Super anna🤝👏👏👏👏
அருமை ஐயா
Super sir 😎😎😎😎
Super ithai polla annaithu illakkanathai padal moolam karpoam
Sir I am your student Kaviyashri super sir
உங்களது தமிழ்ப்பணி மேலும் வளர வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி Mam 🙏..
அற்புதமானப் பாடல் ஐயா. மீண்டும் மீண்டும் கவித்துவம் கலந்த இவ்விலக்கணப்பாடலை மனம் கேட்கத்தூண்டுகிறது😇😇🔥🔥
அருமையாக உள்ளது ஐயா 💯❤️
Super sir😍😍😍
Sir nega super singer 🎤 poga sir
Super sir✨💯
மிக்க நன்றி ஐயா மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது ஐயா மிண்டும் மிண்டும் கெட்ட தொண்ணுது ஐயா
அருமை ...
Super sir nice😍😍😍😘😘😘🥰🥰🥰
தமிழைப் பற்றி எதுவுமே தெரியாத கவிதை அன்பர்களுக்கெல்லாம் உங்கள் பாடல் ஒரு புதையல்...!
நன்றி
Super sir
Nice 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏 sir
நன்றி
வாழ்த்துக்கள்